சவுக்கு சங்கரை கைது செய்யும் வரை நான் ஓயமாட்டேன் | sandhya ravishankar | Pesu Tamizha Pesu

  Рет қаралды 363,266

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Жыл бұрын

#savukkushankar #exclusive #sandhyaravishankar
யார் இந்த சவுக்கு சங்கர் ? சவுக்கு சங்கருக்கும் சந்தியா ரவிசங்கருக்கும் என்ன தான் பிரச்சனை ? சவுக்கு சங்கர் மீது பாலியல் புகார் உள்ளது. சவுக்கு சங்கர் பத்திரிக்கையாளர் கிடையாது! சவுக்கு சங்கரை கைது செய்யும் வரை நான் ஓயமாட்டேன்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamizhapesuofficial
Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat : sharechat.com/profile/pesutam...
.
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesutamizhapesu
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Пікірлер: 2 400
@vm-yo2pe
@vm-yo2pe Жыл бұрын
இந்த அம்மாவ நம்பும்படியா இல்லயே
@marudhupandiyan3149
@marudhupandiyan3149 Жыл бұрын
Pathu pathu padichutu eruka. Eluthi koduthatha 🤣😂
@krajesh3657
@krajesh3657 Жыл бұрын
சரியோ தவறோ அவர் எடுத்து வைக்கும் கூற்று உண்மை தானே. Orderly பற்றி வாய் திறக்காத ஊடகங்கள்........
@bglr2011
@bglr2011 Жыл бұрын
She doesn't open her mouth on it. Simply coming and blabbering.
@asaiyan9754
@asaiyan9754 Жыл бұрын
இல்லாத ஒன்றை ஜோடித்து சொல்லி பிறர் வழியாக பலரது பதவியை பறிக்க உதவியுள்ளார் என்ற விபரத்தை தானே இவர் இப்போது தெரிவித்துள்ளார்.
@thamizharakazhi6600
@thamizharakazhi6600 Жыл бұрын
டேய் லூசு பயலே உன் வாயில சங்கர் வச்சாலும் நீ திருந்த மாட்ட
@pushpavallithayar3029
@pushpavallithayar3029 Жыл бұрын
@@bglr2011 p 1
@pushpavallithayar3029
@pushpavallithayar3029 Жыл бұрын
@@bglr2011 0
@karunamoorthy1016
@karunamoorthy1016 Жыл бұрын
திமுகவை ஆதரித்து சவுக்கு சங்கர் பேசியபோது இதுபோன்ற நபர்கள் எவரும் வரவில்லை. இப்போது திமுகவை விமர்சித்து அவர் பேசும்போது வருகிறார்கள்.
@user-hd9ms4hh3k
@user-hd9ms4hh3k Жыл бұрын
இந்தம்மா முழு நேர திமுக எதிர்ப்பாளர் தெரிஞ்சிட்டு பேசுமா வெண்ண எல்லோரும் திருடனுகதான்
@muruganjk
@muruganjk Жыл бұрын
உண்மை எப்போதும் கசக்கும்
@Vikei354
@Vikei354 Жыл бұрын
Savuku kuliku maratikum they magan
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 Жыл бұрын
she is try get justice since 2018 not now...
@harip3147
@harip3147 Жыл бұрын
Super bro
@rajamobilescomputers3187
@rajamobilescomputers3187 Жыл бұрын
நான் கனியாமூர் பகுதியை சேர்ந்தவன் இந்த பள்ளி இருக்கும் பகுதியில் வசிக்கிறேன் பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நான்கு ரோடுகள் சந்திக்கும் இடம் அதிக மக்கள் செல்லும் சாலை பள்ளி இருக்கும் சாலையில் நடைபாதை கடைகள் போடுவதற்கு கூட SC மக்களை இவர்கள் அனுமதிப்பது இல்லை SC மக்கள் ரோட்டில் கடை நடத்தி வந்த அணைவரையும் பிரச்சனை செய்து காலி செய்தார்கள் பள்ளி உரிமையாளர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைவரும் கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்கள் கொங்கு பேரவை என்ற கட்டிடம் ஒன்று உள்ளது மாதந்தோரும் கூட்டம் போடுவார்கள் அதில் பரையர்களை இந்த பகுதியில் கடை போடுவதற்கு விட கூடாது அனுமதிக்க கூடாது என்று பேசுவார்கள் இதில் பள்ளி உரிமையாளர் தலமை தாங்கி நடத்துவார்கள் எனது பள்ளி உயிர் நண்பன் அவர்கள கவுண்டர் இனத்தை சேர்ந்தவன் மாதந்தோரும் அந்த கூட்டத்தில் பேசுவதை என்னிடம் சொல்லுவான் இதனால் சுற்றி உள்ள பகுதிகளில் வாழும் SC மக்களுக்கு பள்ளியின் மீதும் அவர்கள சமூகத்தின் மீதும் சற்று கோபத்தில் இருந்தார்கள் இந்த சம்பவத்தை பயன்படுத்தி கொண்டார்கள் போராட்டத்திற்கு வந்த மாணவர்களுடைய இரண்டு சக்கரத்தை கொளுத்தியவர்கள் அருகில் உள்ள ரவிக்குமார் உறவினர்கள் தான் மேலும் கலைந்து போன மாணவர்கள் அருகில் உள்ள வயல்களில் ஒளிந்து இருந்தார்கள் அவர்களை பிடித்து பயங்கரமாக அடித்தார்கள் அருகில் இருந்த கவுண்டர்கள் தான் சின்னசேலம் போகும் அணைத்து வழியிலும் கவுண்டர்கள் தடியுடன் இரண்டு சக்கர வாகனத்தில் வரும் இளைனர்கள் எல்லோரையும் பயங்கரமாக தாக்கினார்கள் உள்ளூரை சேர்ந்த என் நண்பன் தனது குழந்தையை மருத்துவமனைக்கு சின்னசேலம் போகும் வழியில் வழிமறைத்தார்கள் அடிப்பதற்காக அருகில் உள்ள நமசிவாயபுரத்தை சேர்ந்தவர்கள் மருத்துவமனைக்கு போகிறோம் என்றதும் விட்டார்கள் இல்லை என்றால் எனது நண்பனையும் அடித்து தாக்கி இருப்பார்கள் போராட்டத்திற்கு வந்த மாணவர்களுடைய இரண்டு சக்கரத்தை கொளுத்தியவர்கள் அருகில் உள்ள ரவிக்குமார் உறவினர்கள் தான் மேலும் கலைந்து போன மாணவர்கள் அருகில் உள்ள வயல்களில் ஒளிந்து இருந்தார்கள் அவர்களை பிடித்து பயங்கரமாக அடித்தார்கள் அருகில் இருந்த கவுண்டர்கள் தான் சின்னசேலம் போகும் அணைத்து வழியிலும் கவுண்டர்கள் தடியுடன் இரண்டு சக்கர வாகனத்தில் வரும் இளைனர்கள் எல்லோரையும் பயங்கரமாக தாக்கினார்கள் உள்ளூரை சேர்ந்த என் நண்பன் தனது குழந்தையை மருத்துவமனைக்கு சின்னசேலம் போகும் வழியில் வழிமறைத்தார்கள் அடிப்பதற்காக அருகில் உள்ள நமசிவாயபுரத்தை சேர்ந்தவர்கள் மருத்துவமனைக்கு போகிறோம் என்றதும் விட்டார்கள் இல்லை என்றால் எனது நண்பனையும் அடித்து தாக்கி இருப்பார்கள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்த பிறகுதான் கனியமூர் பகுதியில் இவர்களின் ஆதிக்கம் மற்றும் திமிரும் அதிகமாக ஆனது பண திமிரும் அதிகார திமிரு ஜாதி திமிரும் பிடித்த நாய்கள் வாழும் பகுதிதான் கனியமூர் நெடுஞ்சாலையில் இருக்கும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி ரவிக்குமார் சாதியை சேர்ந்த கவுண்டர்கள்
@TamilSelvan-ev6bc
@TamilSelvan-ev6bc Жыл бұрын
இந்த அம்மா யாருன்னே தெரியல தேடி பிடித்து பேட்டி எடுக்கிறிங்க.....Super
@anuraju7114
@anuraju7114 Жыл бұрын
Ungalukku theyriyavillai. She is an English channel, press reporter
@aathancollection2534
@aathancollection2534 Жыл бұрын
பரிட்சியம் இல்லன்னு சொள்ளுறாரு
@prakashmuralidharan5534
@prakashmuralidharan5534 Жыл бұрын
India Ahead English news channel Journalist
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 26 күн бұрын
இந்த சேனலிலேயே நிறைய முறை பேசி இருக்கின்றார்
@SubGirl7
@SubGirl7 Жыл бұрын
சவுக்கு அவர்களை நேர்காணல் செய்தால் தான் எது உண்மை என்று தெரியும், நீங்கள் செய்வீர்களா? Mr. Rajavel
@RajKumar-xr3wk
@RajKumar-xr3wk Жыл бұрын
Avargal ah andha nadheeri la oru aala
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 Жыл бұрын
Muzhu poosanikkayai sottril maraikka mudiyumaa ?
