மிகச் சிறந்த நல்ல பதிவு மருத்துவர் ஐயா. நன்றி ஐயா.
@josephstanley3606Ай бұрын
தெளிவான விளக்கம்.நன்றி.எனக்கு மிகவும் தாமதமாக தெரிய வந்த செய்தி.
@VN-dl3zs2 күн бұрын
Very nice sir, thank you sir... 6 to 6 is important... but hardly any one cares....
@benjohnsonaruldoss3878Ай бұрын
மிகவும் அவசியமான விழிப்புணர்வுப் பதிவு.வாழ்க.உங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.நன்றி.
@radhamanikumar1377Ай бұрын
Good morning sir. Just now I watched. Very help full. Thank you very much
@philipsamuel505710 күн бұрын
Very clear and good information pratical advice.should reach every one . thank you sir 🎉
@homehome1472Ай бұрын
மிக சிறந்த பதிவு. டாக்டர் அவர்களுக்கு நன்றி.🙏
@jeganathanthangasamy9110Ай бұрын
சிறப்பான மருத்துவ பதிவு, நன்றி மருத்துவர் ஐயா.
@sarojasaroan9641Ай бұрын
Thank you Doctor.Very good Health Information.
@sputniksheol921727 күн бұрын
Sir ungalala sugar ah guna padutha mudiyadhu ... but advice and medicine mattum koduka mudiyum..so irreversible nu neenga epdi sollureenga, reverse pannuna niraya pera naa paathurukan..
@malaiyammalpitchai1221Ай бұрын
பயனுள்ள பதிவுகள் நன்றி வணக்கம்
@manikandanbalasundarАй бұрын
It is said that only the fast digestion of carbohydrates (for eg. rice) increases the blood glucose levels and in order to slow down this process Acarbose tablets are given. But what you say is different doctor?
@SuganthiKumar-yj7ip28 күн бұрын
Thank you very much Sir for your valuable guidance to help me and all
@jayaramanvenkatraman189216 күн бұрын
Sir please comment about side effects of metformin tablets used prolong time for diabetes
@prabushankarprabushankar446228 күн бұрын
Thanks for poongatru choose the great good DR man
@PhilominaPushparaniJesudasanPaАй бұрын
ரொம்ப நன்றி ஐயா!வாழ்த்துகள். 🎉
@MURUGAPPANMuАй бұрын
நல்ல பதிவு 👍
@RajKumar-fp4vwАй бұрын
புடிச்சி இருக்கா
@subramanianramaswamy3075Ай бұрын
Very very useful tips not only for diabetic but to all for a happy and healthy living.
@poongaatruАй бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@santhamurthi1103Ай бұрын
Very much use full tips this will be follow every one thank you Dr. Nedumaran sir*****
@ramananramanan1587Ай бұрын
மிண்டும் உங்கள் பதிவு தெடாற ட்டுி ம் நன்றி பயனுள்ள பதிவு நன்றி பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன் 👏👌
@AshwinN-yt4tbАй бұрын
Thank you Your advice is very very useful
@homehome1472Ай бұрын
பூங்காற்று சேனலுக்கு நன்றி.😊
@kandeebantharan1846Ай бұрын
Thanks Dr. Good information with normal explanation.
@remixmaker296Ай бұрын
Super pathiyu sir.. thankyou sir
@user-yx5qx8up8wАй бұрын
VERY GREAT GOLDEN SALUTE FOR YOUR SUGAR CONTROL LESSONS.
@vinnumenon102Ай бұрын
Excellent coverage Respected Sir.
@mukunthselvamАй бұрын
Very nice Doctor
@RamakrishnanRaja-hs8etАй бұрын
மிக்க நன்றி சார்.
@ganesana9013Ай бұрын
நல்ல பதிவு.நன்றி.
@sulochanakannanАй бұрын
Super informations. Thank you🙏❤️
@rameenmeerann4876Ай бұрын
தெளிவான விளக்கதிற்கு நன்றி. சர்கரை நோய்கான மருத்துவத்தை (ட்ரீட்மென்ட) சொல்லவேயில்லை.
