Canada Exposed | India Canada Issue True Face With Proof | கனடாவின் இரட்டை முகம் அம்பலம் | Tamil

  Рет қаралды 317,703

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

India Canada LIVE Updates
India Canada Issue Explained Part 1 : • India Canada Issue Exp...
India Canada Issue Explained Part 2 : • R&AW Action in Canada ...
India Canada Issue Explained Part 3 : • India Visa Ban | இந்தி...
India Canada Issue Explained Part 4 : • Canada Hide Something ...
India Canada Issue Explained Part 5 : • India Canada Tension |...
India Canada Issue Explained Part 6 : • R&AW வின் Next Target ...
India Canada Issue Explained Part 7 : • India Canada High Aler...
India Canada Issue Explained Part 8 : • Canada Exposed | India...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 1 000
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
India Canada Issue Explained Part 1 : kzbin.info/www/bejne/qXaviZ5mq9iappo India Canada Issue Explained Part 2 : kzbin.info/www/bejne/pmS4fJaGm7qNfrs India Canada Issue Explained Part 3 : kzbin.info/www/bejne/anXZkIBso5l-r6M India Canada Issue Explained Part 4 : kzbin.info/www/bejne/q5eVqKGPipmlpac India Canada Issue Explained Part 5 : kzbin.info/www/bejne/Y5ubmpatrcSEfac India Canada Issue Explained Part 6 : kzbin.info/www/bejne/qavIiJ-AlNporsU India Canada Issue Explained Part 7 : kzbin.info/www/bejne/roSYpqqMj6qVsM0 India Canada Issue Explained Part 8 : kzbin.info/www/bejne/g3umfaquqqqMobM
@kanshiram-q6e
@kanshiram-q6e Жыл бұрын
மணிப்பூரில் வீரர்கள் மனைவிகளையே காப்பாற்ற முடியாத சொத்தை இந்தியா அருணாச்சலப்பிரதேசத்தை சீனாவுக்கு கொடுத்துவிட்டு ராம பஜனை செய்யவேண்டியதுதான்
@Dhanas99
@Dhanas99 Жыл бұрын
கோம்மாள ஆ ராசா ஓக்க
@JanakiMala
@JanakiMala Жыл бұрын
Vicky very useful informative grow your informatoions
@kanshiram-q6e
@kanshiram-q6e Жыл бұрын
சொந்த மக்களையே ஏமாற்றி பிழைக்கும் இந்தியா அரசாங்கம் யோக்கியமா . நாலு வருஷத்துக்கு முன் மோடி துபாய் இளவரசியை பிடிச்சு கொடுத்து மாமா செய்தானே. நேபால் பெண்களை நாசம் செய்த சவுதி டிப்ளோமட்களை தப்பிக்க விட்டானே அருணாசலப்பிரதேசத்தம் சீனாவிடம் இருப்பதை மறைத்து கமுக்கமா இருக்கானே .
@dhanasekaranpalaniyandi4530
@dhanasekaranpalaniyandi4530 Жыл бұрын
Create to AWARENESS...
@KumarDkumar-yq9dg
@KumarDkumar-yq9dg Жыл бұрын
கண்ணுக்கு தெரியாத தெய்வமாக நம் நாட்டையும் நாட்டின் மக்களையும் காக்கும் ராணுவம் மற்றும் உலவு அமைப்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ...🙏💪🇮🇳🔥
@manic6643
@manic6643 Жыл бұрын
Karimha is god
@karthikeyant7059
@karthikeyant7059 Жыл бұрын
இஸ்ரேல் இந்தியா உறவை மேலும் பலப்படுத்திய கனடா பிரதமருக்கு நன்றி.
