சர்வசாபம்,தோசம் நிவர்த்தி செய்வது எப்படி???? | ASTRO MAHARISHI PONNIAH | APRIL 2021

  Рет қаралды 23,186

ASTRO MAHARISHI PONNIAH

ASTRO MAHARISHI PONNIAH

3 жыл бұрын

Пікірлер: 38
@starkarthik1
@starkarthik1 3 жыл бұрын
வணக்கம் சுவாமிகளே...💐🌾🙏🏻🐘💐 அற்புதமான கணிப்பும், விளக்கமும்.மண்ணும் மனிதனும் பயனுறும்படியான போதனைகள்.வழமை போலவே சிறப்பு.நன்றி சுவாமிகளே...🌾🙏🏻🐘
@thalabathy1956
@thalabathy1956 2 жыл бұрын
அருமை சுவாமிகளே 👌👌 நல்ல வழிகாட்டுதல் 🙏🙏🙏🙏🙏
@kumarp.d.3136
@kumarp.d.3136 2 жыл бұрын
Beautiful!Long live speaker.
@thevaranyvaratharajan7940
@thevaranyvaratharajan7940 3 жыл бұрын
வணக்கம் பொண்னையா ஐயா, உங்கள் சேவைக்கு மிக்கநன்றி. மிகச்சிறந்த பதிவு.
@thangammariappan8578
@thangammariappan8578 2 жыл бұрын
ஐயா வணக்கம் தாங்கள் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@swrnalatharamesh8498
@swrnalatharamesh8498 2 жыл бұрын
Thanks much guruji this gave me clarity and increased my faith in a almighty
@jaggirosapa2931
@jaggirosapa2931 3 жыл бұрын
வாராகி வழிபடு அருமையான பதிவு.ராகு விசாக நட்சத்திரம் சுக்கிரன் வீடு .
@lakshminadar6103
@lakshminadar6103 2 жыл бұрын
Wonderful sir , ur guidance is giving us hope 🙏
@ezhumalai8011
@ezhumalai8011 Жыл бұрын
சுவாமி ஐயா அவர்களை வணங்குகிறேன் இந்த உலகை நான் பார்க்கும் கோணமிது
@jegadeeswarinatarajan5292
@jegadeeswarinatarajan5292 2 жыл бұрын
மெய்சிலிர்க்கிறது சூப்பர் ஐயா புத்திர பாக்கியத்திற்கு இராமேஸ்வரத்தில் 15000ரூ கொடுத்து பூஜை செய்தோம் நாங்ஙள்
@lathasubbaraj3297
@lathasubbaraj3297 3 жыл бұрын
ஐயா முத்தோர் சாபம் அறியும் முறை சிறப்பு
@annaichitra4368
@annaichitra4368 Жыл бұрын
மிக்க நன்றிகள்.
@sasis7906
@sasis7906 7 ай бұрын
NaNdri Ayya
@umamaheswari-gy2dt
@umamaheswari-gy2dt 3 жыл бұрын
நன்றி ஐயா...இதே போன்று மகம் மற்றும் மூலம் நட்சத்திரத்திற்கும் பரிகாரம் கூறுங்கள் ஐயா
@jaggirosapa2931
@jaggirosapa2931 3 жыл бұрын
பூரட்டாதி காமாட்சி நட்சத்திர பூஜை செய்ய வேண்டும் அருமை
@Human-ed6mj
@Human-ed6mj 2 ай бұрын
@manopriya6736
@manopriya6736 2 жыл бұрын
Ayya, you're a real blessings to us. If possible, please suggest a remedy for a child whose Mars in Aswathi 4 , and Mercury in Aswathi 1 🙏
@shivagamithantrigammanthir9788
@shivagamithantrigammanthir9788 Жыл бұрын
குரு திருவடி சரணம் அடியேன் உங்களின் ஆலோசனை வேண்டும் அடியேன் சரவணன் திருவண்ணாமலை
@sarveshwarayoutubechannel4928
@sarveshwarayoutubechannel4928 2 жыл бұрын
Raghu Magam natchathirathil irundal ena seiya vendum iyya
@srinirao7725
@srinirao7725 Жыл бұрын
Thank you
