உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குது உங்க உங்க அழகான குரல் என்ன தூக்கி நடத்துது (2) நான் நம்புறேன் இன்னும் நம்புவேன் என் நம்பிக்கையே நீங்கதான் (2)(உங்க அழகான) 1.ஆபிரகாம போல நான் நம்புவேன் ஈசாக்குப்போல நான் நம்புவேன்(2) ஒன்னுமே இல்லையெனாலும் நம்புவேன் எல்லாமே இருந்தாலும் நம்புவேன் (நான் நமபுறேன்) 2. யோசேப்பை போல நான் நம்புவேன் யோபுவ போல நான் நம்புவேன் (2) அவமானம் வந்தாலும் நம்புவேன் எல்லாமே இழந்தாலும் நம்புவேன்(2) (நான் நமபுறேன்) 3. அன்னாளை போல நான் நம்புவேன் ரூத்தை போல நான் நம்புவேன் பிறர் என்னை தூற்றினாலும் நம்புவேன் நேசித்தோர் விலகினாலும் நம்புவேன்(2) இயேசுவே உங்களத்தானே நம்புவேன் (நான் நமபுறேன்)
@kanimozhi-go9bx5 ай бұрын
Mm
@joshuva9555 ай бұрын
Thank you so much Anna 🙏🙏🙏
@velapodyabitha87675 ай бұрын
Wow very beautiful ❤️ song tourch my heart 🫂
@SelvamSelvam-hq7jo5 ай бұрын
Super song 👌
@jayanthia48865 ай бұрын
Nice song thank you brother..
@wm1media4815 ай бұрын
திறமை மிக்க பாடகர்களை கொண்டு வெளிப்படும் மகிமையை விட, சிறியவர்களை கொண்டு தேவன் பெரிய காரியங்களை செய்பவர் என்று வெளிப்படும் காலம் இது. வாழ்த்துகள் ஐயா..
@indu84498 күн бұрын
Unga alagaana mugam en ullatha asaikuthu Unga alagaana kural ennai thooki nadathuthu (2) Naan namburen innum nambuvaen En nambikkaiye neengathaan (2) (Unga alagaana) Aabraham pola naan nambuvaen Isaakku pola naan nambuvaen (2) Onnume illaienalum nambuvaen Ellamae irundhaalum nambuvaen (Naan namburen) Yosepai pola naan nambuvaen Yobuva pola naan nambuvaen (2) Avanamaanam vandhaalum nambuvaen Ellamae izhandhaalum nambuvaen (2) (Naan namburen) Annaalai pola naan nambuvaen Ruthai pola naan nambuvaen(2) Pirar ennai thootrinaalum nambuvaen Nesithoar vilikinaalum nambuvaen (2) Iyesuvae ungalaithaane nambuvaen (Naan namburen)
@christianboy2714 ай бұрын
Intha song yaarukkellaam pidikkum❤❤❤❤❤ . Yaarallaam rompa virumpi keeppeenka👍
@WJC_ministry19885 ай бұрын
அருமையான பாடல் எல்லோருடைய நெஞ்சங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தட்டும் வாழ்த்துக்கள் பாஸ்டர். இயேசு கிறிஸ்து இன்னும் உங்களுக்கு அநேக பாடல்களை தந்து தேசம் எங்கும் உங்களை பயன்படுத்துவாராக.
@LifechangerJesus5 ай бұрын
Nice
@LakshmiRavi-ok1hz5 ай бұрын
Siva❤❤🎉🎉❤😊❤siva
@gloryjayaraj28824 ай бұрын
😅
@gracejeyachandra76384 ай бұрын
🎉🎉🎉🎉
@kaviyakaviya-fb6sdАй бұрын
😁‹•.•›
@PreethiChristopher5 ай бұрын
Such a blessed song.. God gives strength nd hope..✨❤ (நான் நம்புறேன் இன்னும் நம்புவேன்.. என் நம்பிக்கையே நீங்க தான்..)✨❤ Heart touching lyrics nd music.. The song is very comforting to the heart..This song will touch many more lives nd do miracles..❤😇 Thank u Lord for such a hopeful song.. God shower his blessings to compose nd sing many songs for his glory..😍 The lord will use u mightily for his kingdom.. May God bless u abundance..🥰🥰 "Eagerly waiting for the next song.."
