செட்டில்மெண்டு பட்டாவை இரத்து செய்ய கோட்டாட்சியருக்கு அதிகாரமில்லை!-சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

  Рет қаралды 5,599

Paranjothi Pandian

Paranjothi Pandian

Күн бұрын

Пікірлер: 33
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@lakshminarayananc8578
@lakshminarayananc8578 2 жыл бұрын
சூப்பர்
@ganesanr2458
@ganesanr2458 2 жыл бұрын
Sir vanakkam, Udr name add seiyanum.. அலுவலர்கள் கேட்கிறாராகள்.. (1),40 வருடம் பிறகு என்ன செயதீர்கள். (2),இத்தனை ஆண்டுகள் adverse possession யாரிடம் உள்ளது.. (3),udr ,காலத்தில் அந்த இடத்தில் அனுவம் செய்தவர் யார்.. (4),udr,முந்தைய பதிவு துறை ஆவணங்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும் . SLR என்பது only reference , register documents தான் நம்பகதன்மையாம். Pls reply.
@mohamedajees3683
@mohamedajees3683 6 ай бұрын
செட்டில்மெண்ட் கோர்ட் எங்கு உள்ளது அண்ணா
@paranjothipandian
@paranjothipandian 6 ай бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@mohamedajees3683
@mohamedajees3683 6 ай бұрын
@@paranjothipandian சரி அண்ணா
@pravakaranp5801
@pravakaranp5801 8 ай бұрын
ஐயா 1971 வாங்கிய பத்திரம் பட்டா வழங்க வில்லை இப்பே என்ன செய்ய வேண்டும்?
@paranjothipandian
@paranjothipandian 8 ай бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@prabhakaradv3774
@prabhakaradv3774 2 жыл бұрын
சார் வணக்கம்,settlement patta வழங்குபடுவதற்கு முன்பு இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது?
@ganeshgajapathy7193
@ganeshgajapathy7193 2 жыл бұрын
Great 👍 👌
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
Radio: செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அதாவது காதுகளால் பெறப்படுகின்ற தகவல்கள் தான் நமக்கு மிகப் பெரிய செல்வம் எனவே நீங்கள் வாகன பயணத்தின் பொழுதும் அல்லது வேறு ஏதாவது பணிகளின் இடையே நிலங்கள் பற்றிய தகவல்களை கற்றுக் கொள்ள விரும்பினால் நிலமுடன் வாழ்க!!!ஆன்லைன் ரேடியோ கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள் anchor.fm/nilamudan_vazhga
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
புத்தக விற்பனை: நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்: 15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில். 1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள். 2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும். 3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது 4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ? 5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் . 6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும். 7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும். என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம், இலவசம்: இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 5000 பக்கங்கள் PDF ஆக மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும். Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550.. Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550 போன்: 9841665836, 9841665837, 9962265834. website www.paranjothipandian.in email:paranjothip@gmail.com BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335. அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3 நிறைய நண்பர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் அமேசானில் கிடைப்பது கிண்டில் எடிசன்தான் இது soft copy தான் ஆனால் டவுன்லோடு செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறேன். இந்த அமேசான் கிண்டில் வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நான் சந்தைபடுத்துகிறேன்.