மணம் வீசும் மலர்களே🥰🥰🥰 வண்ண ங்ளை தன்னகத்தே வரமாய் பெற்று புன்னகை சூடி மலர்ந்த அழகிய மலர்களே! வானவில் லிற்கும்நிறமளித்தது நீ தானே! பூவே செடியின் அழகும் நீ பூத்து குலுங்குவதால்தான் 🌹🌹🌹🌹🌹
@jothijothi31312 жыл бұрын
Superb
@LAVANYA_MUSIC Жыл бұрын
🙋அருமையான வீடியோ 🥀🥀🥀🥀🥀👌👌🙏
@rajirajeswari20642 жыл бұрын
மன அமைதிக்கு ரொம்ப அருமையான தோட்டம் 🌹☘️🌳🌿🌹🌺🌿🍀. அருமையான பதிவு.
@nilofarjahangir27132 жыл бұрын
அருமையான இனிய பதிவு மா... நீங்க சொன்னது போல் உண்மையிலேயே மனதுக்கு இதமாக இருந்தது உங்களுடைய வார்த்தைகளும் மலர்களும்... வாழ்க சகோதரி நீங்கள் வளமுடன் நலமுடன்...என்றும் இது போன்ற உற்சாகமான பசுமை பதிவுகளுடன்...
@thilakavathi13382 жыл бұрын
மணம் வீசும் மலர்களை பார்த்து என் மனம் மகிழ்ச்சியாக இருக்கு. I like white ♥ roses 🌹 ♥ 😍 ❤. I love it this Video sister. Thank you.
@chitrachitra57682 жыл бұрын
Sister unga video miss pannama parthuruven ❤️❤️
@AAK_Gardern2 жыл бұрын
பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு மனதுக்குள் மகிழ்ச்சி மலர்கிரது வெள்ளை ரோஜா என்ன வெரைட்டி Sister ?கொத்து கொத்தாக மிகவும் அழகு
@venithanesh79252 жыл бұрын
Skin rose
@maryalex72512 жыл бұрын
சிறப்பு அருமை சிஸ்டர்
@thunaivansathya15642 жыл бұрын
எப்போ உங்க வீடியோ போடுவீங்க மழை காலத்திற்கு எப்படி செடிய பராமரிப்பது ஒரு வீடியோ போடுங்க வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் ரொம்ப நாள் ஆயிருச்சு போடுங்க சிஸ்டர்
@keerthikeke70512 жыл бұрын
Kangaluku arumayana virunthu 😘😍🥰✌💙🧡❤💕
@chitraraj93052 жыл бұрын
நீங்கள் சொல்வது போல் செடிகள் நம் மனதை சந்தோஷமாக வைக்கும். டேபிள் ரோஸ் வையுங்கள் சகோதரி. இன்னும் அழகாக இருக்கும் . உங்கள் தோட்டம் என்றுமே அழகு.
@thunaivansathya15642 жыл бұрын
தேங்க்யூ சிஸ்டர் இவ்வளவு நாளாக காத்து இருந்தேன் கண்ணுக்கும் மனதிற்கும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கு நன்றி நன்றி மிகவும் நன்றி
@jayaramesh75442 жыл бұрын
White rose super.adu enna variety sister.kalai kannukku kulirchiana pookkal.thank you sister.
@muniyammalrkarthika2092 жыл бұрын
Skin rose plant
@mahipree22462 жыл бұрын
Akka epdi ka evalo alaga maintain panringa neenga romba great ka
@meenakshichinnappan25472 жыл бұрын
Beautiful sis your words are very true After watching your video only I started my terrace garden now I have nearly 50 rose plants I follow all your valuable advice thank you
@thunaivansathya15642 жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்து தான் எனக்கும் இந்த மாதிரி வைக்கணும்னு ஆசையாக இருக்கிறது
@manojraja24862 жыл бұрын
🥰🥰Mullai poo tipes video please Akka☺☺
@rajeshroobini19692 жыл бұрын
Super sis 👍 changing rose plantla mavupochi vandhu kelaiellam pattupochi sis oru kelai mattum greenisha iruku enna pandradhu sis pls solunga sis
Unga subscriber naan sis unga video miss panatha patthervan
@SPS_FAMILY2 жыл бұрын
Rose perusa poka ena kudukanam sis
@archanasugumar76872 жыл бұрын
Sister i have rose plant In that small size puran and worms are there . How to avoid it
@lijabalakrishnan96062 жыл бұрын
Beautiful....white rose.Which variety is it?Where do you buy roses from?Pls share
@venithanesh79252 жыл бұрын
Skin rose
@thilagavathisoundararajan97282 жыл бұрын
தங்கச்சிமா காய்கறி எல்லாம் பார்க்கலாம் என்று பார்த்தேன். பழ ச்செடி எல்லாம் போடுங்கம்மா. அதுவும் என்றும் ஆ. நன்றி.
@vani.mm.pandian83392 жыл бұрын
Hi dear sis rose garden video superb 🤝🤝👍👍🌹🥀⚘🌺💞💞❣❣💖💖♥️♥️😘😘
@kalaipriya40722 жыл бұрын
Akka andha white rose chedi enna variety akka
@jayanthisubramaniam15462 жыл бұрын
Rompa nall achu tu sister 😊
@kothainayagi97362 жыл бұрын
Looks very beautiful sister & white rose which variety..pls confirm the plan name sister..
