சபையில் உலாவரும் இது அசுத்த ஆவி, பரிசுத்த ஆவி இல்லை எச்சரிக்கை / சாலமன் திருப்பூர் | Evil Spirit

  Рет қаралды 62,506

Theos Gospel Hall

Theos Gospel Hall

8 ай бұрын

#salamantirupur #TheosGospelHall #tamilchristianmessage
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15 to 12:30
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
-------------------------------------------------------------------------------------------------------------------
#israelhistoryintamil #israelandpalestine #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #historyofisrael #israelnewstamil #israelpalestineconflict #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #இஸ்ரேல்பாலஸ்தீனம் #இஸ்ரேல்வரலாறு
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#solomontirupur #TheosGospelHall #tamilchristianmessage
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Пікірлер: 205
@d.emanuveld.emanuvel2601
@d.emanuveld.emanuvel2601 8 ай бұрын
நிற்கிறவர்களை கீழே தள்ளிவிடுகிறவர் பரிசுத்த ஆவியானவர் இல்லை........ விழுந்து கிடக்கிறவர்களை நிற்க செய்கிறவரே பரிசுத்த ஆவியானவர்...........
@ArulananthamArulanantham-kl4tw
@ArulananthamArulanantham-kl4tw 8 ай бұрын
அருமை❤
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 8 ай бұрын
மற்றவர்கள் இதுபோல கத்தி கூச்சலிடுவதை பார்த்தால் எனக்கு இதுபோல் ஏன் வரவில்லை என்று வருத்தப்பட்டிருக்கேன் 😂😂... கர்த்தருக்கு நன்றி..... 🙏🙏
@Jana26Oct
@Jana26Oct 8 ай бұрын
எமது சபையிலும் இதுபோன்ற ஒரு சகோதரி இருந்தார் , பல காலம் எமக்கு சந்தேகம் இருந்தது இறுதியில் அசுத்த ஆவி என்று இயேசு அடையாளம் காட்டினார். உங்கள் மேலதிக உறுதிப்படுத்துதலுக்கு நன்றி.
@preethas1127
@preethas1127 8 ай бұрын
எனக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது 😢தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ✝️🙏🏻
@marikolunthumarikolunthu7789
@marikolunthumarikolunthu7789 8 ай бұрын
மிக மிக நன்றி சகோதரரே மிஷ்னரிர்கள் பற்றி நிறைய சாட்சி புத்தகம் படித்துள்ளேன் ஆனால் ஒரு வர்கூட இப்படி கூச்சலும் துள்ளலும் ஆக பேய் ஓட்டியதை படித்ததில்லை மாறாக தன் வாழ் நாளை கிறிஸ்துவுக்கு கொடுத்து சுவிசேஷம் பணிகள் செய்து தன் ஜீவனை தந்தவர்களை படித்துள்ளேன்.... கிறிஸ்து இந்தியவில் பெருக வேண்டும் என்று ஆங்கிலேயர்களை தேவன் அனுபவைத்துள்ளார்....
@SureshKumar-mw9iz
@SureshKumar-mw9iz 8 ай бұрын
சகோதரர் சாலமன் அவர்கள் மிகவும் எச்சரிக்கையான செய்தியை கொடுத்துள்ளார்கள். அனைத்து சபை விசுவாசிகளே கவனிக்கவும் இந்த கடைசி நாட்களில் கொடிதான வஞ்சகத்தின் ஆவியை பிசாசு அனுப்பி விசுவாசிகளை வஞ்சிக்கிறான் எச்சரிக்கை.சத்தியத்தை சத்தியமாக எடுத்து கூறிய சகோதரர் சாலமன் அவர்களுக்கு கர்த்தருடைய பரிசுத்த நாமத்தில் வாழ்த்துக்கள் நன்றி
@arvindadi8240
@arvindadi8240 6 ай бұрын
Brother Solomon ...you are a True Christian
@d.s.vincentvijayakumar.4249
@d.s.vincentvijayakumar.4249 8 ай бұрын
உண்மை... உண்மை. நாம் கர்த்தருக்குள் சரியாக நடத்த படுகிறதை நம்மிடத்தில் ஆவியின் கணிகளை கொண்டு தீர்மாணிக்க வேண்டும்.. நம்மிடம் கிருஷ்துவின் செயல்பாடுகள் குணங்கள் இல்லை என்றால் நாம் நம்பியிருக்கிற செயல்பாடுகள் அழிவுக்குறியது... நன்றி பாஸ்டர் 🙏
@karthikmc7784
@karthikmc7784 8 ай бұрын
தேவனுக்கே மகிமை 🙏👏👏💯
@kanybashakanybasha4492
@kanybashakanybasha4492 8 ай бұрын
அண்ணா ரொம்ப நாளா இந்த குழப்பம் என்னிடம் இருந்தது. தெளிவா வேத ஆதாரத்துடன் சொன்னீங்க 🙏👌👌👌👌👌👌👌. இந்த பரிசுத்த ஆவி என்று சொல்லி கொண்டு,அஷேகம் என்று சொல்லிக்கொண்டு லப ஷபா.................... தல............... 😇😇😇😇😇😇😇என்று ஒண்ணுமே புரியாத கேட்க கெட்ட வார்த்தை போல் உள்ள "பரிசுத்த ஆவி "இதை பற்றி வீடியோ போடுங்க பிரதர். எப்படியாவது கிறிஸ்தவர்கள் உணர்வு பெற்று ஒரு ஆத்துமா கூட நரகத்துக்கு போக கூடாது. உண்மையை உலகத்துக்கு உரக்க solvom
@Vickyofficial89
@Vickyofficial89 8 ай бұрын
உண்மையை உரக்கச் சொன்னீர்
@rasalraj3192
@rasalraj3192 8 ай бұрын
கறைட்டாக சொன்னீங்க அனேக நாள்களாக என் மனதில் இருந்த சந்தேகம் இப்போது திருப்தியானது
@t.selvamathan
@t.selvamathan 8 ай бұрын
நிதர்சனமான உண்மை. உண்மையை உரக்க சொல்லுவோம் உலகிற்கு. நன்றி அண்ணன்.
@Bibleclub1
@Bibleclub1 8 ай бұрын
Spirit of self-control is very important. Amen
@user-li5oz5yl1v
@user-li5oz5yl1v 8 ай бұрын
தெரியாதவைகளை தெரிய வைத்ததற்கு நன்றி சகோ
@navarajdevakumar6846
@navarajdevakumar6846 8 ай бұрын
True; இன்று என் மனதில் ஆண்டவர் உணர்த்தினதை தாங்கள் வெளிப்படுத்தி விட்டீர்கள். நன்றி 🙏
@ponnssdurai2629
@ponnssdurai2629 8 ай бұрын
Superb... God bless you bro
@Leonardvincy
@Leonardvincy 8 ай бұрын
Super Anna. Unmaiyaaga sonneergal
@melkimelki3099
@melkimelki3099 8 ай бұрын
சொன்னா எங்கம்மா கேக்குறாங்க.நாசம் பண்ணிட்டாங்க.நல்ல வேல என் கையில பரிசுத்த வேதாகமம் இருக்கு.இஏசுவின் இரண்டாம் வருகை மிக சமீபமாய் இருக்கு.இதர்க்கெல்லாம் ஒரு முடிவு வரும்.
@angelaluxmikanthan187
@angelaluxmikanthan187 8 ай бұрын
Amen Amen super Wonderful message Jesus bless you brother Amen
@Vaish_Arun
@Vaish_Arun 8 ай бұрын
Well said 👍Let Jesus be glorified alone 👍
@amoskumar5793
@amoskumar5793 8 ай бұрын
Praise the Lord this is very true
@legitocean6094
@legitocean6094 8 ай бұрын
Super 👍🙏 praise God 👏
@soosairaj5646
@soosairaj5646 8 ай бұрын
ஆம் உண்மை. பிரதர் நான் பரிசுத்த ஆவியால் நிறையப்பட்ட போது நான் காற்றைப் போல தள்ளிக் கொண்டு போகப்பட்டோன். நான் கர்த்தரிடம் ஆதி அப்போஸ்தலர் நாட்களை போல வேண்டுமென கேட்டோன்.
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 8 ай бұрын
Praise the LORD JESUS, very very important message, DEVA Janangal migavum gavanamaga erukka vaendum.
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 8 ай бұрын
Praise The Lord Jesus Amen
@user-dk5pu2rn7k
@user-dk5pu2rn7k 8 ай бұрын
Correct brother thank you so much for your god speach God bless you Anna ❤❤❤❤✝️✝️✝️✝️👌👌👌👍👍👍👍👍👍✝️✝️✝️ Amen
@raveenar8640
@raveenar8640 8 ай бұрын
Well said pastor. God revealed the truth through you...
@6weds53
@6weds53 8 ай бұрын
Praise the lord
@arulnathan632
@arulnathan632 8 ай бұрын
இது தான் குண்டலினி ஆவி. விசுவாசிகள் மிகவும் கவனம். நன்றி சகோதரரே.
@helenjames6016
@helenjames6016 8 ай бұрын
GOD Bless you in Jesus name
@ajmichaeljoe5512
@ajmichaeljoe5512 8 ай бұрын
Thank you, brother, for your clear explanation. God bless you!
@amazonestharlondonvicky8870
@amazonestharlondonvicky8870 8 ай бұрын
All of true,god bless and wisdom everyone 🙏
@ramasamykrishna-qc3ou
@ramasamykrishna-qc3ou 5 ай бұрын
Hallelujah..... ஆமென்.... 🙏🏻
@arokianathan1691
@arokianathan1691 7 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக . அருமையான பதிவு பிரதர்.
@mohamedigbal2542
@mohamedigbal2542 8 ай бұрын
உங்களுக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு இருக்கலாம் இருப்பினும் உங்கள் நாகரீகமான பேசும் தன்மையை மதிக்கிறேன்!! இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக
@arumainathan6954
@arumainathan6954 8 ай бұрын
தேவனை வாடா போடா என்று சொல்லுவதை முதலில் முஸ்லிம்கள் நிறுத்துங்கள் !
@subashiniruben5506
@subashiniruben5506 8 ай бұрын
Very true Pastor.God bless you for bringing this issue n making people to understand the facts as per the scriptures.
@Chennai_girl_
@Chennai_girl_ 8 ай бұрын
Well said! Thank you so much Pastor for speaking the truth boldly! We need more awareness videos like this 🙏🏻 God bless you and use you more and more to enlighten and guide others 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@richardvalentin4621
@richardvalentin4621 8 ай бұрын
அருமையான பதிவு 👌👌👍
@reaganchristy6340
@reaganchristy6340 8 ай бұрын
Great, good explanation brother. 🙏🙏🙏
@MyLife-pe6cn
@MyLife-pe6cn 8 ай бұрын
Yes pastor in today's world the pastor's begin with Bible words and end with money. Thank you for coming out and saving Christian community
@visionaryprem
@visionaryprem 8 ай бұрын
Appreciate your efforts for bringing out truth ... Though you may get criticism about it .. but bold enough to bring the truth out ....
@javithhussain2999
@javithhussain2999 8 ай бұрын
I really appreciate your knowledge of religion keep raise the question your religion then only the will awareness of Christianity
@josephrajanrajan5591
@josephrajanrajan5591 8 ай бұрын
Praise the lord 🙏 amen Jesus
@jaikumar5896
@jaikumar5896 8 ай бұрын
நல்ல தெளிவு சகோ
@DhanalkshmiG
@DhanalkshmiG 8 ай бұрын
Intha mathiri naan sendra amavasai eravu jebathirku sendren angeyum ippadi nadanthathu nadantha Edam Krishnagiri anandha jeba malai ennum edathil nadanthathu praise the lord good news Anna
@mohamedasarudeen1696
@mohamedasarudeen1696 8 ай бұрын
Praise God Pastor.. very much needed message for today..
@sermaraj1941
@sermaraj1941 8 ай бұрын
எனக்கும் இது குறித்த சந்தேகம் இருக்கிறது.ஆதலால் பரிசுத்த ஆவியானவர் வரும் பொழுது என்ன உணர்வு இருக்கும் என்று தயவு செய்து சொல்லுங்கள்.
@parimalasamuel5945
@parimalasamuel5945 8 ай бұрын
We can very well differentiate Holyspirit from evil spirit!We should read the Bible& meditate it everyday! The Lord will give us the spirit of discernment& wisdom!
@RubanVlog
@RubanVlog 8 ай бұрын
Watching from France 🇫🇷
@mr.mclenn3125
@mr.mclenn3125 8 ай бұрын
வேதத்தின் மகத்துவங்கள் ஏராளம் உண்டு,அதை ஒருபோதும் நம் ஜனங்கள் புரிந்து கொள்ள முற்படுவது இல்லை ,நவீன கால உபதேசங்கள் இவர்களை போன்ற ஜனங்களை மாற்றிவிட்டது ... சத்தியத்தை சரியாக புரிந்து கொண்டு ,வேதத்தின் படி பேசுங்கள் என்றால் ,நீங்கள் யாரையும் Judge பண்ண உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று ,வேதத்தை சரியாக படிக்காமல் அப்படி சொல்லுகிற மக்கள் அதிகம் ....God bless you abundantly Brother . Wonderful ❤❤❤❤
@sebamalaiarulappu717
@sebamalaiarulappu717 8 ай бұрын
உணர்வில்லாத ஜனங்கள்
@shekinasaki8844
@shekinasaki8844 8 ай бұрын
Thank u Jesus 🙏🙋‍♀️
@akashelumalai3852
@akashelumalai3852 8 ай бұрын
தெளிவான பதிவு அண்ணா
@marieviolaaroulmarianadin6955
@marieviolaaroulmarianadin6955 8 ай бұрын
Praise to our Almighty GOD🙌 Very clear cut explanation brother. The Holy Spirit to give us….!!!!! for changing the mind into our God desire. Pls wake up….!!!!!
@hildazameer-ce4gx
@hildazameer-ce4gx 8 ай бұрын
Superb brother!
@travelwithjosh3548
@travelwithjosh3548 8 ай бұрын
Parishutha aaviyanavar nammai sagala sathiyathil nadathuvaar ..please hear what God says through pastor who speaks truth of God with God's verse 🙏
@poulinerani2843
@poulinerani2843 8 ай бұрын
Thank u pastor
@JosephVellalar
@JosephVellalar 8 ай бұрын
Thank u Jesus
@ignaciesignacies8183
@ignaciesignacies8183 8 ай бұрын
சரியாக சொன்னீர்கள்.
@christypremila4743
@christypremila4743 8 ай бұрын
Well said brother! Let it reach many & may it awaken their senses to repent and turn to God who alone can save them... 🙏
@RubanVlog
@RubanVlog 8 ай бұрын
பாலியல் பாவங்கள் பற்றி பேசுங்கள் பாஸ்டர்மாரின் நிறைய ஐரோப்பா தேசங்களில் காண்கிறோம் நன்றி
@jefragladys2766
@jefragladys2766 8 ай бұрын
Thank you bro.. super explanation
@raja.rajaramya752
@raja.rajaramya752 8 ай бұрын
Super brother 👏👏👏👏
@jtraders2981
@jtraders2981 7 ай бұрын
Super message faster
@antonym4215
@antonym4215 8 ай бұрын
முற்றிலும் உண்மை பிரதர்
@georgesamueljayaseelan2961
@georgesamueljayaseelan2961 8 ай бұрын
God Bless you my Son
@prabhukumar9568
@prabhukumar9568 8 ай бұрын
Pentecostal movement, speaking in tongues , prosperity gospel, all the tamashas done in name of holy spirit were all imported from America since 1903 under the banner Charismaticbmovement. Praise the Lord for he has rescued me from that false movements and teachings.
@user-gd8yt8sz7p
@user-gd8yt8sz7p 8 ай бұрын
🌸🙏🌸 All the Glory to the Almighty God Jesus Christ......... P
@RubanVlog
@RubanVlog 8 ай бұрын
Nice 👍
@christy7606
@christy7606 6 ай бұрын
Glory to God 🙏🙏🙏🙏
@koushiguna4003
@koushiguna4003 8 ай бұрын
Well explained. Thank you Brother. May God bless you 🙏
@SamVino-ye9uy
@SamVino-ye9uy 8 ай бұрын
பரிசுத்த ஆவி என்றால் என்ன? என்பது குறித்து ஒரு வீடியோ போடுங்க.
@Cheems_Pero
@Cheems_Pero 8 ай бұрын
Aama apdiye aashirvatham naa ennanu sollunga anna
@MCSPrakashV
@MCSPrakashV 8 ай бұрын
Kelvigal bathilgal oru playlist atha check panni paarunga
@sathishperiasamy21
@sathishperiasamy21 8 ай бұрын
Holy spirit is the Third Person of Trinity and He is God and role of Holy spirit is Empower, Enable, Convict, Help, pray, comfort, lead , produce fruits of spirit inside of Believer. Holy spirit come inside of believer when they accept Jesus as a personal saviour. Holy spirit Never leave us until our death And also who convict sins of unbelievers to repent and believe Jesus.. 😊
@shanthisellathurai7925
@shanthisellathurai7925 8 ай бұрын
Thank you Jésus
@precilamadhi196
@precilamadhi196 8 ай бұрын
Thank you, bro
@krishnakicha9043
@krishnakicha9043 8 ай бұрын
supper brother
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 8 ай бұрын
Super news
@aprchristumas7145
@aprchristumas7145 8 ай бұрын
சரியான பார்வை......
@bernies9606
@bernies9606 8 ай бұрын
Very useful message pastor, please give more information about anointing and is it necessary to speak in tongues?
@clarachiristuraj5313
@clarachiristuraj5313 8 ай бұрын
God bless you pasteur
@user-ub3xf4xf4l
@user-ub3xf4xf4l 8 ай бұрын
நீங்கள் பிரசங்கிக்கும் வஞ்சகம் இல்லாத ஆவி எப்படி இருக்கும் .அதை எப்படி பெற்றுக்கொள்வது , அதைப்பற்றி விவரமாக சொல்லுங்கள் .
@jeeviflower
@jeeviflower 8 ай бұрын
Enaku remba naala doubt irunthuchu yepadi ore mathuri reaction yella church la athum spray adichu parisutha aaviyanavar varuvara chair la ukara vachu yepadi varuvaru evanga yellam veru veru sabaiya irunthalum yepadi entru naa remba confusion la irunthan jesus unga mulama engaluku thelivu paduthi irukirar thanks jesus .....
@ministry_in_three_minutes
@ministry_in_three_minutes 8 ай бұрын
Amen Amen Amen
@gandhic5025
@gandhic5025 8 ай бұрын
Anniyabasai kurithu vedio podunga anna.
@pramodjohn9032
@pramodjohn9032 8 ай бұрын
Brother GOD BLESS YOU
@user-tq5dx5xq6n
@user-tq5dx5xq6n 8 ай бұрын
I feel very bad for our people brother in Christ.
@kasikumar1602
@kasikumar1602 8 ай бұрын
பரிசுத்த ஆவியானவர் விழத்தள்ள மாட்டார். விழுந்தவனை தூக்கி விடுவார். ஆகவே மக்களே உஷார்.
@jp9097
@jp9097 8 ай бұрын
Rev 19: 8 define the qualities for external life.
@SureshKumar-pu1zk
@SureshKumar-pu1zk 8 ай бұрын
👌👌👍👍
@mosesabraham6269
@mosesabraham6269 8 ай бұрын
Pastor apdiye anniya baashai patri oru telivaana vilakkam thaanga pastor.......mudinja parisutha aavi petru aadina nu sonna person ah interview edutha avanga mana nelaimai yeapdi iruku nu kaati...oru awareness create pannunga pastor
@jothihanna7
@jothihanna7 6 ай бұрын
Amen❤
@thomasjefrin6164
@thomasjefrin6164 8 ай бұрын
Amen
@emimal9932
@emimal9932 8 ай бұрын
Amen🙏
@peterspsimon
@peterspsimon 8 ай бұрын
itha naa preach panen enga church la.. Kundalini spirit pathi full explanation and how it is used nu. ENna Parisutha aaviku against a pesra nu senjutaanga
@user-ox1qp5dl8l
@user-ox1qp5dl8l 8 ай бұрын
Yes brother
@praisethelord9395
@praisethelord9395 8 ай бұрын
இது அசுத்த ஆவி தான்.... பரிசுத்த ஆவியானவர் இப்படி கிரியை செய்ய மாட்டார்
@SGGS7755
@SGGS7755 8 ай бұрын
The whole of charismatic movement is about shaking, falling and flying now. Miracle Money credited into bank account is being justified by a very prophetic minister of God in Srilanka. Saw his video he says Jesus also made miracle money to appear inside the fish to pay tax for him and disciple.
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 8 ай бұрын
ஆமென்!!!! 🙏🙏🙏
@ganeshkps2865
@ganeshkps2865 8 ай бұрын
கரகரக்கறேன்னு சுத்தி விழுவது. அருமையா சொன்னிங்க அண்ணன்.
@alwinrex9318
@alwinrex9318 8 ай бұрын
பரிசுத்தம் உள்ள நல்ல மனம் உள்ள எல்லா மதத்தினரும் இந்த அற்புதத்தை செய்ய முடியும்.
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47