சென்னை இரவை நடுங்கவிட்ட கதறல்.. டிவைடரில் தொங்கிய இளம்பெண் கை.. இந்த சத்தம் கேட்டாலே குலைநடுங்கும்

  Рет қаралды 273,345

Thanthi TV

Thanthi TV

16 күн бұрын

சென்னை இரவை நடுங்கவிட்ட கதறல்.. டிவைடரில் தொங்கிய இளம்பெண் கை.. ஒரு பக்கம் குத்தி மறுபக்கம் வந்த கம்பி - இந்த சத்தம் கேட்டாலே குலைநடுங்கும்
#Chennai #Vepery #police #thanthitv
சென்னையில் விபத்தில் சிக்கிய இளம்பெண் உடைந்த
சாலை தடுப்பு சுவர் கம்பியில் கை குத்தி தவித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது
குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்.
Uploaded On 01.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 234
@jayeshkumar3018
@jayeshkumar3018 13 күн бұрын
மிகுந்த வேதனை அளிக்கிறது. அந்த பெண் பூரணமாக குணம் அடைந்து,வீடு திரும்ப வேண்டும்.
@munnabai9564
@munnabai9564 13 күн бұрын
வலியோட கொடுமை தாங்க முடியாதது😢😢😢
@user-kw7kq3fp7b
@user-kw7kq3fp7b 13 күн бұрын
எந்தப்பொறுப்பும் இல்லாத மக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உடன்பிறப்புகள் ஆட்சியில் காவல் துறை அமைச்சர்கள் எல்லோரும் ரெளடிகளாக இருப்பது சிறப்பு..
@kalaselvi77
@kalaselvi77 13 күн бұрын
Unmai
@srinivasanr3181
@srinivasanr3181 13 күн бұрын
Americala வில் Indians நாளே குப்பை என்கிறார்கள் அதுவும் குறிப்பாக தமிழர்கள் என்றால் மிகவும் மோசமான வார்த்தையில் பேசுகிறார்கள்.
@atcouplesp
@atcouplesp 10 күн бұрын
😢💯 Unmai
@kalaikalai8768
@kalaikalai8768 13 күн бұрын
ஆட்சியும்,காவல் துறையும் சரி இல்லை பாவம் அந்த பெண்😢😢😢
@JustCu-p6o
@JustCu-p6o 13 күн бұрын
எத்தனை பேர் வீடு வந்தாலும் சுடுகாடு போனாலும்... வேகம் நிற்பது இல்லை... சாலையில் தினமும் கட்டமைப்பு பாதுகாப்பும் இல்லை...
@gyttgg5731
@gyttgg5731 13 күн бұрын
மூலையில் மறைந்து 5 போலீசார் நின்று வண்டியில் செல்பவர்களை வளைத்து வளைத்து பிடிப்பவர்கள், சற்று இப்படி ரோடுகளில் ஆபத்தை விளைவிக்கும் கம்பி, பள்ளம், மேடுகளை பற்றியும் பார்ப்பது கடமை என்பதை உணரட்டும்
@srinivasanr3181
@srinivasanr3181 13 күн бұрын
ஐ am senior citizen நான் சொல்லுகிறேன் இந்த டிராஃபிக் போலீஸ் முலையில் மறைந்து நின்று ஓடி வந்து பிடிபதை தவிர்க்க வேண்டும்.
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 13 күн бұрын
பாவம். அந்தப் பெண் கடவுள் காப்பாத்துவார்
@arsirajudeen9257
@arsirajudeen9257 13 күн бұрын
Kadavul! maira dhan pudungittu irukkaan! enge Kaappaathuraan? Ethanai uyirgal poittu irukku!? Indha Andavan Enna pudungittu irundhaan?
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 13 күн бұрын
​@@arsirajudeen9257 Allah uh akbar
@devi9202
@devi9202 10 күн бұрын
​@@arsirajudeen9257god can't take responsibility for human foolishness,karma
@revathip7038
@revathip7038 13 күн бұрын
கவனமாக பாரத்துச்செல்லவும் அம்மா பாவம் வலி தாங்க முடியாமல் அழுகுறாங்க பாவம் careful of the seeing the drive
@ashtalks7
@ashtalks7 13 күн бұрын
this is because of improper road.
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga 13 күн бұрын
Taan undu tan velai undu nu irukira epavum normal a natural a irukira nalla boyfriend a vechukiraduku pidikadey namur pengala, indha madiri poriki rash driving pengalai pugazhndu pesum boyfriend oda vandi la pona indha madiri marana vedanai dhan, niraya tarkuri pengal namurla.
@annamkaivannam7171
@annamkaivannam7171 13 күн бұрын
அட கடவுளே மிகவும் வருந்தத்தக்கது நலம் பெற கடவுள் துணை இருப்பார் 🙏
@pattas7376
@pattas7376 13 күн бұрын
யாருக்கும் யாரை நினைத்தும் கவலை இல்லை...இந்த வாகன ஓட்டிகள் அனைவருமே ஏதோ ஒரு மன நிலையில் வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்கின்றனர் 😢😢😢😢
@user-nz2jh8nz1v
@user-nz2jh8nz1v 13 күн бұрын
ஐயோ பாவம் அந்தம்மா😢😢😢
@arulpeter3762
@arulpeter3762 13 күн бұрын
மிகவும் பாவம் அந்த இருவரும் 😢😢
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 13 күн бұрын
இப்படி எதிர் காலத்தில் விபரீதம் நடக்கக்கூடாது என்றால் மாநகராட்சி, கவுன்சிலர்கள், காவலர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது மக்கள் கோரிக்கை.
@usernis9340
@usernis9340 13 күн бұрын
Ingae yaar counsillor yaenru taerivadillai, only during election times they will come out for vote fit for nothing their concentration is only on money, dont bother for humans life.
@joshuaorange6758
@joshuaorange6758 13 күн бұрын
இரவுநேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்கவேண்டும்.பெண்ணின் கெட்டநேரம்.இப்படி நடந்துவிட்டது.
@ragunathbalakrishnan1552
@ragunathbalakrishnan1552 13 күн бұрын
Poda Boomer
@shyamsundharn3728
@shyamsundharn3728 13 күн бұрын
இந்த சம்மூவ ஆர்வலர்களாம் எங்க இருக்காங்களோ தெரில. திமுக ஆட்சில மட்டும் பொத்திக்கிட்டு இருப்பாங்க.
@user-qb4mf8iy7y
@user-qb4mf8iy7y 13 күн бұрын
தூங்கிகக்கொண்டுயிருக்கும் அரசு ஊழியர்கள்
@mrs.lathasanjeevkumar8884
@mrs.lathasanjeevkumar8884 13 күн бұрын
Paathale thaanga mudiyala😭😭😭😭😭
@mathangiramdas9193
@mathangiramdas9193 13 күн бұрын
எத்தனை வலிச்சிருக்கும். பாவம்.
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga 13 күн бұрын
Tan undu tan velai undu nu irukira epavum normal a natural a irukira nalla boyfriend a vechukiraduku pidikadey namur pengala, indha madiri poriki rash driving pengalai pugazhndu pesum boyfriend oda vandi la pona indha madiri marana vedanai dhan, niraya tarkuri pengal namurla, paavam pengalai petrorgal.,..
@mathangiramdas9193
@mathangiramdas9193 13 күн бұрын
@@TamilamudhuMuruga தேவையில்லாத புரணி பேசும் பழக்கத்தை வுடுங்கள், எல்லா பெண்களுக்கும் உங்களை பிடிக்கும். இந்த விபத்து யாருடன் சென்றாலும் நடக்கும், நம்ம அப்பா, அண்ணன், தம்பி ஏன் நாமே ஓட்டி சென்றாலும் எவ்வளவுதான் கவனமாக சென்றாலும், எதிரில் வருபவர்களின் அலட்சியத்தாலும்.நடக்கலாம். ஒருவர் வலியில் துடிக்கும்போது நடந்தது என்னவென்றே தெரியாமல் பாதிக்கப்பட்டவர்களை தூற்றும் நீ நல்லவன் என்றால் நான் நம்ப.வேண்டுமா? முதலில் உன் அரக்க குணத்தை மாற்றி கொள்.