@MKGreatBoys
@MKGreatBoys 3 ай бұрын
Swamy எனக்கு jathagam parka vendum valkaiyil savai Noki sendru kodu irukiren
@user-wy2ry7zm9q
@user-wy2ry7zm9q 8 ай бұрын
மேனி சிலிர்த்து விட்டது குரு பாதம் பணிகிறேன்
@hemalatha6023
@hemalatha6023 3 жыл бұрын
எல்லோரும் செய்யலாமா
@jaggirosapa2931
@jaggirosapa2931 3 жыл бұрын
கார்த்திகை நட்சத்திர சூரியன் அஸ்வினி நட்சத்திர ம் குழந்தை தோசம் நிவர்த்தி .
@jaggirosapa2931
@jaggirosapa2931 3 жыл бұрын
சுக்.வீடு குரு ரோகணி நட்சத்திர நிற்க ராஜராஜேஸ்வரி.அனாதை குழந்தைகள் உணவு வேதம் படிக்கும் மாணவர்கள்.
@jaggirosapa2931
@jaggirosapa2931 3 жыл бұрын
6 ஞாயிறு விநாயகர் கோவில் வழிபாடு செய்ய செவி ஒலிக்க தாய்க்கு அனந்தம்
@narayananvenkatachalam4324
@narayananvenkatachalam4324 3 ай бұрын
ஐயா வணக்கம், என் ஜாதகத்தில் ராகு மகம் நட்சத்திரல் உள்ளார் தாங்கள் சொல்லும் 19 வார விநாயகர் வழி பாட்டில் தடை வந்தால் மீண்டும் முதலில் இருந்து வழிபாடு ஆரம்பிக்க வேண்டுமா அல்லது பழய வழிபாட்டுடன் தொடர்ந்து வழிபாடு செய்யலாமா, அறிவுத்தவும். நன்றி
@ezhumalai8011
@ezhumalai8011 Жыл бұрын
அங்கே நவக்கிரகங்களின் பங்களிப்பு என்ன ஐயா
@ezhumalai8011
@ezhumalai8011 Жыл бұрын
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சென்டினல் தீவுகளில் வாழும் மக்களை பற்றிய எனது கவலை
@paramasivan-xn4pi
@paramasivan-xn4pi Жыл бұрын
குருவே சரணம் திருவடிகள் சரணம் ஐயா ஆடி மாதம் பூச நட்சத்திரம் அன்று சாது சிதம்பர சுவாமிகள் சன்னதியில் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது
@SusheelaPrabhu-gs5dg
@SusheelaPrabhu-gs5dg 7 ай бұрын
சனிதசைகுருபுத்தியில்70வயதில்என்ஒருகால்போயிற்றுஇப்பவயது74
@ezhumalai8011
@ezhumalai8011 Жыл бұрын
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சென்டினல் தீவுகளில் வாழக்கூடிய மனிதர்கள் இன்னமும் ஆடை மில்லாமல் வாழுகின்றனவே
@ezhumalai8011
@ezhumalai8011 Жыл бұрын
198நாடுகள் ஐக்கிய நாடுகள் சபை இன்னமும் அவர்கள் மொழியறிவு நமக்கும் சாஸ்த்திரத்துக்கும் புலப்படவில்லையே
@ezhumalai8011
@ezhumalai8011 Жыл бұрын
வல்லான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது
@jaysuthaj5509
@jaysuthaj5509 Жыл бұрын
🌺🍀🌺🌺🍀🍀🙏🙏🙏🙏🙏🙏
@sripriyasridhar2761
@sripriyasridhar2761 2 жыл бұрын
அய்யா உங்கள் contact number சொல்லுங்கள் அய்யா
கொடுத்த பணம் கிடைக்க வேண்டுமா???
16:16
நம் பெயரின் சூட்சுமம்
23:25
ASTRO MAHARISHI PONNIAH
Рет қаралды 23 М.
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 55 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 6 МЛН
உத்தியோகம் புருஷ லட்சணம்
16:50
ASTRO MAHARISHI PONNIAH
Рет қаралды 8 М.
மேஷத்தின் மேன்மையின் ரகசியம்
24:40