Wow...wonderful explaination Guruvae... 🙏🙏🙏 Only u can explain like this and others cannot highlight the points which u have highlighted. 🙏🙏🙏 U r highly precious Gem in the Astrology World ❤️❤️❤️ All r New points 👍👍👍 Ganesan- Astrologer.
@amirthavalli37943 жыл бұрын
11
@Vallikumar488 Жыл бұрын
Ungal ov Varu kanoliye parthi parthi nanum oru jothidal agivitten shreeramji iya enguruve namaskaram
@sivayogi65703 жыл бұрын
வணக்கம் குருஜி இறுதியாக நீங்கள் கூறிய விளக்கம் மனதை தொட்டு விட்டது அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி🙏
@pushphavalli81313 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏 சந்திரன் ஜாதகத்தில் பலமாக இல்லை என்றால் பௌர்ணமி அன்று சந்திர தரிசனம் செய்தால் பலம் . நல்ல பரிகாரம் சூப்பர் 👌👌 நன்றி 🙏🙏
@raguraji25243 жыл бұрын
அற்புதமான பதிவு குருஜி மகர லக்கினம் லக்னத்தில் சந்திரன் தன் வீட்டை தானே பார்க்கும் சந்திரன் ஜாதகருக்கு அமையும் மனைவி தாய் போல பார்த்துக்கொள்வாரா குருஜி
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@raguraji25243 жыл бұрын
Thank you guruji
@ramnlaxmivakkaleri68813 жыл бұрын
Very educative topic video it makes every one to understand the importance of taking care of mother and wife in a man's life
@srivarshinee40273 жыл бұрын
Suberb explanation about Chandran beautiful ANALYSIS brilliant knowledge crystal clear explanation of Chandran hatts off to you sir Mine is Athamakaragan is Chandran highest degree Iam a virchiga lagnam Dhanur Rasi Iam healer &counselling since my Athmakargam is highest even though being my Lagna VIRCHIGAM I heal so many people and. I do counselling hence I respect my mother and my Godess DEVI MOOKAMBIKA so Iam really proud of you sir to the world through this ANALYSIS of Moon 🌙 you taught each and every body to Respect MOTHER &MOTHERLY person and remedies you have given SUBERB and ELEGANT sir Keep Rocking sir.Expecting more knowledge from you sir OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jayantan846 Жыл бұрын
🌟🌟🌟Dr.shriram is a reputed remarkable, naturally skilled, exceptional Astrologer in Tamil astrology 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥
@vijayag15202 жыл бұрын
அருமையான விளக்கம்.நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
@loganathanmaragatham6010 Жыл бұрын
அய்யா கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல உயரம் அடைந்தது உண்டா.
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா மிகவும் பயனுள்ள விடயம் நன்றாய் என்அன்புஉறவுகள் விருட்சிகசந்திரனாக இருக்கிறார்களே என்ற கவலை எனக்குஇருந்துது சிம்மலக்னத்உக்கு சந்திரன் நீச்சமில்லை என்றுநீங்கள் சொல்லிதான் தெரிந்துதுமனசுக்கு ஆறுதலாக இருக்கிறது பொதுபரிகாரம் மிகவும் அருமை வாழ்கவளமுடன்
@Bharanisshree3 жыл бұрын
Mahara lagnathirku sevvai neecham female jadhagam epdi iyya. Pathagaathipathi neecham nanmai endru edupathaa/ kalathirakaaran neecham endru edupathaa. Bz I crossed sevvai dasa. My achievements all are in this dasa only
சிம்ம லக்னம் விருச்சிகத்தில் சந்திரன்(தேய்பிறை)+கேது, கடகத்தில் குரு சந்திரனுக்கு பலம் இருக்குமா குரு ஜீ
@yogeshraj.82015 күн бұрын
அய்யா விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் கும்பா லக்னம் சந்திரன் நிசம் நல்லது என்பது செயுமா திமை செய்யுமா அய்யா.
