சர்க்கரை உள்ளவர்கள் எந்த Biscuit, பிஸ்கட் சாப்பிடலாம் Diabetic Snacks -Dr Sivaprakash

  Рет қаралды 305,042

Dr Sivaprakash

Dr Sivaprakash

Күн бұрын

Пікірлер: 250
@padmasinidwibedi5635
@padmasinidwibedi5635 Жыл бұрын
I have consulted Dr in the month of August 2022. Completely stopped taking biscuits and followed his advice. My HB Aic below 6 now whereas it was 8 even 9 earlier. Thank you si much doctor.
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக பயனுள்ள தெளிவான விளக்கம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா ❤️💞❣️🙏🙏🙏
@kailaimurthy6281
@kailaimurthy6281 Жыл бұрын
தங்களின் பதிவு அருமை டாக்டர் நன்றியுடன் வணங்குகிறேன்
@vijivisu7913
@vijivisu7913 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி டாக்டர்.
@kalamanisamiappan5485
@kalamanisamiappan5485 Жыл бұрын
மிக நல்ல பயனுள்ள தகவல். நன்றி . Dr
@baskargurusamy9334
@baskargurusamy9334 Жыл бұрын
God bless you and your family doctor
@a2zelumalai179
@a2zelumalai179 Жыл бұрын
வணக்கம் சார் பட்டானி மிச்சர் வகைகள் சாப்பிடுவது நள்ளதா
@kalaa111
@kalaa111 Жыл бұрын
Thank you Dr good topic.God bless you with your family
@mythiligobi6133
@mythiligobi6133 Жыл бұрын
Thank you Dr low sugar varum pothu na biscuits saptuvan ippo puriyuthu Dr valka valamudan
@sudhiettan7451
@sudhiettan7451 Жыл бұрын
You are amazing doctor...this is an excellent awareness video. Thank you doctor
@vasanthapadmagirison8413
@vasanthapadmagirison8413 Жыл бұрын
Thank you very much for explaining the in take of biscuits. You clearly explained about the calories content. I am in bombay and i used read all important issues u are giving Dr.
@jayalakshmi9135
@jayalakshmi9135 Жыл бұрын
அய்யா கொலஸ்டிரால் என்னென்ன உணவு சாப்பிட வேண்டும் வீடியோ போடுங்கள்
@johnvedhamuthu6866
@johnvedhamuthu6866 Жыл бұрын
Greetings* வெந்தயம் சாப்பிடலாமா.?.
@radhamurthy6709
@radhamurthy6709 Жыл бұрын
Very good advice Dr.normally all diabetic patients will thing this way only.thank u Dr.
@ushathanasekaran3629
@ushathanasekaran3629 Жыл бұрын
வணக்கம் டாக்டர் இந்த தகவல் எனக்ககு பயனுள்ளதாக உள்ளது ரொம்ப நன்றி டாக்டர்❤❤❤
@jreni4468
@jreni4468 Жыл бұрын
🙏🙏🙏 Dr for ur valuable tips about Biscuits God's Abundant Blessings to U more and more Dr 🙏🙏🙏
@malarvizhikumar7813
@malarvizhikumar7813 Жыл бұрын
Very useful message doctor. Thank you so much sir.
@venkateshpn8279
@venkateshpn8279 Жыл бұрын
Thanks doctor, before seeing this video we are eating the biscuits,(no sugar, no transfart no cholesterol) easily but now we have gain the knowledge and we will stop eating the biscuits. God bless you and your family long and prosperous life. Please post this type valuable videos more and more.
@malasripad7054
@malasripad7054 Жыл бұрын
Thanks for this wonderful advice doctor. 🙏
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
OMG Biscuit ல itthanai விஷயம் இருக்கா Dr Sir Thanks for your valuable information Dr Sir
@chandrankgf
@chandrankgf 5 ай бұрын
மிக்க நன்றி Dr.
@gopinaths-ji6ik
@gopinaths-ji6ik Жыл бұрын
நன்றி சார் தெளிவான கருத்து
@deivanaideivanai1007
@deivanaideivanai1007 Жыл бұрын
சார் நான் Marie lite biscuits தினமும் சாப்பிடுகிறேன்..
@subramanyanganesh
@subramanyanganesh Жыл бұрын
Good info Dr. But I feel everyone misses the most important information on biscuits..that biscuit are made using a sizeable percentage of bakery fats, which in most of the cases contain Trans fats, the major cause for cancer. I suggest biscuits made with pure butter or biscuits made without any use of bakery fats should be only eaten. But normall biscuits which are available in the market is for the masses and they are all made using bakery fats / vanaspati.
@meena2883
@meena2883 Жыл бұрын
அப்ப பசிக்கு என்ன தான் sir பண்ணுவது.ரொம்ப பசி இருக்கும் அந்த காலை வேளையில்.நாம tiffin சாப்பிடுவது வரை பொறுமை இல்லை.அதுக்கு என்ன தான் தீர்வு.இது ஒரு சாபம் மா sir sugar என்பது எவ்வளவோ பெரிய கொடிய நோய். உண்மையா ரொம்ப பாவம் sir. அடுத்தவங்க ஈஸி யா சொல்லி விட்டு போய் விடலாம்.அதை அனுபவிப்பர் களுக்கு தான் தெரியும் அதன் கஷ்டம்.😭
@kirubakarannagarajan1600
@kirubakarannagarajan1600 Жыл бұрын
உண்மை உண்மை 👍
@meena2883
@meena2883 Жыл бұрын
@@kirubakarannagarajan1600 ரொம்ப நன்றி sir 🙏
@santhu9327
@santhu9327 Жыл бұрын
Yes bro..enaku age 34 ..suger vandhurutchi..ennaal kastam thaanga mudila..😢
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள். இதெல்லாம் டாக்டர் அனுபவிக்கவில்லை
@lathakannan9647
@lathakannan9647 Жыл бұрын
Yes
@SubramanianKrishnasami
@SubramanianKrishnasami 2 ай бұрын
Sir சக்கரைக்கு பதில் SUGARFEE Tablet or Sugar Free Powder எடுத்து கொள்ளலாமா?
@sobhanaramaswamy6428
@sobhanaramaswamy6428 Жыл бұрын
Thank u dr. Vegu azhagaga sonneergal. What about rusk dr.? Ram ram sairam
@vijayarajasingh6314
@vijayarajasingh6314 Жыл бұрын
Thankyou Vijayakumari
@prabhakarans8919
@prabhakarans8919 Жыл бұрын
❤ உண்மை தகவல். நன்றி
@63manian
@63manian 8 ай бұрын
Once again very well awareness program! Thanks
@sudharajamani8983
@sudharajamani8983 Жыл бұрын
Tnk u doctor you have explained all things clearly this is what I expect and all should know tnk u very much doctor 👍
@karthikeyanskarthikeyans3822
@karthikeyanskarthikeyans3822 Жыл бұрын
🙏🏻Very Good Exploitation Sir💐 Thank you so much Dr sir✌🏻
@svenkatesan9973
@svenkatesan9973 Жыл бұрын
Thank you so much for your online consultation dr, after your consultant we are very happy for your guidance and patient caring ❤️💐
@MdMeeran007
@MdMeeran007 6 ай бұрын
Doctor coffee ல‌ சேர்த்து சாப்பிடலாமா? My Random sugar level 294 Please reply me
@sarasvathig3174
@sarasvathig3174 Жыл бұрын
Sir very good advise and thank you very much for your valuable information
@immanuelganaraj6414
@immanuelganaraj6414 Жыл бұрын
Superb and Thank you Dr., Sir.🙌🙌🙌🤝🤝🤝👍👍👍
@balajimithunkrishnan.6324
@balajimithunkrishnan.6324 Жыл бұрын
Nenga solrathu correct than sir.ana pregnancy time la untime la pasikithu Dr apo biscuit sapdu thunkiduvan.
@jayamalani2445
@jayamalani2445 Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் டாக்டர்
@puspalakshmi5307
@puspalakshmi5307 Жыл бұрын
Really super explanation
@pqr2027
@pqr2027 Жыл бұрын
Super video Doctor. Highly informative. Thank you very much. 🙏
@girir1789
@girir1789 Жыл бұрын
Thanks a lot sir. Kindly advise us about eating biscuits (no transfat Marie gold) by cab done heart patients patients
@lydiasampath2061
@lydiasampath2061 Жыл бұрын
Clear explanation sir
@punitha185
@punitha185 Жыл бұрын
suger free pathi sollunga sir
@kaviyasathish9618
@kaviyasathish9618 Жыл бұрын
Doctor sugar pasent sugar free tablet coffee ku use pannalama
@sayeraamram9196
@sayeraamram9196 8 ай бұрын
நன்றி Dr நன்றி 🙏🙏🙏🙏🙏
@thalirkodis7022
@thalirkodis7022 Жыл бұрын
Thank you for your information doctor 🎉🎉
@bhanubhanu7703
@bhanubhanu7703 Жыл бұрын
Nutrichoise buiscuit is the best.morning time water kudicha seriyagum.pasikkathu pazhagi poyidum
@anjalidevimuthialu5476
@anjalidevimuthialu5476 Жыл бұрын
Excellent explanation 👌 Doctor.
@vijayalakshmiviswanathan7076
@vijayalakshmiviswanathan7076 Жыл бұрын
Thank you sir very useful information
@dossselladurai5031
@dossselladurai5031 Жыл бұрын
எந்த பிஸ்கட்டும் சாப்பிடக்கூடாது என்பது தான் நல்லது
@arkishore9318
@arkishore9318 6 ай бұрын
😂😂😂
@puspakrishnan3746
@puspakrishnan3746 Жыл бұрын
Good information ..... Thank u doctor
@harikrishnan1778
@harikrishnan1778 Жыл бұрын
Super advices thanks
@SivakamiRajendran-v7y
@SivakamiRajendran-v7y 9 ай бұрын
Thank you sir if low sugar during night time what to do ??
@5sampathgopalan800
@5sampathgopalan800 6 ай бұрын
I. used to take 5 Marie biscuits @9AM_10AM while having 2,nd dose coffee reularly since for long days.
@5sampathgopalan800
@5sampathgopalan800 6 ай бұрын
regularly
@Muthulakshmi97899
@Muthulakshmi97899 Жыл бұрын
ஆமா சார்😢 நீங்கள் சொல் வது 100உண்மை பசிவரும்போது எதையாவது சாப்பிடலாமான்னுதான் இருக்கும் 25வருடமாக இந்த கொடுமைய நான் அனுபவிக்கிறேன்😢 ஓருநாளைக்கு 3வேளையும் இன்சுலின்போட்டுதான் சாப்பிடறேன் 100பாயின்ட் ஒரு நாளை க்கு ஊசிபோடறேன் அப்படி யும் வெறும்வயிற்றில் சுகர்செக்பண்ணும்போது 200இருக்கும் நைட் ஒரே கப் கோதுமரவா உப்மாதான் எடுத்து ப்பேன் நிறையசமயத்துல தற்கொலைபண்ணிக்கக்கூட டிரைபண்ணிருக்கேன்😢 கொடுமையான வியாதி இது யாருக்குமே வரகூடாது😢
@pl-dl1sc
@pl-dl1sc Жыл бұрын
Very sad 😭😭😭😭😭
@K.PALANIYAMMALPALANIMENAN
@K.PALANIYAMMALPALANIMENAN 11 күн бұрын
எனக்கும் அதே நிலை தான்
@shakilabadhusha8188
@shakilabadhusha8188 4 ай бұрын
Vanakam sir thank u
@BethlegamRaja
@BethlegamRaja Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@mlela5248
@mlela5248 Жыл бұрын
Tq doctor very good advice
@ravivasudevan7273
@ravivasudevan7273 Жыл бұрын
Thanks Doctor. But I expected that you would point out the sugar content in each biscuit
@sivakumar1502
@sivakumar1502 Жыл бұрын
Most of the Doctors say that we should not have tea/coffee empty stomach, due to this reason most of us take 1/2 Rusk or Marie or some other types of Biscuits. Even if you are travelling in Rajdhani express catering division provide morning tea along with 2 Marie Biscuits. 🙏
@geethajayasankar1253
@geethajayasankar1253 Жыл бұрын
😂😂
@smnsmn5178
@smnsmn5178 Жыл бұрын
@@geethajayasankar1253l 😍
@durgaramakrishnan6189
@durgaramakrishnan6189 Жыл бұрын
Very useful thought provoking video. Thank you
@ArulArul-gw9fx
@ArulArul-gw9fx Жыл бұрын
sir.sweet corn saapitalama
@ShanthiKannan1957
@ShanthiKannan1957 Жыл бұрын
Oh god todays vedeo very useful
@mohans438
@mohans438 9 ай бұрын
நன்றி வணக்கம் சார்
@saraswathiswaminathan1215
@saraswathiswaminathan1215 Жыл бұрын
Thank you for your no selfishness and social services
@vallaibaisriravi6423
@vallaibaisriravi6423 Жыл бұрын
Good information. Tks dr.
@p.ushanandhini3786
@p.ushanandhini3786 Жыл бұрын
அதெப்படி சார் மனசில் நினைச்சா அந்த concept la video varuthu
@subramanians2170
@subramanians2170 Жыл бұрын
சுகர் சர்க்கரை நோய் எனக்கும் உள்ளது இனிப்பு பழங்கள் சாப்பிடக்கூடாது பிஸ்கட் சாப்பிட கூடாது சுகர் இருக்கிறது என்று எனக்கு தெரிந்தவுடன் நான் பாதி இறந்து விட்டேன்
@a.y.j.woodinteriorworks3786
@a.y.j.woodinteriorworks3786 5 ай бұрын
Nanum bro
@kavitachi
@kavitachi Жыл бұрын
Payanulla pathivu Dr sir
@finnymathew5136
@finnymathew5136 Жыл бұрын
Super explain sir 🙏
@jagankumara3751
@jagankumara3751 Жыл бұрын
அதெல்லாம் சரிங்க சார் எப்போதுதான் சர்க்கரை வியாதி நிரந்தரமா குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப் போறீங்க அதை முதலில் சொல்லுங்க சார்..
@sharmila470
@sharmila470 Жыл бұрын
Super
@kirubakarannagarajan1600
@kirubakarannagarajan1600 Жыл бұрын
மருந்துகளை கண்டுபிடிக்க மாட்டார்கள் உலக அளவில் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் நடப்பது சர்க்கரை வியாதி மருந்துகள் விற்பனையின் மூலம் அதிக அளவில் லாபம் கிடைப்பதால் மருந்தை கண்டுபிடிக்க மாட்டார்கள் இது தான் மருத்துவ உலகின் மாஃபியாக்கள் 👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@HERO-y9f
@HERO-y9f Жыл бұрын
MOODRA
@jagankumara3751
@jagankumara3751 Жыл бұрын
@@HERO-y9f ஏண்டா மக்கள் துன்பப்படுகிறார்கள் என்று சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற ஒரு ஆவலில் தான் இவர் மூலமாக ஏதாவது தீர்வு கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இவரிடம் கேட்டேனே தவிர இந்த டாக்டரை கேலி செய்வதற்காக அல்ல முதலில் அதை தெரிந்து கொண்டு கமெண்ட்ஸ் பண்ணு
@princejeyakumar7869
@princejeyakumar7869 Жыл бұрын
​@@sharmila470ppppllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
@easwarsamban8786
@easwarsamban8786 Жыл бұрын
Nutri choice - Sugar free cracker biscuits are available in all the petty shop. You can try this. It is available for Rs.10/- min. Definately it will not increase sugar if you consume 3-4 biscuits at a time. Very tasty but no sweetness. I am taking it regularly. fip.
@jamunarajaram7033
@jamunarajaram7033 Жыл бұрын
Biscuit name bro?
@easwarsamban8786
@easwarsamban8786 Жыл бұрын
Already mentioned. Name is Sugar free crackers - Nutri choice
@jamunarajaram7033
@jamunarajaram7033 Жыл бұрын
@@easwarsamban8786 ok bro.Thank u👍
@mkamalam9186
@mkamalam9186 Жыл бұрын
Somany information thanks Dr.sir
@VICKY-jy7kc
@VICKY-jy7kc Жыл бұрын
Nutri choice sugar free biscuits sapudalama kudatha? Sugar irukuravanga??
