ஆச்சியின் வைர நகைக் கடை-எல்.எஸ்.எம். டைமண்ட்ஸ் & ஜூவல்லரி அதிபர் முத்து சோளீஸ் நேர்காணல்

  Рет қаралды 10,850

Nattukottai Nagarathar Tv

Nattukottai Nagarathar Tv

Күн бұрын

Пікірлер: 21
@muthiahchockalingam2007
@muthiahchockalingam2007 10 ай бұрын
தெளிவான விளக்கங்கள்.பேட்டி அருமை.மென்மேலும் உயர வாழ்த்துக்கள். தியாகு&அலமேலு.
@meenalsomasundaram7471
@meenalsomasundaram7471 10 ай бұрын
Valgavalamuden VAIBAVALAKSHMI Asirvathem valthukal ❤
@mariganesan4908
@mariganesan4908 10 ай бұрын
வள்ளல் பெருமான் மற்றும் பொற்கிழி கவிஞர் ஐயா அருசோ அவர்களின் நல்லாசியுன் தொழிலில் சிறந்து விளங்குவது மற்றற்ற மகிழ்ச்சி. சகோதரி முத்து ஆச்சி அவர்களின் பேச்சு இரத்தின சுருக்கமாக இருக்கிறது. நாங்கள் உங்கள் கனவர் திருமிகு சோலீஸ் அண்ணாமலை அவர்களின் பேச்சைத் தான் அதிகம் கேட்டு இருக்கிறோம். இராமநாமம் பேசி பேசி சிறந்த பேச்சாளராக இருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் உங்கள் பேச்சை முதன் முறையாக பார்க்கிறேன். மிகமிக அருமை. ஒன்று மட்டும் புரிகிறது, இராமநாமம் கேட்டாலும் சிறந்த பேச்சாளராக விளங்க இயலும், சிறந்த தொழில் முனைவோராக திகழ முடியும் என்பதை உணர்த்தி இருக்கிறார்கள். நன்றி 🙏
@meenakshilakshmanan5775
@meenakshilakshmanan5775 10 ай бұрын
மிக அருமை. இன்னும் வளர வாழ்த்துகள் முத்து அருண்.
@meyappansellappan6001
@meyappansellappan6001 10 ай бұрын
எங்க பங்காளி . ஸ்ரீ சுந்தர ண்ணன் அவர்களின் மகள் திருமதி முத்து அவர்களின் நேர் காணலின் மூலம் வைரம் பற்றிய தகவலறிய மிக சிறப்பாக இருந்தது. அவர்களுடைய வணிகம் உயர்ந்து விளங்க வாழ்த்து கிறேன். நன்றி. வாழ்க வளர்க அன்புள்ள செ.மெய்யப்ப செட்டியார்.
@innisaiamudham9740
@innisaiamudham9740 10 ай бұрын
வாழ்த்துகள் ஆச்சி🎉
@periyalperiyal1379
@periyalperiyal1379 10 ай бұрын
Congregations Aachi.🎉🎉
@kamachisolaiyappan7237
@kamachisolaiyappan7237 10 ай бұрын
சூப்பர் முத்து அருமையான பேட்டி வாழ்க வளமுடன்
@paramueswari1498
@paramueswari1498 10 ай бұрын
Congratulations, well said,Vazhghavalamudan 👏 👍 😊
@ramasamynachiappan8564
@ramasamynachiappan8564 10 ай бұрын
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@jayasendhil5162
@jayasendhil5162 10 ай бұрын
Congratulations and best wishes for bright future
@NavaNava-n3e
@NavaNava-n3e 10 ай бұрын
WOW SUPERB SISTER NATTUKOTTAI NAGARATHAR TV THANKS FOR YOUR VDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
@meenakasi1557
@meenakasi1557 10 ай бұрын
Arumai 👌
@ramasamyuma1117
@ramasamyuma1117 10 ай бұрын
Congrats and best Wishes 🎉
@KamalamTVmedia
@KamalamTVmedia 10 ай бұрын
சூப்பர் ஆச்சி .... வாழ்த்துகளும் வணக்கங்களும் ஆச்சி !!!!! மென்மேலும் வளர்க !!!!!
@KasiViswanathan-ov9rh
@KasiViswanathan-ov9rh 10 ай бұрын
Congratulations achi. We wish you to empower in this field with the blessings of God and kalvi vallal Annamalai chettiar.
@kannabirankannan5440
@kannabirankannan5440 10 ай бұрын
No making charges, but paper rate plus Rs 200.... Why?
@vengadachalama6368
@vengadachalama6368 10 ай бұрын
சுந்தரம் அண்ணன் மகள் முத்து வுக்கு வாழ்த்துக்கள் நிறைய விபரம் தெரிந்து கொண்டேன் நன்றி அரு.தி.வெங்கடாசலம் சத்திரத்தார் வீடு. தேவகோட்டை
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 10 ай бұрын
Congratulations👏👏👏
@thanneermalaim563
@thanneermalaim563 10 ай бұрын
லேப் வைரம் என்பதின் விபரம் என்ன
@sivakamimurugappan8240
@sivakamimurugappan8240 10 ай бұрын
Congratulations muthu
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
The Power of Nagarathar Traditions In Our Lives - Kavingar Kannadhasan
3:47
Sathya Ganesan's Lounge
Рет қаралды 1,3 М.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20