சபரிமலையை முழுவதும் பார்த்திருக்கிறீர்களா... | Sabarimala

  Рет қаралды 744,605

METTUR SENTHIL

METTUR SENTHIL

Күн бұрын

Пікірлер: 763
@sudhagallery9031
@sudhagallery9031 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது பெண்களாகிய எங்களுக்கு சபரிமலையை தரிசிப்பதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை ஆனால் அந்த ஐயப்பனின் அருளால் உங்கள் மூலமாக நாங்கள் ஐயப்பனை நேரில் சென்று தரிசித்த பலன் எங்களுக்கு கிடைத்தது மிகவும் நன்றி கோடி நன்றிகள் உங்களுக்கு ஒரு முறையாவது ஐயப்பனை தரிசிக்க மாட்டோமா என்று இருந்த எங்களுக்கு இது ஒரு வர பிரசாதம் சாதாரணமாக எல்லோர் கண்களுக்கும் இந்த வீடியோ தென்படாது ஐயப்பனின் மீது பரிபூரண பக்தி கொண்டவர்கள் மட்டுமே வீடியோவை காண முடியும் சாமி சரணம்
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
தங்களின் இந்த பதிவைக்கண்டு மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தேன். எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. சாமியே சரணம் ஐயப்பா!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🍀🍀💐🍀💐🍀💐🍀☘️☘️☘️
@sudhagallery9031
@sudhagallery9031 Жыл бұрын
@@Mettur_senthil சாமியே சரணம் ஐயப்பா மிக்க நன்றி
@snehabalan3std266
@snehabalan3std266 Жыл бұрын
True
@gangadharankrishnan4330
@gangadharankrishnan4330 Жыл бұрын
Q ni1 exy
@saraswathiu
@saraswathiu Жыл бұрын
Sir,ungalukku,nantri
@sudhas3662
@sudhas3662 10 ай бұрын
என்னை போன்ற இளம் வயது பெண் ஐயப்ப பக்தர்களுக்கு, உங்கள் வீடியோ நேர்ல போய் பார்த்து தரிசனம் பண்ணுன மாதிரி இருந்தது.எனக்கு 50 வயது ஆனதும், முறையாக மாலை போட்டு ஒரு மண்டலம் விரதம் இருந்து, என் ஐயப்பனை கண் குளிர தரிசிக்க வேண்டும்.சாமியே.... சரணம் ஐயப்பா... 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
@Mettur_senthil
@Mettur_senthil 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌿🌿🌿👍👍👍
@Ayyaninadimai-d5r
@Ayyaninadimai-d5r 8 ай бұрын
எனது வாழ்கை லட்சியமாக உள்ளது அந்த சபரிவாசனை பார்க்க வேண்டும் என்பது ...நானும் என்னுடைய 50 வயதில் அவரை பார்க்க வேண்டும் என்று காத்துக்கொண்டு இருக்கிறேன் 🙏சுவாமியே சரணம் அய்யப்பா 🙏
@SwamiayyappaSwamisaranam-ke6wo
@SwamiayyappaSwamisaranam-ke6wo 8 ай бұрын
🙏🙏🙏🙏
@SRI-jh3ci
@SRI-jh3ci 4 ай бұрын
Super 💕
@trendingcrazy
@trendingcrazy 2 ай бұрын
🙏🙏🙏
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 Жыл бұрын
நாங்களும் தங்களுடன் சபரிமலைக்கு வந்த அனுபவம் ஏற்பட்டது. நன்றி நண்பரே🙏. சுவாமியே சரணம் ஐயப்பா
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன். ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍀🍀🍀🌿🌿💐💐☘️☘️☘️☘️💐💐💐
@ramianbhagavathi5764
@ramianbhagavathi5764 10 ай бұрын
​@@Mettur_senthil⅘y
@thamilarasi6873
@thamilarasi6873 10 ай бұрын
நன்றி அண்ணா இந்த காணொளி மிகவும் மகிழ்ச்சி தரிசனம். சாமியே சரணம் ஐயப்பா. .
@Mettur_senthil
@Mettur_senthil 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🌿🌿🌿🌿🌿
@anbesivamanbesivam5504
@anbesivamanbesivam5504 Жыл бұрын
செந்தில் அழகான சபரிமலை தொகுப்பு நன்றிகள் பல ..சபரி அய்யப்ப சுவாமியை இந்த வருடம் தரிசித்த பெருமை கிடைத்தது நன்றி.
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி அடேந்தேன் சகோ. கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌱🌱🌿🌿🍀🍀
@prasgold7496
@prasgold7496 Жыл бұрын
அருமையான கோவில் தரிசனம் அருமையான ஆன்மீகப் பயணம் செந்தில் அண்ணனுக்கு நன்றி சாமியே சரணம் ஐயப்பா
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சியும் நன்றியும் சகோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சாமி சரணம்💐💐💐💐🌿☘️☘️🌿☘️🌱🍀
@palanisamynarayanasamy4133
@palanisamynarayanasamy4133 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா 🙏 செந்தில் சாமி, நான் இந்த முறை (31-12-2022)செல்வது 28 ஆவது வருடம். ஆனாலும் தங்களின் இந்த பதிவை பார்க்கும்போது முதல்முறை செல்வது போல ஒரு மனமகிழ்ச்சியை தருகிறது. இப்படி ஒரு முழுமையான பதிவு இது வரை யாரும் போடவில்லை என்று நினைக்கிறேன். அருமை. நன்றி. வாழ்க பல்லாண்டு.. 🙏🌹
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா...மிக மிக மகிழ்ச்சி சாமி. நீங்கள் குருசாமி...தங்களின் ஆசிர்வாதத்தால் மிகுந்த மன மகிழ்ச்சி அடைந்தேன். கோடான கோடி நன்றிகள் குருசாமி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿💐🌿💐💐💐🌿🌿💐🌿💐🌿💐💐💐🍀🌿
@jaganjagan6850
@jaganjagan6850 10 ай бұрын
நான் சபரிமலை சென்று 10 வருடங்கள் ஆகிறது நேரில் பார்த்தது போன்று இருந்தது ரொம்ப நன்றி சாமி ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@Mettur_senthil
@Mettur_senthil 10 ай бұрын
🙏🙏🙏🙏💐💐💐💐👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@easwaranarunachalam8488
@easwaranarunachalam8488 Жыл бұрын
சபரிமலை சென்று வந்தது போலுள்ளது. காட்சிப்படுத்தியதிற்கு கோடானு கோடி நன்றிகள்
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐🌿💐☘️☘️☘️
@v4gaming77
@v4gaming77 Жыл бұрын
Video பார்க்கும் போது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர். சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
👌👌👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐🌿💐🌿💐🌿💐🌿💐🌿💐🌿💐
@PandiyanSrinivasan-d6i
@PandiyanSrinivasan-d6i Ай бұрын
சாமியே சரணம் ஐயப்பா அருமை அண்ணா அனைவருக்கும் ஐயப்பன் அருள் வழங்குவார் 🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil Ай бұрын
👍👍👌👌❤️❤️❤️👇🙏🙏🙏🙏💐💐
@chitramurugan366
@chitramurugan366 Жыл бұрын
செந்தில் நானும் சபரிமலைக்கு சென்றுவந்த உணர்வு கிடைத்தது உனக்குநன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயப்பன் அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஆனந்த கண்ணீரை வரவழித்து விட்டாய் செந்தில் நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக்க நன்றி அக்கா🙏🙏🙏💐💐💐💐💐🌱🌱🌿☘️🍀
@botaccount9125
@botaccount9125 Жыл бұрын
Ķ
@ramachandran427
@ramachandran427 Жыл бұрын
Vabur Samathikku Pogathinga Athu Thavaru
@krishnamoorthycr5885
@krishnamoorthycr5885 Жыл бұрын
@@ramachandran427 romba correct sir. Adu oru soozhchchi. vavar masoodhi sella koodaadhu. Nannum 50 varudangal mun metturil thann vazhndhen.
@arunnithya4112
@arunnithya4112 Жыл бұрын
நண்றி.செந்தில்.சாமி.நாண்.பெரிய.பாதையில்.3.வருடம்.சிண்ணபாதையில்.4.வருடம்.செண்றுள்ளேண்.உங்கள். வீடியோவை ஏக்கத்துடன். பார்த்து.கொண்டு. இருக்கிறேண்.எணக்காக.வேண்டி.கொள்ளவும்.m.karuppaiah.pudukoottai.manal.melkudi.swamie.saranam.ayeppa.
@kanimozhivk2529
@kanimozhivk2529 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா... பெண்களாகிய எங்களுக்கு அருமையான விளக்கமும்.. சிறப்பான தரிசனமும்.. மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோதரி🙏🙏🙏🙏💐🌿💐🌿💐🌿💐🌿💐🌿💐💐🌿
@hariHaran-gd5zo
@hariHaran-gd5zo 10 ай бұрын
சாமியே சரணம் ஐயப்பா... மிகவும் நன்றி 🙏🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👍🌿🌿🌿💐💐💐💐💐
@RaviMadesh-p5q
@RaviMadesh-p5q Ай бұрын
சூப்பர் வீடியோ மிக அருமை சாமியே சரணம் ஐயப்பா
@Mettur_senthil
@Mettur_senthil Ай бұрын
🙏🙏🙏🍀🌿💐💐
@radhasenthilumar1259
@radhasenthilumar1259 Жыл бұрын
5 ஆம் வகுப்பு படிக்கும் போது போனோம் இந்த வீடியோ பாக்கும் போது உணர்வோடு கண்ணீரும் மகிழ்ச்சி அடைந்தேன் ரொம்ப ரொம்பநன்றி அண்ணா
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐☘️🌿🌱🌱🌿🌿🍀
@divyaprabhu6365
@divyaprabhu6365 5 ай бұрын
மெய் சிலிர்த்து விட்டது அண்ணா உங்கள் பதிவு கண்ட பொழுது.... உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@Mettur_senthil
@Mettur_senthil 5 ай бұрын
மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🙏🙏🙏🙏🎉💐💐🌿❤️🫰🫰😊
@kalpanasubramaniam5797
@kalpanasubramaniam5797 Жыл бұрын
. சாமியை சரணம் ஐயப்பா அருமையான பதிவு மெய் சிலிர்க்க வைத்தது
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much for your comments and wishes and blessings sister 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🌿🌿🌿💐💐🌿🌿☘️☘️💐💐💐💐
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
ஒரு கனம் சபரிமலையில் இருக்கும் உணர்வை ஏற்படுத்தும் உங்கள் பின்னணி குரல் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் சாமியே சரணம் ஐயப்பா
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சாமி...சாமியே சரணம் ஐயப்பா!! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🌱🌱🌿🌿🌿🌿🌱🍀🌱
@santhirangasamy7747
@santhirangasamy7747 Жыл бұрын
அருமை.அருமையானதரிசனம்சாமிசகோதராமனதிற்குசந்தோசமாக.இருந்தது.நன்றிசாமிசரணம்.🌼🍀🌺💐🌹
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோதரி🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐🌱☘️🌱🍀🌿
@manokaranmano4134
@manokaranmano4134 Жыл бұрын
மிக சிறப்பு மகிழ்ச்சி சாமியே சரணம் ஐயப்பா
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
சாமி சரணம்!! மிக்க நன்றி!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🌿☘️☘️🍀
@dharmarajan8816
@dharmarajan8816 Жыл бұрын
மிக அருமை. பிராசனா நன்கு. நேரில் சென்று பாதுத்து போல, உண்டாயி உணச்சி சூரியலை தரிசினமாகவே இருந்தது. வாழ்கவே! உங்கள் தொண்டு தொடர சுவாமியே சரணம் ஐயப்பா |
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌💐💐💐💐💐💐💐💐💐💐🌿🌿🌿🍀🌱🌱💐💐🌿🍀🍀🍀
@babyravi7204
@babyravi7204 Жыл бұрын
அருமையான பதிவு நல்ல தரிசனம்
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@pavalampihaisivaraman4053
@pavalampihaisivaraman4053 Жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் சரணம் சரணம் ஐயப்பா
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much sir for 🙏🙏🙏🙏🙏💐💐💐💐🍀🍀🌿🌿☘️☘️
@chandranperumal5662
@chandranperumal5662 Жыл бұрын
அருமை நண்பரே. என் குடும்பத்தினர் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ரொம்ப நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏🙏🌿🌿💐💐🌿💐💐🌿🌿
@msethu7855
@msethu7855 Жыл бұрын
முழுமையாக முதல் முறையாக பார்க்க முடிந்தது ✅ நானே சென்று வந்தது போல் இருந்தது... அற்புதம்... 🙏 நன்றிகள்.
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் சகோ🙏🙏👍👍👍🍀💐💐💐💐🌿
@sakthivelsakthivel6034
@sakthivelsakthivel6034 Жыл бұрын
மிகவும் நன்றி அய்யப்பன் கோயில் தரிசனம் கிடைத்தது . சுவாமியே சரணம் ஐயப்பா
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐☘️☘️🍀🍀🍀
@mahendran2001
@mahendran2001 Жыл бұрын
அழகான அருமையான தரிசனம் சாமி...நாங்களும் உங்களுடன் பயணம் செய்தது போல் உள்ளது நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி அடேந்தேன் சகோ...மிக மிக நன்றி! சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐🌿🍀🌿☘️🍀🌱🌱
@a.guna.parali6454
@a.guna.parali6454 Жыл бұрын
வணக்கம் செந்தில் 🙏🙏🙏 அருமையான பதிவு 👍👍👍 பரளி குணா 👌
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
பாராட்டி பதிவிட்டமைக்கு மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌿🌿🍀🌿🌿🍀🌱
@prakashnitin3872
@prakashnitin3872 11 ай бұрын
Thank you GI. சாமியே சரணம் ஐயப்பா.
@Mettur_senthil
@Mettur_senthil 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿💐💐👍👍👍
@kaviarasans8238
@kaviarasans8238 9 ай бұрын
சாமியே சரணம் அய்யப்பா 🙏🙏🙏😊🎇💐💐
@anbarasijothi6164
@anbarasijothi6164 Жыл бұрын
இந்த வீடியோவை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி சாமியே சரணம் ஐயப்பா
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோதரி...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐🍀🌱🍀🌱🍀🌱🍀🌿🌿
@sekark4093
@sekark4093 Жыл бұрын
அருமையான பதிவு நேரில் பார்த்த உணர்வு இதுபோல் புல்மேட்டு பாதை பயணத்தை காண்பித்தால் நன்று
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
நிச்சயம் காண்பிக்கிறேன் சகோ🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🌱💐☘️🌿🍀🌿🍀
@murugeswariv780
@murugeswariv780 10 ай бұрын
உங்கள் பதிவுக்கு கோடான கோடி நன்றி.
@Mettur_senthil
@Mettur_senthil 10 ай бұрын
Thank you so much.... Swamy saranam 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿💐💐💐
@mangamanga7315
@mangamanga7315 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா..💐 அருமையான தரிசனம்...🙏🏻💐
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🍀💐💐💐💐🌱🌱🍀☘️☘️🌿
@grajiyttamil4991
@grajiyttamil4991 Жыл бұрын
6வயதிலிருந்து3முறைசபரிமலைக்குஎன்அப்பாஅழைத்தச்சென்றார்.மீண்டும்46வருடங்களுக்குப்பிறகுசபரிமலைசென்றஉணர்வு...மிக்க நன்றி ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா!! பசுமையான நினைவுகள்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍💐💐💐☘️☘️🌿🌿🌿
@msethu7855
@msethu7855 Жыл бұрын
மிக சிறப்பாக ஒலி, ஒளி தந்தமைக்கு மிக்க நன்றிகள்... 🙏
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மகிழ்ச்சி சகோ
@r.paramasivam352
@r.paramasivam352 11 ай бұрын
ஓம் சுவாமியே சரணமைய்ப்பா உங்களுடைய வீடியோ பதிவு அருமை அருமை நேரடியாக ஐய்யப்பன் ஆலயம் சென்றுவந்தது போல் இருந்தது நன்றி நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil 11 ай бұрын
Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐💐👍👍👍👍
@Sabarika-y6u
@Sabarika-y6u 11 ай бұрын
ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏இவ்வளவு தெளிவா காட்சிப்படுத்தியது இல்லை 👍👍உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil 11 ай бұрын
Thank you so much for your wishes and blessings and support 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🌿🌿🌿🌿🌿🙏🙏🙏
@annasubramaniam2331
@annasubramaniam2331 Жыл бұрын
Good coverage of Sabarimala pilgrimage which no one covered so far. Kudos to you.
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🍀🌿💐💐🍀🌿☘️💐💐💐🍀🌿☘️☘️
@v.5029
@v.5029 Жыл бұрын
நன்றி ஐயா. நான் சபரிமலை போனது இல்லை. பார்த்ததும் இல்லை. கண் குளிர கண்டேன் காட்சியை. ஓம் சாமியே சரணம் ஐயப்பா.
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
சாமி சரணம்!! மிக்க மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏💐💐💐💐☘️🍀
@rajaperumal1896
@rajaperumal1896 Жыл бұрын
இதை பார்த்ததற்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சாமி மிக்க நன்றி நாங்களும் மேட்டூர் தான் காவிரி நகர்
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
அருமை அருமை...மிக மிக மகிழ்ச்சி அடேந்தேன் சகோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐☘️🌿🌿☘️🌱🌱
@sendeekshu
@sendeekshu 11 ай бұрын
Thank you so much for the wonderful video 🙏🙏🙏 Swamiye saranam ayyappa 🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil 11 ай бұрын
Thank you so much for your wishes and blessings and support 🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿💐💐💐💐👍👍👍
@karthikhari6743
@karthikhari6743 Жыл бұрын
Very interesting and devotional trip and i felt I also traveled with you
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌱🍀🌱🍀🌿☘️
@krishnamurugesankrishnamur3725
@krishnamurugesankrishnamur3725 Жыл бұрын
பம்பா நதி பாவங்கள் போக்கும் நதி சாமியே சரணம் அய்யப்பா
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
👍👍👌👌🙏🙏🙏💐💐💐💐
@krishnamurthye2152
@krishnamurthye2152 Жыл бұрын
மிகவும் நன்றாகவே கூட்டிச் சென்று அனைத்து இடங்களையும் காண்பித்தீர்கள. நேரில் சென்று பார்தது போல் இருந்தது. மிக்க நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏🙏💐💐💐💐🍀💐🍀🌿☘️☘️
@karthikeyankarthi2052
@karthikeyankarthi2052 Жыл бұрын
நேரில் பார்த்ததுபோல் இருந்தது நன்றி சாமி
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சாமி...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🌿💐🌿💐🌿🌿💐💐
@MTRVS1992
@MTRVS1992 19 күн бұрын
சுவாமி சரணம் 🙏🙏🙏
@balavimala5833
@balavimala5833 Жыл бұрын
அருமையான பதிவு சகோ.... மிக்க நன்றி.....😍😍😍👌👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐💐
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தேன் சகோ. நன்றி! நன்றி! நன்றி! சாமி சரணம்!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐☘️🍀☘️🍀🍀🌿🌿🌿
@Kpoplove4656
@Kpoplove4656 Жыл бұрын
மிக்க நன்றி ஐயப்பா
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🍀🍀🍀☘️☘️☘️☘️
@aarthidamo2401
@aarthidamo2401 Жыл бұрын
கோடி நன்றிகள் பல....எனக்கு நடைபயணம் செய்து கடவுள் தரிசிப்பது மிகவும் பிடிக்கும்...அதை விட ஐயப்பன் மிகவும் பிடிக்கும்...பெண் என்றால் செல்ல கூடாது என்று சொல்ல கூடிய இந்த கோவில் நேரில் கண்டு கொள்ள வாய்ப்பு கிடைத்தது உங்களால்.... நீங்கள் நீண்ட ஆயுள் காலம் வரை வாழ இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தேன்...Thank you so much for your wishes and blessings 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌿🌿💐💐🌿🌿💐💐🌿🌿💐💐🌿🌿💐💐💐🌿🌿💐
@aarthidamo2401
@aarthidamo2401 Жыл бұрын
@@Mettur_senthil 🙂 ஃபர்ஸ்ட் இந்த மாறி இல்லை அண்ணா இப்போ கம்பம் எல்லாம் போட்டு வே எல்லாம் போட்டுட்டாங்க பரவாஇல்ல
@aarthidamo2401
@aarthidamo2401 Жыл бұрын
@@Mettur_senthil அண்ணா ஒரு சந்தேகம்...இருமுடி கட்டிடும் போது நெய் ஊற்றி மூடி வெச்சுடுவாங்க....கோவில் போகும் போது எங்க தேங்காய் நெய் உம் பிரித்து தருவார்கள் என்று கூற முடியமா
@aarthidamo2401
@aarthidamo2401 Жыл бұрын
@@Mettur_senthil ஒரு வேளை நீங்கள் சென்றது சிறிய பாதை யா....பிற வீடியோ வில் மலையில் கள்ளும் முள்ளும் உள்ள பாதை காட்டுகிறார்கள் அது என்னது அண்ணா ...ரெண்டு பாதை உள்ளதா
@KavineshKavin-kn5js
@KavineshKavin-kn5js Ай бұрын
🙇🏻‍♂️🛐🙏📿........ ஐயப்பா❤📿🙇🏻‍♂️🛐🙏📿........கருப்பன்❤📿
@Mettur_senthil
@Mettur_senthil Ай бұрын
👍👍👍🙏🙏🙏👌👌🍀🌿💐💐
@Jana-rp5sx
@Jana-rp5sx Жыл бұрын
மிகவும் அருமையாக ஐயப்ப தரிசனம் கிடைத்தது
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🙏💐💐💐🍀🍀🌿☘️
@fireboys1768
@fireboys1768 2 ай бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil 2 ай бұрын
🙏🙏🙏👍🎉🎉🌿🌿💐
@veeramuthuveera
@veeramuthuveera Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பாஉங்களுக்கு கோடான கோடிஉங்களுக்கு நன்றியை நன்றி சாமிசாமியே சரணம் ஐயப்பாபுதுக்கோட்டை மாவட்டம் வைத்து கோவில் வீர முத்து
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி ஐயா...சாமியே சரணம் ஐயப்பா!!🙏🙏🙏🙏🙏🌿💐💐💐🌿🌿🌿💐💐
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண Жыл бұрын
செம யா இருக்கு கேரளா சபரி மலை வீடியோ 👌பெருமாள் தருமபுரி dt ❤️
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐☘️☘️☘️☘️🌿
@rgunatv5166
@rgunatv5166 Жыл бұрын
சாமியே சரணம் அய்யப்பா.அருமையான பதிவு
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி நெகிழ்ச்சியும் சகோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐🍀🍀🌱💐🌿🌿🌿
@Oooom-f5q
@Oooom-f5q 10 ай бұрын
அருமை
@NandhiniNandhini-lh8lw
@NandhiniNandhini-lh8lw Жыл бұрын
Thank you so.. Much bro first time epotha sabari malai ye paathe but na direct ah poitu vanthe feel iruku thanks bro😇😇
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much for your wishes and blessings 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🌿🌿🌿💐💐🌿🌿🌿💐💐💐
@imayasimbhu996
@imayasimbhu996 Жыл бұрын
Romba nanri en kanavarum malai anindhu selluvar avar eppudi povar enru neril kamitha mathiri irukku thank you senthil thank you so much un kudumpathodu valka pallanndu arokiyama
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தேன் சகோதரி...🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🍀🌿💐💐💐🌿💐🌿
@illasatyanarayana4933
@illasatyanarayana4933 Жыл бұрын
Thank you very much for your kind information regarding sabarimala Ayyappa darshan with full details. Excellent and beautiful video covered all places from Nilakkal to Sannidhanam. very clearly. Swami Ayyappa always bless you and your family my dear brother.
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you.....thank you....thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💐💐💐🌿💐💐☘️🌿💐🌿☘️💐☘️🌿💐💐☘️🌿
@mohanad4367
@mohanad4367 Жыл бұрын
@@Mettur_senthil rrrr
@thennarasuvella4301
@thennarasuvella4301 Жыл бұрын
அண்ணா அருமை🙏
@Srimuruga-n7v
@Srimuruga-n7v 11 ай бұрын
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா.
@Mettur_senthil
@Mettur_senthil 11 ай бұрын
🙏🙏🙏🙏🌿🌿
@sivasubramanian7004
@sivasubramanian7004 11 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil 11 ай бұрын
🙏🙏🙏💐💐🌿🌿
@SAKTHISAKTHI-gp6wq
@SAKTHISAKTHI-gp6wq Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நானும் 17 வருஷம் போயிருக்கேன் 💐💐💐👌👌
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
சாமி சரணம்...அருமை அருமை சகோ...🙏🙏🙏🙏💐💐💐💐☘️☘️🌿🌿🍀🍀
@SARAVANAND-jo8vz
@SARAVANAND-jo8vz Жыл бұрын
மிகவுநன்றி நான ஐாயப்பன் க்தானந ன்றி
@VijayaLakshmi-ho3ub
@VijayaLakshmi-ho3ub 9 ай бұрын
கண்கள் ஆனந்த kanneridudan iyyappanai tharichithen nanrigal 🙏🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏 சுவாமி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌿🌿🌿🌿🌿
@akilavikasni6946
@akilavikasni6946 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏Swamiyee saranam iyappa Tqs senthil Anna👌👌👌👌👌
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍💐💐🌿💐🌿💐🌿🌿💐🌿💐🌿💐💐🌿
@j.s.ganesh7823
@j.s.ganesh7823 Жыл бұрын
Pilgrimage tour with devotion and proper explanation to general public and useful for the persons-kanni sami with first time tour to sabarimala darshan of Swami Ayyappan.Swamiye Saranam Ayyappaa.Thanks for posting this video without any commercial intention.U r a good soul.Ayyappan with U.
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐🌿☘️☘️☘️🍀
@VickyValar1097
@VickyValar1097 Жыл бұрын
சிறப்பான தகவல் குடுத்தீர்கள் சிறப்பு
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏💐💐💐🍀🌿🌿☘️
@santhoshkumar-il1jy
@santhoshkumar-il1jy Жыл бұрын
Very neat and clear explanation...thanks bro...very soon I'm also going to sabarimalai for dharshnam...
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
All the best... 👍👍👍👌👌👌thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐☘️🍀☘️🍀🍀🌿
@manikandan-oq4zr
@manikandan-oq4zr Жыл бұрын
Very first I saw sabari malai thank you so much sir 🙏🙏🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much bro 🙏🙏🙏💐💐💐💐🌿🌿🌿🌿🌿
@ganesanm9906
@ganesanm9906 Жыл бұрын
தம்பி செந்தில் நான் ஐயப்பன் சன்னிதானம் வரை சென்று தரிசனம் போல் உணர்வு தோன்றியது கானொளி பதிவு தந்தமைக்கு நல் வாழ்த்துக்கள் கோவை
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன் சகோ🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🍀🌱🍀🌱🍀🌿🌿
@sasipriyaj3625
@sasipriyaj3625 Жыл бұрын
Super bro
@Annootsfaan
@Annootsfaan 10 ай бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@Sudhagar-pn6py
@Sudhagar-pn6py 10 ай бұрын
Swamiye saranam iyappa 🙏 romba nandri samy epo tha na first time mala potu erukan samy ya pakka romba aarvama eruken eapdi erukum nu unga vedio patha aprom romba arvam adigama aiduchi samy 😊romb nandri Samy 🙏🙏🙏🙏🔥🔥🔥
@Mettur_senthil
@Mettur_senthil 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌿🌿🌿🌿🌿👍👍👍
@dreamhacker1956
@dreamhacker1956 3 күн бұрын
பம்பையில் துணிகளைத் தூக்கி எறியாதே, அது வழக்கமில்லை🙏
@g.ramesh5085
@g.ramesh5085 10 ай бұрын
Neril senru vanthathu Pol ullathu vaaztthukkal ungal pathivirkku nanri annaa
@Mettur_senthil
@Mettur_senthil 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🙏🙏🙏🙏💐💐💐🌿🌿🌿
@krishunni9576
@krishunni9576 Жыл бұрын
Beautiful narration and beautiful photography. Well done. 👌👍👍🙏❤️
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐🌿🍀🌿🍀🌱🌱
@senthilnathan5018
@senthilnathan5018 Жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா.........
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
🙏🙏🙏🙏🙏💐💐💐
@mangaidisha4672
@mangaidisha4672 Жыл бұрын
நன்றி ஐய்யப்பனை காண செய்ததற்க்காக
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🍀💐💐🌿🍀💐💐💐💐
@RajeshRajathi-of8rk
@RajeshRajathi-of8rk 10 ай бұрын
Yenaku romba piditha kadaul ayyapan and murugan super vidio anna kovil arumayaga irukuku but pengal than parga mudiyala but vedio la parthathu arumayaga iruku
@Mettur_senthil
@Mettur_senthil 10 ай бұрын
Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿💐💐💐💐💐💐
@ravig3088
@ravig3088 10 ай бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா நான் இதுவரைக்கும் சபரிமலைக்கு வந்ததில்லை இனிமேல் வருவேன் என்று தோன்றுகிறது ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@Mettur_senthil
@Mettur_senthil 10 ай бұрын
🙏🙏🙏💐💐🌿🌿🌿
@jaganjagan6850
@jaganjagan6850 Жыл бұрын
அண்ணா நான் கடைசியாக 2018 ஆம் வருடம் சபரிமலைக்கு சென்றேன் மூன்று வருடம் ஐயப்பன் மாலை அணிந்து சபரிமலை சென்றேன் அடுத்த வருஷம் ஐயப்பனை தரிசனம் செய்ய போகிறேன் இந்த வருஷம் போலாம்னு நினைச்சேன் ஆனா போக முடியல உங்க வீடியோ பார்த்ததுல நான் சபரிமலைக்கு சென்று வந்தது போல் மனசு சந்தோசமா இருக்கு ரொம்ப நன்றி அண்ணா ஜெகன்
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோ...கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐☘️☘️💐💐💐🍀🍀💐🍀💐💐
@Bagraty
@Bagraty 9 ай бұрын
நான் ஒரு தீவிர ஐயப்ப பக்தி உள்ளவள் ஒருமுறை கூட மலை ஏறவில்லை இந்த வீடியோ மலை ஏறி சாமியை தரிசனம் செய்தது போல் இருந்தது மிகவும் நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil 9 ай бұрын
👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿💐💐💐💐💐💐
@JevaJeva-op6mx
@JevaJeva-op6mx 11 ай бұрын
பாலெனசொல்லுவதுஉடலாகும்....தயிரெனகொண்டதெங்கள்மனமாகும்...வெண்ணை திரண்டதுந்தான்அருளாகும்...‌இந்த..நெய்யபிஷேகம்எங்கள்உயிராகும்...ஏழுகடல்உன்காட்சியிலேவரும்ஐயப்பா...இந்த ஏழுலகும்உன்காட்சியிலேவரும்ஐயப்பா...‌கவியரசுகண்ணதாசன்...சுவாமி சரணம்..‌ஐயப்பசரணம்
@Mettur_senthil
@Mettur_senthil 11 ай бұрын
👌👌👌🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vpkmobile3674
@vpkmobile3674 Жыл бұрын
அப்படியே சபரிமலை பயணம் ரொம்ப தெய்வீகம்
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheswarivg9203
@maheswarivg9203 Жыл бұрын
சாமியை சரணம் ஐய்ப்பா செந்தில் சார் அவர்கள் க்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தேன் சகோதரி🙏🙏🙏🙏🙏🙏💐🌿💐🌿💐💐🌿💐💐🌿💐🌿💐💐🌿🌿💐🌿💐
@poornimanehasree8902
@poornimanehasree8902 Жыл бұрын
Entha video potathuku rompa nanri
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much sister 🙏🙏🙏🙏🙏💐💐💐☘️🌿🌿☘️💐💐
@saranyavadivel8097
@saranyavadivel8097 Жыл бұрын
செந்தில் உங்களுக்கு ரொம்ப நன்றி நாங்க ஐய்யப்பன் கோவிலுக்கு சென்றுவந்தது போல இருந்தது எங்களுக்கும் இதை காணவேண்டும் என்று ஆசை உள்ளது அதை நீங்க நிறைவேற்றிவிட்டீர்கள்🙏👍
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோதரி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐🌿💐🌿💐🌿💐🌿💐
@sanjana7466
@sanjana7466 Жыл бұрын
Thala super thala nane sabari malaike vantha mathri erku thala
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much thala🙏🙏🙏💐💐💐☘️🌿☘️🍀
@viswanaathanbhaskaran580
@viswanaathanbhaskaran580 Жыл бұрын
கோடானுகோடி நன்றிகள் திரு செந்தில் சுவாமி உங்களுக்கு...என் பல நாள் ஆசை இன்று நிறைவேறியது. மாற்று திறனாளியான என்னால் சபரிமலை சென்று அய்யப்பனை காண முடியவில்லை உங்களால் சபரி மலைக்கே சென்று ஐயனை தரிசித்து வந்த திருப்தி அடைந்து விட்டது. மிக அருமையான பதிவு..அய்யப்பன் அருள் உங்களுக்கு. ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா..கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகி வருகிறது..உங்கள் இந்த யாத்திரையை பார்க்கும்போது...
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
உங்களின் இந்த பதிவைக்கண்டு மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தேன் சகோ. கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🍀🌿🍀💐💐🌿🍀🌿💐💐💐💐
@sathiya9936
@sathiya9936 Жыл бұрын
ஐயப்பன் சாமியை எனக்கு மிகவும் பிடிக்கும்.ஆனால் என்னால் கோவிலுக்கு போக முடியாது.இருந்தாலும் எனக்கு கோவிலுக்கு சென்ற அனுபவம் கிடைத்தது.மிக்க நன்றி...
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐☘️💐💐☘️💐☘️💐💐☘️🌱🌱🌿🙏🙏🙏🙏
@kanjana7826
@kanjana7826 10 ай бұрын
மிக்க நன்றி அண்ணா... எங்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் வர ஆசைதான் ஆனால் என்ன செய்வது பெண்ணாக பிறந்து விட்டோம்... நான் நேரடியாக பார்க்க வாய்ப்பு கிடைத்தது போல் தெரிகிறது... நன்றி அண்ணா 🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தேன் சகோதரி....🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍💐💐💐🌿🌿🌿
@kanjana7826
@kanjana7826 10 ай бұрын
நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் அண்ணா 🙏🙏
@sathasivamsathasivam7987
@sathasivamsathasivam7987 11 ай бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏 🙏🙏🌷🌺🌺🌺
@Mettur_senthil
@Mettur_senthil 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🌿🌿🌿💐💐💐💐
@pandurangan8458
@pandurangan8458 Жыл бұрын
Pogamudiyadha Nilaiel Thangal Arulal Nanum kielai Pathu Vitteaan. Mikka Nandri Sir.
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🍀🍀☘️🌿🌿👍👍👍
@saravanansaravanan-nq3px
@saravanansaravanan-nq3px Жыл бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா ‌
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐🌱🌿🌿🍀🍀
@vennilababy8080
@vennilababy8080 Жыл бұрын
Very very very thanks for you...🙏🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐🌿💐🌿🌿💐🌿💐🌿🌿💐🌿💐🌿💐🌿💐💐🌿🌿💐🌿
@jayalakshmijaya5507
@jayalakshmijaya5507 Жыл бұрын
செந்தில் நானும் சபரிமலை சென்று வந்தமாதிரி நினைவுக்கு வந்தது எங்களை சபரிமலை அழைத்து சென்றதற்க்கு மிகவும் நன்றி பால்லண்டு காலம் வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙏
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோதரி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌿☘️☘️💐💐💐💐
@dillibabuk5581
@dillibabuk5581 Жыл бұрын
EnthaTollye..ThuookiKodu. Sellgieravargaluku .Vendiya. Sakthiye Koduppathu.Antha AyyappaSwamyThaan.Aenbathil AenthaSanthegamumEllai..👏👏👏👏👏
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Yes sir....👍👍👌👌🙏🙏🙏🙏☘️☘️💐💐☘️🌿🌿🌿
@santhamania2887
@santhamania2887 2 ай бұрын
அருமை. வீடியோ மிகவும் அருமை
@Mettur_senthil
@Mettur_senthil 2 ай бұрын
🎉🎉👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🍀🍀💐💐
@sarathpriya2776
@sarathpriya2776 11 ай бұрын
Bro unga video va today tha pakren...my husband Ipo tha frist time mala pottu irukanga..my husband dum my sonnum next week varuvanga na romba payanthudu iruntha unga video va pakkum pothu konjam relax ah vum iruku bayamum vum irku....எல்லாத்தையும் samy tha paththukanum...
@Mettur_senthil
@Mettur_senthil 11 ай бұрын
ஒன்னும் ஆகாது... எல்லாம் நல்லதே நடக்கும் 👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿💐💐💐💐 சாமி சரணம்!!
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,7 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 13 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 23 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 11 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,7 МЛН