@asokan8092Ай бұрын
சொல்லீட்டாரு. வந்தது வந்ததுதான். பழைய பொஷிசனுக்கு மீளவே மீளாது. உறுப்புகள் கெட்டது கெட்டதுதான். உண்ணும் முறை, உணவை உமிழ்நீரில் கரைத்து, மென்றுமெதுவாகக் கூழாக்கி உண்ணுதல், அளவு குறைவாக பசித்தால் மட்டுமே உணவு எளிதில் நமக்கு செரிக்கக்கூடிய, நம் வயிறு ஏற்கக்கூடிய உணவை உண்ணுதல் ...... இப்படி நிறைய விஷயம் சொல்லீட்டாரே !
@suriyasscience3647Ай бұрын
மிக்க நன்றி ஐயா
@sudharsansan3816Ай бұрын
Fine explain THANK YOU SIR
@natarajankandasamy6317Ай бұрын
Thanks brother 🙏.
@charlessanthanam8886Ай бұрын
🙏🌹Dr Ayya Nanry 💐 vazganalamudan 🤝
@venkatesans794313 күн бұрын
Good sir
@paulvelayutham6953Ай бұрын
Useful information
@shyamalasengupta4989Ай бұрын
Elaborate explanation...👌👍 you people are giving dedicated information to the society....but most of the people don't want to follow even though they are well educated..they are thinking about the modern lifestyle....that is the best way of living....friends and relatives are respect and respond with this lifestyle...finally upcoming generations future is very confusing stage...they can't analyze the good and bad things....their behavior and character is going to wrong direction....parents must realize their mistakes.....
@homehome1472Ай бұрын
You well said madam 👏 😊
@RhammedahmedАй бұрын
Excellent presentation👍👍👍👍👍
@poongaatruАй бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@ramum9599Ай бұрын
நல்ல பதிவு !!!!!🎉🎉❤❤
@muthusamynalliannan1098Ай бұрын
Good tips.
@heraldvetharaj107521 күн бұрын
Karupu Kavani rice is low in GI index
@RamachandranNair-i3xАй бұрын
Good information thanks🙏
@mohamedrafiq794518 күн бұрын
Super
@vijayarajrajendiran5022Ай бұрын
வாழ்த்துக்கள் 🙏
@a.r.balasubrahmanyama.r.ba6596Ай бұрын
Very useful advices.Tq Dr.
@Pandikumar-o8f12 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை இதைத்தான் ஹீலர் பாஸ்கர் அன்றே சொன்னார் நீங்கள் சொல்லும் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா உள்ளது ஐயா
@vasanthaswaminathan6626Ай бұрын
Super dr. True
@VijayaraghavanK-e9yАй бұрын
தெளிவானவிளக்கம்நன்றி
@santhiperiyasamy779723 күн бұрын
I can understand
@Basikbasik-l8jАй бұрын
உன்மை
@abdulvahab.n.m.n.m7491Ай бұрын
Thank you Dr
@raniramesh1368Ай бұрын
Nantre ayya
@RANGANATHANK-tq9hjАй бұрын
❤ நன்றி 🎉
@vijayaraghavansanthanam3223Ай бұрын
Very very useful information Dr.By the way Allopathic Treatment always keep the Patient in stress and fear when keeping the treatment with Modern Drugs without comments on possible side effects?According to them continuous medication is one of the compulsion thereby discarding the medical Drugs and it's damaging impact?If I am wrong in this interpretation please clarify😢
@jayalakshmiramachandran4001Ай бұрын
Thank you sir
@pandudhanam2047Ай бұрын
Fantastic
@nirmalasambandam6679Ай бұрын
Super explanation
@poongaatruАй бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@srbraj2991Ай бұрын
ஐயா, சர்க்கரை hb1c 6.7உள்ளது, காலை மட்டும் half tablet எடுக்கிறேன், தாங்கள் சொன்னதுபோல இருந்தாலும் மாத்திரை எடுக்கவேண்டுமா,,
@dakshashri3653Ай бұрын
Interment pastung irurha sugar athikammathu sir anser please
@ronaldherman9018Ай бұрын
Follow docter hedge speech......
@hemajarupagiri812416 күн бұрын
Pls send link
@muhamadharsath5666Ай бұрын
டாக்டர் ரெக்வெக் r40 ஹோமியோபதி மருந்து சக்கரையை அற்புதமாக கட்டுக்குள் வைக்கும்
@sandeepkalli8706Ай бұрын
I am taking homeopathic medicine for sugar, but sugar not reducing. Why. Cephlandra indica, syzlium jambolin, gymnstra sylvstra. All 5 drops.
@sundarraju884614 күн бұрын
❤
@Sindhu.C-c1uАй бұрын
அய்யா வீட்டில் சேர்ந்து சாப்பிடும் போதே சுகர் வந்துருது ஐயா
What you say is applicable to all. Don't isolate diabetic patients and scare them. Enough of wrong propaganda.
@sasisasidaran949Ай бұрын
What you said it's true Dr. But who cares. After 30 years co troll your Taste busts. 🎉🎉
@rvivekanandan322Ай бұрын
எச்சில் என்பதை உமிழ்நீர் என்று சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்
@Sindhu.C-c1uАй бұрын
ஐயா உங்களுக்கு வந்திருந்தால் தெரியும் ஐயா உங்களுக்கு வந்திருக்கா சக்கரை பாருங்க
@oliverdenney6723Ай бұрын
What tooth less people
@AbdulRahim-hp8vxАй бұрын
Doctor unga mobile number.yentha voor
@savarimuthujoseph551810 күн бұрын
சர்க்கரை வியாதியே அல்ல, இந்த மருத்துவர் சொல்வது கடுகளவு உண்மையை சேர்த்து மீதி அத்தனையும் பொய், ஆம் நேற்றுத்தான் பார்த்தேன் இவரைவிட உண்மை பேசும் ஒரு பெரிய டாக்டர். அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன், ஆம் என்னையே மறந்துவிட்டேன் ஆம் 2006இல் எனக்கு ஒரு irudhaya attack வந்தது, அன்று டாக்டர்கள் எனக்கு சொன்ன பயமுறுத்தும் வார்த்தைகள் ( இவரும் கூறுவது) போலவே medical மாஃபியா வார்த்தைகள். இன்று நான் இறைவன் ஆசீரில் 76 வயது நன்றாக நடக்கிறது இறைவனுக்கு நன்றி ஆரோக்ய வாழ்வு வாழ்கிறேன், இவர்களை பொல் இன்னும் அதிக டாக்டர்கள் பாசிசம் பரப்புவதை போல பொய்களை காப்பீட்டு நிறுவனத்துடன் இப்படி பேசி ஊடகங்களை விலைக்கு வாங்கி கொள்ளை அடிக்கிறார்கள். மக்களே நம்பவேண்டாம், இறைவன் நமக்கு இயற்கையாக படைத்த பொருள்களை காய் கறி களை online வேண்டாம், சிறிய பலசரக்கு கடையில் வாங்கி உண்ணுங்கள், மரக்கறி உண்பார் வாரத்தில் ஒந்றிரு நாள் மட்டும் சாப்பிட்டு அதுவும் குறைவாய் 2.1/2 மணிக்கொரு முறை சிறிது சிறிதாய் சாப்பிட்டு, இனிப்பு அதிகம் சாப்பிட்டால் நிறய தண்ணீர் குடித்து, சிறுநீர் களியுங்கள், பல் விலக்கிவிடுங்கள் உடனே. இதை பின் பற்றி பாருங்கள் ஒத்துப்போனால் தொடருங்கள்.🌹🙏
@poongaatru10 күн бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Doctor நீ இப்போ என்னப்பா சொன்னாய்? தலைப்பு க்கும் பேச்சுக்கும் சம்பந்தம் இல்லை கல்லீரல் ரிவர்சபில் பாட்டி சொன்ன மாதிரி இருந்தது என்ன உணவு சாப்பிடவேண்டும் எதை சாப்பிடக்கூடாது என்று சொல்வது தான் டாக்டர் கடமை கதாகாலசேப்பம் கேட்கவா பூங்காற்று டாக்டர் நடராஜன் கவனம் செலுத்த வேண்டும்