Car race Formula 4 பார்த்தால் car 🚗 இல்லாத மக்களுக்கும் கார் 🚗 வாங்க வேண்டும் என்ற ஆசை வரும் அதனால் யாருக்கெல்லம் ரேஷன் கார்டு இருக்குதோ அவர்களுக்கு ஒரு SUV car 🚗 இலவசம் என்று வரும் தேர்தலில் வாக்குறுதி கொடுக்கப் போகிறார்களோ என்று பேசிக் கொள்கிறார்கள். சரி இலவசமாக கார் 🚗 தரும்போது ஒருநாளைக்கு 3 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று கொடுக்கவும் வாய்ப்பு இல்லாமல் இல்லை!! மகிழ்ச்சியுடன் இருங்கள்!!
@mathugr3 ай бұрын
அடுத்த ராசாத்தி பெத்துராஜ் வெற்றி!!
@dravidasangi3 ай бұрын
சொல்லவா சொல்லவா என்று கேட்டுக்கொண்டே எல்லாவற்றையும் சொல்லிவிடுவார், அர்ஜுன்-விவேக் நகைச்சுவையில், அதுபோல் கேட்க மாட்டேன் கேட்க மாட்டேன் என்று எல்லாவற்றையும் பாண்டே கேட்டுவிட்டார் 😂😂😂 வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் என்பது இதுதானோ 👌👌👌
@rajendranchellaperumal25053 ай бұрын
500,1000 க்கு விற்பனை செய்யப்பட்டதால் வாங்கி யவர்கள் கொள்ளை அடிப்பதில் ஆச்சரியம் இல்லை
@kasiperiannan40413 ай бұрын
கிரிக்கெட்டை தவிர் ஒரு விளையாட்டும் இந்தியாவில் / தமிழ்நாட்டில் இன்று வரை பிரபலப்படுத்தப்படவில்லை. கார் பந்தயம் காசு உள்ள பணக்காரர்கள் மட்டுமே பங்கேற்க கூடிய விளையாட்டு.
@UdhayaKumar-d3z3 ай бұрын
நிவேதா பெத்துராஜ் 🎉🎉🎉
@KrishnamurthyJaganathan3 ай бұрын
அதெப்படி நடத்துறது மாப்பிள்ளை அவர்கிட்ட வசூல் பண்ண முடியாது மக்கள் கிட்ட புடுங்குறாங்க
@pkaybharath1863 ай бұрын
சிரிக்காமல் பதில் சொல்லும் பாண்டேவின் திறமையை பாராட்டியே ஆக வேண்டும். அண்ணாமலை ஒரு நெறியாளருக்கு சொன்ன ஏதோ ஒரு வார்த்தை நினைவுக்கு வந்த மாதிரி இருந்தது
@subramanivenkataraman66293 ай бұрын
திமுகா எதை செய்தாலும் அதில் ஞாயத்தை பார்க்க முடியாது ஒட்டு போட்டாச்சி ஐந்து வருஷம் அவங்க சாப்பிடுவதை வேடிக்கை பார்ப்பது தான் நம் கடமை
@asokansellappan56823 ай бұрын
😂😂😂
@aarthisoundararajan14793 ай бұрын
Why did you vote for DMK?😂
@KrishnamurthyJaganathan3 ай бұрын
இந்த கார் ரேஸ் தனியாருக்கு கொள்ளை லாபம் இதுக்கு எதுக்கு அரசு ஏன் மென்கெடணும்
@DevakieSivathason3 ай бұрын
Village schools ku regular bus vida vaku illai..
@balajimoulee54003 ай бұрын
13:24 Vera level Reply Pandey Anna 🔥🔥🔥🔥🔥
@adyarrajj2853 ай бұрын
*சவுக்கு சங்கர் வழக்கு ஞாபகம் இருக்கிறதா ஆகவே இந்த கார் ரேஸ் யாருக்காக நடத்தப்படுகிறது என்று மட்டும் கூறி விடாதீர்கள்*
@vasudevanbalasubramanian85723 ай бұрын
Already those roads are among the decent roads of Chennai(pre dravidian era roads). Now they're going to relay them specifically for the race after which normal vehicles CANNOT use the roads. So they have to relay it again afterwards. Waste of public money, plus new roads will be pathetic too.
@rraam753 ай бұрын
My dislike to your comments ... Car Race inside heart of chennai city is utter waste .. Is pandey afraid to speak the truth ?
@gokulanrao6483 ай бұрын
Yes I also of the same thout
@gopalshekar9863 ай бұрын
1:03 - .." பணக்carரர்களுக்கான விளையாட்டு!"
@NarayananNarayanan-f5h3 ай бұрын
திமுக காரங்க கொள்ளை அடிக்கிறதுக்கு தான் இந்த கார் பந்தய நடத்துறாங்க
@kbg56723 ай бұрын
ஏன் அரசாங்கம் செலவு பண்ணவேண்டும்
@ramanirajaram62233 ай бұрын
தேவையில்லாதது. இதன் மூலம் பணம் பண்ணலாம். அதுதான் உண்மை. தாயை போல பிள்ளை நூலை போல சேலை என்ற பழமொழி ஏனோ ஞாபகம் வருகிறது
@BANKAtoZINTAMIL3 ай бұрын
City உள்ளே கார் ரேஸ் நடத்தினா மக்களுக்கு தொந்திரவு இருக்கும் என்று உங்களால் யூகிக்கமுடியவில்லையா?
@drkksvasam74173 ай бұрын
இந்த கார் ரேஸ் ஏழைகள் விளையாட்டு போல் பாண்டே ஆராதிக்கிரார்... எனக்கு இது சரி என்று படவில்லை...
@RaviGK-kf9sh3 ай бұрын
01:50, wow
@ravisethusethu53063 ай бұрын
Brother car racing no need inside City
@anandhums41253 ай бұрын
Car race useless DMK wasting public tax Threatening is their asset Business companies will have liability
@muralinarasimhan38633 ай бұрын
If the car racing is done in city the road quality will improve! It’s good for public
@jayakumarsubramaniam27393 ай бұрын
One more new method of Dravida model dacoity
@saravananbalu49123 ай бұрын
pandey super
@murugappansivalingam79003 ай бұрын
பாண்டே, நீங்கள் ரொம்ப டிப்ளமேடிக்கா பதில் சொல்வது நகைப்புக்குறியது. ஒரு F4 கார் ரேஸ் சிட்டிக்குள் நடத்த 3, 4 மணி நேரம் மட்டுமே போதும் என்ற உங்கள் வாதம் சிறுபிள்ளைத்தனமானது 😡 அதற்கு முன்னேற்பாடுகள் செய்வதற்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது தேவை. இது ஒரு சிறு குழந்தைக்குக் கூடத் தெரியும். 'மூத்த' பத்திரிக்கையாளருக்குத் தெரியாதது ஆச்சரியம். பொது மக்களுக்குத் தொந்தரவு ஏற்பட்டால் நான் எல்லாம் முடிந்த பிறகு குரல் கொடுப்பேன் என்பது அபத்தம். சென்னைக்கு அருகில் இருங்காட்டுக்கோட்டை இதற்காகவே ஏற்படுத்தப்பட்டு இருக்கும்போது நான் சிட்டிக்குள்தான் நடத்துவேன். அதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் கவலையில்லை என்ற எண்ணம் இளவரசருக்கு இருப்பதால் தான் இந்த ஏற்பாடு. அதைக் கண்டிக்கத் துப்பில்லாமல் பாண்டே பூசி மெழுகுவது வேதனை 😡
@shankars83003 ай бұрын
கபடியை புறம்தள்ளி மேட்டுக்குடிகளுக்கான கார்பந்தையத்தை நடத்தும் கார்பரேட் இளவரசர் உதயநிதி!
@John-lv9ec3 ай бұрын
❤
@parandhamanmargan95273 ай бұрын
Gobalapuram, kolathur roatla naduthunga bro😊😊😊
@ganesani53233 ай бұрын
புரியுது சார் சம்பவம் இருக்கு😂🎉 உதயநிதி ஜெயிலுக்கு போகணும்
@sethuravindran68313 ай бұрын
Fared Bathena S Muthukrishnan and a few women hv been active during 70s and 80s
@ramaraj64913 ай бұрын
என்னமோ நடக்குது? இதற்குப் பெயர்தான் அரசாங்கமா? எனக்கு 73 வயசாகியும் இதுவரை இது எனக்குத் தெரியாமலே போச்சே.....🤣😂🤣😂🤣
@elixir07073 ай бұрын
Correct sir. பேரிடர் time la companies kitta fund kaekala. Game ku kaekaranga
@jeyamselvan62523 ай бұрын
Tamils will still vote in majority for DMK no matter what coming 2026 election
@sivakumaran72483 ай бұрын
PSJ இல் முதல் பாடமே எப்படி மிக நியாயமாகத்தோன்றும் வகையில் முட்டுக்கொடுப்பது எப்படி என்பது தானோ?!
@royaladvocate36523 ай бұрын
Sir, there are many industries under threat by many groups of people for their respective personal benefits. And many advocates and group of political gangs are threatening the entrepreneurs by misusing revenue and PCB departments. And some of the government officials are also colluding with those groups of people to grab money. Industries and entrepreneurs are borrowing from banks and running industry. Direct employment, indirect employment, CSR etc through industries getting disturbed. Absolutely no support from government. Entrepreneurs are Mentally disturbed
@keerthikumar26783 ай бұрын
Annamalaiyai nalla follow pannum Pandey
@kasiperiannan40413 ай бұрын
Not true. Pandey Ji is unaware of alcohol and drug culture in sports. Where is excessive money floating, there is going equal opportunities for all vice activities.
@sridharkalyanasundaram67933 ай бұрын
Has the organisers taken into account the fact that under Anna Salai metro track is laid Hope the car race will not impact the structure of metro structure below Anna Salai
@ganesansp49383 ай бұрын
AnnaMaliourHope
@Deenadhayalan39013 ай бұрын
யாரா இருக்கும் ❓
@asokansellappan56823 ай бұрын
நெறியாளர் என்ன..... எடப்பாடி கேட்டார் எடப்பாடி கேட்டார்னு கேள்வி கேட்குறரே...... ஆனா எடப்பாடியே கடுப்பாய்டார்... "நா எப்போ கேட்டேன் 😧😧" ஒருவேளை செங்கல்வராயனுக்கும் எடப்பாடிக்கும் சிண்டு முடிந்து விடுறாரோ இந்த நெறியாளர்.
@sridharkalyanasundaram67933 ай бұрын
Pande ji Not able to understand your logic Govt is running in deep financial crisis All the amount spent here can be diverted to more urgent needs Sorry Pandeji I do not agree with your defence
@Sathya669993 ай бұрын
இந்த டிசம்பர் சென்னை கோவிந்தா கோவிந்தா 😂😂😂
@ramananr1003 ай бұрын
One youngster committed suicide last week in cathipara for failure in cricket. There are exceptions
@yesiknowjava3 ай бұрын
Exceptions are not examples
@perspective723 ай бұрын
Yes, Govt needs to promote sports but this is not even a common people's vehicle, if it was bike race understand but car? It shows thier comfort zone or range? Earlier 2017 adithya thakery came up with the idea of 24/7 open of pubs, now udhayanidhi 's car race? No wonder they can relate to middle class issues 🙄 How come no one is running to SC about using tax payers money instead of collecting it from the organizers?
@kbg56723 ай бұрын
இது எப்படி கோயில் கும்பாபிஷேகம் பண்ண காசு வசூல் பண்ற மாதிரிதான்.... செலவு பண்றது மக்களிடம் வசூல் பண்ண பணம் ஆனால் கணக்கு எழுதுறது கோயில் கணக்குல... அத மாதிரி car race க்கு செலவு பண்றது அரசாங்கம் ஆனால் sponsor பணம் பிரைவேட் அஸோஸியேனுக்கு 😅
@prabu93313 ай бұрын
I am sorry mr pandey i don't know why you are going soft
@sreekaarthik69693 ай бұрын
😡😡 ADS HATERS MAY SKIP TO 0.59 SECONDS
@arunmady24973 ай бұрын
City குள்ள ரேஸ் nadathuna கண்டிப்பா தொந்தரவு தான் மக்களுக்கு...track irukurappo etuku road?வெட்டிய செலவு ...திமுக கூட்டத்துக்கு திசை திருப்ப ஒரு வெட்டி vela...
@kannanga45263 ай бұрын
எடப்பாடி சொன்னதை விட அண்ணாமலை இந்த வசூல் பற்றி ஆதாரத்துடன் கேள்வி கேட்டார். அண்ணாமலை பற்றி பேசாமல் எடப்பாடி கேட்டார்.. கேட்டார்.. என்று கேள்வி கேட்பது எடப்பாடியை தூக்கி நிறுத்தவா.. இதெல்லாம் ஒரு பிழைப்பா..
Definitely it will create chaos to people I disagree with you Pandey.
@vbjoshijoshi86633 ай бұрын
It's not necessarily evnt
@aravindansrinivasan8073 ай бұрын
Yaru sir games lose ana sucide panikamattanganu sonathu.. last week thann kathipara bridge la iruthu oru thann sethann csk la select agalanu
@sakthi84403 ай бұрын
அணைத்து காணொலிகளிலுமே அண்ணாமலையை பற்றி நான்கு வார்த்தை நல்லதாக பேசவேண்டும் என்பது பாண்டேவிற்கு கொடுக்கப்பட்டது assignment..!
@Nehaasri-zq9mx3 ай бұрын
Endha issue ah Annamalai anna Thane makkal mandram la vecharu... Interview edukaravaru eps ah matume solraru😂😂annamalai name ah kuda sola matenraru
@vayuagni3 ай бұрын
you are completely wrong pandey many sport persons were addicted to alcohol and drugs. Examples are Maradona and basket ball player magic Johnson(womanizer). There are sport personalities who took performing enhancing drugs and addicted to drugs.
@Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர்3 ай бұрын
தமிழக அரசு ஏன் சித்து விளையாட்டு நடத்துவது இல்லை? கட்டிட சித்தாள்களுடன் விளையாடும் விளையாட்டல்ல
@kanagarajr97533 ай бұрын
நிவேதா பெத்துராஜ்
@srirajakumarang58193 ай бұрын
Betharaj Stories 😂
@sivasubra69953 ай бұрын
We are fools to vote for DMK and it's alliance forever
Real Boomer பட்டும் படாமல் செய்யும் பூண்டே... Quit Sick.....
@Usharani-u8t3 ай бұрын
Oru naal koothu..
@sravi9553 ай бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
@nagukrithi59903 ай бұрын
Vidiyal Race !
@anbukkarasi11633 ай бұрын
இந்த குஜராத் காரன் சும்மா இருக்க மாட்டான்.
@b.suresh49173 ай бұрын
நிவேதிதா பெத்துராஜ் உதயநிதி இருக்கும் உள்ள உறவு தான் கருணாநிதி 3 உதயநிதி..? 😂
@srisumukatraders99253 ай бұрын
Nivedhaaa pettha Rasaaaa 😁😁😁 idhulaa 9 n tthaaaara illa ippuo Nivedhaa pettha Raasaa 😁😁😀
@sridharkalyanasundaram67933 ай бұрын
Has the organisers taken into account the fact that under Anna Salai metro track is laid Hope the car race will not impact the structure of metro structure below Anna Salai