சத்திய ஞான தர்ம சபை வடலூர் | புலை கொலை பண்ணாதவர் மட்டுமே உள்ளே அனுமதி Vallalar temple in vadalur

  Рет қаралды 7,180

Village Oorvalam

Village Oorvalam

Жыл бұрын

சத்ய ஞான சபை தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் வடலூர் அருகே அமைந்துள்ள சமரச சன்மார்க்கச் சங்கம், திருவருட்பா அருளிய வள்ளலார் இந்த சமரச சன்மார்க்கச் சங்கத்தை 25 சனவரி 1872-ல் தோற்றுவித்தார்.
திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - சனவரி 30, 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதை குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இவர் சாதிய பாகுபாடுகளை கடுமையாக சாடினார்.
Satyagnana Sabha (சத்ய ஞான சபை, Temple of Wisdom is a temple constructed (25.01.1872) by the saint Sri Raamalinga Swaamigal (Vallalaar) in the town of Vadalur in Cuddalore district, Tamil Nadu, India. It is an octagonal structure; the sanctum sanctorum of this temple is concealed from the main hall by seven curtains which are parted only on the Thai Poosam day.
#Vadalur
#Vadalurvallalartemple
#Vadalursanthai
#thaipoosam
#thaipoosamfestival
#thaipoosam2023
#vadalurthaipoosam
#thaipoosamthiruvizha
#தைப்பூசம்
#வடலூர்தைப்பூசம்
#தைப்பூசம்திருவிழா
#Vadalurkozhisandahi
#Vadalurvallalar
#Vadalurjothidharisanam
#Vadalurmattusanthai
#Vadalurkolisandai
#Vadalurjothidharisanamlivetoday
#Vadalurvallalartemplelivetoday
#Vadalurvallalarkovil
#Vadalurvallalartemplehistoryintamil
#vadalurfoodreview
#vallalar
#vallalarhistoryintamil
#vallalarspeechintamil
#vallalaragaval
#vallalarsongsintamil
#vallalarsongs
#vallalarpadalgal
#vallalarpadal
#vallalarwhatsappstatustamil
#vallalarmovieintamil
#vallalarvelaivaippusevaiiyakkam
#vallalarvaithiyamintamil
#vallalarmission
#vallalardrawing
#arutperunjothi
#arutperunjothiagavalsongs
#arutperunjothisong
#arutperunjothiagaval
#arutperunjothichanting
#arutperunjothiaudio
#arutperunjothiagaval
#arutperunjothinadagamandram
#arutperunjothimantra
#arutperunjothimahamantra
#arutperunjothinadagamantra
#arutperunjothimovie
#arutperunjothisongwhatsappstatus
#வடலூர்வள்ளலார்கோயில்

Пікірлер: 21
@PandiThangapandi-ku7so
@PandiThangapandi-ku7so Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@valliramanathan6835
@valliramanathan6835 Жыл бұрын
சத்திய ஞான சபையை அழகாக காட்டி உள்ளீர்கள். மாதப் பூச தினத்தன்று 6 திரை விலக்கி ஜோதி தரிசனமும், தை பூசத்தன்று மட்டும் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனமும் காட்டப்படும். மற்ற எல்லா நாட்களிலும் எந்த திரையும் விலக்க படாமல் வெளியே தீபாராதனை மட்டும் காண்பிக்கப்படும்.
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி🙏
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா. மிக அழகாகக் காட்டினீர்கள்
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@murugavel6697
@murugavel6697 Жыл бұрын
Arumy amutham ayya ok melum melum valga valarga valamudan
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌺💐🌸🍁🌼🌹🌹🌷⭐️⭐️🌈🌻🌻🙏🙏🙏🪴🪴🌿🌿🪔🪔🪷🪷☘️☘️💎
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@travelhunterabhi
@travelhunterabhi 10 ай бұрын
Bro video super but camera shaking which camera
@SharkFishSF
@SharkFishSF 7 ай бұрын
The entire temple is a representation of our brain. When you do what he said, you'll see the light inside which is symbolically shown as the light. Even our religious temples were designed to mimic the human brain, but caste and other things came and altered the purpose of the temple into deity worship which is purely non Tamil culture.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 10 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி🔥
@user-cy8fr5ot5g
@user-cy8fr5ot5g 11 ай бұрын
Address solunga
@k.rtharumarajah558
@k.rtharumarajah558 Жыл бұрын
உடலால் அடைய முடியாததை உணர்வுகளுக் கொண்டு வந்த உங்களுக்கு கோடி நமஸ்காரம்.
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@k.rtharumarajah558
@k.rtharumarajah558 Жыл бұрын
நான் இலங்கையில் வசிக்கிறேன்
@k.rtharumarajah558
@k.rtharumarajah558 Жыл бұрын
நான் இலங்கையில் வசிக்கிறேன்
@sithargal-gnani--kumbagona8341
@sithargal-gnani--kumbagona8341 Жыл бұрын
வணக்கம் ஐயா வடலூர் வள்ளலார் சத்திய தர்ம சாலை பற்றி காணொளி பதிவு செய்துள்ளீர்கள் அதில் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சொன்னது எதைப்பற்றி நீங்கள் சொல்லும் விளக்கம் சரி என்றால் அத்தனை ஆயிரம் ஏக்கர் நிலங்களை வெட்டவெளி வெளி ஆக செய்தபோது வள்ளலார் வாடி இருக்க மாட்டாரா இப்படி வெட்ட வெளியாக பயிர்கள் எல்லாம் அளிக்கப்பட்டா இருக்கும் நண்பர்களே உண்மை தத்துவம் என்ன சிந்திக்கவும்???
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
தங்கள் கருத்திற்கு நன்றி ஐயா. தவறிருந்தால் மன்னிக்கவும்.
@udhayashankar5400
@udhayashankar5400 Жыл бұрын
Brother Thumbnail Lord of Arutperunjyothi endru potrukinga, Apdina Arutperunjyothi kum mela oru Lord nu meaning, So Lords Of God Arutperunjyothi endru podungal, yella kadavulargalukum avar iravan endru porulpadum
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
Sure brother. Thanks for your support 🙏🙏🙏
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 8 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
⬅️🤔➡️
00:31
Celine Dept
Рет қаралды 51 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 8 МЛН