உங்க சேனல் பார்த்து எனக்கும் செடி வைக்க வேண்டும் என ஆசை வந்தது. பத்து தொட்டி வைத்து விட்டேன். நன்றி. புதிய சேனலுக்கு வாழ்த்துக்கள்.
@chennaiyilooty52484 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மிக்க தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோதரி
@senthilkumarakshaya45404 жыл бұрын
@@chennaiyilooty5248 hi anty ukka number enakku anty number
@umamuthusamy18144 жыл бұрын
Me too
@nsanthoshkumarnsanthoshkum7044 жыл бұрын
நான் உங்கள் டிப்ஸ் தான் follow panuran anaku cocopet vanum
@aain87634 жыл бұрын
உங்கங் Channel paarthu thaan rose chedi tips complete guidance kidaichathu.....rose caring romba romba kastam ...but u do it superbly...congrates சகோதரி,,,வாழ்த்துக்கள்
@nasreena29674 жыл бұрын
You are a motivation to so many. After watching your videos, it will be surprising if they dont start gardening as their hobby orit becomes a passion. Thank you for sharing all these hints..
@lalithakannaiyan31572 жыл бұрын
v
@sugirthabai45063 ай бұрын
😊 mo km@@lalithakannaiyan3157
@susheelam83904 жыл бұрын
Really superb. Some people in the rose organisation use costly products n they weigh the products like dap n mustard cake in grams and apply. But yours is out of the world, because you use just the kitchen waste n vermicompost and grow beautiful roses. God will smile and bless your garden
Unga video paathathuku apram naanum rose plant vechu iruka Neenga tips ellam follow pannitu iruka 1st sothapuchu ippo correct pannitu iruka unga videos paathu thank you sis
@meenakshichinnappan25474 жыл бұрын
You are an inspiration for me from the beginning, since I started terrace gardening from 5months I am following all your tips, one by one I have collected nearly 22 rose varieties,
@chennaiyilooty52484 жыл бұрын
So nice of you tq dear all the best
@beggargirl20773 жыл бұрын
p
@beggargirl20773 жыл бұрын
please give me
@beggargirl20773 жыл бұрын
I want all seedsmy name isKumaran
@jothilakshmi32784 жыл бұрын
நானும் ரோஜா செடிகள் வாங்கி வச்சிருக்கேன் உங்கள் ஆலோசனை உதவிபாக இருக்கிறது
@geethasubbu4 жыл бұрын
My hearty congratulations to you for opening a new channel. I just love your garden. Some times I feel so jealous also. I sincerely follow all your tips. It really works. Thank you sooooo much.
@delphinminid60863 жыл бұрын
Super 👌 akka
@aswinaswin76563 жыл бұрын
அக்கா, உங்க தோட்டம் மிக அருமை. you tube la நான் அதிகம் பார்ப்பது உங்க சேனல் மட்டும்தான். உங்க வாய்ஸ் , நீங்க தெளிவாக பேசுறவிதம் எனக்கு ரெம்ப புடிச்சிருக்கு. பூக்கள் அவ்வளவு அழகு. தூக்கம் வராத நேரங்களில் உங்கள் தோட்டத்தை பார்த்தால் மனசுக்கு ரெம்ப இதமாக இருக்கு தேங்ஸ் அக்கா.
@MultiMahalakshmi3 жыл бұрын
Vunga garden la ellaa rose flowers yum pakka romba cute ah irukku madam.
@kalaichelviranganathan32584 жыл бұрын
Hi நல்ல பயனுள்ள தகவல்களையும் பதிவையும் கொடுத்தது ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தியது போல இருந்தது நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
@tchandra78084 жыл бұрын
Congratulations for your new channel and new garden. Wishing you to grow more with these lovely plant’s.
@thirumuruganchannel55104 жыл бұрын
உங்கள் தோட்டத்தில் இருக்கும் அனைத்து செடிகளை பார்க்க எனக்கும் செடிகளை வைக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது
@vethiraj70674 жыл бұрын
Super sis i am following your tips. I can see more differences. Thank you
@noorifarida96933 жыл бұрын
C RV EB de de
@vinothini89544 жыл бұрын
Unga channel ah 2weeks munnaditha Patha... Enakum chedi vekanumnu aasai... Kudiya seekiram vekapora akka.... Thank u akka😍😍😍
@beyou20014 жыл бұрын
நீங்கள் ரோஜாக்களின் ராணி 🌹👸 ... புதிய சேனல் செய்ததற்கு வாழ்த்துகள் ... ரோஸ் கார்டன் அருமை ... 😊😍🤗... நீங்கள் என்னைப் போன்ற பல இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம் ... உலகத்தை பசுமையாக்கும் உங்கள் பணி தொடரட்டும் 😍😍😍 🏝️🗺️🏞️
@chennaiyilooty52484 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் ஆசிர்வாதத்துடன் நிச்சயம் தொடரும்
@nishabanu46104 жыл бұрын
Super sis ungalai parthu thaan nanum rose chedi vaikka aasa patten athaiyum vachuten but unga alavu illa ippo thaan first step yeduthu irukken just 1% but ithuvey yenaku rompa happy thanks sis😍
@devir47054 жыл бұрын
Hearty congratulations for new channel sister.
@kalavathijayabal72434 жыл бұрын
உங்க ரோஜா செடிகளை பார்க்கும் அப்படியே அள்ளி கொள்ளலாம் என்று இருக்கிறது அத்தனை அழகு நம்ம புது சேனலுக்கு வாழ்த்துக்கள்💐💐 💕ரோஜாவின் ராணிக்கும் அன்பு வாழ்த்துக்கள்💕 மேலும் மேலும் வளர வேண்டும் 👌👌❤️உங்கள் தூய்மையான அன்பிற்கு அனைத்தும் நல்லதே நடக்கும்❤️ நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏👸
@chennaiyilooty52484 жыл бұрын
tq so much dear
@274625474 жыл бұрын
Hi, Nice to see your new garden. I find you taking more effort. I wish you success for ever.
@pirithiviraj92113 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி
@kasthurir29794 жыл бұрын
வாழ்த்துக்கள் very useful tips உங்கள் தோட்டத்தை பார்த்து நான் எங்க வீட்டில் ரோஜ செடி வைத்து இருக்கிரேன்
@AntonyNavis-c8k4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 👌👌
@skumarskumar66333 жыл бұрын
Super akka nanum sedi veikan
@ssurya87963 жыл бұрын
க்ஷ
@littleheart85954 жыл бұрын
I am 13 years old l follow all your video 😊😊
@rnithya62894 жыл бұрын
Mam congratulations...Enaku oru seven days rose plant anupi vidunga mam I will give you address
@manishamanivel75604 жыл бұрын
Akka unga tips ellam super akka ungala paatha inspiringaa iruku Ennaku rose valaka Romba pudikum ana tips theriyaathu ipo unga channel paathathum happy aa irunthuchu tnx.Akka Ennaku cocobit venum plz send Panna mudiyumaa .......reply pannunga akka
@selvarajocha96814 жыл бұрын
Super akka
@chennaiyilooty52484 жыл бұрын
Thank you so much dear share with your friends too dear
@gopinath68944 жыл бұрын
உங்களது செயலுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல சாதனைகள் படைக்கவும் வாழ்த்துக்கள். உங்கள் Channel-ஐ பார்த்து பார்த்து எங்கள் வீட்டில் அழகான மாடித்தோட்டம் அமைத்துள்ளோம். மிக்க மிக்க நன்றி.
@janani.s62884 жыл бұрын
Congrats sis. Nanum neraya rose plants vangi vachruken sis and also following ur tips sis
@swethak87914 жыл бұрын
Akka na oru 10yrs ku melayea rose vangi vaipen varathu aprom 1 yrs ah rose plant vangurathea vituten ethuvumea varalanu intha August ku mela dhan unga channel ah pathen therunba aasa vanthu unga tips ah konjam konjam follow panni 5 rose plants pot la vachen ka growth iruku ka neenga land la vachathum pathu nxt oru 5 rose plant vangi nanum land la vachuten ka nxt 5 rose vangi land la vaikalam nu irukan ka unga tips dhan ka rmba usefull ah iruku thank you akka 😍😘 na ungala follow panni maduraiuill oru ooty ya aaki ungaluku kamikuren ka 😇
@colourfulmedia60704 жыл бұрын
Wow waiting for this
@chennaiyilooty52484 жыл бұрын
Hope you like it! Thank you so much 😊 share with your friends too dear
Ungaloda ella vediovum pakkuren ella tipsum nalla reselt kodukkuthu
@vasanthamshahul4 жыл бұрын
Congrats 👌👌👌
@chennaiyilooty52484 жыл бұрын
Thanks a lot dear share with your friends
@meenamahalingam32674 жыл бұрын
Unga channel pathuthan na rose plant valaka start pannirkan unga garden nice
@sharanraj74294 жыл бұрын
Hi madam super channel I will wishes to you this new channel I want the plant or gift please
@chennaiyilooty52484 жыл бұрын
sure dear Thank you so much 😊 share with your friends too dear
@sumathigiri35983 жыл бұрын
I am also a fan of your rose plantsi e only panneer rose is surviving rest died during my illness happy to see blooms in your garden.
@umamaheshwari12804 жыл бұрын
I admire your rose plant ..... You have a bold n clear voice
@drsudhar3564 жыл бұрын
What magic madem.ifwe keep plant not even oneleaf comes.
@sujithrasuji22234 жыл бұрын
Super akka....UNGA garden tips ellam super.....
@chennaiyilooty52484 жыл бұрын
varum pa tips proper ah follow pannuga Thank you so much dear share with your friends too dear
@chennaiyilooty52484 жыл бұрын
Thank you so much dear share with your friends too dear
@sahayamario20014 жыл бұрын
பெயருக்கு ஏற்றமாதிரி தோட்டம் ரொம்ப அழகா இருக்கு. என் கண்ணே பட்டுவிடும் போல் இருக்கு. சுத்தி போடுங்க 😍. சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன். ஒவ்வொரு டிப்ஸ்ஸூம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எனக்கு டபுள் கலர் ரோஸ் செடி அனுப்பி தாங்க சகோதரி.
@chithrachithra66924 жыл бұрын
Nice Akka really good unmaiyave ooty than unga garden ennaku double colour rose plant roomba pidikkum Akka ungalodu pink colour rose plant ennaku roomba pidichirukku
@padmavijaydevanand9314 жыл бұрын
Very healthy and good plants.and the soil is fertile.and where do u get the plants.
@bhuvaneswari3770 Жыл бұрын
உங்களைப் பார்த்து நானும் தரையில் ரோஜா செடி வைத்து வளர்க்கிறேன்👌👌👌
@kalpanamegha06534 жыл бұрын
Akka na unga tips follow up panni ennoda rose sedi la rose neriya pukkuthu tq so much 😊👍👍
எவ்வளவு அழகான பூக்கள், மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
@jayachitrajagannathan55463 жыл бұрын
அருமையான டிப்ஸ் அழகான பூக்கள் லிக்வுடுஅருமை நன்றி வாழ்கவலமுடன்
@roselinagastin27714 жыл бұрын
Thank you for creating this new channel Sister after seeing your channel only i started growing plants now i have 21 plants and i'm following your tips only and i'm getting a lot of flowers daily and i like panneer rose plant very much but i'm not getting that plant here and please do continue posting lots of tips. Thank you
@thyagaraj81483 жыл бұрын
Unga tips spr aah wrk aguthu ka tq so much
@sangeethas79904 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களின் garden tip எனக்கு மிகவும் உதவியாக உள்ளது நன்றி
@jeni19864 жыл бұрын
I'm very impressed by ur garden, I watch all ur videos regularly but started commenting now only, I need some of ur all time flowering rose plants like seven days rose, nattu rose, panneer rose, kodi rose varieties
@kalavathyrajendran9304 жыл бұрын
Hi ‘ we like gardening- we are in 70s -we also planning to enjoy rose garden like you -can I get different colours of roses -
@roshnirangan89124 жыл бұрын
Hi...Am happy for this tips.. bcoz i too have rose plants at my home. Will b using this tea compost tmrw itself. Thanks for the video. If not for free plants , atleast will follow you
@sindhuwilton86064 жыл бұрын
Hi Akka we can use this one in rainy season... Please let me know
@mohanapriya80153 жыл бұрын
Hi akka.. Recently I subscribed to ur channel.. Romba naala pudhusa vaangina rose growth ilama bud lam black aaitu irundhuchu, unga tips paathu veggie waste n fermented maavu mix, banana fertilizer lam use pannan.. Ipo nalla growth iruku neraya branches vandhirku.. Happy to see that.. Thank you so much for the tips akka❤❤
@kshenekshene92433 жыл бұрын
Hi sis,I'm your fan from Malaysia... I've follow your tips on my roses plants.. it's really work out well.. Thank you so much sis...a lot of love from Malaysia 🇲🇾🇲🇾🇲🇾
@geethasripathy30334 жыл бұрын
நான் ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு செடி வளர்க்கும் ஆசையில் நிறைய செலவுகள் செய்து ரோஜா ச்செடி கள் வாங்கி மண்கலவை சரியில்லாத காரணத்தால் எல்லா செடிகளும் காய்ந்து போய் பாழாகி விட்டது பின் உங்கள் சேனல் பார்த்து மண் கலவை செய்த பின் இன்று வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பூக்கள் பூத்துக் குலுங்கு கிறதுஅதற்கு முதலில் நான் என் நன்றி மை தெரிவித்துக் கொள்கிறேன்உங்களுடைய சென்னையில் ஊட்டி மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jahirjasmine55284 жыл бұрын
அருமையான டிப்ஸ் மேடம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு
@graceneeta26073 жыл бұрын
Unga tips ellam useful ah eruku. Thank you sis
@kurinjinatarajan68194 жыл бұрын
வாழ்த்துக்கள்
@shanthir77414 жыл бұрын
Chennaiyil Ooty my favourite name. Nice suggestion. After Nehru, I am the person who is mad of 🌹. Unga garden paarthu naan santhoshappattukollkiren Happy gardening 💐
@ravindarsingsai44134 жыл бұрын
Really very nice 👌 growth All plans seeing before and now very great growing all plants super excellent 👍 nice video mam
@aameera.d63484 жыл бұрын
Nega tha mam enaku inspiration ungaloda rmba tips enaku benefits kudukuthu thank you
@Thamizhachi_sara4 жыл бұрын
புதிய சேனல் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள் 💐 வீடியோ பார்த்ததும் subscribe பண்ணிடேன்🌹நீங்க சொன்ன டிப்ஷ் பளோவ் பண்ணேன் ஒரு வாரத்தில் நல்ல முன்னேற்றம் நிறைய மொட்டுகள் விட்டிருக்கு🌺 மிக்க நன்றி 🙏 சகோதரி
@sridevinagarajan49804 жыл бұрын
உங்கள் ரோஜா தோட்டம் பார்க்க பார்க்க எல்லோருக்கும் ரோஜா செடி வளர்க்கும் ஆர்வம் வரும். குட்டி ரோஜாவனம்
@malar_seenu5 ай бұрын
Arumaiyana Roses.Thank You
@malars76512 жыл бұрын
Give suggestion to grow more flowers in Nandhiyavattai
@madhukanna80024 жыл бұрын
புதிய சேனல் துவங்கியதற்கு வாழ்த்துக்கள் உங்கள் சென்னையில் ஊட்டி பூந்தோட்டமாக மாற வாழ்த்துக்கள்
@mnithya89944 жыл бұрын
அன்பு தங்கச்சி...மிகவும் அருமை. வாழ்த்துகள். நான் 10 ரோஜா செடிகள் வைத்துள்ளேன். ஆனால் நோய் தாக்குதல், வளர்ச்சி இன்மை,மொட்டுக்கள் கருகுவது,வேர் அழுகல் இப்படி பல பிரச்சினைகள் உள்ளது. சரி செய்ய டிப்ஸ் தரவும்.
@porkodin91283 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் செடிகளைப் பார்க்கவே பரவசமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. வாழ்க வளமுடன்
@gowrivaradhan75974 жыл бұрын
Hi friend, really great growth for ur rose 🌱 plant. We followed ur all tips . Especially vegetarian with fruit Peel juice🌹🌹.👌👍
@SivaSankar-dm5wh4 жыл бұрын
Very nice akka sennaiyil oru Ooty Unga video's pakkum pothu I feel very happy & relaxing the mind ka congratulations akka
நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் நீங்கள் கர்டனிங் டிப்ஸ் க்கு என்று தனி சேனல் ஓபன் செய்யுங்கள் என்று நீங்கள் கொஞ்சம் காலம் ஆகட்டும் என்று சொன்னீர்கள் அதை இப்போது நிறைவேற்றி நீர்கள் மிக மிக மகிழ்ச்சி😄😄😄
AKka, can we use filter coffee powder daily as fertilizer for rose plants. Am afraid to use it bcoz of it's heat and since my pot size is also very small. Please suggest
@chennaiyilooty52483 жыл бұрын
Yes you can dear
@rohinikrishnasamy80984 жыл бұрын
This garden shows your interest and efforts.Hats of you my dear
@seemalucas80893 жыл бұрын
சென்னையில் ஊட்டி தலைப்பே மிகவும் சிறப்பு...👍💐கொடி ரோஸ் மற்றும் fairy rose vedio போடுங்க pl
@asmathfathimah4 жыл бұрын
அன்பும், அரவணைப்பும் தான் அந்த டிப்ஸ்...🤗❤️
@chennaiyilooty52484 жыл бұрын
yes your are tq dear
@paranjothig59784 жыл бұрын
Romba Romba Nanri Akka.
@sathyasathya38134 жыл бұрын
Akka enaku plant thanga akka unga pathu tha na enga v2 la plant vachuruken nenga solra tips tha follow panren sis super ah valaruthu i like u sis......congrats sis new channel open panathuku
@mithraharini1634 жыл бұрын
Mam...rainy season la intha maadhiri tea powder and fertiliser podalaama...
Rembavea santhosam akka new channel arambichache payanulla tips solli irukenga naan kandipa follow panuren akka thank you so much akka
@baminis27454 жыл бұрын
I am plant lover sis ,l am very happy to see this channel bcz I have get many tips from our channel
@rajisenthilkumar4 жыл бұрын
I used to try this always and i used to get 5 to 6 buds in same stem good result and bannana peel and tea coffee is also a good result
@sujeerajasekaran60214 жыл бұрын
சகோதரி நீங்கள் தங்கு தடையின்றி எடுத்துரைக்கும் பாங்கும், இயற்கை ஆர்வமும் உங்களது அடுத்தடுத்த பதிவுகளை தேட தூண்டுகிறது , வாழ்க வளமுடன்...... தங்கள் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள முடியுமா???
@thahseenzuwairiya86034 жыл бұрын
Akka ungaloda garden paathutu enakum ungala maathiri garden vaikanum nu Aasa vanthuduchu akka neenga garden videos potapa im eagerly waiting for ur gardening videos akka keep it up akka 👍👍👍
@prasannaveenai33764 жыл бұрын
உங்கள பூச்செடி அழகாக இருக்கு நானும் ரோஜாச்செடி வைத்து சரியாக வளரமாட்டுக்கிறது எறும்பு வேர்பூச்சி அடிக்கிறது.. கொடி ரோஜா நல்ல இருக்கிறது