சென்னையில் இப்படி ஒரு இடமா 😳 | Chennai tourist places | chrompet shivan temple | Malabar Mani Vlog

  Рет қаралды 562,080

MALABAR MANI VLOG

MALABAR MANI VLOG

Жыл бұрын

Old shivan temples at chennai
pachamalai chrompet
Sidhargal Vazhum Shivan Malai
Durga Nagar Main Rd, Mummurti Nagar, Chromepet, Tambaram Sanatorium, Tamil Nadu 600047
Sidhargal Vazhum Shivan Malai Om Namashivaya
maps.app.goo.gl/soiAfTdn964i9...
#malabarmanivlog #shivantemple #chennai
FACEBOOK 🔗👇
/ malabarmanivlog
INSTA 🔗👇
/ malabar_mani_vlog
For Video Making malabar mani Contact
malabarmanivlog@gmail.com
#travelvlog #tamilvlog #pachamalaichrompet #TouristplaceinChennai #chennaitourism #hiddensivantemplenearchennai #topplaceinchennai #Tamilvlog #malabarmanivlogs #travelvlog #tamilvlogs #chennaitourism

Пікірлер: 283
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 Жыл бұрын
நான் திண்டுக்கல்லில் இருந்து இந்த நிகழ்வினை காண்கிறேன். சென்னையில் அதுவும் இவ்வளவு பெரிய மலைமேல் இப்படி ஒரு கோயில் உள்ளது ஆச்சரியம். சென்னைவாசிகளுக்கே தெரியாது போல. சிறந்த ஒரு வழிபாடு செய்ய மற்றும் இயற்கையை ரசிக்கும் வகையில் உள்ள அருமையான இடம் இது. அந்த இடத்தின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் சென்றுவரச்சொன்ன தங்களின் பொறுப்புணர்வு அருமை நண்பரே. நன்றி.
@agkalyaniagkalyani1795
@agkalyaniagkalyani1795 Жыл бұрын
Vazgavalamudan u and ur family Mani .
@sjcreationz
@sjcreationz Жыл бұрын
ஓம் நமசிவாய
@lakshmananlakshmanan5547
@lakshmananlakshmanan5547 Жыл бұрын
மிக. மிக. சந்தோசம் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா நம் சென்னையில் இப்படி ஒரு கோவிலை காட்டியா உங்களுக்கு கடவல் ஆசிர்வாதம் கிடைக்கினும் சாகதோறர்களே வாழ்த்துக்கள் 🙏🙏
@Malabarmanivlog
@Malabarmanivlog Жыл бұрын
🙏🙏🙏😍😍😍
@3Yas9715
@3Yas9715 Жыл бұрын
அந்தக் காலத்தில் வெள்ளைக்காரன் கண்ணுலையும் படல.... இந்தக் காலத்தில் கொள்ளைக்காரன் கள் கண்ணுலையும் படல.... நமச்சிவாய வாழ்க...
@sadeenu
@sadeenu Жыл бұрын
இங்க சீக்கிரமாகவே சிலுவையை நட்டுடுவானுங்க ......
@user-hd3hw3wv7r
@user-hd3hw3wv7r 3 ай бұрын
😂😂😂😂👏👏
@anbazhagana3714
@anbazhagana3714 2 ай бұрын
அந்த காலத்துல குறைந்த தொகையில கட்டி வைத்த இந்த கேயில படிகளை கூட பாராமரிப்பு இன்றியுள்ளது வருத்தமாக உள்ளது.
@rajammalramasamy1291
@rajammalramasamy1291 Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 Жыл бұрын
சகோ நீங்கள் ஒரு நல்ல ஆன்மீக சுற்றுலா காட்டினிங்க மிக்க நன்றி 🙏🙏 இனிமேல் தான் அந்த இடம் சிறப்பு பெரும் அதிகம் பேர் செல்வார்கள்
@sangatamil5231
@sangatamil5231 Жыл бұрын
காணொளியில் பார்க்கும்போதே இவ்வளவு வியப்பாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது. நேரில் சென்றால்... அப்பப்பா!! மிக்க நன்றி 🙏🙏🙏 இறையருள் உடனிருக்கும் 🙏🙏🙏 வாழ்த்துகள் 💐💐💐
@jothimaasamayal
@jothimaasamayal Жыл бұрын
மிகவும் அருமையான இயற்கையான சூழலில் மிகவும் அருமையாக உள்ளது கோவில் போய் பார்த்து விட்டு வர ஆசையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல நன்பா அனைவரும் பல்லாண்டு காலம் சந்தோஷமாக ஐஸ்வர்யாதுடன் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹💖🎉
@sridevi8451
@sridevi8451 3 ай бұрын
மிகவும் அழகாக இருக்கிறது மனம் அமைதி தருகிறது 🙏
@smhgoogleselvam
@smhgoogleselvam Жыл бұрын
நண்பர் camera man very super.. அதிர்வு இல்லாமல் அற்புதமாக படம் எடுத்துல்லார். அவர் பட்ட கஷ்டம் தெரியாமல் படம் எடுத்துள்ளார். படியில் நடந்து வரும்போதும் எந்த அதிர்வும் இல்லை. வர்நிக்க வார்த்தை இல்லை. உங்கள் உழைப்பு அப்பட்மாக தெரிகிறது. அமைதியான நகர்வு. Keep it up நண்பா வாழ்த்துக்கள்..💙💚💛❤
@shantielangovan3802
@shantielangovan3802 11 ай бұрын
ஆமாங்க திறமைசாலி
@user-hd3hw3wv7r
@user-hd3hw3wv7r 3 ай бұрын
🙌🙌🙌
@ramanim5273
@ramanim5273 Жыл бұрын
நான் அங்குதான் இருக்கேன் என் வீடு பக்கம்தான் நான் இதுவரை போனதில்லை மிக்க மகிழ்ச்சி நன்றி அருகில் உள்ள மலையில் பச்சை மலையில் பச்சையம்மன் கோயில் மிக சக்தி வாய்ந்தது அதையும் சென்று பாருங்கள் தோழரே
@deepikajani1838
@deepikajani1838 8 ай бұрын
Bro intha place ku poga bus route solla mudiyuma..koyambedu la irunthu
@SharmilaI-fq8cx
@SharmilaI-fq8cx 4 ай бұрын
Bus roat illa brw anga housein board kita rha walkable distance tha
@selvadurga
@selvadurga 3 ай бұрын
I had been once with my family to Pachai Malai on a Full Moon day and I think it was in the year 1997
@mpenterprises8865
@mpenterprises8865 Жыл бұрын
ஓம் நமசிவாய மிக முக்கியமான பதிவு செய்து உள்ளனர் மிக நன்றி ஓம் சாந்தி ஓம் சக்தி ஓம் சக்தி சென்னை யில் இப்படி ஒரு இடமா மகிழ்ச்சி
@erulangurusamy2852
@erulangurusamy2852 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றிகள் தம்பி சென்னையில் இது போல் ஒருமலை பாங்கான இடம் கோவில் காணொளி மூலம் காண்பித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ஓம் நமசிவாய 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-hd3hw3wv7r
@user-hd3hw3wv7r 3 ай бұрын
🙏🙏🙏🙌🙌
@mounish9302
@mounish9302 Жыл бұрын
அருமையான கோவில் அழகான இடம் உங்கள் முயற்சிக்கு நன்றி.
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Wonderful temple will plan and visit
@kousalyapalani819
@kousalyapalani819 Жыл бұрын
Delighted to see such a wonderful place in chennai. Keep going!!!
@raaghulkumar7080
@raaghulkumar7080 Жыл бұрын
🤭
@kesavant9883
@kesavant9883 Жыл бұрын
நன்றி.அருமையான. பதிவு.சகோதரா.வாழ்க வளமுடன்
@Channel-cz2ck
@Channel-cz2ck Жыл бұрын
Bro this location is very near to me... Durgai Amman kovil also there... Fabulous video u taken really nice to see👏👍😍
@sumanpaul3216
@sumanpaul3216 Жыл бұрын
Na romba nal munnadi vist paniruken best places but now so many different in this temple after see this video sweet memories will come back tq so much bro ❤️
@kalakala6978
@kalakala6978 2 ай бұрын
ஓம் நமசிவாய🙏 நான் பல்லாவரத்தில் தான் இருக்கேன் எனக்கே இப்படி ஒரு கோவில் இருப்பது தெரியல ரொம்ப நன்றி தம்பி அந்த சிவன் அருள் எல்லாருக்கும் கிடைக்கும் ஓம் நமசிவாய ஓம் திரு சிற்றம்பலம் 🙏🏻
@hemamalini5032
@hemamalini5032 Жыл бұрын
Very nice temple tq for the video brother 😍🙏🙏🙏
@venkatramanan6430
@venkatramanan6430 4 ай бұрын
மிக நல்ல பயனுள்ள பதிவு.பக்தர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.சிவனை தரிசிப்போம் சிவனருள் பெறுவோம்.தங்களது பதிவிற்கு மிக்க நன்றி.
@rajendranrengaramanujam4890
@rajendranrengaramanujam4890 18 күн бұрын
மிகநன்றிசிவமயம்
@deviduraicookey4416
@deviduraicookey4416 7 ай бұрын
தம்பி உன்குரல் மிகவும் பக்திமயமாகவே இருக்குது தம்பி மலபார் மணி என்றதும் மலையா காற்று வீசும் என்று நினைத்தேன் சொத்தும் கூட இல்லையப்பா அருமையான குரல் வலம் நன்றி
@Malabarmanivlog
@Malabarmanivlog 7 ай бұрын
🙏🙏🙏
@maileshwaranp9299
@maileshwaranp9299 Жыл бұрын
Super thambi..good video vety informative great work done.god bless you
@chandranarayanan8591
@chandranarayanan8591 Жыл бұрын
Arumai. Thanks for sharing
@krajesh2989
@krajesh2989 Жыл бұрын
Super Mani anna
@amuthaaavin7100
@amuthaaavin7100 Ай бұрын
Super Sir. Ennal poga mudiyathu. Aanal neril partha mathiri santhsama irukku pa . romba nandri pa
@koushikmeher5984
@koushikmeher5984 Жыл бұрын
Awesome place bro..semma
@mathruboothamgangabai8763
@mathruboothamgangabai8763 Жыл бұрын
Super. Thanks for sharing
@madhusoodanuppala7049
@madhusoodanuppala7049 4 ай бұрын
Beautiful place. Now only I came to know about this place.
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information thanks brother
@karthikeyan7429
@karthikeyan7429 Жыл бұрын
அருமை புண்ணியம் நிறைந்த பணி தொடர இறையருள் கிடைக்கட்டும்
@Malabarmanivlog
@Malabarmanivlog Жыл бұрын
🙏🙏🙏
@angayarkannisivakumar3380
@angayarkannisivakumar3380 Жыл бұрын
Nice description about this place and good request to the public.keep on ur interesting journey and video making.
@Malabarmanivlog
@Malabarmanivlog Жыл бұрын
Thank you 🙏
@sena3573
@sena3573 Жыл бұрын
Thank you. Music super. Arpudham
@padmaraomohankumar5587
@padmaraomohankumar5587 Жыл бұрын
இந்த இடம் பச்சைமலை என்று சொல்வார்கள் அடர்ந்த காடுகள் உள்ள இடம் மிகவும் ரம்மியமான இடம் கல்லூரியில் படிக்கும் போது என்சிசி யில் இருக்கும் போது இந்த இடத்தை பார்த்தோம்
@jayashreejayakumar2854
@jayashreejayakumar2854 Жыл бұрын
Super sir thank you God bless you
@jksassociates663
@jksassociates663 Жыл бұрын
Ji Roma thanks Jan poittu vandhen super on nama sivaya
@santhanakrishnanvasudevan766
@santhanakrishnanvasudevan766 Жыл бұрын
Hi bro super vlog for forest middle sivan temple. Location and views really super. Definitely single person go to temple very risk and also not identify the temple. Sivan and balambigai arul kidaikka venduvome. Next visit chrompet pogumpodhu definitely visit to temple. Thanks bro.
@santhanakrishnanvasudevan766
@santhanakrishnanvasudevan766 Жыл бұрын
Ok good 👍
@n.nageshwaran7944
@n.nageshwaran7944 Жыл бұрын
If it's safe to go I'm ready 👍
@ravisankar5127
@ravisankar5127 4 ай бұрын
Beautiful place Tq for this video
@mywish746
@mywish746 4 ай бұрын
Super thambi vaazhththukal nalla pathivu
@sakthivelj7280
@sakthivelj7280 Жыл бұрын
Super place 👍🏻 super super 👍🏻👍🏻
@roselinexavier1396
@roselinexavier1396 Ай бұрын
Beautiful place to visit. Thanks a lot. God bless you.
@SelvaRani-pr1se
@SelvaRani-pr1se 3 ай бұрын
Aarumaiyana aanmega thalam.super bro.ungalukku namasuvayam thunai puruyattum.❤❤❤
@Malabarmanivlog
@Malabarmanivlog 3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@babuneellakhantbabuneellak3055
@babuneellakhantbabuneellak3055 Ай бұрын
Nice to see this place in ch.Thanks for showing such good place bro.
@vsarunasri3895
@vsarunasri3895 Жыл бұрын
Guide or sign boards may help one to go & see in full this nice place
@bhavanisamuvell2473
@bhavanisamuvell2473 3 күн бұрын
Anna ipo fulla ready pannitanga super ra iruju
@radharoshan1622
@radharoshan1622 3 ай бұрын
Bro,Sivan Kovil 2024 katti kumbabisegam mudindhivittadhu.
@a044gun
@a044gun Жыл бұрын
Thanks for the video. We visited with family excellent info provided. We live almost 35 years in Nanganallur not aware of this place.. Much appreciated
@Malabarmanivlog
@Malabarmanivlog Жыл бұрын
Thank you 🙏
@n.nageshwaran7944
@n.nageshwaran7944 Жыл бұрын
Thankyou ,,👌👍
@elakkiyaanandh8757
@elakkiyaanandh8757 Жыл бұрын
Super
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu 3 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@komalavalli6593
@komalavalli6593 Жыл бұрын
Supper.
@sivas-jr1zq
@sivas-jr1zq 4 ай бұрын
Very good informative video ❤
@mathiathi
@mathiathi Жыл бұрын
Arumai
@sabaridevidevi7161
@sabaridevidevi7161 Жыл бұрын
Vera level Bro 👌👌👌👌 Thirusitrambalam 🙏
@Malabarmanivlog
@Malabarmanivlog Жыл бұрын
🙏🙏🙏
@sasikala9324
@sasikala9324 Жыл бұрын
Nanga eapovo poitu vandhutom so peacefull
@andiyan901
@andiyan901 3 ай бұрын
சூப்பர்
@swathiselvam1067
@swathiselvam1067 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@ponpandisathankulam3200
@ponpandisathankulam3200 Жыл бұрын
🙏OM namashivaya OM Sakthi OM vinayaga OM Muruga Samiyasaranam iyappa 🙏🕉️
@nagendranperumal6025
@nagendranperumal6025 Жыл бұрын
Thank you bro 🙏🙏🙏
@moorthym4659
@moorthym4659 2 ай бұрын
Om iraiva namashivaya BalaAmmikai Devi potry moorthy Renuka my patner om
@rameshlakshmi7749
@rameshlakshmi7749 Жыл бұрын
Excellent Salute sir 🙏
@gurumoorthy3688
@gurumoorthy3688 4 ай бұрын
அருமை சகோதரா
@rrp1958
@rrp1958 4 ай бұрын
Thanks for showing this siva temple and the bgm also very nice unlike other irritating vlogs❤
@storekeeperTips
@storekeeperTips Жыл бұрын
Good ji
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e Жыл бұрын
👌👌👌👌👌
@GeethaRavikumar-ir1dt
@GeethaRavikumar-ir1dt Ай бұрын
இந்த கோவில் அகஸ்தியர் பூசை பண்ணிணர.ஆயிரம வருடங்கள் முன்பு.கும்பாபிஷேகமம் ஜூலை 12ம் தேதி.
@venakteshbabu1077
@venakteshbabu1077 Ай бұрын
Super❤❤
@g.r.k.k.tvlogs7074
@g.r.k.k.tvlogs7074 Жыл бұрын
SHIVAYANAMA thank you 🙏🙏
@mywish746
@mywish746 4 ай бұрын
Thanks thambi naan poitu varaen . Naanum video eduthu en channel la yum podurean. Sure I wil mention you in my channel.becauae you only shows this devotional place
@jayamtv6447
@jayamtv6447 Жыл бұрын
ஓம் நமசிவாய....🙏🙏🙏🌟
@Malabarmanivlog
@Malabarmanivlog Жыл бұрын
Om namah shivaya 🙏🙏🙏
@krishnafashionstudio8857
@krishnafashionstudio8857 Жыл бұрын
மிக்க நன்றி தோழரே அந்த அருமையான இடத்திற்கு நாங்களும் சென்றிருந்தோம் ரொம்ப வருடம் கழித்து நிம்மதி கோவிலுக்கு போயிட்டு வந்து ஒரு சந்தோஷம் கிடைத்தது இந்த மலை கோவிலை காண்பித்தததர்க்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@Malabarmanivlog
@Malabarmanivlog Жыл бұрын
🙏🙏🙏
@jeyalakshmiradhakrishnan2959
@jeyalakshmiradhakrishnan2959 Жыл бұрын
Thank you sir
@deviduraicookey4416
@deviduraicookey4416 7 ай бұрын
தம்பி இப்படி ஒரு கோவிலை காண்பித்தர்க்கு மிக முகநன்றி
@subramanians2170
@subramanians2170 Жыл бұрын
ஓம் நமசிவாய
@gopalvijay9187
@gopalvijay9187 Жыл бұрын
Good explanation keep it up
@Malabarmanivlog
@Malabarmanivlog Жыл бұрын
Thank you
@parveentajabdul4354
@parveentajabdul4354 3 ай бұрын
Super, thanks sir
@sivasankaranmuthukumarasam1124
@sivasankaranmuthukumarasam1124 Жыл бұрын
Super ji. Chennai la irukkira enakku indha idam theriyadu. Thank you.
@venkatachalamk2998
@venkatachalamk2998 2 ай бұрын
Very nice, like to visit this temple, Please provide location details
@chobik3326
@chobik3326 Жыл бұрын
👍
@rameshelectrition2283
@rameshelectrition2283 Жыл бұрын
Thanks brother
@rajeswariramakrishnan8344
@rajeswariramakrishnan8344 Жыл бұрын
🙏🙏👏👏🙏🙏👌👌
@amulu.g
@amulu.g Жыл бұрын
Super Super 🙏🙏
@Malabarmanivlog
@Malabarmanivlog Жыл бұрын
Thank you 🙏
@lakshmiamma658
@lakshmiamma658 4 ай бұрын
வாழ்துக்கள்
@DeivanaiVR-dq2tt
@DeivanaiVR-dq2tt 4 ай бұрын
How u can find out sir super 🙏
@teenathomas3b411
@teenathomas3b411 Жыл бұрын
Sakthi vayentha kali kovil, enga veetu pakkathula than, rammiyamana edam evening than thirappanga,
@kumariv8672
@kumariv8672 Жыл бұрын
Om shivaya nama om 🙏🙏🙏
@gizmotech88
@gizmotech88 Жыл бұрын
Is it safe to visit early morning at 6 ?
@dazzlinggurll
@dazzlinggurll 11 ай бұрын
Anga archanai poojai porutkal kidaikumaa ??
@m.s.pandian.m.s.pandian.2354
@m.s.pandian.m.s.pandian.2354 Жыл бұрын
Super .
@Malabarmanivlog
@Malabarmanivlog Жыл бұрын
Thanks
@hemamalani7075
@hemamalani7075 3 ай бұрын
Super super super 🎉🎉🎉
@JothiB-cy6yv
@JothiB-cy6yv 8 ай бұрын
Naanum en husband poonom 25/11/2023 nalla irunthathu,konja neram thiyanam pannitu vanthom 21/1/2024 Sunday kumbaishagam nu banar vatchi irukanga
@user-ow6dh9nd3e
@user-ow6dh9nd3e 5 ай бұрын
Tambaram sanatorium la irukka madam or chrompet la irukka intha hill temple, family kootitu polamla,safe ah intha forest kulla,kids kootitu polama
@JothiB-cy6yv
@JothiB-cy6yv 5 ай бұрын
@@user-ow6dh9nd3e family tharalama pogalam ,chrompet thaandi sanitirium munnadi signal varum angathan iruku
@venkatesannr9806
@venkatesannr9806 Жыл бұрын
Sivaya Namaha
@mvijayaraghavan7407
@mvijayaraghavan7407 Жыл бұрын
Evening till what time temple open
@N.Muralidharan
@N.Muralidharan Ай бұрын
Naan perungalathurla dhan irukken... chromepet la irunthu romba pakkam... ivlo naal theriyaama poche
@khfashions1833
@khfashions1833 Жыл бұрын
நன்றி நல்ல பதிவு.நானும் இந்த மலை பகுதியில் வசித்து வருகிறேன்.பச்சைமலை இந்த மலை பெயர்.காளி கோயிலுக்கு போகும்போது கறுப்பு நிற ஆடை அணிந்து வர கூடாது.குடை கொண்டு வர கூடாது.
@geethageeta9372
@geethageeta9372 2 ай бұрын
Super Arumaiyana idam. 70age pogamudiyuma?
@yadhavang5660
@yadhavang5660 Жыл бұрын
Very very Nature place. But no safety area.
@ajithkumarak840
@ajithkumarak840 Жыл бұрын
En veetu malaiku adivarathula than eruku bro😻
@user-ow6dh9nd3e
@user-ow6dh9nd3e 5 ай бұрын
Tambaram sanatorium ah or chrompet ahh
@azafu8942
@azafu8942 Жыл бұрын
🙏🙏🙏Om Namasivaya,Om Namasivaya,Om Namasivaya
@Riyamp596
@Riyamp596 Жыл бұрын
Eng area kovil my fav temple ❤️pradhosam enum visheshama erukum ..anga Sivan patham eruku athuku oru poorana kathai undu ohm Namashivaya ❤️
@anandhisasidharan8736
@anandhisasidharan8736 6 ай бұрын
Bus number sollunga Anga vara
@Riyamp596
@Riyamp596 6 ай бұрын
@@anandhisasidharan8736 neenga enga erunthu varinga
@anandhisasidharan8736
@anandhisasidharan8736 6 ай бұрын
@@Riyamp596 pursaiwalkam but chrompetla irunthu epdi varanum sollunga
@Riyamp596
@Riyamp596 6 ай бұрын
@@anandhisasidharan8736 chrompet next stop eranganum tb hospital stoping anga erunthu walkable distance than
@Riyamp596
@Riyamp596 6 ай бұрын
Yara ketalum solluvanga pachaimalai Sivan kovil nu
@jothim3305
@jothim3305 Жыл бұрын
🙌🏿🙏🏿
@jagans8152
@jagans8152 Жыл бұрын
Na poiruka kali kovile 😍
@roulinjoy7334
@roulinjoy7334 Жыл бұрын
Alaga pesureenga
@Malabarmanivlog
@Malabarmanivlog Жыл бұрын
Thank you 🙏
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 113 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 9 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН