இந்தியாவின் முதல் எத்தனால் எரிபொருள் வாகனம்! | Flexi Fuel in Tamil | E20 | Petrol |

  Рет қаралды 100,407

Cauvery News

Cauvery News

Күн бұрын

Пікірлер: 115
@prskumar-c3n
@prskumar-c3n Жыл бұрын
❤❤
@anton2567
@anton2567 Жыл бұрын
E 20 Ethanol 20 -/- Petrol 80 -/-
@alchemistsurya8834
@alchemistsurya8834 Жыл бұрын
பெட்ரோல் டீசல் வேண்டாம் தண்ணீர் இருந்தால் போதும் நான் ஒரு வண்டி கண்டுபிடித்து இருக்கின்றேன்
@rameshkannan6787
@rameshkannan6787 Жыл бұрын
கண்டு பிடியுங்கள் நண்பா உங்களால் நாடு நல்வழிக்கு திரும்பி நடக்க முதல் படியாக இருங்கள் நண்பரே வாழ்த்துக்கள் பல
@alchemistsurya8834
@alchemistsurya8834 Жыл бұрын
@@rameshkannan6787 🙏💐💐
@karthikm779
@karthikm779 Жыл бұрын
தலைவா வேலி நாட்டில் போய் போலச் சிக்கோ...‌இங்ககண்டுக்கமாட்டாணுங்க
@hemasiddar1735
@hemasiddar1735 Жыл бұрын
நல்வாழ்த்துக்கள் ஐயா
@belustar120
@belustar120 Жыл бұрын
JAI SRI GOPAL 100/100
@p.g.sekaranpalani9444
@p.g.sekaranpalani9444 Жыл бұрын
நல்ல தகவல்கள்
@prabhakaranb842
@prabhakaranb842 Жыл бұрын
Eduku E20 petrol.... E85 petrol is good for farmer.. public and environment.. E85 Ku vehicles design panna mattanga... All for corporate business only... Cuba used E85 fuel...
@vibez_on_
@vibez_on_ Жыл бұрын
Bro R15 v4 new model ethanal la run pannuma
@srini3163
@srini3163 Жыл бұрын
நன்றி நண்பா சூப்பர்
@balakrishnansakthivel6689
@balakrishnansakthivel6689 5 ай бұрын
வட இந்தியாவில் எத்தனால் கலந்து(டீசலில்) டிராக்டர் ஓட்டும் போது எஞ்சின் பழுதாவது குறைகிறது என்று ஒரு விவசாயி சில வருடங்களுக்கு முன்னரே சொல்லியிருக்கிறார். திருச்சி ரயில்வே ஜீப் ஒன்றில் 10% எத்தனால் கலந்து சில வருடங்களுக்கு முன்னரே ஓட்டினார்கள்.
@selvannm2305
@selvannm2305 Жыл бұрын
மிக அருமையான தகவல் 🙏
@somethinginside8897
@somethinginside8897 4 ай бұрын
எத்தனால் ஐம்பது வருடங்கள் முன்பே பல நாடுகளில் பயன்படுத்தி வருகின்றனர் இது வரை இதை நடைமுறை செய்யாமல் தடுத்து நிறுத்தி தற்போது பெரிய சாதனை செய்வது.உயிர் போகும் போது காப்பாற்றும் ஒன்றிய அரசு
@venkatesandsc6604
@venkatesandsc6604 Жыл бұрын
Super News
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
இதனால் விவசாயிகளுக்கு உதவும் என சொல்லி சொல்லி இன்று வரை விவசாயிகள் தற்கொலைகள் நின்ற பாடுல்லை ஏன் என்றால் விளைவிக்கும் நெல்லை மழையில் பாதுகாக்க இன்று வரை எந்த முயற்சி கூட இல்லை
@nedunjalainadodi
@nedunjalainadodi Жыл бұрын
இந்த பெட்ரோல் நீங்கள் எத்தனை வருடம் உபயோகித்தீர்கள்??
@muthukumarb8347
@muthukumarb8347 Жыл бұрын
கால்நடைகளின் சாணத்திலிருந்து CNG அதிக அளவில் உற்பத்தி செய்யவும் அரசு முயல வேண்டும்.அப்போது கால்நடை வளர்ப்போர் அடையும் நஷ்டத்தை தவிர்க்க இயலும்.கடலூரில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி CNG தயாரிக்கின்றனர்.இதை பரவலாக்கலாம்.
@belustar120
@belustar120 Жыл бұрын
JAI SRI GOPAL 100/100
@kannanthanjai4132
@kannanthanjai4132 Жыл бұрын
சாராயத்தின் மறுபெயர் எத்தனால்
@paulnagendran2514
@paulnagendran2514 Жыл бұрын
உண்மையா விக்கம்
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 Жыл бұрын
பட்ட சாராயத்தின் மருபெயர்
@balachandran7987
@balachandran7987 Жыл бұрын
ஏற்கனவே 5% எத்தனால் சேர்த்தாச்சு இப்ப 20% இது கலப்பட் பெட்ரோல்
@Rockypondy
@Rockypondy Жыл бұрын
அதுவும் 110 ரூபாய் தான் ❗❗ 😅😅 ... ஆனா... விலை 50 ரூ.🔴😅😜😜😜
@kirubakirubakaran1223
@kirubakirubakaran1223 Жыл бұрын
என்ஜின் காலியாகி விடும் தம்பி
@sravi8964
@sravi8964 Жыл бұрын
Super brother.
@gunaramasamy9888
@gunaramasamy9888 Жыл бұрын
Super great
@gmswamy1867
@gmswamy1867 Жыл бұрын
மக்கள் பயன்பாட்டுக்கு எத்தனால் 20 percent கலப்பதின் மூலம் பெட்ரோல் விலை 50 or 60 ரூபாய்க்கு 1 லிட்டர் பெட்ரோல் கிடைத்தால் மிகவும் நலம் பயக்கும். அரசின் முயற்சிகளுக்கு நன்றி.
@muralirmenon7924
@muralirmenon7924 Жыл бұрын
" எத்தனால்" எதனால்... பயனுள்ள ஏற்கனவே தெரிந்த தகவல்கள்.‌ நன்றி
@RK-fx5hm
@RK-fx5hm Жыл бұрын
Tata safari and tata harrier engine designed for E20 fuel also, 2023 uplift model
@nareshsenthil1285
@nareshsenthil1285 Жыл бұрын
Bro really great information and we have trasports for ethanol transportation and also started supplying cane to factories
@sabaripriya1014
@sabaripriya1014 Жыл бұрын
Pro ethanal 10 % extra mix pandana 10% cost thane guraivum eppadi 40,50, rupeesgu tharamudivum
@Harshan22222
@Harshan22222 Жыл бұрын
இதற்குக் காரணம் வேற எதுவும் இல்ல பெட்ரோல் தான் முக்காவாசி வரையே இந்த கவர்மெண்ட் சம்பாதிக்கிறது
@arunachalamvaithilingam1781
@arunachalamvaithilingam1781 Жыл бұрын
வளர்ச்சி கிடையாது. விவசாயத்துக்கு நீ ர் அவசியம் .அடிப்படை யை மறந்து விட்டு ....பெட்ரோல் ஏரிவாயு 50/விழுக்காடு விலை சரிவு ஏற்பட்டு உள்ளது.
@boopalgodsongnagesh7552
@boopalgodsongnagesh7552 Жыл бұрын
Well said at the same why can't take prevent action our local government all kind of connection water source to the increase ground floor water level so that think about do something changes will be beginning Jai hind
@villanravanan1667
@villanravanan1667 Жыл бұрын
Bro rx100 bike otuma
@Rajkumar7276-l3s
@Rajkumar7276-l3s Жыл бұрын
ம்ம் ஓட்டும்......(otuma)
@aavinasi
@aavinasi Жыл бұрын
Now cost of 1 litre of Ethanol is 45-50rupees depending upon the raw materials.After taxation cost alone may go upto 60 rupees after adding transport and other costs.Then 100% Ethanol will be 60rupees. But revenue from Fuel is like a golden egg laying duck.Governments will not be willing to lose golden revenue by reducing to such a low price.Past experiences show that any reduction in cost is converted into Cess surcharge and some tax.May be the price may come down by 5 rupees. But savings on Foreign exchange will be there.
@paranthamanselvi9781
@paranthamanselvi9781 Жыл бұрын
இப்போ இருக்கிற பிஎஸ்4 பிஎஸ்6 வண்டிகள் இருபது சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோலில் ஓடுமா??? இதை சொல்லவேஇல்லையே தம்பி.....
@amchiyarvetha7001
@amchiyarvetha7001 Жыл бұрын
Otum otittu thaan irungu bro ..
@shanmugadon32
@shanmugadon32 Жыл бұрын
Pondicherry la kidaikura sarayam uthina kuda bike odum.... But mileage engine life efficiency???? our Indian government don't want to wast dollar reserve so they trying to reduce oil and gold imports. Government planing to devalue gold or encourage people to buy digital gold you can save lot of money seikuli setharam ellai...
@kalirajchellamurugan1732
@kalirajchellamurugan1732 Жыл бұрын
Bs6 kondu vanthatha ithuku than
@pksamy3276
@pksamy3276 Жыл бұрын
1aa1111111wà
@gopink9803
@gopink9803 Жыл бұрын
2ww2w2
@sivakumarpanchacharam9493
@sivakumarpanchacharam9493 Жыл бұрын
Like
@KumarKumar-iu2no
@KumarKumar-iu2no Жыл бұрын
இதனால் விவசாயி பயனடைய போவது இல்லை எத்தனால் வியாபாரம் செய்பவன் பயன் பெறுவான் விவசாயியை அவன் பயன்படுத்தி கொள்வான்
@gokulkyoga1321
@gokulkyoga1321 Жыл бұрын
Bravo ! India will be going to be progressed IN ENORMOUS WAY ...Fetch Happy news each & every INDIAN . OUR UNDIA WILL BECOME RICH & FLOURISH COUNTRY ..NO DOUBT AT ALL. WE OPTIMIST WAIT AND SEE THE OUTCOME OF THE RESULTS. OPTIMIST THINK & HARDWORK LEADS TO HIGH PEAK STage . Let's wait and see the Results. Nice STUPENDOUS!
@balakrishnansakthivel6689
@balakrishnansakthivel6689 5 ай бұрын
4 கோடி வேலை வாய்ப்புகள் 7.5 லட்சம் கோடி வர்த்தகத்தினால் கிடைக்கும் என்று சொல்லி பின் 4 கோடி ரூபாய் மற்றும் 15 லட்சம் கோடி வர்த்தகம் என்று சொல்வது தவறு அல்லவா? 15 லட்சம் கோடியாக ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரி வளரும் போது 8 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதுதானே சரியான விளக்கமாக இருக்கும்?
@jayaprathap2775
@jayaprathap2775 Жыл бұрын
Vaaipilla raaja innum petrol Vela ethuvanga karumbu kedaikla solam kedaikla vatchikitey solluvanga
@ndevaraj2179
@ndevaraj2179 Жыл бұрын
Lithium coming ev bike ready
@VishnuKumar-wu1fn
@VishnuKumar-wu1fn Жыл бұрын
Really good plan for future link between farmers - Sugarmill - ethonal outlets. Provide the farmers should be paid well on time this very important point.
@gsmoo
@gsmoo Жыл бұрын
எத்தனால் எரிபொருள் பற்றி ஏராளமான தகவல்கள் நன்றி!🙏
@Sibikumartn
@Sibikumartn Жыл бұрын
Diesel paklam vanthrathinga da Nimathiya ootitu irukean
@hochiminhj713
@hochiminhj713 Жыл бұрын
Super great thanks
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 Жыл бұрын
Apo praj industies share price nalla potential eruku
@Sheik41
@Sheik41 Жыл бұрын
Share market ah! Good
@brittojohn1844
@brittojohn1844 8 ай бұрын
fake news Dont give misleading caption
@arunachalamvaithilingam1781
@arunachalamvaithilingam1781 Жыл бұрын
கலப்படம் தவறு கிடையாது.
@chandrasekharana9831
@chandrasekharana9831 Жыл бұрын
கலப்படம் அல்ல கலவை (blending)
@sundaravadivelsrinivasan5791
@sundaravadivelsrinivasan5791 Жыл бұрын
Fifty fifty percent ethanol refind and oetrol
@DavidSamraj-ld1fr
@DavidSamraj-ld1fr Жыл бұрын
Modi u don't want says indian people .
@Sheik41
@Sheik41 Жыл бұрын
Ithuku water lah engine odura mathri research panna sollunga,escpecially salth water.renewable resources
@tamilalltrendings1896
@tamilalltrendings1896 Жыл бұрын
No bro...tried...it successful...but bike moves like cycle
@belustar120
@belustar120 Жыл бұрын
JAI SRI GOPAL 100/100
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km Жыл бұрын
KTM Duke ஓடுமா?
@mahalingam9802
@mahalingam9802 Жыл бұрын
எவ்வளவு காசு வாங்கு நீங்க
@ppk7000
@ppk7000 Жыл бұрын
Ethanol will rust the fuel tanks and not suitable for all engine
@Rana_2390
@Rana_2390 Жыл бұрын
Are you an expert?
@teamaster3621
@teamaster3621 Жыл бұрын
E20 petrol will give less fuel efficiency. Though ethanol is renewable and cleaner. That's not good alternative for petrol.. Energy density is very less in ethanol. Moreover it consume lot of water to make ethanol. We already have water scarcity. Using more ethanol will increase the risk of water scarcity. Compressed natural gas(methane) is much better alternative. We can even create bio gas(methane) from organic waste like cow dung, agri waste. Instead of investing in ethanol, we can use investment to create bio digester in different locations for bio gas plant.
@DK.487
@DK.487 Жыл бұрын
Maja bro , enga methane manufacturing and distribution ku infrastructure ehh illa bro 🤧
@ojohnk
@ojohnk Жыл бұрын
Another foolish decision and this ethanol manufacturing was intended for ADANI...Baniya rascals will loot.
