சார் நான் டிரைவிங் கிளாஸ் போயிட்டு இருக்கேன் 11days ஆகுது ஆனா இவ்வளவு நாளா இந்த விஷயத்தை அவங்க சொல்லிக்கொடுக்கவில்லை அவர்களே அதை கண்ட்ரோல் செய்வார்கள் இதை கற்றுக் கொள்பவருக்கு முதலில் சொல்லி தர வேண்டிய விஷயம். அதை உங்களிடம் இப்போது தெளிவாக கற்று கொண்டேன் மிக்க நன்றி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 💯
@CARZON4You3 жыл бұрын
நன்றி
@dhanimuthu8317 Жыл бұрын
Yes bro
@maheshvhare7929 Жыл бұрын
True. I going training now 5th day
@murugesank1719 Жыл бұрын
🎉
@murugesank1719 Жыл бұрын
Supper
@moganavelmoganavel6663 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் 🙏 நீண்ட காலம் இருந்து சந்தேகம் புரிந்து விட்டது 👍
@ramk27393 жыл бұрын
இதைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன் நன்றி சகோதரா.✔️💯👆💐🙏☝️👌🌷🌹
@s.k.karthikeyansk78452 жыл бұрын
மிகவும் தெளிவாக அழகாக இருந்தது உங்களது விளக்கம் மிக்க நன்றி சில சந்தேகங்கள் இருந்தது அனைத்தும் தெளிவாகிவிட்டது🙏🙏
@singaraveluneelavathi55002 жыл бұрын
Driving class இந்த மாதிரி சொல்லி கொடுத்த நன்றாக இருக்கும் மிகமிக தெளிவாக சொல்லி கொடுத்த உங்களுக்கு நன்றி வாழ்க நலமுடன்
@CARZON4You2 жыл бұрын
நன்றி
@pakiyasri54513 жыл бұрын
அனுபவம் பேசுகிறது.....,! நன்றிகள் சகோதரரே👏👏👏👏👌👌👌👌👌😊😊😊🤗🤗🤗🤗💅💅💅💅💅💅💅
@CARZON4You3 жыл бұрын
மிக்க நன்றிங்க
@rajinisathishkumar3 жыл бұрын
Nice appreciate
@mhkrishofficial3 жыл бұрын
பல நாட்களாக கிடைக்காத தீர்வு கிடைத்தது.. நன்றி நண்பா
@CARZON4You3 жыл бұрын
நன்றி
@kumaresamanikaruppasamy91653 жыл бұрын
நல்ல முயற்சி.. தெளிவான விளக்கங்கள்..மேலும், மேலும் கேட்டு மனதில் பதிந்துகொள்ள ஏதுவாக உள்ளது. மிக்க நன்றி.
@CARZON4You3 жыл бұрын
நன்றி
@annamalaiselvarajan18492 жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான விளக்கம். நன்றி
@mohanlakshmanasamy82632 жыл бұрын
ஓடுகிற காரில் க்ளச்சையும், பிரேக்கையும் உபயோகிக்க நல்லா அனுபவிச்சு விளக்கம் கூறியிருப்பது சூப்பர். கடைசியில் கூறியிருக்கும், நான்கு வகை சூழ்நிலைகளில் க்ளச், பிரேக் உபயோகமுறை, இந்த கவரேஜின் தனிச்சிறப்பு அம்சம்.
@CARZON4You2 жыл бұрын
நன்றி
@skmani8658 ай бұрын
Brake & Clutch குறித்து விளக்கமாக கூறியதற்காக மிகவும் நன்றி தம்பி. வாழ்க வளமுடன்.
@kathirvel32572 жыл бұрын
மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளுமாறு அருகில் இருந்து சொல்லி கொடுப்பது போல் இருந்தது நன்றி.
@viswanathansoma49702 жыл бұрын
சிறந்த விளக்கம்... நன்றி சகோதரர்.... 👍
@ranjithmano63043 жыл бұрын
அருமையான காணொளி... From பாண்டிச்சேரி...
@CARZON4You3 жыл бұрын
நன்றி
@rajan1234-08 ай бұрын
மிகவும் அருமையான, தெளிவான விளக்கம் நண்பரே
@palanichamyrajamanickam60523 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் நன்றி
@dilipanand20882 жыл бұрын
ரொம்ப நன்றி சார். நான் beginner. மிக அருமை
@englishforre.14582 жыл бұрын
Good instruction. It is very helpful for the drivers. Thank you friend. Expect more from you.
@maayahandimaayahandi92815 ай бұрын
ஸஹீஹ் அற்புதமான விளக்கம் நன்றி நண்பரே
@regyarul99813 ай бұрын
You are a good teacher... I want you as my Guru.... Respect u sir a lot🎉🎉🎉🎉
@nisshaabu3 жыл бұрын
Clearly explained bro👏👍💐 உங்கள் சேவை மேலும் தொடரவேண்டும்👍💐
அருமை அண்ணா....இதில் தான் சந்தேகம் .... தவறை புரிந்து கொண்டேன் மிக்க நன்றி அண்ணா....
@CARZON4You3 жыл бұрын
நன்றி
@whitegaming7033 Жыл бұрын
Thanks. Rompa naalaa search panniddu irunthen
@veldurai63753 жыл бұрын
யாவரும் சுற்றிவளைத்து பலகாணொலிகள் வாயிலாகச் சொல்லிக் கொடுத்தும் குழப்பம் ஏற்படுகிற முதன்மை வாய்ந்த நான்கு கூறுகளை நேர்மையாக தெளிவாக தேவைகளை சரியாக உணர்ந்து நட்புடன் ஒரே காணொலியில் சொல்லித்தந்தீர்கள்! நன்றி!
Ennaku car oota theriyum Epo naa car ootum bothum romba pidichu dhan ootuven.. But mathavangaluku car oota solli tharadhu chuma saadharanam kedaiyadhu.. Car ootra ellarum solli tharalam But adha kekravangalum purinjutu ootra maari solli kodukradhu not a easy thing.. Nice anna..
@CARZON4You3 жыл бұрын
Thank you
@viswanathan17873 жыл бұрын
Yes, i agree with u 👍
@shanmugame5178 Жыл бұрын
.very very good advise thanks. brother
@mrmickey63373 жыл бұрын
சூப்பர் bro👍
@rakeshp71113 жыл бұрын
Nalla sollitharavankaluk like kammiya? Guys videoku marakama like pannunka, bro neenkatha correcta intha doubt clear panni kuduthath thank you soo much, am from kerala
@CARZON4You3 жыл бұрын
Thank you for your support bro 🙏
@dharshan.s1591 Жыл бұрын
Thank you sir it's very helpful ☺️🎉
@fayasmohamed84173 жыл бұрын
Excellent work. நன்றி ் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் ்
@CARZON4You3 жыл бұрын
நன்றி
@aravinthcsk39083 жыл бұрын
Amazing bro really super explain
@krishnaparthi1 Жыл бұрын
Excellent explanation brother thanks a lot
@ranjitpnair3 жыл бұрын
Very good explained....these doubts always i have...all explained very well😍
@latha49653 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே!
@selome328211 ай бұрын
Excellent video bro.
@mohamedrawthermohamedali7653 жыл бұрын
Very useful video bro👍👍
@suryamohansuryamohan76213 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@karim24402 жыл бұрын
Really super brother 👌
@tvrsmani2 жыл бұрын
நன்றி தம்பி!
@sowbarnicasaravanan41997 ай бұрын
Useful tips Anna
@nandhakumarm21082 жыл бұрын
Super Anna good explanation 👍👍👍👍
@abinayavijayakumar79 ай бұрын
Good explanation... Tanq... Sir
@poornimathirumalai6280 Жыл бұрын
Very clear explanation.thank you so much...
@thomassangeetha9593 Жыл бұрын
Super teaching sir
@k.rkumar7571 Жыл бұрын
Very clear explsnatiom
@jaffersadiq42793 жыл бұрын
Bro vera 11 bro video athaliva sonniga ...
@mohanraja27463 жыл бұрын
Super explain bro thank you
@Ramakrishnan-mz8fk9 ай бұрын
அண்ணா புரியும்படி சொல்லி கொடுத்தீர்கள் நன்றி. நீங்கள் எந்த ஊர்
@sardarumarkhan4772 Жыл бұрын
well explanation
@vidyaprakashr45833 ай бұрын
In slippery mud road on a rain time how to take the vehicle without reverse on hills
@JabersonTitusVm3 жыл бұрын
நன்றி சாகோ மிகவும் பயனுள்ள தகவல்.
@CARZON4You3 жыл бұрын
நன்றி
@chiyaandgl3 жыл бұрын
சூப்பர் பிரதர்..
@jebasmile7330 Жыл бұрын
Clear Explanation
@supreetha68087 ай бұрын
Nice brother thanks a lot🙏
@simbusmart92872 жыл бұрын
Supr nanbaaa
@kumarselvarasa28562 жыл бұрын
Nalla vilakkam bro 😎
@thirunavukkarasuv50647 ай бұрын
GOOD SIR..SO CLUTCH USED FOR GHEAR CHANGE..NOT AT ALL FOR SPEED..WHY CLUTCH BRAKE CALLED...