மிகவும் தெளிவாக உண்மை வரலாற்றை இங்கு பதிவு செய்ததற்கு மிக்க நன்றி
@ChristyRomeo7 ай бұрын
நான் எப்பொழுதும் இவரது ரசிகன்,வரலாற்று முக்கியத்துவமான சென்னையின் புரதான நிகழ்வு,செய்திகள்,குறிப்புகள்,ஸ்வாரஸ்ய பின்னணிகள் அனைத்திற்கும் நன்றியுடன் Sir-ஐ வணங்குகிறேன்!காரணம் Madras is my Birth place and my Soil🔥💐❤️🎉🎊🎈👍🏿👌🏿👏🏿👏🏿👏🏿👏🏿🔥🙏
@ravichandran.7617 ай бұрын
நல்ல தகவல்கள் நான் மெட்ராஸ்வாசி என்பதில் பெருமை கொள்கிறேன்.. பாராட்டுக்கள் அய்யா
@muhamedalijinna65715 ай бұрын
தமிழகத்தின் பல வரலாற்று உண்மைகளை தங்களின் விளக்கக் காணொளி வாயிலாக பலரும் அறிய தாங்கள் எடுத்துள்ள அரிய முயற்சி மிக மிக வரவேற்கத் தக்கதும் மிகுந்த பாராட்டுக்கும் உரியதாகும்.❤🎉😮
Your comments on various aspects of Chennai and other parts of Tamilnadu are very interesting. Can you try to include some photos of the places that you talk about in your videos?
@coding_wiz7 ай бұрын
thanks for clearing all the WhatsApp rumors sir.
@68tnj7 ай бұрын
I had visited this place first time back in 1978 as High school boy mainly to see Chepauk stadium, then in 1985 to get attestation from my uncle who was JD, Agri dept then. Then I myself came to the PWD building in 2005 to work for HD and stayed there for 2 years.
@elanb2905 ай бұрын
Very interesting story telling. 👏👏👏
@user-ap547 ай бұрын
Mr Sriram kindly throw light as to the circumstances under which Test Cricket used to be played in Nehru stadium in Park Town, Madras for a brief time in early sixties.
@barathsrdurai22627 ай бұрын
ஆர்தர் வாலீஸ் காலத்தில் மதராசபட்டினத்தில் உள்ள வீடுகள் முழுவதும் நீலநிறம் அடிக்கும் திட்டம் பற்றிய விவரத்தை கூறுங்கள்
@akilam.s.77207 ай бұрын
Superb..
@vijeandran7 ай бұрын
super
@VenkatesaPrasanna-oq8zx2 ай бұрын
Sir please talk about Vellore... Most ignored city of tamilnadu.
@liveforpassionm94837 ай бұрын
Sir.. Talk about Ambasamudram
@cfsyt93082 ай бұрын
Sir, how birth certificate register from 1910 to 1940 during british period , and postal staff benefit can you put breif schedule
@vijaypandian62007 ай бұрын
சென்னை மயிலாப்பூரில் உள்ள கச்சேரி சாலையில் இருந்து அப்பு(முதலி)தெருவிற்கு செல்லும்போது நடு தெரு சந்திக்கும் இடம்வரைதான் சர்தார் ஜங்பகதூர் தெரு அதற்கு முன்பே வலதுபுறம் திரும்பினால் அதுதான் தேவடி தெரு அங்கு ஒரு பங்களா முன் கேட் போடப்பட்டிருக்கும் அதுதான் தாங்கள் குறிப்பிடும் இடம் நான் அந்த இடமருகே எனது 16 வயது முதல்(1969) 1983 வரை வசித்தேன் உள்ளே போய் பார்க்கவேண்டும் என்ற என்னம் எனக்கு வந்ததில்லை
@arumainayagam9201Ай бұрын
🎉🌹👌
@mohanramachandran45507 ай бұрын
ஏற்கனவே கேள்விப் பட்டிருந்தாலும் முழு விளக்கம் தந்துள்ளீர்கள்
@srinivasannammalwar83723 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@RajaRaja-vp3ck26 күн бұрын
🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉❤❤❤
@anuradharajagopal359118 күн бұрын
🎉,,,,,,🎉
@chandramohanmuthusamy76437 ай бұрын
குலசேகரன் பேட்டை கொலைகாரன் பேட்டையாக மாறியது எப்படி என்று விளக்குவீர்களா?