@samhithamarine3049
@samhithamarine3049 Жыл бұрын
If this is possible, why ramar pillay ignored
@anandraj4722
@anandraj4722 Жыл бұрын
விலை குறையுமா
@rabikjannath7908
@rabikjannath7908 Жыл бұрын
வாய்ப்புல்லராசா
@dhdhydyd9086
@dhdhydyd9086 Жыл бұрын
Poda. Poda podamunde
@gravi4555
@gravi4555 Жыл бұрын
poda moottal
@cannathurai2007
@cannathurai2007 Жыл бұрын
எத்தனால் ஒரு பெரிய பெற்றோலிய பொருள் என்று நினைத்து கொள்ள வேண்டாம் அது நாட்டு சாராயம் தான்
@ramumunu6413
@ramumunu6413 Жыл бұрын
அப்போகூட விலையை குறைக்க மாட்டான் இந்த modi, பிராசிலில் 40% மேல அதுவும் எப்போவோ எத்தனாலில் வண்டி ஓடுது.
@mohanrajdevaraj4036
@mohanrajdevaraj4036 Жыл бұрын
Modhalla petroluku 5 , Dieseluku 3 koraikurenu sonnanella avana nee kettiya ...
@vetrivel-
@vetrivel- Жыл бұрын
பாஜக ஆட்சி இல்லை என்றால் இன்னும் நூறு வருஷம் ஆனாலும் சாலை வசதி கூட வந்து இருக்காது. தங்க நாற்கர சாலை போடபட்டதே பாஜக ஆட்சிக்கு வந்த பின்தான். மோடிஜி ஆட்சியில் எத்தனால் வாகனம்.
@Tamilselvan-1900
@Tamilselvan-1900 Жыл бұрын
@@mohanrajdevaraj4036 அத கேட்டா 200 கிடைக்காதே?
@natureforthealthrejuvenati842
@natureforthealthrejuvenati842 Жыл бұрын
கடன் வாங்கி தின்னு திருட்டு கணக்கு எழுதி கடங்காற இந்தியாவ காப்பாத்த உங்க கிழவனாவருவான்
@ramumunu6413
@ramumunu6413 Жыл бұрын
@@natureforthealthrejuvenati842 அப்படி எத்தனை கடனை உன் அப்பா MODI இந்த 8 வருஷம் திருப்பி கொடுத்தான் அதை பட்டியிலிட்டு இப்போ சொல்ற நீ. ஏதோ வாய் இருக்கு என்று வழியில போற போக்கில கேட்டுவிட்டு போகக்கூடாது.
@ppk7000
@ppk7000 Жыл бұрын
First bring down the petrol price. Romba buildup kodukadeenga bro
@nazeersharief110
@nazeersharief110 Жыл бұрын
ADA AMITH SHA VUKKU CONTRACT KIDAIKKA THE
@inianini7464
@inianini7464 Жыл бұрын
already Private petroleums thavirthu ellathulayum 20% varaikum kalanthu emathi athiga velaiku vithutu thaan irukinga.
@__MahendranD
@__MahendranD Жыл бұрын
Automobile industry will suck more water and create water crisis. It's not good for India and mainly for Tamil Nadu because has most automobile industries which resulted most of river are polluted one or two reached harzad level and some near to hazard. So, it's not nice. Production of sugarcane will also need more water then other plants. So, must use maize for ethonal production
@jeraldakash5267
@jeraldakash5267 Жыл бұрын
Yarum entha petrol adikkakudayhjm
@mohamedaslam-li1kz
@mohamedaslam-li1kz Жыл бұрын
INDIA POLITICAL CORPET GOES 0 % THAN PRICE NOT GO DOWN
@jovialboy2020
@jovialboy2020 Жыл бұрын
நேர்மையாக உழைத்து சொந்த காசு கொடுத்து வாகனம் வாங்கி சொந்த காசில் அதிக விலைக்கு கொள்ளை லாபதிர்க்கு விற்கப்படும் பெட்ரோல் ஐ போட்டு ஒட்டும் நாங்க e20 பெட்ரோல் போடனும் என்று நிர்பந்தம் செய்து சொல்லுறீங்க சரி... எங்க காசில் ஓசியில் கார் வாங்கி ஓசியில் பெட்ரோல் போட்டு பயணம் செய்யும் 56 இன்ச் ஜி மின்சார வாகனத்தில் போவாரா? அல்லது e20 பெட்ரோல் போடுவாரா???
@Raja-M.k
@Raja-M.k Жыл бұрын
ஹிஹிஹி உருட்டு உருட்டு
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 81 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 14 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 81 МЛН