சபரிமலை மகரஜோதி ரகசியத்தை அம்பலப்படுத்திய நக்கீரன்/MOTTA MAADI

  Рет қаралды 3,813,216

MOTTAMAADI

MOTTAMAADI

6 жыл бұрын

சபரிமலை மகரஜோதி ரகசியத்தை அம்பலப்படுத்திய நக்கீரன் #MOTTA MAADI
#சபரிமலை #மகரஜோதி #ரகசியத்தை
மக்களை முட்டாள் ஆக்கும் கேரளா அரசு !! #mottamaadi
#makaravilakku #MottaMaadi

Пікірлер: 2 800
@abinjuries4567
@abinjuries4567 Жыл бұрын
ஜோதி இருக்கோ இல்லையோ அய்யப்பன் இருக்காரு சாமியே சரணம் ஐயப்பா 🙏❤️
@vanakkamstudios8724
@vanakkamstudios8724 9 ай бұрын
நீங்கள் எதை கூறினாலும் வருடா வருடம் பக்தர்கள் கூட்டம் அதிகாரித்து கொண்டு தான் இருக்கும் அங்கே அய்யன் உயிருடன் இருக்கிறார் இதுவே சத்தியம்.......சுவாமியே சரணம் ஐயப்பா.......❤
@HrithikDheekshitha
@HrithikDheekshitha 8 ай бұрын
அது உண்மை தான் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@mohanrajmohanraj5137
@mohanrajmohanraj5137 7 ай бұрын
கள்ளை தெய்வமாய் பார்த்தால் தெய்வம் கல்யேன்று பார்த்தல் கல் தெய்வத்தை யாரும் பார்த்ததில்லை உண்மைக்கு மட்டுமே தெய்வம் தெரியும் 🙏ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@atrocities8109
@atrocities8109 7 ай бұрын
Ippadi pesikitte irukkavendiyathuthan
@prabujothi1212
@prabujothi1212 6 ай бұрын
​@@atrocities8109poda punda
@user-lp5up5du2k
@user-lp5up5du2k 2 жыл бұрын
என் தெய்வம் இருப்பது உண்மை அவரை யாரும் இருக்கற இல்லையனும் நிரூபிக்க வேணாம் என் தெய்வத்தை ஒருவர் மனதார உருகி சுவாமி சரணம் ஐயப்பா என்று யார் ஒருவர் சொல்கிறாரோ அவரை நம்பினொரை கை விட மட்டரு சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏😭இனி இந்த மாதிரி தகவல் பொடதிங்க சாமி என் உயிர் உள்ள வரை என் அய்யனே தரிசனம் செய்ய செல்வேன் கள்ளும் முள்ளும் காலுக்கு மெத்தை ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@chandrasekars8178
@chandrasekars8178 Жыл бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@743622426
@743622426 4 жыл бұрын
இது நிரூபிக்கபட்ட உண்மை...கடவுளை காசாக்கும் நிகழ்வு...அதேசமயம் ஐயன் என் நம்பிக்கை ....சாமியே சரணம் ஐயப்பா..
@user-pj3ld8fh7l
@user-pj3ld8fh7l 4 жыл бұрын
கேரள அரசே ஏற்றுக்கொண்டது
@sathiyaraj6281
@sathiyaraj6281 4 жыл бұрын
Unmaithan Jothi yeanpathu malai Vaal makkal kaatdum oru thiruvila oli arasu avargalai antha idathai vitdu appura paduthiyathu
@sathiyaraj6281
@sathiyaraj6281 4 жыл бұрын
Mahara natchathiram yeappoluthum therium
@NareshKumar-vt4sh
@NareshKumar-vt4sh 4 жыл бұрын
Yeenga da nirupika patathu
@RameshS-qt4bu
@RameshS-qt4bu 4 жыл бұрын
ஏசு கூட பொய்தான். கற்பனை காவியம் தான் ஏசு. அதனை பற்றி சொல்லலாமே
@kalirajanbalasubramanian2359
@kalirajanbalasubramanian2359 2 жыл бұрын
உயிர் போகும் நாள் வரைக்கும் அந்த ஹரிஹர புத்திரன் ஆனந்த சித்தன் ஐயப்பன் பக்தன் 💯❤️❤️
@r.madhansiva1956
@r.madhansiva1956 2 жыл бұрын
Valthukal
@gokulfashiontech3613
@gokulfashiontech3613 2 жыл бұрын
திருத்த முடியாது
@anzanz1437
@anzanz1437 2 жыл бұрын
கடவுள் பெயரால் உருவான கட்டுக்கதைகளே மனிதன மனிதனா சில நேரமும். பலநேரம்மிருகங்களாய் மாற்றியும் ஆளுகின்றன
@r.madhansiva1956
@r.madhansiva1956 2 жыл бұрын
@@anzanz1437 kadavule vanthu enna nampatha unna nampu saka manusankala mathika kathuka athan ne na irugurathukana adayalamnu sonnalum nammpa maattanka .appo kooda enka kadavul vanthudarunu enna soonakanu paakama avankala onnu sollra koottam.
@kvaradarajanvaradharajan6242
@kvaradarajanvaradharajan6242 2 жыл бұрын
@@anzanz1437 kvaradarajang
@kongunagu
@kongunagu 2 жыл бұрын
நாம் அனைவருக்குள்ளும் ஒரு ஜோதி எரிந்து கொண்டிருக்கிறது நம் உள்ளம் தூய்மையாக இருந்தால் அந்த ஐயப்பன் நமது உள்ளத்தில் வசிப்பார்
@muthupandithevar8907
@muthupandithevar8907 Жыл бұрын
Nice
@muthupandithevar8907
@muthupandithevar8907 Жыл бұрын
Ss
@அஸ்வத்தாமன்
@அஸ்வத்தாமன் Жыл бұрын
ஹரி ஹர சுதன் இருப்பது உண்மை... யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!! சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@crazykidsdiaries5093
@crazykidsdiaries5093 4 жыл бұрын
அங்கு செல்லும் அனைவரும் ஐயனின் மிது உள்ள நம்பிக்கையில் செல்கிறார்களே தவிர , வெறும் ஜோதியை கான அல்ல...
@vasuhiramasamy3924
@vasuhiramasamy3924 2 жыл бұрын
Maharavilakku is man-made.. This news was published with evidence by The Hindu news. The devasamboard also accepted the fact. Even now any body wants to see it we can go there with the help of local area people The power of Ayyappan is an another issue..
@Mani.A78
@Mani.A78 2 жыл бұрын
Oh appadiya nambitten
@sandy0129
@sandy0129 Жыл бұрын
@@Mani.A78 unkita yevan kertaan?
@yuvarajyuvi2585
@yuvarajyuvi2585 3 жыл бұрын
தங்களின் சேனலை அனைவரையும் பார்க்க வைப்பதற்காக எங்களின் ஐயப்பனை வைத்து ஒருபோதும் விளையாடாதீர்கள் எங்களுக்கு ஐயப்பன் இருக்கிறார். தங்களின் சேனலை அனைவரும் பார்க்க வேண்டும் என்றால் ஐயப்பனை பற்றி நல்ல விஷயங்களை பதிவு செய்யுங்கள். ஸ்வாமியே சரணம் ஐயப்பா. 🙏🙏🙏
@ananthan.panand2521
@ananthan.panand2521 Жыл бұрын
முட்டாள் நக்கீரர் மாலை 6 மணிக்கு டா
@reghupathynatarajan3361
@reghupathynatarajan3361 Жыл бұрын
நீங்கள் என்ன சொன்னாலும் என் கடவுள் ஐயப்பன் தான் அவரை என் உயிருள்ளவரை நம்புவேன் வணங்குவேன் வழிபடுவேன் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏼🙏🏼🙏🏼
@buslover4043
@buslover4043 Жыл бұрын
அய்யப்பரா வச்சி சம்பாதிக்குறாங்க இவங்க. அதான் சொல்ல வராங்க.
@user-ux1li7rh1d
@user-ux1li7rh1d 7 ай бұрын
Om swamye saranam ayyappa
@Balamurugan.P
@Balamurugan.P 4 жыл бұрын
நித்தியானந்தா படுக்கை அறையை ஊடுவி படம் எடுத்த உங்களுக்கு ஏன் பொன்னம்பல மேட்டை படமெடுத்து காட்ட முடியவில்லை
@praveenammu367
@praveenammu367 4 жыл бұрын
Balamurugan .P. சூப்பர். அண்ணா
@gopip795
@gopip795 4 жыл бұрын
Super
@karthickv347
@karthickv347 4 жыл бұрын
supar
@arumugampillais6654
@arumugampillais6654 4 жыл бұрын
Balmurugan serupadi kelvi pa...ivanuga seriously funded by missionaries so this will continue forever
@Dssacademy
@Dssacademy 4 жыл бұрын
Yes really good question
@Siva__vlogs143
@Siva__vlogs143 Жыл бұрын
💥💯என் ஐய்யப்பன் 💢இருக்கும் எங்கள் 💢 மானதில் ஓம் சுவாமி சரணம் ஐயப்பா💯 💥
@its_yuvandev5371
@its_yuvandev5371 2 жыл бұрын
ஆன நீங்க சம்பாரிக்கருதுக்கு என்ன என்னல சொல்லுவீங்களோ எங்கள் ஐயப்பன் உண்மைதான் அவர் வடிவம் சிறியது ஆனால் அவர் சக்தி பெரியது💯🔥 சாமியே சரணம் ஐயப்பா🙏🕉️
@ManiMani-hm4fn
@ManiMani-hm4fn Жыл бұрын
👌👌👌
@prakashrenu6272
@prakashrenu6272 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@darkwolfgaming9415
@darkwolfgaming9415 2 жыл бұрын
...🙏என் அய்யப்பன் இருப்பது உண்மை அதை யாரும் நிரூபிக்க வேண்டாம் 🙏என் ஜீவன் என்பது உள்ள வரை என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை🙏சுவாமியே சரணம் அய்யப்பா🙏
@tamizhempireofficial1000
@tamizhempireofficial1000 2 жыл бұрын
🔥
@r.madhansiva1956
@r.madhansiva1956 2 жыл бұрын
Vaipilla neenka thiruntha
@r.madhansiva1956
@r.madhansiva1956 2 жыл бұрын
Athu sari unka nampikaya naanka kedukala continue pannuka.
@tamizhempireofficial1000
@tamizhempireofficial1000 2 жыл бұрын
@@r.madhansiva1956 மகரவிளக்கு என்பது மலைமீது மக்களால் ஏற்றுக் கூடியது ஆனால் மகரஜோதி ஆனது வானில் தோன்றும் நட்சத்திரம் ஆகும் இந்த நட்சத்திரம் தான் ஐயப்பன் , இங்க யாரும் எங்க நம்பிக்கை ய ஒடைக்க முடியாது
@r.madhansiva1956
@r.madhansiva1956 2 жыл бұрын
@@tamizhempireofficial1000 ok ok yarum odaikala odaika ma patharama pathukonka sir.
@vigneshkumar6820
@vigneshkumar6820 4 жыл бұрын
மகர விளக்கு என்பது அவர்கள் நடத்தும் சடங்கு. மகர ஜோதி என்பது ஐய்யப்பன் நட்சத்திரம் ஆக ஜோதி வடிவமாக காட்சியளிப்பது.
@kcn620
@kcn620 3 жыл бұрын
Yes it is a tradition to light up at the top but none says all religious practices are fraud
@barathymurugasu462
@barathymurugasu462 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@naveenLeo007
@naveenLeo007 2 жыл бұрын
Sariya purinjirukkeenga👏
@surenprinters3362
@surenprinters3362 2 жыл бұрын
0
@psubramanimani174
@psubramanimani174 2 жыл бұрын
இது மக்களை ஏமாற்றும் செயல், மூட நம்பிக்கை ஆன மனிதர்கள், அரசுக்கு தெரிந்தும் இதை அனுமதிக்கிறா‌ர்கள். தவறான உறவில் பிறந்த ஐயப்பன். மக்கள் புரிந்து கொண்டால் சரி.
@salinsalin7844
@salinsalin7844 5 жыл бұрын
நீங்கள் சொன்ன வார்த்தை உண்மை என்றால் live வீடியோவாக காட்டலாம்மே game போல் காட்டுறீங்க
@dr.s.r.dhanesh5026
@dr.s.r.dhanesh5026 4 жыл бұрын
Unmaya irruntha kaata maatanungala
@NareshKumar-vt4sh
@NareshKumar-vt4sh 4 жыл бұрын
Yevanda admin.. Crt bro oru video ah katasoluga pakalam
@crazydhanush198
@crazydhanush198 4 жыл бұрын
Unmaiya Iruntha Kattuvanga Swamy
@goodvibes2654
@goodvibes2654 4 жыл бұрын
Erntha katta mattankala,, vachiteve ella nu soldranka 🙃
@tamilankalaigal2
@tamilankalaigal2 4 жыл бұрын
@@goodvibes2654 1. Kerala arasu yaaru COMMUNISTU 2. communist yaaru dmookaaaakitta 15 kodi /25 kodi lanjam vaanguna naadaari kamunaatinga 3. DEVASWoM board yaaru COMMUNISTU (PORAMBOKKUNGA) 4. dmookaaaakitta yaaru nakkeeran gopal yaaru - 2ndum pikkaali vesadaaringa Unmaiyaana magara jyoti - vaanathil teriyum magara natchathiram
@rajann8591
@rajann8591 Жыл бұрын
Lord Ayyappa is very powerful.
@masstakker4713
@masstakker4713 Жыл бұрын
Yes
@ramamoorthiramamoorthi4027
@ramamoorthiramamoorthi4027 7 ай бұрын
நக்கீரன் நாளிதழ் காணாமல் போனது எங்கள் அய்யப்பன் வாழும் தெய்வம் நக்கீரன் இன்னும் காணாமல் போகும் ..சமியே சரணம் அய்யப்பா
@maniarun101
@maniarun101 2 жыл бұрын
நீங்க வேண பொன்னம்பல மேட்டில் இருந்து ஜோதி தெரியுரப்ப லைவ் டெலிகாஸ் பண்ணுங்களேன்
@charansampath6771
@charansampath6771 Жыл бұрын
கேரள அரசு அணுமதி தந்தால் அதையும் நக்கீரன் நிரூபித்துக்காட்டும்.
@vinothpowsi8745
@vinothpowsi8745 2 жыл бұрын
குல தெய்வமே முதல் கடவுள்...... இதை விட்டு கோயில் போனாலும் எதுவும் கிடைக்காது
@tvrsmani
@tvrsmani Жыл бұрын
அது கோடானு கோடி இதயங்களில் உட்கலந்த ஜோதி அதுவே மாந்தர்க்கு மன நிம்மதி 🌟🙏
@iyyanadimai4287
@iyyanadimai4287 2 жыл бұрын
மகர ஜோதி தரிசனம் என்பது உண்மை.பொய்யல்ல உன்மை என் உயிர் இருக்கும் வரை நான் சபரிமலை சென்று நான் தரிசனம் செய்வேன்.நீங்கள் இந்த மாதிரி பதிவ்கலை போடவேண்டாம்🙏🏾. 🙏🏾 சுவாமி சரணம் ஐயப்பா 🐆🙏🏾
@harivenkat3631
@harivenkat3631 5 жыл бұрын
Swamy saranam swamieya saranam ayyappa Neega science padi patha kadavullam kalluthan nanga kadavull padi patha kallum kadavul than Don't forget ayyappa a real god
@chandrasekaran659
@chandrasekaran659 Жыл бұрын
🙏🙏🐅🐅🐅 ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🐅🐅🐅🙏🙏
@temple_of_tamilNadu
@temple_of_tamilNadu Жыл бұрын
அது எங்களுக்கும் தெரியும் என் திருவண்ணாமலை மகா தீபமும் மனிதா்கள் தான் ஏற்றுவது அதை பார்க்க வருடம் வருடம் மக்கள் வருவதில்லையா அதைபோல் தான் இதுவும் இது எங்களின் நம்பிக்கை யார் சென்னாலும் நாங்கள் சென்று பார்ப்போம் சுவாமி சரணம்...
@balasiva1295
@balasiva1295 3 жыл бұрын
என் ஐயன் ஐயப்பன் இருப்பது உண்மை. இதை எந்த நாயும் நிரூபித்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@BalaMurugan-yx6pj
@BalaMurugan-yx6pj 3 жыл бұрын
🔥
@omkaliammantempleammankovi8319
@omkaliammantempleammankovi8319 2 жыл бұрын
நீ விசாரித்துப் பார்
@omkaliammantempleammankovi8319
@omkaliammantempleammankovi8319 2 жыл бұрын
சபரிமலையில் இருப்பவர்கள் பொன்னம்பல மேட்டிற்கு செல்லுங்கள்
@ganeshpandimuthumanickam2486
@ganeshpandimuthumanickam2486 2 жыл бұрын
ஐயப்பன் இருப்பது உண்மை
@user-eu1bw3bc2c
@user-eu1bw3bc2c 2 жыл бұрын
போடா பு
@user-ui3iy3kv1h
@user-ui3iy3kv1h 4 жыл бұрын
நீ சொல்வது உண்மையானால் அந்த ஜோதியில் தெரிவது என் ஐயன் ஐயப்பன் தான்
@vaisul9373
@vaisul9373 5 жыл бұрын
இதுக்கு நாம நம்ம அண்ணாமலை தீபம் எவ்ளோவோ மேல். நம் தமிழர்கள் யாரையும் ஏமாத்தறதில்ல
@nithyas5957
@nithyas5957 5 жыл бұрын
Tt
@AbcdAbcd-hc9xw
@AbcdAbcd-hc9xw 2 жыл бұрын
ஓம் நாம சிவாய சக்தி, உலக மக்கள் அறிந்த உண்மை... ஓம் நாம சிவாய போற்றி போற்றி..
@navaneethakrishnannn938
@navaneethakrishnannn938 Жыл бұрын
தீபம் ஏற்றுவதும் கற்பூரம் ஏற்றுவது எப்படி இருந்தாலும் நாங்கள் அக்னி தேவன் வழிபடுவோம்
@mathuravallikumar9419
@mathuravallikumar9419 Жыл бұрын
தமிழன் உண்மை பக்தன். மூட நம்பிக்கை வேண்டாம். ஐயப்பனுக்கே பிடிக்காது.
@sathishkumar-cr1bi
@sathishkumar-cr1bi 11 ай бұрын
Ayyapan Tamil kadavul
@2007visa
@2007visa Жыл бұрын
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் போல் மனிதர்கள் தான் ஏற்று கிறார்கள் என்று உண்மையை சொன்னாலும் கூட்டம் குறையப் போவதில்லை
@mohank3077
@mohank3077 Жыл бұрын
💯
@yuvarajk9942
@yuvarajk9942 6 ай бұрын
💯
@sasikumar7263
@sasikumar7263 3 жыл бұрын
தேன் உள்ள மலரில் தான் வண்டுகள் மொய்க்கும்... சக்தி நிரைந்த இடத்திற்கு பக்தர்கள் செல்வார்கள்.. சபரி மலை ஆற்றல் நிறைந்த மலை ... அடியார்கள் நாடும் மலை..
@ayyappanayyappan2917
@ayyappanayyappan2917 2 жыл бұрын
உண்மைங்க சார்
@elumalaiappavu7498
@elumalaiappavu7498 2 жыл бұрын
உண்மை தோழரே
@amarneethiamarneethi9705
@amarneethiamarneethi9705 2 жыл бұрын
பைத்தியம்
@borntowin5515
@borntowin5515 2 жыл бұрын
@@amarneethiamarneethi9705 yaru
@sivagamim4576
@sivagamim4576 2 жыл бұрын
Saranam ayyappa...
@user-ng3pb4jy2c
@user-ng3pb4jy2c 5 жыл бұрын
இதே மாரி அரசியல் ஊலல் வெளிபடுத்தலாமே உத்தமரே
@kathiravanas6913
@kathiravanas6913 4 жыл бұрын
ஆம்
@user-sz2qh2uo2q
@user-sz2qh2uo2q 4 жыл бұрын
பொழப்பு ல மண்ண அள்ளி போடப்பாக்குறீங்க நக்கீர அப்புறம் நக்க வேண்டிதான்
@tamilankalaigal2
@tamilankalaigal2 4 жыл бұрын
@@user-sz2qh2uo2q nakeeran oru potte
@ManikandanManikandan-xh4er
@ManikandanManikandan-xh4er 3 жыл бұрын
Super
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 3 жыл бұрын
Soliya mudichodu avanga?
@goodvibes2654
@goodvibes2654 4 жыл бұрын
*இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தது* 🤧
@srikrishnangurumoorthy5985
@srikrishnangurumoorthy5985 4 жыл бұрын
Idhuva vilaiyatu vena pudichavununga Sir ivanunga
@rkvlogtamil
@rkvlogtamil 4 жыл бұрын
Hahaha
@bhavani94yt13
@bhavani94yt13 3 жыл бұрын
😂😂😂😂
@mohanmohan2960
@mohanmohan2960 2 жыл бұрын
Pota pavada
@ponmariyappans3755
@ponmariyappans3755 2 жыл бұрын
என் அப்பன் இருக்கிறது உண்மை என் உயிரை காப்பாற்றியவர் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thambidurai4971
@thambidurai4971 7 ай бұрын
ஜோதி காண்பிக்கப்படுகிறது உண்மையில் நாங்கள் இருக்கிறோம் யாரும் தானாக தெரியும் என்று சொல்லவில்லை இதை எப்படி காண்பிக்கிறார்கள் என்பதை படம் பிடிக்கிறீர்கள் அல்லவா நீங்கள் இறந்தபின் உங்கள் சந்ததியனர் காண்ப்பிப்பார்கள் சூடம் ஏற்றி அது தான் ஜோதி
@srivelramasamy6916
@srivelramasamy6916 3 жыл бұрын
எல்லாம் சுவாமி ஐயப்பனுக்கே வெளிச்சம்! சுவாமியே சரணம் ஐயப்பா!
@b-03akash97
@b-03akash97 Жыл бұрын
Swamiye saranam ayyappa💯💫🕉️🛐
@gopiathish2371
@gopiathish2371 5 жыл бұрын
சரி ஆனா அந்த கழுகும் நட்சத்திரமும் எப்படி வருது அத சொல்லுங்க
@manitamil9882
@manitamil9882 5 жыл бұрын
ssss
@poigaicsb9058
@poigaicsb9058 5 жыл бұрын
Ungalukku ethana nakkeeran vanthu sonnalum namba mattinga
@sehprojectscbe7554
@sehprojectscbe7554 5 жыл бұрын
Nakkeeran nastiga pathirikai
@manitamil9882
@manitamil9882 5 жыл бұрын
ssss ama
@johnkeerthi7465
@johnkeerthi7465 5 жыл бұрын
9
@rivankanth8972
@rivankanth8972 2 жыл бұрын
இந்த விடயமானது 100வீதம் உண்மையே இருப்பினும் நம்பிக்கையே ஐயப்பன்
@pitchumaniramamoorthy6442
@pitchumaniramamoorthy6442 3 жыл бұрын
நீங்க தயவு செய்து இந்த மாதிரி பதிவை அதிகம் போடுங்கல். அப்போது தான் இந்துமதம் என்றால் எவ்வளவு சுதந்திரம் உள்ளது என்ற தெரியும். மற்ற மதத்தினர் நம்பிக்கை மதிக்கிறோம், ஆனால் உண்மையான கருத்து சுதந்திரம் அங்கு எடுபடாது.
@ramkumarkumar1062
@ramkumarkumar1062 5 жыл бұрын
நாங்கள் ஜோதியை பார்ப்பது எங்கள் ஐயனின் முகத்திலே ஆதாலால் அந்த சாஸ்தாவே எங்கள் உயிர் அவரே எங்கள் நம்பிக்கை சரணம் ஐயப்பா
@santhoshnarayanfan6350
@santhoshnarayanfan6350 5 жыл бұрын
,அப்படி என்றால் அந்த கழுகும்,நட்சத்திரமும் எப்படி வருகிறது அது ஏன் correct ta ஆபரணப்பெட்டி பின்னே போகிறது
@devarajanv3814
@devarajanv3814 5 жыл бұрын
திராவிட கூட்டம் இன்னும் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கானுவ இன்னும் பதில் கண்டுபிடிக்கமுடியவில்லை பாவம்.
@jayanantha4426
@jayanantha4426 5 жыл бұрын
உன்மையென்று நம்புகிறீர்களா....
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 5 жыл бұрын
Neenga poi paartheengala
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 5 жыл бұрын
@@cricketaddictor777 sari iyya adhu patri full videos podunga
@dhanushmass1452
@dhanushmass1452 5 жыл бұрын
@@jesuschristblessyou8324 neenga christian naa neenga summa irrrunga
@logujiloguji2152
@logujiloguji2152 2 жыл бұрын
என் அப்பன் அய்யன் ஐயப்பன் அவர் வாழ்நாளிலயே சொல்லி தான் தெய்வ பிறவி ஆனார் என்னை காண வரும் பக்தத்தார்களுக்கு நான் நட்சத்திரமாக காட்சியாளிப்பேன் என்று மகரவிளக்கு என்பது ஐயப்பன் பூஜை மகரஜோதி என்பது தன் பக்த்தர்களுக்கு வருடத்தில் ஒரு ஐயப்பன் காட்சியாளிக்கிறார் அய்யன் 🙏🙏🙏🙏🙏🙏சாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@dineshsundar3311
@dineshsundar3311 Жыл бұрын
தத்வமஸி ஸ்வாமி சரணம் 🖤🖤🖤
@rajakumark4347
@rajakumark4347 5 жыл бұрын
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்து கொள்ளவேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் .....
@MohanMohan-ho3we
@MohanMohan-ho3we 5 жыл бұрын
kallai raja super g super g super g eappadi itha manappadam senginga g.chanceaaa illa. ponga g neenga vera leavel
@saraswathidevarajulu2187
@saraswathidevarajulu2187 5 жыл бұрын
Y
@sethuramanramaswamy1108
@sethuramanramaswamy1108 5 жыл бұрын
SSSSA
@user-wk7pn8pn5e
@user-wk7pn8pn5e 2 жыл бұрын
ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா......🙏🙏🙏🙏
@babubb.4065
@babubb.4065 5 жыл бұрын
அலுமினிய பாத்திரத்தில் கற்பூரத பத்தவச்ச துக்கி பிடித்த கை என்ன ஆகும்
@spsp6851
@spsp6851 5 жыл бұрын
Ivvlo plan panni panravanga Athuku Oru plan pannamava ialruppanga
@hariezio2187
@hariezio2187 5 жыл бұрын
@ranjith raghu 800 years ago ayyappa gives dharsan for his father by the form of makarajothi because he is the son of lord shiva,ask people about thiruvanamalai deepam history ,so you can get idea about Jothi,after years tribes fire as like Jothi called makaravilaku,it is remainning of lord ayyappa Jothi ago 800 year,whatever makaravilaku,people knows that is man made in aluminium pathram ,but that power before800 years remains same
@palanisamy255
@palanisamy255 5 жыл бұрын
Aluminium sotu arathu
@kajendranraj7297
@kajendranraj7297 4 жыл бұрын
Loosu pombila
@tamilankalaigal2
@tamilankalaigal2 4 жыл бұрын
@ranjith raghu dei ranjithu raghu english god jesus ennum pei sathaanai pathi vimarsanamseydaa thambi 1. Kerala arasu yaaru COMMUNISTU 2. communist yaaru dmk (Thiruttu (PORAMBOKKUNGA) ) kitta 15 kodi /25 kodi lanjam vaanguna naadaari kamunaatinga 3. DEVASWoM board yaaru COMMUNISTU (PORAMBOKKUNGA) 4. dmk yaaru nakkeeran gopal yaaru - 2ndum pikkaali vesadaaringa Unmaiyaana magara jyoti - vaanathil teriyum magara natchathiram
@mosasvicky2322
@mosasvicky2322 Жыл бұрын
ஐயப்பனை பார்க்கப் போகும்போது என்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை ஐயப்பனுக்கு அதை பரிசாக தருகிறேன் 💯
@manojpattathari9186
@manojpattathari9186 Жыл бұрын
🤣🤣🤣🤣
@somuchandra5864
@somuchandra5864 2 жыл бұрын
மற்ற மதநம்பிகை பற்றி நக்கீரன் இதே மாதிரி ஆராட்சி செய்யுமா? பாவம் வீ
@kishan4578
@kishan4578 4 жыл бұрын
கடவுள் நம் ஆத்மாவில் கலந்திருக்கிறார். ஹரே கிருஷ்ணா
@aayeradassp9304
@aayeradassp9304 Жыл бұрын
ஹரே கிருஷ்ணா
@elamurugu2311
@elamurugu2311 Жыл бұрын
ஐயன்...அனைத்து மனதிலும் உள்ளான்....அவரை உண்மையாக உணர்ந்தால்....அனைத்தும் நடக்கும்
@Chinnappan11
@Chinnappan11 3 жыл бұрын
1980 வருடம் 2 மகர ஜோதி தரிசனம் கிடைத்தது முதல் நாள் பொன்னம்பலம் மேட்டில் காண்பிக்கப்பட்டது இரண்டாம் நாள் தை முதல் நாள் ஆலயத்தில் இருந்து பார்த்த சமயம் அது ஆகாயம் மேலே உண்மையாகவே ஜோதி குழம்பு வட்டம் அடித்தது நட்சத்திரங்கள் மீன் என தெரிந்தது உண்மை சாட்சி நான் இருக்கிறேன் மகர ஜோதி உண்மை
@venugopalmallannan9823
@venugopalmallannan9823 2 жыл бұрын
Swami yasaranamayyappa
@T.Chidamparam7771
@T.Chidamparam7771 Жыл бұрын
தர்மம் அன்பு பொறுமை இதுதான் கடவுள்
@agiagilan1643
@agiagilan1643 4 жыл бұрын
இவ்வளவு தகவல்கள் வழங்கிய நீங்கள் ஏன் நேரடி காணொளி இணைக்கவில்லை
@t.kannupillait9787
@t.kannupillait9787 3 жыл бұрын
சரியான கேல்வி
@sar.arishnawayyappa4583
@sar.arishnawayyappa4583 2 жыл бұрын
S
@chandruvicky655
@chandruvicky655 2 жыл бұрын
Nakkeran already original video release panni irundhanga. But now that video is not available in KZbin. Dono the reason. But andha video vandhu vandhu romba varusam aagudhu
@sivas9652
@sivas9652 2 жыл бұрын
Kai kuli
@rajas5483
@rajas5483 2 жыл бұрын
Eeeii.oripoiruty.
@MySrivatsan
@MySrivatsan 5 жыл бұрын
God has given everything to grow we don't need his magic all we need to apply his logic to live
@boopathiparvathi9268
@boopathiparvathi9268 Жыл бұрын
Swamy.saranam.iappa.
@jpr2701
@jpr2701 3 жыл бұрын
எழுதி கொடுத்ததை எவ்ளோ அழகா பேசறீங்க அருமை இத்தனை ஆண்டுகள் பத்திரிகை நடத்தும் உங்களிடம் ஒரு நல்ல வீடியோ கேமரா இல்லியே 😂
@sathiyakaliyammal4132
@sathiyakaliyammal4132 2 жыл бұрын
Lusa neenga
@Mani.A78
@Mani.A78 2 жыл бұрын
Yes correct Ivanka ellam panathukku apporam vilambarathukku pantra velai ithukku Vera ethavathu senju polachukkalam
@narayananlakshmipathy2729
@narayananlakshmipathy2729 2 жыл бұрын
இது பொத்தான் ஆனால் கடவுள் என்பது இந்த பிரபஞ்சமே!
@karthikeyankeyan1087
@karthikeyankeyan1087 5 жыл бұрын
தத்வமசி... நீயும் கடவுள்... =சுவாமி ஐயப்பன்
@sundara2524
@sundara2524 5 жыл бұрын
Ayyappan irukkurathu Unmai avara namburavangala oru pothum kai vidamattar na en anupavathula solren
@kppraveenkumar2041
@kppraveenkumar2041 4 жыл бұрын
True
@madhanraj6827
@madhanraj6827 2 жыл бұрын
நம்பினால் இறைவன் நம்பாவிட்டால் கல்
@sasi.msasi.m3078
@sasi.msasi.m3078 Жыл бұрын
நம்பி போறவங்க தான் கொத்துக்கொத்தா செத்துகிட்டு இருக்கான் அப்போ காப்பாத்த வரலையே உங்க ஐயப்பன்
@amuc601
@amuc601 Жыл бұрын
என் ஐயன் அருள் உண்டு என்று பயம் இல்லை போவோம் சபரிமலை.. ...
@shalinisambath9902
@shalinisambath9902 5 жыл бұрын
Ayyappan swami erukurathu unmathan k va solamudium nu solathinga yen uyir yen ayyappan swami.....
@mathappanedasingagowdu3399
@mathappanedasingagowdu3399 4 жыл бұрын
கடவுளுடன் விளையாட வேண்டாம், நீங்கள் மறைந்து போகலாம்..
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk Жыл бұрын
HEI HEI HEI
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 2 жыл бұрын
என்னை பொறுத்தவரை எல்லாரும் தயவுசெய்து தமிழக கோயில்களில் வேண்டுதல் நிறைவேற பிரார்த்தனை செய்ய வேண்டும். தமிழ் தமிழர்கள் தமிழகம் உரிமை வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
@jey_bharath_468
@jey_bharath_468 3 ай бұрын
சபரிமலை மலையில் ஐயப்ப சுவாமி வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் இது சத்தியமான உண்மை சாஸ்தாவே இவ்வுலகை ஆழ்பவர் சாஸ்தாவே நித்திய பரம்பொருள் 🙏🏻 ஶ்ரீ தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா 🙏🏻
@kavidoaa3253
@kavidoaa3253 4 жыл бұрын
அலுமினிய பாத்திரத்தில் கார்பப்புரத்தை எரித்து அதை கைய்ல பிடித்தால் கை என்ன ஆகும் தெரியுமா பொய் சொன்ன தெளிவா சொல்லுங்க
@shankaranarayanan9566
@shankaranarayanan9566 4 жыл бұрын
அதுவும் மலை அளவுக்கு கற்பூரத்தை இயற்றி பாத்திரத்தை கைகளால் தூக்கி பிடிப்பார்களாம்.. நல்ல கற்பனை கதை ஆனால் பாவம் கதை கருவில் தான் கோட்டை விட்டுவிட்டனர்.. அடுத்த முறை பிடித்திடுவாங்க..🤣
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf 4 жыл бұрын
Kadavul nambikkai ellam ippadi pattaduthan sattapoorva nadavadikkai thevai thiruvannamalai pol makkalukku unmai theriya seyyavendum
@krishgokul2022
@krishgokul2022 4 жыл бұрын
உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் விட்டு விடுங்கள். எங்களுக்கு நம்பிக்கை உண்டு.
@beast3797
@beast3797 3 жыл бұрын
Yed
@dhanushtharun5188
@dhanushtharun5188 3 жыл бұрын
Namaku nambikai iruku
@ganeshpandimuthumanickam2486
@ganeshpandimuthumanickam2486 2 жыл бұрын
No
@skedits1395
@skedits1395 2 жыл бұрын
Ss bro
@tcsmohanlokesh565
@tcsmohanlokesh565 4 жыл бұрын
உங்களுக்கு என்ன தெரியும் அய்யப்பனை பற்றி
@thulasigopu8408
@thulasigopu8408 Жыл бұрын
நீ சொல்லு நாங்கள் யாரும் கேட்க மாட்டோம். சுவாமி யே சரணம் ஐயப்பா
@manikandand9206
@manikandand9206 4 жыл бұрын
Yaru enna sonnalum Seri ayyapan irukurathu unmaithan SWAMIYE SARANAM AYYAPAA🙏🙏🙏
@user-bn8jd8yl7g
@user-bn8jd8yl7g 5 жыл бұрын
இது தெரிந்த கதை தான் ஆனாலும் நம்பிக்கை கடவுள்
@sivasanthosh0606
@sivasanthosh0606 Жыл бұрын
இப்படி பேசி பக்தர்கள் மனதை கெடுக்க வேண்டாம் சாபம் பொல்லாதது அதை அனுபவிக்கும் போதுதான் தெரியும் வெகு விரைவில் எதிர்பார்க்கலாம் சாமியே ஐயப்பா
@SDTech-cn5pl
@SDTech-cn5pl 3 жыл бұрын
நீங்கள் ஒரு பெண் எப்படி போக முடியும் சொல்லுங்க எப்படி அனுமதி தந்தனர்😂😂😂
@SivaSiva05
@SivaSiva05 4 жыл бұрын
அப்புறம் எப்படி அந்த கழுகு வருது சொல்லுங்கள் ஆபரண பேட்டியே தொடர்ந்து
@govindarajanchokkappan560
@govindarajanchokkappan560 2 жыл бұрын
நக்கீரனே ஒரு பிராடு. ஐய்யப்ப பக்தர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும் அண்ணாமலையார் தீபம் மாதிரி ஐய்யப்ப மகரா ஜோதியும் பக்தர்களால் காட்டபடுவதுதான்என்று. இது ஐய்யப்னின் அருள் என்று ஐய்யப்ப பக்தர்களின் நம்பிக்கை. இதை கேள்வி கேட்க இந்த பிராடு களுக்கு என்ன உரிமை இருக்கிறது.
@p.anuanu6969
@p.anuanu6969 4 жыл бұрын
இது பொய் என் ஐயப்பன் இருப்பது உண்மை
@wilfredwiz
@wilfredwiz 3 жыл бұрын
😁😁😁
@vishwaroman4095
@vishwaroman4095 3 жыл бұрын
@@wilfredwiz my
@ramalingamramalingam6206
@ramalingamramalingam6206 3 жыл бұрын
உண்மையான பக்தர்களுக்கு மட்டும் ஜோதி தரிசனம் கிடைக்கும்மற்றவர்களுக்கு செயற்க்கை ஜோதி கிடைக்கும்
@sabarishwaransubramani
@sabarishwaransubramani 7 ай бұрын
Irunthutu poguthu madam..... Ayyappan irukarathu unmai.....❤❤ samye saranam ayyappa.....
@manirathinam2339
@manirathinam2339 5 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா
@saravanansaravanan6010
@saravanansaravanan6010 4 жыл бұрын
கண் கண்ட தெய்வம் என் ஐய்யப்பன் இருப்பது உண்மை
@devagnanam1312
@devagnanam1312 2 жыл бұрын
இப்போது உள்ள தொழில்நுட்ப உதவியோடு ட்ரோன் கேமரா மூலம் படம் எடுத்து விளக்கம் தரலாம் யாரும் அருகில் செல்லவேண்டாம் சிறு புள்ளதனமா ஒரு செய்தி இது கடவுள் நமக்கு அறிவு கொடுத்து இருக்கிறார் மூடநம்பிக்கை விட்டு உழைப்பை நம்பி முன்னேறுங்கள்
@manikandanrcm7394
@manikandanrcm7394 Жыл бұрын
En uyir,Udal anaithilum ore jeevan en Sabari malai ayyapan mattume🙏🙏.en ayyapan indrum uyirota than irukirar.
@karthikeyankarthi4787
@karthikeyankarthi4787 5 жыл бұрын
Super video, message 💐💐💐👍👌
@xangerin
@xangerin 4 жыл бұрын
அப்டியே போயி காபா கல்லையும், வாட்டிக்கன் குடோனையும் நோண்டி அம்பலப்படுத்தேன் 😂
@MohamedRiyas84
@MohamedRiyas84 2 жыл бұрын
what's inside khaba nu KZbin la adichale vandhudum.. ambala padutha onnume illa.. adhu verum structure than.. ulla yedhum irukadhu.. naangale solluvom adha.. because anga yedhum secrets illa.. ipo nee sollu.. mahara jyothi fake thana? yepdi kadavul vandhu katchi thara mudium.. kadavul param porul we can't see him in this world
@MarnaduSubbaiah
@MarnaduSubbaiah 2 жыл бұрын
சாமியே சரணமய்யப்பா
@sbkesavan
@sbkesavan 2 жыл бұрын
After playing with Sastha devotee’s feeling Kerala never slept happily… Swami saranam…
@user-jo3rt7ic8d
@user-jo3rt7ic8d 4 ай бұрын
மகரஜோதி பொய்யோ உண்மையோ ஆனால்,என் ஐயப்பன் இருப்பது உண்மை ,சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
@user-fd5nj4lt9o
@user-fd5nj4lt9o 4 жыл бұрын
மகரஜோதி மனிதனால் தான் ஏற்றப்படுகிறது என்று நீதிமன்றத்தில் சபரிமலை நிர்வாகத்தினரே ஒப்புதல் அளித்துள்ளனர்!
@thukkaramrao558
@thukkaramrao558 4 жыл бұрын
9488117249
@user-fd5nj4lt9o
@user-fd5nj4lt9o 4 жыл бұрын
@@thukkaramrao558 ???????
@manikandan_attappadiagali1294
@manikandan_attappadiagali1294 4 жыл бұрын
அப்போ நீதிமன்றமும் நிர்வாகமும் தான் கடவுளா
@user-fd5nj4lt9o
@user-fd5nj4lt9o 4 жыл бұрын
கடவுள் என்று எதுவுமே இல்லை என்பது என் கருத்து!
@manikandan_attappadiagali1294
@manikandan_attappadiagali1294 4 жыл бұрын
@@user-fd5nj4lt9oஎனக்கு கை வலிக்குது சகோதரா டைம் பண்ணி எனக்கு கால் பண்ணு பா 9447087647
@harishg5959
@harishg5959 4 жыл бұрын
உனக்க வீடு எங்க... உன்னை எனக்கு பார்க்கனும்...
@karthikeyan3556
@karthikeyan3556 Жыл бұрын
நீ என்னடா சொல்றது சபரி மலை போக வேண்டாம் என்று எங்கள் அய்யன் ஜோதிசொருபம் காட்சி அளிக்கிறார். சுவாமியே சரணம் அய்யப்பா
@navaneethaarumugum
@navaneethaarumugum Жыл бұрын
சப்பாஷ்நக்கிரிப்பத்திகையைசேர்ந்த.அனைவர்கலுக்கும்மநமாற்ந்தநண்றிகல்..சபாஷ்வாழ்கவேஉங்க.முயர்சிகல்👏👏👏👍👍👍🙏
@thamilarasanep120
@thamilarasanep120 Жыл бұрын
துப்பரிதல் முதலில் தாய் தந்தையை துப்பரிய முடியுமா முடியாது அது தவறும் கூட அது போல என் ஐயப்பனை உண்மையா பொய்யா என்ன என்னுதலே தவறு.
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n 4 жыл бұрын
இந்துக்களின் நம்பிக்கையை கேலியாக்காதீர்கள்.. அமைதியானவர்கள் நம் இந்துக்கள்.
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec 7 ай бұрын
நான் ஐயனை நம்புகிறேன்... மூட நம்பிக்கை அல்ல
@59MTS
@59MTS 5 жыл бұрын
இது ஒன்றும் புதிதாக நக்கீரன் கண்டு பிடிக்கவில்லை. 1960களிலேயே இது எல்லோராலும் அறியப்பட்ட ஒன்றுதான்.
@DPKumar-ko9fs
@DPKumar-ko9fs 4 жыл бұрын
உண்மை
@g.r.berrnartsha7164
@g.r.berrnartsha7164 2 жыл бұрын
Illustrated weekly ல் ரொம்ப காலத்துக்கு முன்னரே இந்த விஷயம் அம்பலப்படுத்த ப் பட்டது.
@kanthimathinathans2076
@kanthimathinathans2076 8 ай бұрын
ஓங்கி கன்னத்தில் அடித்தால் சிரிப்பாயா ஆஆ என்று அழுவாயா.... வலியை உணர த்தான் முடியும்.. காட்ட முடியாது... ஐயப்பன் சபரிமலையில் வாழ்கிறான் என்ற நம்பிக்கை முதலில் வேண்டும்.. அந்த நம்பிக்கை இல்லாதவர்கள் ஐயப்பன் அவதாரத்தை அறியாதவர்கள். அவதார நோக்கம் முதலில் உணரப்பட வேண்டும். ஆத்ம உணர்வு தான் முக்கியம். ஆன்மீகம் அனுபவத்தால் மட்டுமே. விநாயகர் கல் சிலையை உடைத்த கூட்டத் தலைவனால் சிறுநீரக கல்லை உடைக்கிற வழி தெரியல. வரலாற்று உண்மை.
@tvrsmani
@tvrsmani 2 жыл бұрын
சரி அது எங்கள் சொந்த நம்பிக்கை, சபரிமலையில் சுடர் விடும் அத்தனையும் பக்தர்களுக்கு மகர ஜோதி தான்,, அதில் உனக்கென்ன நஷ்டம்
@nagarajathangaveloo3508
@nagarajathangaveloo3508 5 жыл бұрын
Oww yes ahh..... ok ok rombe nandri kalembegee apadiye ..... angee soore poderangee poi sappedengaa
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 жыл бұрын
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா நீ எண்ணிப்பாரடா ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி - உன் நரம்போடு தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி தன்மான உணர்ச்சி வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே நீ வெம்பி விடாதே
@hariezio2187
@hariezio2187 5 жыл бұрын
Unaku arivu romba valanthudcha seri um arivula oru manushanuku nalla vazha ethulam irundhal pothunu sollu
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 жыл бұрын
@@hariezio2187 உனக்கு எது சொந்தம் எனக்கு எது சொந்தம் உலகத்துக்கு எதுதான் சொந்தமடா மனக்கிருகால் நீ உளறுவதாலே வந்த லாபம் அது மந்தமடா அவரும் வந்தார் இவரும் வந்தார் ஆடினார் முடிவில் எவருக்குமே தெரியாம ஓடினார் மனதில் இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்
@omkaliammantempleammankovi8319
@omkaliammantempleammankovi8319 2 жыл бұрын
கேரளா காரங்க மிகவும் ஏமாற்றுக்காரர்கள் இந்த வீடியோ அனுப்புங்க
@rx_rider_dhanu01official62
@rx_rider_dhanu01official62 Жыл бұрын
Enga ayyappan yeppayume irukaru and ayyappan erupadhu unmai... Sathiyam .. Samiye saranam❤🙏
@manikandan_attappadiagali1294
@manikandan_attappadiagali1294 4 жыл бұрын
தமிழ்நாடு அரசு நல்லா புடுங்கி குடுத்து விட்டது கேரள அரசு புடுங்க வந்துட்டான்
@RainaRamesh
@RainaRamesh 2 жыл бұрын
Entrum Swamimi Ayyappan Vazhiyil💯✌🙏
@kumaresan.aarumugham.p3481
@kumaresan.aarumugham.p3481 3 жыл бұрын
நம்பிக்கை உள்ளவர்கள் ஆயினும் நம்பிக்கையற்றவர்களாயினும் உண்மையை உறுதியாக உணர்ந்து கொண்ட பின்பு அறிவியில் கள்.பக்தர்களே உண்மையை உணர்ந்த பின்பு நம்பிக்கை வையுங்கள்.இறை நம்பிக்கையில் அவரவர் மனசாட்சியே இறைவன். குமரேசன்.ஆ
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 29 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 35 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 41 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 29 МЛН