இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் - 2 குயவனே நீர் என்னை தொடணுமே உம் கரம் தினம் என் மேல் படணுமே -2 எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே -2 - இன்னும் நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன் உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் -2 மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே -2 - இன்னும் உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேன்னய்யா உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தேன்னய்யா -2 அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே -2 - இன்னும்
@NancyAaron-b7v28 күн бұрын
❤
@Margret-cr3mf28 күн бұрын
Amen apppaaa
@kartharinsathampalligonda28 күн бұрын
கர்த்தர் நல்லவர் ஆமென் அல்லேலூயா
@Margret-cr3mf28 күн бұрын
Amennnn
@aaronbalaofficial724228 күн бұрын
@Margret-cr❤3mf
@bloodofJesusAmen28 күн бұрын
அவன் இறந்து விடுவான் என்று சொன்னவர்கள் முன் என்னை எழுந்து ஓட வைத்த தெய்வமே உமக்கு எத்தனை நன்றிகள் சொல்வதென்றே தெரியவில்லை பிரிந்து போன என் குடும்பத்தையும் சேர்த்து வைத்தீரே ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏❤️🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🙏❤️❤️🙏❤️🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏❤️❤️🙏🙏❤️🙏❤️❤️🙏❤️🙏❤️❤️🙏❤️🙏🙏❤️🙏❤️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏🙏🙏❤️❤️🙏🙏❤️🙏🙏❤️❤️❤️🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@savithria978228 күн бұрын
Hallelujah
@aaronbalaofficial724228 күн бұрын
Praise God ❤
@Sriram.K199028 күн бұрын
Amen
@jesuskunalan292827 күн бұрын
Amen
@surenindiran289726 күн бұрын
மெய்யான தேவன் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ✝️✝️❤❤❤❤✨✨✨
@DeepaDeepa-zk4xv25 күн бұрын
மண் என்று தூக்கி எறியாமல் பொன் என்று கரத்தில் வைத்தீரே... அழுக்கு என்று தூக்கி எறியாமல் அழகு என்று அணைத்துக் கொண்டீரே...❤❤❤... Love you Appa...உங்களை போல எங்களை நேசிக்க யாருமே இல்லை அப்பா... Thank you Jesus...🙏🙏🙏
@bfg_music28 күн бұрын
எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே நம் அப்பா இயேசு ஒருவராலே மதிக்கப்படுகிறோம் ❤❤❤ Very nice song and very meaningful song pastor.....💐💐💐
@aaronbalaofficial724228 күн бұрын
Praise God ❤
@PrinceAsmitha27 күн бұрын
Amen appa❤❤❤
@jesuskunalan292827 күн бұрын
Amen 🥰
@arokiyameryarokiyamery26 күн бұрын
Amen, thank you yasappa❤❤❤
@ShobAna-kv5gw26 күн бұрын
😫
@senthilkumar.t493727 күн бұрын
நம்மை யார் மிதிக்கிறார்களோ அவர்களுக்கு முன்பாக கர்த்தர் நம்மை உயர்த்துவார் இது என் வாழ்க்கையில் நடந்த சாட்சி கர்த்தர் என் சத்துருக்களுக்கு முன்பாக என்னை உயர்த்தி வைத்திருக்கிறார் ஆமென்❤❤❤❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பிரதர் 🙏
@jesuskunalan292827 күн бұрын
Amen
@vasanthakumar749227 күн бұрын
Hallelujah Amen Brother
@EdinDharu-lu5vi26 күн бұрын
Amen appa
@hethinmeshak807823 күн бұрын
Amen
@vidhyavijayraj18813 күн бұрын
Amen
@Estherkavitha489017 күн бұрын
இந்தப் பாடல் முதல் முறையாக நீங்கள் ஆலயத்தில் ஆராதனை பாடலாக எங்களது பாஸ்டர் மனைவி அக்கா பாடி ஆராதனைக்குள் எங்களை வழி நடத்தினார்கள் இந்த பாடலை கேட்டு ஆராதிக்கும் போது எனது கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் ஓடியது மெய்யாகவே தேவன் என்னோடு இடைப்பட்டதை உணர முடிந்தது தேவனுக்கு மகிமை உண்டாவதாக உங்களையும் தேவன் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@aaronbalaofficial724211 күн бұрын
Praise God ❤
@FKshow638025 күн бұрын
இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசைப் படுகிறேன் -2 குயவனே நீர் என்னை தொடனுமே உம் கரம் என்மேல் படனுமே-2 எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே அழகான வரிகள் 🎉🎉🎉❤❤❤❤❤
@StellaStellameri2 күн бұрын
❤❤❤❤❤❤❤
@tabithalaaron987128 күн бұрын
இந்த பாடல் அநேகர் வாழ்க்கை க்கு பொருத்தமாக இருக்கும் இந்த பாட்டை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.
@aaronbalaofficial724228 күн бұрын
Praise God ❤
@sushmithaprasana26 күн бұрын
Yes
@Dhilanidhilani-z6k6 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@deboraht335617 сағат бұрын
SOSTERAM NANRE APPA ❤❤❤❤❤❤❤❤❤
@rajkeysofficial5194Күн бұрын
En manathai udathu mindumaga devan pakam thirupina manathai urukkum paadal❤❤
நான் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவள் நான் மட்டும் இரட்சிக்கபட்டேன் என் கணவர் எங்ககுடும்பத்தில் உள்ள அனைவரும் இரட்சிக்கபடனும் இயேசப்பா நான் இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே மட்டும் ஆசைப்படுகிறேன்........................
நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன் உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் . மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே .... என் னையும் தூக்கி ஏறியாமல் உம் கரத்தில் வைத்தீரே உமக்கு கோடன கோடி ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏
@jesuskunalan292827 күн бұрын
Amen 🙏 🥰
@NirmalNathaniel-z5z28 күн бұрын
இன்னும் உடைக்கிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுக்கிறேன் வரிகள் தொடுதலாக இருக்கிறது....🥰🥰🥰 இன்னும் உங்கள தேவன் பயன்படுத்துவராக... 😍😍😍
உங்க கரத்தில் இருக்க ஆசைப்படுகிறேன் இயேசப்பா உங்க அன்புக்கு ஈடுஇனையே இல்லப்பா ஆமேன்
@aaronbalaofficial724228 күн бұрын
Amen ❤
@senthilkumar.t493727 күн бұрын
அருமையான பாடல் இந்த பாடலை கர்த்தர் எனக்காகவே தந்து இருக்கிறார் பிரதர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இன்னும் பல பாடல்கள் நீங்கள் எழுதும் படி பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வார் புதிய பாடல்கள் பாடி தேவனை ஆராதனை செய்வோம் ஆமென் அல்லேலூயா கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ⛪✝️🕊️🙇🙏
@jesuskunalan292827 күн бұрын
Amen 🙏
@3JFamilyVlogs-zm1xy28 күн бұрын
மண்ணென்று தூக்கி எறியாமல் பொன் என்று கரத்தில் வைத்த என் தேவனுக்கு கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤🙏🙏
@NancyAaron-b7v28 күн бұрын
Praise God
@AshRaji-j7p28 күн бұрын
Ayya Unga song 🎵 ♥️ yellam rombaa super ra iruku. Manadirku aarudala iruku. Amen.
@rajeshr247328 күн бұрын
அருமையான பாடல் வரிகள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் 🎉🎉🎉
@aaronbalaofficial724228 күн бұрын
Amen ❤
@jesuskunalan292827 күн бұрын
Amen 🙏
@kalaiisaiahkalaiisaiah28 күн бұрын
ஆமென் அல்லேலூயா.தேவாதி தேவனாகிய கர்த்தர் நம் அனைவரையும்.அழுக்கென்று தூக்கி எறியாமல் அழகென்று அனைத்துக்கொண்டீரே நன்றி இயேசப்பா
@aaronbalaofficial724228 күн бұрын
Praise God ❤
@Sudha-k5j28 күн бұрын
மண் என்று தூக்கி ஏறியமல் கரத்தில் வைத்திரே ❤❤❤❤அழுக்கு என்று தூக்கி ஏறியாமல் அழகாய் அனைத்து கொண்டிரே 😊😊😊😊அருமையான வரிகள் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்🙇♀️
@harishmessi717028 күн бұрын
இயேசு அப்பா கோடான கோடி நன்றி அப்பா இன்றுவரைக்கும் உங்க கரத்தில் எங்களை பாதுகாத்து வந்திர்ரே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா🙏🙏🙏🙏🙏
@dineshrockzz954027 күн бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது என்னை அறியாமல் அழுது விட்டேன்...அப்படி பட்ட வரிகள்...இந்த பாடல் இன்னும் நிறைய பேரின் வாழ்வின் ஒரு சாட்சியாகவே இருக்கும்...ஆண்டவரே மிதிக்க பட்ட என்னையும் நீங்க மதிக்க வையுங்க பா....
@shekinahblessingcenter912528 күн бұрын
கர்த்தருக்கே மகிமை. ஐயா உங்கள் பாடல் வரிகள் மக்களைத் தொடுகிறது.. நிச்சயமாக அநேகருக்கு இது ஆசீர்வாதமாக இருக்கும்.. வார்த்தைகளில் வலிமை மிக அதிகமாக இருக்கிறது. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. பிரபல ஊழியர்களைப்போல ஆடையில் அதிக ஆடம்பரமாக இல்லாமல் இதுவே மிகவும் சிறப்பு என்பது அடியேனின் அன்பான வேண்டுகோள் ❤👏🙏
@aaronbalaofficial724228 күн бұрын
❤
@shelindamanen211615 күн бұрын
❤
@johngodson577128 күн бұрын
Anna superஅழுக்கு என்று துக்கி எறியாமல் என்னை அழக்காய் பற்றிய என் தேவன் இயேசு ஒருவரே ❤️❤️❤️❤️❤️❤️
@kumutha217424 күн бұрын
அருமையான பாடல் 😭 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️✝️✝️🙌🙌🙌
@MdeepaMdeepa-fb5ww28 күн бұрын
Appa ennku yarum illa yessappa nennga mattam then ennku chinna vasulaniruthinu yaram illa appa please ennai unga kurbai yal ennaiyum enga ammava vaiyam please help panninka please yessappa 🙏🏻😭😭😭😭😭😭
@JayaKumar-rc4zt28 күн бұрын
உங்க கரத்தில் இருக்கவே நான் ஆசைப்படுகிறேன் நல்ல வரி கர்த்தருடைய கரத்தில் நாம் இருப்போம் ஆனால் எப்போதும் கெட்டுப் போக மாட்டோம் கர்த்தர் நல்லவர் ஆமென்
@NancyAaron-b7v28 күн бұрын
Amen
@RobeartJuli18 күн бұрын
குயவனே நீர் என்னை தொடணுமே.......... உம் கரம்.. தினம்.... என்...மேல்...படனுமே ❤❤❤❤❤❤❤. மிகவும் அருமையான வரிகள் 😊
@aaronbalaofficial724211 күн бұрын
Amen ❤
@AbinoAljin28 күн бұрын
அருமையான பாடல்🎉
@bala797928 күн бұрын
