கர்த்தனே எம் துணையானீர் நித்தமும் எம் நிழலானீர் கர்த்தனே எம் துணையானீர் 1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும் கர்த்தனே அடைக்கல மாயினார் (2) மனுமக்களில் இவர் போலுண்டோ விண் உலகிலும் இவர் சிறந்தவர் --- கர்த்தனே 2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார் ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2) ராஜா உம் அன்பு எனைக் கண்டது உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே 3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார் நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2) கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார் ஐயா , உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே 4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும் ராஜனே , உமைப் பாடக்கூடுமோ (2) ஜீவனே உமக்களிக்கின்றேனே உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே
@CathrineEbenesar6 жыл бұрын
Thank you Sharon..
@sharongifta60306 жыл бұрын
@@CathrineEbenesar Please Do many Old Songs Sis.. We are Waiting to hear more songs from your voice
@CathrineEbenesar6 жыл бұрын
@@sharongifta6030 Sure. God bless..
@jebastinet88076 жыл бұрын
Thank You Aunty for the Lyrics
@anbu72126 жыл бұрын
Thank you
@sara-vs7bs3 жыл бұрын
Whoever reading this, God knows what you are going through, He has heard your cry and He is going to deliver you, just trust in Him. Amen!
@CathrineEbenesar3 жыл бұрын
Amen
@beulahjeyaseelan16043 жыл бұрын
Yes lord, Amen. 🙏👍
@nayanacnatesan24353 жыл бұрын
Amen...
@danielfrancisselvarajjayap23773 жыл бұрын
Amen... Praise the Lord
@anitakumar45973 жыл бұрын
Amen
@sgunavaradhanindianarmy7345 Жыл бұрын
Dear Gospel Singer Ms Catherine Long Live . Our God Is Good. He Saved My Head In A Heavy GunBattle In Indian Kashmir On 10th September 1996 , Even though I Am GunShot Wounded , I Am Till Lives Today , Because Of Our Living God. We Call Him JESUS. Thanks WellDone. Former Paratrooper Thirunelvelian.
@CathrineEbenesar Жыл бұрын
Thank you Sir. God bless you. Our God is good.
@lord-nj9hx8 ай бұрын
May God bless u sir. I thank a lot for u service to this country.
@heavyvehicle70733 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக உள்ளது இந்த பாடல் Thanks சிஸ்டர் God Bless You. I LOVE YOU JESUS 🇮🇳🇮🇳🇮🇳🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🤝🤝🤝👍👍👍🙏🙏🙏👌👌👌🦾🦾🦾🦾🦾🦾💕💕💞💞💞🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🤝👍
@CathrineEbenesar3 жыл бұрын
Thank you ❤️
@uthayakumar24694 жыл бұрын
உடைக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆறுதலை கொடுத்து மறுபடியும் தேவனுக்குள்ளாய் தங்களை புதுப்பித்துக்கொள்ள ஆசீர்வாதமான பாரம்பரிய பாடல் பாரம்பரிய பாடல்களுக்கு உங்களின் குரல் மூலமாக மறுபடியும் ஒரு உயிரோட்டம் வந்திருக்கிறது ஆமேன் மறந்து போன பழைய பாடல்களை மறுபடியும் பாட ஆவல் அதிகரித்துள்ளது தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்
@CathrineEbenesar4 жыл бұрын
Thank you so much Sir. Means a lot.
@jeyastephenk9196 жыл бұрын
நான் மிகப்பெரிய போராட்டத்தில் இருந்த போது தேவன் இந்த பாடல் வரிகளின் வழியாக பேசினார். இப்பொழுது அந்த போராட்டத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன் . தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
@CathrineEbenesar6 жыл бұрын
Thank you so much. May God heal your pain and console you. Praising God for Dr.Emil Jebasingh's Songs.
@karisnoah27434 жыл бұрын
really amazing voice.. 😍😍
@asharaj30043 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@harisprem98136 жыл бұрын
எமில் ஜெபசிங் என்ற மாபெரும் மிஷனரி தரிசனத் தலைவரின் முழங்காலில் பிறந்த பாடல் இது! உள்ளமுருகி யார் பாடினாலும் தேவனுடைய பிரசன்னம் அவர்களை ஆட்கொள்ளும்! ஆடல் பாடல் என கூத்துமேடையாகிவிட்ட காலகட்டத்தில் நெஞ்சமுருக்கும் இசையால், குரலால் தரிசனப்பாடல்களை முன்னெடுத்தமைக்கு நன்றி. பாடல்களை அனுமதியோடு பயன்படுத்துவதற்கும் பாராட்டுக்கள். இன்னும் இன்னும் இச்சமுதாயத்தின் உடலை ஆட்டும் பாடல்களை ஒழித்து உள்ளங்களை ஆட்கொள்ளும் தேவ மனிதர்களின் பாடல்களை வெளிக்கொண்டுவர வாழ்த்துக்கள்! ஆண்டவர் ஆசி உங்களுக்கு!
@CathrineEbenesar6 жыл бұрын
Sir, Thank you so much, Means a lot.
@AngeL43216 жыл бұрын
True....let's share this and make this a huge hit and the most viewed songs than the filthy worldly songs.... All Praise and Glory to God almighty... Truly sooo touched by this song....I am continiously is thehearing this song fr 2 days... Saw this 1st in Nambikkai tv and cane in search of it....
@AngeL43216 жыл бұрын
And Cathrine Mam God has blessed you with the amazing voice....thank you so much fr using it for the Glory of God.....Please make an album of like these touching songs and post mam.. If possible in KZbin as well mam....
@CathrineEbenesar6 жыл бұрын
@angel sheeba Thank you so much..
@CathrineEbenesar6 жыл бұрын
@Angel sheeba: Sure..
@jcnithyahereАй бұрын
காயப்பட்ட மனதிற்கு இதமான மருந்தாக இந்த பாடல்! ❤
@benedictpsamuelr3 жыл бұрын
My parents were FMPB missionaries and we sang this often at home. God bless from Scotland.
@CathrineEbenesar3 жыл бұрын
Thank you so much Sir...❤️
@selvarajsamuel22093 жыл бұрын
Nice to know Benedict. A very encouraging song!
@MalathiR-ey6kh Жыл бұрын
Amen
@amalasiva4238Ай бұрын
Daily morning unga paatu than pa ketpen download panni daily keakurenpa unga voice jesus godutha gift pa ❤
@CathrineEbenesarАй бұрын
Thank you..❤️
@suryakantsattam48183 жыл бұрын
am a hindu, but your voice holds me in tears - all your songs. thank you !
@loveofjesus11663 жыл бұрын
God bless u
@CathrineEbenesar Жыл бұрын
Thank you so much. God bless you ❤
@jenshiroobha56374 ай бұрын
I am born christian. I learnt from bible god Jesus. 1. Always be happy. 2. Do not fear for anything except God. 3. Please keep your heart pure. No comparison with other. Every one will have unique life . If any one is more than us in financial be happy for them. If anyone is below than us in financial , do not feel happy about their situation, pray for tyem if possible help them. 3. He died for us so he will definitely forgive is sins if we made it. 4. If our heart is not pure we will not receive anything from Lord. 5. Be true to you, your family and to the world without expecting anything from anyone. Love others without expectation.
@JohnNoel-vg7kc4 ай бұрын
100 true ❤
@இயேசுவேதேவன்7 ай бұрын
🌴❤❤🙏 கர்த்தர் இயேசு என் துணையாய் இருந்ததால் இன்று நான் உயிரோடு இருக்கிறேன் 🩸🩸 பேருந்து லாரி நேருக்கு நேர் மோதியது நான் ஓட்டுனர் அருகில் கியர்பாக்ஸை ஒட்டியே கீழே உட்கார்ந்து இருந்தேன் 🩸🩸 ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் மரித்து விட்டார்கள்❗❗ என் ஆடைகள் முழுவதும் கந்தலாக கிழிந்து போனது ஆனால் எனது உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் என் கர்த்தர் இயேசு என்னை தம் கரத்தால் மூடி என்னை அற்புதமாக பாதுகாத்தார் 🛡️🛡️ உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவருடைய தூதர்கள் கைகளில் ஏந்தி பாதுகாப்பர்.. ❤❤ ஆமாம் இயேசு கிறிஸ்துவை நம்பும் அவருடைய பிள்ளைகளை அவர் எந்த சூழ்நிலையிலும் கைவிடுவதில்லை.. ஆமாங்க இயேசு கிறிஸ்துவின் அன்பு ஒரு தாயின் அன்பை விட இயேசு கிறிஸ்துவின் அன்பு பெரியது.. இயேசு நல்லவர் ஆமென் 💥💥 .. இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 💥☘️☘️🌴🌴
@edwinmizpah6 ай бұрын
Unmaithan avar paranthu kaakum patchi
@vishnua8995 ай бұрын
Amen
@samuelprasanna17842 ай бұрын
Amen
@SanthiR-e4oАй бұрын
Anthey நீங்க பாடிய பாடல் அருமையும் மற்றும் அபிஷேகம் நிறைந்த பாடல் இன்னும் கர்த்தர் உங்களை அதிகமாக வல்லமையாக பயன்பாடுத்துவாராக 🎉🎉🎉🎉 amen God Bless you anthey all the best 👍👍👍👍👍❤
@CathrineEbenesarАй бұрын
@@SanthiR-e4o Thank you..❤️
@christbetson2 жыл бұрын
Very very meaningful song. 3years before I lost all happy. That time this song was comfort me. Every day me and my mother used to go to terrace at night and hear this song. We felt God's comfort through this song. This year last month, God fulfilled me and my family with joy and blessed double fold according to his promise. I'm a living witness. If God didn't think about me, I would be in tomb. God spoke with me through Isaiah 54th Chapter. God bless you sister @Catherin. You have good future.
@CathrineEbenesar2 жыл бұрын
Thank you ❤️. God bless you too. Stay Strong. God be with you.
@amirthaselvi13396 ай бұрын
ஆமேன் அப்பா கர்த்தனே எம் துனையானீர் என்னை காப்பாற்றுங்க பணதேவை சந்திங்க😢😢😢😢😢
@paulaugustine25644 жыл бұрын
ஒரு ஆயிரம் வாட்டி கேட்டிருப்பேன் உங்க பாடல் அந்த அளவுக்கு என் இதயத்தைத் தொட்டது அருமையான இந்த அருமையான ஒரு பாடலை கொடுத்த இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக
@CathrineEbenesar4 жыл бұрын
Thank you so much Sir. Means a lot. God bless you.
@j.singarayanvazvaz41602 ай бұрын
Glory to Jesus. Beautiful song with sweeet voice. God bless the entire team doing His glorious ministry.
@CathrineEbenesar2 ай бұрын
Thank you…!
@enochxavier84855 жыл бұрын
Literally cried listening to this. I am happy for everything God has done in my life.
@CathrineEbenesar5 жыл бұрын
Thank you.
@pprabu96135 жыл бұрын
நம்பினோரும் எதிராக வந்திட்டார் amen
@CathrineEbenesar5 жыл бұрын
True...
@pprabu96135 жыл бұрын
sisiter vera old song padi upload pannunga............ god bless your family ......... amen
@CathrineEbenesar5 жыл бұрын
P Prabu: Sure brother, definitely will.
@pprabu96135 жыл бұрын
neenga padina vera song youtube la irukka? ling sed pannunga sisiter
@CathrineEbenesar5 жыл бұрын
kzbin.info/aero/PLPwH9wPTDWh38JMvU0P4Ao37Vk7H-2jFx Watch my songs in this link brother. God bless you.
@libinraj4982 жыл бұрын
ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும் ராஜனே , உமைப் பாடக்கூடுமோ❤
@bk5493 жыл бұрын
I am sure God's Warrior Evg. Emil Jebasingh wud hear this song along with Jesus Christ in Heaven
@CathrineEbenesar3 жыл бұрын
❤️
@belindawilliams77326 жыл бұрын
ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும், ராஜனே, உமைப் பாடக்கூடுமோ?
@lesliemuthem2086 жыл бұрын
Do sothatsothaterepeppsseerreepeepssesww,woqwod
@indude14 ай бұрын
I am listening on 2024 July, Still the words and anointed singing speaks and bring the Peace of God - in our soul. Evergreen songs. Dear Gospel singer , keep praising , keep singing - Blessed by this song yet again . Thank you guys for the great music.
@CathrineEbenesar4 ай бұрын
@@indude1 Thank you so music ❤️
@sharmilaanbalagan10964 жыл бұрын
இந்த பாடலை பல தடவை கேட்டுவிட்டேன். திகட்டவில்லை. மிக்க நன்றி சகோதரி. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
Intha song Na kitta Thatta oru 40 Times ketta But ippo ivuga padi kegumpothu pudhusa kegura madhiri irukku Avalo super song lyrics very nice Cute voice sister ungalukku Innum ithu pontra song padanum வாழ்த்துக்கள் sister GOD BLESS YOU SISTER
@CathrineEbenesar5 жыл бұрын
Thank you very much.
@mullerdaffney78452 ай бұрын
May god bless you. Give you his strength and wisdom to defeat all your enemies
@CathrineEbenesar2 ай бұрын
Thank you❤️
@monickadoss6 жыл бұрын
ராஜா உம் அன்பு என்னைக் கண்டது.
@CathrineEbenesar6 жыл бұрын
☺️
@babujohn43595 жыл бұрын
Emil jebasing have given us one of the best Christian songs in Tamil and as a malayalee Christian it gives me immense joy that this song have touched the hearts to millions of Tamil Christians brothers. இயேசு நாமத்தில் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக .
@CathrineEbenesar5 жыл бұрын
Thank you.. ❤️
@p.m.sansuri50375 жыл бұрын
மிக அருமை.. சபைகளில் இப்பாடல் கேட்டிருக்கிறேன்.. ஆனால்.. நீங்கள் பாடினது.. இன்னும் அருமை..வாழ்த்துக்கள்.. தொடரட்டும்..இன்னும் அநேகர் கிறிஸ்துவுக்குள்..பெலன் கொள்ள.. Moses..
@CathrineEbenesar5 жыл бұрын
Thank you so much.
@maxlinjenita45927 ай бұрын
Wow❤ How did i missed to year all these years!
@vijayjoshwa9126 Жыл бұрын
நீரே எங்களின் துணை அப்பா❤️🙏
@babubhaskaran-ns6vb4 ай бұрын
SHALOM. PRAISE BE TO THE LORD GOD ALMIGHTY. MAY THE LORD BLESS YOU SISTERS, BROTHERS AND YOUR TEAM TO GLORIFY HIM FOR MORE AND MORE. ADHAN BA THE LORD IS COMMING. PLEASE PREPARE THE YOUNGER GENERATION FOR IT. GOD BLESS YOUR MINISTRY.
@KP-lw1oi3 жыл бұрын
I heard many fellow believers, says about Holy spirit working in a song... I can tell you that He is working in this song for sure...
@THALAPATHYLEO-uu9os8 ай бұрын
Wow super song 🥰 Jesus Christ ✝️
@Dr-zj9qz3 жыл бұрын
In Jesus you sing in any language its always beautiful and awesome because we are one in Jesus
@User_christbeliever5 ай бұрын
அருமை 👌
@Davidson19656 жыл бұрын
Hats off to the Sound engineer who knows how to keep the song attractive making her voice amazing which is the priority anytime! Brilliant job David Selvam Annan!! God bless everyone part of this video :)
@vijaystanley5545 жыл бұрын
Praise to almighty.
@wilfredjebaraj77286 жыл бұрын
Life experience of Man of God..Emil Jebasingh Aiya..became a song. And Sis.Catherine gave life to this wonderful song. Praise be to God for the saints of God
@CathrineEbenesar6 жыл бұрын
Thank you.. Means a lot..
@wilfredjebaraj77286 жыл бұрын
@@CathrineEbenesar May God take u to more heights for his glory. We will pray for u.
@CathrineEbenesar6 жыл бұрын
Thank you Mr.Wilfred Jebaraj.
@emilyjohanna59362 жыл бұрын
My dad used to sing this in morning devotion, in his own version... Would be really good in his voice. I felt the same, in yours too....... May God bless the team for such a wonderful rendition 👍👍👏👏👏👏💐
@CathrineEbenesar2 жыл бұрын
Thank you ❤️❤️
@ajmediamadurai9838 Жыл бұрын
Intha song ivolo arumaya vera yarum paada mudiuma nu theriyala. Niraya time keeteuten. Arumai arumai
@CathrineEbenesar Жыл бұрын
Thank you so much ❤️
@antonyronalda76643 жыл бұрын
Ethanai idar vanthu sernthaalum.. Karthanae adaikalamaayinaar.. 🥰🥰😇😇addicted... Watch more than 100 times
@CathrineEbenesar3 жыл бұрын
Thank you..
@antonyronalda76643 жыл бұрын
😍
@SuganyaBhu5 жыл бұрын
Aayiram Naavughal Neer thandhalum Rajanae Ummai paada koodumo..... What a lyrics... Oh Lord Praise you Master.
@CathrineEbenesar5 жыл бұрын
Amen.
@DrEstherDrDent5 жыл бұрын
Heard it more than 50 times!!❤ Beautiful voice
@CathrineEbenesar5 жыл бұрын
Thank you so much. Means a lot.
@jeno1013 жыл бұрын
நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2) கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
@leoantony82594 жыл бұрын
Neenga Evlo paatu paadinalum This is my favorite I heared yr mashup 'ambara umbara is also nice
@CathrineEbenesar4 жыл бұрын
Thank you so much.
@philipdurai5824 жыл бұрын
dear sister, one Gods man Stanley prince sang this song in his white and white attire while I was a college student and now I am 65 the song sung bny you with such musicians is arousing my body and sourl, thank GOD let HE use lyou to the glory of HIM
@CathrineEbenesar4 жыл бұрын
Thank ypu Sir. Glory to God.
@Ashwin_Kumar_J6 жыл бұрын
Glory to the name of the Lord. Thank God for the voice and talents for using for ministry. Heard this song 100 times. Very day I'm hearing it while driving and before going to sleep. Really the Lord God is our friend in times of trouble. Keep singing songs for the Lord.
@CathrineEbenesar6 жыл бұрын
Thank you...
@srinivasdaniel75123 жыл бұрын
அருமையான பாடல் எத்தன வாட்டி கேட்டாலும் மறுபடியும் மறுபடியும் கேக்கணும் போல இருக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அக்கா
@CathrineEbenesar3 жыл бұрын
Thank you...
@selvarayans5 жыл бұрын
Timeless composition by our beloved Dr.Jebasingh, beautiful arrangement executed flawlessly by Cathrine and the band!
@CathrineEbenesar5 жыл бұрын
Thank you so much..
@marshalg21855 жыл бұрын
ஜுவனை உமக்களிக்கின்றேனே ஐயா உம்மை போல் யார் இங்கு கண்டதில்லை கர்த்தனே என் துனையானீர் ஆமென்....
@edelesther94226 жыл бұрын
Franklin Simon perfect guitar covering the muted notes are perfectly arranged great job and bassist has done a good job has good fills and totally the song is sung and has praised the god our saviour
@pprabu96135 жыл бұрын
ராஜா உம் அன்பு எனைக் கண்டது awesome lyrics
@CathrineEbenesar5 жыл бұрын
Amen. Credits go to Late Dr.Emil Jebasingh.
@pprabu96135 жыл бұрын
@@CathrineEbenesar அக்கா இந்த பாடல் என்னை தினமும் கேட்க வைக்கிறது....... நீங்க வேற பாடல் அதிகம் பாடுங்க அக்கா
@CathrineEbenesar5 жыл бұрын
Sure I will. Thank you..
@blesstontdc5 жыл бұрын
Who gave those 199 dislike???? Why???? Listened this song more than 56 times!! Gettin ADDICTED to this song. And hats off to akka's damn sweet voice!!! ஆமென்!!
@CathrineEbenesar5 жыл бұрын
Thank you blesson. It is okay to have those dislikes. We can't accept everyone to like whatever we work on. It is okay☺️
@davidkrishnasamy83233 жыл бұрын
மிக அருமையான பாடல்..... கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக! Suggestion: Try hearing the song in 1.25x playback speed.
@CathrineEbenesar3 жыл бұрын
Thank you...
@samsundar88325 жыл бұрын
Wooow your melody voice this beautiful song extra beautiful
@CathrineEbenesar3 жыл бұрын
Thank you ❤️
@vijayjoshwa9126 Жыл бұрын
நன்றி இயேசப்பா.❤️🙏
@36yovan4 жыл бұрын
*மிகவும் அருமையாக பாடியுள்ளார். இசையும் பாராட்டுக்குரியது. பாடலின் கருத்து சூப்பர்!*
@CathrineEbenesar4 жыл бұрын
Thank you Sir.
@chandrasekar19393 жыл бұрын
அதிசயங்களை நடப்பித்த அற்புதமான பாடல் தேவனுக்கே மகிமை
@CathrineEbenesar3 жыл бұрын
Thank you.. ❤️
@angelineangy84066 жыл бұрын
I'm trading my sorrows when u hear this song awesome sister praise God
@CathrineEbenesar6 жыл бұрын
Awesome. Thank you..
@aruncabriel94155 жыл бұрын
Evlo oru algana varigal ....evlo alagana padal...amen hallelujah..
@sulochanakannan5 жыл бұрын
I like this beautiful.song of Eve.Emile Jebasingh I came to know through IRAI ISAI about music legends. I feel comforted in this song.GB all these misistries.
@CathrineEbenesar5 жыл бұрын
Thank you.
@sulochanakannan Жыл бұрын
Beautiful song 🙏🏻 God Bless the singer, has sung with devotion😥. May God bless the team💐🤎💐👌🏼🙇♀️
@ijon19844 жыл бұрын
Amazing flute composition 2.25 to 2.50, Especially at the ending of flute BGM Super bro vera leval #Jotham
@KP-lw1oi3 жыл бұрын
Tearing Your Soul&Spirit apart 😭😭😭
@tinamaniraj33385 жыл бұрын
Thank you Jesus for a beautiful song! Yes, you are our refuge, our Comforter 🙏
@CathrineEbenesar5 жыл бұрын
God bless you☺️
@sidambarampulleyogarajam734 Жыл бұрын
Kalathal aleyadapadal....super mam
@JesusBoyNiNjA3 жыл бұрын
I can't remember the number of times I've listened to this song and 'Kartharai nambiye jeevipom' cover! I pray God uses you more and more for His glory! 🙌🏻
@CathrineEbenesar3 жыл бұрын
Thank you so much. Means a lot ❤️
@BloomingInvention3 жыл бұрын
Simply superb..👌👌
@BloomingInvention3 жыл бұрын
Heart melting song akka... It's really a touching for everyone.. your voice superb 👌👌
OMG, what just happened between 3:30 - 3:56. Absolute bliss. keep rocking Franklin brother. God's special blessing be with you.
@reformationtoday4 жыл бұрын
It is a wonderful song with melodious voice. There is no one like the Lord who can love and take care of us in all situations of this life unconditionally. Glory to God.
@CathrineEbenesar3 жыл бұрын
Thank you ❤️
@imman18966 жыл бұрын
What an amazing old song....awesome singing nd score.....fell in love with the song
@CathrineEbenesar6 жыл бұрын
Thank you..
@vinoth101854 жыл бұрын
Very nice words of missionary song blessed voice thank for singing God bless you abundantly need more old and gold songs Please please please please............. Please....... Sister மந்தையில் சேரா ஆடுகளே.. பாடுங்கள். My humble request thank you Sister.
@CathrineEbenesar4 жыл бұрын
Thank you. Sure will sing sir.
@vinoth101854 жыл бұрын
@@CathrineEbenesar Thank you for your response thank you very much sister I'm waiting for this song believe in Lord.
@CathrineEbenesar4 жыл бұрын
@@vinoth10185 Sure, I will sing Sir. It is one of my favourites too.
@vinoth101854 жыл бұрын
@@CathrineEbenesar Praise God my very like song also sister , this song Trigger the Gospel Thinks.
@vinoth101853 жыл бұрын
Praise the Lord sister many many days iam waiting for manthayil sera aadugale song please sing sister kindly request you sister please...........please ........ Thank you sister.
@PremKumar-yg2pb2 жыл бұрын
I lost this song in my playlist when changing the mobile. One day When I was in a depressed state, suddenly God made me to remember this Wonderful song and I downloaded it again....✨My mind started to Praise God after hearing this song....😍Thank you God and Thank you Sister for this wonderful cover.🔥You have such a soothing voice sisy...May God bless you and the team more and more😍✨
@CathrineEbenesar Жыл бұрын
Thank you. God bless you.
@samuelsamuel8331 Жыл бұрын
Allmusicplayera super withsong godwith all of yours
@wilsonsamuel_a6 жыл бұрын
wow nice old song in latest trend.. I was searching it now got it.. Glory to God...
@CathrineEbenesar6 жыл бұрын
Thank you..
@augurjellybean096 жыл бұрын
Me too
@joeljilvestar31155 жыл бұрын
அருமையான வரிகளில் கர்த்தரின் மகத்துவம் கண்டேன்..... மிகவும் மென்மையான குரலில்.
@CathrineEbenesar5 жыл бұрын
Thank you bro.
@BlackStar-sn8tx5 жыл бұрын
Really awesome voice and song,, I'm hearing this song again and again,
@CathrineEbenesar5 жыл бұрын
Thank you..
@jamessaravanan9614 жыл бұрын
Amen....karthar en belananar
@CathrineEbenesar4 жыл бұрын
Thank you..
@jhgfdsalpou6 жыл бұрын
I used to hear this song quite a lot in the church when I was a child. Absolutely loved the arrangement and beautiful singing. God bless.
@CathrineEbenesar6 жыл бұрын
Thank you...
@ebenezerc21606 жыл бұрын
மிகவும் அருமையான பாடல். அதிகமாக நான் பாடும் பாடல்
@CathrineEbenesar6 жыл бұрын
நன்றி.
@arvindronad45084 жыл бұрын
We have this song in Kannada as well. First time I heard so melodiously sung! I don't understand Tamil, though, for the sake of melody combined with soft music, I do listen.
@CathrineEbenesar4 жыл бұрын
Thank you.
@samtimothy61614 жыл бұрын
One of the most ever loving song which I always love singing on Jesus Christ our Lord which is also my late Father's favorite.
@samuelsudhakar0226 жыл бұрын
OMG WHAT A beautiful song u have dedicated. Though I don 't know this language I enjoyed lot lot by hearing again n again. Sis Cathrine sang so beautifully ( u have filled with Holy Spirit, n while singing u were enjoying the song n experiencing the presence of Almighty.) Hats off to all musicians especially bass guitarist Sri Samuel. Very nice u have played guitar. Thank u so much. Let Almighty Bless u all n glorify Him only. Take care bye. (My prayer is always with u all).
@CathrineEbenesar6 жыл бұрын
Means a lot.. Thank you..
@CathrineEbenesar6 жыл бұрын
Kindly enable the CC in settings, when u watch the video to view the english translation, so that you may understand the meaning of the song. It is in English only. God bless you.
@ermosessamuel6 жыл бұрын
Tamil Song....
@theodoret.a.theodore55535 жыл бұрын
Dislikes for this wonderful song ?Karpoora vaasanai ---+- pl fill up the rest nanbargaley! Sister Catherine you sound great and the pleasure that this lovely song brings as I listen to it again and again is awesome! God Bless you! Sing more and more for God's Glory!
@CathrineEbenesar5 жыл бұрын
Thank you brother. But don't feel hatred on anyone. God bless each and everyone who spend their time listening to this 5 min song. Likes or dislikes doesn't matter, the time, each and everyone spend on this page is what I'm thankful for. ☺️
@theodoret.a.theodore55535 жыл бұрын
@@CathrineEbenesar True sister! I know that hatred is not to be included in our list, but sometimes anger cannot be suppressed - though I am not drawing a parallel, Jesus himself got angry over people turning the place of worship to place of business! I do acknowledge that as we pray the Lord's prayer everyday and ask to be forgiven even as we forgive others Hatred has no place ! Thanks for this immediate response! Every time as I open KZbin I never close it without hearing this song at least once ! The song is so wonderful! The musicians accompanying you on this song have given their hear and soul! God Bless you and your team with more energy and opportunities to work for HIS GLORY!
@selvasella704 жыл бұрын
This song makes me cry... while think about My God and my Jesus...😭😍💖
@maliniangel36124 жыл бұрын
Dont cry sis. Christ is with u.. keep smiling
@ajgministries2973 жыл бұрын
என்ன அழகான புல்லாங்குழல் playing
@erherbert19696 жыл бұрын
EXCELLENT VOICE AMMA CRYING, CRYING...........
@CathrineEbenesar6 жыл бұрын
May the Lord comfort her. Thank you. Glory be to God.
@Jplondontamil Жыл бұрын
Sorrow will turn into joy 🤩 the love of Jesus Christ
@allentitus30016 жыл бұрын
wonderful heart touching song sung beautifully by our beloved sister with wonderful melodious music..hats off to the crew...
@CathrineEbenesar6 жыл бұрын
Thank you..
@uthayakumar24694 жыл бұрын
எவ்வளவு அருமையான குரல் தேவன் சகோதரியை ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பாடல்கள் பாடவேண்டும் சகோதரி
@CathrineEbenesar3 жыл бұрын
Thank you ❤️
@prijukjohnson6 жыл бұрын
I am already a fan of Catherine's sweet sound but I watched this song multiple times today itself for the music. Vocal and instrumentals are in perfect harmony..... Waiting for more.
@CathrineEbenesar6 жыл бұрын
Thank you so much..
@frankliny2k4 жыл бұрын
I think this is the "Tamil Gospel Song of the year". Well thought out sequence of music. Catherine's voice is like a music instrument when played flawlessly. Franklin's guitar lead in the middle was one of the best in any gospel song we've heard in some years now. Above all what a way to honour and respect our Maker and His protection.
@CathrineEbenesar4 жыл бұрын
Thank you very much Sir.
@wsam73185 жыл бұрын
Here is my attempt at a close-to-literal translation ↓ No matter how many obstacles came [my way] The Lord became [my] refuge Is there any like Him among the people of the world? Even in the celestial world, He is supreme Refrain: Lord, You became my companion/support/help Forever, You became my shelter (lit. shade) Lord, You became my companion/support/help Those around (or close to) me grew cold with time Those whom I trusted, came against [me] Many quoted principle and parted ways [with me] Lord, I haven't seen anyone like You Many shunned me as (or because I was) a sinner They scorned [me] that I didn't have the Spirit But, King, Your love found me Like You, O Lord, I haven't seen ever Even if You give [me] a thousand tongues O King, is it possible (or enough) to sing of You? I surrender my life to/for You Like You, O Lord, I haven't seen ever
@CathrineEbenesar5 жыл бұрын
Thank you so much. Much appreciate your help
@wsam73185 жыл бұрын
@@CathrineEbenesar Thank YOU so much for singing! I had never heard this beautiful song, till your video showed up on my screen.
@CathrineEbenesar5 жыл бұрын
@@wsam7318 It is so kind of you to say that. Thank you. All Glory to God.
@wsam73185 жыл бұрын
@@CathrineEbenesar Where can I purchase this mp3 online?
@vallc2104 жыл бұрын
Just waiting patiently on Lord .
@dr.tharanyahomoeo60658 ай бұрын
Expecting more old songs from you sis. Please sing and upload. Nice voice
@kumarjohnmanoj6 жыл бұрын
1st time 'm hearing this song.. really ministering to my soul n spirit.. God bless the entire team to produce such a missionary song alive..
@CathrineEbenesar6 жыл бұрын
Thank you so much.. 🙂.. Glory be to God.
@bhakyavijaya14862 жыл бұрын
Wonderful and God"s presance is coming down...who ever sing this Unnathappatu...in Bible.Amen.But Amma sister...singing wind flowing..like..its Touching..everyone...I shared many.Amen. God Blesses Sister and The hymn.. Lyrics. Amen.Bhagya Glory. Mdu
@CathrineEbenesar Жыл бұрын
Thank you Sister Bhagya.
@NovaGladson6 жыл бұрын
"Karthane em Thunaiyaaneer" is my most favorite old song.. I had an audio cassette of original song.. I have been searching long for a nice cover.. my search ends here.. This has come really very well.. Thanks sister and the team..
@CathrineEbenesar6 жыл бұрын
Thank you Mr. Nova.
@selvasteve4 жыл бұрын
I have listened to this song today atleast 25 times. nd tears rolled out. The words are amazing nd the way she sang nd music was great 👌. Thanks to Jesus. All the Glory nd honour to god Jesus Christ.