தென்றல் உறங்கிய போது | Pirathith | Nadaswaram

  Рет қаралды 4,933,725

Pirathith Nadaswaram

Pirathith Nadaswaram

Күн бұрын

Пікірлер
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 3 ай бұрын
நாதஸ்வரம் காதில் கேட்கும் போது அற்புதமாக இருக்கும் திருமணங்களில் ஒலிக்கும் மங்கல இசை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@udhayasuriyansivaganam2916
@udhayasuriyansivaganam2916 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நாதஸ்வர இசை எனக்கு எங்கள் பாசமிகு திருமக்கோட்டை உத்திராபதி தாத்தா ஞாபகம் வருது வாழ்த்துக்கள்
@jothikalaiarasi6642
@jothikalaiarasi6642 8 ай бұрын
நாதஸ்வர இன்னிசையில் மீண்டும் ஒரு சகாப்தம்.வாழ்க அன்பு சகோதரர்கள் வாழ்க இசை....❤
@ramadosschinnakannu5334
@ramadosschinnakannu5334 Жыл бұрын
திங்களும், தென்றலும் உறங்கும் நேரத்தில் இன்னிசையுடன் நான் உறங்குகிறேன்...வாழ்க... வாழ்த்துக்கள்...
@karuppiahm2533
@karuppiahm2533 Жыл бұрын
தங்கள் இருவரது நாதஸ்வர கலைப்பணி மென்மேலும் வளர என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் சகோதரர்களே.🙏🙏🙏
@amudhadevarajan4817
@amudhadevarajan4817 4 жыл бұрын
நான் ஒரு இசைப் பயித்தியம் அதுவும் நாதஸ்வரம் வாசிப்பில் பழைய பாடல்கள் எவ்வளவு இனிமையாக உள்ளது.முருகன் இந்த இருவருக்கும் நல்ல ஆயுசும் உடல் நலமும் வழங்கிட வேண்டுகிறோம். 💐
@pandianmass2006
@pandianmass2006 3 жыл бұрын
Good
@narasimhanmurali6001
@narasimhanmurali6001 3 жыл бұрын
Your contact details please sir
@malukkanmalukkan5034
@malukkanmalukkan5034 3 жыл бұрын
Super song Anna
@sridharguru7784
@sridharguru7784 3 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன் நலமுடன்
@johnfernando8545
@johnfernando8545 3 жыл бұрын
Good brothers
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 2 жыл бұрын
உண்மையிலேயே உங்கள் சுவாச காற்றை வைத்து இசைக்கு மரியாதை கொடுத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு நன்றி
@radhakrishnanrangasamy9585
@radhakrishnanrangasamy9585 2 жыл бұрын
தெளிவான நாதஸ்வர இசை. நான் இதற்காகத்தான் நம் மண்ணின் இசையை பற்றி உயர்வாக பேசுகிறேன். அருமையான இசை வாழ்த்துக்கள்
@jegaselvan4571
@jegaselvan4571 2 жыл бұрын
அருமையான வாசிப்பு... தொடர்ந்து இந்த நாதசுவர கலையை உலகெங்கும் பரவசெய்து நமது நாட்டின் இசை திறமையை பரவ செய்யுங்க...
@selvasenthilnathan6588
@selvasenthilnathan6588 Жыл бұрын
ஒவ்வொரு இரவும் படுக்கப்போகமுன் உங்கள் நாதஸ்வர இசையை கேட்பது வழக்கம். அருமையாக இருக்கிறது.என்றென்றும் நலமாக வாழ இறைவன் துணை இருப்பார்.
@jothikalaiarasi6642
@jothikalaiarasi6642 Жыл бұрын
நான் கேட்கும் பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் இது.நாதஸ்வர இசையில் இந்த பாடல் மிகவும் அருமையாக இருந்தது.நன்றி தங்களுடைய இசை மேன் மேலும் வளர்ச்யடைய என்னுடைய வாழ்த்துக்கள்
@gan-7g
@gan-7g 4 жыл бұрын
நாதஸ்வர மங்கள இசை கலைஞர்களை மனதார பாராட்டுவோம் . வளர்க மங்கள இசை !
@sanjeevraj710
@sanjeevraj710 2 жыл бұрын
Super super super super b
@nagarajan1327
@nagarajan1327 2 жыл бұрын
Super
@veeramani6294
@veeramani6294 Жыл бұрын
Goood
@veeramani6294
@veeramani6294 Жыл бұрын
Super
@soundarrajan5089
@soundarrajan5089 9 ай бұрын
🎉
@sridhar6080
@sridhar6080 4 жыл бұрын
என்ன ஒரு அருமையாக இசை. நாதஸ்வரம், கேட்க கேட்க திகட்டாத தேனமுதம். அதை அள்ளித்தந்த அந்த சகோதரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@euginejoseph3174
@euginejoseph3174 2 жыл бұрын
Thank you
@sandanadurair5862
@sandanadurair5862 2 жыл бұрын
சித்&பிரித் அருமை அருமை இறைவன் அருளால் நலமுடன் நீடூழி வாழ்ந்து கலைபணியை தொடர வாழ்த்துகள். பல கலைஞர்களையும் உருவாக்குங்கள். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@saminathans4600
@saminathans4600 2 жыл бұрын
இப்பாடலுக்கு தபேலா உறங்கவில்லை மிக அருமை
@gan-7g
@gan-7g 4 жыл бұрын
நாதஸ்வர இசை மனதிற்கு ரொம்ப அருமையாக இருந்தது . இந்த நாதஸ்வரம் இசை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் . Sagothargalukku வாழ்த்துக்கள்
@easwaramurthys3822
@easwaramurthys3822 2 жыл бұрын
மிக மிக அழகான அற்புதமான இசை.பாடலை விட ஒரு படி மேலாக மயக்கி விட்டீர்கள் சகோதரர்களே! இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@punithavathib7022
@punithavathib7022 Жыл бұрын
Supersongs
@arulkumar5559
@arulkumar5559 3 жыл бұрын
அற்புதம், தம்பிகளா! உங்களுக்கும், உங்களின் குருவுக்கும் வணக்கம் , வாழ்த்துக்கள்!
@ramanbaskaran8337
@ramanbaskaran8337 2 жыл бұрын
Valtukkal nalla esai nalla padall
@kasthurimeenakshi9093
@kasthurimeenakshi9093 2 жыл бұрын
Super Arumai.
@easwaramurthys3822
@easwaramurthys3822 2 жыл бұрын
இந்த இசை நிகழ்ச்சி கேட்பவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது அது போல் சகோதர்களின் வாழ்வில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைக்கும். நன்றி.
@vetharanyamvelayutham2875
@vetharanyamvelayutham2875 2 жыл бұрын
இந்த பாடல் நான் பலதடவை கேட்டதுண்டு ஆனால் உங்கள் நாதஸ்வரம் கேட்கும்போது இன்னும் இனிமையாக உள்ளது நேரம் கிடைக்கும் போது கேட்டு மகிழ்கிறேன் இந்த குழுவினருக்கு அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பல
@govind-im9fx
@govind-im9fx 11 ай бұрын
supper song thank you
@velmurugana6228
@velmurugana6228 4 жыл бұрын
இசை தமிழ் எனும் மரத்தின் வேருக்கு நீரூற்றும் உங்கள் இசை தொண்டு வாழ்க.பல்லாண்டு வாழ்க
@maniselvammani6011
@maniselvammani6011 2 жыл бұрын
தமிழனாக நம்ம நாட்டில் பிறந்ததற்கு பெருமைபடுகிறேன்.
@pitchaimanipitchaimani7965
@pitchaimanipitchaimani7965 Жыл бұрын
ஜஜஜ.‌ஏஏஎஎள
@GowryPrasath-ry3yf
@GowryPrasath-ry3yf 3 ай бұрын
Keep it up boys
@ramakrishnansubramanian3447
@ramakrishnansubramanian3447 Жыл бұрын
விஸ்வநாதன் ராமமூர்த்தியின் அற்புத இசையில் உருவான பாடல் நாதஸ்வரத்தில் அருமையோ அருமை ❤ இந்த இரட்டையர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@PothiKasalam
@PothiKasalam 2 ай бұрын
😂❤😂😮😅😊❤😂😢😢😮😅😊
@meenatchichellan7553
@meenatchichellan7553 Жыл бұрын
ஐயா உங்களைபோல்உள்ள கலைஞர்கள் இந்த உலகம்முழுவதும் பரந்துபுகழ்பெறவேண்டும். வாழ்த்துக்கள் பிள்ளைகளே.
@murtthym.s6956
@murtthym.s6956 Жыл бұрын
என்ன அருமையான வசிப்பு கேட்பதற்கு இனிமையாக உள்ளது
@dineshnikitha9295
@dineshnikitha9295 4 жыл бұрын
நான் நேசிக்கும் பாடல் உங்கள் இசையில் நன்றி!!!வாழ்த்துக்கள்...
@ratnakumar7039
@ratnakumar7039 4 жыл бұрын
அருயான இனிய பாடல் சிறப்பாக வாசித்த தம்பிகளுக்கு பாராட்டுகள் இனிய கடந்தகாலத்தை கண்கள் முன்பாககொண்டு வந்துவிட்டீர்கள் .
@thangamuthaiyathangamuthai8717
@thangamuthaiyathangamuthai8717 4 жыл бұрын
Super esai
@p.amirthalingam9038
@p.amirthalingam9038 2 жыл бұрын
ஒரு முறை கேட்டு விட்டேன். அதில் இருந்து தினமும் பலமுறை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எப்போது முடியும் என்று தெரியவில்லை. வார்த்தைகளே இல்லை அவ்வளவு இனிமையாக உள்ளது நன்றி. இசை ஒர் நோய் தீர்க்கும் மருந்து
@gopalakrishnand968
@gopalakrishnand968 6 ай бұрын
Same. feeling than❤❤❤
@samusubbu1122
@samusubbu1122 5 ай бұрын
Yes I'm also. Hearing repeatetly
@joshwaraja1250
@joshwaraja1250 2 ай бұрын
Yes I am
@sundaramoorthym1974
@sundaramoorthym1974 Жыл бұрын
அருமையான வாசிப்பு, எனது தாத்தா காருகுறிச்சி அருணாசலம் அவர்கள் போல் பேரும் புகழும் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன். வாழ்க வளத்துடன் பல்லாண்டு......❤
@chinnathambikumar749
@chinnathambikumar749 7 ай бұрын
@anthonyntc9441
@anthonyntc9441 Ай бұрын
கோவில்ப்டியில்
@anthonyntc9441
@anthonyntc9441 Ай бұрын
K
@gopalvenkat7683
@gopalvenkat7683 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் அருமையான வாசிப்பு இனிமையான பாடல் ரொம்ப ரொம்ப பிரமாதம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு ‌🙏🙏🙏🙏🙏🙏
@psv7342
@psv7342 4 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மிகவும் அருமையாக உள்ளது உங்கள் இசை.
@jayaseelan3766
@jayaseelan3766 4 жыл бұрын
நாதஸ்வரத்தில் அருமையான இசையொலி. வாழ்த்துக்கள்.
@AshokAshok-gu6tc
@AshokAshok-gu6tc Жыл бұрын
தென்றலே உறங்கிவிடும்...அப்படி நீங்கள் அபாரமாக வாசிக்கிறீங்கள் ....உங்கள் இருவர் பணி சிறக்கட்டும்....பல்லாயிறம் ஆண்டுகள் நிலைக்கட்டும் உங்கள் சறப்பு...🎉❤
@ppalanisamyponnan216
@ppalanisamyponnan216 2 жыл бұрын
காற்றும் கவிபாடும் அபாரம்! அற்புதம்!
@murugesank441
@murugesank441 2 жыл бұрын
வாழ்த்த வார்த்தைகள் இல்லை தம்பிகளே ஆண்டவன் அருள் புரியட்டும். உங்கள் இசையில் மெய் மறந்தேன் மகிழ்ச்சி.
@rajeshpalaniappan9624
@rajeshpalaniappan9624 2 жыл бұрын
தமிழ் மொழி போல இனிமையானது எங்கும் இல்லை 💪💪💪💪💪💪💪💪💪💪💪🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐🌼🌼🌼🌼🌼
@Kishap-241
@Kishap-241 26 күн бұрын
தமிழ்❤
@jagirhusn769
@jagirhusn769 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பர்களே மிகவும் அருமையாக நாத வாத்தியம் இசைத்து உங்களில் உள்ள திறமையை என் போன்றோர்களுக்கு வெளிபுத்தியதற்கு எனது மனதின் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றேன். வாழ்க பல்லாண்டு வளர்க நாதஸ்வர இசை
@jenovaconzaga3174
@jenovaconzaga3174 4 жыл бұрын
3 நாட்களுக்கு முன் தான் பார்த்தேன் ஒரு நாளைக்கு 3 முறை கேட்கிறேன் .அன்பு தம்பியேர இனி எதிர்காலம் உங்கள் வசமாகும் தொடர்ந்து எந்த இக்கட்டான சூல்நிலை வந்தாலும் பிரியாமல் ஒற்றுமையுடன் இசைக்கு மதிப்பளித்து வெற்றியை உங்கள் வசமாக்குங்கள் உற்சாகமாக
@MohanMohan-ge6yp
@MohanMohan-ge6yp 3 жыл бұрын
Manasukku. Romba santhosam
@ponnikarthikeyanponnikarth2920
@ponnikarthikeyanponnikarth2920 3 жыл бұрын
சூப்பர் உங்கள் வாசிப்பில் என்னை மறந்தேன் நன்றாக இருங்கள்
@sumithag4918
@sumithag4918 3 жыл бұрын
@@MohanMohan-ge6yp k.pm Mmm.mmmmhm000hhm.0 H.i K 6o
@vishwanathanp2776
@vishwanathanp2776 3 жыл бұрын
@@MohanMohan-ge6yp qq
@Subi-fw5yu
@Subi-fw5yu 3 жыл бұрын
@@sumithag4918 @
@ushajayakar7314
@ushajayakar7314 3 жыл бұрын
எத்தனைமுறை கேட்டாலும் திரும்பக் கேட்கதூண்டுகிறது தெய்வபிறவிகள்
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 3 жыл бұрын
இந்த இளம் வயது இளைஞர்களை வாழ்த்த வயது போதாது.மக்கள் எல்லோரும் ஆதரவு தரவேண்டும்.நீடுழி வாழட்டும்..அருமை.ஆனந்தம்.அற்புதம்...💐💐💐💐💐💐
@manimaster1724
@manimaster1724 Жыл бұрын
அருமையான வாசிப்பு தம்பி மார்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மணி நாயுடு ஆற்காடு நன்றி வணக்கம்
@av6227
@av6227 23 күн бұрын
Soopero super
@veeramaniavm4697
@veeramaniavm4697 5 жыл бұрын
இசையால் அனைவர் மனதை கட்டிபோட்டு விட்டீர்கள் அ௫மை அ௫மை வாழ்த்துக்கள் பல
@paneert1440
@paneert1440 3 жыл бұрын
Super da thangam
@gunasekaranvedhagiri2843
@gunasekaranvedhagiri2843 Жыл бұрын
T gv:& Lojm BJPti😊j uull😅😅😅I'm th a
@palanipappa3963
@palanipappa3963 Жыл бұрын
இந்த பாட்டு பலரது மனதை உறங்க வைத்துவிடும் .மிக அருமை .😊❤
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 Жыл бұрын
அருமை... உயிரோடு கலந்த ஆத்மா அள்ளி தரும் அமுதகானம் ....✍️
@kanzulrahman7369
@kanzulrahman7369 4 жыл бұрын
என் அருமை தம்பிகளை.மிகவும் super .நீங்கள் இருவரும் ஆண்டவன் அருளால் நீண்ட நாள் வாழ வேண்டும்
@kathiravanselvi8847
@kathiravanselvi8847 4 жыл бұрын
Super 🌻👌👌👌👌👌🤝🤝🤝🌻
@kannagioe8049
@kannagioe8049 4 жыл бұрын
Suppar
@hakeembatcha6064
@hakeembatcha6064 4 жыл бұрын
நீங்கள் சொன்னமாதிரி நீடோடி வாழ வாழ்த்துவோம் நிச்சயம்
@saransa7167
@saransa7167 3 жыл бұрын
அல்லாஹூ அக்பர்
@lakshmisugumaran764
@lakshmisugumaran764 3 жыл бұрын
Super ji
@thanigesanbala3734
@thanigesanbala3734 3 жыл бұрын
உங்கள் வாசிப்பில் தென்றலே உறங்கி விட்டது அன்பரே.
@saravanank9321
@saravanank9321 Жыл бұрын
அறுமை
@ramusumathimuthu9174
@ramusumathimuthu9174 5 жыл бұрын
இது போன்ற அரிய இசை தொகுப்பினை ஏதாவது திருமணம் நிகழ்ச்சியில் தான் பார்க்க முடிகிறது
@senthilkumarp8197
@senthilkumarp8197 Жыл бұрын
அற்புதமான பாடலை மிகவும் அருமையான இசையில் எங்களை மயக்கிவிட்டிர்கள் நன்பர்களே நன்றி வாழ்க வளமுடன்
@amul.kkulandaivel3265
@amul.kkulandaivel3265 Ай бұрын
தினமும் காலை மாலை வேளைகளில தங்களது இந்த காணொளியைக் கேட்காமல் இருக்க முடியல. கேட்டுருவேன். வாழ்க வளர்க நும் சேவையும். தம் கட்டும் பவரும்.
@thilagarajjj
@thilagarajjj 4 жыл бұрын
என்ன ஓர் ஏகாந்த அனுபவம். உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. மாபெரும் இசைக் கருவியான நாதஸ்வரத்தின் கம்பீரத்தில் இந்த பாடல் புதியதொரு பரிமாணம் பெற்று மிளிர்கிறது. பாடலில் உள்ள சின்ன சின்ன சங்கதிகளைக் கூட சற்றும் பிறழாமல் வாசிப்பதைக் கேட்டு புளகாங்கிதமடைந்தேன். நீங்கள் இருவரும் பெரும் புகழோடும், வளமோடும் நீண்ட நாட்கள் வாழ்ந்து தமிழ் இசைக்கு மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
@neelaborewell6421
@neelaborewell6421 5 жыл бұрын
ஆஹா இனிமை மெய்மறந்தேன்.அருமையான இசை. வாழ்க வளமுடன்.
@abdulgafoor-bf2kf
@abdulgafoor-bf2kf 4 жыл бұрын
நாதஸ்வர இசைனா அப்பப்பா இன்னா ஒரு வாசிப்பு செம உங்கள் புகழ்பெற்ற இசை உலகமெங்கும் கேட்ககட்டும்
@senthilkumarv2634
@senthilkumarv2634 4 жыл бұрын
அன்புஆசைஇல்லாவிட்டால்ஈகைஉன்னிடம்ஊக்கப்
@senthilkumarv2634
@senthilkumarv2634 4 жыл бұрын
அன்புஆசைஇல்லாவிட்டால்ஈகைஉன்னிடம்ஊக்கம்என்பதுஏட்டல
@senthilkumarv2634
@senthilkumarv2634 4 жыл бұрын
@பஞ்சாப்.பாங்டா
@பஞ்சாப்.பாங்டா 3 жыл бұрын
Aama. Pa
@madhuprabhavegfoodiesh1560
@madhuprabhavegfoodiesh1560 2 жыл бұрын
Super எங்கள் சேனல்ல இதே மாதிரி நாதஸ்வர இசை இடம் பெற்று இருக்கிறது
@ramaiahsankaranarayanan8208
@ramaiahsankaranarayanan8208 2 жыл бұрын
நாதஸ்வர தேவகானம் ‌ இனிமை‌அருமை..!!! குழுவினருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!! இனிய நல்வாழ்த்துக்கள் !!!
@kasipandian.88
@kasipandian.88 4 жыл бұрын
அருமை அண்ணா மிகவும் அருமை.....கேட்க கேட்க இனிமை...இனிமை..... மெய்மறக்கிறது....
@raramarakatha
@raramarakatha 3 жыл бұрын
ஆஹா......அற்புதம் ! இந்தக் கலைஞர்களுக்கு பாராட்டுகள் 👏.
@saravananmaniyan6041
@saravananmaniyan6041 5 жыл бұрын
நமது கலாச்சார இசை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாது மறையாது என்று நிருபித்து விட்டீர்கள். இசைக்குழு நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@childrenkitche7473
@childrenkitche7473 4 жыл бұрын
Myuiop
@childrenkitche7473
@childrenkitche7473 4 жыл бұрын
Bnmougguhhghop hmko 🍒🍑🥭🥭
@childrenkitche7473
@childrenkitche7473 4 жыл бұрын
Mojgffj bnm
@krsenthilkumar8096
@krsenthilkumar8096 4 жыл бұрын
இதில் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் சேரும் 💯👌👍🙏💐💐💐
@rajukumar869
@rajukumar869 4 жыл бұрын
💖💖💖💖💖💖🏅🏅🏅🏅🏅🏅
@jayaramanvalio4336
@jayaramanvalio4336 8 ай бұрын
மனதை கொள்ளை கொல்லும் ௮ற்புத பாடல். நாதஸ்வர வாசிப்பில் பாடிய கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.
@pirithiviraj9211
@pirithiviraj9211 3 жыл бұрын
நம் தமிழ் கலாச்சாரம் மிகவும் தொன்மையானது நம் வீடுகளில் நடைபெரும் சுபகாரியங்கள் நாதஸ்வர கச்சேரியுடன் தொடங்குவது மரபு, சகோதரர்களின் நாதஸ்வரம் மிகவும் அருமை வாழ்த்துக்கள். இப்போது இந்த தொழில் மிகவும் சிலர் மட்டுமே செய்கின்றனர், இப்போது நம் விழாக்களில் மலையாள சென்டமேலம் பிரபல்யம் ஆகிக்கோண்டுள்ளது இது நம் கலையின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் எனவே நம் கலாச்சாரம் காக்கப்பட வேண்டும் என்றால் இது போன்ற கலைஞ்சர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
@abdulnoor2133
@abdulnoor2133 4 жыл бұрын
தமிழர் இசையும்,இசை கருவியும் என்றும் ஒரு அற்புதம் தான்......
@sekarnadar9860
@sekarnadar9860 3 жыл бұрын
மனதை மயக்கும் நாதஸ்வர தவில் இசை. வாழ்க இசைக் கலைஞர்கள். Mumbai.
@sreenivasankkesavanr2262
@sreenivasankkesavanr2262 Жыл бұрын
நம் மனதுக்கு பிடித்த இந்த நாதஸ்வர இசை அமைத்த குழுவிற்கு என்றுமில்லாத 👌
@poongothaisrikaran7848
@poongothaisrikaran7848 3 жыл бұрын
👌👍வாழ்க கலைஞர்கள் வாழ்க இசை கானம் மெய்சிலிர்க்கிறது Excellent
@jayaramanvalio4336
@jayaramanvalio4336 8 ай бұрын
நாதஸ்வர இசையில் இந்த பழைய பாடலை கேட்கும் போது மனதில் ஒரு நிம்மதி. ௮ற்புதமான பாடல் வரிகள் மென்மையான இசை. வாழ்த்துவோம்.
@vinothvinoth3479
@vinothvinoth3479 4 жыл бұрын
அருமையான இசை காவியம் அன்பு சகோதரர்ள் மனமார்ந்த வாழ்த்துகள் உங்கள் இசை தொடரட்டும்
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 4 жыл бұрын
பஞ்சாமியின் வம்சம் தழைத்தோங்க வாழ்த்துக்கள்.என்னே இனிமை.கவனம். பிசிரற்ற நாதம் என்னை மயக்கிய இளவல்களுக்கு என் ஆசிகள்!
@jeyasugan6775
@jeyasugan6775 4 жыл бұрын
பஞ்சாபிகேசன் ஐயாவின் பேரன்கள் என்ற பெயரைத் தாண்டி...உங்கள் தாத்தாதான் அவர் என்னுமளவிற்கு பெயர் பெற்றுவிட்டீர்கள்..👍🏻👍🏻
@maheshwarenr8862
@maheshwarenr8862 4 жыл бұрын
கலைங்கர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்
@arunraj_r
@arunraj_r 4 жыл бұрын
Avar yaru?
@iniyans8761
@iniyans8761 3 жыл бұрын
இவர்களின் தொடர்பு எண் வேண்டும். தெரிந்தவர்கள் கூறவும் . என்னுடைய தொடர்பு எண் : 9344646950
@righttime6186
@righttime6186 3 жыл бұрын
@@arunraj_r ஈழத்தின் மிகப்பெரிய நாதசுர கலைஞர்
@arunraj_r
@arunraj_r 3 жыл бұрын
@@righttime6186 நன்றி 🙏🏽. இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன்.
@moutainlover
@moutainlover 5 ай бұрын
ஆகா ஆகா எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் ...உங்கள் நாதஸ்வர இசயுயுடன் மற்ற இசைக்கலைஞர்களின் இசையுடன் கேட்க கேட்க பரவசம் ... மிகுந்த மகிழ்ச்சி ... உங்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்
@saransa7167
@saransa7167 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சிக்காத ராகம்
@mangalammuthuraman7144
@mangalammuthuraman7144 5 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது.அதுவும் நாதஸ்வரத்தில்.வாழ்த்துக்கள் தம்பிகளுக்கு
@shiyamsundar5403
@shiyamsundar5403 2 жыл бұрын
அருமை அருமை அருமை. அருமையான இசை விருந்து.
@drsekharsubramani8144
@drsekharsubramani8144 4 жыл бұрын
ஈழத்தில் பிறந்து எங்கன் இதயத்தில் நுழைந்து விட்ட இன்னிசைத் தம்பிகள் பல்லாண்டு வாழ நாதத்துக்குத் தலைவரான வேதநாயகனை வணங்கி வாழ்த்துகிறேன்
@rsivanesan7156
@rsivanesan7156 3 жыл бұрын
Super rendition. Melodious
@radha9345
@radha9345 3 жыл бұрын
Good music and good situation thanks
@boobathibathi8025
@boobathibathi8025 3 жыл бұрын
Thenisainayagargalvazthukkal
@balakrishnanp9982
@balakrishnanp9982 3 жыл бұрын
.valththukkal thambigala needulyvalga naamthamilargal nanri
@smaharaja4137
@smaharaja4137 3 жыл бұрын
Ondrei kulam s
@balajimahadevan6131
@balajimahadevan6131 3 жыл бұрын
இளம் கலைஞர்களின் திறமை, வாழ்க, வளர்க.. பாராட்டுக்கள்.🙌🙌
@balamurugan.4887
@balamurugan.4887 2 жыл бұрын
இதில் பங்கேற்ற அத்தனை இசை கலைஞர்களும் நீண்ட காலம் வாழ வேண்டும்
@pricimeenu4725
@pricimeenu4725 5 жыл бұрын
மிக மிக அருமை👌👌👌 இன்னும் கேட்டுட்டே இருக்கனும் போல இருக்கு அண்ணா.💐💐💐💐
@palanikanaga4205
@palanikanaga4205 4 жыл бұрын
Super bro
@mohank5966
@mohank5966 4 жыл бұрын
Thavlnj
@dheethyababy2420
@dheethyababy2420 3 жыл бұрын
Very nice song,pugaluyaranum
@stellastella5812
@stellastella5812 2 жыл бұрын
the8
@stellastella5812
@stellastella5812 2 жыл бұрын
@@palanikanaga4205 z
@sjenistar
@sjenistar 4 жыл бұрын
ஆனந்த கண்ணீருடன் உங்கள் இசையை ரசித்தேன் மகிழ்ந்தேன் பலமுறை . Thank You Very Much GOD BLESS YOU
@robin19851
@robin19851 4 жыл бұрын
True. Nanum than enthnai murai ketalum therumbi keka thonnudhu
@kiruthikap2760
@kiruthikap2760 4 жыл бұрын
நானும்
@manoharanmano6787
@manoharanmano6787 4 жыл бұрын
Excellent super
@Muniyandi-db6ms
@Muniyandi-db6ms 3 жыл бұрын
Muniyanndi
@paneert1440
@paneert1440 3 жыл бұрын
Very nice da thangam
@Ramanmurugan659
@Ramanmurugan659 4 жыл бұрын
பல வருடம் கோமாவில் இருப்பவன் கூட இந்த நாதஸ்வர இசை கேட்டு எழுந்து விடுவான் ....என்னை மறந்து கேட்ட இசை இதுதான்....எனக்கு இசை ரொம்ப பிடிக்கும் ஆனால் இது வேற லெவல்
@balasubramanian8012
@balasubramanian8012 2 жыл бұрын
Mikavum Arumaiyana Nathaswara isai . congratulations to siththarth and Pirathith.
@tamilkanik8174
@tamilkanik8174 Жыл бұрын
இசையால் வசமாக்கும் சகோதரர்களுக்கு வாழ்த்துகள். வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
@mamalaivasan8834
@mamalaivasan8834 4 жыл бұрын
இந்த இசையை கேட்காத நாட்களே இல்லை நண்பர்களே இனிமை அருமை பொறுமை
@suriyanarayananduraisami3385
@suriyanarayananduraisami3385 3 жыл бұрын
அருமையான இசை
@ramusumathimuthu9174
@ramusumathimuthu9174 5 жыл бұрын
ஆகா எப்படி ஒரு நாதஸ்வர இசை மெய் சிலிர்க்க வைத்து விட்டது
@shanmugarajags3489
@shanmugarajags3489 4 жыл бұрын
அற்புதமான இசை நிகழ்ச்சி வாழ்த்துக்கள் உங்களால் நாதஸ்வரம் சிறக்கட்டும்
@thayanithiparatharajan8821
@thayanithiparatharajan8821 3 жыл бұрын
அருமை அருமை கேட்டதற்கு மிகவும் இனிமையான பாடல் ❤️❤️👌👌👌
@massiddique
@massiddique 18 күн бұрын
என்ன ஒரு அற்புதம் விவரிக்க வார்த்தைகள் இல்லை. சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@samiarul2232
@samiarul2232 Жыл бұрын
இந்த பாடலை நான் எப்போதுமே பாடிக்கொண்டே இருப்பேன், இன்று நான் இந்த பாடலை நாதஸ்வர இசையில் கேட்கும்போது உடலே புல்லரித்து போனது. இந்த இசைக்குழுவினர் அனைவரும் இந்த பாடல் போலவே பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
@aathithaaradelhi5224
@aathithaaradelhi5224 4 жыл бұрын
நானும் என் நண்பனும் பலமுறை இந்த பாடலை ரசித்து கொண்டிருப்போம்..😀😀😀
@nachiyaru
@nachiyaru 5 жыл бұрын
உடம்பு முடியாதவங்க,,கோமால இருங்கவங்க கேட்டா கண்டிப்பா குணமாகிடும் அப்பிடி ஒரு தெய்வீகம் சகோ
@chinnasamy5312
@chinnasamy5312 4 жыл бұрын
umar mohamed thanks
@karuna040288
@karuna040288 4 жыл бұрын
அருமையான கருத்து சகோதரா
@subrabathvishak4167
@subrabathvishak4167 4 жыл бұрын
தெய்வீகத்தை உணர முடியுது.
@rajukumar869
@rajukumar869 4 жыл бұрын
Arumai Nanbare...
@elumalaiselaiyur6479
@elumalaiselaiyur6479 4 жыл бұрын
@@subrabathvishak4167 and
@parameswariparames974
@parameswariparames974 3 жыл бұрын
இனிய காலை வேளையில் இந்த நாதஸ்வர இசைமழையை கேட்கும்போது அந்த நாளே மிக உற்சாகமாகிவிட்டது😀 அருமை
@VijayaLakshmi-kl9bc
@VijayaLakshmi-kl9bc Жыл бұрын
எனக்கு நாதஸ்வரம் இசை...அவ்வுளவு பிடிக்கும்.... வாழ்த்துக்கள்.....
@ramyathiru9033
@ramyathiru9033 4 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது கேட்கும்போதே மனதில் நிம்மதி கிடைக்குது
@govindraj8255
@govindraj8255 3 жыл бұрын
ஈழமும் நமது மண் தான் இவர்களும் நம்மவர்கள்தான் வாழ்த்துக்கள்
@sethumadhavanr1221
@sethumadhavanr1221 2 жыл бұрын
தம்பிகள் சிறப்பான வாசிப்பு
@rajarathinamlalithavenugop7301
@rajarathinamlalithavenugop7301 4 жыл бұрын
மனதை மயக்கும் இசை நாத வெள்ளம் இசையினா ல் ஆறும் காயங்கள் எத்தனையோ நானே மன்ன னாயிருந்தால் பொற்கிழி பரிசளித்திருப்பேன் மனமகிழ வைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
அன்புத் தம்பிகளே! உள்ளம் உருகியதே! உங்கள் இன்னிசை கேட்டு.இசை ஆற்றில் இன்ப நீச்சலடித்தது போல் இதயம் புத்துணர்ச்சி பெற்று மகிழ்வில் திளைக்கின்றது.அன்புப் பிள்ளைகள் செந்திலாண்டவர் திருவருளாலும் கதிர்காம முருகர் அருளாலும் பல்லாண்டு பல்லாயிரமாண்டு புகழ் பெற்று நலம் உற்று நீடு வாழ்க வாழ்க
@malligapr4582
@malligapr4582 Жыл бұрын
மிக அருமை.இசையில் மயங்கச் செய்த சகோதரர் களுக் கு நன்றி.
@raghuk5123
@raghuk5123 5 жыл бұрын
இசை மட்டும் இல்லை என்றால் மனிதன் காட்டுமிராண்டி ஆக மாறி இருப்பான்... மனதை வருடும் சங்கீதம்
@ramusumathimuthu9174
@ramusumathimuthu9174 4 жыл бұрын
ஆமாம் அண்ணா
@madhu2746
@madhu2746 4 жыл бұрын
Amam unmaithan
@bala2127
@bala2127 4 жыл бұрын
அருமையாக சொன்னிங்க அண்ணா
@bala5296
@bala5296 4 жыл бұрын
Nice
@ravitalis9939
@ravitalis9939 2 жыл бұрын
🙏
@JayaPrakash-fd1zv
@JayaPrakash-fd1zv 3 жыл бұрын
இசையில் ஒரு இனிமை 👌👌👌💛💙💜
@murugesankarunanithi9196
@murugesankarunanithi9196 4 жыл бұрын
No instrument in world can dominate nathaswaram...! Nice song selection .beautiful performance
@annaduraipt679
@annaduraipt679 2 жыл бұрын
நாதஸ்வரத்துடன் fusion music அருமை! Flow and the pitch maintainance by nadaswaram super
@bossraaja1267
@bossraaja1267 2 жыл бұрын
Yen audio பத்தி யாரும் ஒரு concentrate பண்ணுவதே இல்லை ( tabla audio waste
@bossraaja1267
@bossraaja1267 2 жыл бұрын
இந்தத் song ikku tabla rythem கர்ண + its bass is very very----------
@vellingirithangamuthugound1117
@vellingirithangamuthugound1117 Жыл бұрын
சகோதரர்கள் மேலும் வளர இன்னும் பல நல்ல இசை நிகல்ட்சிகள் செய்யவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் நமசிவாய
@balamuruganraju3919
@balamuruganraju3919 4 жыл бұрын
திருவிழாவுக்கான இசை நாதஸ்வரம் என்ற நிலைய மாற்றி ஜனரஞ்சகமான இசையாக மாற்றிய உங்களுக்கு சபாஷ்.👏👏
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 78 МЛН
Entharo Mahanu Bhavulu | Nadaswaram & Thavil | Instrumental Music
14:19
Instrumental Music
Рет қаралды 562 М.
நாதஸ்வரம்
14:09
rathamudayarkulam
Рет қаралды 620 М.
Thendral Urangiya Pothum by Raghu and Sharmila Sivaguru
3:31
A. MANISEGARAN
Рет қаралды 13 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49