@aravindanaravind2758
@aravindanaravind2758 13 күн бұрын
இந்த விபத்து நடந்த பகுதியில் மெட்ரோ ரயில் காண பணிகள் எதுவும் நடக்கவில்லை இது முழுக்க முழுக்க நெடுஞ்சாலை துறையின் அலட்சியம் இதற்கு காரணம்
@selvam4874
@selvam4874 13 күн бұрын
நலம் பெற சீக்கிரம்
@devikarani2024
@devikarani2024 13 күн бұрын
என்ன கொடுமையிது நம் ஊரில் என்ன நடக்கிறது வண்டியில்போவோர் கொஞ்சம் மெதுவாக போனால் என்ன அந்த பெண்ணுக்கு எவ்வளவு கஷ்டம் வலி தயவுசெய்து பொருமை அவசியம்
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga 13 күн бұрын
Taan undu tan velai undu nu irukira epavum normal a natural a irukira nalla boyfriend a vechukiraduku pidikadey namur pengala, indha madiri poriki rash driving pengalai pugazhndu pesum boyfriend oda vandi la pona indha madiri marana vedanai dhan, niraya tarkuri pengal namurla.
@komastas
@komastas 13 күн бұрын
who is responsible for this? similarly metro work is done in the porur, valarasavakkam areas, no safety measures. Court should impose heavy fines to L&T and Metro work department and give that money to this girl
@vennilasvilayattu7204
@vennilasvilayattu7204 9 күн бұрын
Yes u r right ...still money can't compensate for the pain she beared...made me cry..
@sssvragam
@sssvragam 13 күн бұрын
அட பாவமே
@venkatakrishnantk9288
@venkatakrishnantk9288 13 күн бұрын
Chennai corporation has to compensate the girls accident and hospital charges m
@graghunath2106
@graghunath2106 13 күн бұрын
Go to Kallakuruchi
@machiSATHISH
@machiSATHISH 11 күн бұрын
பாவம் அந்த பெண்மணி 🥺😭
@balasubramanigunasekaran935
@balasubramanigunasekaran935 10 күн бұрын
Chennai roads are really really really worst now. Romba mosama iruku. Daily avalo bayathulayum , kastapattum drive pannitu irukom
@harshiniraju5980
@harshiniraju5980 13 күн бұрын
நலம் பெற வேண்டுகிறோம்
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga 13 күн бұрын
Taan undu tan velai undu nu irukira epavum normal a natural a irukira nalla boyfriend a vechukiraduku pidikadey namur pengala, indha madiri poriki rash driving pengalai pugazhndu pesum boyfriend oda vandi la pona indha madiri marana vedanai dhan, niraya tarkuri pengal namurla.
@geethakannangeethakannan8310
@geethakannangeethakannan8310 9 күн бұрын
அரசு அதிகாரிகள் அலட்சியம் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சாலைககளில் இருக்கும் மேடு பள்ளங்கள் சாலையோரங்களில் இருக்கும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றை போர்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
@user-ol5vl9qf4j
@user-ol5vl9qf4j 13 күн бұрын
Muruga kapathu pa
@graghunath2106
@graghunath2106 13 күн бұрын
I trust Muruga!!
@sudsankad07
@sudsankad07 6 күн бұрын
May God bless her to recover soon. So much pain no one should get like this.
@leviyisarel
@leviyisarel 9 күн бұрын
சென்னையில் பல இடங்களில் சாலை தடுப்புசுவார் சேதமடைந்து கம்பி வெளியே தெரியும் அளவிற்கு தான் உள்ளது..... என்ன செய்ய ஓட்டு மட்டும் போடவேண்டும்...
@Rya852
@Rya852 7 күн бұрын
Ayooo 😭😭😭iraivaaaa enga makkaluku innum evloo kastam than koduppaa 😭😭
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 6 күн бұрын
Hearty prayers for their speedy recovery 🙏🙏
@VaigaiRaja-t2e
@VaigaiRaja-t2e 7 күн бұрын
எந்திர வாழ்க்கை, விவேகமற்ற வேகம்... வேகம்... வேகம்..., போதாக்குரைக்கு புடிங்கித்தின்னி போலீஸின் 'மறைந்திருந்து தாக்கும் மர்ம மாமூல் வசூல் வேட்டை இதெல்லாம் சேர்ந்து வாகன ஓட்டிகளுக்கு Stress, Pressure, Depression, Anxiety. etc.. அரசு நிர்வாக எந்திரத்திற்கு பொறுப்புணர்வு கொஞ்சமாவது இருந்தா இந்த துருப்பிடித்த தடுப்பு வெச்சிருப்பார்களா? இந்த விபத்துக்கு காரணம் அரசின் பொறுப்பற்ற நிர்வாக சீர்கேடு & அரசின் பெயரை கெடுப்பதையே லட்சியமாக கொண்டு செயல்படும் காவல்துறையின் அலட்சியமுமே...
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 13 күн бұрын
கடவுளே 😢
@SureshKumar-ls2fm
@SureshKumar-ls2fm 12 күн бұрын
கொடூரம்.... பாவம் அந்த பெண்
@indumathipooranan1487
@indumathipooranan1487 13 күн бұрын
Praying for her speedy recovery
@aashanickel9616
@aashanickel9616 13 күн бұрын
Ena koduma namma pathu ponalum ethirla vara jenmangal fast ah pothunga avangala aduthavanga saganum maaa🥺🥺🥺
@ganesankk1245
@ganesankk1245 13 күн бұрын
இது முழுவதும் அரசின் அலட்சியம்..... சரக்கு கடை திறந்து வைத்து விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காக.... அந்த சகோதரி யின் முழு மருத்துவ செலவும் அரசு ஏற்க்க வேண்டும் ...... 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 10 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢
@user-gr6wi5fx9n
@user-gr6wi5fx9n 13 күн бұрын
Paavam antha pen Ithai pola chennaiyil pala marana kuzhi marana Valaigal saalaiyil kotti kidakkuthu.
@muthumeenameena5718
@muthumeenameena5718 11 күн бұрын
யாரோ ஒருவருடைய கவனக்குறைவு எவ்வளவு பெரிய வலிகளை தருகிறது 😢
@prabuk8247
@prabuk8247 11 күн бұрын
பாவம் அந்த பெண்.... அஜாக்கிரதையாக உள்ளது நெடுஞ்சாலை துறை......
@Srider85
@Srider85 13 күн бұрын
Omg its very pain i hope the girl was fine..
@govindarajan2105
@govindarajan2105 13 күн бұрын
God give her strength to overcome 😢
@spartacus1945
@spartacus1945 7 күн бұрын
நஷ்ட ஈடு வழங்க வேண்டும் govt
@dubram87
@dubram87 13 күн бұрын
Oru maintanence kedaiyadhu enga pathakum periya ootai ituku road, this kind of news not going to stop maintanence is poor
@ibusara100
@ibusara100 13 күн бұрын
This kind of negligence on a busy road by the Corporation authorities is nothing short of criminal act..How much she might have gone through the pain and trauma for definitely not of her fault..That too that is rusted steel bar will cause more harm like infection unnecessarily..It is disgusting to see such things when the world is going somewhere with so much advanced technological era.
@christiandevotionalworship4693
@christiandevotionalworship4693 12 күн бұрын
May God recover that sister very soon.
@lias4788
@lias4788 12 күн бұрын
ஐயோ பாவம் அந்த பொண்ணு , எப்போதும் கவனமாக போக வேண்டும் . அரசு எல்லா நேரத்திலும் உதவாது. இனிமேல் ஜாக்கிரதையாக இரு . தமிழக அரசு, தேர்தல் நேரத்தில் மட்டுமே செயல்படும், மற்ற நேரங்களில் செயல்படாது. இது மக்களின் வாழ்க்கையின் மீதான அவர்களின் அலட்சியத்தை காட்டுகிறது. 😢
@arjunangovindasamy4833
@arjunangovindasamy4833 10 күн бұрын
அந்த கம்பியை முன்பே அகற்றி இருந்தால் இப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்காது. தெருவில் இப்படி அலட்சியமாக இருப்பது அதிகாரிகளுக்கு அழகா ?
@ashtalks7
@ashtalks7 13 күн бұрын
100% because of irresponsible road contractors .🤬🤬🤬🤬🤬🤬
@savithrikrishnamurthy9315
@savithrikrishnamurthy9315 13 күн бұрын
Praying God for her recovery
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga 13 күн бұрын
Tan undu tan velai undu nu irukira epavum normal a natural a irukira nalla boyfriend a vechukiraduku pidikadey namur pengala, indha madiri poriki rash driving pengalai pugazhndu pesum boyfriend oda vandi la pona indha madiri marana vedanai dhan, niraya tarkuri pengal namurla.
@subburam7340
@subburam7340 9 күн бұрын
கார்பொரேஷன் ஆப் chennai should maintain properly the roads
@rameshs9942
@rameshs9942 12 күн бұрын
பார்க்கவே பயமா இருக்கு நெடுஞ்சாலை பணிகளை இந்த உலகமே அழிந்தாலும் இந்த வேலை எப்பவுமே முடியாது
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 12 күн бұрын
So sad 😭😭
@headshottamizhan2326
@headshottamizhan2326 11 күн бұрын
Stalin Anna vararu vidiyal thara poraaru 😂😂
@yesudassjothiyesudassjothi6762
@yesudassjothiyesudassjothi6762 13 күн бұрын
God help him 😢😢😢😢😢
@muralimanikam1210
@muralimanikam1210 13 күн бұрын
Please God save the girl
@Ajin-dw1vw
@Ajin-dw1vw 10 күн бұрын
கண்களின் கண்ணீர் வருதே
@harini8876
@harini8876 8 күн бұрын
Pavam 🥺 antha ponnu
@SanthoshSandy-nh6oc
@SanthoshSandy-nh6oc 12 күн бұрын
Lovers ellarkum indha vdo samarpanam 😂😂
@jackmicroway4023
@jackmicroway4023 13 күн бұрын
Government only check. Licence, RC certificate and. Insurance and. Fine .. who. Care. Road safety 🦺🦺🦺🦺🦺
@karthikvel1608
@karthikvel1608 13 күн бұрын
🙏😢
@abinayacr8495
@abinayacr8495 13 күн бұрын
Oh my god be safe
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga 13 күн бұрын
Tan undu tan velai undu nu irukira epavum normal a natural a irukira nalla boyfriend a vechukiraduku pidikadey namur pengala, indha madiri poriki rash driving pengalai pugazhndu pesum boyfriend oda vandi la pona indha madiri marana vedanai dhan, niraya tarkuri pengal namurla, paavam pengalai petrorgal.
@funwithfriends7211
@funwithfriends7211 13 күн бұрын
Welcome to tamilnadu
@shaliny6815
@shaliny6815 7 күн бұрын
No words to comment 😭😭😭😭😭😭😭😭
@yogalakshmi3885
@yogalakshmi3885 12 күн бұрын
😢😢😢😢
@vcpsyclutch
@vcpsyclutch 12 күн бұрын
ஐயோ 😢 கடவுளே
@Duryodhan-kaliyug
@Duryodhan-kaliyug 13 күн бұрын
விபத்து ல காயம் கூட சகிசுகளாம்...ஆனா இந்த வீடியோ எடுத்து viral தான்டா தாங்க முடியலே 😂😂😂
@gvbalajee
@gvbalajee 13 күн бұрын
OMG
@thazniiii7069
@thazniiii7069 9 күн бұрын
Paavam antha akka😭😭
@swathikasuganth9549
@swathikasuganth9549 13 күн бұрын
God please help the girl
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga 13 күн бұрын
Tan undu tan velai undu nu irukira epavum normal a natural a irukira nalla boyfriend a vechukiraduku pidikadey namur pengala, indha madiri poriki rash driving pengalai pugazhndu pesum boyfriend oda vandi la pona indha madiri marana vedanai dhan, niraya tarkuri pengal namurla, paavam pengalai petrorgal.
@a.kayalvizhikayal5278
@a.kayalvizhikayal5278 13 күн бұрын
😢😢😢
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga 13 күн бұрын
Taan undu tan velai undu nu irukira epavum normal a natural a irukira nalla boyfriend a vechukiraduku pidikadey namur pengala, indha madiri poriki rash driving pengalai pugazhndu pesum boyfriend oda vandi la pona indha madiri marana vedanai dhan, niraya tarkuri pengal namurla, paavam pengalai petrorgal.