@srinivasanpt7887
@srinivasanpt7887 Жыл бұрын
சவுக்கு இவங்கள கூட மிரட்டுவான் நாதாரி. அவன் உண்மையில் பார்ப்பனன். பூணூல கழட்டி போட்டுட்டு எல்லாரையும் ஏமாத்துறான். ஏன்னா பூணல் போட்டுகிட்டு எந்த உண்மையை சொன்னாலும் நக்கல் பண்ணுவீங்க.
@priyashanmugam6267
@priyashanmugam6267 Жыл бұрын
@@RajKumar-xr3wk gggggggggygggggg
@priyashanmugam6267
@priyashanmugam6267 Жыл бұрын
@@RajKumar-xr3wk ggggggggggggggg gvggggg
@arunajadesansivaramakrishn276
@arunajadesansivaramakrishn276 Жыл бұрын
பேசு தமிழ பேசு சேனலில் வரும் எல்லா நேர்காணலையும் நான் பார்ப்பேன் அதுவும் சந்தியா ரவிஷங்கர் நிகழ்ச்சியை நானும் என் அம்மாவும் சேர்ந்து பார்த்தோம் எங்க அம்மா வயது 65 இருந்தாலும் எங்க அம்மாவுக்கு உங்கள் சேனலில் வரும் "என்னமா இப்படி பன்டருங்கெலாமா " நகழ்ச்சி மிகவும் பிடிக்கும். வாழ்த்துகள் திரு.மகாபிரபு மற்றும் திரு.சித்திரகுமார்.
@dr_pt_
@dr_pt_ Жыл бұрын
அட பழி வாங்கல் பா...... செல்லாது செல்லாது.....அய்யா ராச வேலு என்னமா Try பன்ற....😅😅
@Kalaivel-yl3ii
@Kalaivel-yl3ii Жыл бұрын
பல வருடமா சவுக்கு இணையதளத்தில் எழுதுகிறார். அவர் பத்திரிகையாளர் இல்லையாம்... இவங்க எல்லாம் பத்திரிகையாளர்களாம். ஆனா என்ன கிழிச்சாங்கனுதான் தெரியலடா சாமி...
@NaarayanRaghunath
@NaarayanRaghunath Жыл бұрын
antha porambokku pombala porukki Savukku oda neraya kizhichirkka.. vantaan Somba thookitu.. povaya..
@RajKumar-xr3wk
@RajKumar-xr3wk Жыл бұрын
Yedho yeluthuna avan journalist ah..........then yedhuku adhuku nu oru department vechirukkanuga
@thirunavukarasua6215
@thirunavukarasua6215 Жыл бұрын
Dei blog eluthuna pathirikaiyalara
@sathiavathychettiar9487
@sathiavathychettiar9487 Жыл бұрын
Blog ezuduravanga lam journalist ah...
@sundaraajanlingasamy4070
@sundaraajanlingasamy4070 Жыл бұрын
Avaruku angokaram kidaikada nala tan blog eluduraru.. We support savuku
@ramv9589
@ramv9589 Жыл бұрын
நல்லவன் எப்போதுமே கடைசியா தான் ஜெயிக்கிறான், ஆனால் அதுக்குள்ள கெட்டவன் நல்லவனா நல்லா வாழ்ந்துட்டு போயிடுறான்.
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Жыл бұрын
அரசன் அன்றே கொல்வான் தெய்வம் மட்டும்தான் நின்று கொள்ளும் என்பது தமிழ் பழமொழி ஆனால் law என்றால் லேட் என்று இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு பிறகு மாறிவிட்டது
@karuneshkumarkumar
@karuneshkumarkumar Жыл бұрын
@@sarangarajanranganathan1315 நல்லவன் எப்போதுமே கடைசியா தான் ஜெயிக்கிறான், ஆனால் அதுக்குள்ள கெட்டவன் நல்லவனா நல்லா வாழ்ந்துட்டு போயிடுறான்.
@senthilappu
@senthilappu Жыл бұрын
Sandhya was not able to achieve much in social media. Now she may be interested in coming to limelight by talking about Savukku. She may have a background also. Twitter banning and this is not coincidence😂😂😂Why suddenly she is saying this case after 4 years? So Savukku may have tough time ahead. And her case is eligible for defamation case but trying for criminal case. When women says this it may become sensitive. My wishes are only for Savukku in this case
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 Жыл бұрын
Penn paavam pollaadadhu !
@UshaBabu2000
@UshaBabu2000 Жыл бұрын
நல்லவன் வெளிப்படையாக வாழும் போது மனதில் ஒரு விதமான பயம், குற்றஉணர்ச்சி, போன்ற கொடிய உணர்வுகள் இல்லாமல் வாழ்கிறான் இது கடவுள் அவனுடன் இருப்பதற்கு சமம். ஆனால் கெடுதல் செய்பவன் என்று நாம் மாட்டி கொள்வோம்,அப்படி மாட்டி கொண்டால் என்ன நடக்கும் என்ற மரண பயத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் இருந்தாலும் அவரிடம் கூடவே இருந்து கொண்டு அவரை கொல்லும். அது பகைவராக வரலாம். நோய் உருவத்தில் வரலாம். நல்லவரா கெட்டவரா அவர்கள் இறந்த பிறகு மக்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
@solomon5050
@solomon5050 Жыл бұрын
I am very sorry to say this இந்தம்மாவின் accusation is not strong enough to take it seriously. But what he (Savukku) does, I may say is good job. He brings up bravely several corruptions and misuse of govenment privileges by even Judges, IPS and IAS officers apart from politicians. No matter he gets money for each interview, but who else have the guts to come out and speak out boldly in the social media to reach public at large.
@vigneshkrishnakumar2457
@vigneshkrishnakumar2457 Жыл бұрын
savukku is a drama queen motivated by drama lovers like you guys.
@vijaykumar-fn4ih
@vijaykumar-fn4ih Жыл бұрын
@@vigneshkrishnakumar2457 silly boy go and drink 🍼...
@JaminSelva
@JaminSelva Жыл бұрын
நாய் குரைச்சா கவனிக்கிறது 2 பேர் தான், 1) ஓனர் (ச்சூ கம்முனு கிட) 2)திருடன்(கத்தி ஊரை எழுப்புதே நாய்!!) பட் சவுக்கு ஒரு வெத்து டாக்....சோ முதல்வர் சொன்னது தான் ட்டோன்ட் கேர் திஸ் டாக்.....
@maangamandai
@maangamandai Жыл бұрын
Savukku is just a paper tiger. DMK payed coolie.
@Psychologist-Shakthi
@Psychologist-Shakthi Жыл бұрын
yes, you are right
@mrmarket29
@mrmarket29 Жыл бұрын
ஆர்டலி பத்தி பேச உங்களை மாதிரி ஊடகங்களுக்கு தைரியம் உண்டா.