சின்னத்துரை என் தம்பி போதை பழக்கத்தில் இருந்து விடுபடனும் இயேசப்பா மிதிக்கப்பட்ட இடத்தில் மதிக்கப்படனும் இயேசப்பா உதவி செய்யும்
@aaronbalaofficial724228 күн бұрын
❤
@raavanan240127 күн бұрын
மண் என்று தூக்கி எரியாமல் பென் என்று கரத்தில் வைத்திரே இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்கள் கரத்தில் இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்.song lyrics super brother ♥ ❤❤❤
@vijivijila27927 күн бұрын
பாடல் வரிகள் மிகவும் அழகாக உள்ளது அண்ணா கர்த்தர் இன்னும் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏💞💞💞 உங்கள் பாடல்கள் அனைத்தும் எங்களுக்கு ஆசிர்வாதமாய் இருக்கின்றன 🙏💞 💐💐💐🙏🙏🙏god bless you anna
@ratchaga27 күн бұрын
நல்ல வரிகள் ❤❤❤ நல்ல இராகம்❤❤❤ நல்ல இசை ❤❤❤ நல்ல ஆராதனை பாடல் ❤❤❤ கர்த்தர் நாமம் மகிமை உண்டாவதாக ❤
@meetparchurchvayalur28 күн бұрын
உங்க கரத்தில் இருக்கவே நான் ஆசைப்படுகிறேன் 🙌🏻✝️ 🙇🏻♀️
@aaronbalaofficial724228 күн бұрын
Amen ❤
@renugarenu573424 күн бұрын
அழுக்கென்று தூக்கி எறியாமல் அழகென்று அணைத்துக் கொண்டிரே .......(.2024) 5:25 ஏசப்பா 😭😭😭😭 I love Jesus
@MuthuRubavathy27 күн бұрын
தேவனுக்கே மகிமை நாம் விரும்பாவிட்டாலும் உடைவு வரும் எல்லாம் நன்மைக்கே அப்பொழுது தான் எந்த சூழ்நிலையிலும் தேவனை மட்டும் பார்ப்போம் ஜெயிப்போம் ஆமேன் தைலம் உடைக்கப்பட்டால் தான் அநேகருக்கு நறுமணம் தரும் சிலபாதைகளை தேவ பிள்ளைகளுக்கு தேவன் அனுமதிக்கிறார் யோசேப்பு(இன்னும் பலர்) வீட்டாரால் ஒதுக்கப்பட்டான் தேவனால் உயர்த்தப்பட்டான் தேவனே சகல புகழ்ச்சிக்கும் உரியவர் ஆமேன் வலி தாங்க முடியாது ஏனென்று கேட்க உரிமையில்லையே எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும் ஆமேன்
@KalaiselviKalaiselvi-wq2no28 күн бұрын
ஆமென் இந்த பாடல் வரிகள் அனைத்தும் எனக்கே உரியது...
@magendirant.r30075 күн бұрын
இயேசுவே உமக்கு நன்றி.இந்த பாடலைப் பாடியவரை ஆசீர்வாதமாக வைத்து குடும்பத்தையும் ஆசீர்வதிங்க இயேசப்பா
@aaronbalaofficial7242Күн бұрын
Amen ❤
@victorychannel390528 күн бұрын
அருமை. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.ஆமென்
@Sujij-k9o27 күн бұрын
😢😢Romba udakipadukeran... Appaaa...😭😭😭Naaa
@sathyaseeli498827 күн бұрын
மிகவும் அருமையான பாடல் வரிகள். ஒவ்வொருவருடைய வாழ்வின் தோற்றத்தையும் தேவனுடைய கிருபையையும் உணர வைக்கிறது. கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதாக 🙏
@rosyvinoth28 күн бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த பாடலை பாடி ஆண்டவருக்கு மகிமையை செலுத்தலாம்.
@aaronbalaofficial724228 күн бұрын
Praise God ❤
@benitamerlin355427 күн бұрын
THANKS JESUS பாடல் இசை அருமை
@janolinclencyclency455612 күн бұрын
மீண்டும் மீண்டும் என்னை கண்ணீரோடு அர்ப்பணிக்க வைக்கிறது...இந்தப் பாடல் ...
@aaronbalaofficial724211 күн бұрын
Praise God ❤
@punithapunijcp728328 күн бұрын
Praise the lord Jesus Christ 🙏 anna unga songs ellamey romba romba nalla iruku andavar innum anega songs paada kirubai tharuvaru anna 🙏🙏🙏 unga songs ellamey ketkum pothu ennai ariyamal en kannula kanneer than varuthu anna en manatha thoduthu anna unga songs ellamey daily ketpen unga songs tq anna 🙏🙏🙏🙏😭😭
@மோசே28 күн бұрын
றொம்ப நல்ல பாட்டு
@GowthamiAshokan23 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது கர்த்தருடைய கிருபையால் இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்கபட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் நன்றி இயேசப்பா நன்றி தகப்பனே ஆமென் அப்பா அல்லேலூயா
@therasaabrahamtherasaabrah485227 күн бұрын
இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசை படுகிறேன் ✨✨ ஆமேன்
@ThiruvallurChristiantv28 күн бұрын
நாங்க எதிர் பார்த்த பாடல் 😭😭🙏❤️சூப்பர் அண்ணா மனசுக்கு நிம்மதியா இருக்கு பாடலை கேட்க கேட்க 😭😭❤️
@aaronbalaofficial724228 күн бұрын
Praise God ❤
@GideonMuthusamy-zx2ur27 күн бұрын
Praise the Lord nice song
@ivanjalinepriakilla36528 күн бұрын
இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசைபடுகிறேன் ❤❤❤❤❤
@MangaloreMessiahMinistries22 күн бұрын
இப்பாடலில் இயேசு என்றோ கர்த்தர் | தேவன் என்றோ வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.இது ஓர் பொதுவான பக்திப்பாடல் அவ்வளவுதான்.
உங்க கூட பேசனும் உங்க சத்தத்தை கேட்கனும் ஆசையாய் இருக்கு இயேசப்பா I Love U yesappa
@aaronbalaofficial724225 күн бұрын
Praise God ❤
@josvario12313 күн бұрын
இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் குயவனே நீர் என்னை தொடணுமே உம் கரம் தினம் என் மேல் படணுமே எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன் உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேன்னய்யா உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தேன்னய்யா அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே
@aaronbalaofficial724211 күн бұрын
❤
@ajithaoptom323828 күн бұрын
அருமையான பாடல் வரிகள் தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@aaronbalaofficial724228 күн бұрын
Amen ❤
@aaronbalaofficial724228 күн бұрын
❤
@savithria978228 күн бұрын
Hallelujah Amen Thank you Jesus Christ ❤️🙏
@aaronbalaofficial724228 күн бұрын
❤
@sankars688928 күн бұрын
Ayya😂😂 unga song ❤❤ Beutiful yellam rombaa super iruku ❤❤மனதிற்கு aarudala இருகு Amen Hallelujah yes yes Amen Amen 🙏🙏🙏🙏 Aiyya God bless you brother sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen ❤❤❤❤❤❤❤❤❤❤
@jeevasteefy765628 күн бұрын
Glory to God....God bless you abundantly,,,,,💐💐
@amrithamrith834916 күн бұрын
Heart touching lyrics ❤❤❤ Really fabulous ♥
@aaronbalaofficial724211 күн бұрын
❤
@keerthanaknsk712928 күн бұрын
I love this song❤
@tdavidchristopher4984 күн бұрын
Real.❤
@aaronbalaofficial7242Күн бұрын
❤
@sabeenag-r7k28 күн бұрын
Appa um karam thinam ennai thodanumaey
@solomonluke635828 күн бұрын
Wonderful dear Bala...❤
@Beulahjasperofficial198623 күн бұрын
நமக்கு வரும் சோதனைகளும், வேதனைகளையும் பாடல் வரிகளாகவே எழுதிவிட்டார் சகோதரர். நம்மை உருவாக்குகிறவர் நம்மை பயன்படுத்துகிறவர் கர்த்தர் ❤✍️🎉🎉🎊🎊
@stephan438528 күн бұрын
😭உங்க கரத்தில் இருக்கவெ விரும்புகிரென் 🥺
@aaronbalaofficial724228 күн бұрын
❤
@jenijas122528 күн бұрын
Amen thank you Appa 🙏 Really very nice song ayya Nanga family ah intha song adikadi paaaduvom..... kuripaga en papas ukg and 2nd std pafikuranga intha song adikadi paadikite irupanga antha alavuku engalai uruvaakina lines ithu... Thank you brother Karthar ungaliyum unga kudumpathaiyum aasirvatipaaraga...
@JoegloryJoeglory20 күн бұрын
ஆமென் ❤ இந்த பாடலை கேட்டவுடன் நான் அழுதிட்டேன் 🥹🙏🏻
@jamesrajeev957327 күн бұрын
குயவனே நீர் என்னை தொடணுமே எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே.. மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே.. அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே..❤❤❤
@JayaMani-oe4kl28 күн бұрын
❤ amen alleluyah thankuyou brother God bless you
@kayalkayal328620 күн бұрын
இன்னும் உடைக்கிறேன் நான் என்னும் உடைகிறேன் உங்கள் கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன்....✝️❤️
@UmaBala-z8x20 күн бұрын
உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேன் ஐயா உந்தன் பார்வையில் அழகாக தெரிந்தேன்.. Amen. Appa. 🥹🥹🥹
@bharathiraja935728 күн бұрын
Aman 🙌 Aman 🙌 Aman 🙌 Aman 🙌
@princyshellachakravarthi582428 күн бұрын
Amen🙏🏻 Amazing song annae.... Words are wonderfully written and sung 💐💐
@carolinecaroline649025 күн бұрын
அழகிய வரிகள் brother🎉🎉🎉praise the Lord❤❤❤
@aaronbalaofficial724225 күн бұрын
Amen ❤
@El-Bethel-TheHouseOfGod27 күн бұрын
மிகவும் அற்புதமான பாடல், ஆழமான அர்த்தங்கள் நான் இப்பொழுது இருக்கும் மன நிலைக்கு இது தீர்க்கதரிசன பாடலாக இருக்கிறது 🙏🏻😭 இந்த பாடலுக்காக நன்றி இயேசப்பா 🙏🏻நன்றி brother .... கர்த்தர் நாமம் மகிமைக்காக இன்னும் நிறைய பாடல்கள் உங்கள் மூலம் வெளிவர ஜெபிக்கிறேன் 🙏🏻வாழ்த்துக்கள் 💐
Praise be to God Jesus 🙏🏼 Wonderful lyrics.. heart touching truthful words.. May the good Lord continue to bless you abundantly and use you more and more for God's Glory! Amen 🙏🏼 Keep doing and shine for Jesus 🙏🏼 God bless 🙏🏼
@aaronbalaofficial724228 күн бұрын
Praise God ❤
@JayanthiJayanthi-ib9wd20 күн бұрын
நான் இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்கள் கரத்தில் இருக்கவே நான் என்னும் உடைகிறேன்❤
@yesuvinsnegam831728 күн бұрын
வாழ்த்துகள் சகோதரா💐 மீண்டும் ஒரு அருமையான அர்த்தமுள்ள பாடல் கொடுத்த கர்த்தருக்கு மகிமையுண்டாகட்டும் 🎉🎉🎉
@aaronbalaofficial724228 күн бұрын
❤
@SureshSuresh-l2n3o28 күн бұрын
Super nice song paster❤🥰😍
@Trendingvideo-fh8ph21 күн бұрын
Amen papa எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ஆனா இந்த பாடலை கேட்ட பிறகு எனக்கு சமாதானம் இருந்துச்சு 🙏🙏❤️❤️❤️
@nrfm13228 күн бұрын
இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் - 2 குயவனே நீர் என்னை தொடணுமே உம் கரம் தினம் என் மேல் படணுமே -2 எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே -2 - இன்னும் நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன் உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் -2 மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே -2 - இன்னும் உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேன்னய்யா உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தேன்னய்யா -2 அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே -2 - இன்னும்
@thirumalaimathew825627 күн бұрын
❤
@thavamanipaulmaninathan621926 күн бұрын
🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤
@PradeepaV-e6y2 күн бұрын
Pastor intha pattu romba pudichiruku en life la ellathukum en yesu erukaru yaru enna kaivittalum kavala illa yen na ennai thetrida en yesu undu 🛐🥺🙇♀️ thank for this song..
@aaronbalaofficial7242Күн бұрын
Praise God ❤
@harithaananthan-co5gv22 күн бұрын
Especially this words...... மண்ணென்று தூக்கி எறியாமல் பொண்ணென்று தூக்கி வைதீரே.....✨
@SheelaWalter22 күн бұрын
Very nice and meaningful song. May Jesus bless you brother. 🎉
@gnanakumarkumar877628 күн бұрын
மிகவும் அழகான பாடல்... வரிகள் மிகவும் அருமை... தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்...