No video

சென்னைக்குள் ஒரு திருவண்ணாமலையா? 1000 Years Old Sivan Temple near Chennai | Meet a Stranger

  Рет қаралды 175,893

Meet a Stranger

Meet a Stranger

Күн бұрын

சென்னையில் ஒரு திருவண்ணாமலை | 1000 Years Old Temple near Chennai | Thiruvannamalai look alike- Meet a Stranger
Location:
maps.app.goo.g...
Our Channel's Contact Details:
Follow me @Instagram: / deepak_traveler
Mail id: deepak90eie@gmail.com
#thiruvannamalai #ஆன்மீகம் #temple #chennai #spiritual #temple #திருவண்ணாமலை

Пікірлер: 138
@rameshganesh8132
@rameshganesh8132 Жыл бұрын
எப்படி ஈசியாக போகலாம் என்று தாங்கள் கூறவில்லை. லொகேஷன் மேப் அனுப்பி இருந்தாலும், இன்னும் ஈசியாக சொல்லி இருக்கலாம். கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலிருந்து காயிரம்பேடு, கன்னிவாக்கம் வழியாக இந்த குமிழி ஊருக்கு செல்லலாம். அது மிகவும் ஈஸியாக உள்ளது
@kalai_arasan
@kalai_arasan 2 жыл бұрын
செங்கல்பட்டு ல இருந்து மாமல்லபுரம் போகும் வழியில் 13km தொலைவில் இருக்கும் ஊர் திருக்கழுக்குன்றம், அங்கேயும் மலை இருக்கு கிரிவலம் நடைபெறும், அங்குள்ள சிவன் பெயரும் வேதகிரீஸ்வரர்.
@kalai_arasan
@kalai_arasan 2 жыл бұрын
More than 1000 years old too
@padmadevaraja3257
@padmadevaraja3257 Жыл бұрын
அருமை யான ஊர். கிரிவலம் பிரமாதம்
@shantielangovan3802
@shantielangovan3802 11 ай бұрын
அங்கும் கிரிவலம் நடக்கறதாம்
@shantielangovan3802
@shantielangovan3802 11 ай бұрын
அங்கு மலைக்கு மேலும் கோவில் உண்டு
@srikrishnarr6553
@srikrishnarr6553 Жыл бұрын
கடவுளே இந்த வீடியோவ Gsquare, VGN எல்லாரும் பார்க்காம இருக்கோணும். பார்த்தனுவன்னா குமிழிய கூறு போட்டு வித்துருவானுங்க...சூப்பர் video 👍👌🙏💐
@greenvalley48
@greenvalley48 5 ай бұрын
வாய்ப்பில்லை ராஜா
@susithradevi2423
@susithradevi2423 5 ай бұрын
😂
@aananthaap5415
@aananthaap5415 5 ай бұрын
சமயத்துக்கு தகுந்த மாதிரி நிறைய சொல்றிங்க
@umamaheswari604
@umamaheswari604 5 ай бұрын
True words
@Yogesh-pj7mi
@Yogesh-pj7mi 5 ай бұрын
இதே மாதிரி ஒரு கோவில் தான் திருசூலத்தில் உள்ள திருசூலனாதர் கோவில், அந்த கோவிலும் 3 மலைக்கு நடுவில் உள்ள கோவில் என்று புராணங்கள் கூறுகிறது. அதே மாதிரி 1000 வருட பல கோவில்கள் சென்னையை சுற்றி உள்ளது.
@ramasundaramkandasamy54
@ramasundaramkandasamy54 Жыл бұрын
The old lady 's reply is really commendable 🙏
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 Жыл бұрын
நல்ல இருக்கு ஆனால் குடும்பமாக தான் செல்லவேண்டும் பெண்கள் மட்டும் தனியாக செல்வதற்கு பயம்மா இருக்கிறது இந்த இடம் பார்க்க இயற்கை அழகு நிறைந்து இருக்கிறது நல்ல பதிவு
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 8 ай бұрын
ஒரு காலத்தில் இந்த இடம் மிகவும் பிரபலமாக இருந்தது ஏதோ ஒரு நம்பிக்கை காரணமாக சென்னையில் இருந்து மற்ற ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இந்த கோயிலுக்கு பரிகாரத்திற்கு சாமி கும்பிடுபவர்கள் இருக்கும் வருவார்கள் ஸ்பெஷல் பஸ்கள் பிராட்வேயில் இருந்தும் தாம்பரத்தில் இருந்து வரும் மக்கள் கியூவில் நின்று வருவார்கள் எப்படி திடீர் என்று மக்கள் வருவது குறைந்துவிட்டது என்று தெரியவில்லை
@nanbarasu652
@nanbarasu652 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா சக்தி அண்ணா மலை யார் துணை ஓம் நமசிவாய நமக ஓம்
@Kavippuyal
@Kavippuyal 4 ай бұрын
அருமை சிறப்பு ஓம் நமசிவாய
@PalaniP-on7kq
@PalaniP-on7kq Ай бұрын
அருமை போகும் வழியை தெளிவா சொல்லி இருக்கலாம் மிக மிக அருமையான இடம் நன்றி
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Ай бұрын
கேள்வி ப்படாத ஒரு கோவில் பற்றி மிகவும் அருமையான விளக்கம் கூறியதற்கு நன்றி கள் வாழ்த்துக்கள் ளுடன்
@haranprintersmadurai
@haranprintersmadurai Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@subbrayanv9565
@subbrayanv9565 4 ай бұрын
😊😊😊and 😊😊😊😊😊
@srinivasank5806
@srinivasank5806 Жыл бұрын
நான் கேள்விப்பட்ட பெயர், அது குமுழி, தமிழ்நாடு குமுளி என்பது கேரளா
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 2 ай бұрын
மிக மிக அருமையான பதிவு. பிளாஸ்டிக் குப்பைகள் மேலும் மற்ற குப்பைகள் எதையும் இந்த மையத்தில் போடாமல் இருப்பது நல்லது. இயற்கை சூழலைப் பாதுகாப்பது அவசியம். ‌மக்கள் தான் இப்படி ஒரு கோவில் சுற்றுப் புறச் சூழ்நிலையை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ‌இறைவனும் இந்த மையத்தில் அமைதியாகவே இருக்கிறார். குமிழியில் வீற்றிருக்கும் இறைவன் அடி போற்றி போற்றி. ஓம் வேதபுரீஸ்வராய நமஹ. ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
@sakthivelb741
@sakthivelb741 Жыл бұрын
வெள்ளை காரன் மட்டுமா மூடுறான் நம்ம ஆளுங்க ளும்தான்
@user-mu4fo6ud7z
@user-mu4fo6ud7z 4 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@ksivakumar3755
@ksivakumar3755 Жыл бұрын
பிரதர்! திருக்கழுக்குன்றம் வீடியோ போடுங்க!🌹🌹🙏
@KannanK-dw3qu
@KannanK-dw3qu Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் வேதகிரிஸ்வராய நமஹ... உங்கள் தகவலுக்கு நன்றி...
@ravime2192
@ravime2192 2 жыл бұрын
ஓம் வேதபுரீஸ்வராய நமஹ🙏🙏🙏🙏🙏
@mithunmyleshsidedishbymith754
@mithunmyleshsidedishbymith754 2 жыл бұрын
Felt like video was ended so soon.. innum konja neram irundha nalla irukum.. such an amazing spot to visit.. Kudos to the team..
@pumred
@pumred 2 жыл бұрын
Mee too
@prasath146
@prasath146 2 жыл бұрын
நல்ல தகவல்....நன்றி.... வாழ்த்துகள்... அன்புடன் CK பிரசாத்... ஸ்ரீ விநாயகர் அறக்கட்டளை.. செஞ்சி கோட்டை ...
@crafts4fans421
@crafts4fans421 2 жыл бұрын
ஓம் வேதபுரீஸ்வர்ர் நமஹ🙏🏻
@sruthimohan4475
@sruthimohan4475 2 жыл бұрын
Excellent job and thank you for this intetesting video.Its really surprising to see such a calm and beautiful place in Chennai.
@ganeshprasad201
@ganeshprasad201 2 жыл бұрын
The story of diseased person which u told about the temple is not this temple. It's "Thirukazhukundram - Vedhagirieshwar Hilltop Temple" surrounded by 4 hills called 4 Vedhas - Ruk, Yajur, Sama, Atharvana Vedhas.
@jagadishkanna9055
@jagadishkanna9055 4 ай бұрын
Om namashivaya shivaya namaha thiruchitrambalam vedhagirisheswara pottri pottri Siva Siva Siva Siva 🙏🙏🙏
@VlogsofEla
@VlogsofEla 3 ай бұрын
Miga arumai arumai thank you for sharing 🎉🎉🎉
@indirat.s4495
@indirat.s4495 Жыл бұрын
Namaskaram.. it is a beautiful place nice to view.. calm and peaceful... to be developed soon.......... Fantastic nature.....
@abishek7697
@abishek7697 2 жыл бұрын
Hi bro try visiting Thirukalukundram, it's my native there also we have shiva temple with same name but there some amazing history and miracles have happend.. it's also near to chennai.
@lovediva2795
@lovediva2795 2 жыл бұрын
Nice place I all ready visited both place shown in the video you explained temple video nice👍
@pasupathimahapasupathipasu2866
@pasupathimahapasupathipasu2866 5 ай бұрын
Bro video super unga video background la parunga nadthiresvar thatisanam super om namah shivaya om
@vinylaudio4231
@vinylaudio4231 2 жыл бұрын
நல்ல தேடல் 👌👍
@saisankar.m2580
@saisankar.m2580 Жыл бұрын
On gnt road opp to rmk engeneering college you have to go three kilometres the village called ariyathurai there is one oldest temple called varsmoothieswarar you can explore that temple
@WhiteBubbles
@WhiteBubbles 4 ай бұрын
இந்த இடம் ரொம்ப சுத்தமா இருக்கு. மறக்காமல் குடும்பத்தோடு பிக்னிக் வந்து குப்பையை கொட்டிட்டு போங்க.
@mosikeeranv4997
@mosikeeranv4997 2 жыл бұрын
டூரிஸ்ட் ஸ்பாட் ஆச்சின்னா அந்த இடமே நாசமா போயிடும்.
@user-tp2yr5ct1m
@user-tp2yr5ct1m 5 ай бұрын
Nan. Poi irrukan from vadapalani Chennai
@sindusendamizh6115
@sindusendamizh6115 Жыл бұрын
நன்றி தம்பிகளா
@MathanKumar-ko6ec
@MathanKumar-ko6ec 2 жыл бұрын
Kandipa chennai vandha paakanum.. Super 😀
@nirmalb1702
@nirmalb1702 2 жыл бұрын
எப்படி வருவது ங்க பஸ் தாம்பரத்தில் இருந்து
@rajaramanranganathan2460
@rajaramanranganathan2460 4 ай бұрын
Thanks for your video Nice place we will go for trip
@meetastranger
@meetastranger 4 ай бұрын
Thank you 🙂
@bhavanim5791
@bhavanim5791 Жыл бұрын
Nalla vishayam 👌👌👌👌🛕🛕🛕🛕
@varmansunny552
@varmansunny552 Ай бұрын
Hi, thanks for showing us this video, appreciate much, any contact number of priests from the temple.? Thanks
@Lokeshwar64
@Lokeshwar64 4 ай бұрын
Om Sri Arthanareshwar namaha 🙏🙏🙏🙏🙏🌺
@VP_LIFESTYLE
@VP_LIFESTYLE Күн бұрын
Location share pannuga
@arulp.a.8816
@arulp.a.8816 Жыл бұрын
எல்லாம் அருமை இருக்கும் இடம் தெளிவா சொல்ல வில்லை
@vjarunkumar
@vjarunkumar 2 жыл бұрын
Wow… beautiful and peaceful 👍👍👍👍
@shajsalim3208
@shajsalim3208 Жыл бұрын
அருமையான இடம் தம்பி சூப்பர்
@hariharanharan1283
@hariharanharan1283 Жыл бұрын
Sir, Iam70plus aged, native of Chengalpattu, now Chennai City dweller. During my school days around 1965 or thereabouts, this Kumili villege shoot in to all familiarity because this temple and adjoining tank were reported to be highly medicinal ,decease curing ability by a dip in the tank and prayer. Huge rush poured in then to have reddress but the then authorities administration felt that the crowd and pollution could not be managed ( may be there might not be required infrastructure) and due to the heath reasons , might become contagious one, and ordered and executed closure of the water body. This is as per my memory, it was a news item also published news. There the familiarity ended. I am speaking from my memories and I have no record now to assert this, but the beauty of this spot and devinity cannot be denied.
@meetastranger
@meetastranger Жыл бұрын
Thanks for sharing this sir...🙏🙏🙂❤
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 3 ай бұрын
கட்டாயம் இதுபோன்ற இடங்களில் அமைதி ஆனந்தம் இயற்கை அனுபவம் அனைத்தும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அதுவும் அனைவரும் அனுபவிக்கலாம்
@harishadharapurapu2335
@harishadharapurapu2335 2 жыл бұрын
Good one da.
@pumred
@pumred 2 жыл бұрын
Arumaiyana pathivu deepu bro & sriram bro 👌🏻...sriram bro look & voice actor ranjit anna madriye irukku.😁
@meetastranger
@meetastranger 2 жыл бұрын
Thank you so much 🙏🙂🙂
@theoccationguy
@theoccationguy 2 жыл бұрын
Om namasivaya namaga Om 🙏🏻🙏🏻🙏🏻
@athivaradar7386
@athivaradar7386 4 ай бұрын
Super brother
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 ай бұрын
🙏💮🌺சிவ சிவ🌻🙏❤❤❤❤
@OdinHardware
@OdinHardware 2 жыл бұрын
after 9:30 - fantastic words. well said, sir
@rameshnagalingam5723
@rameshnagalingam5723 6 ай бұрын
தம்பி.விலாசம் தெளிவாக பதிவு செய்யவும்
@HarishKirubakaran
@HarishKirubakaran 2 жыл бұрын
2.25 ஹே குருவி கத்தாதிங்க...🐦😄
@marimuthua9683
@marimuthua9683 2 жыл бұрын
குமழி கீரன் பக்கம்கண்டிகை
@mercurialdude
@mercurialdude 2 жыл бұрын
The external walls are bare. Typically ancient temples have a lot of carvings on the outside. Did it look like it was destroyed by the Indian occupiers, or perhaps is this a newer temple and not that old?
@meetastranger
@meetastranger 2 жыл бұрын
Maybe...but legend of the temple says its an ancient one...
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
🙂👌great
@jgururocks
@jgururocks Жыл бұрын
Chengalpattu la irukura place ku ethuku sir Chennai kul Thiruvannamalai nu thappa title pottu mislead panringa?
@manog8213
@manog8213 7 ай бұрын
Medavakam kuda chengalpatu district than. idhula yena miss leadu. Pune yenga iruku keta, mumbai pakathula nu soluvom . but 150km. Atham lae samburthaaayaam.
@rajis9462
@rajis9462 2 жыл бұрын
astonished to see greenery place near chennai
@sbsks8225
@sbsks8225 2 жыл бұрын
Superb bro !! Very nice !!
@sainammubaskaran8538
@sainammubaskaran8538 2 жыл бұрын
2nd, comment
@sakthivelb741
@sakthivelb741 Жыл бұрын
தமிழ் வார்த்தைகளை விட்டு விட்டு ஆங்கில வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துகிறீர்கள்
@SasikumarSasikumar-cw6so
@SasikumarSasikumar-cw6so 5 ай бұрын
Nice place ❤
@ENaveenD
@ENaveenD 2 жыл бұрын
Very Nice.... Thanks 😊
@Dhana-sy7me
@Dhana-sy7me Жыл бұрын
Super 💯
@vetrismokie6351
@vetrismokie6351 2 жыл бұрын
Om vedhapurisvarar namaha🙏🙏🙏🙏
@OdinHardware
@OdinHardware 2 жыл бұрын
this video should be atleast 30 minutes long
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
Super vlogs
@OdinHardware
@OdinHardware 2 жыл бұрын
This is how we all lived 100 years ago
@ravikrishnan3207
@ravikrishnan3207 Жыл бұрын
Manilla vendum ungalaipondra vedio sariyana vilakkam the villai moolavar mugatthaium kaanbickka villai kovilaium sariyana Muraiel kaanbickka villai kulam endeergal kulamum illai thanneerum ellai eari kaanbottheergalOK marubadium ungalaipondra vedio vai THANGAL OUR MURAI PAARKKAVENDUM ETHARKKU amaithiyana EDAM ENDRU SOLLAVENDUM VEDIO POOTTAMAIKKU NANDRI
@shobanap5845
@shobanap5845 2 жыл бұрын
🙏🙏🙏
@bvsche
@bvsche 5 ай бұрын
How to go this place , please tell route
@Saji-rj5od
@Saji-rj5od 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 2 жыл бұрын
Very nice 😍😍😍
@lakshmid9896
@lakshmid9896 2 жыл бұрын
Super vedio
@sundaram4841
@sundaram4841 5 ай бұрын
Pl clarify how one can reach this temple 😅
@Electrosunil
@Electrosunil Жыл бұрын
It's kumizhi (குமிழி). நீங்க குமிளி தப்பா pronounce பண்ணது kuda OK. But Theni kumili ah compare pannadhu :)
@arunachalaohm5605
@arunachalaohm5605 4 ай бұрын
Yov Temple Engaya cover panna? 😢😢😢😢😢
@mangalaramamurthy7603
@mangalaramamurthy7603 5 ай бұрын
Nan 50 varudathrukku munbay ennudaya thatha koodakerevalam poyerukken om nashivaya🙏🙏
@ragavanm6416
@ragavanm6416 4 ай бұрын
Really
@rengarun
@rengarun 2 жыл бұрын
Enga bro..
@Parthibang89
@Parthibang89 2 жыл бұрын
Map location please
@meetastranger
@meetastranger 2 жыл бұрын
Pls check in description 🙏
@Parthibang89
@Parthibang89 2 жыл бұрын
@@meetastranger no bro it's not there. Only mentioned near to chennai
@elangoelango4670
@elangoelango4670 4 ай бұрын
ஒம்.நமச்சிவாய சிவ சிவ. ​@@Parthibang89
@venkatesanrajagopalan4511
@venkatesanrajagopalan4511 5 ай бұрын
you need to share the local Priest's number and location map.
@padmavathiramalingam7660
@padmavathiramalingam7660 4 ай бұрын
It's near to guduvavncherry Nandhivaram i went one time week days closed I think visarichuttu ponga
@mercurialdude
@mercurialdude 2 жыл бұрын
Love your videos!
@prakash-hf9gm
@prakash-hf9gm 2 жыл бұрын
என் வீட்டுக்கு அருகில் உள்ளது
@santhijaganathan3988
@santhijaganathan3988 Жыл бұрын
Location. Please
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc Жыл бұрын
Lucky' Person Sir Neengha
@lavanya4866
@lavanya4866 Жыл бұрын
Any, temple opening timming perticular pl
@user-ro1yy4tu5r
@user-ro1yy4tu5r Жыл бұрын
Anna na poikkira
@geethamurugesan1121
@geethamurugesan1121 2 жыл бұрын
Nalla padhivu thambi kumily endha edam landmark venum pa nangha chennai than
@meetastranger
@meetastranger 2 жыл бұрын
Nanri🙏Map location intha video description la kudithurken...
@ramnarayankrishna6595
@ramnarayankrishna6595 Жыл бұрын
ஓம் நமசிவாய
@sakthivelb741
@sakthivelb741 Жыл бұрын
ஏப்பா தமிழ் எங்கே
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 жыл бұрын
Om namah Shivay
@v.haritheertham2544
@v.haritheertham2544 5 ай бұрын
Pleased don't spoil the serenic and calmness of divine places by paid promotion
@meetastranger
@meetastranger 5 ай бұрын
Paid promotion? Noone paid for this sir... how that will happen for a travel vlog..? It's just an exploration of a spiritual place...
@ramu7003
@ramu7003 Жыл бұрын
bro neenga brothers ah illa friends ah
@meetastranger
@meetastranger Жыл бұрын
Friends
@mukundann5576
@mukundann5576 3 ай бұрын
Exact place & direction to visit. Stay,accomodation food facility? Contact details? Your contact details pl
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 5 ай бұрын
Om Namah Shivaya 🙏🌹
@rajathirajendran5735
@rajathirajendran5735 Жыл бұрын
. Mll
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 2 ай бұрын
மக்கள் இந்த இடங்களிலும் குப்பைகளைப் போட்டு பாழடித்து விடுவார்கள். .....
@shantielangovan3802
@shantielangovan3802 11 ай бұрын
கோவில் இருப்பிடத்தை விவரமாக சொல்லுங்க..
@awslearning951
@awslearning951 5 ай бұрын
Map potrukanga..description la
@velr.b7089
@velr.b7089 2 жыл бұрын
Oru திங்கள் என்றால் ✌️one week னு neaikkira bro
@ITengg123
@ITengg123 2 жыл бұрын
1 month
@sugunaravichandran2314
@sugunaravichandran2314 Жыл бұрын
1month
@velr.b7089
@velr.b7089 Жыл бұрын
@@sugunaravichandran2314 nanri 😘😀bro
@manog8213
@manog8213 7 ай бұрын
to all kudikarans : saraku adika inga varaathinga da. Mairaandingala... poy yengaiyadhu bar la adinga.
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 22 МЛН
Shri Munisuvratswami Jain Navgraha Temple,ECR || Prakash Kalaimani Diaries
4:59
Prakash Kalaimani Diaries
Рет қаралды 11 М.
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН