வள்ளலார் தியானம்|Sleep Less Meditate more|Do you Spend Time to Sharpen Your Mind Every day?

  Рет қаралды 108,742

sathiyadeepam sivaguru

sathiyadeepam sivaguru

4 жыл бұрын

This video has a Preachings of ThiruArutprakasa Vallalar called “Nithiya karuma vithi (or) Nithiya Ozhukkam" means the discipline of daily life, Diet for Health and Higher Consciousness “:
Many human beings spend one-third of their entire lives in the sleeping state! Not a very good utilization of human life. In this video, Sathiyadeepam sivaguru explains the benefits of attempting to reduce one’s sleeping time and replace it with meditation practices. He offers practical tips on how to achieve this special state.
Without a doubt, a daily practice of Nithiya Ozhukkam is the most significant and quintessential aspect of the spiritual path.
sanmarkka scriptures tell us that we need to do meditate DAILY. Our mind is subject to wear and tear. For some time in the day, we need to enhance the quality of our mind and its thoughts and attempt to purify it through meditate in isolation.
This is an invaluable video clip and an ABSOLUTE MUST watch the video for anyone on the spiritual path.
Like, comment and share this message with your friends and family to help them on the spiritual journey!
Start receiving meditation steps in a systematic way by subscribing to sathiyadeepam Sivaguru
Also have a look at the project's community on Facebook: / sathiyadeepam
Thank you for watching, sharing, liking and subscribing.
திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய தியான முறைகளை விளக்கும் வீடியோ. தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? அதன் பலன் என்ன? செய்யாவிட்டால் என்ன? என்பதை விளக்கும் காணொளி.
திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய தியான முறைகளையும், தியானிக்கும் காலம், திசை தியானித்தினால் உண்டாகும் பலன். தியானிக்காவிட்டால் உண்டாகும் தீமை அனைத்தையும் அழகாக விளக்கி உள்ளார் சத்தியதீபம் சிவகுரு. #SathiyadeepamSivaguru சன்மார்க்க நிகழ்வுகள்

Пікірлер: 147
@sivaguru
@sivaguru 4 жыл бұрын
வள்ளலார் அருளிய தியான திசைகளும் பயன்களும் kzbin.info/www/bejne/aGHHgK16qLOdh9E
@jesuslover9174
@jesuslover9174 2 жыл бұрын
𝚖𝚊𝚜𝚝𝚛𝚞𝚋𝚊𝚌𝚝𝚒𝚘𝚗 𝚙𝚊𝚗𝚗𝚊 𝚙𝚛𝚘𝚋𝚕𝚊𝚖 𝚟𝚊𝚛𝚞𝚖 𝚖𝚊
@7bulletgamer
@7bulletgamer 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் ஐய்யா நன்றி அய்யா,கேட்க கேட்க மனம் மகிழ்ச்சி அடைகிறது
@r.elangoelango9637
@r.elangoelango9637 4 жыл бұрын
ஓம் சிவ சிவ சிவாயநம ஓம் மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு நன்றி நண்பரே நன்றி
@user-do2pt2pk5w
@user-do2pt2pk5w 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி சிவாயநம
@vforvisuals1151
@vforvisuals1151 4 жыл бұрын
விழிப்புணர்வு தான் தியான நோக்கம். நன்றி.
@stfowziya2236
@stfowziya2236 4 жыл бұрын
அருமையாக அழகாக பேசி இருக்கிறீர் இறைவன் துணை ஆமீன்
@ammujanu2303
@ammujanu2303 8 ай бұрын
மிகவும் நன்றி ,உங்கள் பதிவு மட்டும் அல்ல உங்கள் குரல் வளம் தெய்வீக குரல் !!.. வாழ்க வளமுடன் நன்றி
@govindangovindan1504
@govindangovindan1504 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏🙏😇👍👍👍
@palanisamym6005
@palanisamym6005 Ай бұрын
❤நன்றி தோழரே❤
@hariprasath6296
@hariprasath6296 3 жыл бұрын
அய்யா, நீங்கள் அருமையான காரியம் செய்கிறீர்கள்... நன்றிகள்... வள்ளல்பெருமான் கூறிய வாக்குகளை சற்று புரியும்படியாக நடைமுறை தமிழிலும் விளக்கி கூறினால் என் போன்றவர்களும் பயன் பெறுவோம்... உதாரணமாக, காரணம் என்பதின் அர்த்தம், திசைகளின் தியானம் பற்றி கூறும் பொது, அதன் தன்மைகள் சரியாக எனக்கு புரியவில்லை.... 🙏🙏🙏🙏🙏... தாழ்மயான வேண்டுகோள்...
@user-kd3nv6ce4b
@user-kd3nv6ce4b 2 жыл бұрын
அன்பே சிவம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கடலே ஐய்யா👳 வாழ்க ஐய்யா அருள் புரி வேண்டும்.
@muthulakshmimurugesan1962
@muthulakshmimurugesan1962 3 жыл бұрын
வாழ்கவளமுடன்.தியானம்பற்றியதத்துவம்மிகவும்அருமை
@rathika5363
@rathika5363 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
@senthilmurugan1161
@senthilmurugan1161 5 ай бұрын
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
@ravip6533
@ravip6533 4 жыл бұрын
உண்மையான விளக்கம்
@kanthavelkanthavel8305
@kanthavelkanthavel8305 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அற்புதம் மகிழ்ச்சி
@csvenkatesh9376
@csvenkatesh9376 4 жыл бұрын
18 வருட ஞானம் 18 நிமிடங்களில்... வள்ளல் அருள் இல்லாமல் இது சாத்தியமில்லை... மிக சிறந்தப் பதிவு...
@sivaguru
@sivaguru 4 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி.
@kumaragurubaranbaran3853
@kumaragurubaranbaran3853 4 жыл бұрын
அய்யா மன்னிக்கவும் 🙏நினைத்தால் என்றால் என்ன நாம் என்ன நெனைக்க வேண்டும் தியானம் என்பது நாம் ஏதாவது வேண்டி இருப்பதா இல்லை எதுவுமே வேணாமா தியானம்
@muthuk2384
@muthuk2384 4 жыл бұрын
அருமை உங்களின் விளக்கம், நன்றி .
@muruganannamalai6220
@muruganannamalai6220 3 жыл бұрын
Your Speech message very nice sir, I follow your instructions, Valalar I prayer, Thanks.
@thirugnanasambandam6541
@thirugnanasambandam6541 4 жыл бұрын
அருமையான உயர்ந்த விஷயம். நன்றி
@crystalmask3642
@crystalmask3642 3 жыл бұрын
Ayya evalavu niyanam matrum niyabagam ungaluku. Ellam vallalarin Arul. Om namah shivaya 🙏
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 жыл бұрын
நன்றி அண்ணா மிகவும் பயன் தரும் பதிவு மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றி ஓம்அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@ganeshmadhuraja8581
@ganeshmadhuraja8581 4 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@kalavathirathakrishnan1433
@kalavathirathakrishnan1433 4 жыл бұрын
எங்கெங்கு இருந்து உயிர் எதுதெது வேண்டினும் அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி.அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
@gopalakrishnanduraisamy5409
@gopalakrishnanduraisamy5409 3 жыл бұрын
Arutperum Jothi. Arutperum Jothi. Thanipperum karunai Arutperum Jothi.
@AGworld_Agastya1978
@AGworld_Agastya1978 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 4 жыл бұрын
Very good.Sweet. Spech
@raghuram688
@raghuram688 4 жыл бұрын
Romba nandri ayya... Yen kuzhappangal anaithum theerndhadhu umakku yenadhu munnetra punniyam vandhadaya yemberuman arulvar... Arutperunjothi arutperunjothi thaniperungarunai arutperunjothi...🙏🙏🙏🙏
@lovelysri8574
@lovelysri8574 4 жыл бұрын
அற்புதம் ஐயா
@naveenkvcet4818
@naveenkvcet4818 4 жыл бұрын
Vazhaga valamudan.. Vazhaga valamudan....
@nagalakshmi3753
@nagalakshmi3753 4 жыл бұрын
Nanri sagothararea
@arivarasiezhumalai3967
@arivarasiezhumalai3967 3 жыл бұрын
🙏நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@m.t5759
@m.t5759 2 жыл бұрын
Thank you .thank you all video on Shiva Shiva
@radhikaradhika4641
@radhikaradhika4641 4 жыл бұрын
Om nama shivaya namaga
@sridhar4667
@sridhar4667 4 жыл бұрын
அற்புதம்
@radhakannan7873
@radhakannan7873 3 жыл бұрын
அருமை🙏🙏🌹🌹
@premat4433
@premat4433 4 жыл бұрын
Very useful
@jayanthithamizharasan9825
@jayanthithamizharasan9825 4 жыл бұрын
நன்றி சிவகுரு தம்பி
@sivaguru
@sivaguru 4 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி.
@nirmal3819
@nirmal3819 4 жыл бұрын
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி
@bavamaniyam6927
@bavamaniyam6927 3 жыл бұрын
அருப்பெரும் யோதி அருப்பெரும் யோதி தனிப்பெரும் கருணை
@thiru786
@thiru786 3 жыл бұрын
Nandri
@v.padmanabanvasudevan8508
@v.padmanabanvasudevan8508 3 жыл бұрын
Arumaiana speech
@mallikathankam358
@mallikathankam358 2 жыл бұрын
Nantri thampi🙏💟🙏
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 3 жыл бұрын
Nandrigal sir
@Shevalon8888
@Shevalon8888 4 жыл бұрын
nandri
@srinirao7725
@srinirao7725 4 жыл бұрын
Thank you
@rahulkrish5808
@rahulkrish5808 3 жыл бұрын
❣️mikka nandri
@gsg9561
@gsg9561 4 жыл бұрын
நல்ல பதிவு. நன்றி
@sivaguru
@sivaguru 4 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி.
@packirisamypackirisamy6611
@packirisamypackirisamy6611 4 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருனை அழகான தகவல்கள் உங்களுக்கு நன்றி வனக்கம்
@jayanthithamizharasan9825
@jayanthithamizharasan9825 4 жыл бұрын
நன்றி ஐயா
@sivaguru
@sivaguru 4 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி.
@raha256
@raha256 3 жыл бұрын
Thank u sir🙏
@jayaveni3588
@jayaveni3588 4 жыл бұрын
Super ayya🙏🙏🙏🙏
@sivaguru
@sivaguru 4 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி.
@venmathiraj9475
@venmathiraj9475 2 жыл бұрын
Good explain and your speech very nice ,my brother sivaguru .🙌🙌🙌
@OLINERYTV
@OLINERYTV 4 жыл бұрын
Super ma💥💫👏👏👏
@sivaguru
@sivaguru 4 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி.
@sargunansatteu4753
@sargunansatteu4753 3 жыл бұрын
Nice
@selvamarikumar6363
@selvamarikumar6363 4 жыл бұрын
Om nama sivaya
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Om nama shivaya💙💙💙
@sathishine8774
@sathishine8774 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி.. கொலை,கொள்ளை,புலால் தவிர்த்த ஜீவ காருண்யம் எங்கே நிறைந்து உள்ளதோ அங்கேயெல்லாம் விலங்கும் அருட்பெருஞ்ஜோதி சிவம்..வள்ளற் மலரடி வாழ்க..வாழ்க.. எல்லா உயிர்களும் இன்புற்று, பசி,பிணி இல்லாமல் வாழ்க.. செழிக்கட்டும் விவசாயம்... சீற்படட்டும் நிா்வாகம்... 🙏🔥🔥🙏
@kumarkhiro7312
@kumarkhiro7312 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@tharuninpnandakumar2295
@tharuninpnandakumar2295 4 жыл бұрын
வீட்டுப் பூஜையறையில் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும் பற்றி ஒரு வீடியோ please sir
@9952520491
@9952520491 4 жыл бұрын
Good
@naturelover9690
@naturelover9690 3 жыл бұрын
🙏🙏🙏
@user-mm9ru1ey6z
@user-mm9ru1ey6z 4 жыл бұрын
Siva Siva
@user-un5my2qv5y
@user-un5my2qv5y 4 жыл бұрын
🙏😇
@sivaguru
@sivaguru 4 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி.
@sivaguru
@sivaguru 4 жыл бұрын
நோய் அணுகா விதி kzbin.info/aero/PLafBXlc6yS3jekeRQJ4XQOhABP1XD-Akz
@m.t5759
@m.t5759 2 жыл бұрын
Shiva shiva
@rparamaguru2841
@rparamaguru2841 4 жыл бұрын
💐💐💐🙏🙏🙏
@AASUSID
@AASUSID 3 жыл бұрын
🙏
@saravanan5755
@saravanan5755 3 жыл бұрын
👍
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 3 жыл бұрын
Ji, Nice explanation. Thk u.🙂
@archanapalani3248
@archanapalani3248 3 жыл бұрын
Vallalar ilatha kuraiyai theerkum deivame!
@Geethageetha-vr2ss
@Geethageetha-vr2ss 4 жыл бұрын
Thyanam seiya thinamum muyarchi seikiren anale udalile eathavathu uruvathu polavum aripathu polavum thadikal varukirathu aanalum ennaku alltha thiyanathil eruka vandum oru nalla valli sollukal sai ram
@ilovemycountrystarzz6612
@ilovemycountrystarzz6612 3 жыл бұрын
Please put english subtitles
@Accsys1319
@Accsys1319 4 жыл бұрын
Sir unga kuda yannala pesamudiuma en vazhgai thunbamaga irukirathu
@MathrudeviS
@MathrudeviS 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rparamaguru2841
@rparamaguru2841 4 жыл бұрын
💐👍🙏👍💐
@naturemurali7331
@naturemurali7331 4 жыл бұрын
Due to vadalur coming my family members become vegetarians immediately
@vallalar1622
@vallalar1622 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌👍
@sivaguru
@sivaguru 4 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி.
@besttreat.8472
@besttreat.8472 2 жыл бұрын
ok
@panchamarabhu2077
@panchamarabhu2077 4 ай бұрын
ஐயா தியானம் என்கிறார்களே தியானம் என்றால் என்ன என்பதை தெளிவு படுத்தவும் மனம் பிறளாமல் எப்படி தியானம் செய்வது
@sivaguru
@sivaguru 4 ай бұрын
தியானம் முழுமையான விளக்கம் kzbin.info/aero/PLpwWrvmejDZaY8U2KoAiR8W0KZl8Qk0Is&si=kRmT0j3zawVbVRvW
@yuvarajan1831
@yuvarajan1831 2 жыл бұрын
Puthiyavaragal Vallalar vazhi thiyanam arambikka book reference sollunga...
@vignesh6564
@vignesh6564 Ай бұрын
6:17,6:38,7:29 daily six times meditate for 2 hrs each,sleep at 12am,third eye,don't move,8:48,10:27
@vetrivelveeravel
@vetrivelveeravel 2 жыл бұрын
How to join meditation class sir
@brudhk7649
@brudhk7649 3 жыл бұрын
Aiyya this video is not playing
@jayanthijaina7292
@jayanthijaina7292 3 жыл бұрын
Ayya unga tholaipesi no kidaikkuma pls
@raghulvaradarajan7268
@raghulvaradarajan7268 3 жыл бұрын
Nama japam thuku ooruva bhavanai thevaiya Anna????
@naturemurali7331
@naturemurali7331 4 жыл бұрын
Respected sir madam Please keep surrounding clean and green In South India TN is very dirty state
@p.prabhup.prabhu3235
@p.prabhup.prabhu3235 2 жыл бұрын
Iyya neengal thiyanam entru kooruvathu vaasi yogathaiya?
@Dgl-hv9sd
@Dgl-hv9sd 4 жыл бұрын
தீட்சை தருவீரா ?
@PremKumar-mi5wd
@PremKumar-mi5wd Жыл бұрын
Idhuku yaar translation koduthathu
@Geethageetha-vr2ss
@Geethageetha-vr2ss 4 жыл бұрын
Sethasuthi enral enna
@jaiganeshram26
@jaiganeshram26 2 жыл бұрын
vadalur la dhiyanam solli tharukirar kala
@naturemurali7331
@naturemurali7331 4 жыл бұрын
Save food save water save power save fuel save paper save trees save ozone save nature save life save Earth stop pollution
@Shevalon8888
@Shevalon8888 4 жыл бұрын
i want to learn vallalar meditation , kindly teach me
@sivaguru
@sivaguru 4 жыл бұрын
மரணமிலாப் பெருவாழ்வு பெற வள்ளலார் அருளிய இரண்டு தவங்கள் Deathless life kzbin.info/www/bejne/rarYoICmpax9n7c
@naturemurali7331
@naturemurali7331 4 жыл бұрын
Avoid plastic disposal things please
@ananthk1887
@ananthk1887 4 жыл бұрын
ஐயா ‌என்னால் சரியாக தியானிக்க முடியவில்லை ... எவ்வாறு தியானம் செய்ய வேண்டும்
@sivaguru
@sivaguru 4 жыл бұрын
இதில் கூறப்பட்டுள்ள தியான முறைகளை முயன்று பழகி வாருங்கள். விரைவில் கைகூடும்.
@ananthk1887
@ananthk1887 4 жыл бұрын
நன்றி ஐயா
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 4 жыл бұрын
Send u r mob no to 9884973348 i send some tips
@mariyammaljothi4512
@mariyammaljothi4512 4 жыл бұрын
Just think a light in ur heart.
@boopal2235
@boopal2235 3 жыл бұрын
@@ganesansivaprakasam4117 Plz guide me I am new subscriber..My number 9943434546
@panduranganp4063
@panduranganp4063 4 жыл бұрын
Enna seyyavendum 68 vayatayiyum puriyavillai ayya?
@panduranganp4063
@panduranganp4063 4 жыл бұрын
Ennai petta taay tantai enna pavam sey taro Enakku ulalagil vala vali kattavillai ungal bodanai arumai ayya.
@mskmaruthu86
@mskmaruthu86 3 жыл бұрын
அய்யா எனக்கு 15வருடமாக இயற்கையான தூக்கம் இல்லை, ஆகையால் வள்ளலார் சொன்ன பதிவு இருந்தால் தயவு செய்து போடவும் நன்றி
@SonuSonu-it6cn
@SonuSonu-it6cn 3 жыл бұрын
Thiyanam pannunga
@mahindran883
@mahindran883 2 жыл бұрын
Thiyanatthin.puthu.sutu.untavathu.En
@kreativemediatrichy6831
@kreativemediatrichy6831 3 жыл бұрын
iyya puruva mathiya illa iru puruva mathiya
@rajendran-og1ix
@rajendran-og1ix 3 жыл бұрын
பெண்கள் தியானம் செய்யும் முறையும் வழிமுறை இது வும் ஒன்ற
Универ. 10 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:04:59
Комедии 2023
Рет қаралды 2,8 МЛН
துன்பத்தை நீக்கும் வாழ்க்கை முறை | A way of life that avoids suffering | Vallalar | Sivaguru |Tamil
20:39
Универ. 10 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:04:59
Комедии 2023
Рет қаралды 2,8 МЛН