வடலூர் பெருவெளியை காப்போம் வாருங்கள் Save Vadalur vallalar Sabai

  Рет қаралды 29,330

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

4 ай бұрын

வடலூர் பெருவழியை காப்போம் வாருங்கள் Save Vadalur vallalar Sabai #savevadalurperuvezhi #vallalar
Vote for Vadalur Peruveli
👉 Online Voting,இணைய வழிஓட்டெடுப்பு
vallalarsangam.org/save-vadal...
🙏🙏🙏🙏🙏🙏
ஏன் வடலூர் பெருவழியில் சர்வதேச மையம் என்ற பெயரில் கட்டிடக் குவியல்கள் வரக்கூடாது என்பதை விளக்கும் 36 நிமிட காணொளி தயவு கூர்ந்து காணவும்
Kindly watch this 36min video, you will get clarity about vadalur construction
👉 • வடலூர் பெருவெளியை காப்...
📲📲📲📲📲📲📲
👉 வடலூர் பெருவழியை காக்க மிஸ்டுகால் கொடுக்கவும்
📲 உள்ளூர் 📞 01732361010
வெளிநாடு 📞 +911732361010
Join this channel to get access to perks:
/ @vallalarmission
எதிர்க்க வேண்டிய காரணம்
👉 தைப்பூச பெரு விழாவில் பக்தர்களின் ஜோதி தரிசனத்திற்கு தடையாய் இருக்கும்
👉 லட்சக்கணக்கான பக்தர்கள் வடலூர் ஞான சபையை சுற்றி ஒன்று கூடி வழிபாடு செய்வதற்கு தடையாய் இருக்கும்
👉 வடலூரில் சத்திய ஞான சபையை சுற்றி உள்ள நிலம் பெரு பெருவெளியாய் எந்த கட்டுமானமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை வள்ளலாரின் விருப்பம்
👉 வடலூரில் மது மாமிச விற்பனை செய்யும் கடைகளை அகற்றி புனித நகரமாக அறிவிப்பது உண்மையான சர்வதேச மையம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔🪔🪔
☘️🍀🌿🌱🍃🪴☘️
வடலூர் வள்ளல் பெருமான் அருளிய ஞான மூலிகைகள் & ஞான நூல்கள் தங்கள் இல்லம் வந்தடைய தொடா்பு கொள்ளவும்
vallalarmission.org
KZbin #vallalarvaithiyam
மேலும் தகவலுக்கு /
Contact & appointment
Between 10 am to 6 pm IST
Jamuna 99526 04433
Vaishnavi 6383416426
Prema 9042234000
அன்னதானம் மற்றும் கோசாலை சேவைகளில் இணைய
contact - +91 94874 54688
vallalarmission.org
அன்னதானம் மற்றும் கோசாலை சேவைகளில் இணைய
contact - +91 9952604433
vallalarmission.org
Annadhanam and Goshala seva
அன்னதானம் /Annadhanam • வள்ளலார் அன்னதான திட்ட...
கோசாலை / Goshala
• வள்ளலார் கோசாலை பசுமடம...
Facebook link
/ vallalarmission
/ arutperunjothi-tv-1805...
Instagram - vallalarmission
Twitter
Check out Vallalarmission (@Vallalarmissio1): Vallalarmissio1?s=09
நேரலை பயிற்சிகள் & சத்சங்கம் காண KZbin
/ saint
#வள்ளலார் #vallalar #ramalingaadigal #ramalingaadigal #திருஅருட்பா #வள்ளலார்சொற்பொழிவு #vadalore #ramalingam #vadalore #vadalurperuvezhi #safevadalurperuvezhi #safevadalur #savevadalurtemple #Sathyganasabai #vadalurvallalar #vadalorevallalar #thiruarutprakashavallalar #thiruarutpa #vallalarsabai #vadalurjothidharsanam

Пікірлер: 234
@vallalarmission
@vallalarmission 4 ай бұрын
*வடலூர் பெருவெளியை காப்போம் வாருங்கள்* *Save Vadalur vallalar Sabai* 👉kzbin.info/www/bejne/mX_cdJ-Xhpd1bZI 🪔🪔🪔🪔🪔🪔 👉 *வடலூர் பெருவழியை காக்க மிஸ்டுகால் கொடுக்கவும்* 📲 +911732361010 👉 *Save Vadalur Peruveli Give Missed call* 📲 +911732361010 🤝🤝🤝🤝🤝🤝🤝 *வடலூர் பெருவெளி நமது மண்,நமது உரிமை,நமது கடமை மீட்டெடுப்போம் வடலூர் பெருவழியை கைகோர்ப்போம் வாருங்கள்* 👨‍👩‍👦‍👦👩‍👩‍👧👩‍👩‍👦👨‍👩‍👧‍👧👩‍👩‍👧‍👦👨‍👩‍👧👩‍👩‍👧👨‍👩‍👦‍👦 #savevadalurperuvezhi #savevadalurperuveli #வடலூர்பெருவெளியைகாப்போம்
@sundharams6444
@sundharams6444 3 ай бұрын
பார்த்த உடனே மிஸ்டுகால் கொடுத்து விட்டேன் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@prabhakarramakrishnan8970
@prabhakarramakrishnan8970 3 ай бұрын
A.RAMAKRISHNAN
@jayamalathim499
@jayamalathim499 3 ай бұрын
வடலூர் பெருவெளியை காப்போம் .
