டாக்டர் உங்களுடைய BP குறித்த அனைத்து வீடியோக்களையும் நான் பார்த்து அதை பின்பற்றி வருகின்றேன். நீங்கள் நடமாடும் கடவுள் டாக்டர் . குடும்பத்துடன் நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன். உங்கள் சேவை தொடர வேண்டும். அருமையான பதிவுகள்.உங்கள் சேவை தொடர வேண்டும் டாக்டர். வாழ்க நலமுடன்
@devamanohari8611Ай бұрын
Super
@ramasamyu5935 Жыл бұрын
நமது மக்களுக்கு மிக தெளிவாகவும் நல்ல அறிவுப்பூர்வமாக சொன்னீர்கள் ஐயா நன்றி நன்றி
@lingeswaran81346 ай бұрын
அன்பே சிவம்....... முதலில் மனது சரியாக இருக்க வேண்டும்.
@allapitchaiallapitchai9067 Жыл бұрын
Dr வணக்கம் சுகர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அருமையான விளக்கம் படம் காட்டி விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி மேன்மேலும் இதுபோன்ற பதிவுகள் தேவை
@mekalas6675 Жыл бұрын
அய்யா..... உங்கள் பதிவுகள் அனைத்துமே. மிகமிக விளக்கமாகவும்- தெளிவாகவும் உள்ளன .....
@sudhaprabhu9317 Жыл бұрын
எனக்கு இப்ப தான் பிரஷ்சர் பிரச்சனை இருக்கு நல்ல ஒரு வீடியோ வாழ்த்துக்கள் அண்ணா
@sujatharishikesan8095 Жыл бұрын
உங்கள் மாதிரி மனிதர்களுக்குத்தான் மழை பெய்கிறது ஐயா டாக்டர் ஐயா கடவுள் நீங்கள்
@brindhasudhakar914 Жыл бұрын
நன்றி டாக்டர்.விளக்கமான பதிவு.எளிமையா புரியறா மாதிரியும் சொல்லியிருக்கீங்க.
@pasumalaijayaram130611 ай бұрын
மிகச்சிறந்த தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்... மிக்க நன்றி❤
@தமிழ்வாழ்கமு.ஈஸ்வரமூர்த்தி11 ай бұрын
டாக்டர் முகம் நெஞ்சு பகுதி அழுத்த மாக உள்ளது தலை சுத்தல் உள்ளதுபிரசர் அதிகமாக உள்ளது உங்கள் வீடியோ மிகவும் உபயோகமாக உள்ளது 🙏💕நன்றி
@cholancholan1918 Жыл бұрын
நன்றி மருத்துவரே.. வாழ்க வளமுடன்
@Krishnaveni_1439 ай бұрын
Tq doctor sir ❤ my appa ku pb irukku athan unga video pathen use ful this video 😇My aim medical feelt but I am 11th biology student 🎉
@pakkirisamy160610 ай бұрын
தம்பீ, மிக அருமையாக ஆழமாக அழுத்தமாக தெளிவாக தெரியப்படுத்தீர்கள் நன்றி தொடரட்டும் உமது சேவை
@ksumathi6071 Жыл бұрын
யாம் பெற்ற இன்பம் எல்லாம் பெறவேண்டும் சைவம் மட்டும் தான் சாப்பிட வேண்டும் யாம் சைவம் உணவகங்கள் தவங்கள் செய்பவர் என்ன தவம் அறநெறி செய்து வாழ வேண்டும் கருனண வேண்டும் அன்பு கற்பித்து வாழ்ந்து முடிவில் முக்தி அடைய வேண்டும் சார் வாழ்த்துக்கள் முதலில் பார்த்த போது இதில் உள்ள காய் பழம் போன்றவைகளை மட்டும் தான் சாப்பிட பிடிக்கும் நன்றி வாழ்க நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் சார் நன்றி ❤❤❤❤❤❤❤
@irajan26592 ай бұрын
அய்யா வணக்கம் உங்கள் கானோலி எனக்கு மிகவும் பயனுல்லதாக உள்ளது.🙏
@sivamanickam7891 Жыл бұрын
ஐயா மிகச் சிறந்த காணொளி❤❤❤🙏🙏🙏
@s.p.l.thirupathi4730 Жыл бұрын
டாக்டர் ஐயா அவர்களுக்கு நன்றி உடம்பு சோர்வு அதற்க்கு விடியோ போடுங்கள் ஐயா நீங்கள் கூறும் விசையம் அனைத்தும் பயன்தருகிரது ஐயா
@ushaveeman-ve4no10 ай бұрын
அழகான அருமையான உணவு பற்றிய விளக்கங்கள் நன்றி வாழ்கவளமுடன்
@durdanaakhil82653 ай бұрын
டாக்டர் நீங்கள் கடவுளுக்கு சமம், இவ்வளவு தெளிவாக இதுவரை யாரும் சொன்னதில்லை, மிக்க நன்றி, வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@kamalasinidevi644410 ай бұрын
ரொம்ப. நன்றாக. பதிவு. செய்தீர்கள். நன்றி
@somukaliyan877115 күн бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றிகள் சார்.
@veerabalachandran487 Жыл бұрын
எளிமையான,தெளிவான விளக்கம்.சிறப்பு ஐயா.
@k.arunajothik.arunajothi7926 күн бұрын
மிக நன்றி ஐயா❤🎉
@syedhm497210 күн бұрын
super speech vazhka valamudan Dr vazhka valamudan
@suthaasha2934 Жыл бұрын
நன்றி. டாக்டர் எனக்கு தேவையான எல்லா விஷயமும் தெளிவா சொன்னீங்க thank you
@kabilassesuraj3316 Жыл бұрын
Sir romba use full video. Thankyou sir. Eanaku ponamatham 130/95 erunthuchu. Eppa 160/100 eruku. Eanaku motion problem erukku. Eavo saaptalum babys motion alavuthan varuthu. Thoongave mudila mind la yetho oodite eruku. Sugar ella sir. Motion podi use pannalum romba latea than varuthu. Unga video pathu saappadu itams maathiruken. Piles problem eruku. Eanaku eathavathu reply pannunga sir pls.
@DhamoDharan-nj8rd Жыл бұрын
நன்றிகள் பல
@vijayakumarijothimani9294 Жыл бұрын
உண்மையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது Doctor Sir. God Almighty bless you more and more. Thank you.
@lrnarayananphotography9169 Жыл бұрын
அருமையான விளக்கம் சார்.நோயாளியின் ஊக்கம் அதிகம்வருவதுபோல் உள்ளது .நன்றி.
@sumathik661311 ай бұрын
சிறப்பான டாக்டர்
@pressilav95558 ай бұрын
Bonjour Dr Thanks for the information and it's sooo useful for me and my surroundings Bonne continuation🎉🎉🎉
வணக்கம் டெக்டர் உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை, தொடர்ந்து பாரர்த்து வருகிறேன், இலங்கையில் இருந்து,
@JafferHussain-p3s3 ай бұрын
Mashallah Arumaiyanapathivoo Vaalthukal Doctor
@saravananjayaram191010 ай бұрын
🙏🙏🙏நன்றி ஐயா
@panneerselvaml766227 күн бұрын
டாக்டர் சார், உங்களின் அறிவுரை மிகவும் அருமை. ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தாலும் சாதாரணமாக கிடைக்காத அறிவுரைகள். சாமானிய, நடுத்தர மக்களுக்கு உங்களின் வீடியோ மூலமான அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாகும். உங்கள் தொண்டு வளரட்டும். மிக்க நன்றியுடன்!
@bakkiarajar708Ай бұрын
நல்ல பயனுள்ளதாக கருத்துக்களை சொன்னீர்கள் நன்றி வணக்கம் ஐயா
@vanagarajannaga561711 ай бұрын
Very very greatest good Thankyou ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@romanreignsmusic6219 Жыл бұрын
First comment good information from Sri Lanka. I am watching you vedio regulary
@dr.laxmisuganthi5792 Жыл бұрын
😊மலர்ந்த புன்னகையுடன் கூடிய நல்ல தகவல் 😇டாக்டர்👌👌👌👌👌👌👌👌நன்றிகள்🙏🙏🙏
@ravichandranbanumathy4633 Жыл бұрын
நன்றி ஐயா. மிகவும் அழகாக விளக்கினீர்கள்.
@geetharaman8972 Жыл бұрын
Thanks Doctor for the detailed information about high BP & do's and don'ts.
@jsvinuramram813811 ай бұрын
சார் எனக்கு bp 130/90.வயது 65. நான் கமர்கட் சாப்பிடலாமா.🙏
@arumugammyilsamy5783 Жыл бұрын
Bp people can take tea and coffee daily twice. No details about hot drinks in your conversations. Any way useful and important notes you gave in this regard . Thnks Viji Myilsamy
@AngelrajkumarAngelrajkumarАй бұрын
இந்த பதிவுக்கு மிக்க நன்றி அய்யா ❤🎉
@sudkann11 Жыл бұрын
Thanks, Doctor. It's very useful for the majority of people.
@thasneemjaffar9557 Жыл бұрын
Explained very well.. and very useful
@malar.sharish17 күн бұрын
I like this video sir help full for my practical nutrition exam sir
@noyallamarie9632 Жыл бұрын
Usefuil vidéo doctor Bp maruthuvam very super 👍
@gnanam-maths-academy5 ай бұрын
உங்களோட விடீயோஸ் ரொம்ப informative ah இருக்கு sir. Thank you so much
@susilanagarajan9984 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா 👌👌👌
@balasaraswathys977 Жыл бұрын
வணக்கம் மிக்க நன்றி ஐயா நல்ல உபயோக மான் பதிவு நன்றி நன்றி
@saraswathialaganathan8517 Жыл бұрын
ஐயா இந்த பதிவு அனைவரும் பின் பற்ற வேண்டிய பதிவு நன்றி .🙏🙏🙏🙏🙏💐
@anusuyamarimuthu43024 ай бұрын
Very good information Dr Valzha valamudan மக்கள் தொண்டு,மகேஷன் தொண்டு நன்றி மிக்க சிறப்பு
@palamalaipalamalai15733 ай бұрын
சூப்பர் அருமையான விளக்கம் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி டாக்டர்
@MohmmadRajap3 ай бұрын
காமெடி கலந்து புரியும்படியான விளக்கம் தந்தது...மிகவும் சிறப்பு...!
@JJktrue Жыл бұрын
❤ you are good explains sir.. எனக்கு தலையில் விரு விருப்பு ஏற்படுவது ஏன்? சில சமயங்களில் எறும்பு ஊருவது போல் உள்ளது.
@Nesan_Arun Жыл бұрын
Enakkum irukku test panni patha BP 170 irukku
@selvimalar042 ай бұрын
Sugar check pannunga
@rizwanafatima19752 ай бұрын
May be anxiety issues. How are you now
@JJktrue2 ай бұрын
@@rizwanafatima1975 not now ..any way better now.
@ezhilarasip81424 күн бұрын
Same issues enaku bp 180 eruku... Head la atho pressure ra eruku... What reason... How can control bp...
@kamalavenigiri70127 ай бұрын
உப்பை பற்றி கூறியதற்கு மிக்க நன்றிங்க அய்யா
@ksivaramanm.eurbanengg43207 ай бұрын
Dear Dr which oil used for BP refined , ground nut and நல்லெண்ணைய்.
@arulappan-ly8ydАй бұрын
❤Thank you Dr Karthikeyan for good advice
@s.swaminathansamy97449 ай бұрын
எல்லா டாக்டர்களும் இது போல சொல்லமாட்டாரகள். வாழ்க வளமுடன்
@nahomivembou95511 ай бұрын
Dr.vunga punnagai pothum awesome explanation 🎉🎉🎉
@rsmmadurai278311 ай бұрын
Good morning sir You have given many more explanation sir You are great Doctor sir
@adimm7806 Жыл бұрын
Important video dr. Entha oru video la neraiya vizhayangal.irruku. edu oru video parthale pothum.. Ellarukum epdi sapaduum nu awareness vanthudum. THANK YOU DOCTOR.👍👌🙏
@muthupandianmuthupandian9660 Жыл бұрын
Thankyou you Dr Karthikeyan it is for me very usefull sir Flora
@rubentiraanalagapan937128 күн бұрын
Nandri Dr.
@antonyanthony7388 Жыл бұрын
Sir en ammaku 180erukku enna pannanum sir first comment sir
@indiraramani62033 ай бұрын
Very good explanation Dr. God bless you & your family.
@victorraviraj52384 ай бұрын
மிக அருமையான பதிவு 🎉🎉
@anushan11917 ай бұрын
சூப்பர் எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரியவில்லை .
@gantajana353 Жыл бұрын
Thanks for your tips for controlling BP
@Random_192 Жыл бұрын
Doctor you are a great and good advisor. Your explanations are very superb. I'm a 72 years old Amma. My ♥ heartiest blessings my son
@pavithrasaravanan541410 ай бұрын
Sir coconut evlo sapdanuu pls solunga
@raghuvivek77992 ай бұрын
❤நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்
@murugan953010 ай бұрын
Very Very Thank you Doctor
@yagappagoldyagappagold1068 Жыл бұрын
Thank you so much sir very helpful video
@KarthiNadiAstrology8 ай бұрын
❤thankyou sir unga video paarthu konjam tension kuranjiruku sir
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Thanks doctor for guidance toBP patients how they are to be careful in regard to their Diet.
@loganathanraju6235 Жыл бұрын
முடக்குவாதம் பற்றி ஒரு வீடியோ போடுங்க sir
@saravananr49778 ай бұрын
Thank you so much sir very useful to me as a Bp patient
@lakshmanan6034 Жыл бұрын
I love you ❤️ Dr வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@jagathaka2560 Жыл бұрын
Vanakam sir vaitrel athiga kolupu erukunu dr solgirar pleSe dr solution solunga
@kalairajan52003 ай бұрын
Tanks Dr like ur food method and side effects.
@gvenkateshgvenkatesh340 Жыл бұрын
Thank you for detailed and very useful and valuable information Dr. SIR.
@parimaladevi6059 Жыл бұрын
மிகவும் நன்றி டாக்டர் சார் 🎉🎉
@sumathiravi5036 Жыл бұрын
Tq doctor .tq. is mysoore dal have high cholesterol. Pls let me
@kaisnasrun112010 ай бұрын
மிகத் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் ஜயா.
@subramani28475 ай бұрын
Thankyou so much for your advice ❤❤❤ sir
@sathyanarayanan51622 ай бұрын
Well informed about bp Thanks
@shajahanvahab8484 Жыл бұрын
Thanks so much Doctor from saudi Arabia Riyadh
@sujanarajendran6529 Жыл бұрын
Namaste 🙏 sir Super video. Well explained. Thanks a lot for spending your precious time to post this video. May God bless you with good health and long life to serve for the good cause. Once again my heart felt thanks to you Dr..🙏
@Sivamsakthi-u4q10 ай бұрын
அருமையான பதிவு
@banuraj304 Жыл бұрын
Very good tips thank you so much sir 🙏🙏
@selvakumarselvakumar2180 Жыл бұрын
Bp parkkum machine yenna brand nalla irukkum sir.please
@tukkergamers3591 Жыл бұрын
Super❤ sir Kidney ku sollugasar
@SundharP-y1m Жыл бұрын
சூப்பர் டாக்டர்
@christievaratharajah3117 Жыл бұрын
Very,very good Information.Thanks Doctor. From Germany.
@subashbose644Ай бұрын
BP uppu neer irupavargal bread biscuits sapdalam please sollunga sir
@poorvikav45144 ай бұрын
ஐயா எனக்கு 45 வயது ரத்த அழுத்தம் 160/120 நான் என்ன செய்ய வேண்டும்