@Dhana0612-qq9ug
@Dhana0612-qq9ug Жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் திமிரும் தைரியமும் உங்களைப் போல் ஒரு சிலருக்கு உரித்தானது 🇮🇳🙏🙏🙏
@BalaChidambaram230
@BalaChidambaram230 Жыл бұрын
அண்ணா நீங்கள் கூறிய கரிமா பலூச் வரலாறு எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஜஸ்டின் ட்ருடோ ஒரு துரோக எண்ணம் கொண்ட கொடூர அரசியல்வாதி என்பதை இந்த சம்பவத்தை அறிந்த பின் நான் உணர்ந்து கொண்டேன் காணொளி மிக அருமை அண்ணா ❤❤❤ ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@sivalingam6729
@sivalingam6729 Жыл бұрын
இனிய வணக்கம்
@BalaChidambaram230
@BalaChidambaram230 Жыл бұрын
@@sivalingam6729 வணக்கம் ஐயா
@kanshiram-q6e
@kanshiram-q6e Жыл бұрын
காசு வாங்கிகிட்டு சொந்த மக்களையே ஏமாற்றி பிழைக்கும் இந்தியா அரசாங்கம் யோக்கியம் மாதிரி பேசறே . நாலு வருஷத்துக்கு முன் மோடி துபாய் இளவரசியை பிடிச்சு கொடுத்து மாமா செய்தானே. நேபால் பெண்களை நாசம் செய்த சவுதி டிப்ளோமட்களை தப்பிக்க விட்டானே அருணாசலப்பிரதேசத்தம் சீனாவிடம் இருப்பதை மறைத்து கமுக்கமா இருக்கானே .
@LongHornTexas
@LongHornTexas Жыл бұрын
மாட்டுக் கறி விவகாரத்தால், கடந்த 8 வருடங்களில், வடக்கே இந்து மத பாஜக வெறியர்களால் கொல்லப்பட்ட/துன்புறுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை. May 2015 - 1 murdered, Rajasthan. Aug 2015 - 3 murdered, Uttar pradesh Sep 2015, 1 murdered, Uttar pradesh Oct 2015, 1 murdered, Jammu kashmir Oct 2015, 1 murdered, 4 beaten up, Himachal pradesh Dec 2015, 1 murdered, Haryana Jan 2016, a muslim couple thrashed, Madhya pradesh Mar 2016, 2 murdered, Jharkand July 2016, 4 beaten up with iron rods, Gujarat July 2016, 4 including a physically challenged beaten up, Karnataka July 2016, muslim family attacked, Uttar Pradesh Apr 2017, 1 murdered, 6 beaten up, Rajasthan Apr 2017, 2 murdered, Assam Apr 2017, 5 family members including a 9 year old girl beaten up, Jammu Kashmir Apr 2017, 3 beaten up, Delhi June 2017, 1 murdered, 3 beaten up, Delhi May 2017, 2 murdered, Assam May 2017, 9 murdered, 2 beaten up, Jharkhand June 2017, 3 murdered, West bengal June 2017, 1 attacked and his house set on fire, Jharkhand June 2017, 1 murdered, Jharkhand Nov 2017, 1 murdered, 1 beaten up, Rajasthan June 2018, 2 murdered, Jharkhand June 14 2018, 1 murdered, Uttar pradesh June 20 2018, 1 murdered, Uttar Pradesh July 2018, 1 murdered, Rajasthan Aug 2018, a 70 year old beaten up, Uttar pradesh Dec 2018, 2 murdered, Uttar pradesh Apr 2019, a 68 year old beaten up, Assam Apr 2019, a 50 year old christian murdered, 3 beaten up, Jharkhand. May 2019, 1 murdered, Jammu kashmir May 2019, 4 beaten up, Madhya pradesh June 2019, 4 beaten up, Uttar pradesh June 2019, 1 beaten up, Bihar June 2019, 2 beaten up, Haryana July 2019, 3 murdered, Bihar Aug 2019, 1 beaten up, Uttar pradesh Sep 2019, 1 murdered, 2 beaten up, Jharkhand Nov 2019, 2 murdered, West bengal June 2020, 1 beaten up, karnataka May 2021, 1 beaten up, Uttar pradesh June 2021, 1 murdered, 7 beaten up, Uttar pradesh June 2021, 1 murdered, Assam June 2021, 1 murdered, 1 beaten up, Rajasthan June 2021, 1 murdered, 2 beaten up, Jammu kashmir Mar 2023, 1 murdered, 1 beaten up, Bihar Jun 2023, 1 murdered, Maharashtra
@BalaChidambaram230
@BalaChidambaram230 Жыл бұрын
@@LongHornTexas அண்ணா நான் ஒன்றும் பிஜேபி ஆதரவாளன் கிடையாது நீங்கள் எதற்காக இப்பொழுது இவ்வளவு விவரங்களை எனக்கு தெரியப்படுத்தி காரணம் எனக்கு புரியவில்லை அண்ணா
@vetrivelr6558
@vetrivelr6558 Жыл бұрын
இந்த அளவுக்கு எந்த ஊடகமும் உண்மையை பேசியதில்லை விக்கி 💪 ..
@MrVeTTi
@MrVeTTi Жыл бұрын
Bcz vicky is BjP’s thatthu pillai
@govindarajn7363
@govindarajn7363 Жыл бұрын
உங்களைப்போன்று தேசபக்தியுடன் இந்தியன் அனைவரும் இருந்தால் இந்தியாவை யாரும் அசைக்க முடியாது,
@kumaraswamyv4354
@kumaraswamyv4354 Жыл бұрын
அரசியல் பதவி லாபத்தை மட்டுமே முக்கியமாக கருதும் ட்ரூடோவின் உண்மை முகத்தை காட்டிய விக்கி குழுவிற்கு வாழ்த்துக்கள்...
@Ezhilmathi25
@Ezhilmathi25 Жыл бұрын
Super vicky. உங்கள் சேவை தொடரட்டும். இந்தியாவை பிரிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் அது ஒரிஜினல் கனடாகாரனாக இருந்தாலும் அவர்களை இப்படித்தான் போட்டு தள்ள வேண்டும்.
@murugeshm40
@murugeshm40 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தவனும் தீவிரவாதியே அந்தவகையில் ஜஸ்டின் ட்ரூடோவும் தீவிரவாதியே 🇮🇳
@Manivannan-c9g
@Manivannan-c9g Жыл бұрын
விக்கி சிறப்பான பதிவு யாராக இருந்தாலும் நல்ல தீர்வாக இருக்க வேண்டியது அவசியம் என்ற உங்களுடைய கருத்துக்கு வாழ்த்துகள் இந்தியர்கள் அனைவரையும் நேசிப்பவர்கள் என்பதற்கான கானொளியாக எல்லோரும் இதை பார்க்க வேண்டும்
@mariappanvimal7265
@mariappanvimal7265 Жыл бұрын
இன்னும் பல தகவல்களை உங்களிடம்இருந்து நான் எதிர் பார்க்கிறேன் 💪💪💪💪💪💪ஐ லவ் இந்தியா ❤
@ஐந்தாம்வேதம்
@ஐந்தாம்வேதம் Жыл бұрын
RIP 🙏 karima sister justice may delay but definitely you will get for service and sacrifice through Indians blessing 🙏👍
@gurukarumban7300
@gurukarumban7300 Жыл бұрын
வ்யூக்காக இல்லாமல் உண்மை வெளிப்படுத்த வேண்டும் என உழைக்கும் தமிழ் பொக்கிஷம் நன்றிகள்
@Vijayakumar-xp3qc
@Vijayakumar-xp3qc Жыл бұрын
என்றும் என்றென்றும் உண்மையுடணும் உறுதியுடனும் தமிழ்பொக்கிசம்............
@thirunavukkarasu9719
@thirunavukkarasu9719 Жыл бұрын
அருமையான வீடியோ கனடாவின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டி விட்டீர்கள் .
@srichaithanya.me.
@srichaithanya.me. Жыл бұрын
You are doing awesome job. Your research is fantastic.
@mohan1733
@mohan1733 Жыл бұрын
ஆட்சியாளர்கள் பன்னும் தவறுக்கு மக்கள் மட்டுமே 😢அதற்கான துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.. அப்பாவி மக்கள் மட்டுமே பாவம்
@nandhud4235
@nandhud4235 Жыл бұрын
தன் வினை தன்னை சுடும். வினை விதைத்தவன் வினை அருப்பான்
@MrVeTTi
@MrVeTTi Жыл бұрын
2024 la central la thoppaan 🤣🤣
@sethusethu8573
@sethusethu8573 Жыл бұрын
உண்மையை எடுத்துக் கொண்டு அதில் ஒரு பயமும் இல்லாமல் இருக்கும் விக்கி அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்❤
@sk.petsandaquariums2750
@sk.petsandaquariums2750 Жыл бұрын
சாயம் பூசப்பட்ட முகங்கள் வெளுக்கும் என்பதற்கு கனடா பிரதமர் தான் எடுத்துக் காட்டு, வாழ்க பாரதம், வளர்க நம் நாடு.. விக்கி க்கு வாழ்த்துக்கள்...
@Mr.Dinoofficial123
@Mr.Dinoofficial123 Жыл бұрын
Unga P.M. athavida kevalam😂😂😂😂😂😂😂 Kedi ji😂😂😂😂😂😂
@sk.petsandaquariums2750
@sk.petsandaquariums2750 Жыл бұрын
@@Mr.Dinoofficial123 athavida kevalam na, ungalukku theriyumaa, appdina ethavathu evidance iruntha anuppunga parkalam. Nam nattin valachiyai pathi innaikku ulagamey pechuthu athu mattum illai nam natta atharikkirangana atharkku intha modi adchi than karanam
@vinayagamoorthy1827
@vinayagamoorthy1827 Жыл бұрын
போராளிக்கும் தீவிரவாதிக்கும் உள்ள வித்தியாசத்தை பகுத்து வகுத்து கூறியதுக்கு நன்றி
@Manikandan.85
@Manikandan.85 Жыл бұрын
உண்மை வெளிப்படும். கனடா பிரதமரை தமிழகத்தின் மக்களுக்கு நல்ல எண்ணம் கொண்ட மனிதர் என்று நினைத்தேன். தீவிரவாத இயக்கம் ஆதரவு தெரிவிக்கும் எந்த தலைவரும் நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை. கனடா அமைதிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் தீவிரவாத எண்ணங்களுக்கு கூடாது.
@kanshiram-q6e
@kanshiram-q6e Жыл бұрын
சொந்த மக்களையே ஏமாற்றி பிழைக்கும் இந்தியா அரசாங்கம் யோக்கியமா . நாலு வருஷத்துக்கு முன் மோடி துபாய் இளவரசியை பிடிச்சு கொடுத்து மாமா செய்தானே. நேபால் பெண்களை நாசம் செய்த சவுதி டிப்ளோமட்களை தப்பிக்க விட்டானே அருணாசலப்பிரதேசத்தம் சீனாவிடம் இருப்பதை மறைத்து கமுக்கமா இருக்கானே .
@kabilan1909
@kabilan1909 Жыл бұрын
Sari Avan theeviravathi enru ungakku eppadi theriyum.
@Naveenkumar-vx8uq
@Naveenkumar-vx8uq Жыл бұрын
​@@kabilan1909he have connection with many Sikh drug mafias everyone knows this .
@vaimurthy
@vaimurthy Жыл бұрын
அவன் காலிஸ்தானி என்று பலமுறை பேசி இருக்கான். அதோட இந்தியாவில் நடந்த கொலையில் தேடப்படும் குற்றவாளி. @@kabilan1909
@sandy0129
@sandy0129 Жыл бұрын
avan yokiyan nu ungaluku teriyuma? epidi teriyum?@@kabilan1909
@ravichandiranl5298
@ravichandiranl5298 Жыл бұрын
Karima🎉you're great ❤
@thamilathamila2602
@thamilathamila2602 Жыл бұрын
சீக்கியர்கள் வாழும் எந்த நாட்டிலும் அவர்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் ஒரு சில நாடுகளில் சீக்கியர்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாக இணைந்து சமூக சேவைகளில் ஈடுபடுகிறார்கள்
@tamilcauverydeltatraveller5298
@tamilcauverydeltatraveller5298 Жыл бұрын
Fantastic Vicky….. இது நிறைய பேருக்கு தெரியாது விக்கி தெரியப்படுத்தி இதற்கு கோடான கோடி நன்றிகள்
@jahnavikurugundla6786
@jahnavikurugundla6786 Жыл бұрын
We never expected that canada will do such a thing anna. Literally you are the one who exposed the truth of canada and kareema mam.
@s2rthoughts425
@s2rthoughts425 Жыл бұрын
Major madhan already did.
@Akash-ft6sn
@Akash-ft6sn Жыл бұрын
​@@s2rthoughts425avaa orusongi
@soorisam
@soorisam Жыл бұрын
Thanks for ur valuable information 👍🇮🇳
@for4you552
@for4you552 Жыл бұрын
SOME AFRICAN COUNTRIES AND THEIR NICK NAMES. • South Africa - Rainbow Nation 🇿🇦 • Rwanda - Land of a Thousand Hills🇷🇼 • Madagascar - The Red Island 🇲🇬 • Lesotho - The Kingdom In the Sky 🇱🇸 • Egypt - The Gift of the Nile 🇪🇬 • Burkina Faso - Land of the Upright Men🇧🇫 • Ghana- The gateway to Africa/The Blackstar of Africa🇬🇭 • Nigeria- The Giant of Africa 🇳🇬 • Namibia- Land of the Brave 🇳🇦 • Uganda- The Pearl of Africa 🇺🇬 • Malawi- The Warm heart of Africa 🇲🇼 • Zambia- The real Africa 🇿🇲 • Kenya - the pride of Africa 🇰🇪 • Tanzania - Brain of Africa (Bongo) 🇹🇿 • Gambia- the smiling coast of Africa 🇬🇲 • Ethiopia- the land of origin 🇪🇹 • Burkina faso - the land of upright men🇧🇫 • Morroco -the land of colours 🇲🇦 • Mauritius- the continental island 🇲🇺 • Comoros- the perfum island 🇰🇲 • Sierra leone - salone 🇸🇱 • Chad- the dead heart of Africa 🇹🇩 • Mali- the eyes of africa🇲🇱 • Djibouti - the pearl of the gulf of tadjiboura 🇩🇯 • Cabo verde - llha do 🇨🇻 • Sao tome and Principe- the chocolate island 🇸🇹 • Cameroun- the hinge of Africa 🇨🇲 • Seychelles - the land of perpetual summer 🇸🇨 • Gabon - Le bled 🇬🇦 • Somali - the hor@followersa 🇸🇴 • Botswana - Peaceful nation 🇧🇼
@rudhresh4206
@rudhresh4206 Жыл бұрын
What about the Africa Play list brother 😢.. iam waiting for next video part.......
@truedassletsgocarryonguru8750
@truedassletsgocarryonguru8750 Жыл бұрын
கனடாவுக்கு கண்டக சனி ஆரம்பம்😢😢😢😢
@rajaramankannan4767
@rajaramankannan4767 Жыл бұрын
Game is not between india and Canada. It is USA who created these scenes from behind. INDIA needs to be cautious against them
@kasihsayang8497
@kasihsayang8497 Жыл бұрын
absolutely correct. Canada and USA both "one country". Canada do everything according to USA plans.
@bhanuramkumar7336
@bhanuramkumar7336 Жыл бұрын
True
@RelaxMusic-ef7km
@RelaxMusic-ef7km Жыл бұрын
Exactly , குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடுகிறது அமேரிக்கா ..
@Sara-q6j6d
@Sara-q6j6d Жыл бұрын
Salute to karima family. Who suffered lot then her.
@madeshvenkatesh80
@madeshvenkatesh80 Жыл бұрын
இந்த காணொளிக்காக தான் காத்திருந்தேன்
@selvamani5785
@selvamani5785 Жыл бұрын
Thank you for the timely presentation of forgotten truth... jaihind.. long live Modiji...
@lumebands6117
@lumebands6117 Жыл бұрын
மோடி சாதாரனமா சாவ மாட்டான்...
