விரைவாக முக்கிய இராணுவ மாற்றங்களை அநுர செய்வதன் இரகசியம் அம்பலம் I ஊடறுப்பு (Udaruppu)

  Рет қаралды 22,500

Lankasri News

Lankasri News

Күн бұрын

விரைவாக முக்கிய இராணுவ மாற்றங்களை அநுர செய்வதன் இரகசியம் அம்பலம் I ஊடறுப்பு (Udaruppu)
------------------------------------------------------------------------------------
#anurakumaradissanayake #akd #npp #nppsrilanka #america #china #jvp #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
------------------------------------------------------------------------------------
“தற்போது அநுர அரசை பொறுத்தவரையில் பல சவால்களை எதிர்நோக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிழல்அரசு ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும் சில தகவல்கள் வெளிவருகின்றன.
தாங்கள் தேர்தல் மேடைகளில் கொடுத்த வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற முடியாமல் திண்டாடுகின்றார்கள். இவ்வாறான நிலையில், அரசாங்கத்திற்கு இராணுவத்தை கையெழுடுப்பதை தவிர வேறு வழியில்லை.
எனவேதான் இலங்கையில் அண்மையில் பாதுகாப்புதுறையில் பாரிய மாற்றத்தை கொண்டுவந்தார்கள். முப்படைகளின் பிரதானி நீக்கப்பட்டிருந்தார், புலனாய்வு துறை உட்பட சில துறைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன”
------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 63
@tamilsathuriyam5736
@tamilsathuriyam5736 12 күн бұрын
அருஸ் அவர்களின் ஆய்வு மிகச் சிறப்பானது......
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb 11 күн бұрын
சிறப்பான பதிவு.இருவரிற்கும் நன்றிகள்.
@koma5179
@koma5179 12 күн бұрын
Arus always give truthful news , im everyday waiting for his news .
@VjSutha
@VjSutha 12 күн бұрын
அருமையான ஆய்வு
@muttiahsurendra3401
@muttiahsurendra3401 12 күн бұрын
அனுரா பதவியேற்று 3 மாதங்களே ஆகின்றது . இந்த குறுகிய காலத்தில் நிறைய மாற்றங்கள் நடந்தேறியுள்ளது. 76 வருட சாக்கடையை அகற்றி இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப காலம் தேவை சற்று பொருத்திருங்கள்
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 12 күн бұрын
புதிய் அரசால் இதுவரை ஒரு மாற்றங்களும் நடக்கவில்லை,
@விரா
@விரா 12 күн бұрын
ட்ராகனா கழுகா சிங்கத்தை அசிங்கமாக்கப்போவது? பொறுத்திருந்து பார்ப்போம் புலிகளுக்கு நன்றி
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 12 күн бұрын
Thank you 💐🔥🙏🏾
@sivakanthank3337
@sivakanthank3337 12 күн бұрын
its dosent matter no body is going to fix srilankan economey .only god can save my motherland united states of srilanka.
@PriyanthanPriyanthan-o2r
@PriyanthanPriyanthan-o2r 12 күн бұрын
Good
@srivarman8612
@srivarman8612 12 күн бұрын
பல நாடுகளுக்கு எதிராக வரிகளை ஏற்றுவது, அமெரிக்க மக்களின் விலைகளை ஏற்றும். அவர்களுக்கு விலைவாசி உயர்வு தான் அவர்களை ட்ரம்பிற்கு வாக்களிகத் தூண்டியது.
@RasalingamVazi-ye6oq
@RasalingamVazi-ye6oq 12 күн бұрын
கருணாவுக்கு பாதுகாப்பாளர்களை அனுப்பியது கருணாவை பாதுகாப்பதற்காகவா? அல்லது அவரை கண்காணிப்பு செய்வதற்காகவா!
@kathirgamukrishnagaran-i5o
@kathirgamukrishnagaran-i5o 12 күн бұрын
Hi arus brother
@gowrivel2158
@gowrivel2158 12 күн бұрын
🙏
@EmmanuelDalima-gy8yp
@EmmanuelDalima-gy8yp 12 күн бұрын
74 வருட குப்பையைய அகற்றுவது என்பது என்ன சாதாரணமானதா? எல்லாம் தெரிந்த ஆய்வாளர் அருஸ் அவர்களுக்கு இது தெரியாதா? இந்த குப்பைக்கு யாழ் தமிழர்களுக்கும் பெரும் பங்குண்டு என்பதை மறவாதீர்கள் இருவரும்.
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 12 күн бұрын
