ஆஹா ஆஹா அருமை அருமை மிக அருமை சொந்த நிலம் வைத்திருக்கும் மக்களே இந்த மனிதரை பார்த்து இவ்வாறு செய்யலாமே இவர் தான் மனிதர் இயற்கையின் அருமையை உணர்ந்து அதற்கான செயல்முறையில் இறங்கியுள்ளாரே பாராட்ட வேண்டும் பாராட்ட வேண்டும் கொஞ்சும் தமிழில் இவர் பேசியது மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கிறது நமது தமிழ் மொழியை எப்படி பேசினாலும் அழகு தான் இறைவனால் படைக்கப்பட்ட மொழி அல்லவா அமுதம் அமுதம் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@MANISASIManisasi-fi6rh3 күн бұрын
முதல்ல நீங்க தமிழ்ல பேசறதுக்கு தலை வணங்குகிறேன் ஐயா❤❤❤
@komal_ravichandiran.2 күн бұрын
👍
@balasingh422 күн бұрын
எவன் கேக்குறான் எல்லாம் மரத்த வெட்டி வெளிநாடு கடத்த தான் பாக்குறான்