@athinarayanan9894
@athinarayanan9894 Жыл бұрын
stand with INDIA
@TheFabPizza
@TheFabPizza Жыл бұрын
Wow I never heard about Karima Baloch this is the first time Thanks da Vicky for doing such a faboules Topic and bring us to light You are one of the best Bloger I followe and watch every single Video but this video is somthing out of extraordinary.... Keep up your Good Work
@selvam5866
@selvam5866 Жыл бұрын
canada aatchi maarinaalum canada kooda india konjam distance keep up panrathu romba nallathu.
@umavenkatesan1462
@umavenkatesan1462 Жыл бұрын
Russia also noticed that Zelenskyy and Justin Trudeau clapped the person in controversy and later some one apologized still vay vittu vanda varthai kandippa vinai Tatum speedy updates Vicky ❤❤
@dinesh8575
@dinesh8575 Жыл бұрын
"Poi sonnavunga thaniyathaan nippanga" Nice line bro
@kabilan1909
@kabilan1909 Жыл бұрын
Poddathu 💯 Indian raw than
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
@kabilan1909
@kabilan1909 Жыл бұрын
@@Dhurai_Raasalingam மன்னிக்கவும் அண்ணா
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@kabilan1909 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.... *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி. *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 Жыл бұрын
Vicky, you are a true hero of our Tamil Nadu
@nth3509
@nth3509 Жыл бұрын
உன்மையான தேசபக்தி சொந்த நாட்டில் படித்து சொந்த நாட்டில் தானும் முன்னேறி நாட்டையும் முன்னேற்றுவது அடுத்த நாட்டிற்கு சென்று அந்த பொருளாதரத்தில் நம் நாட்டிற்கு பணம் அனுப்பது அல்ல
@MadhuMathavan-M
@MadhuMathavan-M Жыл бұрын
நல் உள்ளம் கொண்ட கரிமா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@moorthis7832
@moorthis7832 Жыл бұрын
Well updated, Good information on right time. ⚖
@AjsPhotographyoffical
@AjsPhotographyoffical Жыл бұрын
Do it in English too...can I use your video in my news blog
@sweetspeechtamil
@sweetspeechtamil Жыл бұрын
Excellent information on truly trusted facts and pictures.Double minded politics will never win on any country. This is very great examples and please save common people apart from all cunning. Let the world common public and innocent people live happily and peaceful. Don't encourage terrorism on any forms
@avudaiyappans2461
@avudaiyappans2461 Жыл бұрын
உங்களால் இந்த உலக நாடுகள் பற்றி வரலாறு மேலும் தகவல் தெரிந்து கொள்கிறோம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@balakirshnanr5896
@balakirshnanr5896 Жыл бұрын
துரோகத்திற்க்கு துனைபோகும் எந்த அரசும் முன்னேறியதாக சரித்திரம் இல்லை !!!!!
@balagn8134
@balagn8134 Жыл бұрын
Yeah i heard about her that incident happened itself and big salute to her...
@sasitaran2028
@sasitaran2028 Жыл бұрын
❤India from Malaysia
@narayananarumugam7816
@narayananarumugam7816 Жыл бұрын
Gathering the details of importance is an Herculean task. Great, Vicky 🎉
@margaretarulappan2792
@margaretarulappan2792 Жыл бұрын
Bro you are great. You are enlightening us about the w.politices. congratulations. Good bless you and your team members.
@sasikalak5300
@sasikalak5300 Жыл бұрын
"தமிழ் பொக்கிஷம்" பொருத்தமான பெயா். தோண்டத்தோண்ட புதையல். பலே விக்கி; keep it up.....❤❤❤..... வாழ்த்துக்கள் தம்பி....
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 Жыл бұрын
JT & Volodymyr Zelenskyy இரண்டு தலைகளும் அவசார குடுக்கைகள் 🤔
@Moniy-jl3in
@Moniy-jl3in Жыл бұрын
சூப்பர் புரோ. தொடருங்கள் தங்களின் அறிவுசார்ந்த பணியை. தார்மீகத்தை நம்புபவர்கள் என்றுமே தங்கள் பின்னால்....
@myilvaganana366
@myilvaganana366 Жыл бұрын
அருமை அருமையான பதிவு நெத்தியடி விக்கி
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 Жыл бұрын
உப்பை திண்றவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும் தவறு செய்தவன் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும்
@shanthiban2094
@shanthiban2094 Жыл бұрын
Goosebumps thalaivaa
@pugalg5151
@pugalg5151 Жыл бұрын
❤ சிறப்பு, உண்மையை உலகிற்கு உரக் சொல்லும் பொக்கிஷத்திற்கு வாழ்த்துக்கள் 🙏 கரிமச் பலஉச் அவர்களுக்கு நியாயம் கிடைக்க குரல் கொடுப்போம்
@2468yu
@2468yu Жыл бұрын
We indians love canada and the peoples ...we understand this is pure politics...🙏🙏
@trueindian14
@trueindian14 Жыл бұрын
We really need people like you to bring out truth through media, royal salute to you.
@Sathiyaraj60
@Sathiyaraj60 Жыл бұрын
அனைத்து வீடியோ அருமையாக இருக்கின்றன அண்ணா
@krishnaniyapillai476
@krishnaniyapillai476 Жыл бұрын
விக்கி... உங்களுடைய தொகுப்பு மிகவும் அருமையாக இருக்கிறது உங்களுடைய கானொயை பார்க்க மிகவும் தெளிவாக கேட்க மிகவும் அருமையான வாசிப்பு மேலும் விளக்கமும் பூரண திருப்தியை அளிக்கிறது👌
@velu7516
@velu7516 Жыл бұрын
இந்த ட்ரூடோக்கு ஆதரவாக இலங்கை தமிழர்கள் அல்லி விடுகிரார்கள் பொய்ய... நல்ல பதிவு வாழ்த்துகள் உங்கலுக்கு....
@exploreglobe5318
@exploreglobe5318 Жыл бұрын
Like how you are all supporting India with lies
@nandhinibalasubramanian6443
@nandhinibalasubramanian6443 Жыл бұрын
Bro add subtitles so that we can share this with everyone. Not jus this video.. all ur valuable contents
@chandramohang2652
@chandramohang2652 Жыл бұрын
SS batlion was the most brutal ones in nazi ,thanks for spreading the awareness
@valluvaraj8528
@valluvaraj8528 Жыл бұрын
சிறிய வீடியோ ஆனால் நிறைய விஷயங்கள். செய்திகள் மட்டுமல்ல உங்கள் குரலும் நீங்கள் சிறந்த உலக அறிவு நிறைந்த உணர்வு பூர்வமான போராளி என்பதை காட்டுகிறது. வாழ்த்துக்கள்.
@chennaiconsolegamers1430
@chennaiconsolegamers1430 Жыл бұрын
உண்மைய உரைக்க சொல்வதிலும் ,தெளிவான வார்த்தைகள் பேசுவதிலும் எப்பவும் விக்கி தான்🎉
@cheenu1953
@cheenu1953 Жыл бұрын
Great emotional vdo I shed tears as I revisited the Karima's struggle
@BalaChidambaram230
@BalaChidambaram230 Жыл бұрын
காணொளி சூப்பராக இருந்தது அண்ணா❤❤❤
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
சூப்பர் ?
@Moro-rt8qz
@Moro-rt8qz Жыл бұрын
தம்பி நெஞ்சில் உரமும் தைரியமும் இருந்தால் நாம் அனைவரும் சுபாஷ் சந்திரபோஸ் தான். ஜெய்கிந்
@ChellaPanditjjfbinhgtejbxrthnn
@ChellaPanditjjfbinhgtejbxrthnn Жыл бұрын
அவனுக்கு வந்த ரத்தம் நமக்கு வந்த தக்காளி சட்னிய👍👍👍❤️❤️❤️👌👌👌👏👏👏
@VinoPrakash-qf8cc
@VinoPrakash-qf8cc Жыл бұрын
Bro contents are excellent. Always thankful for that.i suggest to have bgm edits with less bgm effects equivalent yo your voice. Its much heavy compared to your voice
@subeerkhan8203
@subeerkhan8203 Жыл бұрын
History never destroy, one day truth come that day 🔥😎
@nathansmedia
@nathansmedia Жыл бұрын
Video starts from 2:16
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் Жыл бұрын
ஆய்வும்👌விளக்கமும்👍அடி தூள்🔥🇮🇳 விக்கி பதிவுகள்
@rp10304
@rp10304 Жыл бұрын
Pls add English subtitles to your video.
@dhinakar1965
@dhinakar1965 Жыл бұрын
Super content.. Good
@rajnidhas4832
@rajnidhas4832 Жыл бұрын
Karima very great woman... Good you brought this truth at the right time and reasoned well to understand the actual situation
@ChewbaccaR2-D2
@ChewbaccaR2-D2 Жыл бұрын
Great information by you brother Vickey
@ganesanyuva7960
@ganesanyuva7960 Жыл бұрын
Well , good information.
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 Жыл бұрын
Thank you so much for your message 🙏
@shelvakanmanythiyanavadive9422
@shelvakanmanythiyanavadive9422 Жыл бұрын
Vicky Your way of presenting the Historical Facts are really so great. The flow of non-stop presentation skill us Extraordinary. We are wll Great Fan of You Brother. The Canadian Prime Minister's behaviour is very worst than anything. He fits for nothing. Indecent politician. All the Best Vicky. From : Gajapathi, Chennai.
@thygarajanms2566
@thygarajanms2566 Жыл бұрын
Good Video Vicky Brother
@rajakumararmugaperumal931
@rajakumararmugaperumal931 Жыл бұрын
Thank you for your postings. Good work. A Rajakumar
@salaimathi100
@salaimathi100 Жыл бұрын
I am not sure something is missing in your videos. we will always stand for our nation India. Still issue is going on and no conclusion yet. As a journalist want to convey only what is happening. But I feel your videos influencing the people.
@saravanannathan4035
@saravanannathan4035 Жыл бұрын
ஆனால் ஒன்று விக்கி வெள்ளைக்காரனுங்கள உலகத்துல எந்த நாடு வச்சி செஞ்சாலும் சந்தோஷம் தான் 😊👏👏😜
@velumurugan2711
@velumurugan2711 Жыл бұрын
Love from andhrapradesh❤
@VINODKUMAR-el1yq
@VINODKUMAR-el1yq Жыл бұрын
அருமை அண்ணா, வாழ்த்துகள்....
@kotteeswaran9642
@kotteeswaran9642 Жыл бұрын
Its excellent update❤
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 Жыл бұрын
உலகம் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯
@leekumaransm2861
@leekumaransm2861 Жыл бұрын
Editing super bro 😍
@r.gunasekaranr.gunasekaran1122
@r.gunasekaranr.gunasekaran1122 Жыл бұрын
ஜஸ்டின் தனிமை படவேண்டும். 🇮🇳🙏😍❤️
@masilamanimurugavadigal9623
@masilamanimurugavadigal9623 Жыл бұрын
Great. Very inspiring.
@KJayashanker-rv7ko
@KJayashanker-rv7ko Жыл бұрын
Well presented.
@sivakumarkadhiresan8090
@sivakumarkadhiresan8090 Жыл бұрын
அருமை அண்ணா 🇮🇳 ஜெய் ஹிந்த் 🙏
@ramanaswamy6947
@ramanaswamy6947 Жыл бұрын
Karima rip 🙏 thanking you vikey.
@rathnamanikandan8805
@rathnamanikandan8805 Жыл бұрын
ஜீ தெறி நீங்க செய்த பதிவிலே இதுதான் உங்க ஆக சிறந்த பதிவு..... வாழ்த்துக்கள் உங்க நுண் உலக அரசியலில் இன்னும் மேன்மேலும் தாங்கள் அறிவு விரிய வாழ்த்துக்கள் ஜீ
@ranjithkumar-gd8dj
@ranjithkumar-gd8dj Жыл бұрын
Thank you so much for your updates ❤❤❤
@ahdhithya622
@ahdhithya622 Жыл бұрын
மிக அருமை👌👌👌 தேவையான தகவல்👍👍👍👍
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 40 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 27 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 22 МЛН
Yezidi Baba Sheikh visits Murugan Temple in Washington DC
3:41
Patrick Harrigan
Рет қаралды 307 М.
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 40 МЛН