74 வருடமாக இனவாத குப்பையை போட்டு இலங்கையை வங்குரோத்தாக்கியது சிங்களவர்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கங்கள் தான். தமிழர்களுக்கு இதில் ஒரு சிறு பங்கு கூட இல்லை.
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 12 күн бұрын
இந்த 74 வருட இனவாத குப்பையில் தமிழர்களின் 1% பங்கு கூட இல்லை. தமிழர்கள் பாதிக்கபட்ட தரப்பினர் மட்டுமே. இந்த அரசை பாத்தால் குப்பை அள்ளவந்தவர்கள் மாதிரியும் தெரியவில்லை. இந்தியா, IMF புண்ணியத்தில் ஏதோ நாட்டை ஒட்டுகிறார்கள், அவ்வளவு தான்
@AhBs-s5c
@AhBs-s5c 12 күн бұрын
தொழில்நுட்பத்தை மேம்படுத்தவில்லை. 5G கவரேஜ் இல்லை. wi-fi 7 கவரேஜ் இல்லை.
@appaduraiganesh1882
@appaduraiganesh1882 12 күн бұрын
When and during Menon the foreign minister/secretary, India made a huge and irreparable misstep of pursuing military action against Tamils and simultaneously flat out and all-out military support to subjugate the Tamils militarily and diplomatically and hellbent on acting supportive at the expense of tamils, thinking that Singhal governments would be pleased with India, has in fact, back fired against India hugely and earned the hatedness of Tamils all over the globe, as well. Now, we feel like trusting China, in this context of India's deliberate anti Tamil activities, might help us to keep away from the indian betrayal.
@AhBs-s5c
@AhBs-s5c 12 күн бұрын
2025 பெப்ரவரி 17 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பாதீட்டில் ஓய்வூதியதாரர்களுக்கான அதிகரிப்பு சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. I M F சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பின் கீழ் இந்த பாதீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.
@NesanSinnathamby
@NesanSinnathamby 12 күн бұрын
இவர்தவறான கருத்தை திணிக்கின்றார்கேட்பவர்கள் மடையர்கள் அல்ல.
@Decki777
@Decki777 12 күн бұрын
America Sri Lanka va kanakay edukuratha illa 😅
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 12 күн бұрын
ஆபத்து, அழிவு, அதிர்வு, சூழ்ச்சி, கவிழும் அரசு.மோசம். இதைத் போன்ற தரித்திரங்களைத்தான் நகர்த்தி கொண்டு இருக்கும் இந்த ஊடகம்.😂😂😂😂😂 புதிய அரசு எத்தனையோ நல்ல செயல்களை செய்து வருகிறது.... இந்த ஊடகம் தினமும் புதிய ஆட்சியை குழப்புவது ஏன்?
@AthiththanAthi-dv7fy
@AthiththanAthi-dv7fy 12 күн бұрын
Elam election vakalitha makaluku enna pathol
@KANDEV-123
@KANDEV-123 12 күн бұрын
நீங்கள் எப்படிப்பட செய்திகளை கூறிநாலும் 15 நிமிடத்துக்கு மேற்பட்ட செய்தி அறிக்கையை பலர் தவிர்த்து விடுவார்கள். சுருக்கி கூறுங்கள்
@kathirgamukrishnagaran-i5o
@kathirgamukrishnagaran-i5o 12 күн бұрын
Hi arus brother how are you
@jeyaseelansebastianpillai5856
@jeyaseelansebastianpillai5856 12 күн бұрын
சகோதர அரசு நீங்க சொல்லுங்க சுற்றுலா பயணம் என்று சொல்லி சித்ரா பயணிகள் வாரது போறது அவர்கள் தீர்மானிப்பது அமெரிக்கா அரசு பெரிய புடுங்குறது இல்லை உலக மக்களுக்கு இலங்கையை பிடித்து இருக்கின்றது அவர்கள் தனியாக வாராது உலகத்தில் இருக்கிற இந்த மாஃபியா கும்பல்கள் தடவி தலமாக அவர்கள் போட்டில் வருவார்கள் அவ்ளோ பெரிய சொற்களோ இலங்கை ஸ்ரீலங்கா ரம் சொன்னார் அவங்கட பொண்டாட்டிய 15 வயசு பொட்ட சொன்னது எல்லாம் சொல்லாதீங்க
@loganathansubramaniam3321
@loganathansubramaniam3321 12 күн бұрын
இலங்கை தொடர்ந்து அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தின் கீழ்தான் இயங்க வேண்டும் என ஏன் சிந்திக்கின்றீர்கள். பிராந்திய மட்டத்திலான இணைப்பை இலங்கை ஏற்படுத்தக்கூடீது என்ற கேள்வியை நீங்களே கேட்டுப் பாருங்கள்.
@தற்சார்பைநோக்கி
@தற்சார்பைநோக்கி 12 күн бұрын
ஆய்வாளர் ஓய்வுபெற்ற தொழிலாளியா?
@maharajam1863
@maharajam1863 12 күн бұрын
கிறித்தவ..😮😮😮😮😮😮😮😮😮😮.அமெரிக்கா....அல்லது...சீனா... வாழ்...தமிழ் .தனி.நாடு...இலங்கை...இல்...கொடுக்க.முடியும்....😅😅😅😅😅😅😅😅
@Decki777
@Decki777 12 күн бұрын
Sri Lanka will never become a developed country because Sri Lanka is a very small country with very high population with very small natural resources compared to Australia because Australia is like 50 times bigger than Sri Lanka and has population similar to Sri Lanka.
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 12 күн бұрын
How about Singapore or Malaysia , what resources they have. They have grown to be significantly larger economies than Sri Lanka.
@ANVERKAMISS
@ANVERKAMISS 12 күн бұрын
Sri Lanka is doing great and don’t try to picture it negatively. Look at the record numbers of tourists now visiting the country, you must be a RANIL follower trying to bring back him.
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 12 күн бұрын
😂😂😂😂😂😂😂
@jeyaseelansebastianpillai5856
@jeyaseelansebastianpillai5856 12 күн бұрын
சகோதர ஆருஷ் இலங்கை மக்கள் இப்போதுதான் நிம்மதியாக ஓர் அளவிற்கு எனும் நடமாடி திரிகின்றார்கள் இந்த அரசியல் கருத்தை கூறுகின்றேன் என்று திரும்பவும் 83 ஆம் ஆண்டுக்கு கொண்டு போய் சேர்த்து விடாதீர்கள் இலங்கையை இந்தக் கருத்தைக் கூறினால் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்து தான் கூறுகின்றேன் பிரபாகரன் பிரபாகரன் தந்த தாத்தா மாமா எல்லோரையும் பார்த்து விட்டு தான் இந்த கருத்தை நான் கூறுகின்றேன் நீங்கள் லண்டனில் இருந்தாலும் சரி நான் ஐரோப்பா இருந்தாலும் சரி எல்லோருக்கும் வெளிநாடு தான் இது இப்போது ட்ரம் என்ன கூறுகிறார் என்று உங்களுக்கு தெரியுமா எல்லோரும் வெளியேறுங்கள் என்று நானும் ஐரோப்பாவில் தான் இருக்கின்றேன் நான் ஒரு இளைஞன் இலங்கை தமிழ் இந்தியா போன்ற தமிழர்கள் அல்ல சுத்த தமிழன் நான் வெளியேற தயார் எனது மகன் மிகப்பெரிய பொருளியலாளர் உதாரணத்துக்கு கனடா அமெரிக்கா போன்ற நாடுகளில் அனுப்பி படிக்க வைத்துள்ளேன் நான் அவன் எங்கு கொண்டு செல்வது நான் இலங்கையில் தான் கொண்டு செல்ல முயற்சிக்கின்றேன் அத்தோடு சகோதர ஒரு கேள்வி அப்படி என்ன இலங்கைக்கு புடுங்கிக் குறிக்கின்றது உங்களைப் போன்றவர்கள் தான் நான் அமெரிக்காவுக்கு வால் பிடிக்கிறீர்கள் அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய தொகைகள் அந்த புள்ளி விவரங்களை ஒருக்கா கூறுங்கள் பார்ப்போம் ஒரு வீடியோவில் எனக்கு தெரியும் மக்களுக்கு தெரியாது கூறுங்கள் பார்க்கலாம் துணிந்தால் தானே நீங்கள் சும்மா இதுல வந்து கழட்டிட்டு போகாதீங்க
@விரா
@விரா 12 күн бұрын
உலக அரசியலில் இலங்கை என்பது சூறாவளி மையப் பகுதி மேற்கு நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் இருப்பவர்கள் பெட்டி படுக்கைகளுடன் தாயகம் திரும்பி ஓட ஆயத்தமாகுங்கள்(எதுக்கும் உத்தரவாதம் இல்லாத நிலைவரும்) இதையும் பிரபாகரன் 20 ஆண்டுக்கு முன்பு கூறியுள்ளார்
@SenCloud-z5b
@SenCloud-z5b 12 күн бұрын
Ellam vaitherichal velinaatula valura tamilan ku
@VyramuthuKugan
@VyramuthuKugan 12 күн бұрын
எல்லாருக்கும்கருத்து சுதந்திரம்உள்ளது அவா் யதார்த்தை கதைகின்றார் தற்போதய நிலை இதுதான்
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 12 күн бұрын
😂😂😂நீ ஒரு பொடிபயல்😂😂😂அவர் சரியாக தான் கூறுகிறார்😂😂 இலங்கை என்றுமே மீள முடியாது😂😂😂😂
@ThiagarajahKandiah
@ThiagarajahKandiah 12 күн бұрын
😮
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН