இதேபோல் உரையாடல்கள் தினமும் வந்து கொண்டிருந்தால் இந்து மதம் என்பது எங்கோ சென்று விடும் உங்கள் இரண்டு பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
@yhoppaiedwin3345 Жыл бұрын
அது என்னடா ஆன்மீக அறிவியல் எரவானம் புகுந்து திருடிட்டு முன்ஜமீன் வாங்குவாங்கலே அதுவா
@anandavallisankaranarayana7233 Жыл бұрын
En appa ivvaru irundhar
@anandavallisankaranarayana7233 Жыл бұрын
En amma engawsdhu sendral udane odivaruwal
@sairenur97683 жыл бұрын
இத்தகைய உரையாடல்கள் இக்காலத்தின் தேவை. தொடர்க. நமஸ்காரம் பாண்டேஜி, துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமி.
@Prabu123__3 жыл бұрын
I thought and you have put the above comment. Please continue such discussion to respond for people's questions and clarification ...
@kalyaniramanathan72293 жыл бұрын
எத்தனை அருமையான கேள்விகளும்,விளக்கங்களும்,அருமை, அருமை 🙏🙏🙏🙏🙏
@subramaniambalaraman71543 жыл бұрын
God is the one who creates from fundamental energy .The three Gods are Maha Vishnu,Shiva and Brahma who created the three nearby big galaxies namely Milkyway, Andromeda and Triangulam.Lord Rama and Krishna are Avatars and on their death their atmas join the respective Gods. Humans who are pious and die their atmas on their death join the general pool of energy without rebirth. We cannot call anyone God who cannot create a grain of sand . EveñGod created stars to create elements in them by fusion from energy which took thousands of years.
I submit myself to the wisdom of our sanathana darma.. You two are truly in this service.. God bless you..
@gopala6394 Жыл бұрын
Namaskaram am udayabanu My favorite spiritual Hero n My Journal Hero 🙏🙏 V. Nice Conversation 💐
@srinivasananantha55193 жыл бұрын
மன நிம்மதி தரும் உரையாடல். பாராட்டுகள்.
@sridharanveeraraghavan64623 жыл бұрын
அற்புதமான விளக்கம் திரு. துஷ்யந்த் ஸ்ரீதர்.
@rajeerajee7643 жыл бұрын
அருமையான உரையாடல் மிகவும் பிடித்திருந்தது அதிலும் மைக்ரோ வைரஸ் நன்றாக தெளியவைதூள்ளது நன்றி பாண்டே அண்ணன் மற்றும் சுவாமி ஜி
@r.elangoelango96373 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் உங்கள் ஆன்மீக பயணம் தொடர் மிகவும் அருமையான உயர்ந்த உண்மையான பதிவு நன்றி நண்பரே நன்றி 🙏
@subramanian.tsubramanian.t9853 жыл бұрын
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
@palanin12463 жыл бұрын
வணக்கம் சார் எத்தனை படித்தாலும்.கற்றளிர் கேட்டல் நன்று என்பது போல் உங்கள் பேச்சைக் கேட்பது நன்று.
@umamaheswari6043 жыл бұрын
Yes
@selvansivadas8803 жыл бұрын
ஹர ஹர ஷங்கரா ஜெய ஜெய ஷங்கரா காஞ்சி மஹா பெரியவா போற்றி. வணக்கம் மிக அருமையான உண்மையான பதிவுகள் நன்றி. எனக்கு யாரேனும் நல்ல உண்மையான விளக்கங்களுடன் கூடிய தமிழில் மொழிபெயர்க்க பட்ட இப்பொழுதும் கிடைக்க கூடிய இந்து வேத நூல்கள் கிடைக்க கூடிய முகவரி தர இயலுமா? முழுவதையும் காலம் முடியும் முன்னரே படித்து விட வேண்டும் என்று முயல்கிறேன் உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் கோடி நன்றிகள்.
@alagappanssokalingam24593 жыл бұрын
Thiru பான்டே அவர்களின் ஆன்மிகத் தேடல் பல விதங்களில் தொடர்கிறது.அவர் மேலும் மேலும் வெற்றியடைய வேண்டுகிறோம்
@prabhamadhavan31003 жыл бұрын
Excellent theory / fact about Pi value , completely blown away by brilliance of our Aryabhata !!!