@suseerangoli55122 жыл бұрын
Die back desease la irunthu rose plant recovery sollunga
@mariaashvini7119 Жыл бұрын
Hello akka, I need some organic rose petals , will u sell some? if so i will come and collect it directly.
@sathishkumarkumar6005 Жыл бұрын
Yah video call
@thangamarumugam40952 жыл бұрын
supper ma supper ma
@sumathiramalingam95422 жыл бұрын
அப்பா எவ்வளவு நாளா காத்திருந்தேன் அவ்வளவு மகிழ்ச்சி சகோதரி நம்ம ஊர் கிளைமேட்க்கு என்ன விதமான ரோஸ் செடி நடலாம் ப்ளீஸ் சொல்லுங்க
@bikelover41062 жыл бұрын
White rose yenna vakai plant sister
@abiettikkan2 жыл бұрын
Can u plz make a video about orchid plant for beginners sister?
@daisylogan77052 жыл бұрын
Very beautiful garden...I love roses
@yuvansaran61382 жыл бұрын
Malli sedi la leaf yellow color aguthu ena kudukanum sis
@mythilipownal21462 жыл бұрын
Very nice and super
@sagaleela.s90962 жыл бұрын
Semmaya irukku akka👌👌👌👌👌
@rubhasrubha4411 Жыл бұрын
Andha white rose name ?
@shrisanjai47952 жыл бұрын
Plz sister mention all roses name (varieties)
@apsarasarusaru60692 жыл бұрын
wowww . beautiful
@benithas96102 жыл бұрын
சூப்பர்
@sheeba1432 жыл бұрын
Aunty eppo giveaway kudupinga 😔
@sheelarani69922 жыл бұрын
Super
@saranyaaravind76412 жыл бұрын
5.32 rose variety? Sis
@Tamilan-g4z2 жыл бұрын
Good mrng sis semma video
@sathiyaaravinthan44012 жыл бұрын
Evlo naal achu ..👌👌da😍😍
@lakshmipandian74712 жыл бұрын
White rose ena verity
@deeyasinnovation25122 жыл бұрын
Wow😍 white rose enna variety sis.
@Kutty_kitchen50302 жыл бұрын
1.45 mins what type of rose is that
@devir67202 жыл бұрын
Unmaithan sister enga veetilum neraya plants eruku ella medicineplantsum eruku nanum plants lovepanra all
@sspappu48722 жыл бұрын
Sedi vegama valara enna seyrathu
@gogilaveni12812 жыл бұрын
வாவ் நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை தோழி😊👌👍🤩🤩🤩🌹🌹🌹🤗
@sulekhahamsa4742 Жыл бұрын
👌👌👌
@vallemunusamy67832 жыл бұрын
Nice
@sspappu48722 жыл бұрын
Neraya Pookkal pookka enna panrathu
@jayaramesh75442 жыл бұрын
Good morning sister.how are you.
@hemalakshayam47352 жыл бұрын
Super sister 👌
@ponnusamys75862 жыл бұрын
Mini rose garden vachurikinga🙂🙂
@silambuselvi76322 жыл бұрын
So sweet off you mam I love it
@Vi2ThottamSathya2 жыл бұрын
Super Akka
@chitrachitra57682 жыл бұрын
Sister naanum romba try pannitey erukka vara matiguthuu 🥲
@lathar47532 жыл бұрын
Good morning sister🥰🥰🥰
@lakshulakshu62882 жыл бұрын
Super sis
@yuvansaran61382 жыл бұрын
Sister neenga en video ve podarathula
@jeyakumari37622 жыл бұрын
💗🙏💖😍🙂
@abuthahirsalina58882 жыл бұрын
👍🥰 🥰🥰❤️❤️❤️❤️👌🥰👌❤️
@Meenavaponnu2 жыл бұрын
Video ye ithule pota matringa
@anisvlog34362 жыл бұрын
Why no videos
@indhumaha52472 жыл бұрын
Gm sis
@covaijansi31192 жыл бұрын
ரோஸ் வளர்ப்பு மிகவும் சவாலாக இருக்கு என் ரோஸ் செடிகளில் இலை உதிர்ந்து நுனி கருகி இருக்கு எல்லா ஆர்கானிக் உரங்களையும் போட்டு பார்த்தாச்சு பிரயோஜனம் இல்லை தீர்வு சொல்லு மா
@abdhulkadhar2222 Жыл бұрын
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🌹🌷🌼💮🌸💐
@umaindiran35642 жыл бұрын
neega sona S. M nurseryil nan chedikal Rs. 1000 vanginen ontru kuda sariyaka varavillai
@silambuselvi76322 жыл бұрын
Hi mam
@enikaenika32182 жыл бұрын
Ya ippalem video sariya poda matringa
@LokeshKumar-fj3co2 жыл бұрын
Hii
@daisysart71942 жыл бұрын
Enakkum sedi neraya vakkanumnu aasa ana place illa, unga sediya pakkum podhu romba sandhosama irukku
@vinolia.e15742 жыл бұрын
செடிய கூட வளர்த்து விடலாம் பிள்ளைங்க தொல்லை தாங்கமுடியல ,,,,,,
@abrizm80992 жыл бұрын
Could you please share yr mail id to get some idea regarding this plants