Excellent mam!உங்க teachingதான் என்னுடைய நீண்ட கால சந்தேகத்தை போக்கி தெளிவை கொடுத்தது.மிக்க நன்றி!
@KaniTamilJothidam15 күн бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@GowriPerumal-qi1nrАй бұрын
Arumai❤❤❤❤❤❤
@KaniTamilJothidamАй бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
@m.sankareswari63512 ай бұрын
நிறைய சந்தேகங்களுக்கு தெளிவு கிடைத்துள்ளது அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@KaniTamilJothidam2 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி
@kanmani19682 ай бұрын
எல்லா சர்ப தோஷங்களுக்கும் தயவுசெய்து, (அமைப்பு )விளக்கம் தரவும்
@bkarthickkumar822 ай бұрын
தெளிவான விளக்கம் யாரும் இந்த தகவலை எந்த ஜோதிடம் சொல்லவில்லை நீங்கள் சொன்னதுக்கு நன்றி அருமை பதிவு
@KaniTamilJothidam2 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி
@VenkatesanKannan-9783Ай бұрын
🙏🙏🙏
@KaniTamilJothidamАй бұрын
🙏🙏🙏
@ps1965erode2 ай бұрын
பெரும்பாலான மக்களின் நீண்ட கால குழப்பத்தை எளிய முறையில் விளக்கம் கூறி தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.... பாராட்டுகள்....
@KaniTamilJothidam2 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி
@takshaka27 күн бұрын
@@KaniTamilJothidamமாந்தி மட்டும் கால சர்ப்ப ராகு கேது அச்சிற்கு வெளியே இருந்தால் அது கால சர்ப்ப தோஷம் ஆகுமா?
@valarmathi5192 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@KaniTamilJothidam2 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
@muthur97982 ай бұрын
Thank you mam 😊
@KaniTamilJothidam2 ай бұрын
🙏🙏🙏🙏
@Anuradha-vk3ln2 ай бұрын
Mam excellent,இதற்கு ஏதேனும் விதிவிலக்குகள் அல்லது கிரக பார்வைகள்,அமரும் இடங்களைப் பொறுத்து வீரியம் குறைய வாய்ப்புகள் இருக்கின்றனவா
@KaniTamilJothidam2 ай бұрын
கால சர்ப்ப தோஷத்தை எந்த கிரகமும் கட்டுப்படுத்தாது
@Anuradha-vk3ln2 ай бұрын
@@KaniTamilJothidam ok 🙏🙏🙏🙏🙏
@KaniTamilJothidam2 ай бұрын
🙏🙏🙏
@manimuthuk92022 ай бұрын
பதிவு மிகவும் அருமை
@KaniTamilJothidam2 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
@Methaguru2 ай бұрын
குருவுக்கு சப்தம பார்வை செல்லுமா குரு ஒரு கிரகத்தை ஏழாவது பார்வை பார்க்கும் பொழுது அந்த கிரகம் திரும்பி குருவை ஏழாவது பார்வையாக பார்ப்பது செல்லுபடியா யாகுமா என் அனுபவத்தில் ஏழாவது பார்வை செல்லுபடி ஆகவில்லை என்பது தெரிந்து கொண்டேன்
@rojermichealmrf22532 ай бұрын
Unga kita phone moolamaga jadhagam consider pannalama madam ? And contact details solluinga madam .
@KaniTamilJothidam2 ай бұрын
mayilaijosiyam@gmail.com மெயில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்
@harimuruganantham7868Ай бұрын
Mam 2 kethu 8 ragu neenga sonathu mathiri after marriage life iruku ithu epo sari aagum
@srinivasanvasu88332 ай бұрын
காலசர்ப்ப யோகத்தின் உடைய பலன்கள் என்ன
@sembaruthi45002 ай бұрын
ஜென்ம நட்சத்திரம் பிடித்த அதிர்ஷ்ட நட்சத்திரம் எது. அந்த. நட்சத்திரம் தௌழிக்கு இயக்கி பலன் அடைவுது எப்படி. மேடம்