நீங்கள்ஒரு விவசாய விஞ்ஞானி இதுவரை சௌசௌ கொடி எப்படி இருக்கும் என்பது தெரியாமல்இருந்தது இப்போது உங்களின் கானொளி மூலம் தெளிவாக புரிந்து விட்டது மிகவும் அருமையான பதிவு கண்ணுக்கு நிறைவான அறுவடை
@philomenaanthoni6475 жыл бұрын
Pp
@ganasenlashmi41025 жыл бұрын
Dr super India N amazing welcome
@kalaidhileep2335 жыл бұрын
Uma Mohan
@shivasundari21835 жыл бұрын
👌👌
@kumarramasamy415 жыл бұрын
uma mohan yes
@stanleythomas83905 жыл бұрын
உம்மைப்போன்றோர் உள்ளவரை விவசாயம் எப்படி சாகும். ஐயா நீ வாழ்க.
@ThottamSiva5 жыл бұрын
விவசாயம் வளரட்டும். உழவர்கள் செழிக்கட்டும். அதோடு எல்லா மக்களுக்கும் இயற்கையும் வீட்டு தோட்டமும் இருக்கும் ஒரு வாழ்க்கை பற்றி ஒரு ஆசை வந்தால் அது சந்தோசம் :)
@shivasundari21835 жыл бұрын
👌👌👌👌
@sukanyamahadevan66845 жыл бұрын
Sir, naan maadi thottam than poturuken.. Chinna chinna bags than.. Kambali, eri poochi niraya vanduduchu.. Fulla Ella plants yum aruthu vittu fulla clean panniyum Marubadium vanduduchu.. Ada Kai vaichu clean pannavum bayama iruku.. Aduku yedavadu remedy iruka, plants affect agama??
@sarojeni40824 жыл бұрын
@@sukanyamahadevan6684 l
@rajagopalansridhar32454 жыл бұрын
Good job
@umamaheswari29485 жыл бұрын
புது முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றுவிட்டதற்கு பாராட்டுகள் நண்பா உங்கள் தொகுப்பு அற்புதம்
@MR_PIRANDAI5 жыл бұрын
Sir unga videova paarthu chow chow poten ippothan kodi vanthirukku paarka surprisea iruku i am studying 7th std i always inspired about way of talking and maintaining garden islso opened you tube channel and going successfully thankyou sir
@nilofarjahangir27135 жыл бұрын
அருமை சகோதரரே.... மிக்க நன்றி...உங்களை போல் சௌ சௌ செடி எப்படி இருக்குமோ ...எப்படி காய்க்குமோ என்று காண்பதற்கு ஆவலாய் இருந்தேன்...உங்கள் அழகிய ஆக்கத்தை கண்டு...எனது ஆவல் தீர்த்துக் கொண்டேன்... ஒரு காய் விதை வந்து முளைத்திருக்கிறது....... உங்கள் ஆலோசனைகள் படி நானும் அறவடை செய்ய வேண்டும்......நன்றி..நன்றி.........நன்றி...........நன்றி.....
@mrs.lathasanjeevkumar88845 жыл бұрын
ஐயா இந்த பதிப்புக்கு ரொம்ப நன்றி.. சௌசௌ கொடிங்கிறதே இப்ப தான் தெரிஞ்சுகிட்டேன்.. பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் ஐயா💐💐💐💐
@ThottamSiva5 жыл бұрын
சந்தோசம் :)
@nagarajans18335 жыл бұрын
சிவா அண்ணா சின்னதா ஒரு தொகுப்பு பண்ணீங்க பஞ்ச காவிய,மீன் அமிலம்,திமோர் கரைசல் எப்படி பண்ணறது செல்லுனுங்க
@veeramanip40385 жыл бұрын
.
@shaktielectricalsmagesh76095 жыл бұрын
Nagarajan S
@karthickvm87075 жыл бұрын
Ama details iruntha nalla irukum
@anithapalanisamy98195 жыл бұрын
Ama na
@selvidhakshnamoorthy16325 жыл бұрын
L0
@tamilarasanv43384 жыл бұрын
நான் பார்த்த முதல் வீடியோ இது தான்.நம்ம ஊர் குரல் மாதிரி இருக்கே என்று பார்க்க ஆரம்பித்தேன் அண்ணா.