@thewingstamizh
@thewingstamizh 13 күн бұрын
Omg😮
@billairajamaas3313
@billairajamaas3313 13 күн бұрын
இரண்டுபேர்ரும் பைகில் சென்றது கீழே விழுந்ததால் குடும்பத்தினருக்கு தெரிந்திருக்கு இல்லை தெரியாமே போகிருக்கும் அப்புறம் ஒருநாள் தெரியும் அடுத்தவரோடு மொட்டில் போனதுஇப்போ தெரிஞ்சி பொச்சி.
@nathiyajayaraj1991
@nathiyajayaraj1991 10 күн бұрын
Oh my God 😢😢😢😢
@loveofjesus351
@loveofjesus351 13 күн бұрын
😢
@Chennai...
@Chennai... 13 күн бұрын
The government needs to be accountable; otherwise, accidents like these will become a daily occurrence.
@heshamindustrialsolutions
@heshamindustrialsolutions 9 күн бұрын
Andavaa😢
@pavany8593
@pavany8593 13 күн бұрын
Omg 😲
@malinid6821
@malinid6821 12 күн бұрын
Aio pavam😢😢😢😢
@anandmahalingam7680
@anandmahalingam7680 13 күн бұрын
Same type but car accident had happened last week near trichy
@user-ly2ql6nm3r
@user-ly2ql6nm3r 10 күн бұрын
அரசு என்ன புடுங்குது
@sithalakshmisubramaniyan4973
@sithalakshmisubramaniyan4973 13 күн бұрын
Soooo sad
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga 13 күн бұрын
Taan undu tan velai undu nu irukira epavum normal a natural a irukira nalla boyfriend a vechukiraduku pidikadey namur pengala, indha madiri poriki rash driving pengalai pugazhndu pesum boyfriend oda vandi la pona indha madiri marana vedanai dhan, niraya tarkuri pengal namurla, paavam pengalai petrorgal.
@prabun7162
@prabun7162 13 күн бұрын
😭😭😭
@RajalakshmiSR
@RajalakshmiSR 10 күн бұрын
😞பாவம் அந்த பொண்ணு
@ponnusamytp3847
@ponnusamytp3847 13 күн бұрын
Needs awareness in road workings in progress but contractors should strictly follow the safety procedures
@es5613
@es5613 13 күн бұрын
Same situation at Omr till solinganallur and cmrl work narrows the road at medavakkam main riad
@nirmalaramu3376
@nirmalaramu3376 7 күн бұрын
😮
@LogAn-ge2mb
@LogAn-ge2mb 13 күн бұрын
அப்பாடி அந்த பெண் பாலியல் தொல்லையால் கத்தவில்லை அதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது
@Mr.bond_0007
@Mr.bond_0007 10 күн бұрын
God
@Ganeshgf5cj
@Ganeshgf5cj 13 күн бұрын
😢😢😢😢😢
@explorer3252
@explorer3252 13 күн бұрын
Intha metro work naala yennoda friends rendu peroda car accident😡😡😡😡
@firesarathy
@firesarathy 10 күн бұрын
Iyyo kodumai ennaku kangal kalangi vittana pavam andha kuzhamdai seekiram gunam aga kaduvulai vendi kolgiren
@Sarsell
@Sarsell 13 күн бұрын
கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் முறையான எச்சரிக்கை பலகை அல்லது வாகனம் ஓட்டுவதற்கான விதிகள் மற்றும் சட்டங்கள் நிறுவப்பட்டிருந்தால், அவர்களுக்கு பின்னால் வரும் வாகனம் ஏன் அவர்கள் மீது மோத வேண்டும்.
@Srinivasanhonest
@Srinivasanhonest 13 күн бұрын
😭😭😭😭😭
@jsasikala2130
@jsasikala2130 6 күн бұрын
Alugai varudhu pavam andha ponnu ,news pakka payama irukku accident,vettu kuthu kolai idhudhan varudhu 😢😭
@Vishnumaya1057
@Vishnumaya1057 13 күн бұрын
Two wheel poravanunga jolly headphones 🎧........ Centre la slow poranunga 😡 ....... Car ஒரு அளவுக் த்தா control pann முடியும்
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 21 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 97 МЛН