நன்றாக விளக்கம் அளித்துள்ளீர்கள் ஆனால் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும் . ஆனால் நீங்கள் சொற்களுக்கு பின் போடவேண்டிய இடத்தில் முன் மிகும் என்று தவறாக உள்ளது.
@gandhimathimahimairaja68293 жыл бұрын
விருதுநகர் மாவட்டம் தமிழ்ப் பேச்சு வழக்கு இத்தொடர் சரியான விளக்கம் வேண்டும் ஐயா
@suyakisaneeshwar85063 жыл бұрын
ஐயா ... உங்களுடைய குரல்.. இ.டி.டபல்யூ அகாடமி சேனல் தமிழ் அய்யா அவர்களுடைய குரலை போன்றே உள்ளது..
@கி.மாரிமுத்துதமிழன்3 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@chellamuthuchellamuthu92353 жыл бұрын
நன்(று) றி!
@dhanasekarsekar98653 жыл бұрын
எல்லா சொற்களும் இதில் எல்லா என்பது ஈருகெட்ட எதிர்மறை பெயரெச்சம் ahh iyyaa
@DDivakar-g7z Жыл бұрын
Supar
@DEIVAPPUGAZH3 жыл бұрын
🙏
@sheik_05894 жыл бұрын
M.Faritha Parveen 1st year B.Sc maths
@kannan1periasamy4 жыл бұрын
சந்திப் பிழைகள் என்று எழுதி முதலில் ஒரு நீல நிறப் பலகை வருகிறது, அதில் மேலே "தோன்றக்கூடிய", கீழே "தோன்றக் கூடாது" என்று வருகிறது. இதில் மேலே உள்ளதை சேர்த்து எழுதி இருக்கிறீர்கள். கீழே உள்ளதை பிரித்து எழுதி இருக்கிறீர்கள். எதை சேர்த்து எழுதுவது எதைப் பிரித்து எழுதுவது எனக்கு இந்தக் குழப்பம் இருக்கிறது. விளக்கம் அளிக்க வேண்டும்.
@Tamilnathi4 жыл бұрын
இரண்டு இடங்களிலும் பிரிக்கக்கூடாது. நான் தட்டச்சு செய்யும் போது தானாக அந்த இடைவெளி உருவாகியிருக்கிறது கவனிக்கவில்லை சுட்டிக்காட்டியதற்கு நன்றி
@TamilSelvan-rc5hd4 жыл бұрын
@@Tamilnathi நல்ல முயற்சிக்கு நன்றி. பதிவேற்றுமுன் தயவுடன் சரிசெய்யவும்.
@bhavanichent15174 жыл бұрын
P.Bhavani Chent,b.sc maths,1year
@nmuppidathinambi14764 жыл бұрын
N.Muppidathi 1st year B.sc Maths
@Tamilnathi4 жыл бұрын
எந்தக் கல்லூரி?
@kannan1periasamy4 жыл бұрын
தமிழ்த் தேசிய பேரியக்கம் இதை எப்படி எழுதுவது? தமிழ்த்தேசியப்பேரியக்கம் தமிழ்த்தேசிய பேரியக்கம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசிய பேரியக்கம். எது சரி.
@kunathogaikunathogai54394 жыл бұрын
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
@kunathogaikunathogai54393 жыл бұрын
@@Anand-il2zx தேசம், தேசியம் என்பவை தமிழ்ச் சொற்களே. தேஎம் ----> தேயம் ----> தேசம்