நான் கடந்த 12வருடங்களாக பாரம்பரிய மரபு அரிசிகளை ஒவ்வொன்றாக தேடி தேடி வாங்கி சாப்பிட்டு வருகிறேன் அதில் கருப்பு கவுனி மாப்பிள்ளை சம்பா கருங்குருவை பூங்கார் குள்ளக்கார் கருங்குருவை காட்டுயானம் இலுப்பைபூ சம்பா தூயமல்லி சிவன் சம்பா குடவாழை தங்க சம்பா ரத்தசாலி சூரக்குருவை சிவப்பு அரிசி மூங்கில் அரிசி மணி சம்பா ஆகிய அரிசி வகைகளை வாங்கி தினசரி உணவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வருகிறேன் அய்யா தங்களின் பேச்சை கேட்டபிறகு அளவு கூடுதலாகி உள்ளது சறப்பு நன்றி அய்யா
@rabinson36992 жыл бұрын
தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களைப் போன்ற மருத்துவ குணம் கிடைத்தது பெரும் பாக்கியமாகும் நன்றி அன்புடன் அரசி டி இராபின்ஸன் போலை
@kanimozhibaskar71912 жыл бұрын
மிகவும் அவசியமான அருமையான பதிவு. மிக்க நன்றி மருத்துவர் அவர்களுக்கு.....என்றும் அவர் நலமுடன் வாழவேண்டும் அவர் பணி தொடர வேண்டும்
@ramadassm7683 жыл бұрын
தங்களின் பேச்சை கேட்டு நாங்கள் தற்போது கருப்பு கவுனி அரிசி & பூங்கார் அரிசியை பயன்படுத்தி வருகிறோம் 🙏நன்றி ஐயா 🙏🙏.... பாண்டிச்சேரி 🙏
@akonvijay88553 жыл бұрын
விதை கிடைக்குமா சகோ
@sasikalarajendran91453 жыл бұрын
@@akonvijay8855 yes available
@thilakavathis4537 Жыл бұрын
எப்படி பயன்படுத்துகிறீர்கள்? பயன்படுத்தும் முறையை கூறினால் நன்றாக இருக்கும்.
@eathefather8782 Жыл бұрын
பூங்கார்அரிசிஇருக்கா
@mohamednisha3243 Жыл бұрын
1kg 160 Yana maathiri Nadu thatu makkal sapidu vathu aprithu
@amuthamurugesan72863 жыл бұрын
மக்கள் அனைவரும் இந்த காணொளி யை உதாசினப்படுத்தாம பாரம்பரிய அரிசியை பயன்படுத்த தொடங்க வேண்டும்.நாம் அனைவரும் ஒன்றினைந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
@gunashekarana.k20052 жыл бұрын
All people must watch this video and understand the importance of using our cultural heritage Rice .we all should unite together to make this a movement of consuming grand old cultural varieties of Rice .
@gopalakrishnans20032 жыл бұрын
For this reason I got my transfer fro Karnataka to Tamilnadu. This person is. Making huge impact on society
@r.dpradeep3580 Жыл бұрын
Fantastic explanation
@krishnan6360 Жыл бұрын
Best food.
@krishnan6360 Жыл бұрын
Best food
@Maideen-tm3ih Жыл бұрын
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்
@shreedharthuljaram56802 жыл бұрын
🙏🏼விவசாயம்🙏🏼விவசாயிகள் 🙏🏼 மருத்துவர்களுக்கு இனையானவர்கள்......well said
@thanageswaril.1553 жыл бұрын
அருமை சார். தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு சேவை. நம் சித்தர் கள் உங்களுடுன் துணை இருப்பார்கள்
@rkjanakiganapathi76552 жыл бұрын
🙏Thank u doctor. கண்டிப்பாக பின்பற்றுவோம். பிறருக்கும் சொல்வோம்
@Ramada307 Жыл бұрын
அய்யா தங்கள் அறிவுரையால் எங்கள் பள்ளியில் 5 நபர்கள் இந்த அரிசியை பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். நன்றி அய்யா.
@prabakaran198603 жыл бұрын
மிக சரியான ஆலோசனை அய்யா. இப்படியான சத்துள்ள அரிசி பயறு வகைகளை நியாய விலைக்கடைகள் மூலம் தமிழக அரசே குறைந்த விலையில் வழங்க தாங்கள் முயற்சி மேற்கொள்ளவேண்டும்
@bharathitime3 жыл бұрын
*மாப்பிள்ளை சம்பா அரிசி* முன்னோர்கள் காரண காரியங்களோடுதான் நெல் ரகங்களுக்கும் பெயர் வைத்திருக்கிறார்கள். மாப்பிள்ளை சம்பா பெயருக்கேற்றபடி மாப்பிள்ளைகளுக்கு புது மாப்பிள்ளையாக போகிறவர்களுக்கு மிகவும் தேவை. முன்னோர்கள் காலத்தில் பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் முன் இளவட்ட கல்லை தூக்க சொல்லி மாப்பிள்ளையின் பலத்தை அறிவார்கள். இந்த பலத்தை அசராமல் தருகிறது *மாப்பிள்ளைச்சம்பா.* மாப்பிள்ளை சம்பா அரிசியை போன்று அதன் நீராகாரம் கூட அதிக சத்து மிக்கது என்பார்கள் வீட்டு பெரியவர்கள். உடலுக்கு பெரும் பலம் அளிக்ககூடிய மாப்பிள்ளை சம்பா மீண்டும் மக்கள் மத்தியில் அதிக புழக்கத்துக்கு வந்திருப்பது நன்மை பயக்ககூடியதே. குறிப்பாக இளவயது ஆண்களுக்கு. *மாப்பிள்ளை சம்பாவில் இருக்கும் சத்துகள்:* •குறிப்பாக வளரும் ஆண்பிள்ளைகளுக்கு ஏற்றது மாப்பிள்ளை சம்பா. இது சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம், நார்ச்சத்து, உப்புச்சத்து ,இரும்புச்சத்து, துத்தநாக சத்துகள் மிகுந்திருக்கின்றன. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துகள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்க கூடியது. உடலுக்கு வலுவையும் ஏராளமான சத்துகளையும் தரும் மாப்பிள்ளை சம்பாவின் மற்றொரு சிறப்பு ஆண்மை பலப்படுத்தும் என்பது தான். இதை தவிர்த்து வேறு என்ன பலன்களையும் தருகிறது என்பதையும் பார்க்கலாம். •நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் உணவுகள் முக்கியமானவை. அதனால் தான் நீரிழிவு நோயாளிகள் ஒரு கப் சாதத்தில் மூன்று கப் காய்கறிகள் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியை காட்டிலும் மாப்பிள்ளை சம்பா சிவப்பு அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. •மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துகொண்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அடிக்கடி தொற்று உண்டாக கூடும். உடலில் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதால் உடல் நல கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. எப்போதும் உ ற்சாகமாக இருக்க வைக்கிறது. சோர்வை நீக்கி சுறுசுறுப்பை தருவதோடு நரம்புகளுக்கும் வலு கொடுக்கிறது. Call 9994032328 •உடலில் இருக்கும் கொழுப்பை கரைப்பதால் ரத்த அழுத்தம் சீராகிறது. இதய கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகிறது. அதிகப்படியான நார்ச்சத்தால் புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. Call 9994032328 *எப்படி சாப்பிடலாம்..* •மாலையில் ஒரு கப் அரிசியை சுத்தம் செய்து கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து வடிக்கவும். சிறிது சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை நீராகாரம் குடித்து வந்தால் உடலில் பல வியாதிகளும் கட்டுப்படும் உடலுக்கு வலு கிடைக்கும்.call 9994032328 •சாதம் வடித்த கஞ்சியில் மிளகுத்தூள் சீரகத்தூள், உப்பு சேர்ந்து இளஞ்சூட்டில் குடித்துவந்தால் ருசி அபாரமாக இருக்கும். அதோடு வயிற்றுப்புண், வயிறுவலி.. வாய்ப்புண் குணமாகும். இதை சாதமாக்கி சாப்பிடலாம். இட்லி, தோசை மாவு அரைக்கவும் பயன்படுத்தலாம். மாவாக்கி புட்டு, கொழுக்கட்டை போன்றவற்றையும் செய்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் பலன் நிறைவாகவே கிடைக்கும். இருபாலருக்கும் அதிகப்படியான உடலுக்கு வேண்டிய சத்துகள் கூடுதலாக ஆண்களுக்கு ஆண்மை தன்மையும் தருகிறது. தற்போது விற்பனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா இயற்கை விவசாயம் மயிலாடுதுறை *தொடர்புக்கு 9994032328 1 kg 75 RS...parcel service available...
@shrisamayapurathumariamman44752 жыл бұрын
Kilippanunga . Pilutha arisi tha vidiyal la varuthu
@pkmprathi25512 жыл бұрын
🙏🏼விவசாயம்🙏🏼விவசாயிகள் 🙏🏼 மருத்துவர்களுக்கு இனையானவர்கள் அருமையான சொல் ஐயா. மாற்றத்தை ஏற்படுத்தும் பதிவு. நன்றி நன்றி நன்றி 🙏🏼.
@Seashwari-g8c2 ай бұрын
அருமையான கருத்து. நன்றி ஐயா.
@ravikumarkrishnamurthy81203 жыл бұрын
உங்கள் பதிவுகள் அருமை
@blackpinkjisoo91132 жыл бұрын
அருமை ஐயா.. உங்களுக்கு நின்றி இது போல் பதிவு காணும் பொது நேகிழ்சியாக இருக்கிறது தமிழநேன்று செல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.. பாரம்பரிய உணவு க்கு தலை வணங்குகிறேன்
@raviravimani7610 Жыл бұрын
Konjam spelling mistake that's all
@sivarajbedworking69333 жыл бұрын
நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி வாழ்க விவசாயம்
@priyankageetha194 күн бұрын
நன்றி அருமை செய்தி
@najmoona7983 Жыл бұрын
Dr. Mr Sivaraman sir explains the importance of Karuppu Kavuni rice , that is forbidden rice. I am hearing seriously in my heart. Today definitely i have purchased the rice. Thank you very much sir.
@elangovanchellappa1342 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் அய்யா!
@sekarpakkirisamy7282 Жыл бұрын
இயற்கையின் மூலம் வளம் பெறுவோம்🎉🎉🎉
@geethababu29852 жыл бұрын
Wonderful Doctor Sir Arumai Arumai Sir God bless you Sir
@behappybehealthy2892 Жыл бұрын
Marunthukku kodukkum kasai parambariya porulukku koduthaal , namum nalam , nam adutha santhathiyum noi indri nalamudan vazhum
@abianutwins39082 жыл бұрын
உண்மைதான்....மக்கள் மாறினாலும் அதை வாங்கும் விலையில் இல்லை...நல்லாயிருக்கிறவங்க கூட அதை பயன்படுத்தலான்னு நினச்சா விலை அவர்களை தடுக்குது...சீரகசம்பா , சாமை , வரகு , கம்பு , களி சாப்பிடுகிறோம்...அனைத்து சிறுதானியங்கள் , பயறுகள் அனைத்தும் கலந்து அரைத்தமாவை , கஞ்சியாவோ , தோசையாவோ எடுத்துகொள்வோம்...
@meykandanchinnasami7999 Жыл бұрын
அதற்குக் காரணம் விவசாயிகள் அல்ல, வியாபாரிகள். அவர்களை யார் கேட்பது? அடிமாட்டு விலைக்கு வாங்கி ஆனைவிலைக்கு விற்கிறான் வியாபாரி. அரசியல்வாதி கேட்கமாட்டான். ஏனென்றால் நாளைக்கு அவனிடம்தான் தேர்தல் செலவுக்குப் பிச்சை எடுக்கவேண்டும். அடக்கொடுமையே! நம்மிடம் அதிகக் காசு வாங்கி அதனை இலவசமாக _லஞ்சம்- அரசியல்வாதிக்குக் கொடுத்து அவ்வாறு லஞ்சமாகப் பெற்றுப் பின் ஓட்டுக்கு நம்மிடமே கொடுக்கிறான் கில்லாடி அரசியல்வாதி. இந்த முட்டாள் சனங்கள் சந்தோசமாகக் காசுவாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுகிறார்கள், தான்கொடுத்த காசுதான் தனக்குத் திரும்பி வருகிறது என்று தெரியாமல்.
@jothinatarajan97813 жыл бұрын
Vazga vallamudan vazga nallamudan Vazga Panamudan sir 👌👌👍👍💐
Respected our Stalin sir, pls try to supply the Karuppu Kavuni rice thru ourration shop. Not a full quantity but some quantity rice.This is our humble request.. Thank you sir.
@jobconsultancybusiness3096 Жыл бұрын
Super...Super Sir
@psivakumarkumar84843 жыл бұрын
அருமை ஐயா...