@kvs6830 Жыл бұрын
The earliest written approximations of π are found in Babylon and Egypt, both within one percent of the true value. In Babylon, a clay tablet dated 1900-1600 BC has a geometrical statement that, by implication, treats π as 25/8 = 3.125. In Egypt, the Rhind Papyrus, dated around 1650 BC but copied from a document dated to 1850 BC, has a formula for the area of a circle that treats π as (16/9)2 ≈ 3.16.Although some pyramidologists such as Flinders Petrie have theorized that the Great Pyramid of Giza was built with proportions related to π, this theory is not widely accepted by scholars. In the Shulba Sutras of Indian mathematics, dating to an oral tradition from the first or second millennium BC, approximations are given which have been variously interpreted as approximately 3.08831, 3.08833, 3.004, 3, or 3.125.
@kalanathannagesu37173 жыл бұрын
ஹரேகிருஷ்ணா ஹரேராமா அருமை
@savithrijaganathan4443 жыл бұрын
இந்த மாதிரி பதிவுகள் தொடர்ந்து வரவேண்டும் நன்றி பாண்டே ,துஷ்யந்த்🙏🙏🙏🙏
@ramakrishnansathyamurthy29003 жыл бұрын
1
@ramakrishnansathyamurthy29003 жыл бұрын
¹
@manickavelubala43503 жыл бұрын
Excellent and very useful.
@astrossjn3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி துஷ்யந்த் ஸ்ரீதர் சார், நன்றி நன்றி திரு பாண்டே சார்
@vinobakrishna79753 жыл бұрын
அருமை பாண்டேஜீ தொடரவும்
@gnanayogiyarg78033 жыл бұрын
மாணிக்கவாசகர் திருவாசகம் / (48 - திருச்சதகம்)... எட்டினோடு இரண்டையும் அறியேனையே!
@rambal06093 жыл бұрын
That was excellent description of pi and where it has been used in ancient time.
@sundera38973 жыл бұрын
True. Great calculations. Hats off
@ananthasagara5553 жыл бұрын
o மிக அருமை. உள்ளம் தொட்ட நிகழ்வு போன்ற சொல்லும்பொழிவும். கிருஷ்ணர் ஒரு பகவான் என்பதற்கு விளக்கமும் உண்டு.அழகுக் எல்லாம் வியப்பை ஏற்படுத்தும் அழகு. ஏழு அடுக்கு கருமேக நிறம் கொண்ட அழகு. அவ்வளவு கருமை நிறம். பூரணத்துவம் கொண்ட செல்வம். உலகு மிக புகழ். அண்டசராசரமும் அறிந்த பலம். அறிவால் உணரப் படும் பேரறிவு. ஆக செல்வம், புகழ், பலம், அழகு, பேரறிவு இவை எல்லாவற்றையும் "தியாகம்" செய்யும் துறவு. இங்குதான் கிருஷ்ணர் பகவானாக உயர்ந்து நிற்கிறர், இந்த துறவு எங்கு காண் பிக்கிறர்.ராதையின் பிரேமையில் நிகழ்த்தி காண்பிக்கிறர்
@nallathambi94652 жыл бұрын
கிருஷ்ண பகவான் கொராணா தொற்று தொடங்கிய முதல் இதுநாள் வரை அவருடைய லீலைகலை காண்பிக்க இன்னும் வரவே இல்லையே ஏன். கொராணா பயமா?.
@srikumarbijus2 жыл бұрын
இநநிகழ்ச்சியில்... மிக்க மகிழ்ச்சி...
@sattiavingadassamy5163 жыл бұрын
24:19 தலைப்புக்கு பொருத்தம்... அட்டகாசம் அருமை... திரு பாண்டே நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
@RameshRamesh-ku5et3 жыл бұрын
Bro ...s I'm also shocked
@gurumaniakash7955 Жыл бұрын
நன்றி 🙏🌺🌸🌺🌸
@sadhasivamgovindaraj26843 жыл бұрын
வணக்கம் 🙏 டூ துஷ்யந்த் ஸ்ரீதர் ரங்கராஜ் பாண்டே பத்ரிக்கை துறை விட்டு தனி சேனல் ஆரம்பித்ததன் அர்த்தமுள்ள விஷயம் நன்றி தொடரட்டும் பணி வாழ்த்துகள் வளர்க சமஸ்கிருதத்தில் உள்ள சாஸ்திரத்தின் பொருளை இத்தலைமுறைக்கும் கிடைக்க வழி செய்தமைக்கு தலை வணங்குகிறேன்.
@MaduraiKasiKumaran3 жыл бұрын
அனுமனுக்கு காட்டிய ராமனின் தோற்றம் பற்றிய விஷயம் அருமை.
@ramavatsan2723 жыл бұрын
Vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@MaduraiKasiKumaran3 жыл бұрын
ஆன்மீக விசயங்கள் கேட்பதும் பார்ப்பதும் புண்ணியமே.
@kriskris85963 жыл бұрын
@All India to Jesusharae krishna.sri rama jayam.. Om nama shivaya
@hari10243 жыл бұрын
Super excellent conversation. Love it. Jai Sriram
@gomathyramachandran84283 жыл бұрын
Migavum thelivana arumaiyana vilakam appappa
@chakrapaniveeraraghavan54093 жыл бұрын
🙏🙏🙏 நன்றி ஸ்வாமி 🙏🙏🙏
@nallathambi94652 жыл бұрын
மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வருவோம். அறிவியலை நம்புவோம்.
@g.chakkarapanig.chakkarapa47573 жыл бұрын
மீண்டும் இது போன்ற ஆண்மீக விளக்க உரைகளை ஆவல் நன்றி வாழ்த்துக்கள்
@rajarani31363 жыл бұрын
Super super super super super super ayya avarkale neengal iruvarum ithupol makkalukku niraiya vivarangalai eduthu solla neengalvalga pallandu pallandu palakodi noorandu anbudan bachinnaraja
@Ramninstein3 жыл бұрын
Wow. Aryabhatta's calculation for Pi value is amazing.
@vrchandran20002 жыл бұрын
Hare Krishna...
@rammiramesh20003 жыл бұрын
Dushyanthji himself is sent by God in this modern time with immense knowledge and eloquence..
@intellectualkshatriya3046 Жыл бұрын
Thanks for the show
@sankarann14402 жыл бұрын
Sir your explanations are best one. Even an ordinary man also able to understand this. Those who not believe God will accept yr. Explanation. Thank you very much.
@BrainierYou3 жыл бұрын
Mind blowing "Knight tour problem" Solution by Swamy Vendanta Desikar : @ Also thanks guru channel for this wonderful initiative
@velmuruganswamyperiyva59833 жыл бұрын
அற்புதம் சில மணி துளிகள் சத்சங்கம்
@MahendraMani-n9o Жыл бұрын
இதெல்லாம் கடவுளை உண்மையில் உணர்ந்து கொள்வதற்கான அருமையான பேச்சு
@multicast1003 жыл бұрын
The calculation of 3.14 from vehicle texts are simply amazing....
Always interesting to listen the interviews . SLNarayanan
@bhavyabhavya45943 жыл бұрын
அருமை ஸ்வாமி இதுவரை கேட்டிராத அனுபவம் 🙏🙇🙏
@amirtharaman15823 жыл бұрын
Pamdeji you are grate
@srikanth8603 жыл бұрын
Excellent explanations... Enlightening 🙏🏻🙏🏻🙏🏻 enjoined in the same way as pandey Ji did
@ponmeena.aponmeena.a15423 жыл бұрын
Akkni. Panchapudham all speech super thanku
@panirselvamkarumban14663 жыл бұрын
Mikka nandri ayya.
@nallathambi94652 жыл бұрын
மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வருவோம்.
@vijiraja82533 жыл бұрын
Arumayana uraiyadal..
@dhinakaran54683 жыл бұрын
கதை அருமை
@bobbyvishal4665 Жыл бұрын
Such a nice .. explanation of pi value
@alarmaelmagai49183 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்....
@maransaraswathymaran76253 жыл бұрын
அற்புதமான பதிவு
@manface98532 жыл бұрын
Om siva jai hind
@mekkattillsri73293 жыл бұрын
அருமை அருமை
@yaminissmoorthy92353 жыл бұрын
Super episode. Waiting for more
@sridharlaxmi22033 жыл бұрын
🕉 Sath sangh 🕉
@karthikhindhu5433 жыл бұрын
அருமையான பேச்சு
@devusundaram3 жыл бұрын
Wonderful explanation in very simple terms to understand. We need more and more of these discussions to understand more of our glorious religion, scriptures, vedas, puranas and sanatana dharma. Need of the hour.
Very useful conversation.. We need More philosophical values behind ramayana And mahabharatham
@ushas92173 жыл бұрын
Kindly continue such discussions
@pmthirumalai3 жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை..
@ramavatsan2723 жыл бұрын
Vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@SK-ou4gt2 жыл бұрын
here it comes Vishnu sahasranama !!!!!!!!!!!!!!
@RajaRaja-rz4ur2 жыл бұрын
ஆன்மீகம் என்பது அறிவியல்தான். அறிவியலின் கடைசி புள்ளிகடவுள் ஆன்மீகத்தின் கடைசி புள்ளியும் கடவுளில்தான் முடியும் .
@Rameshbabu-nr6ng3 жыл бұрын
I'm seeing daily in sankara ,pls explain ur knowledge more we want to know more and more knowledge expecting with u
@ushakrishnan42463 жыл бұрын
Good initiative. Keep it up. Thank you very much.
@marathitamilsangam89473 жыл бұрын
Arumai Anna
@gravikkumarvelagurusamy14233 жыл бұрын
அருமை
@SurashKan2 жыл бұрын
And in case for Sri Rama (though he did not exhibit much of Super natural events), the way he left this planet became a token of Proof that he was the Lord !!
Wisdom is dedicating Krishna's 5 laws. கிருஷ்ணா, ஸ்ரீமன் நாராயணா... உமது 5 கட்டளைப்படி, இதுவரை... 1. எதையெல்லாம் நான் செய்தேனோ, 2. எதையெல்லாம் நான் உண்டேனோ, 3. எதையெல்லாம் நான் படைத்தேனோ, 4. எதையெல்லாம் நான் கொடுத்தேனோ, 5. எந்த தவங்கள் எல்லாம் நான் செய்தேனோ.. இவை அனைத்தையும் கிருஷ்ணா உமக்கு அர்ப்பணம் செய்கிறேன். மேலும் உமது 5 கட்டளைப்படி, இனி நான் செய்ய போகிற அனைத்தையும் கிருஷ்ணா உமக்கே அர்ப்பணிக்கிறேன்.
@pushpavasanthan35603 жыл бұрын
Excellent. no equal
@vijayprabhakaran33743 жыл бұрын
Thank you sir
@renganathannr15043 жыл бұрын
Good & Super information
@praveenm62043 жыл бұрын
Much needed topic.. good start 👍
@sridharanveeraraghavan64623 жыл бұрын
என்ன மாதிரியான மகாமேதைகள் ஆர்யபட்டா போன்றவர்கள் நம் நாட்டில் இருந்துள்ளார்கள் என நினைத்தால் வியப்பாக உள்ளது.
@r.radhakrishnan35013 жыл бұрын
Many such genius were born in many other civilisations like Greek also.
@padmalathachakkaravarthi97433 жыл бұрын
ராவணனுக்கு மோக்ஷமில்லை
@mrnareshkumar123453 жыл бұрын
அருமை ஜீ
@gnanayogiyarg78033 жыл бұрын
நந்நனார்...எட்டிரண்டும் அறியாத பேதை
@madhavanv.b.77013 жыл бұрын
Arumai
@sridharananthanarayanan83313 жыл бұрын
Beautiful and wonderful
@gnanayogiyarg78033 жыл бұрын
அருணகிரிநாதர் திருப்புகழ் (621) ... எட்டிரண்டு அறியாத என் செவியில் எட்டிரண்டும் இது வாமி இலிங்கமென எட்டிரண்டும் வெளியாய் மொழிந்த குரு முருகோனே