@aaronbalaofficial72425 ай бұрын
Super song Aaron innum nampuven wow ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@Sobiya-zm4yh5 ай бұрын
இந்த அழகான பாடலை உங்கள் வாயிலிருந்து புறப்பட பண்ணின இயேசு அப்பாவின் நாமத்திற்கே கனமும் ,மகிமையும், புகழ்ச்சியும் உண்டாகட்டும்.இயேசப்பா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்💕.
@rabhiministries58862 ай бұрын
"அன்பு ஊழியருக்கு அன்பின் வாழ்த்துக்கள்;" காலத்தால் அழிக்க முடியாத காவியமாக கர்த்தரை நம்புவேன் என்கிற வார்த்தைகள் பொருந்திய பாடல் ;"உள்ளங்களை அசைக்கிறது ;"தொடரட்டும் உங்கள் இறைப்பணி; "மகிழட்டும் பரலோகம்.
@seenivasanvasan8692Ай бұрын
Amen Amen Thank you Jesus 🙏
@Joychristeena-r2r5 ай бұрын
உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசக்கிது உங்க அழகான குரல் என்னை தூக்கி நடத்துது நான் நம்புறேன் இன்னும் நம்புவேன் என் நம்பிக்கையே நீங்கதான் ஆபிரகாம போல நான் நம்புவேன் ஈஸாக்க போலவே நான் நம்புவேன்
@JeniferFer-v4g5 ай бұрын
Amen appa very nice song brother God bless you brother
@uthavumkarangal5 ай бұрын
உள்ளம் தொட்ட வரிகள் நன்றி...
@Veeramani.d5 ай бұрын
நான் நம்புவேன் இன்னும் என் நம்பிக்கையே இயேசு மட்டும்தான் 🙏🏻🌹 கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதிப்பார் ✝️
@JesusmeLove5 ай бұрын
நான் நம்புவேன் நான் நம்புவேன் என்கிற வரி அவர் இயேசு தான் அவர் இயேசு தான் ராகத்தில் உள்ளது god bless you🎉
@mani.kkandan29995 ай бұрын
நான் நம்புகிறேன் நம்புவேன்.... இயேசு கிறிஸ்துவின் அன்பு நம்மைத் தேடி வரும்...... ஆமென்....
@Kalidoss-x7b5 ай бұрын
நான் நம்புவேன் இன்னும் என் நம்பிக்கையே இயேசு மட்டும்தான் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்❤
@AshokanD-u3u5 ай бұрын
கர்த்தருடைய கிருபையும் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு இருப்பதாக
@aadhiaadhi71274 ай бұрын
Indha song ahh pudichivanga oru like podunga eththana peruku pudikudhunu paakalm❤😇🙏🏻
@ravikiran41234 ай бұрын
Tamil
@evanjalinkiruba26535 ай бұрын
woww...!!😍 such a beautiful song and meaningful lyrics in filled grace ( என் நம்பிக்கையே நீங்க தான்...✨) I hear song I feel presence of God 💖.... God bless you to bring many more songs to the world ...✨❤️Faith in God also increases when listening to this song....✨❣️ God bless you brother ✨💐
@IesaiSakthi5 ай бұрын
❤👌
@Srikuttyma-es8bs5 ай бұрын
✝️god bless you brother
@ezra.a74425 ай бұрын
❤ நான் நம்புறேன் இன்னும் நம்புவேன் என் நம்பிக்கையே நீங்கதான்.....❤
@rosysathish91795 ай бұрын
அழகான, அர்த்தமுள்ள வரிகள்; ஆவியானவர் இன்னும் பல பாடல்களைத் தந்து உங்களை உயர்த்த மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி,.....நான் நம்புவேன்,இன்னும் நம்புவேன்,என் நம்பிக்கையே நீங்க தான் இயேசப்பா 👏🙏
@Raj2707-p9v5 ай бұрын
கர்த்தர் இதே போல அநேக பாடல்களை கொடுத்து இந்த தேசத்திற்கு உங்களை ஆசீர்வாதமாக வைப்பர்..God bless you brother
@s.kavithas.kavitha42525 ай бұрын
Super brother நான் நம்புவேன் இன்னும் நம்புவேன் என் இயேசு எனக்கு எல்லாம் செய்வார் என்றும் எனக்கு இயேசு தான் ஆமென் அல்லேலூயா ஆண்டவரை போற்றுங்கள்
@anandan-starmusic52134 ай бұрын
🅰️ ಆಮೆನ್ ಹಾಲೆ ಲಯ ಸುಂದರವಾದ ಗೀತೆ ತುಂಬಾ ಇಂಪಾಗಿ ಮೂಡಿಬಂದಿದೆ ಈ ಹಾಡು ✝️🌹🙏🌹
@agustinmary-qk3hf5 ай бұрын
சூப்பர் தம்பி குரல் சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பா❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@gskyovan74195 ай бұрын
Amen Amen Jesus Christ praise the Lord ❤❤
@a.sathiadoss10785 ай бұрын
Beautiful song brother god bless to you By MunaivarA.SATHIADASS
@Venkatasan-t1i10 күн бұрын
Through this song, the love of Jesus touches our hearts and brings tears of joy. Glory to god❤
@jalijanujansan25515 ай бұрын
Nan nampuvan en nampigaiye nengaathan
@MDRobin-di9vi4 ай бұрын
Bro.Aaron jebaraj praise god what a wonderful song given by our lord jesus christ through you.God bless you and your family.🎉❤🍏💚🍒🍇🥰
@jamesrajeev95735 ай бұрын
நான் நம்புறேன் இன்னும் நம்புவேன் என் நம்பிக்கையே நீங்கதான் அப்பா ❤❤ Glory to God Very nice brother God bless you 🙏🙏
@paulsmithhenna.74895 күн бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
@johncygrace.j84855 ай бұрын
Really this song will be bless to all the nation 🎉🎉wonderfull singing ❤ wonderful vocals❤All glory goes to our almighty God 🎉jesus only our hope God bless you
@mgmchurchselvakumar99055 ай бұрын
Super தம்பி ரெம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல பாடலை கேட்க தேவன் கிருபை செய்தார்
@JayanthiArumugam-hk9jt3 ай бұрын
😅 8:02 8:02 8:02 8:03 8:03
@V.ilanjiyamАй бұрын
remba I'll a romba bro
@devilattacker61345 ай бұрын
Beautiful song bro ,your voice is like judha benhur brother,and also this song reminds me en nenappave irupavare yesaaiyah song
@amalmahesh295 ай бұрын
Glory to God anna I am Jeremiah
@velapodyabitha87675 ай бұрын
Levalai vera level wow wow wonderful song. Love you so much my sweet heart Jesus ♥️ 😘. . nice song Anna ☺️
@goodsamaritanjesus5 ай бұрын
Amen✝️ Hallelujah 🙌Thank you Jesus 🙌 for your Mercy 🕊️ Trust you in all situations ⭐🎄🔥🛐💯
@user-mariyan5 ай бұрын
நம்புவேன் என் இயேசு ஒருவரை மாற்றமே ❤ நம்புறது ஏதும் இல்லை என்றாலும் உம்மை மாற்றமே நம்புவ அப்பா❤🙏
@Marc-q5n5 ай бұрын
உள்ளங்கையில் வரைந்தவரே பாடல் ராகம்
@Heart_stealer_2 ай бұрын
நான் நம்புவேன் இன்னும் நம்புவேன் என் நம்பிக்கையே நீங்க தான் 🙂
@chennaipastorsham76915 ай бұрын
Hallelujah 🙌 Na Nambura innum nambura
@jesusisfire5 ай бұрын
Praise to God Dear son ❤🎉Jesus Bless u
@SHENAYIMMARANATHAMINISTRIESSEE5 ай бұрын
ஆமென்
@dominicrajar60705 ай бұрын
Great Mass song.. God bless you brother.. glory to Jesus
@samfloriansamflorianvincen95315 ай бұрын
This song touch my heart ❤️🙏
@jayakumard57245 ай бұрын
Super song brother God bless you 🤝🤝🤝👏👏👏👍👍👍
@salvationtabernacleministr95545 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து நடத்துவார்
@devakumarkumar43715 ай бұрын
அண்ணா... நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.அப்பா.... வானமும் பூமியும் சகலமும்..நம் இயேசுப்பா உண்டாக்கினார். அனால் .. இயற்கை வளங்கள் அழிந்து கொண்டே வருகிறது..இதை யாரும் புரிந்து கொள்ள வில்லை..... இதற்க்கு ஒரு பாடல் பாடும் படி கேட்டுக்கொள்கிறோம்..... இனி காலம் செல்லாது.. ஆமென்.......🙏🌴 இந்த பூமியில் என் இயேசுப்பா .... பரிசுத்தமா வாழ்ந்தவர்
@devakumarkumar43715 ай бұрын
இந்த பூமியில் வாழும் நாம்.... பனத்தினாலும் ..சொந்தம். பந்தம் .விலையுருந்த. உணவும் வீடு..ஆடாம்பரம்.வாழ்க்கை..எதுவும்..நம்மை. .வாழ வைக்கல .. இயேசுவின் கிருபை மட்டுமே நம்மை வாழ செய்கிறார் 🌴🌴🙏 ஆமென்...
@jeromeedward13615 ай бұрын
The best worship leader pastor Aaron jebaraj
@JayanthiJayanthi-ib9wd6 сағат бұрын
ஆமென் ஆமென்❤
@samuelsam20152 ай бұрын
இதயத்தில் ஆழமாக பதிந்து விட்டது இந்த பாடல்
@allisgraces.e.jebaraj36435 ай бұрын
உங்க அழகான குரல்...... வேற லெவல் பாடல் Wonderful ❤
@kamaleswaryarulpragasam17725 ай бұрын
அருமையான பாடல் நான் பாட்டை கேட்டதும் அழுது விட்டேன் கர்த்தர் சகோதரரை ஆசிர்வதிப்பார் . இன்னும் அனேக பாடல்களை ஆண்டவர் கொடுக்க வேண்டும்🙏🙏🙏
@vinotha58925 ай бұрын
Praise God 🙏
@MercySangeetha5 ай бұрын
Eyes where filled with tears while listening to this song🥺.... What an amazing lyrics💫.... Your beautiful face moves my soul...praising dad's beauty 🙌... I believed you and I'll believe you.., it strengthens our faith in lord❤.... God will use you to the nation soon anna😇.... Always remembering you in our prayers...and wonderful videography by zeehan anna🤩... God bless you both annaas🎉
@rolandspdseries25015 ай бұрын
God bless you brother. Very good lyrics
@mythilimythili6499Ай бұрын
Ungala mattum than nambiren appa inimelum ingala mattum than nambuven pa arpudhathin devane annalukku seitha arpudhatha enakkum innaiki seinga aandavare na ungala mattum than namburen pa
@mythilimythili6499Ай бұрын
Appa neenga seitha arpudhathirkaka nandri appa
@vinotha58925 ай бұрын
Ur My trust daddy 🙏
@kirubaibala36225 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🚶🏻 நம்புவேன் இயேசுவையே நம்புவேன்🚶🏻🚶🏻
@WGM075 ай бұрын
Glory to Jesus Christ Amen
@JacquelinePriyanka5 ай бұрын
Amazing songs and excellent lyrics
@dineshk52784 ай бұрын
*✨🙇🏻♂️✝️🙏🏻YES AMEN THANK YOU JESUS✨🙇🏻♂️✝️🙏🏻*
@christianboy2714 ай бұрын
Intha songa keekkum poothu Jesus ooda anpu puriyithu❤❤❤❤❤❤❤
@Jambu-vs8vm2 ай бұрын
I love you pastor.Aman
@Jambu-vs8vm2 ай бұрын
❤
@thuthisenaiselvarajsamuel94344 ай бұрын
Glory to god brother
@prathapsingh16465 ай бұрын
Nan nambuvan inum nambuvan dsvanai ❤❤❤❤❤
@gopalakrishans62575 ай бұрын
மிகவும் நன்றி இயேசப்பா நன்றி சகோதரா அருமையான பாடல்
@natarajansaravanan18845 ай бұрын
ரொம்ப நல்லா இருக்கு brother.... Reviel song need brother....
நான் நம்புறேன் இன்னும் நம்புவேன் என் நம்பிக்கையே இயேசு நீங்க தான் அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் சகோதரரே
@BBCBUILDERSPROMOTERS-ee8gg5 ай бұрын
Unmaiya touching pa🎉
@Gopiaron24285 ай бұрын
God bless you 🎉🎉
@Jonatha-x9z2 ай бұрын
அருமையான வரிகள் நான் நம்புவேன்🎉🎉🎉🎉🎉
@alimajohna64355 ай бұрын
Yen nambikkaiye neenga thaan
@vasanthivasanthi6094 ай бұрын
அருமையான பாடல் இன்னும் உங்களை வல்லமையாக ஆண்டவர் பயன்படுத்துவாராக God Bless you Bro
@_Ashna_Sargunam_5 ай бұрын
Praise god 🎉Such a Presenceful Song wtitten by Aaron anna. God bless u more anna ❤And my hearty wishes to Zeehan Anna for capturing it all video, Editss, Compose.... And so on.. God bless u both of u my brothers ❤
@RohiniAugustine-ww8qj5 ай бұрын
ᴛʜɪꜱ ꜱᴏɴɢ ᴍᴀᴋᴇ ᴍᴇ ᴄʀy ᴡʜᴇɴ ɪ ʜᴇᴀʀᴇᴅ ᴛʜɪꜱ ꜱᴏɴɢ 😢❤❤
@pantiyansaritha48585 ай бұрын
Beautiful lyrics 😇 God bless you brother ✨
@vinotha58925 ай бұрын
Superb lyrics ❤️
@princeleeban18465 ай бұрын
Wow! What a beautiful and Heart touching Song .. Aaron Anna sang with such grace and God's presence, truly touching my (Everyone's) heart. And....... ZEEHAN ANNA Hat's off 🎩... You did a tremendous job capturing it all on video and Editing ,etc,... Really Great...... God Bless you..❤❤
@DSheebha2 ай бұрын
Na namburen....innum nambuven...en nambikaiye neengatha appa ❤❤ love you daddy ❤❤❤ nice and heart touching song..... God bless you pastor ❤🎉
@ZIONSTUDIO19574 ай бұрын
உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குது உங்க உங்க அழகான குரல் என்ன தூக்கி நடத்துது (2) நான் நம்புறேன் இன்னும் நம்புவேன் என் நம்பிக்கையே நீங்கதான் (2)(உங்க அழகான) 1.ஆபிரகாம போல நான் நம்புவேன் ஈசாக்குப்போல நான் நம்புவேன்(2) ஒன்னுமே இல்லையெனாலும் நம்புவேன் எல்லாமே இருந்தாலும் நம்புவேன் (நான் நமபுறேன்) 2. யோசேப்பை போல நான் நம்புவேன் யோபுவ போல நான் நம்புவேன் (2) அவமானம் வந்தாலும் நம்புவேன் எல்லாமே இழந்தாலும் நம்புவேன்(2) (நான் நமபுறேன்) 3. அன்னாளை போல நான் நம்புவேன் ரூத்தை போல நான் நம்புவேன் பிறர் என்னை தூற்றினாலும் நம்புவேன் நேசித்தோர் விலகினாலும் நம்புவேன்(2) இயேசுவே உங்களத்தானே நம்புவேன் (நான் நமபுறேன்)
@BabuBabu-l4d1u3 ай бұрын
Nice song ❤❤
@vijayajiv3 ай бұрын
❤
@selvakumar7202 ай бұрын
5:28
@selvakumar7202 ай бұрын
Karaoke what in karaoke
@selvakumar7202 ай бұрын
Karaoke and the padal Armani padal where do we do brother
@VeluRamaseyam-wr3htАй бұрын
Glory glory glory to Jesus for this song from Sri Lanka
@PaulRavichandranRavichandran5 ай бұрын
Amen
@jagatheesanjeyaranjini259424 күн бұрын
Super tough song pastor
@thelionofjudah1545 ай бұрын
Very Nice Song I am Crying and Fell God Presence in the Song 🎉Praise God 🙏
@rehobotharuguvilaia.g49482 ай бұрын
நம்புவேன் இன்னும் நம்புவேன் என் நம்பிக்கையே நீங்கதான் அருமையான வரிகள் இன்னும் பல பாடல்கள் தந்து கர்த்தர் உங்களை பயன்படுத்துவாராக
@devaanbu15482 ай бұрын
I strongly believe jesus my wife my children all believe jesus strongly
@devaanbu1548Ай бұрын
Thanks brother 😎 well done 👏 👌 ✔️
@sandhiyabeaula33344 ай бұрын
Glory to god🙏🏻
@sindhuarumugam94315 ай бұрын
Praise God Song super God bless you
@Vinodha-n4p5 ай бұрын
அருமையான பாடல் தம்பி கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக