சவாலில் வென்ற தினமே ராகுலிடம் தெரிந்த மாற்றம்

  Рет қаралды 75,769

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

சவாலில் வென்ற தினமே ராகுலிடம் தெரிந்த மாற்றம்
#parliament #rahulgandhi #congress #bjp #pmmodi #thanthitv #ombirla
நாடாளுமன்ற சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து ராகுல் காந்தி உரையாற்றினார். சபாநாயகர் தனது பணியை செய்வதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க விரும்புவதாக குறிபிட்ட ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரசிடம் அரசியல் அதிகாரம் வேண்டும் என்றால் இருக்கலாம் என்ற ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் மக்களின் குரலை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் குரலை அடக்கி சபையை திறம்பட நடத்தலாம் என்ற எண்ணம் ஜனநாயத்திற்கு புறமானது என்றார். இந்திய அரசியலமைப்பை காப்பதற்கு எதிர்க்கட்சிகள் தேவை என்ற மக்கள் விருப்பத்தை தேர்தல் பரைசாற்றியிருக்கிறது என்ற ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதன் மூலம் உங்கள் கடமையை நீங்கள் செய்வீர்கள் என சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.
Uploaded On 26.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 69
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 3 ай бұрын
🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!!🖤❤
@my..ggr.g9461
@my..ggr.g9461 3 ай бұрын
ராகுல் காந்தி வாழ்க.
@sunmovietube
@sunmovietube 3 ай бұрын
Great leader
@tamilanda0079
@tamilanda0079 3 ай бұрын
மக்களுக்கான மகத்தான தலைவர் ராகுல் காந்தி அவர்கள் விரைவில் பிரதமராக வர வேண்டும்
@bossbaskaran1944
@bossbaskaran1944 3 ай бұрын
இந்த சபாநாயகர் இதை செய்ய மாட்டார்..... இதற்கு முன்னால் இவரை நாம் பார்த்து உள்ளோம்.....
@GW_SKINNER_ARMY_7
@GW_SKINNER_ARMY_7 3 ай бұрын
Mr Rahul Bhai 🇮🇳❤
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 3 ай бұрын
🖤❤ABSOLUTELY!!! "CONGRATULATIONS"!!!🖤❤
@sureshr-gd2gc
@sureshr-gd2gc 3 ай бұрын
Ragul🎉🎉🎉
@Naturelover-Fa
@Naturelover-Fa 3 ай бұрын
Rahul🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@raja.06
@raja.06 3 ай бұрын
அரசியல் பெயர்: Rahul Gandhi நிஜ பெயர்: Rahul Feroze Gandey (Feroze Gandey, Ex PM Indira அம்மையாரின் காதல் கணவர்)
@balamurugan.rajamani7531
@balamurugan.rajamani7531 3 ай бұрын
Congrats ❤
@mohanmohan-hb6ub
@mohanmohan-hb6ub 3 ай бұрын
GENTLE MAN RAGHUL 🙂LOVE U
@PREM-zk2mv
@PREM-zk2mv 3 ай бұрын
ஆட்சி அமைப்போம் னு உருட்டுன ராகுல் அவர்கள் தற்போது ஏன் பம்முகிறார்😂😂😂
@kannanthiru3835
@kannanthiru3835 3 ай бұрын
Super speech Rahul ji…..
@balamurugann6572
@balamurugann6572 3 ай бұрын
எந்த டேய் இதற்கு முன்னாள் இரு முறை எம் பீ யக இருந்த போது அப்போ சரி இல்லையா😂😂😂
@krishnanchandirasekaran9182
@krishnanchandirasekaran9182 3 ай бұрын
பைத்தியகாரனை போல கூவீட்டு இருந்தால் எப்படி ஓம் அனுமதிப்பாருன்னு சொல்லுங்க ராகூஊஊஊல்ஜி
@sgradvocate
@sgradvocate 3 ай бұрын
First you go meet the dr and then who is பைத்தியகார
@krishnanchandirasekaran9182
@krishnanchandirasekaran9182 3 ай бұрын
@@sgradvocate இந்த 5 வருடம் ராகூலை பாருங்க புரியும்... ஒருவேளை நீங்களும் அந்த வகையறா என்றால் புரிய வாய்ப்பில்லை.
@georgebush4135
@georgebush4135 3 ай бұрын
​@@krishnanchandirasekaran9182இவனுங்க அவாள் அடிமை சூத்திர கும்பல் பாஸ்.
@arumugammanivelramar6332
@arumugammanivelramar6332 3 ай бұрын
​@@sgradvocateஉண்மை.கொஞ்சம் முத்திய‌ கேஸ் போல
@rajagopalg6522
@rajagopalg6522 3 ай бұрын
ORU DRIVERUKKU IVALVU SOTHU EYPADI VANTHATHU ATHYUM SONNAL NALLATHU
@shatchithmurugan63
@shatchithmurugan63 3 ай бұрын
Oolaludan ottamal irukum thamarai ,nichayam ungaludan ottathu ne sarayam
@chinnasamysenthilkumar1976
@chinnasamysenthilkumar1976 3 ай бұрын
Good..
@robertantony5873
@robertantony5873 3 ай бұрын
Good morning. Good information
@MohamedAli-xe5ve
@MohamedAli-xe5ve 3 ай бұрын
இதை கொஞ்சம் தமிழ் கூட்டனி கட்சியிடமும் கூறவும்
@RonyR785
@RonyR785 3 ай бұрын
மோடியின் ஜால்ரா ஓம் பிர்லா.
@arumugammanivelramar6332
@arumugammanivelramar6332 3 ай бұрын
Om.virala is not fit for speaker.Nithin gadkari could Have done an excellent job.Birla is biased and useless.
@sivananthan3101
@sivananthan3101 3 ай бұрын
YES TRUE ❤100% BOLD SPEECH BY PM MODI JI 😀😀😀😀👌👌👌👌
@KathirvelD-tk5im
@KathirvelD-tk5im 3 ай бұрын
ராகுல் நீங்கள் ஒட்டுமொத்த மக்கள் வளர்சிக்காக பேசியது என்ன இதிய அரசியல் அமைப்பு காப்பற்ற நீங்கள் தோர்க்கடிக பட்டுள்ளீர்கள் அதைபரிந்து தொள்வியை ஏற்று மக்கள் மனதை வெள்ள பாருங்கள்
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 3 ай бұрын
இந்திய அரசியலமைப்பை அவர் பாட்டி காப்பாற்றிய லட்சணம் நாடறிந்ததே.
@rajagopalg6522
@rajagopalg6522 3 ай бұрын
U K KUDYURIMAI VAITHULLVA NALLAVAN
@manuelvincent3096
@manuelvincent3096 3 ай бұрын
PM will avoid Deputy Speaker Post.He wants to be strong.
@surendarprasad5166
@surendarprasad5166 3 ай бұрын
Rahul❤❤❤❤❤❤ jai sri ram🙏 bharat matha ke jio🙏
@ChandrasekarR-w6q
@ChandrasekarR-w6q 3 ай бұрын
Rahul the mass
@selvanathans7547
@selvanathans7547 3 ай бұрын
காங்கிரஸ் சாதித்தது பிஜேபி சரி
@HariHari2016-ic4rm
@HariHari2016-ic4rm 3 ай бұрын
Onum pudunga muduyathu 😂😂😂
@ramasubbu8903
@ramasubbu8903 3 ай бұрын
அப்படியே ராஜுவ் காந்தி போல் உள்ளார்.
@balamurugann6572
@balamurugann6572 3 ай бұрын
அப்போ அப்பா மாதிரி....
@skyelectronics-hr2ir
@skyelectronics-hr2ir 3 ай бұрын
Rahul is best pm india
@theman6096
@theman6096 3 ай бұрын
இங்கு அப்பாவு எப்படி இருக்கிறார் பாலு 😂
@aarunkumar1371
@aarunkumar1371 3 ай бұрын
420 rugul khan 😂
@kathirvelr6765
@kathirvelr6765 3 ай бұрын
TR BALU oru mudhanEvanellaam MP kalakodumai.
@bavanandhanvelmurugan
@bavanandhanvelmurugan 3 ай бұрын
முதல்ல நாகரீகமா நடந்துக்ககுடா
@arumugammanivelramar6332
@arumugammanivelramar6332 3 ай бұрын
மோடிக்கா இல்லை பிர்லாவுக்கா?
@sahanasenthuselesta1023
@sahanasenthuselesta1023 3 ай бұрын
Ragul is not fit
@harideepak8864
@harideepak8864 3 ай бұрын
Enda Modi Rahul ha Pappunu sonniyea.ippo nee minority government akittiyea parthiya
@nambirajans6305
@nambirajans6305 3 ай бұрын
Puppu has transformed BABU😊😊
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze 3 ай бұрын
Ok
@arulmozhivivega2385
@arulmozhivivega2385 3 ай бұрын
Pm agi vittu
@samyrao2776
@samyrao2776 3 ай бұрын
வாய்ப்பைத் தவற விட்டுக் கொண்டே இருக்கிறார் ராகுல் காந்தி .
@vijayofficialfans
@vijayofficialfans 3 ай бұрын
15 lakh ennachu?
@lakshminadarajan530
@lakshminadarajan530 3 ай бұрын
When credit 8500rs my account
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV 3 ай бұрын
after 15 lacs
@kumar.m137
@kumar.m137 3 ай бұрын
15 இலட்சம் வட்டி பணத்தில் எடுத்து கொள்ளவும் (10 வருடம் வட்டி பணம்)
@SundaramK-kc2xw
@SundaramK-kc2xw 3 ай бұрын
​@@HARHARAMAHADEVThe best reply. Thanks a lot to you.
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV 3 ай бұрын
@@kumar.m137 super👌🏼
@vr.chandranchandran396
@vr.chandranchandran396 3 ай бұрын
RSB media after sivanthi Athithan
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 1,1 МЛН