நல்லா சொல்லித் தர்றீங்க ஆனால் background music volume குறைத்து வையுங்கள்
@jaisreesrinivasan99113 жыл бұрын
vera level la solli kudukareenga romba sandhosham ma.
@samuelking93214 ай бұрын
உங்கள் வகுப்பு அருமை #உங்கள்_கையெழுத்தும்_அன்னைத்_தமிழைப்போலவே_அருமை
@thenaruvitamilvagupari59264 ай бұрын
மிக்க நன்றிங்க
@praveenanagu262 жыл бұрын
Very clear explanation super thank u
@Singam5 ай бұрын
பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாமல் இருப்பது சிறப்பு
@geethakarmegam805Ай бұрын
Back ground irritating . explanation is good .dont give overstress to words while explaining.
@thenaruvitamilvagupari5926Ай бұрын
மிக்க நன்றி
@ivanrichard86093 жыл бұрын
Super mam
@praveenanagu262 жыл бұрын
Which school teacher ur students r vry lucky they will score more marks great job
@EndrumAdmkChannel Жыл бұрын
நீரோச் சோறோ எதுக் கிடைத்தாலும் உண்டுச் செல்வேன். இந்த வாக்கியத்தில் கிடைத்தாலும் என்ற இடத்தில் சந்தியான கசதப வின் கி யில் தொடங்கும் போது எது பக்கத்தில் க் வர வேண்டுமே? ?
@thenaruvitamilvagupari5926 Жыл бұрын
கிடைத்தாலும் என்ற சொல்லுக்கு முன் பின்னும் க்.தேவையில்லை..
@EndrumAdmkChannel Жыл бұрын
@@thenaruvitamilvagupari5926 ok madam
@r.thanigaivelanr.thanigaiv68567 ай бұрын
Tq mam Good.
@AmudhaR-y4e4 ай бұрын
Music vendam.but class super
@thenaruvitamilvagupari59264 ай бұрын
Ok sir
@gurumoorthi45713 жыл бұрын
👌✍️
@sudhandhiradevi85469 ай бұрын
'உழவர்த் திருநாள் ' இதில் சந்திப் பிழை உள்ளதா அக்கா??
@thenaruvitamilvagupari59269 ай бұрын
ஆம். உழவர் எழுவாய் சொல். எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது. ஆகவே இந்த இடத்தில் த் தேவை யில்லை.
@jael43463 жыл бұрын
👍👍👍
@War_machine__3903 жыл бұрын
Nalla soil tharinga
@thenaruvitamilvagupari59263 жыл бұрын
நன்றீங்க
@devisreesankar3788 Жыл бұрын
Akka santhipilai yum vallinam meegum idam and vallinam meega idam mum onna nu sollunga group 4 syllabus la santhi pilai mattum thaan iruku akka please reply me immediately santhipilai mattum padicha pothuma akka please reply me immediately
@thenaruvitamilvagupari5926 Жыл бұрын
சந்திப் பிழையும் வல்லினம் மிகும் இடம் மற்றும் வல்லினம் மிக இடம் இரண்டும் ஒன்றுதான் இலக்கண விதிப் படி எந்தெந்த இடங்களில் மிகும்/ மிகாது என்பதை அறிந்து கொள்வது அவசியம்