உண்மையான பசுமை மனிதர். வாழ்த்துக்கள் ஐயா. பேட்டி எடுக்கும் தம்பி இயல்பாக பேசுகிறார்.குரல் இனிமையாக உள்ளது. பசுமை விகடனுக்கு நன்றி. மனம் லேசாகிறது இதை பார்க்கும்போது
@sureshg36792 жыл бұрын
இந்த வீட்டினை பார்க்கும் போது பாபிலோனியா நாடு தொங்கும் தோட்டத்தினை பார்க்கும் மகிழ்ச்சி வருகிறது. இந்த வீட்டிற்கு சென்னை தொங்கும் தோட்டம் வீடு என்று பெயர் வைக்கும் அளவுக்கு தாவரங்களின் செடி இருக்கிறது.
@subasharavind41852 жыл бұрын
பாபிலாே னியா தாெங்கும் தாே ட்டத்தை நீ நே ர்ல பாத்திருக்கியா.....!!??
@SyedAli-fp3um2 жыл бұрын
nice
@kalyanib17572 жыл бұрын
தம்பி நம் மனதில் பட்ட சந்தேகங்களை கேள்விகளை சரளமாக கேட்கிறார். நல்ல திறமை. வாழ்க வளர்க
@ligahpadaian17102 жыл бұрын
வாழ்த்துக்கள் பசுமை விகடன் நல்லா இருக்கு செடிகள் எல்லாம் என் வீட்டில் இதே மாதிரி தான் இருக்கு முடிஞ்சா என் வீட்ல வந்து வீடியோ எடுங்க நல்லா இருக்கும்
@bharuporkodi85892 жыл бұрын
அருமையான மனிதர்,வாழ்க வளமுடன்.......தம்பி கேள்விகள் அருமை.....தம்பி allthe best....
@ThamizhiAaseevagar2 жыл бұрын
இந்த வீட்டை அந்த பக்கம் வரும் போது நான் பார்த்துள்ளேன்.மிக அழகாக இருக்கும்.குழந்தைகள் வண்ண மீன்கள் பார்த்து விட்டு தான் போவார்கள்.அந்த வீடு மிக ரம்மியமாக இருக்கும்.அதுவும் இரவில் அழகாக இருக்கும்.
@samiullahsam85422 жыл бұрын
Which area
@kowsalyaabraham31552 жыл бұрын
அருமை. தோட்டம் அமைக்க ஆர்வம் வருகிறது
@parimalasowmianarayanan52032 жыл бұрын
Pasumai vikatan can encourage simple robust terrace garden to inculcate terrace gardening in people's mind. This garden is alarming. Lavish.
@namveetuthottam2 жыл бұрын
அடடா அருமையான தோட்டம்
@IndraGurusamyThottam2 жыл бұрын
What an awesome garden,no words to say,really fantastic one.A big salute to you Sir,God bless you Sir.
@muthusankaran82852 жыл бұрын
Na evolo nal ninaichuruken teriuma indha vitukula poganum nu . Thanks for posting this.
@dinakarkk45912 жыл бұрын
You can feel free to visit. Pl come
@banusubramaniamsuba6422 жыл бұрын
Entha orr sr..
@ushav14312 жыл бұрын
Whenever v go for walking v used to see this house daily,really soooo great n Happy feelings while passing this side.V r also interested in plants but can't even imagine to do like this n it's not easy to do,really his family is blessed by God that's y he can do n maintain this.God blessed family 👍🙌🙏
@Vijay-dn1np2 жыл бұрын
All redy, rk pattarai intha veettoada vdo pottanga 👌👍
@sankarkkarunakaran13442 жыл бұрын
இன்று என் அக்கா (தினேஷ் அம்மா) பெங்களூர் . உங்கள் வீடியோவை பார்த்து ரசித்தார்கள் வாழ்த்துக்கள் சொல்ல சொன்னார்கள்
@ravikkumarkumar64372 жыл бұрын
மிக அருமை மற்றும் பிரமாதம் மேலும் தங்களுக்கு sir condition தேவைப்படாது என்று கருதுகிறேன் 🙏
@roselinmary59922 жыл бұрын
Really appreciative work. His deep interest and fine taste are awesome. Sensible and wonderful planning . Should have focused more on plants than showing their faces throughout
@devishree75252 жыл бұрын
I o soldradhu ku words ilanga awesome Nala effort Indha house nala world level reach aganum aduk epaumay en support irukum.super great wow👌👌👌👌🌺🥀🌷🥀🌺
@sureshkumark73572 жыл бұрын
சூப்பர் 👏👏👏👏😍😍😍😍😍😍😎😎😎😎😎
@gvbalajee2 жыл бұрын
Nice Q&A from Arjun
@petshobbies50422 жыл бұрын
Awesome garden in a lovely set up. Lot of places to sit and enjoy the garden and aquarium on the compound wall to entertain outsiders are really great ideas that makes the garden unique apart from the obvious count of money plants. Advocate sir's interest for antiques bring more life to the garden.Leveraging technology for automating the irrigation makes it sustainable.Excellent effort , sir. Happy gardening 💚
@venktaramanviswanathan70312 жыл бұрын
சூப்பர் Dinakar sir
@revathikrishnan93542 жыл бұрын
Very delighted to view. A must -visit garden. Appreciate Advocate 's Ardour and enterprise 👌
@jayanthibalaganesh52592 жыл бұрын
I just can't believe how he can manage this. Really awesome 👍🏻👍🏻
@puthagathozhi Жыл бұрын
Awesome house with full of Nature... You are really great sir.. 👌👌👏👏🤩
@KK52930 Жыл бұрын
Feeling motivation
@pandi.m5245 Жыл бұрын
Super sirr❤️❤️💚💚💚🌱🍃
@gomathivairavanathan15562 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி
@vijayasaravanan2112 жыл бұрын
Good questions and answer. Appreciable interview. Thanks pasumai vikatan
@ushapadmanabam52022 жыл бұрын
All the best hai
@ushapadmanabam52022 жыл бұрын
Namaste wo ah wo 8 namaste tri namaste namaste
@ushapadmanabam52022 жыл бұрын
Namaste by Mo zee5 Ddd5
@grbiriyaniambattur18222 жыл бұрын
அற்புதமான மனிதர் 🌹
@manimegalai62102 жыл бұрын
எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவன் ஏசு மெய் பேசி என்னில், மத்தேயு(19.17,3.7) இறையிலரே பேய் களே! இரட்சிப்பு ஜீவ ஏஞ்சலாவோம்.
@punithasanthosh72502 жыл бұрын
Awesome Sir..No words to say .
@Tanu-Jiffy Жыл бұрын
Everytime i pass this area, i long to visit this house. Hope i get a chance to visit and learn much more
@kwalityjohn2 жыл бұрын
Hat's off to you sir😍😍🔥🔥🔥😇😇😇😇
@salufashion2 жыл бұрын
Wow super super hardwork congrats bro
@rajkalaimohan2 жыл бұрын
Very nice. Full planned and caring on plants is great . More Informative . Needed knowledge shared. Motivational and inspired to start indoor plants. Other collections and fish tank is highlight. Congrads .
@suganthinipradeepa27582 жыл бұрын
Heart ❤️🥰 melted ......love you sir
@vocsivakasi14062 жыл бұрын
அழகு இல்லம்💐👌
@kathiresank14902 жыл бұрын
சூப்பர்
@saranyanarmatha9752 жыл бұрын
Very beautiful and happy to see green house 🌲🌲🌺🌺🌺🌷
@aproperty20092 жыл бұрын
Really super sir great....
@sathyashappycorner53832 жыл бұрын
Superb sir,naan small terrace garden vacheruken,I love your garden, soo beautiful 💚👍👍
@shyamalamunirathnam36402 жыл бұрын
Super 👍✋👏🙏
@daisyjacob55232 жыл бұрын
Simply Wonderful and motivating
@Gayathriramesh89182 жыл бұрын
Super sir.... Big salute sir ..
@mathusudhan.g19292 жыл бұрын
Amazing 😍👌
@gvbalajee2 жыл бұрын
Good so much money spent good indoor
@namveetuthottam2 жыл бұрын
அடடா அருமை அருமை
@thilagavathimakesh2 жыл бұрын
வீட்டை எப்படி சுத்தம் செய்வது 😃😲😮
@ansiyanasrin79762 жыл бұрын
Mashalla 👍👍👍👍👍
@loganathank16312 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@kaleeswari31912 жыл бұрын
Super appa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa nalla eruku dad
@pragan12 жыл бұрын
எங்க ஊரு தல we r proud
@guru_ak33832 жыл бұрын
Intha veedu entha area
@pushpavathimuralirajan48872 жыл бұрын
Superb sir
@villatechtamil22102 жыл бұрын
Excellent
@jayanthis68812 жыл бұрын
இந்த வீட்டின் வழியாக செல்லும் போது அதிசயமாக பார்பேன்
@nithinadithya65642 жыл бұрын
எந்த ஊரு இது
@bharathikarthi67022 жыл бұрын
@@nithinadithya6564 Chennai - Chitlapakkam
@megalas92572 жыл бұрын
I am in this area only Many times I seen this house outside view Super ah irukum
Yanaku chadegal romoa podikum veedo rompa pudechiruku I mes you home
@arunpandiyanofficial Жыл бұрын
Superb house
@gvbalajee2 жыл бұрын
Kind of museum, law graduate
@kuralgk29 ай бұрын
என் ஆர்வத்தை தூண்டி விட்டிங்க ஐயா
@dakshitas432 жыл бұрын
DC to all My plant, tree, nature, peace Lover's...
@dakshitas432 жыл бұрын
I love money plants... 😍💕🌿
@prabhushankar85202 жыл бұрын
Good
@Fghjkjhhgftggyvvcc2 жыл бұрын
This person should have grown different varietes of plants instead of concentrating on just money plant mostly, he used all his time for just one plant which is dominating. it would have been more appreciable if he wasted his time and energy for different varietes of indoor plants. Any way good work. Hope he changes his thinking by adding different plants. Congratulations.
@shilbaranjana48082 жыл бұрын
👌👌👌
@sankarkkarunakaran13442 жыл бұрын
இந்த வீட்டின் உறுமையாளர் திரு k k தினகர். அவர் பல்லான்டு வாழ வாழ்த்துகிறேன். அவருடன் 25 வருடம் பயணித்து சுவையான அனுபவம். அவருடைய ஆர்வம் நான் கண்டது . அவருடன் நான் ஊட்டி கொடைகானல் செல்லும்போதல்லாம் செடி வாங்கும் ஆர்வத்தை கண்டேன். அவர் எண்ணிடத்தில் சில வருடத்திற்கு முன்னால் சொண்ணது தாம்பரத்தில் என் வீடு தணியாக தெரியவேண்டும் . அதே போல் செய்துள்ளார் அவருக்கு என் மணமார்ந்த நன்றி. இதை தவிற அவருக்கு உட் மேலேயும் ஆர்வம் உள்ளது . இவன் பெரம்பூர் சங்கர் k
@gvbalajee2 жыл бұрын
Complete teak wood
@gvbalajee2 жыл бұрын
Yes soil is most important
@sankarkkarunakaran13442 жыл бұрын
முல்லைக்கு தேர் கொடுத்தார் பாரி. செடிகளுக்கு வீடு கொடுத்தார் தினகர் k k.
@karthikeyan15692 жыл бұрын
இன்னொரு முறை இன்னும் விளக்கமாக அந்த விஷயங்களை பற்றி ஒரு கார்டன் டூர்
@shakthis17692 жыл бұрын
Indha veedu enga veetu pakkathala thaan iruku
@guru_ak33832 жыл бұрын
Intha veedu entha area la irukku
@kamalesh37112 жыл бұрын
🙏👌👌👌
@yogeshwaran78622 жыл бұрын
இது எந்த ஊர் விபரங்கள் குறிப்பி டஉம் முடிந்தால் நேரில் சென்று பார்க்கிறேன் நான் மதுரை
@PasumaiVikatanChannel2 жыл бұрын
சென்னை, சிட்லபாக்கம்
@yogeshwaran78622 жыл бұрын
@@PasumaiVikatanChannel oh thanks என்னால் வர முடியாது
@sachinsridharan999 ай бұрын
@@yogeshwaran7862😂
@malud57282 жыл бұрын
@pasumai vikatan: how to contact u to take interview?
@gbmadvocatenotary.8662 Жыл бұрын
பசுமை எங்கே? இங்கு
@thilagavathib4970 Жыл бұрын
24:26
@saimamadithotamlovebards84282 жыл бұрын
சார் நான் குரோம்பேட்டையில் இருக்கேன் நான் உங்க வீட்டு தோட்டம் பாக்க முடியுமா?