மைக்கு !! ஒலிவாங்கி !! இது நம்ம நாம்தமிழரோட புதிய சின்னம் தானே ? எல்லோரும் நாம்தமிழர் சின்னத்தோடு அலைவது சிறப்பு தானே ?! தன் வினை தன்னைச் சுடும் !! வாக்குக்கு பணம் யார் தந்தாலும் வாங்குங்கள் வாக்கு மட்டும் நாம்தமிழருக்கு !! எங்களிடம் திருடிய பணத்தை எங்களுக்கே திருட்டுத்தனமாக தருகிறார்கள் !! தமிழ் தோல் போர்த்திய நாய்கள் நரிகள் போதை வியாபாரிகள் மலை விழுங்கி மகாதேவன்கள் சூத்திர ர் முதுகில் சவாரி போகிற சந்துக் கட்சிகள் ஒன்றாக கூட்டணி சேர்ந்து கூடிக் கும்மியடிக்கின்றன் ! ஊளையிடுகின்றன பயந்து விடாதீர்கள் !! எச்சரிக்கை !! நீங்கள் தமிழர்கள் அனைவரும் மைக்கை - ஒலிவாங்கியைத் தூக்குங்கள் !!
@Unicorn-rj6go7 ай бұрын
இந்த முறை ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கே...
@kumarchidamparam59057 ай бұрын
வெறித்தனமான பேச்சு வெற்றி வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
@Piraneetha7 ай бұрын
தங்கை காளி அம்மா காத்திகா தீ தீ தீ பொறிகள் சிறப்பு 💪🏾💪🏾💪🏾💪🏾🔥🔥🔥👌🏾👌🏾🇨🇦🇨🇦
@allwinfelix65857 ай бұрын
நம் சின்னம் ஒலிவாங்கி (மைக்)
@sangueaswaran60667 ай бұрын
அருமை. அக்கா. வெற்றி பெற வாழ்த்துக்கள்........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sa.veera_mogan7 ай бұрын
Akka vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🇲🇾🇲🇾💪
@nathanrao86924 ай бұрын
#KALIAMMAL ❤🎉
@mohankumarchellaiah72027 ай бұрын
உண்மையின் குரல் ஒலிவாங்கி உரிமையின் குரல் ஒலிவாங்கி உறுதியின் குரல் ஒலிவாங்கி உரத்தக் குரல் ஒலிவாங்கி உதிரத்தின் குரல் ஒலிவாங்கி உளத்தின் குரல் ஒலிவாங்கி உதயத்தின் குரல் ஒலிவாங்கி உவகையின் குரல் ஒலிவாங்கி உணர்வின் குரல் ஒலிவாங்கி உறவின் குரல் ஒலிவாங்கி உழவரின் குரல் ஒலிவாங்கி
@gnanavelk54827 ай бұрын
Well done sister. Keep it up.
@govindarajvelan59907 ай бұрын
மிகவும் சிறப்பான சரியான விளக்கம் மகளிர் புரிந்து கொண்டு வருகிறார்கள் தங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@nagarajahponniah72077 ай бұрын
தங்கை காளியம்மாளுக்கு வாழ்த்துக்கள். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர்.Germany.
@Jothibasschokkalingam19607 ай бұрын
தீப்பிழம்பு வெற்றிப்பெற்று நாடாளுமன்றம் செல்ல கடவுள் துணைபுரியவேண்டும்
@murugannagalingam77977 ай бұрын
❤ super naam tamilar
@sangueaswaran60667 ай бұрын
ஊழல் கட்சி ஆட்சியில் இருக்கு. அந்த கட்சி வாக்கு செலுத்த வேண்டாம்.....
@karapurapandkarapurapand29387 ай бұрын
❤❤❤❤❤
@Chakravarthy-gf5zc7 ай бұрын
வெற்றி வாழ்த்துக்கள் அக்கா 💪💪💪
@elikuncharalingam27887 ай бұрын
நமது சின்னம் ஒலிவாங்கி [மைக்]வாக்கை நாம் தமிழர்க்கு போடுங்கள் . வாக்கை ஒலிவாங்கிக்கு போடுங்கள் .🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
@mskumarkavi7 ай бұрын
நாம் தமிழர் 💥💥💥💥💥🎉🎤🎤🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@sathishkumar10167 ай бұрын
பெண் சிங்கம் எங்கள் அக்கா..❤
@rolexraja-gj3co7 ай бұрын
வாக்களிப்போம் நாம் தமிழர் நாளைய தலைமுறைக்கு வாழ்வழிப்போம் போதும் குடும்ப அரசியல் இனி மலரட்டும் தமிழனின் அரசியல் நாம் தமிழர்
@abi8057 ай бұрын
முற்றிலும் உண்மை சகோ.❤ தமிழன் என்று சொல்லடா! தலைமிர்ந்தது நில்லடா! துணிச்சலான பேச்சு. சிறப்பு ❤ நாம் தமிழர்❤
@kumarasivana7 ай бұрын
Super👌 speech💯 and true👌 நாம்தமிழர்
@ramkumarr49967 ай бұрын
Congratulations sister Kaaliyammal🎉 Congratulations NTK and family members ❤️
@balabaladhandabani93117 ай бұрын
நாம் தமிழர் குபா பிரபாகரன் சீமான் தம்பி செம்பாக்கம் வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு வெற்றி உறுதி
@karuppasamys16677 ай бұрын
அக்காவுக்குபதில்கூருவதர்க்குஇந்தியாவில்எவனும்இல்ல
@senthurannavarathinam81707 ай бұрын
நாம் தாமிழர் 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪
@sivabalan37727 ай бұрын
🔥🔥🔥👌👌👌🎙️🎙️🎙️
@assaulthari17377 ай бұрын
அக்கா உங்கள் பேச்சு அருமை
@maarimenon57617 ай бұрын
அக்கா வெல்ல வாழ்த்துக்கள்
@preethimoorthi79237 ай бұрын
வணக்கம் அக்கா நாங்கள் எங்கள் பாட்டன் காலத்தில் இருந்து அதிமுக தான் . இனியும் நாங்கள் நாங்கள் மாரவிட்டல் எங்களை போல் முட்டால் எவரும் இருக்க முடியாது இனி என் ஓட்டு நாம் தமிழர் கே வெற்றி நமதே 💪 வாழ்த்துகள் அக்கா
@tamilanseeman2.07 ай бұрын
வெற்றி உறுதி ❤❤❤❤💪💪💪💪💪🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@கோ.குணசேகரன்7 ай бұрын
தமிழனின் வலி தாங்கி நிற்கும் ஒலிவாங்கி (mike) சின்னத்திற்கு வாக்கை உறுதி செய்யுங்கள்.💛❤️🔥💪🏻🐅🔥🔥🔥🔥🔥🎙️
@Joseph-el1zh7 ай бұрын
ஆறு எம்எல்ஏ தொகுதிகள் எல்லாம் அனேக கிராமங்கள் இருக்கிறது அந்த கிராமங்கள் தோறும் போய் நாம் தமிழர் கொடியேற்றி ஓட்டு கேளுங்கள் 1500 ஓட்டு மொத்தம் இருக்குது ஒவ்வொரு கிராமத்தில் அதில் 700 ஓட்டு நமக்கு கிடைக்கும் கிராமங்கள்ல கேளுங்க ரோடுகளில் வேண்டாம் ஏ
@jayarajmuthuyah9927 ай бұрын
Sister u r win Ntk💪
@seethalakshmi41477 ай бұрын
எங்கள் வாக்கு மைக் சின்னத்திற்கு.நாம்தமிழர்💪
@sa.veera_mogan7 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Sivakumar-zi7qg7 ай бұрын
🎉🎉🎉🎉🎉ntk
@murugannagalingam77977 ай бұрын
Akka congrats my vote
@Manoharan-ki3jl7 ай бұрын
Suppar.speech
@sureshbala20207 ай бұрын
வெற்றி
@ramr89077 ай бұрын
சிறப்பு❤
@மணிகண்டன்குமரேசன்7 ай бұрын
ஒலிவாங்கி நாம் தமிழர் கட்சிக்கான தேவை அல்ல. இது மக்களுக்கான தேவை ஏன்? ஒலிவாங்கியின் பணி நாம் பேசும் கருத்தினை ஒலிபெருக்கியின் வாயிலாக அனைவருக்கும் உரக்க கொண்டுசெல்வதாகும், அதுபோல ஒலிவாங்கியை மக்கள் கையிலெடுத்தால் நாம் தமிழரின் மக்கள் சேவகர்களின் மூலமாக மக்களின் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் பேரொலியாக ஒலிக்கும்.
@sekarsekar1277 ай бұрын
வெல்லட்டும் நாம் தமிழர் கட்சி நமது சின்னம் 🎙️🎙️👍💪🔥
@c.mathipraveen46367 ай бұрын
நாம் தமிழர் 👍👍👍🙏🙏 தங்கை காளியம்மாள் வெற்றி உறுதி 👍👍👍👍🙏
@ramankrishnan-bf7sw7 ай бұрын
இரண்டு மணிநேரம் திரைப்படம் பார்க்க போல ரிவியூ பார்க்கும் நாம் ...5 ஆண்டு நம்மை ஆளப் போகிறவர்களின் தரத்தை ரிவியூ பார்த்து வாக்கு செலுத்த வேண்டும்
Neer valam,naatu valathai kaapatra,please vote to naam thamilar katchi
@karthickkarthick-or2tl7 ай бұрын
Thangal kaliyamal Nam Tamilar katchiyen pen Dhaivam.
@vilvarasarajendram11307 ай бұрын
Congrats sister 🎙👍👍👍💪💪💪🐅🐅🐅
@mariasoosaimariasoosai92167 ай бұрын
❤
@VijayRam-me5he7 ай бұрын
Naam tamilar katchi only makkalukkaga pesum
@vijayamariappan86307 ай бұрын
Great Talent 🌷🌷🌷🌷🌷
@murugannagalingam77977 ай бұрын
💯💯💯💯
@kcofficial15977 ай бұрын
நான்ஃDMK.ஃkaran but..i like u sister... நாம் தமிழர் ஆட்சிக்கு வரனும்...வரும்...🌹🌹🌹
@mathikeshwaran7 ай бұрын
real speech sister
@thambiduraivetrivel49797 ай бұрын
நாம் தமிழர்❤❤❤❤❤
@dinakarandinakaran86927 ай бұрын
Super அக்கா 💪💪💪💪 அன்புடன் தினகரன் ஆர்மி சங்கரன் கோவில் தொகுதி
@arp-no4if7 ай бұрын
Best speech... Reality exposed.
@amndurai52547 ай бұрын
❤️❤️👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🌲🌴🌲
@sathiamurthykasi-dy7bs7 ай бұрын
மீனவர் ஓட்டு கட்டாயமாக உண்டு
@RaviMuniyan-r6j7 ай бұрын
❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
@தங்கமகன்சீமான்7 ай бұрын
என் அக்கா. வாழ்த்துக்கள்
@savarimuthu88037 ай бұрын
😮😢❤❤
@thirumuruganmuthusami79467 ай бұрын
அக்கா வெற்றி நமக்கே 💐🤝
@SELVAKUMARRANJAN7 ай бұрын
நாம் தமிழர் சின்னமே ஒலிவாங்கி - இனி நம் மெதிரியெல்லாம் வீழ்ந்திடுவார் தலைவீங்கி! நாடறியச் சொல்லிடுவோம் நற் கருத்தையோங்கி - இனி நற்றமிழராட்சியில் இல்லையென்போம் யாரும் மனமேங்கி! நாடுநலமுற நடத்திடுவார் நம்தலைவர் கரந்தாங்கி! - உம் நல் லுரிமையை வீணாக்காதீர் அனுதினந்தூங்கி! நாற்றமுறும் பழங்கருத்துகள் ஒழிக உம்மனந்தேங்கி - அறிக நற்றமிழர் காலம் வெல்லத் தெரிந்திடுவீர் ஒலிவாங்கி!
@v.sivakumar23667 ай бұрын
உங்கள் ஓட்டு🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
@Rajakumar-bh3mb7 ай бұрын
அக்கா காளியம்மாள் வெற்க்றி உறுதி.❤
@noorhasan99767 ай бұрын
எங்கள் சின்னம் மைக் ஆதரவை அள்ளி வீசுங்கள்
@salathaiyanchumi19387 ай бұрын
En Annan seeman valarppo ethou than ntk
@sivasiva9017 ай бұрын
வெற்றி நிச்சயம் 🌹🌺🌸 எடப்பாடி சிவா
@ParanjothiJothi-d5k7 ай бұрын
நாம் தமிழர் கட்சி வெல்லுவோம் அப்போது தான் இருக்கு பச்சை மட்டை
@AlexVembar7 ай бұрын
சகோதிரி காளியம்மாள் பரவர் குடியை சேர்த்தவர் - பரவர்கள் கொற்கையின் குடிகள் பாண்டியர்களின் வாரிசுகள் - சிலப்பதிகாரம் நடை பெற்ற இடம். திராவிடன் பரவர்களை - இந்து மீனவர்கள் என்றும், கிறிஸ்துவ பரவர்களை பெர்னாண்டோ (உதாரணம் - சாகித்ய அகாடமி பெற்ற ஜோ டி கிருஸ், ஆஸ்கர் விருது பெற்ற காட்டலாங்கோ லியோன்) , என்றும், இஸ்லாமிய பரவர்களை - மரக்காயர்கள் (உதாரணம் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் காலம்) என்றும் குறிப்பிட்டு - ஆதி குடியான பரவர்களை தமிழர்களிடம் இருந்து மறைத்து வைத்தான். கேரளாவில் வாழும் பரவர்கள் மருத்துவர்கள் (உதாரணம் - இந்தியாவின் முன்னாள் ஜனதிபதி கே ஆர் நாராயணன்). பரவர் குடியை சாந்த இலங்கைலயில் கரையர்கள் சாதியை சார்ந்தவர் - மேதகு பிரபாகரன் ஆவர். இதோ அதற்கான வரலாற்று சான்று, 1. 3ஆம் நூற்றாண்டு கி.மு. தமிழ் பிராமி கல்வெட்டு அரிட்டாபட்டி கல்வெட்டு, 33 எழுத்துகள் கொண்ட ஒற்றை வரியாக பொறிக்கப்பட்டு 3.10 மீட்டர் நீளத்திற்கு ஓடுகிறது.: ilanjiy vel mapparavan makan emayavan nalmuzhaukai kotupithavan (இலஞ்சி வேல் மப்பரவன் மகன் இமயவன் நல்முழனுக்காய் கொடுப்பித்தவன் இதன் பொருள், "இலஞ்சித் தலைவனான மாப்றவனின் மகன் எமையவன், இந்த அருட் குகையைச் செதுக்கக் காரணமானவன்." இந்தச் சான்றுகள், கடலோரப் பகுதியின் தலைவர்களாகப் பரவர் இருந்ததையும், அவர்கள் சங்க காலப் பாண்டியர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாகத் தங்கள் பகுதிகளை ஆண்டனர் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.web.archive.org/web/20031013104218/www.hindu.com/2003/09/15/stories/2003091503060500.htm 2. சிலப்பதிகாரம் - பெருங்கடல் பரதவர், பழந்திமில் கொன்ற பரதவர், வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர், ’உரைசால் சிறப்பின் அரசுவிழை திருவின் பரதவர் மலிந்தபயங்கொழு மாநகர்” (மனையறம் படுத்த காதை) ’’அரச குமாரரும் பரவ குமாரரும்”(இந்திர விழா ஊர் எடுத்த காதை). இது பரதவர்களை கடற்பயணத்தில் பயணிப்பவர், பெரிய கடல் மீன்களை (திமிங்கலங்கள்) கொன்றவர், முத்து மற்றும் வலம்புரி ஷெல் டைவிங் செய்தவர், உலகின் புகழ்பெற்ற ராஜ்யத்தையும் நகரத்தையும் நடத்துபவர் என்று போற்றுகிறது. 3. சிலப்பதிகாரம் பரதவர்களை அரசர்கள் என்று அழைக்கிறது: “அரசர் முறையோ பரதர் முறையோ”
@rameshnachimuthu46947 ай бұрын
நாம் தமிழரில நிற்கும் அனைத்து பெண் வேட்பாளர்களும் தங்கள் தொகுதியில் உள்ள 10 லட்சம் ஓட்டுகளில் பாதி பெண்கள் 5 லட்சம் ஓட்டுகளை குறி வைத்து பரப்புரை மேற்கொள்ளுங்கள். 50% பெண்கள் ஓட்டுகளை பெற்றால் ஈசியா ஜெய்த்து விடலாம். ஜெயலிதாவுக்கு இப்படி தான் வெற்றி பெற்றார். ஆகவே பெண்கள் ஓட்டுகளை குறி வைத்து பரப்புரை செய்யவும். நன்றி.
@VijayKumar-bv4rk7 ай бұрын
Unmai
@jabamalaikumar69987 ай бұрын
Op❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manivannanthangavelu49197 ай бұрын
ஒலி வாங்கி ( மைக்)
@harivenkat60717 ай бұрын
ntk
@MariMuthu-nx4hg7 ай бұрын
நாம் தமிழர் கட்சி தென்காசி
@kankanmahemahe12847 ай бұрын
அப்போ ஒன்னு இல்ல சின்ன லாஜிக் சொல்றேன் கேளுங்க இந்த பொண்ணு மேடையில் பேசி இருந்துச்சுல்ல மதுபாட்டில் விட்டு அடிச்சாங்களா காவல்துறை என்ன பண்ணுச்சு வேடிக்கை மட்டுமே வாடிக்கையாகிவிட்டது அவங்களுக்கு
@karthickkarthick-or2tl7 ай бұрын
🎉🎉🎉🙏🙏🙏👌👌👌👏👏👏👏👍👍👍💪💪💪💪💪
@BoobalanUma-z5l7 ай бұрын
Arumaiyana uruttu 😂😅😂😅
@PandiyanV-mq8id7 ай бұрын
மக்கு சின்னம் குடுக்கலாம் அக்கா
@khalidiaonline-mv4rz7 ай бұрын
naam thamizhar
@VijayRam-me5he7 ай бұрын
Today gods naam thamilar katchi only
@sa.veera_mogan7 ай бұрын
😂😂😂😂😂😂🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😆😆😆😆😆
@RadeshKumar-w3f7 ай бұрын
Nam thamilar kulatheivam
@RadeshKumar-w3f7 ай бұрын
Mic sinnam than
@Joseph-el1zh7 ай бұрын
மூன்று லட்சம் கோடி aircel மெகா ஊழல் மூன்று லட்சம் கோடி ஹேர் ஸ்டைல் 5ஜி மெகாவூலர் மோடி அரசை கிழிக்கணும் பேசுங்க
@Kumar-kc9ei7 ай бұрын
Ka
@nawanawa50247 ай бұрын
வாழ்த்துக்கள்
@BalaMurugan-mr2in7 ай бұрын
இது நடக்கணும்
@Joseph-el1zh7 ай бұрын
பள்ளியில் பரிட்சை நடக்கும்போது தேர்வு நடக்கும் பொழுது எதற்காக தேர்தல் எதற்காக ஐபிஎல் மேட்ச் இதே ஊடகம் பூராம பேசினா நீங்க தேர்தலிலும் பேசணும் மக்களை எப்படியெல்லாம் பேசமாற்றி ஏமாத்துறாங்கன்னு
@ganeshsabari57847 ай бұрын
Ellarum use pannunatha neenga use pannuringanu unmaiya sollu di😂😂😂😂😂