@Al-Itfaz_147
@Al-Itfaz_147 Жыл бұрын
அந்த தைரியம் இவர்களுக்கு இல்லை ஏனென்றால் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்ற பயம்.
@mediasuss
@mediasuss 26 күн бұрын
அறிவாளி. அவன் ஆடலி விஷியம் எடுத்து காரணம். அவனோட பரம்பர எதிரி சென்னை DGP. அவருக்கு அந்த சலுகை பார்த்து வயிறு எறியவேண்டும் என்று. சவுக்கு சங்கர் என்று ஒரு டுபாக்கூர் ஆடலியல் பாதிப்பு மக்கள் மேல என்ற நோக்கம் இல்லை.
@dumeel360degree
@dumeel360degree Жыл бұрын
அவர் கெட்டவராகவே இருந்தட்டுப் போகட்டும். அவர் சொல்வது உண்மையா பொய்யா என்பதை பற்றி பேசுங்கள். சவுக்கு பலரின் முகத்திரைகளை கிழிக்கிறார் என்பதே உண்மை.
@MrFirstkris
@MrFirstkris Жыл бұрын
இது இந்த பணம் சம்பாதிக்க வழி தேடிய ராஜவேலுக்கு ரமேஷ் ஏற்பாடு போல தெரியிது...ஹா ஹா பார் பாலாஜி செயல்பட தொடங்கிட்டான் 😎
@lv8520
@lv8520 Жыл бұрын
பல சமயங்களில் பொய்யா சொல்லி மக்களை ஏமாற்றுகிறான், அபாண்டமாக பொய் சுமத்தி, black mail செய்யும் பன்னி பய, மஞ்சள் பத்திரிகையாளர் என்பதுதான் உண்மை.
@muthukumar4994
@muthukumar4994 Жыл бұрын
அப்படி என்னத்த கிழிச்சிட்டார் இந்த சவுக்கு.கிழிச்சு கொஞ்ச நேரத்திலேயே அவரைப் பற்றி பெருமையாகவும் பேசி பாராட்டும் பெற்றுக் கொள்வது சவுக்கின் வாடிக்கை.ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன் ஆம் சவுக்கு போன்ற ஒருவரால் மட்டுமே இது போன்ற விளையாட்டுக்கள் சாத்தியம். சவுக்கு ஒரு மனித தன்மையற்ற நபர்.உதாரணம் சீமான் அண்ணன் மயங்கி விழுந்த போது கேவலமாக அவரை விமர்சித்தது.
@user-wn4ho7wk3f
@user-wn4ho7wk3f Жыл бұрын
ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு முகங்கள் உண்டு அதில் சவுக்கு சங்கரின் இன்னொரு முகம் வெளியே வர தொடங்கி உள்ளது. அருமை வாழ்த்துக்கள்
@rathiramakrishnan3845
@rathiramakrishnan3845 Жыл бұрын
இவனுக்குப் பலமுகங்கள்ங்க
@araaoo4038
@araaoo4038 Жыл бұрын
Mahalaxmi case ah paruga ivala pola avalum ipd dhan blackmail pandranu poiya olaritu irundha ..
@Kavarimaan787
@Kavarimaan787 Жыл бұрын
அவாக்கள் அதிகாரிகளாக இருப்பாதால் இவருக்கு சங்கர் மீது ஆரம்பத்திலிருந்தே வெறுப்பு இருப்பது தெளிவாக தெரிகிறது
@renukasp3510
@renukasp3510 Жыл бұрын
No noise, no violence and mainly no abuse! Very simple, straightforward and a balanced interview. I got to know Sandya only agreed this interview. Rajavel as usual very calm, no provoking or prompting questions. Of all, I guess only you are neutral.
@amiemohan8578
@amiemohan8578 Жыл бұрын
Born as a brahmin in TN, is an abolute curse...what a painful word even im not a brahmin and not even an Indian but as abroad born Hindhu i cn feel their pain in TN...No worries Brahmi ppl , u guys are identity of success without any shortcut..hardwrk...dedication...
@gm245
@gm245 Жыл бұрын
Vaipu illa 🤣🤣
@ganeshkumarmurugesan9345
@ganeshkumarmurugesan9345 Жыл бұрын
Brahmins only invented caste system varnasaram manusmrithi untouchables Do you know the meaning of these words you are unfit to be a humanbeing Still 2022 july dalits are not allowed inside chidambaram temple they cannot even touch the god. Can you tell the world the correct reason. If you are a nonbrahmin you are are not allowed inside a brahmin house till today you cannot drink water in the same cup what brahmins drink. If you leave brahmin house they will wash the place where you sat stood. Theetu that means sin.curse what about dalits lower caste people more than 3000 years treated badly still up bihar ill treating is continuing.
@amiemohan8578
@amiemohan8578 Жыл бұрын
@@gm245 who care inhumane species like you? they always hv been appreciated for their dedication, hardwork in abroad..tts y they cn survive any part of the world without any privileges and reservation..Can u do so??..So if u cnt win them , just join them and learn how to be successful...They dont wasting their time for spreading nonsense as u...now u knw y they excel despite u ppl busy keep on bashing them?? just learn frm them...if u keep stoning on barking dogs u cnt reach the destination...u TN ppl are best example of inferior quality
@sandy0129
@sandy0129 Жыл бұрын
@@gm245 unaku yen eriyuthu
@adamkumar2117
@adamkumar2117 Жыл бұрын
@@gm245 yeppa yei yenna le, Avan padichu Avan Nalla nelamaila irukkan le
@sellertaskonlinebusinessse5534
@sellertaskonlinebusinessse5534 Жыл бұрын
ஒரு பெண் பத்திரிக்கையாளர் இவருக்கு இந்த நிலை என்பதை பார்த்து கோபம் வருகிறது. ஆனால் இதை சாமானிய மக்கள் எப்படி எதிர் கொள்வார்கள். அரசு தனது அமைப்பை எவ்வாறு நடத்துவது என்பதை மீறி உள்ளது என்பதை இது காட்டுகிறது. சாமானிய மக்களுக்கு நீதி கிடைப்பது கிடைக்காது
@senthilappu
@senthilappu Жыл бұрын
What if her allegations are wrong? So we cannot decide until the case goes to court. And in social media if some one writes about some person mostly they will put defamation case only. And if CCTV footage was obtained illegally by Savukku that needs to be proved. So there may be some one in background with Sandhya Ravi Shankar
@BlackPanther-hh4rg
@BlackPanther-hh4rg Жыл бұрын
எங்க அண்ணன் சீமான் கூட தான் விஜயலட்சுமிய ஏமாதுனாறு சவுக்கு செஞ்ச மட்டும் தான் அது பெருசாகுமா அபோ எங்க அண்ணன் சீமான் எங்க போறது 😂😂😂😂
@basismac2578
@basismac2578 Жыл бұрын
விளக்கு பிடித்தீர்களா சகோ ?
@nallavan599
@nallavan599 Жыл бұрын
வழக்கு தொடரலாமே மூகாந்திரம் வேணும் சும்மா ஏதாச்சும் பேசக்கூடாது
@araaoo4038
@araaoo4038 Жыл бұрын
Apo oru urrutu urutuvan ivan ... Ivla proffay ilama sexual harrasment nerya peru enta soluraga nu kadha soluva ivan ipo oru urrutu nu soluvan ..
@araaoo4038
@araaoo4038 Жыл бұрын
Apo oru urrutu urutuvan ivan ... Ivla proffay ilama sexual harrasment nerya peru enta soluraga nu kadha soluva ivan ipo oru urrutu nu soluvan ..
@BlackPanther-hh4rg
@BlackPanther-hh4rg Жыл бұрын
@@basismac2578 இல்லை அண்ணன் சீமான் தான் இதை பகிர்ந்தார் வேண்டும் என்றால் ராஜவோல் இதை பற்றி வீடியோ போடுவார்
@deva-is1jp
@deva-is1jp Жыл бұрын
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் 2 முகங்களை கொண்டிருக்கும் அதில் ஒன்று கேவலமாகத்தான் இருக்கும் சவுக்குவின் மறுபக்கம் தவறாக இருந்தாலும் அவரால் சில உண்மைகள் வெளியே வருவது நல்லதே,.. எனினும் அவர் தவறிழைத்தால் தண்டிக்க வேண்டும்.
@ravichandranp1
@ravichandranp1 19 күн бұрын
அவரின் இன்னொரு முகம் மிக கொடூரமானதாகவே இருக்கட்டும் மிக கேவலமானதாகவே இருக்கட்டும். ஆனால் அதனால் நாங்கள் பாதிக்கப்பட்டோம் என்று யாரும் குற்றம் சொல்லாதவரை அவர் குற்றவாளி அல்லவே
@rukmaniganesan5389
@rukmaniganesan5389 Жыл бұрын
Is she really a journalist? She talks so vague .. no facts ! Just defaming savvuku ! Contradictory statements ! She says he is no1 just a clerk nu but then he has lot of influence ! Logic illai! Po ma .. poi vera vellaiya paaru !
@ashleykumar3932
@ashleykumar3932 Жыл бұрын
She is Ramnath Goenka award winner. It is no joke. "Influence" ? What influence? all criminals have good influence.
@tamilvanan9304
@tamilvanan9304 Жыл бұрын
Yes... very contradictory. Says SK Upadhya used to keep voice notes.. then says call tapping nu. How cum a voice note can have both persons voice...
@SKS9091
@SKS9091 Жыл бұрын
சங்கருக்கு அரசின் நடவடிக்கைகள் சம்பந்தமாக பேப்பரை கொடுப்பது யார் ??
@jaya5339
@jaya5339 Жыл бұрын
அடேய் ஆதன் மாதேஷ் இன்டெர்வியூ னா இப்படி இருக்கனும்.. கத்துக்கோ
@rajehuman5579
@rajehuman5579 Жыл бұрын
அவன் லா ஒரு ஆளு னு அவன யே பெரிய ஆளா ஆக்காதிங்க
@maduraitrading3605
@maduraitrading3605 Жыл бұрын
Super bro
@tharun2901
@tharun2901 Жыл бұрын
மாதேஷ் முட்டு கொடுப்பதில் வல்லவர். முரட்டு முட்டு மாதேஷ்
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 Жыл бұрын
நானும் இதை தான் சொல்லனும் ன்னு நினைச்சேன்
@muthukumar4994
@muthukumar4994 Жыл бұрын
என்ன சொல்றீங்க நீங்க அப்படி எல்லாம் கத்துக்கிட்டா திமுகவின் அடிமை என்ற பட்டமும் 200 ரூபாயும் பிரியாணியும் கிடைக்குமா?
@sv6svenkatesan
@sv6svenkatesan Жыл бұрын
Rajavel, You have waged a war against Savukku Sankar. A beautiful and well articulated interview. Be prepared to face the wrath from him, and his associates like Felix, Madesh. All the best in your Venture! We stand with you! S Venkatesan.
@saravananu7991
@saravananu7991 Жыл бұрын
U forgot Vishan
@sv6svenkatesan
@sv6svenkatesan Жыл бұрын
Oh , I see. I didn’t know.
@balun872
@balun872 Жыл бұрын
Both Savukku (orderly) and Sandhya (Sand mining) doing good for the society. Rajavel doing business and joined in J news honest to EPS, former TASMAC sales man.
@nandishn90
@nandishn90 Жыл бұрын
😂😂😂😂😂
@jeevajack153
@jeevajack153 Жыл бұрын
BJP Supporter sir Rajvel appidithan pesuvaru.
@venkatesanvenkatesan9395
@venkatesanvenkatesan9395 Жыл бұрын
Savukku sir Army ❤
@krgam4263
@krgam4263 Жыл бұрын
Kudos to Ms Sandhya! 'எனக்கு பயம் இல்லை...' ன்னு சொல்லும் உங்களுக்கு என் வணக்கம்.
@revenant5361
@revenant5361 Жыл бұрын
அட இப்பதான் புரியுது உன்னை பத்தி உண்மை எல்லாம் சொல்லி கட்டுரை எழுதியிருக்கிறார்... இன்னைக்கி vengeance ஓட பேசிகிட்டு இருக்க சவுக்கு சங்கர பத்தி 😂..
@pallivarman
@pallivarman Жыл бұрын
😂😂😂
@bglr2011
@bglr2011 Жыл бұрын
Yes True
@aishwaryavadlamani760
@aishwaryavadlamani760 Жыл бұрын
😂
@narasimmasunder
@narasimmasunder Жыл бұрын
😂
@savitharajaram9336
@savitharajaram9336 Жыл бұрын
I feel the pain of Sandya Ravi Shankar. I stand with Sandya. From Singapore 🇸🇬
@sv6svenkatesan
@sv6svenkatesan Жыл бұрын
We stand fully with her.
@sv6svenkatesan
@sv6svenkatesan Жыл бұрын
@Sam Ram what to write or not to write is anyone’s proragative. But what right this Savukku has to tarnish her image by targeting?
@akm05294
@akm05294 Жыл бұрын
இதுல ஒரு மண்ணும் இல்லை.. இந்த channel சவுக்கு மேல காண்டுல இருக்கான் அவ்வளவு தான் தெரியுது இந்த பேட்டியில்..
@arunajadesansivaramakrishn276
@arunajadesansivaramakrishn276 Жыл бұрын
நேற்றுவரை சவுக்கு சங்கர் எது சொன்னாலும் உண்மையை சொல்லுவார் என்று நம்பி இருந்தேன் ஆனால் இந்த காணொளியை பார்க்கும் போது சவுக்கு சங்கருக்கு இன்னொரு பக்கம் இருக்கு என்பதை தெரிந்து கொண்டேன்.
@mjayaraj2407
@mjayaraj2407 Жыл бұрын
Yes true
@diwakar1818
@diwakar1818 Жыл бұрын
ஷங்கர் பக்கம் என்ன விளக்கம் என்பதை அறிந்து முடிவுக்கு வரவும்
@human1209
@human1209 Жыл бұрын
One sided mind Savukku sanker🔥
@selvaraja8285
@selvaraja8285 Жыл бұрын
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
@Chennai484
@Chennai484 Жыл бұрын
மற்ற பத்திரிக்கையாளர்கள் எல்லாம் கொஞ்சம் பாருங்க ஒரு ஆளு எப்படிஇன்டர்வியூ எடுக்கணும் அப்படிங்கறது இவரை பார்த்து கத்துக்கங்க.
@sv6svenkatesan
@sv6svenkatesan Жыл бұрын
Exactly. I agree with you Gowtham. I have asked him to inculcate this in the youth team of PTP also!
@tsmuthu200
@tsmuthu200 Жыл бұрын
They are part of RSB media
@starsaju
@starsaju Жыл бұрын
From the way this women talks, she has been provoked by some people especially those who were affected by Savukku Shankar investigation. She introduce herself as a investigation journalist, all the things she has said about Savukku Shankar ....He himself has said it on many KZbin channels about the experiences of going to the jail while working..............So the sole purpose of this women is to reduce the public's respect for Savukku Shankar that won't happen Sandhyaaaa
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh Жыл бұрын
@@starsaju perfectly said Mr. Savukku Shankar அவர்களுக்கு social media la off late aah பெருகிவரும் yegobitha ஆதரவை குழைக்கும் முயற்சியில் பேசு thamizha பேசு முதலில் Kishore k swamy ah vechu அவதூறு பரப்பினார்கள் இப்பொழுது இந்த பெண்மணி 👎🤡
@ssb26
@ssb26 Жыл бұрын
@@starsaju hallelujah
@saranr8049
@saranr8049 Жыл бұрын
நல்லவனுக்கு இருக்குற துணிச்சல் தைரியத்தை விட கெட்டவனுக்கு அதிகமாக இருக்கும்.ஆனால் அது தோற்று போகும் இறுதியில்
@mamimamie2130
@mamimamie2130 Жыл бұрын
நிஜம்,ஏனென்றால் அவர்களிடம் மனசாட்சி இருக்காது
@ramanujamsrinivasan9139
@ramanujamsrinivasan9139 Жыл бұрын
Wqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq 2 w w
@srinivasansrinivasan4688
@srinivasansrinivasan4688 Жыл бұрын
ஜெயலலிதா மாதிரி
@c.rameshc.ramesh1841
@c.rameshc.ramesh1841 Жыл бұрын
உண்மை சொல்லும் மனிதனை குறை சொல்லாதே குரங்கு
@rdinukumar
@rdinukumar Жыл бұрын
சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட பிறகு இந்த அம்மா இந்த கதையை சொல்வதே குற்றம்!
@Al-Itfaz_147
@Al-Itfaz_147 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@ArunRaj-xw3wi
@ArunRaj-xw3wi Жыл бұрын
அடுத்த கேஸ் போட்டு இருக்கு ராசா
@punniyakodir6803
@punniyakodir6803 Жыл бұрын
சங்கிபயசங்கர்மட்டிகிட்டான்
@Senthil_Murugan.I
@Senthil_Murugan.I Жыл бұрын
அடடா... பேசு தமிழா பேசு சரியான வழியில் பயணிக்கிறது! வாழ்த்துகள்💐❤️
@vasudevanr3628
@vasudevanr3628 Жыл бұрын
S true let v pray to God for their success in they carrier with honest .
@xxxex5291
@xxxex5291 Жыл бұрын
சவுக்கு சங்கர் அவர்களின் பெயரைக் கெடுப்பதற்காக இந்த இன்டர்வியூ
@karuppiakaruppia5974
@karuppiakaruppia5974 Жыл бұрын
அருமையான நேர்காணல். விருந்தினரை முழு சுதந்திரத்துடன் குறுக்கீடில்லாமல், சிறுமைப்படுத்தாமல் ,கேட்கவேண்டிய கேள்விகளை கண்ணியமாக முன்வைத்த நிருபருக்கு பாராட்டுகள். பெண்நிருபர், தட்டு தடங்கல் இல்லாமல், நிதானமாக, ஆணித்தரமாக, அழகாக, கோர்வையாக சிரித்த முகத்துடன் பதில் அளித்தது பாராட்டுக்குறியது.இளம் வயதிலேயே பேச்சில் எவ்வளவு முதிர்ச்சி.தொடர்ந்து முயற்சி எடுத்து தோல்விகளை சந்தித்தும் துவளாத அந்த மனதைரியம் ,அருமை.
@gopalakrishnan.veerasamy8943
@gopalakrishnan.veerasamy8943 Жыл бұрын
We believe savukku sankar.
@venkataragavanr5112
@venkataragavanr5112 Жыл бұрын
Most awaited video....
@rbr951
@rbr951 Жыл бұрын
ராஜவேல் நேர்காணல் மிக நேர்த்தி. வாழ்த்துகள்.
@gaayathris4247
@gaayathris4247 Жыл бұрын
Why this interview on this time.. where you gone all these days. I think this may be also a trap for him. All are trying to show Sankar as a culprit in current situation. I do not believe this lady..
@vaasu5291
@vaasu5291 Жыл бұрын
Where you gone all these time ah? She is trying to fight legally for the past 4 years dude.
@kkarthiga1
@kkarthiga1 Жыл бұрын
There is no evidence for sexual harrasement accusations. She is definitely exaggerating.
@vaasu5291
@vaasu5291 Жыл бұрын
@@kkarthiga1 the evidence is going to be provided by the person who has complained sexual harassment against him. And the court will say if the evidence is true or false. How are you suddenly jumping and saying there's no evidence? And what evidence do you have to say that she is exaggerating??
@roneesilva
@roneesilva Жыл бұрын
Very true question Gaayathri S
@saravanakumar417
@saravanakumar417 Жыл бұрын
உங்கள் கருத்து உண்மையாக இருப்பின் வெற்றி பெறட்டும்.... ஆனால் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை என தான் நினைக்கிறேன்
@vallal7067
@vallal7067 Жыл бұрын
Anchor : 100% perfect But sandhya : Not in clarity please make your story better next time
@muthuram9696
@muthuram9696 Жыл бұрын
Savukku shankar 🔥🔥
@jaganlal5862
@jaganlal5862 Жыл бұрын
Savukku shankar is a mass. Rajavel ku jeeranikka mudiyala savukku shankar Valarchiya pathu.
@ArunKumar-ek8mj
@ArunKumar-ek8mj Жыл бұрын
After orderly in police and judge speak by savkku shankar, they all speak like that 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@balamurugann6572
@balamurugann6572 Жыл бұрын
பல நபர்களை வாய்க்கு வந்தபடி பேசிய போதே நினைத்தேன் . சவுக்கிடம் ஏதோ ஒரு க் இருக்கின்றது என்று
@muthuram9696
@muthuram9696 Жыл бұрын
Yaru da neenga
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
க் ன்னா என்ன மாமு 😂😄
@tamizhan9686
@tamizhan9686 Жыл бұрын
@@muthuram9696 நீங்க dp வெச்சு இருக்கா முருகன் தவறாக பேசின சங்கர் க்கு நீ முட்டு கொடு
@balamurugann6572
@balamurugann6572 Жыл бұрын
@@muthuram9696 லூசு நீ யாரு டா
@balamurugann6572
@balamurugann6572 Жыл бұрын
@@ravimp3111 ஒரு crime
@ramanikalyanasundaram7817
@ramanikalyanasundaram7817 Жыл бұрын
மிகவும் நேர்மையான மேலும் நேர்த்தியான நேர்காணல். ராஜவேல் நாகராஜன் மேல் இருக்கும் மதிப்பு மேலும் உயர்கிறது. காரணம் இன்னொரு தரப்பின் வாதம் என்ன என்பதை இந்த நேர்காணல் மூலமாக தெள்ள தெளிவாக கொடுத்ததற்கு நன்றி. வாழ்த்துகள் சார். 🙏🙏🙏🙏
@AththanoortexMedia9976261024
@AththanoortexMedia9976261024 Жыл бұрын
ஆர்டலி பத்தி பேச உங்களை மாதிரி ஊடகங்களுக்கு தைரியம் உண்டா.....i suport savukku anna
@mediasuss
@mediasuss 26 күн бұрын
அறிவாளி. அவன் ஆடலி விஷியம் எடுத்து காரணம். அவனோட பரம்பர எதிரி சென்னை DGP. அவருக்கு அந்த சலுகை பார்த்து வயிறு எறியவேண்டும் என்று. சவுக்கு சங்கர் என்று ஒரு டுபாக்கூர் ஆடலியல் பாதிப்பு மக்கள் மேல என்ற நோக்கம் இல்லை.
@vijayalakshmiashok3906
@vijayalakshmiashok3906 24 күн бұрын
தைரியமா பேசறேன் என்று கண்டதையும் பேச கூடாது. எந்த விசயத்யை பத்தி பேசராரோ அது தவிர அனாவசிய விசயங்களை பேச கூடாது.
@rajat1833
@rajat1833 Жыл бұрын
I have watched many interviews. But this one is very special, I will share this to my friends who like Savuku Shankar....🤣🤣
@jayavel9180
@jayavel9180 Жыл бұрын
நான் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த வீடீயோ!
@kesavankumar1726
@kesavankumar1726 Жыл бұрын
Orderly problem vanthathukaprm ivlo pesara nenga ivlo naal comala irunthengala
@ksgomathysundaram8773
@ksgomathysundaram8773 Жыл бұрын
அது பல வருஷமா கோர்ட் ல நடக்கிற கேஸ் டா.. சங்கர் கண்டுபிடிச்சதில்லை
@kesavankumar1726
@kesavankumar1726 Жыл бұрын
Sankar sir kandupidicharnu yaravathu sonnangala
@kesavankumar1726
@kesavankumar1726 Жыл бұрын
Ithukku oru solution kidaikanumnu try panraru athaa thaa sonnen
@RubanPravin
@RubanPravin Жыл бұрын
@@ksgomathysundaram8773 Sankar illana indha orderly Adudhurai 2000 Varunan nadanthu irukum
@ksgomathysundaram8773
@ksgomathysundaram8773 Жыл бұрын
@@RubanPravin முதலில் அவன் மேல இருக்கிற கேஸ்களை வாய்தா வாங்காமல் போய் முடிக்க ச் சொல்லுங்க
@dhilibantraders9474
@dhilibantraders9474 Жыл бұрын
இந்த காலகட்டத்தில் ராஜவேல் நாகராஜன் மாதிரி நேர்மையான பத்திரிகையாளர்கள் காலங்களில் முடியுமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம் நெறியாளர் என்ற போர்வையில் சிலருக்கு செம்பு தூக்குவதே தொழிலாக கொண்டுள்ள இந்த நேரத்தில் உண்மை என்ன என்பதை மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக பேட்டி எடுத்த ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி
@indranimuni622
@indranimuni622 Жыл бұрын
He deserves more subscribers and views.. people should listen to such a elite talks .... she's is crystal clear in her words...she should have more show's like this
@ragurr1083
@ragurr1083 Жыл бұрын
Orderly pathi neega pesavendiyathane...
@anthonysamy23
@anthonysamy23 Жыл бұрын
ஒரு தவறான விடயத்தை வெளியே சொல்வது எப்படி தவறாகும்..? அரசு அலுவலகத்தில் தவறு நடந்தால் அதை கண்டும் கானாததுபோல இருக்கனுமா..? என்னக்கா சொல்ற..?
@mahadev2268
@mahadev2268 Жыл бұрын
அப்போ fraud சவுக்கு சொல்வது சரியா அண்ணே
@rkguruful
@rkguruful Жыл бұрын
கோலமாவு சந்தியா பேச்சில் பல தடுமாற்றம். இந்த பெண்ணுக்கு எப்படி விருது கொடுத்தார்கள். ஒரு ஃபிரண்ட்லைன் மீடியாவில் வேலை செய்தால்தான் பத்திரிக்கையாளராக இருக்கமுடியுமா.!? சட்டம் படித்தால்தான் சட்டம் பேசனும்மா.!? சவுக்கை பார்கிங் Dog என்கிறாள். தரம் தாழ்ந்த வார்த்தை. ஆதாரமற்ற குற்றசாட்டு. முழுக்க முழுக்க காழ்புணர்விலே இந்த காணொளி உள்ளது. அந்த காழ்புணர்வு சிசிடிவி காட்சி, சபரிசன் நட்பு, சந்தியா கணவர் New7 செனலில் வாய்ப்பு கேட்டு மறுத்ததை சவுக்கு வெளியிட்டது, இதைவிட பிராமண லாபிமேல் இவன் உள்புகுகிறான் என்ற அவாக்களின் கோபம். இவையெல்லாம் சேர்ந்த உருவமாகதான் கோலமாவு சந்தியாவின் பொய் பேச்சு உள்ளது.
@rohanbenja1
@rohanbenja1 Жыл бұрын
@@mahadev2268 சவுக்கு fraud னு யாரு சொல்றா???
@thangaraj19629
@thangaraj19629 Жыл бұрын
எப்ப அந்த சவுக்கு கார்த்திக் கோபிநாத் பத்து லட்சம் கையாடல் பண்ணதா சொன்னாரோ அப்பவே நேரம் கெட்டுப் போய் விட்டது
@araaoo4038
@araaoo4038 Жыл бұрын
@@mahadev2268 sari dhan da thambi
@oe719
@oe719 Жыл бұрын
சவுக்கு என்ன கோர்ட்டா வக்கிலா டைவேர்ஸ் கேஸ் எல்லாம் வருது. உங்கள் கதையை கேட்டால் ஒன்று மட்டும் தெரியுது . வட இந்தியா தலைமையில் உங்கள் ஊடகம் வெளிச்சம் சவுத் இந்தியா பக்கம் ஒன்றிய அரசுக்கு உங்களுக்கு உதவுவதை நன்றாக தெரிகிறது. நீங்கள் மதுவந்தி அக்கா போல் தெரிகிறது கோலா மாவு கோகிலா.
@bhavanivedamurthi5953
@bhavanivedamurthi5953 Жыл бұрын
Yes
@kicharamaiya1170
@kicharamaiya1170 Жыл бұрын
Very nice interview. MRS SANDHYÀ'S ANSWER S WERE HIGHLY DECENT. BEST OF LUCK FOR YOUR CASE AGAINST SHANKAR.
@kiriparan6721
@kiriparan6721 Жыл бұрын
ஒரே கேள்வி தான் ஏன் இவ்வளவு தாமதம் என்பதற்கு சரியான காரணம் இல்லையே அண்ணா சங்கருடைய ஆர்டர்லி விஷயத்தை பற்றி சொன்னப்போ அதைப்பற்றி பேசாம கதைய மாத்திட்டாங்க சவுக்கு மனிதர்தான் புனிதர் இல்ல ஆனால் இப்போ ஏன் இது வருது
@lv8520
@lv8520 Жыл бұрын
2 வருடமாக தெருவில் அலையும் நாயை பற்றி திடீரென புகார் கொடுப்பது ஏன் என்று கேள்வி கேட்பீர்களா? மேலே பாய்ந்து பிடுங்கும் போதுதான் புகார் தருவார, கல் அடிப்பார்கள், கார்ப்பரேசன் வண்டி பிடிக்கும். தெளிவாக போலீஸ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெளிவாக கூறி உள்ளார்
@sakthivels3043
@sakthivels3043 Жыл бұрын
சவுக்கு க்கு வாய்ப்பூட்டு போடத்தான்
@kalavathikalavathi3864
@kalavathikalavathi3864 Жыл бұрын
To co
@ranganathanranga6051
@ranganathanranga6051 Жыл бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மம் வெல்லும். சந்தியா அவர்களின் விடா முயற்சிக்கு நல்வாழ்த்துகள்.
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 Жыл бұрын
Adharmathin vaazvudhannai soodhu kavvum dharmam marubadiyum vellum !
@ramstr8649
@ramstr8649 Жыл бұрын
Vellanum tharmam,, தர்மம்,, all off 👀god.. 2018 now 2022,,..😇🤔,, 4years🤔, ok.. தர்மம் thodralum iruthiyil வெல்லும்,, நம்புவோம்,, god as.
@MohanKumarcm
@MohanKumarcm Жыл бұрын
mama athula enna vatha kolamba
@ranganathanranga6051
@ranganathanranga6051 Жыл бұрын
@@MohanKumarcm இல்ல மருமகனே...எச்ச துப்பின பிரியாணி
@majorbalaiyer3708
@majorbalaiyer3708 Жыл бұрын
Excellent. Ignorant fans of Savukku must raise and support Sandya. If Savukku is not a coward must face the enquiries
@stkdhinakar
@stkdhinakar Жыл бұрын
நேர்மையாக எதிர் கொள்ள முடியாததால்.. இப்படிதான், இனி ஊழல் வாதிகளிடம் பணம் வாங்கி கொண்டு உரையாடுவார்கள். இது இயலாமையின் கோழைத்தனத்தின் வெளிப்பாடு!! நீத்து போகும்.
@sugumaransugumaran38
@sugumaransugumaran38 Жыл бұрын
She is very nervous
@vasanthkumar6475
@vasanthkumar6475 Жыл бұрын
இருவரும் சவுக்கால் பதிக்க பட்டவர்கள்...குறிப்பாக அந்த இன்டர்வியூ எடுப்பவர் அழகாக, நேர்த்தியாக எடுத்தது போல தெரிந்தாலும் பல வன்மம் மிக்க கேள்விகளை நரிதனமாக கேட்டதை யாரேனும் உணர்ந்தீர்களா?
@anonymous31751
@anonymous31751 Жыл бұрын
சவுக்கு சங்கரை விடவா ஒருத்தன் வன்மமா தரங்கெட்டு பேச முடியும் ?
@kishore7700
@kishore7700 Жыл бұрын
இவங்க பண்றது நரித்தனம்னா சவுக்கு பண்றது பன்றித்தனம்னு வச்சுக்களாமா... சவுக்குக்கு வக்காலத்து வாங்க ஆள் இருக்கிற வரை அது தொடரும்.
@revenant5361
@revenant5361 Жыл бұрын
17 வருடம் ஊடகத்துறையில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு சவுக்கு சங்கர் என்னும் நபரால் அநீதி நடந்திருக்கிறது தொடர்ந்து போராடி சவுக்கு சங்கருக்கு தண்டனை பெற்றுத் தந்து இருக்கலாமே?????..... அப்புறம் இந்த பெண்மணி சொல்கிறார் சிறிது காலம் போராடினேன் இடையில் விட்டு விட்டேன் மறுபடியும் போராடினேன்!!!! என்னங்க இது 😅....... இதுதான் உங்கள் போராட்ட குணமா?????? 🤔🧐
@subramanian1112
@subramanian1112 Жыл бұрын
தம்பி இராஜவேல் நாகராஜன் அவர்களே உங்கள் பதிவு மிகவும் அருமை உங்கள் நேர்மைக்கு என் பணிவான வணக்கம் உங்கள் நேர்மையான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம்
@BadBoy-hv2js
@BadBoy-hv2js Жыл бұрын
Nermai ya... hahaha sangi rajavael
@Kavarimaan787
@Kavarimaan787 Жыл бұрын
அவாக்கள் அதிகாரிகளாக இருப்பாதால் இவருக்கு சங்கர் மீது ஆரம்பத்திலிருந்தே வெறுப்பு இருப்பது தெளிவாக தெரிகிறது
@mahadev2268
@mahadev2268 Жыл бұрын
@@BadBoy-hv2js உண்மையை பேசுனாலே சங்கியினு சொல்றாங்க
@yousuffbuhari-ke2xk
@yousuffbuhari-ke2xk 23 күн бұрын
அருமையான பெண்மணி சிறந்த பேச்சாளர் 👏👍
@ThenkasianTN76
@ThenkasianTN76 Жыл бұрын
10 வருசமா நிலுவையில் இருக்கும் கேஸ் வெளியே வராமல் கேஸ் நீதி துறை நினைத்தால் கொண்டுவர முடியுமே!!! அதைவிட்டு ட்விட்டரை புடுங்குது நீதித்துறை... இதுலயே நீங்க சொல்றது கதை ன்னு தெரியுது
@Al-Itfaz_147
@Al-Itfaz_147 Жыл бұрын
உண்மை நேரடியான நேர்காணல் இருந்தால் அனைத்தும் தெளிவாக புரியும் ஆனால் அதை செய்ய இவர்களால் முடியாது.
@amuthaananth4558
@amuthaananth4558 Жыл бұрын
அந்த ஆளு ஓவரா நடிக்கும் போதே சந்தேகம் வந்தது. அடப்பாவி!
@sathishkumara6908
@sathishkumara6908 Жыл бұрын
சவுக்கு மேல் உங்கள் சேனலுக்கு காழ்ப்புணர்ச்சி இருக்கு. சத்தியாவிற்க்கு பழிவாங்கும் எண்ணம் மட்டுமே இருக்கு.
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 Жыл бұрын
நெறியாளர் நல்ல குரல் வளம், நல்ல எதிர்காலம் உண்டு இந்த துறையில் வாழ்த்துக்கள்.. மேடம் தெளிவான உச்சரிப்பு
@dlokesh20
@dlokesh20 Жыл бұрын
His voice is already famous in FM.. LOVE GURU ketadhilaya
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 Жыл бұрын
அவர் தாங்க ராஜவேல் நாகராஜன்... லவ் குரு வானொலி நிகழ்ச்சியின் தொகுப்பாளர்.
@arunmano4447
@arunmano4447 Жыл бұрын
அக்கா சத்தியம் என்றுமே சாகாது.நல்வாழ்த்துக்கள்.நன்றி
@nowafarmer5398
@nowafarmer5398 Жыл бұрын
Let me guess.... the next interview in Redpix would be about justifying Savukku and blaming Sandhya.
@muthukumaran7194
@muthukumaran7194 Жыл бұрын
lol
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh Жыл бұрын
வாய்ப்பே இல்ல let c 👍
@krishari2006
@krishari2006 Жыл бұрын
Probably Savukku calling it parpaneya conspiracy theory 😂😂
@arunajadesansivaramakrishn276
@arunajadesansivaramakrishn276 Жыл бұрын
எனக்கு என்னவோ சவுக்கு இந்த நேர்காணலை கடந்து போவார் என்று தான் நினைக்கிறேன். அவர் எங்கும் பேட்டி கொடுக்க வேண்டாம் ஜூலை 21 ஆணையத்தில் ஆஜராகட்டும் பரப்பலாம்.
@guruusha
@guruusha Жыл бұрын
Not just blame. She will be bulldozed by all Dravidian stocks.
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 Жыл бұрын
Good report . சவுக்கு மாதிரி குள்ள நரிகளை ignore பண்ணாம, உண்மை முகத்தை மக்களுக்கு காட்டனும் . Good Job . களைகளை உடனுக்குடன் கிள்ளி எறியனும் .இல்ல பின் பெரிய தலைவலி .
@arasadiram507
@arasadiram507 Жыл бұрын
சவுக்குக்கு சரியான சவுக்கடி கொடுக்கப்போறது இந்த உண்மையான பத்திரிக்கையாளர் சந்தியா
@karthickrangaraj6200
@karthickrangaraj6200 Жыл бұрын
Semma very good Rajavel Naharajan
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Жыл бұрын
She is investigating.... Manal Mafia.... But she is still alive.... Terrific. Bow down to both of you to bring this to light. Incredibly amazing ~♥~~♥~ thank you both of you 🙏🙏
@gv6609
@gv6609 Жыл бұрын
குழாயடி சண்டை தான்... ஆனால் நிதானமாக தெளிவாக பேசும் நெறியாள்பவர் பாராட்டுக்கு உரியவர்.
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
Time waste. Nothing but jealousy
@ramanc5765
@ramanc5765 Жыл бұрын
@@AshokKumar-fm8ge great... Are you belongs to savukku army ah?
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
@@ramanc5765 Emotional idiots only support Savukku in all issues. But i accept that he talk some thing boldely & genuinely. I am a strong admirer of late Mr.Cho & Presenty Mr. Pandee.
@MohanKumarcm
@MohanKumarcm Жыл бұрын
@@ramanc5765 hi mama
@PJMKumar
@PJMKumar Жыл бұрын
சவுக்கு சங்கர் பெயர் வெளியே வந்தவுடன் இவருக்கு அவரின் வளர்ச்சி பிடிக்கவில்லை.
@srinivasraj433
@srinivasraj433 Жыл бұрын
உங்கள் தம்பிகள் உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது ராஜவேல். நிறைவான நேர்காணல்.
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 Жыл бұрын
யூட்யூபில் 10அல்லது 15நிமிடங்களுக்குமேல் உள்ள பதிவுகளைஸ்கிப்செய்துவிடுவேன். ஆனால் இதைமட்டும் 47நிமிடங்களாக இருந்தாலும் கேட்பதற்கு நன்றாக இருக்கு.காரணம்பேட்டி எடுப்பதவரும் தகுந்த கேள்வியாக கேட்பதும் அதற்குபதில்சொல்பவரும் தன்னுடைய ஆதங்கத்தை கோப படாமல் எடுத்துவைப்பது தான் அடுத்தவர்மேல்புகார் வாசிக்கிறார் என்றால் அதில்நிச்சயமாக உண்மை இருக்கலாமே என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.ராஜவேல் மற்றும் சந்தியாரவிசங்கர் வாழ்த்துக்கள்.
@uvankannan2940
@uvankannan2940 Жыл бұрын
சிறந்த நெறியாழ்கை 🌹 இந்தம்ம்மாகிட்ட உண்மை குறைவாய் இருக்கிறது
@ArunArun-gl7cq
@ArunArun-gl7cq Жыл бұрын
ராஜவேல் அண்ணா உங்களுடைய நேர்கானல் சிறப்பு
@SJ-is9ii
@SJ-is9ii Жыл бұрын
சவுக்கை ஆப் செய்ய நடக்கும் மிகப்பெரிய சதி இது.
@human1209
@human1209 Жыл бұрын
Yes bro
@shanmugamarsr5197
@shanmugamarsr5197 Жыл бұрын
பத்திரிக்கையாளர்க்கு பெரிய படிப்பு தேவையில்லை இந்தி ஆங்கிலம் முடிஞ்சா தெலுங்கோ மலையாளமோ கன்னடமோ புரியர அளவுக்கு இருந்தா போதும் முக்கியமா அறிவு கிரிமினல் திறமை இருந்தா போதும் துணிச்சல் நிறைய வேண்டும் இது சவுக்கு சங்கர்க்கு இருக்கு நிறைய உண்மைகள் சொல்லர மாதிரி இருக்கு
@sudharshanmur
@sudharshanmur Жыл бұрын
Thanks for this interview Rajavel Nagarajan and Pesu Thamizha Pesu Brothers.
@kethareshwar2503
@kethareshwar2503 Жыл бұрын
சகோதரி சந்தியா ரவிச்சந்திரனின் உண்மை வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@Kavarimaan787
@Kavarimaan787 Жыл бұрын
அவாக்கள் அதிகாரிகளாக இருப்பாதால் இவருக்கு சங்கர் மீது ஆரம்பத்திலிருந்தே வெறுப்பு இருப்பது தெளிவாக தெரிகிறது
@jarjberlin8339
@jarjberlin8339 Жыл бұрын
உங்களுக்கு தைரியம் இருந்தா பிஜேபி பண்ற அரசியல் பத்தி பேசுங்க.. அவர் உண்மைய பேசுறாரு.. அது பொறுக்காமல் அவரை பற்றி பேச வேண்டாம்..
@jessyjessy8368
@jessyjessy8368 Жыл бұрын
Ungalukku time irundha savukku sankar avargoloda history padichu parunga Ungalukku unmai purium
@human1209
@human1209 Жыл бұрын
Yes super thala
@rajaraja5100
@rajaraja5100 Жыл бұрын
உங்கள் செட்டப்பை பற்றி எங்களுக்கு தெரியாது சவுக்கு சங்கர் ஒரு நேர்மையான மனிதர் அவர் பல உண்மைகளை போட்டு உடைக்கிறார் அது உங்களுக்கு குத்துது குடையுது அதற்கு அவர் என்ன செய்வார் 😂😂
@Al-Itfaz_147
@Al-Itfaz_147 Жыл бұрын
உண்மை
@komethen3602
@komethen3602 Жыл бұрын
Excellent explaination madam
@bshivak
@bshivak Жыл бұрын
Brave lady 👏
@suryavarshan2773
@suryavarshan2773 Жыл бұрын
அருமை
@devirs355
@devirs355 Жыл бұрын
I wrongly say to you... Now only I recognized with savku character... As you said all abt him correct mam... Hats off you mam👍👍👍👏👏👏
@cvs4131
@cvs4131 Жыл бұрын
Thanks to Pesu Thamizha Pesu to bring this interview. There is more to it than the eye can see. Praying for a speedy Justice to be delivered to Journalist Sandhya Ravishankar🙏
@user-xq3ld3mu6u
@user-xq3ld3mu6u Жыл бұрын
அவன் பின்னால் போகாதீர்கள்
@littleboy4611
@littleboy4611 Жыл бұрын
சவுக்கு பெரியார் திடலில் ஒளிந்து கொள்வான்.
@subramaniankalee9577
@subramaniankalee9577 Жыл бұрын
ராஜவேல் நாகராஜன் மற்ற தமிழக பத்திரிகையாளருக்கு முன்னுதாரணம். எப்படி நேர்காணலில் பதிலை ஒருவரிடம் இருந்து பெற வேண்டும் என கற்றுக் கொள்ளுங்கள் யங் ஜர்னலிஸ்ட் ப்ளீஸ்.
@Sujithaphilis73
@Sujithaphilis73 Жыл бұрын
What is the meaning of investigation meaning? transitive verb. : to observe or study by close examination and systematic inquiry. intransitive verb. : to make a systematic examination especially : to conduct an official inquiry.
@raghulnm6192
@raghulnm6192 Жыл бұрын
4 varushama summa irunthutu,ipo Orderly pathi pesuna udane video poduvathan nokkam enna?
@shreyavikram267
@shreyavikram267 Жыл бұрын
ராஜவேலு சார் உங்க கிட்ட இருக்கிற மாதிரி பணிவை அப்படியே உங்க சேனல் ல இருக்கிறவங்களுக்கும் கொஞ்சம் சொல்லி கொடுத்தா நல்லா இருக்கும். வர்ற கெஸ்ட் ஐ எல்லாம் மிரட்டறாங்க சார்.
@arun24john72
@arun24john72 Жыл бұрын
😂😂😂
@tamilonlinejobs76
@tamilonlinejobs76 Жыл бұрын
Mr Rajavel is a professional guy whereas other guys are Tamil desiyam guys. You can't expect professionalism from Tamil desiyam guys.
@vickymedia2112
@vickymedia2112 Жыл бұрын
great interview,,- "naanga peseleinu vittrunga..brilliant moment of Journalism..changed the tempo of the interview..@ rajavel- great work...respect..respect..
@srinivasang3360
@srinivasang3360 22 күн бұрын
Madam, Excellent Explanation about shankar 😮😮😮
@MrLokeshnani
@MrLokeshnani Жыл бұрын
Savukku is just 10th passout and working in govt department given after his father's demise. So stop calling him a Journalist...
@KiranKumar-pr9jb
@KiranKumar-pr9jb Жыл бұрын
He worked a peon
@selvan5000
@selvan5000 Жыл бұрын
கொஞ்சம் காத்துருப்போம் சவுக்கு எல்லாவற்றுக்கும் பதில் சொல்லுவருன்னு நம்பறோம் . ஏம்மா எல்லாரையும் ஒருத்தன் பொலக்குறான் அவனுக்கு தெரியாதா நம்பல நொண்டுவாங்கன்னு ..அதையும் தாண்டி பேசுரான அப்போ அவன் கிட்ட உண்மையிருக்குன்னு அர்த்தம் . நான் சவுக்கு ரசிகன் எல்லாம் இல்லை..
@Al-Itfaz_147
@Al-Itfaz_147 Жыл бұрын
அதுதான் உண்மை இந்த கேள்விகள் அனைத்திற்கும் கண்டிப்பாக சவுக்கு சங்கர் அவர்கள் ஏதேனும் ஒரு நேர்காணலில் பதில் சொல்வார் ஆனால் அவரை நேரில் வைத்து இதே போல் நேர்காணல் நடத்தினால் சவுக்கு அவர்களையும் சேர்த்து நேர்காணல் நடத்தினால் சரியான பதில் கிடைக்கும்.
@sathiya149
@sathiya149 Жыл бұрын
அருமை ராஜவேல் சகோ,உங்களது நேர்மை தொடரட்டும்
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n Жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும்.மக்கள் தலைவன் மாருதி செந்தில்
Be kind🤝
00:22
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
100❤️
00:19
Nonomen ノノメン
Рет қаралды 38 МЛН
어른의 힘으로만 할 수 있는 버블티 마시는법
00:15
진영민yeongmin
Рет қаралды 10 МЛН
ALP முறையில் ஜாதக ஆய்வு...
8:37
ALP R.K.Senthil Bodi
Рет қаралды 6 М.