@sunderraj16833 жыл бұрын
Guru ji Chandran sevvai neecha parivarthanai eppadi irukkum Guru ji
@சித்தர்யுகம்3 жыл бұрын
Same question
@malaparvatham31853 жыл бұрын
Sootchmavalu peruvar. Better
@vigneshdhamodharan40393 жыл бұрын
நல்லது தான் எனக்கு ஜயா இது பற்றி reply பன்னி இருக்கிறார்
@sunderraj16833 жыл бұрын
@@vigneshdhamodharan4039 thanks brother 🙏
@arunachalamaj65943 жыл бұрын
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arumaiyana,vilakkam,sir🙏
@saranyagudalur5709 Жыл бұрын
மீனம்(ல),9ல்செவ்வாய் வீட்டில் சந்திரன்(நீசம்)+ராகு(உச்சம்),5ல் சந்திரன் வீட்டில் புதன்(வ)+சூரியன்,7 ல் புதன் வீட்டில்(செவ்வாய்+சனி),3 ல் சுக்கிரன் வீட்டில்(குரு+சுக்கிரன்+கேது) சந்திரன் பலம்?
@manickam942 ай бұрын
Good analysis. Thanks
@radhakrishnang6442 жыл бұрын
Master naan risaba laknam viruchikam la chanran nilai 234°30 degree 24°30' kettaiyil munram patham mesaththil suriyan Sukran chevvai serkai chevvai saram second place guru vakram simmathula enaku chanran full neesama illa evalavu presentege power avaruku iruku
@VigneshVicky-ky8mz3 жыл бұрын
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை6:30 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
@sharavanaraaj18063 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@RaniRani-rw7dv3 жыл бұрын
மிக அருமை,kadaga lakna,sun in mesam,chandran in viruchigam plz tell sir மனைவியின் வலிமையைப் பற்றிக் கூறியது மிக அருமை
@AstroSriramJI3 жыл бұрын
Good
@RaniRani-rw7dv3 жыл бұрын
@@AstroSriramJI thank you so much sir, I am really confused about this graga combination,again thank you sir
@dellstore8241 Жыл бұрын
Iyya neeasmana chandranudam guru irunthal neesa bangam peruma
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் விருச்சிக ராசியில் சனி சந்திரன் (வளர்பிறை) உள்ளனர்....குரு ரிஷபத்தில் இருந்து பார்க்கிறார்..... இது நீசமா? புணர்ப் தோசமா?
@anjana13832 жыл бұрын
Sir , how it will affect for a cancer lagna, virutchiga raasi? Debilitated moon.
@iniyanvishnu30653 жыл бұрын
Super Guru ji 🙏🌹
@onetapgaming16643 жыл бұрын
Super Guru Ji Brilliant explanation Wow
@pachiyammalseenivasan79863 жыл бұрын
Vanakkam guruji good evening sir
@venivelu51833 жыл бұрын
Amma🙏🙏🌼🌼
@naresh77473 жыл бұрын
சந்திரன் மற்றும் செவ்வாய் இருவரும் நீசம் மற்றும் பரிவர்த்தனை. இதை எவ்வாறு எடுத்துகொள்வது ஐயா
@AstroSriramJI3 жыл бұрын
Aatchi for both
@bhavin.s46993 жыл бұрын
@@AstroSriramJI this parivarthanai is in one horoscope. Kadaga lagnam , She took operation in sevai Desai in very very critical condition
@radharaj92733 жыл бұрын
As usual super👌👌💥💥🌟🌟Sri Ramji sir.
@pakitharansayanthi84747 ай бұрын
மகர லக்கினத்தில் சந்திரன் எப்படி sir
@vijayaragavan2263 жыл бұрын
👍👍👍🙏Logeshwaran ,16/07/2001,3:50am , Villupuram, business pannalama,illa government jobs try pannalama, private job polama 👍👍👍👍👍
@s.padmanabans.padmanaban27602 жыл бұрын
Guruvae superb no words to explain your way of teaching...my son viruchiga rasi kumba lagnam..in lagnam guru vagram..6th house suriyan and sevvai combined..10th house kethu and chandran...valarpirai chandran dasami thethi..what profession will do..plz explain sir
@AstroSriramJI2 жыл бұрын
Medical ias ifs
@tablaby-AK2 жыл бұрын
Hi sir For me chandra bhagavan is in 11th house from my lagnam in Uthiradam 2nd pada with Kedhu bhagavan, is it good sir? my star head is strong in Mesham sir.
@SagiArulvillagevlog10 ай бұрын
U are great sir
@bharathigovindhan26663 жыл бұрын
நன்றி குருஜி🙏🙏
@KARTHIK_S863 жыл бұрын
சிம்ம லக்னம் சூரியன் கன்னியில் 10 ல் ரிஷபத்தில் சந்திரன் உச்சம் உடன் சனி 3 ° இணைவு இதில் சந்திரன் உச்சம் மா நீசமா? சந்திரனின் பலம்?
@AstroSriramJI3 жыл бұрын
70% but 6 th 12 th inaivu not good
@jothiv16733 жыл бұрын
Well said
@cmariappan941811 ай бұрын
ஐயா சூப்பர்
@உழைப்பாளி-ங7ய Жыл бұрын
துலாம் லக்னம் ஐயா பத்தாம் அதிபதி 12ல் மறைவு தொழில் தொடங்கக் கூடாது என்று சொன்னார்கள் ஐயா
@padmakrishnan20053 жыл бұрын
Sir...31.01.1981 ,12.56pm , Coimbatore. Next dasa is chandra dasa (Maragadhipathi dasa ) How will it be ? Will it create maragam ?
@ponnaiahempee91503 жыл бұрын
குருவே வணக்கம் ஜோதிட ரீதியாக அதுவும் திருமண பொருத்தத்தில் இருவருக்கும் சூரியன் உச்சமாகவோ ஆட்சியாகவோ இருப்பதும் ,இருவருக்கும் தேய்பிறை சந்திரனாக அமைவதும் பாதகத்தை செய்கிறதே
@senthilvadivuvadivu82983 жыл бұрын
Nandri Guruji
@acsindia50952 жыл бұрын
💯 true words 🙏
@astro.velu.vennandur33493 жыл бұрын
அனைத்தும் உண்மை
@natrajnatraj938 Жыл бұрын
Supar..sir..100
@alathoorschoolbangalorevvi64843 жыл бұрын
Well explained about debilitated Moon. There is also another version which says that Moons debilitation is not happening. When A debilitated planet gets KENDRAM status from MOON the Neechan is cancelled.So when The Moon itself attain the status of Kendram from Moon it looses its debili tation though may not have RAJA YOGAM.Am I right? Please clarify.sir.THANKS.🙏
@alathoorschoolbangalorevvi64843 жыл бұрын
Thanks for highlighting the comment.will be greatful if you can send comment agreeing this point or otherwise.🙏
@pakitharansayanthi84747 ай бұрын
மகர ராசி, மகர லக்கினதில் சந்திரன் எப்படி
@nellaisteel537 Жыл бұрын
ஐயா எனக்கு தனுசு லக்னம், 10 ல் சந்திரன்.......என்ன பலன் தரும்
@arulkumar29582 жыл бұрын
Very nice 👍
@VigneshVicky-ky8mz3 жыл бұрын
சந்திர பகவான் தேய்பிறை அஷ்டமி திதியில் இருக்கும் தனது ஒளியின் அளவை எத்தனை சதவீதம் பிரதிபலிப்பார்? ஐயா
@AstroSriramJI3 жыл бұрын
50%
@sdgtamizhan2 жыл бұрын
சிம்மம் லக்னம் 8ல் சந்திரன் புதன் 9ல் சூரியன், 12ல் குரு
@Jayavel_Gopalswamy Жыл бұрын
எனக்கொரு வினோத அமைப்பு. சூரிய நட்சத்திரத்தில் ராசி, சந்திர நட்சத்திரத்தில் லக்னம்
@Jayantan846 Жыл бұрын
இது சாதாரணம்
@anuashok5964 Жыл бұрын
Anusham vrichika rasi - Meena lagnam retro saturn in 5th house , Jupiter in 3rd house , moon in 9th house - I have 2 sons both are intelligent , older son is studying Medicine and younger in high school . what you told for meena lagnam is not correct .
@saravananchinniah53942 жыл бұрын
குருஜி மிதுன லக்கினம் சந்திரன் விருச்சிகத்தில்29.50 டிகிரி கடகத்தில்இருந்து உச்சகுரு 5ம் பார்வை சந்திரன் நீசபங்கம் அடைந்து தனஸ்தானதிபதி நல்லவிதமாக இருக்குமா ஐயா.
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@saravananchinniah53942 жыл бұрын
Thank you sir.👏👏👏
@yogamaniyogamani84623 жыл бұрын
குருஜி வணக்கம்! மகரலக்கனம் சந்திரன் நீச்சம் லக்கினத்தில் குரு, சுக்கிரன், உச்ச செவ்வாய் , சந்திரன் நீச்ச பங்கம் திருமணத்தில் சிக்கல் வருமா?
@AstroSriramJI3 жыл бұрын
No problem
@yogamaniyogamani84623 жыл бұрын
@@AstroSriramJI நன்றி
@Sam-ju1ts3 жыл бұрын
ஐயா என்னுடைய காதல் வெற்றி பெறுமா? இல்லை என்றால் எனக்கு காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா ஐயா? சாம்ராஜ், 30/03/2002, 2.45AM
@akjayaganesh56372 жыл бұрын
Appa vannakam
@perumalsruthiperumalsruthi74913 жыл бұрын
வணக்கம் அண்ணா🙏 பெருமாள். 16.12.1984. 10.5 காலை. திருமணம் எப்போது ஆகும். திருமணம் ஆகுமா? ஆகாதா?. சேலம்.
@venivelu51833 жыл бұрын
Sir, thankyou👌👌🙏🙏
@reportevents56503 жыл бұрын
ராகு + சந்திரன் 10ம் இடத்தில் லக்னம் : சிம்மம் Degree : 9 gap Eppadi erukku ayya
வணக்கம் சார் 🙏 என் மகளுக்கு மருத்துவ படிப்பு பயில வேண்டும் என்பது அவளது லட்சியமாக உள்ளது..மகளுடைய விருப்பபடி மருத்துவ படிப்புக்கான ஜாதக அமைப்பு உள்ளதா,எத்துறையை தேர்தெடுத்து படிக்கலாம்..உங்கள் ஆலோசனை வேண்டும்.. பெயர் ஸ்ருதி, பிறந்தநேரம் .9.05p.m,தேதி. 18/7/2008. இடம்.சேலம்.
@madhukkas95733 жыл бұрын
Super sir
@kathir64793 жыл бұрын
Name:kathiresan.N Date of birth: 06/10/2003 Time: 07.25 am Place: chennai குரு திசை எப்படி இருக்கும் ? சொந்த தொழில் செய்யல்லம்மா?என்ன தொழில் செய்ய வேண்டும், எப்போது செய்யலாம்?எதிர்காலம் எப்படி இருக்கும்?
@Prakashr12103 жыл бұрын
Nandri kuruve 🖤
@thiyakarajahthamaraichelva70173 жыл бұрын
பெறுமதியான அறிவுரை.புரிந்துகொண்டவனேமனிதன்.
@ponnaiahempee91503 жыл бұрын
என்னத்தை சொல்வது விருச்சிகத்தில் தேய்பிறை சந்திரன் அடுத்தவர்களுக்கு யோசனை சொல்லியே வாழ்க்கை முடிந்துவிடுமோ என்று தோன்றுகிறது
@Varunavikutta2 жыл бұрын
Same nga
@dhineshkumar92743 жыл бұрын
ஆவணி அமாவாசை அன்று சந்திரன் பலம் இழப்பதற்கு இது பொருந்துமா.சந்திரன் சூரியன் புதன் இணைவு
@AstroSriramJI3 жыл бұрын
No
@bhoopathyv18843 жыл бұрын
ஐயா வணக்கம் சிம்மத்தில் குருவின் பார்வையில் இருக்கும் செவ்வாய் சந்திரனை 4ம் பார்வையாக பார்க்கும்பொழுது நீசபங்கமாகுமா?ஐயா
@AstroSriramJI3 жыл бұрын
No
@pakitharansayanthi84747 ай бұрын
மிதுனம் ராசி, மிதுனம் லக்கினதில் சந்திரன் எப்படி சார்
@AstroSriramJI7 ай бұрын
Good
@komaraswamisengodagounder76673 жыл бұрын
உண்மை ஐயா.
@Sankarps19823 жыл бұрын
🙏 ஐயா என் ஜாதகத்தில் தனுசு லக்னம். 9ம் இடம் சிம்மத்தில் சந்திரன் இருக்கிறது தேய் பிறை என்ன பலன் தரும் 🙏🙏🙏🙏
@AstroSriramJI3 жыл бұрын
No problem
@sachinsrinu30513 жыл бұрын
Sir nan measham latkanam seavai 11 place iruku epo seavai latkanthipathi ya deasa nadathuvara alla,8. Athipathi ya dhasa nadathuvara , alla avaru 11,labathipathi ya dhasa nadathuvara sollu nga 🙏 🙏🙏