எப்படியும் 25 வருடம் இந்த கேஸ் வாய்தா அதற்குள் பாதிபோ் ,,,,,,,
@sivagamia9943 ай бұрын
நம்பிட்டேன். நீங்கள் சொல்லும் கதையை. போதும் எங்களுக்கு ஏற்கனவே காது குத்தப்பட்டுள்ளது.
@user-ur8oo9fx9u3 ай бұрын
யாரை காப்பாபாற்ற இந்த நாடகம்
@manigandanm75023 ай бұрын
குற்றவாளிகள் அனைவருக்கும் அதிக பட்ச தண்டனை மரண தண்டனை வழங்க வேண்டும்
@massaadhi30363 ай бұрын
அப்படி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் அவனை என்கவுண்டர் செய்யலாம்
@anandtobra3 ай бұрын
கொல்ல கூடாது... ஒரு ஒரு விரலாக சுத்தியள் மூலமாக அடிக்கணும்..
@gcb61853 ай бұрын
அவனே வந்து வண்டியில் ஏருகிறான். அவன் சொல்லும் motive.... சந்தேகமா இருக்கு
@krishnamoorthydt37523 ай бұрын
முக்கியமான உண்மை தெரிந்தவனை சுட்டு கொன்றாகிவிட்டது. இனி எப்படி வேண்டுமானாலும் திசைதிருப்பலாம். இப்படி வாக்குமூலம் கொடுக்க எத்தனை கோடிகள் பேரம் பேசப்பட்டுள்ளதோ. ஜெயிலில் ராஜவாழ்க்கை வாழ்வான்.
@thamizhiniyan27333 ай бұрын
இவர்கள் விடும் கதைகளால் வழக்கு நிற்காது. யாரும் தண்டிக்கப்பட வாய்ப்பில்லை
@Pugal.ramaya3 ай бұрын
That encountered rowdy is just koolipadai.he doesn't have much details😂😂
@kandasamypandian86173 ай бұрын
கேள்வரகில் நெய் வடியுதாம், இதை கேட்ப்பவன் எல்லாம் கிருக்கன்னு நினைக்கிறாங்க.
@jaikrishnan63363 ай бұрын
ஹரிஹரன் வயசு 28. ஆனால் பத்து வருஷமா சம்போ செந்திலுடன் தொடர்பு. ஆனால் இதுவரைக்கும் எந்த வழக்கும் இல்ல. போலீஸ் தினம் ஒரு ஸ்கிரிப்ட் எழுதுது. மத்திய மாநில ஆளும் கட்சி முக்கிய நபர்களை நெருங்காதவாரு விசாரணை செல்கிறது போல
@beninsmile46843 ай бұрын
உண்மை
@parveentajrahaman61093 ай бұрын
yes
@karthickk44763 ай бұрын
இது போலீசார் தகவல் அல்ல கூலி ஊடக கதை
@magicwallz13213 ай бұрын
Dekar ubab is the 🤴 📌
@Naturallife20263 ай бұрын
உண்மைதான் காவல்துறை தினம் ஒரு கதை விடுகிறார்கள்
@imtherockstaryes92473 ай бұрын
நம்புற மாதிரி இல்ல பா
@fazertitus33053 ай бұрын
Nnz
@karthikeyankarthikeyan55103 ай бұрын
ஹரிஹரன் பொய் சொல்றன் போல. நம்பும் படியா இல்லை
@tamilnadu9943 ай бұрын
சரி சரி அப்புறம்? கண்டிப்பா உண்மையான குற்றவாளி பிடிபட போவதில்லை.வழக்கு திசை மாற்றப்பட்டது அவ்ளோதான்.
@visiri1233 ай бұрын
நாடகம் இது நாடகம்...
@CkSumi-z5e3 ай бұрын
முதலில் நடந்த என்கவுண்டர் போதும், நீங்க யாரை காப்பாற்ற இவ்வளவு போராடுரீங்கன்னு எல்லோருக்கும் தெரியும், ஏன் ஆளுங்கட்சி CBI விசாரணை வேண்டாம் என்கிறது, ஏன் பயம் ????
@jamaludain67093 ай бұрын
ஆருத்ராவும் மலை முழுங்கியும் தப்பிவிடுவார்கள்...
@thangaraj196293 ай бұрын
இந்தப் பையன் திட்டமா...? இன்னும் எத்தனை பேர் ஒப்புதல் வாக்குமூலம் தருவார்கள்?
@murali54933 ай бұрын
அந்த மர்ம நபரின் பெயர் அடிப்பட்டாவுடன் சம்பந்தப்படாத நபர் கூட நான் தான் முக்கிய குற்றவாளி என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது இந்த வழக்கை திசைதிருப்ப தான். எனவே இந்த விசாரணை யாருக்கே பயம் நடுக்கம் காட்டி உள்ளது.😮😮😮😮😮
@narrpavi28123 ай бұрын
கதை, திரைக்கதை, வசனம், direction, திடீர் திருப்பங்கள், முன்னுக்கு பின் முரண்......
@kpmdhanesh95943 ай бұрын
வழக்கு முடிக்கப்பட்டது....👌👌👌
@dkkalai2233 ай бұрын
இது பட்சை பொய், யாரையோ காப்பாற்ற இவனை முன்னிலை படுத்துகிறார்கள்😊
@S.LeninKumar3 ай бұрын
இதுக்கு பின்னாடி ஒரு அரசியல் பெரிய கை இருக்கும் அவர் தான் A1💁
@kaviarasan45013 ай бұрын
யாரை காப்பாற்ற தினம்தோறும் புது புது கதையா அவிழ்த்து விட்டு கொண்டிருக்கிது இந்த காவல்துறை..?
@RajuparamasivanRaju3 ай бұрын
Pjp
@sittarasann24323 ай бұрын
கள்ளகுறிச்சி யும் கொஞ்சம் தீவிர விசாரணை போட்டு தேடுங்கு
@somnathr19963 ай бұрын
மலர் கோடியில் அமர்ந்த வண்டு 👈
@murugeshmurugesh80153 ай бұрын
திசைதிருப்ப முயற்சி
@EnManaVaanilae3 ай бұрын
அப்போ உண்மை இதானா? நம்பிட்டோம்😮😮😮
@sivagamia9943 ай бұрын
நான் தான் திட்டம் போட்டேன் என்று வற்புறுத்தி சொல்ல சொன்னாங்க என்று நினைக்கிறேன்.
@gopiv6083 ай бұрын
ஆம்ஸ்ட்ராங் மீண்டும் பிறந்து வந்து அவர் கேஸை வாதாடும் நிலைக்கு கேசை முடிக்க பல வருடங்கள் ஆகும்....
@mramamoorthymramamoorthy51223 ай бұрын
என்ன கண்ணித்தீவு போல நீண்டுக்கிட்டு போகுது
@samsamsamsansamsam27123 ай бұрын
S ?? CBI PLS... EXP SRI MATH , NEXT - KALLAKURACHI WINE DEAD 60 PEOPLE ????
@jmjairaj15903 ай бұрын
These are nice stories being told....Press needs more investigative journalism...
@5sundaram4053 ай бұрын
எப்படி ஒரு 35 வருஷமா இந்த வழக்கு போகும் நமக்கு செய்தியா கேட்டுட்டு நாம அப்படியே கடந்து போய்விடும் இதுதான் தமிழ்நாட்டில நடக்குது
@SeenivasanPandian3 ай бұрын
சம்போ சிவ சம்போ
@amirtharaj64833 ай бұрын
இதெல்லாம் நம்புற மாதிரியாடா இருக்கு
@sujith_r_nadar_tn753 ай бұрын
எவன் செத்தாலும் சம்போ செந்தில் ஆஹ்
@ravichandru52483 ай бұрын
யாரை காப்பற்ற இந்த நாடகம்
@streetdancestudio35263 ай бұрын
இதெல்லாம் உன்மையான பதிவா
@Politics_mic3 ай бұрын
அடுத்த சம்பவம் வரை இத வெச்சு ஓட்டுவிங்க
@abunisma3 ай бұрын
இது தான் உண்மை என்று தெரிகிறது
@rajat51563 ай бұрын
Ellaraiyum encounter pannunga
@benoappas52413 ай бұрын
அது தீட்டம் இல்லடா திட்டம்😂😂😂
@adyarrajj2853 ай бұрын
*கொத்தடிமைகளின் முதன்மையான _______ஊடகம் தத்தி மட்டுமே*
@தமிழ்-ஞ5ன3 ай бұрын
திருமாவளன் அண்ணா கிள்ளி கிரையோ ?? அண்ணா வரலாற்றுகளை ஆராய்ச்சு செய்து புஸ்தகம் வெளிவிடுபவர் ... இதுல அண்ணா வேர லெவல் ... கொள்கை என பதிவிடுவது மறந்து விட வேண்டாம் ...😢😢😢😢
@SathiskumarSathiskumar-l4g3 ай бұрын
கதை கேட்பதற்கு மிக அழகாக உள்ளது ஆனால் இது உண்மை இல்லை என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது வீடியோ ஆடியோ ஆதாரங்கள் இருந்தால் நம்பத்தகுந்த
@prakashvanjinathan23573 ай бұрын
போலீஸ் சொல்றது தான் எல்லாமே
@thouheedahmed93943 ай бұрын
அப்ப prks வஞ்சி க்கும் தொடர்பு இருக்குமா.. ரைடு வரும் ரெடி....
