அன்பு தம்பிமார்களே எனது இளமை காலத்தில் நான் விரும்பி கேட்ட இனிமையான பாடல் அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட பாடல். அற்புதம். அழகாக நாதஸ்வரத்தில் வாசிக்கின்றீர்கள்.தங்கள் இருவரது திறமைக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் தங்களது நாதஸ்வர கலை மேலும் சிறப்படைய எல்லாம் வல்ல இறைவனை வணங்கி விடைபெறுகின்றேன். அன்புடன் நாதஸ்வர கலைப்பிரியன் நிலாமகேசன்
@ladhaswami94913 жыл бұрын
ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் இருவருக்கும் நன்றி.
@vasanthyganeshalingam39553 жыл бұрын
எனக்கு இந்த பாடல் ரொம்பவும் பிடிக்கும். அருமை! வாழ்த்துகள் !
@thevaranithiv98092 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் வாழ்க வளமுடன் சகோதரர்கள் இருவரும் இன்னும் இசை மேலவர வாழ்த்துகிறேன்
@gopalans70753 жыл бұрын
இனிய பாடலுக்கு நாதஸ்வரம் உயிர் கொடுக்கிறது.
@8811-t3 жыл бұрын
S2qqd
@dakshnamoorthi71013 жыл бұрын
மிக சிறப்பு மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் சகோதரர்களே.👏👏👏
@rgladson95443 жыл бұрын
வாழ்க தமிழ். வளர்க தமிழ் இசை.
@mathivananm4213 жыл бұрын
👍 மிக அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍
@dakshinamoorthy96843 ай бұрын
வாழ்க.வளமுடன்.நளமுடன்.வாழ்த்துகள்
@malligas41003 жыл бұрын
Super music clearity fine beautiful and lovely song congratulations
@anbalaganguruswamy35853 жыл бұрын
என் மனம் கவர்ந்த பாடல். இசைக்கலைஞர்களுக்கு பாராட்டுகள்.
@parguitarzzz3 жыл бұрын
👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 Like 👆 👍🏻
@senthilkumarselvaraj63753 жыл бұрын
Vallthukkal
@BarathySingam7 ай бұрын
ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்❤❤❤❤❤❤❤❤
@Sattai558 Жыл бұрын
Excellent playing of Nadaswaram . God bless this youngsters live long🙏🙏🙏🙏
@dlathalatha15133 жыл бұрын
வளர்க கலை சிறப்பு !!
@k.rajaramkalimuthu98693 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதர்களே,
@bharathidasans25943 жыл бұрын
என் மனம் கவர்ந்த பாடல், அருமை
@parguitarzzz3 жыл бұрын
👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 Like 👆 👍🏻
@pankiraj76413 жыл бұрын
Supper and super brothers) ganraslasane God bless you all
@SrimuruganA9 ай бұрын
அருமை தம்பிகளே
@mathuchanthilagaratnam86413 жыл бұрын
எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல்
@selvamrselva19753 жыл бұрын
Super...........super.......super
@cholanganesh188219 күн бұрын
Wow. Excellent.
@gunalojinisri-ramachandran97863 жыл бұрын
Dear brothers you are wonderful,amazing keep rocking
@MuruganMurugan-cp3xj3 жыл бұрын
Unga ranai super
@liongaming97173 ай бұрын
வாழ்க வளமுடன் நீண்ட காலம்
@swaminathand81403 жыл бұрын
Super song God bless you brother
@parguitarzzz3 жыл бұрын
👍🏻 👍🏻 👍🏻 👍🏻
@Elanko.K Жыл бұрын
You’re are both playing very beautifully! I listen to your plays when I drive to and from work! I’m really impressed by the way you play this song and other songs! You could consider a tour to London. God bless you both and your team!
@archanashanmugam52732 жыл бұрын
Om namashivaya song ungloda nadhaswarathula keka asa padrom anna,, song from salangai oli
@mangayarkkarasijagadeesan95443 жыл бұрын
A very good song . I like this song from school days onwards👌👌👌
@parguitarzzz3 жыл бұрын
🤗🤗🤗 Like 👆 👍🏻👍🏻👍🏻
@senthilkumarselvaraj637510 ай бұрын
Valga valamudan ❤️❤️
@jothiveljothivel75682 жыл бұрын
Arumai sirapana pathivu
@sivagamasundarit2087 Жыл бұрын
EXCELLENT AMAZING JOB
@raviramanathan36392 жыл бұрын
TMS அய்யாவை நினைவு கூர்ந்து Dr.சிவாஜி, KRவிஜயா அவர்களை கண்முன்நிறுத்தி 1966க்கு வந்து விட்டேன். காலத்தால் அழியாத இசை இது நன்றி கலைமாமணிகளே
@SiththarthPirathith2 жыл бұрын
Nanri
@suganyasuganya82703 жыл бұрын
Super super solla varthaigale illa
@govindarajr38012 жыл бұрын
Super 🐠🐠🐠
@malumalu49223 жыл бұрын
Superb brothers 👍👍👍👍👍
@anbalaganguruswamy3585 Жыл бұрын
I realy enjoyed your music
@senthilkumarselvaraj63753 жыл бұрын
Vallthukkal vallthukkal
@yuvarajvryuvarajvr53583 жыл бұрын
அருமையான,,,💖👌❤️❤️❤️💖
@birnthar79252 жыл бұрын
Inn🔥🔥👍🙆💔🐇🐇
@thayanithiparatharajan88213 жыл бұрын
Wonderful wonderful ❤️
@ammuselvi7933 жыл бұрын
Super my dear brother's
@parguitarzzz3 жыл бұрын
👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 Like 👆
@Emi-bv9wv Жыл бұрын
ஒவ்வொரு நாளும்பார்பேன்
@radhakrishnanrangasamy95852 жыл бұрын
அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள்.
@lalithababu83513 жыл бұрын
வாழ்த்துக்கள்
@rajeshwarimarimuthu42203 жыл бұрын
Vera level anna . God pless you
@kumarasamyvaikunthavasan1128 Жыл бұрын
Congratulations brother
@mohamedsulaiman6393 жыл бұрын
Arumai
@paramanandhamm2529 Жыл бұрын
நோய் நொடி இல்லாமல் நீடூடி வாழ வாழ்த்துகிறேன் சகோதரர்கள்.
Nice.... But too much shaking zooming that's irritating bro.....
@godshivaispointoflight.wet13202 жыл бұрын
👍
@RajendiranChettiar Жыл бұрын
. 👍
@sureshk85212 жыл бұрын
കണ്ണാ.. നല്ല പാട്ടുകൾ verrigood ബട്ട് other state songs practice ചെയ്യണം. കേരളത്തിലെ ഉത്സവങ്ങൾക്ക് താങ്കൾ നല്ല മുതൽ കൂട്ടാണ്. മലയാളം സോങ്സ് പ്രാക്ടീസ് ചെയുക ഗോഡ് ബ്ലെസ് you ✨️