@FuNTimEWitHME2
@FuNTimEWitHME2 Ай бұрын
கட்சியை கடந்து மதத்தை கடந்து காப்போம்
@tamizharasi6645
@tamizharasi6645 3 ай бұрын
ஆட்ட கடிச்சு,மாட்டகடிச்சு, கடைசியா மனுசனகடிச்ச கதையா,கடவுள் மடியிலயே கையா,உங்களின் அராஜகத்தை இத்தகு விட்டுவிட்டால்,தப்பிக்கலாம்,இல்லாவிட்டால் பிரளயத்தை கண்டே தீருவாய் இது சத்தியம்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@devarajdeva6921
@devarajdeva6921 3 ай бұрын
பெருமாணின் புனிதத்தலத்தில் எவ்வகையிலும் யாருக்கும் இடமில்லை இந்த பூமிக்கு மட்டுமல்ல எவ்விடத்திற்க்கும் புனிதமான இடமாக இருக்கிறது வடலூர்.
@user-cu9wn9fe9u
@user-cu9wn9fe9u 4 ай бұрын
பெரு வெளியை காக்க வேண்டும். சர்வதேச மைய‌ம் வேறு எங்காவது கட்டலாம்.
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 3 ай бұрын
பெருவெளி அருள் ஒளி தரும் இடம் தயவுசெய்து கட்டிடம் தேவை இல்லை அடிப்படை வசதிகள் செய்யுங்கள். அருட்பெருஞ்ஜோதி🔥
@user-gp4hp5pj9x
@user-gp4hp5pj9x 3 ай бұрын
போன ஜோதி தரிசனம் வந்திருந்தேன். முக்கிய பிரமுகர்க்கு சிறப்பு தரிசனம் என்பதையும் அங்கு விற்கும் தின் பொருட்களும் கண்டு மனம் வாடி போனது.😢 எல்லாரும் ஒன்றென சொல்லி கட்டப்பட இடத்தில் VIP சிறப்பு தரிசனம் எதற்கு.
@rangarajugovindaraju2441
@rangarajugovindaraju2441 Ай бұрын
வாழ்க வளர்க வளமுடன் அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி😊😊😊😊😊😊😊😊
@mathiarasikrishnamoorthi6721
@mathiarasikrishnamoorthi6721 3 ай бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஐயா செய்து அருளிய பெருவெளியை விட்டு விட்டு இந்த அரசாங்கம் அரசியல் நடத்தலாமே
@Thaithamizh
@Thaithamizh 3 ай бұрын
சத்திய ஞானாசபை அனைவரும் காப்போம் தவறுசெய்யும் அரசியல்வாதிகள் தண்டிக்க பட வேண்டும் விரைவாக அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி நல்லோர் நினைத்தது நலம் பெறுக
@sithamaargasanmaargamarabu1881
@sithamaargasanmaargamarabu1881 3 ай бұрын
தங்களை போல் ஒரு நூறு பேர்வேண்டும் எனவிரும்புகிறோம்
@raghunath3157
@raghunath3157 3 ай бұрын
ஜனநாயக நாட்டில் வாக்கு போன்ற சிறந்த கவசத்தை விட்டுவிட்டு, மக்கள் தங்கள் உண்மையான வாழ்க்கைக்காக போராடுகிறார்கள்
@sundharams6444
@sundharams6444 3 ай бұрын
உண்மை சாதாரண மக்களின் அதிகாரம் ஓட்டு மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்
@thanjaitamilaneswarivendan
@thanjaitamilaneswarivendan 4 ай бұрын
மைய பகுதியில் ஞானபகுதியில் பொது வெளியில் கட்டுமானம் கட்டக்கூடாது. நகருக்கு வெளியே கட்டினால் நகர் விரிவடையும்.
@ShankarShankar-ye8gs
@ShankarShankar-ye8gs 3 ай бұрын
அவர்கள் அழியும் காலம் வந்துவிட்டது: இது அய்யன் மீது சத்தியம்- ! சத்தியம்! அரசு அழியப் போகிறது- அரசு விழா எடுக்கும் போதே!.ஏதோ சதி செய்வதாக தெரிந்தது "நண்பர்களிடம் கூறினேன்!வாழ்க! வளமுடன்!
@muthulingam7230
@muthulingam7230 4 ай бұрын
பெருவெளி பெருவெளியாகவே இருக்கட்டும்
@SasiKumar-ss3bs
@SasiKumar-ss3bs 4 ай бұрын
சத்திய ஞான சபையை காப்பேன்🙏🙏🙏
@tamilselvisuppiah7028
@tamilselvisuppiah7028 4 ай бұрын
அருட்பெரும் ஜோதி , அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை, அருட்பெரும் ஜோதி நாம் இனியும் ஏமாறக் கூடாது. தங்கள் விளக்கம் மிகத் தெளிவாகவும் ஏற்புடையதாகவும் உள்ளது ஐயா. மிக்க நன்றி.
@gsundararajgsundararaj5653
@gsundararajgsundararaj5653 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை பெருவழி பெரு வலியாகவே இருக்க வேண்டும்
@janakialagesan5956
@janakialagesan5956 4 ай бұрын
அருமை யாக சொன்னீர்கள் சம்பந்தப்பட்ட அரசு புரிந்து நடக்க பெருமான் அவர்கள் உள்ளத்தில் புக வேண்டும் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
@Arumugam-kl2wm
@Arumugam-kl2wm 3 ай бұрын
அதிகார போதை மன்னாதி மன்னறெல்லாம் மன்னகிப்போனார்கள் வாழ்க வளமுடன்....
@mahimaheswari2079
@mahimaheswari2079 4 ай бұрын
தெளிவான விளக்கம் அருமை ஐயா🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@SaravananAlaparai
@SaravananAlaparai 4 ай бұрын
வரும் காலத்தில் அதிக மக்கள் வருவார்கள் இதை அந்த ஊர்கரர்களிடம் மற்றும் சன்மார்க்க அன்பர்களின் அனைவரின் கருத்துகளை ஏற்று அரசு முடிவு எடுக்கவேண்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@malarshanmugam7244
@malarshanmugam7244 4 ай бұрын
ஐயா நான் ‌இந்த காணொளியைதான்‌ உங்களிடம் எதிர்பார்த்தேன் ஐயா.இன்று பார்த்ததும் திருப்தி.
@user-eq4wg2bn2c
@user-eq4wg2bn2c 3 ай бұрын
ஐயா சன்மார்க்கிகள் யாருக்கும் அரசை எதிர்த்து செயல்பட வேண்டும் என்ற நோக்கம் ஏதும் இல்லை -அவர்களின் வேண்டுகோள், விருப்பம். அந்த இடத்தை மிகவும் அற்புதமாக காத்து வருங்கால சந்ததிகள், பயன் பெறவும் தங்களைப் பாராட்டும் வண்ணமும் இந்த திட்டம் அமைய வேண்டும் என்பதுதான் உண்மையான நோக்கம். அரசு என்பது மக்கள் பயன் பெறவே ! என் விருப்பம் யாதெனில் பெருவெளியை சுற்றி (outer Edge) கழிப்பிடங்கள் பூங்காக்கள் உடன் கூடிய நடைபாதைகள் நூலகங்கள், சபையை மறக்காத வண்ணம் ஏற்படுத்துதல் நலம். அங்கே ஆக்கிரமிப்புக்கு உள்ளான நிலங்களை மீட்டெடுத்தல் அவசியம். மக்காவிலும், vatican city இல் , தஞ்சை பெரிய கோவிலிலும் உள்ளது போல் Emty space இருப்பது மிக மிக அவசியம். இந்த வரைமுறை இல்லாமல் அமைக்கப்படும் எந்த கட்டிடமும் நன்மையை தராது எனது தாழ்மையான கருத்து! வேண்டுகோள்.! அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி!
@srivishnusilk9823
@srivishnusilk9823 4 ай бұрын
அடிப்படை வசதிகள் கண்டிப்பாக வேண்டும் ஐயா... தைப்பூசம் அன்று மிகவும் சிரமப்படுகிறார்கள்...😢 அரை கிலோமீட்டர் காலி இடம் வேண்டும் என்பது சத்தியமான உண்மை ஐயா.‌.அருட்பெருஞ் ஜோதி அபயம் 🙏🏼
@sundharams6444
@sundharams6444 3 ай бұрын
தெளிவான கருத்து தமிழக மக்கள் ஒன்றினைந்து பெருவெளியை காப்போம் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@Thiyagarajan-bs2nq
@Thiyagarajan-bs2nq 4 ай бұрын
உண்மையான பதிவு ஐயா தங்கள் கருத்துக்களை அனைவரும் அனைத்து வலைதளங்களில் பகிர்வோம் வள்ளற் பெருமானின் திருவருளுடன் 🙏🙏🙏
@user-yy2in3yz7i
@user-yy2in3yz7i 4 ай бұрын
ஞானசபையைசுட்ரி வர பெருவெளி வேண்டும் நன்றி ௮ய்யா
@ramuji9184
@ramuji9184 3 ай бұрын
சத்தியமான வார்த்தைகள்..ஜானகிராம் அய்யா..தங்களின் உண்மையான ஆதங்கம்..!நம் வள்ளல்பெருமான் ஆசி நன்மையே வழங்கும்.
@ashokkumar-gu7hm
@ashokkumar-gu7hm 4 ай бұрын
அருமை அருமை மிகவும் அருமை... உங்கள் வெளிப்பாடு மிகவும் முக்கியமானது... பெருவெளியை காப்போம்...🙏🙏🙏🙏
@ashokkumarrs369
@ashokkumarrs369 4 ай бұрын
அற்புதமான விளக்கம் தந்த ஜானகிராமன் ஐயாவிற்கு நன்றி, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔
@subramaniamk7051
@subramaniamk7051 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நல்லதொரு தெளிவான விளக்கம் ஐயா. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஞானசபையைச்சுற்றிலும் மகா மந்திரமும் திருவருட்பா பாடல்களும் எந்நேரமும் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும். வரும் பக்தர்கள் இம்மந்திரத்தை செபித்துக்கொண்டிருக்க இப்பெருவெளியின் அற்புத அனுபவத்தை யாவரும் பெறுவர் என தாழ்மையுடன் எண்ணுகிறேன். திருச்சிற்றம்பலம்🙏🌹
@ravikumars.n.3538
@ravikumars.n.3538 4 ай бұрын
தயவு அருமையான, நடுநிலைமையான கருத்துக்கள். வாழ்த்துக்கள். தமிழக அரசின் பார்வைக்கும், பிற உரிய அதிகாரிகளின் காதுகளுக்கும் சென்றடையட்டும். "நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் - வள்ளலார்" நல்லதே நடக்கட்டும். 💐நன்றி💐
@Dineshkumar-wo4en
@Dineshkumar-wo4en 3 ай бұрын
#அருட்பெருஞ்ஜோதி_அருட்பெருஞ்ஜோதி #தனிப்பெருங்கருணை #அருட்பெருஞ்ஜோதி #வடலூர்_பெருவெளி இறைவனே கடவுளாக அவதரித்த வள்ளல் பெருமானாரால் வடலூர் சத்திய ஞான சபையில் உருவாக்கப்பட்டது. அதற்கான காரண காரியம் இல்லாமல் பெருமானார் இதை செய்திருக்க மாட்டார் பிரபஞ்சம் முடிவுற்று பெருவெளியாக உள்ள இறைவனுக்கு எல்லையே இல்லை என்ற மறைபொருள் தத்துவத்தை விளக்கவே வள்ளலார் இதை உருவாக்கினார். அதன் சூட்சுமங்களை உணர்ந்து கொண்ட சில அன்னிய மதங்களிடம் கைக்கூலி பெற்று அவர்களுக்கு வாலாட்டும் தே மாடல் இந்த திருட்டு திமுக அரசு அதன் பெருமைகளை சீர்குலைக்க இந்த சர்வதேச மையம் என்ற பெயரில் #பெருவெளியை சிதைக்க முன்வந்துள்ளது. மகான்கள் உருவாக்கிய எதையும் மாற்றியமைக்க மனிதராகிய நமக்கு அறிவு போதாது அவ்வாறு செய்தால் வரும் விபரீதம் குறித்தும் இவர்களுக்கு கவலை இல்லை. திமுக வின் இந்த சதி திட்டம் முறியடிக்கபட வேண்டும் இல்லையேல் அவர்கள் அழிவு இதிலிருந்தே ஆரம்பமாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ‌. பெருவெளியை கயவர்களிடம் இருந்து காக்க இறைவன் அருள்புரிய இந்த எளியவனின் விண்ணபம்.
@rediyapatiswamigalpadalgal9946
@rediyapatiswamigalpadalgal9946 3 ай бұрын
சிலருக்குக்கோவிலுக்குசொத்துஇருக்கிறது என்று தெகரிந்தால் அதை எந்தமுறையிலாவது அபகரிக்க வேண்டும் என்று தோன்றும்..குறிப்பாக க்கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும்இது போன்ற ஆசைகள் உண்டாகும்..கலிகாலம் கொடுமைகளில் இதுவும் ஒன்று..இறையாற்றல்வெளிப்பட்டுஇதைக்காக்கவேண்டும் என்று இறைஞ்சுகிறோம்...வாழ்க இவ்வையகம்...
@user-tk3qj5kq4k
@user-tk3qj5kq4k 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.‌‌..!!!
@nagalakshmipandurengan4075
@nagalakshmipandurengan4075 4 ай бұрын
நிம்மதியான இடத்தை ஏன் இவ்வாறு அரசியல் செய்கிறார்கள்
@lathamohan5656
@lathamohan5656 3 ай бұрын
ஞானசபையை காப்பாற்றி ஆகணும் அய்யா
@veeraswamyradhakrishnan5945
@veeraswamyradhakrishnan5945 3 ай бұрын
பெருவெளியில் விடுத்து கட்டிடங்கள் கட்டலாமே. சிந்திக்கவும்.
@Sivan-Selvarani
@Sivan-Selvarani 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி வணக்கம் ஐயா இயற்க்கையும் அமைதியும் நிறைந்த பெருவெளி இடத்தில் எந்த கட்டிடமும் கட்ட கூடாது ஐயா பிற்காலத்தில் ஐயா சொன்னது போல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதற்கு ரொம்ப இடையூறு ஆகும் எந்த கட்டிடமும் வேண்டாம் இயற்கை உபாதை கழிப்பதற்கு ஏற்ப்பாடு செய்தால் போதும் ஐயா அந்த பெருவெளி எப்பவும் அமைதி நிறைந்த இடமாகவே இருக்க வேண்டும் ஐயா எல்லாரும் சேர்ந்து இந்த வேண்டுகோளை வைப்போம் நன்றி வணக்கம் ஐயா 🙏🙏
@premathangavelu4601
@premathangavelu4601 3 ай бұрын
மிகவும் சரி
@krishnaswamy4783
@krishnaswamy4783 4 ай бұрын
அருமை யான விளக்கம்
@sundharams6444
@sundharams6444 3 ай бұрын
என்றென்றும் வள்ளல் காட்டிய வழியில் பெருவெளியை காப்போம்
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 4 ай бұрын
வணக்கம் ஐயா, அடிப்படை வசதிகள் கழிப்பறை தங்கும் விடுதி வசதிகள் செய்யட்டும், திருப்பதி போல் first class ticket, second class ticket உயர்ந்தவர் தாழ்ந்தவர் தகுதி அடிப்படை வர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என் விருப்பம் எல்லாருடைய விருப்பமும் நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@keezhadivaanan1951
@keezhadivaanan1951 Ай бұрын
நன்று! தேவையான காணொலி!
@easwaramoorthy2549
@easwaramoorthy2549 4 ай бұрын
தங்களின் கருத்தாக்கம் அருமை தங்களிடம் இதை தான் எதிர்பார்த்தோம்
@user-yy2in3yz7i
@user-yy2in3yz7i 4 ай бұрын
ஞான சபையை காப்போம் ௺ன்ரி ௮ய்யா
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 3 ай бұрын
ஒரு ஆணியும் வேணாம் சாமி அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட்பெரும் ஜோதி குரு வாழ்க குருவே துணை
@vmdchannel3414
@vmdchannel3414 4 ай бұрын
நாங்கள் துணை நிற்கிறோம் நன்றி அய்யா
@amalantrendscorner1606
@amalantrendscorner1606 4 ай бұрын
உண்மையாக தாங்கள் சொன்னது போன்று தான் உருவாக்க வேண்டும் என்று நாங்களும் நம்பிக்கை கொள்கிறோம்
@nagalakshmipandurengan4075
@nagalakshmipandurengan4075 4 ай бұрын
தங்கள் உரைக்கு நன்றி ஐயா
@rajnirajnivelrajnirajnivel2011
@rajnirajnivelrajnirajnivel2011 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா
@gsundararajgsundararaj5653
@gsundararajgsundararaj5653 3 ай бұрын
வடலூர் பெருவழி காப்போம் வாரீர்
@marimuthun6315
@marimuthun6315 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை நம்முடனே இருந்து பெருவெளியைகாப்பாற்றுவார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@srirangarajk6122
@srirangarajk6122 3 ай бұрын
We are all with you, No one can encroach or unauthorisedly occupy Lord Vallalar swamigal. Arut perunjodhi Thanipperun karunai.
@kavithar3241
@kavithar3241 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை!! சர்வதேச பன்னாட்டு மையம் வருவதைப் பற்றிய தெளிவு ,தங்கள் காணொளியைப் பார்த்த பின்னர் தான் கிடைத்தது ஐயா! தங்களின் கருத்துகள் மிகவும் சரியானது. சிறப்பானது ஐயா!! நன்றி !🙏
@cmani1760
@cmani1760 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@darmarajumunusamy4037
@darmarajumunusamy4037 3 ай бұрын
ஒருமித்த கருத்தை பெற்று வள்ளல் பெருமான் எதை முன் வைப்பார் என்பதனை நன்குணர்ந்து அவரின் வேண்டுகோளுக்கு தலை வணங்கி சன்மார்க்க அன்பர்களின் ஆதரவை முழுமையாக பெற வேண்டும்..நடப்பு அரசாங்கம்....சர்வ தேச அரங்கம் வெளியெயே இருக்கட்டும் .. சர்வ தேச மக்கள் வருடத்தில் எந்த நாளும் பெருமானை அவர் வளாகத்திற்கு செல்லலாம்...குறிப்பாக ஓரிரு நாட்கள் கூட்டம் இருப்பின் அதனை சமாளிக்க வெளிப்புறத்தில் வசதி செய்து தர ஏற்பாடுகள் போற்றத்தக்கதாக அமையும்...வள்ளல் பெருமானின் தனித்துவம் மிளிரும் இடத்தை சுற்றுலா தல தரத்திற்கு மாற்றக்கூடாது...
@rajakavi8148
@rajakavi8148 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கோடி நன்றிகள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் ஐயா ❤❤❤❤ சத்திய ஞான சபையை காப்பேன்❤❤❤🙏🙏🙏🙏
@user-xl5sv3my5x
@user-xl5sv3my5x 4 ай бұрын
தங்கள் திருப்பாதம் வணங்குகின்றேன் நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி முருகா சரணம்...
@vijaythoughts13
@vijaythoughts13 Ай бұрын
அருமையான விளக்கம் அய்யா.... இதை பார்த்து திருந்தட்டும்.
@sivaramansivaraman366
@sivaramansivaraman366 4 ай бұрын
வள்ளல் பெருமானின் பெரும் திறத்தினால் ஆன்மா தனது செயற்கை, இயற்கை மலம் நீங்கி சுயமாகி இறைவரோடு கலந்ததை எல்லாவுலகத்தவர்களும் கண்டு உய்யும் பொருட்டு வெளி முகத்தில் அடையாளமாய் திருவாருளினால் ஆக்கப்பட்டதுவே பெருவெளியும் ஞானசபையும்🙏 ஆனால் அந்த ஞான பெருவெளியின் சிதம்பர மூலையில் தான் சமாதியை கல்பட்டு சன்னதியாக்கி வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது ஒருபுறம்! மறுபுறம் பெருவெளியின் சில பகுதிகள் விற்பனை செய்யப்பட்டு குடியிருப்புகளாகி விட்டது! எல்லாவற்றுக்கும் மேலாக வள்ளல் வகுத்து தந்த வழிபாட்டு முறைகள் மாற்றப்பட்டு கிழக்கு வாயிலில் பிள்ளையாருக்கு பாலபிஷேகம் வரை சென்றது அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது தான்! விழிப்புள்ள சன்மார்க்கிகளின் துணை கொண்டு பல வழக்கு போராட்டங்களுக்கு பின் சமய வாதிகள் அகற்றபட்டனர் வள்ளல் பெருமானின் திரு வருள் வல்லபத்தினால்!!! இனியும் வள்ளலின் திருவுளப்படியே எல்லாம் இயங்கும்🙏
@rathinakumar6932
@rathinakumar6932 4 ай бұрын
அருமை
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 3 ай бұрын
ஐயா வணக்கம் மிகவும் முக்கியமான அருமையான தெளிவான உரை பதிவு,அரசு1000%., கண்டிப்பாக மாற வேண்டும்
@perumalv5200
@perumalv5200 4 ай бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா மிக அற்புதமான பதிவு சாது ஜானிக்கிராமன் ஐயா சொல்லிவிட்டு மிக அருமையாக அற்புதமான விஷயமஐயா தயவு கூர்ந்து சாது ஜானகிராமையா கூறியதுஇதை செயல்பட்டுதற்கு மறுத் பேர் ஜோதி ஆண்டவரிடம்ட பிரார்த்தனை செய்வோம்பிரார்த்தனை செய்வோம் சாது ஜானகிராம் ஐயா சொல்லிய விஷயம்நமக்கு பெருவெளி வேண்டும் அந்த இடத்தை விட்டுட்டு வேறு எங்கே வேண்டுமானாலும்வேண்டுமானாலும் கட்டிடம் கட்டிக்கட்டும் இது அருட்பெருஜோதிதி ஆண்டவர்நடத்தி வைப்பார் திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்அடியேன் ஏ பெருமாள்
@ravikumar...commonmanfashionde
@ravikumar...commonmanfashionde 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருமையான பதிவு ஐயா 🔥🙏🏻
@gunaselvi4833
@gunaselvi4833 3 ай бұрын
அருமை வாழ்க வளமுடன் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
@krdhanasekar8473
@krdhanasekar8473 4 ай бұрын
Vazgha valamudan
@user-si2cg5ld4b
@user-si2cg5ld4b 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
@selvampoongodi4784
@selvampoongodi4784 4 ай бұрын
வள்ளலார் இருந்த காலத்துக்கும் முன்னாடியே கடல் வழியில் நம்மளுடைய வியாபாரம் வணிகம் நடந்தது அப்படி என்றால் அருட்பெருஞ்ஜோதி ஆன வள்ளலார் உலகம் முழுவதும் இந்த சன்மார்க்கத்தை பரப்ப வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர் கணப் பொழுதில் நடத்தி இருப்பார் வடலூரில் இருக்கும் ஞான சபை என்னுல் கண்டணன் அப்படி என்றால் நாம் எல்லோருக்குள்ளும் ஞான சபையை கண்டு தவம் செய்ய வேண்டும் என்பதே கருத்து அங்க கட்டிடமும் அங்க தங்கி பார்க்கும் இடமும் அல்ல வணங்கி விடைபெற்று தவம் செய்ய முயற்சி செய்ய வேண்டும் தரிசனம் என்று வரும்போது பலகோடி மக்கள் அங்கு கூடுவார்கள் அதற்கு தொந்தரவாக கட்டடம் ஏதும் வேண்டாம் என்று அவர் நினைத்தது தான் உண்மை இன்று வசதி வேண்டும் வாய்ப்பு வேண்டும் என்று நாம் ஆசைப்படுவது தவறு
@rathadevi9630
@rathadevi9630 4 ай бұрын
Yes sir i wll agree with you, guruve saranam.
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 4 ай бұрын
அ௫ட்பெ௫ஞ்ஜோதி அ௫ட்பெ௫ஞ்ஜோதி தனிப்பெ௫ங்க௫ணை அ௫ட்பெ௫ஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏 Save vadalur peruveli. 🙌🙌🙌🙌🙌🙌
@devarajdevaraj373
@devarajdevaraj373 4 ай бұрын
ஐயா நீங்கள் அனைவரும் பேச வேண்டும் , கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன். என் மனதில் உள்ளதை அப்படியே விவரித்துவிட்டீர் ஐயா. என் மனம் மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த திருக்குறிப்புகளைக்கொண்டு சட்டரீதியாக முறையிடுவோம் ஐயா.
@MohanaSundramRajagopa
@MohanaSundramRajagopa 3 ай бұрын
Thanks Aiya.
@vadalur360
@vadalur360 4 ай бұрын
இந்த வீடியோவை அனைவருக்கும் பகிருங்கள், முழுமையாக காணுங்கள்.
@priyadharshinis8917
@priyadharshinis8917 3 ай бұрын
Thank you for your wonderful speech
@saravanansivasankaran3900
@saravanansivasankaran3900 4 ай бұрын
தமிழக அரசு உண்டியல் வைத்து வசுல் செய்யவே திட்டமிட்டுள்ளது.நாளை உள்ளே பக்த்தர்கள் செல்ல டிக்கெட் போட்டு வசூல் செய்ய வாய்ப்புகள் உள்ளது.
@subabhaskar5663
@subabhaskar5663 4 ай бұрын
🙏🙏🙏🙏 Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi
@Mathavan-ds1jb
@Mathavan-ds1jb 4 ай бұрын
வள்ளலார் வாழ்க ✨
@selvaveni7252
@selvaveni7252 3 ай бұрын
ஐயா வணக்கம் தாங்கள் இந்த காணொளியில் கூறியதை ஏற்கிறேன்.ஞான சபையிலிருந்து சுற்றிலும் சுமார் எண்பது ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பெருவெளி இடத்தை விட்டு விட்டு மதில் சுவர் எழுப்பிவிட்டு அதற்கு வெளிப்புறம் சர்வதேச மையமும் கழிப்பறைகளும் அமைக்கவேண்டும்.
@bakthiugam4630
@bakthiugam4630 4 ай бұрын
❤அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங் கருணை
@rajaraja3846
@rajaraja3846 4 ай бұрын
Super
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 10 күн бұрын
Very excellent explanation. Your idea is 100% correct. The design should be from gyana sabai 500 meter radius empty and should be considered as temple, means punidhathvam must be maintsined. People'can stand or sitting do prayer. Beyond that place as you said all structures can be raised for staying, food etc. Thank you. Om Namah Sivaya.
@govindarajk1759
@govindarajk1759 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
@kkventhanbabu9607
@kkventhanbabu9607 Ай бұрын
save vadalur vallalar sabai
@sureshksureshk4921
@sureshksureshk4921 4 ай бұрын
அடிப்படை விசயமே தெரியாமல் இருக்கு இந்த அரசு நினைக்கவே கேவலமா இருக்கு
@saravanabala3340
@saravanabala3340 4 ай бұрын
What you're telling that's correct ayya.
@devanathankala377
@devanathankala377 3 ай бұрын
ஐயாவின்கருத்துக்களைஅனைவரும்ஏற்போம்எதிர்ப்புகளைவெளிப்படுத்துவோம்.வாழ்கவளமுடன்
@kalimuthupoosaithurai4378
@kalimuthupoosaithurai4378 4 ай бұрын
பெருமானே சபையை நடத்துகிறார். கவலை வேண்டாம்.🙏🙏🙏
@AchievementKingmaths
@AchievementKingmaths 4 ай бұрын
ஐயா நாம் நீதிமன்றத்தில் ஓர் தடை உத்தரவை பெற முயற்சிக்க கூடாது?
@revathirevathi131
@revathirevathi131 4 ай бұрын
🙏🙏🙏❤️❤️❤️💐🙏🙏💐💐💐
@sasik3426
@sasik3426 4 ай бұрын
Strongly Agree with you Ayya! No big construction within 500 meters of temple surrounding….Thank you for the detailed explanation for all 🙏
@kalaimughilan8541
@kalaimughilan8541 4 ай бұрын
இதயப் பூர்வமான நன்றி ஐயா
@banumathi8694
@banumathi8694 4 ай бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏ஐயா🙏🙏
@selvasamy5819
@selvasamy5819 4 ай бұрын
அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும்.
@PanchatsaramT.panchatsaram
@PanchatsaramT.panchatsaram 3 ай бұрын
அருட்பெரும் ஜோதிஅருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை ஜாய
@naturelover9690
@naturelover9690 4 ай бұрын
திருஅருட்பிரகாச வள்ளலார் விருப்பப்படி பெருவெளி பெருவெளியாகவே இருக்க வேண்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 திருஅருட் பிரகாசம் வள்ளல் பெருமானாரே தெய்வதிருவடிகளே சரணம் சரணம் 🙏 சற்குருவே சரணம் சற்குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🌼🌼🌼 சிதம்பரம் ராமலிங்கம் அபயம் துணை 🙏🙏🙏
@jaya570
@jaya570 3 ай бұрын
Ayya, said the truth. Vallar built sathya njana sabha in a certain way..we don't want to disturb that high vibration area.
@duraisamys5716
@duraisamys5716 3 ай бұрын
உண்மையாக தகவல் அனைவரும் உணரவேண்டும் ❤
@loganathanchockalingam6784
@loganathanchockalingam6784 3 ай бұрын
வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
@kamalahasanp1315
@kamalahasanp1315 3 ай бұрын
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.
@elarae5582
@elarae5582 3 ай бұрын
பெருவெளியைக் காப்பது சன்மார்க்க அன்பர்களின் கடமை... சர்வதேச மையத்தை வரவேற்போம்.... ஆனால் பெருவெளியில் வேண்டாம் அய்யா..
@saravananads5859
@saravananads5859 3 ай бұрын
அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப் பெருஞ் கருணை அருட் பெருஞ் ஜோதி..... ட
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 21 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 8 МЛН
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 26 МЛН
வடலூர் ரமேஷ்  அய்யா சத்விசாரம்
1:46:05
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 21 МЛН