லெனினை போன்றோர் கிறிஸ்தவத்தை மறுதலிக்கக் காரணம் என்ன?? - 7 காரணங்கள் || சாலமன் திருப்பூர்

  Рет қаралды 25,423

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Пікірлер: 122
@richardalex2869
@richardalex2869 16 күн бұрын
மிகவும் அழகான ஒரு விளக்கம். தேவன் தங்களுக்கு தந்த ஞானத்திற்காக கர்த்தறை ஸ்த்தோதரிக்கின்றேன்.தேவ ஆசீர்வாதம் உங்களோடு இருப்பதா
@rajahalex460
@rajahalex460 12 күн бұрын
Oh my Lord help me to walk with you always. Amen
@victorsmrt
@victorsmrt 3 ай бұрын
தேவனோடு ஒவ்வொரு நாளும் நடக்கிற அனுபவம் தேவை என்று நினைக்கிறேன்
@victorsamraj3314
@victorsamraj3314 3 ай бұрын
சகோதரர் அவர்கள் அவ்வப்போது எழும் பிரச்சினைகளை தெளிவுபடுத்தும் விதம் அருமையானது. கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதித்து பாதுகாத்து உயர்த்தவேண்டி ஜெபிக்கிறேன்
@prabapraba4049
@prabapraba4049 3 ай бұрын
நம்மை விழத் தள்ள அநேக கள்ள உபதேசங்கள் ஊழியர்கள் நம்மை சூழ்ந்திருக்கிறார்கள். வேதத்தின் வெளிச்சத்தில் விழிப்பாக இருக்க வேண்டும். ❤
@SamuelDavid-yo3zo
@SamuelDavid-yo3zo 2 ай бұрын
Thanks bro you are correct may God bless you and your family
@PrathishSir-wj6oo
@PrathishSir-wj6oo 3 ай бұрын
கர்தருடைய கிருபையினால் எங்களுக்கு நல்ல வேத சத்தியம். ஆலோசனை கற்று குடுக்க நல்ல போதகர் திருப்புர் சாலோமோன் பஸ்டரை நியமித்த தேவனுக்கு ஸ்தோத்திரம் நன்றி ❤
@pathofchrist777
@pathofchrist777 3 ай бұрын
7 காரணம் 8 காரணம் ஒண்ணுமில்ல இயேசுவோடு உறவை இழந்து வெறுமனே வேத அறிவிலே செல்வோமானால் இப்படித்தான் நண்பரே
@ThangarajR-tn9yu
@ThangarajR-tn9yu 3 ай бұрын
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கபடுவான்
@kirubairajhkirubarajh8126
@kirubairajhkirubarajh8126 2 ай бұрын
Very good message. Good bro.
@anbudanmark6229
@anbudanmark6229 3 ай бұрын
மிகவும் பயனுள்ள விளக்கம்❤
@johnbritto3037
@johnbritto3037 3 ай бұрын
Well said brother… 👏👏👏…praise the Lord…
@Chennai_girl_
@Chennai_girl_ 3 ай бұрын
Praise God! Thank you Pastor 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@kingstonjoseph8129
@kingstonjoseph8129 3 ай бұрын
Praise The Lord
@kraja2466
@kraja2466 3 ай бұрын
11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். வெளிப்படுத்தினத விசேஷம் 22:11 12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளிப்படுத்தினத விசேஷம் 22:12
@SKSANDREW11
@SKSANDREW11 3 ай бұрын
இன்னும் சில கார்ணங்கள் 1.பல நாள் காத்திருந்தும் ஆவிக்குரிய விஷயங்களில்(ஊழியங்களில் ) பயன் பட முடியாமல் இருக்கும் போது 2.உலக ஆசிர்வாதத்தின் அடிப்படையில் இயேசுவை ஏற்று கொண்டிருந்தால்,..எதிர்பார்த்தது கிடைக்காமல் போகும் போது 3.powerful prayer ( பல நாள் உபவாசம் ஜெபம், நடு ராத்திரி ஜெபம், )செய்தால் கட்டாயம் தேவன் கேட்பார் என்று நம்பி....பின் அது நடக்காமல் போனால் 4.ஊழியர்களை கனம் பன்ணினால் தேவன் பல மடங்கு ஆசிர்வாதம் கிடைக்கும் என்று நம்பி சொத்துகளை காணிக்கை மூலம் இழந்தவர்கள் 5.தங்கள் குழந்தைகளை சரியாக வளர்க்காமல்...ஜெபம் மட்டும் நிறைய செய்து , கடைசியில் அவர்களால் அவமானம் வரும்பொழுது 6.அப்போஸ்தலர்கள் வாழ்க்கையை பின் பற்றாமல் ,..பழைய ஏற்பாடு தேவ மனிதர்கள் ஆசீர்வாத வாழ்க்கை மட்டும் எதிர்பார்த்து வாழ்வோர் 7.தேவன் ,தண்டனை அல்லது ஆசிர்வாதம்..இரண்டையும் மனித செய்ல்கள் அடிப்படையில் உடனுக்கு உடன் செய்யாமல் இருப்பது 8.நீடிய பொறுமையுடன் காணாமல் விசுவாசிக்க தெரியாதவர்கள் 9.தேவ அன்பை உண்மையாய் அறியாமல் உணராமல்.. பெற்றோர்களின் வார்தைகளுக்காக மட்டும் விசுவாசிகளாக அல்லது ஊழியர்களாக இருப்பவர்கள் 10.தேவனிடத்தில் சிறிய அளவும் தவறு இருக்காது,அவர் போல் நல்லவர் எவரும் இல்லை என்று அறியாதவர்கள் 11. இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டு உலகத்தை வெருக்காதவர்கள்
@krishnakicha9043
@krishnakicha9043 3 ай бұрын
சகோதரரே..! உங்களுடைய இந்த பதிவு எங்களை இன்னமும் உற்சாகப்படுத்துகின்றது. எங்களை ஆவிக்குள்ளாக வளர்க நீங்கள் அருமையான தகப்பன் என்பதில் சந்தேகம் இல்லை. ❤
@prababeaulah
@prababeaulah 3 ай бұрын
வேதத்தின் அடிப்படையிலான தெளிவான விளக்கம். விசுவாசத்தில் பலவீனமுள்ளவர்கள் தெளிவடைந்து பலப்பட கர்த்தர் உங்களை தொடர்ந்து பயன்படுத்த ஜெபிக்கிறேன்.
@BVetriwin7308
@BVetriwin7308 3 ай бұрын
இது உண்மையாகவே ஆச்சரியமாக இருக்கிறது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உண்மையான தெய்வம் என்று அறிந்த பிறகு அவரை விட்டு விலகிச் செல்ல எப்படி மனம் வரும்
@rubanjack.
@rubanjack. 3 ай бұрын
So useful and edifying Brother... 🙏🏻
@ranijoseph1911
@ranijoseph1911 3 ай бұрын
நான் மிகவும் குழப்பத்தில் இருந்தேன் உங்கள் இந்த பதிவு என்னை மிகவும் சிந்திக்க வைத்தது நீங்கள் சொன்ன ஏழாவது காரணம் தான் பலர் மறுதலிக்க முக்கிய காரணம் நிஜத்தில் அடுத்தது கிறித்தவ மக்களின் வாழ்க்கை மிகவும் அருமையான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்
@tonyj864
@tonyj864 2 ай бұрын
Super
@tamilantamilan3536
@tamilantamilan3536 2 ай бұрын
எவ்வளவு நாளைக்குதான் கப்சாவை நம்ப முடியும்
@jothidaniel1757
@jothidaniel1757 3 ай бұрын
Lenin Talk of the town ஆகா இருக்க ஆசைப்பட்டு இப்படி சொல்லியிருக்கலாம் அல்லது நான் குழப்பம் பிடித்த கிறிஸ்தவத்தை விட்டு போகிறேன் என்றுதான் சொன்னேன் இயேசு கிறிஸ்துவை விட்டு போகிறேன் என்று சொல்லவில்லை என்று அடுத்த வீடியோவில் Lenin சொல்லலாம்.
@srflorist
@srflorist 3 ай бұрын
pastor im steven frm malaysia. enakkum oru periya santhegam.. eppadi noah kathaiyil logic ullathu? pls athai explain panni oru video podungga🙏🏻
@evangelinenadar8885
@evangelinenadar8885 3 ай бұрын
Brother, Lenin did not say that I'm no longer Christian, but he said I am leaving Christianity. It has different meaning.
@Axly_mahi
@Axly_mahi 3 ай бұрын
Blessed Pastor❤
@abisheikjeyaraj
@abisheikjeyaraj 3 ай бұрын
Sir neenga sonna 7 um enaku therigirathu but na prayer panathuku answer kedachathu en appa drink panna kudathunu prayer panen ippo panala. Enakum thoonuchu ithukum Ella religion mathi nu But mistake en Mela than iruku nu ippo thoonuthu Ippo enna panrathunu thrla😢
@selvanselvan9367
@selvanselvan9367 3 ай бұрын
Praise the lord brother How a great explanation compare with Bible evidence. Really it will use lot of believers thanks lord.
@jebasinghvelusamy2910
@jebasinghvelusamy2910 3 ай бұрын
Good message pastor
@devamanohar7598
@devamanohar7598 3 ай бұрын
அருமையான பதிவு. தேவையான பதிவு.
@felixpeter19
@felixpeter19 3 ай бұрын
பொருளாசை , வயிற்றுக்கு ஊழியம் செய்வோர் பின்வாங்க வாய்ப்புகள் உண்டு
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 3 ай бұрын
👌👌👍👌 🙏🙏🙏
@MrJGSK
@MrJGSK 3 ай бұрын
Thanks bro for the details. Well said, I personally believe that some leave the faith because of sin, are unable to repent, and are confused. "Audrey Assad" was confused because she was raised in Catholicism, and she is openly lesbian. All of her songs are in my collection because I was a fan! Once she exposed her heart, she disappointed everyone. In regards to Science: it hasn't developed or matured enough to prove God, but that doesn't mean God doesn't exist! i can say problem in Science! In spite of this, Paul states clearly that no one can excuse themselves because of nature and creation shows His glory! (Romans 1:20), Anyhow we can pray for him to back to Light and only Truth! Apart from these things, still some of my church believers believe that "earth is flat" 😅 - From Germany
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 ай бұрын
சத்திய வேத வசனங்களை கொண்டு எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதை பிடித்துக்கொள்ளுவோம் ஆமென் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் 💯👍💯
@Sures-ny7ch
@Sures-ny7ch 3 ай бұрын
❤😂🎉😢😮 நீங்கள் ஏன் ஆசீவக சமய நெறிகளை அறிந்து கொள்ள முயற்சி செய்து பார்க்கூடாது?😅
@daffodil837
@daffodil837 3 ай бұрын
Anna, your videos are very useful. If possible, please add English subtitles so we can share it to our non-tamil speaking friends
@abisheikjeyaraj
@abisheikjeyaraj 3 ай бұрын
Na church ku continues ah porathu koranju poiduchu prayer and bible read illa athukum main reason nu nenaikuren
@mathi4253
@mathi4253 3 ай бұрын
தேவனுக்கே மகிமை
@DasMok-bk4ct
@DasMok-bk4ct 3 ай бұрын
8 உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள்யாவரும் அதை வணங்குவார்கள். வெளிப்படுத்தினத விசேஷம் 13:8
@kalamahendran
@kalamahendran 3 ай бұрын
explained neatly one should aware this message.Thank you poster
@sjprabhu3134
@sjprabhu3134 3 ай бұрын
அருமையான நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
@loveallnations
@loveallnations 3 ай бұрын
ஆண்டவர் கூட இருந்த யூதாஸையே மாற்றிய ஷைத்தானுக்கு இது பெரிய விசயம் இல்லை.
@SweetTamil7
@SweetTamil7 3 ай бұрын
Thank you Pastor 🙏❤️
@devasangeetham8040
@devasangeetham8040 3 ай бұрын
Praise the lord bro 🙏. நீங்கள் பேசின ஏழு குறிப்புகள் இன்றைக்கு சிந்திக்க மிக அவசியமான ஒன்று சகோ யதார்த்தமான வாழ்வு குறித்து நீங்கள் பேசின செய்தி.. கேட்கவேண்டிய செய்தி சகோ.. இந்த ஏழு விஷயத்தில் ஏதோ ஒன்றில் சிக்கியிருக்கலாம் சகோ லெனின் அவர்கள். மீண்டும் ஒரு வாய்ப்பு தேவன் தரலாம். வேதத்தை குறித்து மிக தெளிவாக ஜெனங்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம். நன்றி சகோ 🙏.
@aravindk1188
@aravindk1188 3 ай бұрын
Amen ❤ Thank God 💝 God bless you and your family Anna...🌈
@chellathangam7812
@chellathangam7812 3 ай бұрын
🙏❤🙏
@aruljoseph2258
@aruljoseph2258 3 ай бұрын
This message came at the right time for me.Thank you pastor.God bless you
@PrathishSir-wj6oo
@PrathishSir-wj6oo 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@RevathyM-v7u
@RevathyM-v7u 3 ай бұрын
Reason Christians only
@chandrasehar7479
@chandrasehar7479 3 ай бұрын
Forget about Lenin, God has made stones to talk.
@MohammedKitto
@MohammedKitto 3 ай бұрын
Praise the lord brother 🎉🎉🎉
@aam1975
@aam1975 3 ай бұрын
One who stands firm to the end will be saved Matthew 24:13-14. So we should stand for Christ until end of our life with out expecting worldly things
@Therealweirdo
@Therealweirdo 3 ай бұрын
U r an inspiration sir
@devasangeetham8040
@devasangeetham8040 3 ай бұрын
Welcome bro 🙏🙏❤️❤️
@boanergesmedia1406
@boanergesmedia1406 3 ай бұрын
விசுவாசிகளுக்கு அறிவியலை நன்கு கூற வேண்டும். உதாரணமாக the power of subconscious mind, போன்ற புத்தகங்கள் கூறுகிற அறிவியலை நன்கு கூற வேண்டும்.. தேவன் எப்படி எண்ணங்களை உருவாக்கி உள்ளார். ஜெபம் எப்படி வேலை செய்கிறது என்பதின் விதி யை புரிந்து கொள்ள வேண்டும்..
@IsraelAladipatti
@IsraelAladipatti 3 ай бұрын
🎉
@ThanikasalamNinthujan
@ThanikasalamNinthujan 3 ай бұрын
@WilsonPrabhu-diyajesus
@WilsonPrabhu-diyajesus 3 ай бұрын
ஆமென்
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 3 ай бұрын
Super message 👍
@anilkumarhm786
@anilkumarhm786 3 ай бұрын
Btw who is Lenin
@gpraja5243
@gpraja5243 3 ай бұрын
நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது✽. தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து✽ அவனுக்குள் தரித்திருக்கிறது✽; அவன் தேவனால் பிறந்தபடியினால்✽ பாவஞ்செய்யமாட்டான்✽✽. இந்த இரண்டு வசனங்களுக்கு உள்ள வேறுபாட்டை விளக்கவும்
@1969bharath
@1969bharath 3 ай бұрын
Praise God 🙏🙏
@jeradinmichael5382
@jeradinmichael5382 3 ай бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@hemalathasilas
@hemalathasilas 3 ай бұрын
Thank you Jesus
@mannachannel4564
@mannachannel4564 3 ай бұрын
Amen
@sheelachandran4859
@sheelachandran4859 3 ай бұрын
🙏 amen amen 🙏🙏
@baskaranlecumi1717
@baskaranlecumi1717 3 ай бұрын
Yes.. Tq Brother 😊
@RubyviolaPitchaiya
@RubyviolaPitchaiya 3 ай бұрын
If we listen the spiritual words from the song we will never go away from God good explanation pastor thank you
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 3 ай бұрын
Praise The Lord Jesus Amen
@Dijo-nc6ul
@Dijo-nc6ul 3 ай бұрын
1st like and comment
@sasikalasosamma5407
@sasikalasosamma5407 3 ай бұрын
❤❤🎉
@ranjanijayapal9134
@ranjanijayapal9134 3 ай бұрын
O taste and see that the Lord is good: blessed is the man that trusteth in him.psalm 34 8 Iam really experienced jesus in my life ...he is real ✝️
@WilsonPrabhu-diyajesus
@WilsonPrabhu-diyajesus 3 ай бұрын
கர்த்தருக்கு மக்களை இணைக்க போராடும் தருணத்தில் கர்த்தரை விட்டு போவது தவறு அவரிடமே சரணாகதி ஆகவேண்டும் நானும் சரணடைந்திருக்கிறேன் இயேசுவினிடம்.
@ReginaIssac
@ReginaIssac 3 ай бұрын
அவர்.(லெனின்).கிறிஸ்தவத்தை விட்டு விலகுகிறேன் என்றும் கிறிஸ்துவை விட்டுவிலகுவதாக அறிவிக்கவில்லை என்றும் கூறுவார் அப்போது என்ன சொல்லமுடியும்.''
@Christeennnnn
@Christeennnnn 3 ай бұрын
இயேசுவை மட்டுமே நோக்கிப்பார்க்கிறவர்கள் பின்வாங்கமாட்டார்கள்
@RubyviolaPitchaiya
@RubyviolaPitchaiya 3 ай бұрын
Wonder ful explanation pastor only think about spiritual words which are present in the song
@AjithXavier-u7h
@AjithXavier-u7h 3 ай бұрын
Temptations
@Gracegetzial
@Gracegetzial 3 ай бұрын
Muthal karanamai kooriyathu, unmai. Pathivu, arumai bro. ❤ ❤ ❤
@JinoJ-ou7am
@JinoJ-ou7am 3 ай бұрын
Aven jesus ah maruthalichara. Atha pathi sollunga.
@sarosing6052
@sarosing6052 3 ай бұрын
ஏழு மட்டும் தானா ?
@yosuvajo1693
@yosuvajo1693 3 ай бұрын
14:00 neenga bothithal nalamai irukum
@mohammedsheikabdulrahim231
@mohammedsheikabdulrahim231 3 ай бұрын
சகோதரரே நீங்கள் இஸ்லாத்தின் அருகில் வந்து விட்டீர்கள் இன்ஷா அல்லாஹ் நேர்வழி கிடைக்கும் நித்திய வாழ்க்கை மட்டுமே நிரந்தரம் இவ்வுலகில் இன்ப துன்ப சிறிது காலமே மறுமையில் வெற்றி பெறுவதே சிறந்தது
@ravisilva9076
@ravisilva9076 3 ай бұрын
முடிவு பரியந்தம் நிலை நிற்பவனை இரட்சிக்கப்படுவான்.
@MX-ku7zg
@MX-ku7zg 2 ай бұрын
அவர்கள் கிறிஸ்தவத்தை மருதலித்தார்களா இல்லை கடவுளை மறுதலித்தார்களா தெளிவாக சொல்லவும்?
@AMurugeswari-b6x
@AMurugeswari-b6x 3 ай бұрын
💯👍👏🙏🙏🙏🙏🙏🙏
@JothiMary-x8e
@JothiMary-x8e 3 ай бұрын
I think bro last days. We have to awareness
@veeravannianpriya2879
@veeravannianpriya2879 3 ай бұрын
ரட்ச்சிப்பு என்பதே ஒரு மாயை. ஏதோ கட்டாயத்தின் பேரில் உருவாக்க பட்ட நம்பிக்கை தான்
@carolinberkmans3701
@carolinberkmans3701 3 ай бұрын
Brother, You are exactly correct. Four type of seeds when grow. This 4 type also in our church.So many people upset when look people. We must look our lord Jesus only not on church beliver or any others.
@francismahiban9211
@francismahiban9211 3 ай бұрын
Religious conversation is a personal issue. Who can ask questions?
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 3 ай бұрын
One cannot be a true devotee if one has rational thinking
@shekarangamuthu7401
@shekarangamuthu7401 3 ай бұрын
நல்லா பாடலாம் நல்லா ஜெபிக்கலாம் நல்லா ஆராதிக்கலாம் நல்லா வேதத்தை வாசிக்கலாம். ஆனால் ஆனால் வேதத்தின்படி நம் வாழ்க்கை அர்ப்பணித்து அதன்படி நடக்கும் பொழுது நமக்கு இடர் உண்டு பிரச்சனை உண்டு போராட்டம் உண்டு ஆனால் முடிவு நல்ல ஆனந்த பாக்கியத்துக்கு நம்மை நடத்துகிற தேவன் வல்லமை உள்ளவர். விழுந்து போகிறது பற்றி கவலைப்படுவதை காட்டிலும் விழுந்து போகாதபடிக்கு நான் நிலையாய் நிற்கும் படிக்கு தேவனுடைய வார்த்தைகளை நான் மரணமானது ஜீவனானாலும் நான் நிலை நிற்பேன் என்ற ஒரு வைராக்கியத்தை வைத்துக் கொண்டால் உன்னை அசைக்க முடியாது. விழுந்து பொகிறவனை பார்க்காதே அதில் ஆச்சர்யம் இல்லை. பெரிய பெரிய ஊழியக்காரர்கள் டிவில வந்த ஊழியக்காரர்கள் விழுந்து போய் இருக்கிறார்கள். உங்கள் ஒப்புக் கொடுத்ததில் உண்மையா இருங்கள் தேவனோடு நீங்கள் இருக்கிற ஐக்கியத்தில் உண்மையாய் இருங்கள் மற்றவர்களுக்கும் உண்மையாய் இருங்கள் அப்பொழுது நீங்கள் தேவனோடு உண்மையாய் இருப்பீர்கள் மனிதனோடு நீங்கள் உண்மையாய் இல்லை என்றால் தேவனுடைய நீங்கள் உண்மையாய் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. என்னையும் சேர்த்துதான் நன்றி.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 ай бұрын
வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்
@SONGSOFJOYS
@SONGSOFJOYS 3 ай бұрын
Kartharoda vasanam athigama thiyanichu athan padi nadakka muyarchi seiyanum.verum padal mattom pothathu
@Samarun333
@Samarun333 3 ай бұрын
Lenin unga kitta counseling ku vandha avarukku oru thelivu kedaikum pastor
@Highrosecinema
@Highrosecinema 3 ай бұрын
உலகின் உலகமகா உருட்டு என்ன தெரியுமா?😂😂6 நாட்கள் அனைத்தையும் படைத்து 7 ஆம் நாள் ஓய்ந்து இருந்த தேவன் மனிதனை படைக்க மறந்ததுதான்
@mahesha5759
@mahesha5759 3 ай бұрын
வேதத்தின் ஆழமான சத்தியத்தை அறியாமல் இருப்பது
@anandsubramaniyan4408
@anandsubramaniyan4408 3 ай бұрын
Reason 3 important
@lillydean7069
@lillydean7069 3 ай бұрын
Praise God 🙏
@rainbow433
@rainbow433 27 күн бұрын
Super
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН