Very good and very useful video. Thank you so much.
@mohankannan8505 Жыл бұрын
Explanation easily understood, thank you Doctor
@vijimalar3 Жыл бұрын
L Lo
@kumuthamg9944 Жыл бұрын
Good explanation.superb
@TamilSilamboli6 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றிகள் பல
@krishnakumarytheivendran503 Жыл бұрын
ரொம்பநன்றி Dr🙏🙏🙏
@Klakahmi-z3y Жыл бұрын
Sir edthu pondra alla vithamana raice vadythu than sapdanuma. Ella cookaril samythu sapdalama. Sila rice cook aga athyga neram adukkum adanal kakuran
@velaganichristiyana9891Ай бұрын
Super sir very good information thank. You so much
@kalavathyp5291 Жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா நன்றி 🎉
@Aswin-yc9ip Жыл бұрын
நன்றி சார்
@raghuramanca380 Жыл бұрын
Might be costly sir......weekly once better?
@ADIL-SRK Жыл бұрын
அருமையான பதிவு Dr. Cheese 🧀 🥯சக்கரை வியாதிக்கு நல்லதா அல்லது கெட்டதா? நான் Gulf நாட்டில் பணிபுரிகிறேன்,,, நான் தினம் தொரும் உங்கள் பதிவை பார்கிறேன் உங்கள் பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது❤
@johnvedhamuthu68662 ай бұрын
வாழ்த்துக்கள் மருத்துவர்*
@maheshgopinath9982 Жыл бұрын
Informative. Thank you doctor for sharing 🙏
@nagarajraj58765 ай бұрын
அருமையான பதிவு
@geetharavi2529 Жыл бұрын
We ll definitely use காட்டு யானம் அரிசி Dr Sir
@padmasinidwibedi56355 ай бұрын
Useful information. Dr red rice and kattuyanam are the same.
@Elakannan2 ай бұрын
No
@mohans3609 Жыл бұрын
Pl.explain glycemic load with glycemic index in your next video
@ravichandransubramaniam616911 ай бұрын
Dr Nice Video, But if you compare and put a video on Kattuyanam vs Mappilai Samba vs Yanai Kouni with respect to Nutritional benefits and Glycemic Index. So that among the 3 which is best can be used more by people or can use all 3 one after another knowing health benefits. As they are priced higher it is okay to know glycemix index will not go up quickly but repeated usage of low glycemic food will result in reduction of HBA1C over a period is important factor for people to spend more on this rice. Till now there is no quantities reference break even weight of carbohydrate a person maximum allowed to consume in consideration to their prevailing sugar Fasting and PP range reading. Reducing carbohydrate is good for sugar patient but how one knows how much of carbohydrate he can consume. Today it is big absent please have a video on the same.
@parthiban38626 ай бұрын
Good message Thank you Doctor ❤
@ushasankarisrinivasan497310 ай бұрын
CanPatients with Kidney problem have traditional rice
@arunhit1232 ай бұрын
Super sir thanks
@saikvr Жыл бұрын
How to cook & eat this rice. Also Mapillai samba or karuppu kavuni
@PrabhuArunachalam-w3m Жыл бұрын
Super Dr god bless you ever dr❤
@Dhanush-rf7qt Жыл бұрын
Doctor, ennaku 26 age than aaguthu. Ippo ve diabetic aittan. 3 month test la 11% irruku cause Nan tablets Podala. Now only started to take tablets. Ennala weight loss panna mudiyuma with the diabetic?😢
@bharathie1709 Жыл бұрын
Please take tablet with help of ur docter I also suffered dats y am telling
@Prakashkidskidsprakash Жыл бұрын
இப்போதைக்கு
@Prakashkidskidsprakash Жыл бұрын
நாணும் தான் 26வயது 10.2hp1c
@subadra_ravichandran Жыл бұрын
Rice ellam change pannunga. White rice complete a avoid pannunga. Morning millets kanji or idli or dosa. Afternoon special rice varieties with 2 or 3 vegetables kootu. Night ragi or millets or special rice varieties kanji or dosa or chapathi. Tablets illamale sugar sari ayirum. Weight also reduce agum. Start doing yoga and walking. Exercise daily pannaa indha edhuvume thevai illa. It's must. All the best. Kaatuyanam, Thooyamalli, karuppu kavuni, karuthakar, red rice, mapla Samba etc are rice iruku. Check their uses and start using
@mahilavarthana751210 ай бұрын
கர்ப்ப காலத்தில் இந்த அரிசியை எடுத்து கொள்ளலாமா. எனக்கு சர்க்கரை உள்ளது. குழந்தையின்மைக்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறேன். பதில் கூறவும் ஐயா.
@nagakannanka Жыл бұрын
சாதம் வடிக்கலாமா? அல்லது வடிக்காமல் சாப்பிட வேண்டுமா Doctor?
@ttprema24079 ай бұрын
நன்றி டாக்டர்
@umavathi.jumavathi.j21793 ай бұрын
Vanakkam dr night la oravaithu Kanchi vaipathu nalatha or varuthu podi panni upma saivathu nallatha
@rajarajeshwari7797Ай бұрын
ஐயா இந்த அரிசியை குக்கரில் சமைக்கலாமா தயவுசெய்து சொல்லவும்
@PonmariappanVellaisamyАй бұрын
பானையில் சமைத்து சாப்பிடவும்
@Mekala3707 ай бұрын
Thank u Dr ❤❤❤❤❤❤
@rangaraj4389 Жыл бұрын
அருமை சார்
@jreni4468 Жыл бұрын
Wonderful explanation about kattuyanam rice A big thanks to you Dr 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ummamaheswari95 Жыл бұрын
Sir vendakkai thaneer kudiakalama, sugar kuriuma
@DeivanaiVR-dq2tt Жыл бұрын
After ur advice I believe this rice 🙏
@banumathig53536 ай бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@amsavenivenkatachalapathy5683 Жыл бұрын
Thank you very much Dr your all videos super very good explanation vazhga valamudan 12o Years 👍👍💐💐👌
@Jyothirmayi1369 Жыл бұрын
kanji vadi kattanumaa Dr sir
@tssttsst13825 күн бұрын
மாவு அரைத்து தோசை சாப்பிடலாமா
@jamessingam66229 ай бұрын
Nandri
@vasukib14102 ай бұрын
காட்டு யானை அரிசி என்பது சிவப்பு அரிசி அல்லது புட்டு அரிசியா?
@prin13386 ай бұрын
Enna sir, Ghillie re-release poirunthingala???
@vaijayanthigiri9662 Жыл бұрын
Dear doctor kattu yanai Rice I like very much please tell me how I do
@reginamary2705 Жыл бұрын
Thank you doctor ❤. One more question after boiling the rice we need to drain the water?please advise me tkanks
@Jyothirmayi1369 Жыл бұрын
same doubt enakkum
@HemaLatha-qv6gu Жыл бұрын
Beautiful dr
@Vijayakumar-b3i7 ай бұрын
Kattuyanan rice cook is slow cook rice when cook the rice soking 6 to 8 hours after cook the rice in cooker first 4 whistle off the stove 20 minutes after on the stove 4 whistle switch off 20 minits after drain the Watter in cooker switch on the stove 4 wistle all that ready for eat
Is there any other Name for Kaattuyanam arisi? If it is in english, that would be more helpful
@Sasireka-y9vАй бұрын
Super
@sridharsenthil9230 Жыл бұрын
Sir idly dosa eduttkkalama
@sakthi78648 ай бұрын
Kattuyanam rice vithi kidikuma
@kaleeswaran3688 ай бұрын
Super 👏👏👏
@banuswami8938 Жыл бұрын
Best doctor, best advisor
@irinelatha50066 ай бұрын
Kidny pasant sappitalama dr
@kkrishnakumar48733 ай бұрын
சிவப்பு அரிசி அவல் சாப்பிடலாம்
@geethapugazendhi6360 Жыл бұрын
நான் காட்டு யானம் மாப்பிள்ளை சம்பா கருப்பு கவுனி கருங்குருவை அரிசி குள்ளக்கார் அரிசி பூங்காா் அரிசி இவை அனைத்தையும் டெய்லி ஓவ்வொரு அரிசியாக கஞ்சி வைத்து தான் குடிக்கிறேன் சுகர் அவ்வளவுயாக ஏறவில்லை
@honeybee160 Жыл бұрын
Kanji thavaru. Insulin spike agum
@akilaarun8032 Жыл бұрын
Online consultation iruka sir
@rajenselvam5069 Жыл бұрын
காட்டுயானம் அரிசி எங்கு கிடைக்கிறது ? டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலா? அல்லது நாட்டு மருந்து கடையிலா? பதில் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@geethapugazendhi6360 Жыл бұрын
@@rajenselvam5069 அரிசி கடையில் அல்லது ஆர்கனிக் கடையில் கிடைக்கிறது
@rajenselvam5069 Жыл бұрын
@@geethapugazendhi6360 உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
@fighting-ag-injustice10 ай бұрын
❤❤Good information Dr ❤️❤
@krishnaraoragavendran7592 Жыл бұрын
3:55 Doctor, it is Anthocyanine, not acanthocyanine. Sorry for correcting you.
@DrSivaprakash Жыл бұрын
You were right, it was a mistake. Thank you 🙏
@bhanuvenkitesh8378 ай бұрын
From where did this rice available in tamilnadu
@advganeshbabu8290 Жыл бұрын
Superb video
@ravisankar6610 Жыл бұрын
Thank you sir
@panneerpanneer747110 ай бұрын
தாங்கள் கடவுளின் அம்சம் சார் 🙏🙏🙏
@MalaSanthakumar-bt3vb Жыл бұрын
கிட்னி ஸ்டோன் இருக்கும்போது இந்த அரசிய சாப்பிடலாமா இதுல புரட்டின் இருக்கு சொல்றிங்க
@baskarrenuka65773 ай бұрын
Drnigalunmaiudaluhusolluvarthankyouthankyoudrsir
@suganthimohan4300 Жыл бұрын
Super sir
@samsutheenp8079 Жыл бұрын
நன்றி சார், ஒரு சந்தேகம்... சார் சா.பின்பு சர்க்கரை 100 லிருந்து 200 க்கு உயர்கிறது என்றால் முதல் கவளம் உள்ளே சென்றவுடன் சர்க்கரை அளவு இரத்தத்தில் உயர ஆரம்பிக்குமா? அல்லது தாமதமாகுமா? எவ்வளவு நேரத்திற்கு பிறகு இரத்தத்தில் சர்க்கரைசேரும்?
@jenthyprabakharen1322 Жыл бұрын
Hi Doctor Is this rice and Kavuni rice are same or different?
@daredevl6657 Жыл бұрын
Different
@balamathi5081 Жыл бұрын
Nantri sir
@maaliskitchen63936 ай бұрын
Tq sir
@brindharaghavendhran97415 ай бұрын
Anthocynin ennbhadhai dr , neenga Akanthocynin enru solgireergal.
@dishas23234 ай бұрын
Anthocyanin,Phytochemical present in Kattuyanam
@kalyanaramanns752 Жыл бұрын
The price is ₹146/ per kilo. A bit expensive indeed
@NaveenKumar-uk8id Жыл бұрын
You can try to buy it from local or nearest formers.. it will come around 80 rs only
@sudhaveeraraghavan9066 Жыл бұрын
Dr. Can Quinoa rice can be taken by diabetic patients??
@swaminathanr883711 ай бұрын
What about karuupu kavuni.we eat daily for sugar reduction
@sumipk80874 ай бұрын
Pregnant ladies saapidlaama sir
@PonmariappanVellaisamyАй бұрын
Poongar is best for Pregnant ladies..
@villavang4799 Жыл бұрын
குக்கரில் வைக்கலாமா வடிக்க வேண்டுமா
@JosephDennis-o2f Жыл бұрын
👍 available area ?
@arunchairma83237 ай бұрын
👍🏾
@SubramaniMadasamy-zy4cv6 ай бұрын
முட்டை சேர்க்கலாமா
@baskarrenuka65773 ай бұрын
Vanahamsir
@jeyasimmonrobert81347 ай бұрын
மோர் கழி செய்து சாப்பிட்டால் பிரமாதம்்
@akilaarun8032 Жыл бұрын
Online consultation iruka sir
@nagavsam Жыл бұрын
Long live 🎉😊
@harathimoorthy8742 Жыл бұрын
Can we broke rice and eat sir??
@harathimoorthy8742 Жыл бұрын
For diabetes
@ganapathiraman906410 ай бұрын
சாதமாக சாப்பிட கஞ்சி வடித்துதான் சாப்பிட டுமா இல்லை குக்கரில் வைக்கலாமா?
@gomathiangappan11899 ай бұрын
Which type of rice is good for arthritis sir.
@ralamelu6748 Жыл бұрын
English or Hindi name please
@narenjaikumar511511 ай бұрын
வணக்கம் வீசிங் ப்ராப்ளம் உள்ளவர்கள் காட்டுயானம் அரிசி சாப்பிடலாமா பயன்படுத்தலாமா பதில் அளிக்கவும் நன்றி
@thangamt20326 ай бұрын
சாப்பிடலாம்
@ஞானத்தீதரிசனம் Жыл бұрын
🎉
@nagoorkanishahulhameed672 Жыл бұрын
கடைசி வரியில் குழப்பி விட்டீர்கள் கஞ்சி யாக சாப்பிட்டால் சர்க்கரை கூடும் என்று...
@sivammalar23247 ай бұрын
Kandippa kudathu
@ranie41076 ай бұрын
வடிக்க வேண்டும்
@Mohankumar_Srinivasan Жыл бұрын
RNR 15048 அல்லது டயாபட்டிக் அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்று கூறுகிறார்கள். அதை பற்றி உங்களுடைய கருத்து டாக்டர்.