@maddhututy5 жыл бұрын
Your voice is too good and explaination is so simple and understandable. Im a beginner for gardening. I'm a great fan of your voice. Superb
@ThottamSiva5 жыл бұрын
Thank you for your words :)
@loveandfaithfamilyandfrien826810 ай бұрын
This is my first garden video, I watched , which inspired me to become gardener now. நான் முதன்முதலாக பார்த்த தோட்டம் சம்பந்தப்பட்ட வீடியோ . இப்போ உங்கள் வீடியோவை பார்த்து கவரப்பட்டு , இப்போ நானும் தோட்டம் போட்டுட்டம்ல. நன்றி அண்ணா.
@ThottamSiva10 ай бұрын
ரொம்ப சந்தோசம்ங்க. இது மாதிரி சின்ன சின்ன மாற்றங்களை கொண்டு வர முடிவதை கேட்கவே சந்தோசம். உங்கள் தோட்டம் சிறப்பாக வர வாழ்த்துக்கள். தொடருங்கள். 👍
@Agathinai5 жыл бұрын
What a lucky person you are!
@Mani-le8kg5 жыл бұрын
In
@Trend_Setter105 жыл бұрын
மிகவும் நல்ல செய்தி. கட்டாயம் முயற்சி செய்து பார்க்கிறேன். தகவல் அளித்தமைக்கு நன்றிகள் பல.
@ThottamSiva5 жыл бұрын
வரும் ஆகஸ்டில் விதைக்கலாம்
@nagarajans18335 жыл бұрын
அருமை நீங்க வேற லெவெக் வாழ்த்துக்கள்.உங்க பதிவு அருமை
@senthilsenthil77015 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா பயனுள்ள கானொலி. எனக்கு சௌசௌ சொடியா அல்லது கொடிய என்ற சந்தேகம் இருந்தது இப்போது தெரிந்தது நன்றி...
@ThottamSiva5 жыл бұрын
ரொம்ப சந்தோசம் :)
@thangamshivaji39635 жыл бұрын
Congratulations. Very happy to see this video.when we get the results it brings so happy and cannot describe our feelings and joy. Keep going .
@sofiaarockiamary71254 жыл бұрын
தங்களின் எதார்த்த பேச்சுக்கு நன்றி
@balatrajan20325 жыл бұрын
கவித்துவமான விளக்கம் "அருமை "
@rajamm24433 жыл бұрын
Wow சூப்பர் சார் உங்க தோட்டம் பார்க்கும் போது ரொம்ப ஆசையா மகிழ்ச்சியா இருக்கு
@vasanthakumar06394 жыл бұрын
நான் கண்ட உலகத்தில் உம்மை போன்ற மண்ணின் மைந்தனை கண்டதில்லை!!!
@prasannalakshmi10348 ай бұрын
Patatukal நம்ப, இயல்பாக soneergal உங்கள் அனுபவத்தை அருமை 👌👌
@யாவரும்என்மக்கள்5 жыл бұрын
சின்னதோ பெரிசோ வெற்றி தான் முக்கியம்.
@arivezhil3 жыл бұрын
பயனுள்ள காணொளிகள் , மிக்க நன்றி, வாழ்க வளமுடன்
@woodaustin80875 жыл бұрын
Never seen a live chow chow plant very interesting and informative. If you have time add English subtitles to make more viewers understand what it takes to grow a beautiful garden.
@ThottamSiva5 жыл бұрын
Thanks. Will think about subtitle and add it in future.
@woodaustin80875 жыл бұрын
Keep up the great work 👍👍👍👍👍👍👍😜
@shanmugaperumalponraj82625 жыл бұрын
சிவா அண்ணா அருமை அண்ணா, உங்களோட தளத்தில் வார்த்தைகளாக படிக்கும்போதே அருமையாக விளக்குவீர்கள் இப்ப வீடியோ அருமை அண்ணா . கடந்த மூன்று வருடங்களாக உங்கள் தளத்தையும் அதன் மூலம் நான் வீட்டில் செயல் படுத்திய தோட்டத்தையும் , சில காரணங்களால் தொடர முடியவில்லை. தற்செயலாக இன்று உங்கள் வீடியோ பார்க்கும் போது என்னால் நம்பவே முடியவில்லை. உங்களின் KZbin தளம் இருப்பதை இன்றுதான் நான் தெரிந்துகொண்டேன். உண்மையில் மீண்டும் உங்களுடன் இணைத்த அந்த கடவுளுக்கு நன்றி.
@ThottamSiva5 жыл бұрын
நன்றி :) ஆமாம். ப்லாக்கில் இருந்து இப்போ KZbin பக்கம் வந்தாச்சி. நீங்கள் எல்லாம் நான் தோட்டம் என்று தொடங்கும் போதே ஆதரவு கொடுத்த நண்பர்கள். நன்றி :)
@sulaimansheik45914 жыл бұрын
Inspired by this and Planted in grower bag
@nimmicreations65755 жыл бұрын
அருமையா இருக்கு தோட்டம் சிவா.நூல்கோல்வீடியோ பார்த்து பயிரிட்டு பாத்தாச்சி.அடுத்து சௌசௌதான்
@dhanalakshmidhanalakshmi13803 жыл бұрын
Waw super bro 👌👏👏👌very interesting
@shobanasridharan57804 жыл бұрын
நல்ல பதிவு நண்பர்..தெளிவாக புரிந்தது நன்றி
@JAYCSTV4 жыл бұрын
எதார்த்தமான பயனுள்ள விளக்கம் அருமை
@shanmugaperumalponraj82625 жыл бұрын
தாயகம் திரும்பியதும் மீண்டும் உங்கள் ஆலோசனையில் எனது வீட்டுத்தோட்ட பணிகளை சிறப்பாக ஆரம்பிக்க காத்துகொண்டு இருக்கின்றேன் அண்ணா. உங்கள் சேவை மேலும் சிறப்பாக அமைய அந்த இறைவனை பிறார்திக்கிறேன்
@ThottamSiva5 жыл бұрын
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி
@thilagavthynarayanan93485 жыл бұрын
அசாத்தியமான சாதனை சார் வாழ்த்துக்கள்.
@rubydeena41333 жыл бұрын
Hi sir ... Am Ruby from Kerala.. So greatcoof you sir ... My self and my husband used to watch your programs in .. KZbin... Really we both are inspired by you sir.. Now we too started gardening...
@ThottamSiva3 жыл бұрын
Hello Madam. Very happy to read your comment. Thanks for your words about my videos. 🙏🙏🙏
@dineshnainar71145 жыл бұрын
Vanakkam Anna excellent harvest 👌👍.nice&useful information Anna.
@mohamedghouse7115 жыл бұрын
ரொம்ப அரும்மை நாம் வளர்ந்து நம்மளே காய்களை பறிக்கும் போது வரும்மே ஒரு சந்தோஸம் அந்த சந்தோஸத்திற்கு ஈடுயினை இல்லை இவ்வுலகில் அப்படி ஒரு சந்தோஸம் வரும் வாழ்த்துக்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதிற்க்கு ரொம்ப நன்றிகள்
@ThottamSiva5 жыл бұрын
உண்மை தான். அது தான் ஒரு தொட்டக்காரனில் மிக பெரிய சந்தோசம். ஆர்கானிக்கா காய் பறிக்கிறேன் என்பது எல்லாம் இரண்டாவது தான்.
@lathasarathy65785 жыл бұрын
Sir very motivating and encouraging. Hatsoff to your service and attitude 👌🙋♀️
@ThottamSiva5 жыл бұрын
Thank you :)
@anujananujan11823 жыл бұрын
🙏வணக்கம் அண்ணா உங்கள் விவசாயம் சூப்பர் நான் இலங்கையை சேர்ந்தவர் நான் உங்களுடன் பேசுவதற்கு ஆசைப்படுகிறேன் .
@53peace5 жыл бұрын
Another brilliant masterpiece from you sir! Thank you. This is one of my favourite vegetable for Sambar. Is this plant permanent like grapes or do they die after harvest like beans? You have mentioned about 4 harvests. Are they all in the same year? Would be grateful for your reply. Your videos are really the best!
@RekhaDevi-xk6fq5 жыл бұрын
Siva sir, even I have same question.. what will happen to these plants after yield ..plz reply
@botanylover67134 жыл бұрын
No it's not permanent like grapes it's like loki sponge gaud and pumpkin. Something like that
@venkatesan.d92703 жыл бұрын
எப்சம் உப்பு பயன்படுத்தலாமா? தற்போது முளைப்பு வந்துள்ளது.
@MadhanPrasadAwesome5 жыл бұрын
மயில் கொன்றை செடி வைத்தால் தேனீக்கள் நிறைய வரும். அருமையான காணொளி. உங்கள் பணி தொடரட்டும். வாழ்துக்கள்.
@ThottamSiva5 жыл бұрын
ரொம்ப நன்றி. மயில் கொன்றையா.. இங்கே நர்சரில கிடைத்தா வாங்கி வைக்கிறேன்.
@poornajayanthi5 жыл бұрын
பாடுபட்டார் பலன் நிச்சயம்
@syamala22005 жыл бұрын
Romba santoshama irakk pakardaku. Nanu chow chow flowers patade illa. Congratulations. Ninge iniki chonna madiri vegetarians yeppidi bone meal and fish liquid ki badula yenna use pandrada chonnelanna romba helpfula irrukum. Thank you . After seeing your video of growing onions i also started.
@shivasundari21835 жыл бұрын
👌👌👍👍
@hemalatha82075 жыл бұрын
Hi anna yepdi erukinga.... Romba azhaga eruku paakavey aasaiya eruku... August naa kandipa try pana pora anna.... & manjal Samanthi leaf la pooche thaakuthal eruku , leaf lam holes eruku , yena seiyanum nu therila anna pls yena seiyanum solunga...
@ponmozhipandiyathurai42204 жыл бұрын
ungaloda kuripugal sirapaga ullana mikka nanri ungal vevasaya pani thodara en vazhthugal
@ThottamSiva4 жыл бұрын
unga parattukku nantri
@நானும்விவசாயி-ந5ம5 жыл бұрын
மிகவும் அருமை
@ahmednisha23145 жыл бұрын
Nottaum. Vittaum nasamakkum. Tictok. Naigale. Ivar. Kallai. Tottu. Kumbittalkuda. UngA lukku. Arivu. Varadu. Good. Vivasayam. Good thanks four Anna
@ajithkumar-my6pi5 жыл бұрын
Wow super Anna tq so much anna October la vidhachu ra laam 😍
@deviraja95546 ай бұрын
Thanks for your elaborate video. I will try grow it in terrace too
@geethamk2415 жыл бұрын
Soooper. Vazhthukkal.
@lakshmiradhu4 жыл бұрын
Sir I have become addicted to your videos all the videos are very nice எதைச் சொல்ல எதை விட் மேக் வீடியோ ஆகட்டும் தோட்டம் பற்றிய வீடியோ ஆகட்டும் எல்லாமே மிக அருமை the way you speak keeps video more interesting. God bless
@ThottamSiva4 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@revathisoundararadjane88495 жыл бұрын
Really awesome brother.💐💐
@goodthinkchannel63325 жыл бұрын
அருமையான விளைச்சல், ரொம்ப சந்தோசமாக இருக்கு.
@ThottamSiva5 жыл бұрын
நன்றி
@manimekalaikr54695 жыл бұрын
கூட்டு. சாம்பார். இவற்றில் பயன்படுத்தலாம்
@gopalpasupathy74874 жыл бұрын
Good show. Terrace garden la idhu madhiri seyya mudiyathu. Chennaiyil.
@bharathalakshmi2835 жыл бұрын
Super Anna. Valthukal
@harshithurajesh55433 жыл бұрын
Thanks anna romba days a nan intha plant pathi theyrichikanum nu irunthen
@ThottamSiva3 жыл бұрын
Neengalum next season-la muyarchi panni paarunga.
@harshithurajesh55433 жыл бұрын
@@ThottamSiva sure anna
@vijayakumarmr73575 жыл бұрын
திராட்சை விதையில் இருந்து வளர்பது எப்படி
@gokuldhas74482 жыл бұрын
Anna super oru sedi vidai muthal and aruvadai varai unga video semma
@shobhanaresh44535 жыл бұрын
super velaichal sir..
@sutha765 жыл бұрын
உங்கள் தமிழ் மிகவும் நன்றாக இருக்கிறது 👉🏻👍🏼
@ThottamSiva5 жыл бұрын
நன்றி :)
@maruthapillaikulandaivel75105 жыл бұрын
Simple and super. Great.
@தமிழ்தாய்வாழ்த்து5 жыл бұрын
Very funny நீங்க பேசுறது and காய் ரொம்ப அருமையாக இருக்கிறது
Wow... Sir neenga Vera lever... Neengatha ennoda maadi thottam guru😊😊
@santhasweethome77355 жыл бұрын
Wow very nice brother good information
@learnlawtamil30454 жыл бұрын
Unda videos paatha neriaya LEARN panalam sir...I am also a gardener thanks a lot for your video
@ThottamSiva4 жыл бұрын
Thank you
@yazhdhilipan74345 жыл бұрын
Super bro👌👍😉
@sathishravi69295 жыл бұрын
Siva sir just now I get seeds from ulavar Anand sir its everything is perfect packet becz of u only sir I got this Desi seeds thank u so much sir
@ThottamSiva5 жыл бұрын
Happy to hear the updates. One word of caution, don't sow many things in April or May. Wait till June mid. July is the best season to start a season.
@radhasivagami5495 жыл бұрын
Chu chu video arumai ..Ethu mathiri vera poduga
@kasturisampath41194 жыл бұрын
Super vazhga valamudan
@kailashk46545 жыл бұрын
wow 👍 super bro
@kathirvelthilagavathi96024 жыл бұрын
Super bro. Nangalum try panna porom. Thanks
@anithagnanaraj39475 жыл бұрын
It is beautiful siva sir
@varadanr66284 жыл бұрын
உங்கள் விளக்கம் அனுபவம் super.எனக்கு சுக்கான் கீரை வளர்ப்பு பற்றி கூறமுடியுமா
@preethasa67975 жыл бұрын
Wonderful
@rajag82315 жыл бұрын
Anna super. Unga ketta சில கேள்விகள் கேட்க்கானும். உங்க ketta peasanum.
@ThottamSiva5 жыл бұрын
நன்றி. உங்கள் கேள்விகளை வாட்ஸ் ஆப் (809 823 2857) அனுப்புங்க.
@ramachandranramachandrandh71105 жыл бұрын
@@ThottamSiva congratulations very useful one
@s.b.vidhya10155 жыл бұрын
super Bro! Happy gardening. No words to say adout your passion towards gardening. Quit interesting person you are. How is this season plants Bro,Iam waiting to watch.
@ThottamSiva5 жыл бұрын
Thanks akka :)) This season as usual mix of success and failures. But seeing some good things this week. Will get a video soon.
@shadowchaser70005 жыл бұрын
@@ThottamSiva what is neelamegam thenirkaraichal
@anbusara48785 жыл бұрын
Romba naal yethirpartha video.... Thank you bro
@prabasri5365 жыл бұрын
Thanks
@bhalajij18685 жыл бұрын
Congrats sir
@Diviscreations4 жыл бұрын
Thanks anna..... neenga super.... unga voice superoooo super.....👍👍👍👍
@josephraju29255 жыл бұрын
Super iyya nangal nilgiri coonoor engal thottatil marakamudiyuma we had tis wonderful veg
@ThottamSiva5 жыл бұрын
Very nice. Coonoor should be a heaven for gardening.. right :)
@nirupalallu38335 жыл бұрын
காயை பார்க்கும் போதே சாப்பிட்ட தோன்றுகிறது
@juliedhanaraj45405 жыл бұрын
Sir ennoda chowchow konjam valarnthu appadieya nininu pochu sir intha video very useful for me thank u sir
@ThottamSiva5 жыл бұрын
இந்த வீடியோல சொல்லி இருப்பதை முயற்சி செய்ஞ்சி பார்க்கலாமே? ஆனால் கோடை ஏற்கனவே தொடங்கி விட்டது. இனி கொஞ்சம் திணற தான் செய்யும்.
@vasanthakumar06394 жыл бұрын
real&best garden teacher for siva sir
@ThottamSiva4 жыл бұрын
Nantri :)
@shanthinisundar4285 жыл бұрын
Sir உங்களுக்கும், உங்கள் தோட்டத்துக்கும்,Mac. கும் சுற்றி போடுங்கள்
@sathishsathishharish63424 жыл бұрын
Annoda periya anna Peru Siva.sedigal valarpathu amnakum enakkum romba pidikkum so ungala enakku romba pidikkum Anna. I love thittum👌👌👌👌👌
@menakad34695 жыл бұрын
Super 👍 brother
@rithurithika83455 жыл бұрын
சூப்பர் brother I also put செள, சௌ முளைத்து வருகின்றன பிறகு வாடி விடும்
@yamunaveeramani85165 жыл бұрын
Super harvest. 👍💐
@z.sarazubaiar19923 жыл бұрын
Super
@rajalakshmikumaravel85754 жыл бұрын
சகோ எங்க வீட்டில் சௌசௌ போட்டுருக்கோம் 5 நாள் ஆகிடுச்சு 2 நாளில் இலை வளர்ந்து வரும் நினைக்கிறேன் நன்றி சகோ 👍 👌