@vijay984310 ай бұрын
❤🎉🎉thank you 🎉🎉🎉❤
@arumugamarumugam64512 жыл бұрын
Thanks sir we all people should use this type of rice
@Saribala79822 жыл бұрын
Very much informative
@balugkkl6216 Жыл бұрын
Thanks
@kalimuthukarupaiah63283 жыл бұрын
Arumai arumai sir
@kkka17123 жыл бұрын
Vazhga vazhamudan , valarga ungal pani 🤝🙏
@PadmaVathy-c7o Жыл бұрын
Super explanation
@aishuwarya68302 жыл бұрын
I am cancer patient sirrr karupu kavuni rice and mapplasammba rice 2 rice sapeduran semma result sir.......🙏
@mithunmounika28182 жыл бұрын
உண்மையாகவா என் அப்பாவும் Cancerpatient 2நாளாகதான் சாப்பிடுகிறார்
@yukesh80322 жыл бұрын
What are the improvements?..Please tell
@balasubramanian37593 жыл бұрын
அருமையான பதிவு
@rubanbabu78812 жыл бұрын
Q
@blackhole37982 жыл бұрын
Thank you so much sir.
@kabijanu44722 жыл бұрын
Ayya original Karuppu Kavuni color nalla change aaguthu but ennoru vagai Kavuni color change aagala appo athu original illaiya pls reply
@dhanalakshmiramani38492 жыл бұрын
Sir oru meseges la Swami nithi avargal entha Mari noie ullavargalai Dr varumanam varuhirathu atha Ella English Dr ellam ninga solratha noyaligaluku sonna matum than entha noiegalai kattu padutha mudium
@nandhini945 Жыл бұрын
இன்றிலிருந்து என் வீட்டில் கவுனி அரிசி சாப்பிட ஆரம்பித்துவிட்டோம்
@sugunac96132 жыл бұрын
Arumai.
@ganimohamed7009 Жыл бұрын
Thank you so much....Sir. Very kind of you....
@karans23723 жыл бұрын
Super sir
@nammachannel33653 жыл бұрын
Last week I bought this rice to reduce my obesity
@krithikaparvathy86902 жыл бұрын
Weight reduced?
@bharathimoorthy19913 жыл бұрын
Thank you sir
@rengaraju4863 жыл бұрын
Thank u doctor
@suryakalai5782 жыл бұрын
கருப்பு கவுனி சாப்பிட ஆரம்பித்து விட்டேன் நன்றி சார்
@arumugamk12623 жыл бұрын
Thank you for your good information.
@malathysankar7962 Жыл бұрын
Soaked Karuppu kanuni arisi can I eat
@JanakiramanSiva11 күн бұрын
Suppr sir
@riyaxxlife56243 жыл бұрын
Mika nanri aya 🙏🙏🙏
@sudhashankar63793 жыл бұрын
Sir, தமிழ் நாட்டில் உங்களைபோன்றவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் பொன் போன்றது. விழிப்புணர்வு தருவது. சரியானதை அறிவுடன் உட்கொள்ளும் இளம் தலைமுறையினர் இந்த விஷயங்களை சரியாக கற்றுக் கைய்யாண்டால் வரும் காலங்களில் தமிழர்களின் அறிவையும், பெருமையும், வாழ்க்கையையும் உயர்த்தி காட்டலாம். அதற்கு தகுந்த முறையில் ஒரு கூட்டுறவுச் சங்கம் அமைத்து அரசும் தக்க வசதிகள் செய்தால்..நாடும் செழிக்கும், மக்களும் ஆரோக்கியம் அடைந்து வாழ்வார்கள்
@lakshmylakshmy31382 жыл бұрын
Yes mist welcome if we get thanai instead or rava and other siru dhaniangal. It's costly for general public
@ravid82453 жыл бұрын
அய்யா ஒரு சந்தேகம்,கருப்பு கவுணி அரிசி,மாப்பிள்ளை சம்பா அரிசி போன்றவற்றை தொடர்ந்து கஞ்சி வடிவில் எடுத்துக் கொள்ளலாமா ?! வயதானவர்களுக்கு இதனால் ஏதேனும் மூட்டு வலி வர வாய்ப்புண்டா ?!
@rajmahik.rajmahi19433 жыл бұрын
பெரியவர்கள் சிறியவர்கள் எல்லோருக்கும் மிகவும் பயன் உடையதாக இருக்கும். தாராளமாக குடிக்கலாம்
@ravid82453 жыл бұрын
@@rajmahik.rajmahi1943 நன்றி...
@rasulnasrin47872 жыл бұрын
Cooking process and soaking time
@vjshome76 ай бұрын
Over night soak
@s.jagan.s.jagan.3 жыл бұрын
In burma agri is very good because of river watter, that's why burma people hair is very strong, watter polution destroys agriculture, destroys vitamins, some places rice is very energy,
@shivaleathers26392 жыл бұрын
ஐயா சரியான ரைஸ் எப்படி selecet செய்வது எப்படி? Vilakkaum நன்றி.
@mohamedthoufic85012 жыл бұрын
True sir true
@jayavelvel80123 жыл бұрын
சூப்பர்
@jobconsultancybusiness3096 Жыл бұрын
Doctor can we get this in English?
@balakrishnan50892 жыл бұрын
Yes sir super jai hind
@pandiane49883 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@subburajdevan60113 жыл бұрын
மாப்பிளை சம்பா மற்றும் கருப்பு கவுனி அரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடலாமா ஐயா
Saapidalam....aanaal ungal soththai virka vendi varum
@kalimuthukalimuthu73032 жыл бұрын
ஐயா கவுனி அரிசி தானா மாப்பிள்ளை சம்பா பதில் வேண்டும் ஐயா வெறும் அரசியை சாப்பிடலாமா
@meenamanoharan47562 жыл бұрын
Irandum veru veru
@vellaiyammalp11303 жыл бұрын
Alsar ullavanga saappida lama?
@thilagamvelmurugan50332 жыл бұрын
Normal people not easy to buy this navathaneyam This are very costly Enna panra 🙏
@deepakmalu20413 жыл бұрын
Sir my husband sugar patient karupoo kaivni rice eppadi sapipdanoim
@ramya39653 жыл бұрын
Refer kitchenkathukuttu website ma. KZbin la neraya recipes eruku.
@Dharani9892 жыл бұрын
கருப்பு கவுனி அரிசியை எந்த வகையில் எடுத்துக் கொண்டால் உடல் எடையை குறைக்கலாம்
@hemalearnenglishthroughtam80132 жыл бұрын
ganji best
@hemalearnenglishthroughtam80132 жыл бұрын
so ur intake will be less in case ur consuming daily
@karthikmaha69912 жыл бұрын
Mapelai Samba seed kedaikuma
@jayanthip8713 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏 குறிப்பிட்ட சில அரிசி வகைகள் தவிர... வேற இத்தனை வகையான அரிசி எங்க விளைகிறது னே தெரியலையே
@srithayarricemundy5203 жыл бұрын
உண்மை
@praveenvolgs2 жыл бұрын
Karupu kavani rice 1 kg 200 rupes sir .
@leopremkumar192 жыл бұрын
🙏🙏🙏
@sivarams13683 жыл бұрын
SUPER SIR
@Premika-u9n9 ай бұрын
Ama sir
@selvimurugan53023 жыл бұрын
👏👏👏👏👏👏💪💪💪
@sundaramurthyja66822 жыл бұрын
I want to meet you Dr
@ranganathan35813 жыл бұрын
அரிசி கிலோ விலை மற்றும் கிடைக்கும் இடம்.வாழ்க விவசாயம் விவசாயி
@lalithac71933 жыл бұрын
அருமை
@cvkrajendran3 жыл бұрын
Arumaiyana news
@mohamednisha3243 Жыл бұрын
1kg 160 yanamaathiri nadu thatu makal vaaguvathu arithu
@dhivyasree11412 жыл бұрын
Nichayam ayya...
@sivakumar-zh6po2 жыл бұрын
கருப்பு கவுனி சூப் என்ன மாதிரி இருக்கு... சாப்பிடும் போது சொர்க்கம்
@jayaramanramalingam74783 жыл бұрын
🌾🌾🌾🙏🙏🙏🙏🙏
@balasubramani88672 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@manikmani10792 жыл бұрын
Nanre Sri
@Raaja.2007 Жыл бұрын
நானும் கருப்பு அரிசி வாங்கி சாப்பிடுகிறேன்.
@MrPmuthuraj Жыл бұрын
பச்சையா (வேகவைக்காமல் ) சாப்பிடலாமா
@Karthik-ut3vo3 жыл бұрын
Rice is not our food, it came from other countries... Our food is Kambu, Raagi and similar millets...
@ThamizhiAaseevagar2 жыл бұрын
Wrong info.
@umar53422 жыл бұрын
Wodetful for good useful information sir we will do itsir thank you
@shankar43302 жыл бұрын
@@ThamizhiAaseevagarit's correct. Rice varieties that we are eating today need lots of water. Our climate and geographical conditions dont support it
@ThamizhiAaseevagar2 жыл бұрын
@@shankar4330 search for history, today's rice varieties r different than in old days,the kavuni,mapilai samba,etc...,I am not talking about the recent variety,u need to search for history here,read about, ஐந்திணை.குறிஞ்சிதினையில் இருந்து நிலத்திற்கு வந்து விவசாயம் செய்த நம் முன்னோர்கள்.நமது நீர் மேல்லான்மை பற்றி படியுங்கள்.விவசாயத்தில் நிறைய வகை உண்டு.