@valarmathyhari7676
@valarmathyhari7676 Жыл бұрын
Super Thank you sir
@srbaskar9927
@srbaskar9927 Жыл бұрын
Oru nalaiku sugar irukum manithan evlavu calories edukanum. Sugar illatha manithan evlavu calories thevapadum sir
@ramnathan6549
@ramnathan6549 Жыл бұрын
Excelent sir...
@honeybee-tw2sd
@honeybee-tw2sd 25 күн бұрын
டைஜஸ்டிவ் பிஸ்கேட், சீரோ சுகர், சீரோ மைதா, மேலும் நியூட்ரி சாய்ஸ், சுகர் பிஃரி கிராக்கர், பிரட்டானியா கம்ப்பெனி, இதை சாப்பிடலாமா,?,
@anbilvenkatesan
@anbilvenkatesan Жыл бұрын
Very nice n Good information Dr.
@krishnakumarytheivendran503
@krishnakumarytheivendran503 Жыл бұрын
ரொம்பரொம்பநன்றிடாக்டர்🙏
@ramarajpalanisamy696
@ramarajpalanisamy696 Жыл бұрын
Very useful
@murugeshsuper9087
@murugeshsuper9087 Жыл бұрын
சர்கரை உள்ளவர்கள் எந்த பிஸ்கட் சாப்பிடலாம் தலைப்பு ஆனால் எந்த பிஸ்கட் சாப்பிடலாம் சொல்லவே இல்லை
@sasikala7557
@sasikala7557 Жыл бұрын
நன்றி.டாக்டர்.வணக்கம்
@VijayaLakshmi-lt1bf
@VijayaLakshmi-lt1bf Жыл бұрын
Can sugar patients take rusk?
@sathyabama6576
@sathyabama6576 Жыл бұрын
Valuable information sir.🎉🎉
@RaghuVarman-b1v
@RaghuVarman-b1v 8 ай бұрын
Wat About d SUGAR FREE Biscuits , Doctor ???
@umavathishanmugam845
@umavathishanmugam845 Жыл бұрын
Thank you Doctor 😮
@jayakumarvasu2137
@jayakumarvasu2137 Жыл бұрын
Your looking like hero all so advice keep it up doctor
@jayanthia-nj2ks
@jayanthia-nj2ks Жыл бұрын
Nanun katkiran suttama sari yahi vpovadarku arundu kandu pidiyungal
@BhaskerDayalan
@BhaskerDayalan Жыл бұрын
சர்க்கரை என்ற வியாதி என்பது இல்லை...
@TholkappianTholkappian-eh6gd
@TholkappianTholkappian-eh6gd Жыл бұрын
Super explation sir
@malikraja12
@malikraja12 7 ай бұрын
Nitry choice digestive biscuits sapdlama
@nazeerhussain6141
@nazeerhussain6141 6 ай бұрын
Nutrichoice, 0 sugar 0 maida is advisable for sugar patents.
@DrSivaprakash
@DrSivaprakash 5 ай бұрын
Check the calories mentioned in the label.
@sekar15
@sekar15 Жыл бұрын
Thanks 👍 DR
@Petslover2024
@Petslover2024 Жыл бұрын
Nutri choice biscut eduthukalama sir
@lathakeerthi1542
@lathakeerthi1542 Жыл бұрын
Thank you so much Doctor 🙏
@vishwakamaraj5150
@vishwakamaraj5150 Жыл бұрын
Super sir... Nice details👆....
@ramasamyjambunathan2197
@ramasamyjambunathan2197 Жыл бұрын
Not yet told which is best for diabiotics
@rameshr1100
@rameshr1100 Жыл бұрын
Thank. You. Doctor
@GopalSankar-bb1cz
@GopalSankar-bb1cz Жыл бұрын
Doctor, Low GI Sugar good for health?
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,6 МЛН
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,5 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,6 МЛН