@tonystark180253 ай бұрын
Encounter sambo அவன் தியாகியா சீக்கிரம் போடுங்க police sir
@ponraj14753 ай бұрын
பொய் ....
@harimari39673 ай бұрын
Avan kedayathu sekar nai sakar ra kapathurabga
@subramanianchenniappan40593 ай бұрын
🤣🤣🤣🤣தினம் தினம் கம்பி கட்டும் கதைகள் . பெரிய கைகளை காப்பாற்ற தா 😂😂😂.. ரஞ்சித் மொழியில் சொல்லப்போனால் இந்த சுவர் எத்தனை பேரை காவு வாங்குமோ🤣🤣🤣
@subramanianchenniappan40593 ай бұрын
தினம் தினம் கம்பி கட்டும் கதைகள் . பெரிய கைகளை காப்பாற்ற தா 😂😂😂.. ரஞ்சித் மொழியில் சொல்லப்போனால் இந்த சுவர் எத்தனை பேரை காவு வாங்குமோ🤣🤣🤣
@thalapathy79693 ай бұрын
Need சிபிசிஐடி investigation
@rameshramamurthy38493 ай бұрын
Nadigar bagyaraj screen play...
@யாக்கைவலையொளி3 ай бұрын
காவல்துறையிடம் சொன்ன வாக்குமூலம் செல்லதக்கதல்ல
@duraithesingle84973 ай бұрын
தேவர் தேவேந்திர இனம் என்றால் வேறு மாதிரி கதை ஜோடித்து இருவருக்கும் கலவரம் தூண்டி விடுவாய்
@lildude193603 ай бұрын
pallan thevar adi ma
@Vijiraghu-ub9gr3 ай бұрын
Avarin pudhu veedu owner i ye kaavu vaangi vittadhu !
@sureshadi53833 ай бұрын
ஒவ்வொரு நாள் ஒரு கதை சொல்றாங்க போலீஸ்காரங்க.. தமிழ்நாட்டில் தேவையில்லாத ஒரு டிபார்ட்மெண்ட்
@thennagatamilan3 ай бұрын
இது முழு கற்பனை கதை 😅😅😅
@samsamsamsansamsam27123 ай бұрын
DMK OUT
@aproperty20093 ай бұрын
எது உண்மை என்றே
@Priya-f8r7i3 ай бұрын
நம்ப முடியல
@muthumahes36043 ай бұрын
😅நம்பி தான் ஆகணும்
@samsamsamsansamsam27123 ай бұрын
2026 ELECTION ??????
@mullaiprabap69383 ай бұрын
Encounter podunga
@SaravananSaravanan-vl7js3 ай бұрын
இன்னும் எத்தனை நாடகம் நடத்ததும் கவர்மென்ட் யாரை காப்பாற்ற
@தமிழ்-ஞ5ன3 ай бұрын
50 laksam முதலில் இவருக்கு எப்படி வந்தது என ?? போலீஸ் அவர்கள் அறியாதா ? செய்தியா ???
@தமிழ்-ஞ5ன3 ай бұрын
தமிழனின் கேள்வி ? என்ன?? இதுல வந்து நிற்க்க வாய்ப்பு இருந்தால் பாருங்கள் !! ?கட்சியை சார்ந்து இருந்த மாநில தலைவருக்கு சிறிய சப்போர்ட் தான் பன்னி இருக்காங்க , இது சரி பண்ணும்னா !! You tupe ஆரம்பிச்சி !! போஸ்ட் பண்ணுங்க !! அது தான் சிறப்பு !!🎤🎤🎤🎤
@thennarasukingmaker34813 ай бұрын
Super drama
@MuragaiyanK-sg9rg3 ай бұрын
யாரோ காப்பாற்ற காவல்துறை நாடகமாடிக் கொண்டிருக்கிறது
@muniyandykatherason47343 ай бұрын
இவன் ஏதோதோ சொல்லுவான் மக்கள் என்ன மடையர்களா 😄
@petersuresh1003 ай бұрын
This case will never close this year
@VelD-dm8ql3 ай бұрын
Oray kolapama iruku.
@NageshwaranNageshwaran-y8o3 ай бұрын
Amstrong , political ,leader murder is great. Confused. In social media difference of comments against amstrong case. Ennaikettal, Pesamal. Karupana Samy temple sendru samiadi neethi perumngal .
@kuttykumar57243 ай бұрын
Semma uruttu, no safety for poor people life
@ShivaKumar-bx7wv3 ай бұрын
மறந்த அப்படின்னு இன்னொரு வாட்டி சொல்லாதே, இந்த ஆட்சியில் கேவலம் அப்படின்னு சொல்லு,
@shankars83003 ай бұрын
தமிழகபோலிஸ் விவசாயிகள் மீது குண்டாஸ் போடதான் லாயக்கு...
@EzhilEzhil-q2z3 ай бұрын
என்கவுண்டர் போடுங்க
@sharmilasharmi9463 ай бұрын
Story super nalla urutturnga pa
@rasintamil17423 ай бұрын
அவனுக்கு சம்போ செந்திலை காட்டிக்கொடுக்க பயம்
@SelvaKumar-ii2bw3 ай бұрын
Thanthi tv = sathi tv
@velavela44673 ай бұрын
Arul never say which party
@BakkyRaj3 ай бұрын
இதோடு முடிக்க பாக்கறாங்க
@balakrishnankrishnan63033 ай бұрын
நீங்க நீயூஸ்ல போலீஸ் அங்கதேடுறாங்க இங்கதேடுறாங்கனா அவனை எப்படிபிடிக்கமுடியும்
@udhayaudhaya18853 ай бұрын
Vazthukkal 😂😂😂😂😂 Encounter pannangp summa news podringa..
@Manjapulb3 ай бұрын
இறந்தவர் என்ன நிரபராதியா 7வழக்கு நிலுவையில் உள்ளது . 2 வழக்கு விடுதலை
@thangammani14433 ай бұрын
ஆம்ஸ் ம் ரவுடி தான்...
@Dewati_P3 ай бұрын
5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி, பாசிச பாஜக, அஞ்சலை , அண்ணாமலை, அமர் ரெட்டி, ஆற்காடு சுரேஷ், ஆர். கே சுரேஷ், ஆர்ம்ஸ்ட்ராங், எல்லோரையும் இணைப்பது 5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி பணம் தான்..!!! ரஞ்சித் போன்றவர்கள் எதிர்க்க வேண்டுமென்றால் பாசிச பாஜகவை தான் எதிர்த்து பேச வேண்டும்...!!! 270 ரவுடிகள் 1977 கிரிமினல் வழக்குகள் 23 குண்டாஸ் வழக்குகள் உள்ள தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் சேர்ந்து உள்ளார்கள். நான் சொல்லல தமிழிசை, திருச்சி சூர்யா சிவா, செல்வ பெருந்தகை போன்றவர்கள் சொல்லியுள்ளார்கள்...
@rainbow_19853 ай бұрын
பரவாயில்லை நல்ல உருட்டா இருக்கே உருட்டுங்க
@jrkarthi3 ай бұрын
அடவிடுங்கப்பா..... இது ஒரு செய்தியா
@AbdulSalam-tc7bh3 ай бұрын
Accused press meeting vaiga namburom
@jprhot42563 ай бұрын
Any one make normal life then going good if need money making more then will have produce for enemy
@kadarkaraiyandiperumal85133 ай бұрын
சொல்லிட்டேன்ல போலீஸ்க்குயும் A குரூப் பும் என்ன செய்ய. முடியுமோ செயுங்கள்
@தமிழராய்எழுவோம்3 ай бұрын
விடிய விடிய வா ஸ்டாலின் விடியல் தருவார்
@samsamsamsansamsam27123 ай бұрын
S SRI MATHII
@ponraj14753 ай бұрын
பலி கடா சம்போ
@SleepyFencers-fo4ee3 ай бұрын
இந்தா விசரானை வேறே திசைச்சொல் Cbiசொல்ல வேண்டும்
@thinkpositive2563 ай бұрын
Adhumay nambura pola iliaya 😮
@specto44093 ай бұрын
என்னா செவந்தி ,,சொந்த சாதிகாரன கலட்டி விட பிளான் பண்ணிட்டீங்களா