அவரகள் உடனே படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால் அவரகளுக்கு பேப்பரால் ஆன புத்தகத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொரியர் செலவு புத்தக விலையை தாண்டி எகிறிவிடும் என்பதால் அவர்களுக்காக கிண்டில் எடிசனை சந்தை படுத்துகிறேன். ஆனால் நம்ம உள்ளூர் வாசிகள் அமேசானில் பணத்தை கட்டிவிட்டு்அண்ணா இன்னும் புத்தகம் அனுப்பி வைக்கவில்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள்.இதுவரை நான்கு பேர் சொல்லிவிட்டார்கள்.அவரகள் தெரியாமல் அமேசானில் பணம் கட்டி விட்டேன் என்று சொல்லி தவிப்பதால் நான் இலவசமாக பேப்பரால் ஆன புத்தகத்தை அனுப்பி வைத்து இருக்கிறேன். இனி இது போல் செய்ய வேண்டாம் உறவுகளே!! அமேசான் 4ல் ஒரு பங்கு பணத்தை தான் எனக்கு கொடுக்கிறான்.மீதி எல்லாம் jeff bezos இடம் தான் கொடுக்கிறீர்கள்.அமேசான் மூலமாக புத்தகத்தை கொண்டு செல்லவே பிடிக்கவில்லை ஆனாலும் அவன்தான் ஆன்லைன் புத்தக சந்தையில் இருக்கிறான்.அவன் தான் best seller பட்டம் கொடுக்கிறான் என்பதற்காக அவனை சாரந்தை செல்ல வேண்டி இருக்கிறது.எனவே வெளிநாட்டில் இருப்பவரகளை தவிர மீதி நபர்கள் என்னிடமே புத்தகத்தை வாங்கி கொள்ளுமாறு வேண்டுகிறேன். கிண்டில் எடிசன் அமேசானில் வாங்கினாலும் அது கிண்டில் எடிசன் என்று தெரிந்து வாங்குங்கள்!! உண்மையிலே மகிழ்வான செய்தி என்னவென்றால் அமேசானிலும் மாதம் 50 புத்தகங்கள் டவுன் லோடு ஆவது தான்!! அதற்காக நன்றியுடன் கலந்த அன்பை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்/ தொழில் முனைவர் 9841665836
@musictree3353
@musictree3353 3 жыл бұрын
Ayya Bhoomi dhana land kku electric connection vanga mudiyuma ayya Enga thaththaakku 1970 koduthathu innum current illa ayya help pannunga
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
வாங்கலாம் அதற்கு G.O இருக்கிறது
@ganesanr2458
@ganesanr2458 2 жыл бұрын
Udr rectify pannamudiyavillai.
@alagesan.skodaikanalcottag4074
@alagesan.skodaikanalcottag4074 Жыл бұрын
இந்த பிரச்னை என்னாகும் இருக்கு சார்
@sivalakshmi7884
@sivalakshmi7884 3 жыл бұрын
Ji govt office revenue development la oru நபர் கூட வேலை செய்வது இல்லை என் மனையை அளக்க பணம் கட்டி 8 மாதம் ஆகிறது இன்னும் அளவையர் வர வில்லை. எனது ஆதங்கம் அளவையர் துறையை தனியாருக்கு மாற்றினால் நல்லது வாங்குர சம்பளத்திற்கு வேலை செய்ய வேனாமா
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
வேலை செய்யுறாங்க அண்ணா ஆனை வேலை குதிரை வேலை நீங்க ஒரு சின்ன ஈ வேலை .நாம் தான் மனுவுடன் டேபிள்டேபிளாக செல்லவேண்டும்
@alagesan.skodaikanalcottag4074
@alagesan.skodaikanalcottag4074 Жыл бұрын
இல்லை சார் ரத்து பண்ணலாம் G. O இருக்கு
@alagesan.skodaikanalcottag4074
@alagesan.skodaikanalcottag4074 Жыл бұрын
இப்போ ஒரு G. o இருக்கு சார் ரத்து செய்ய
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
Housing Socity : கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள Founder Member களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் 9962265834.
@siraj9115
@siraj9115 3 жыл бұрын
Super ji
@ajithkumar_fans_club_tamil8721
@ajithkumar_fans_club_tamil8721 3 жыл бұрын
நில உரிமை சான்றிதழ் ஆவணமா.
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
ஆம் அண்ணா
@kvsr1954
@kvsr1954 3 жыл бұрын
வணக்கம் சார்.எனது மனைவியின் தாத்தா எழுதி பதிவு செய்த உயில்படி, எனது மனைவி மட்டும்தான் ஒரே வாரிசு.எனது மாமாவுக்கு எந்த பாத்தியதையும் இல்லை.ஆனால் 1979-ல் 5ஏக். நிலத்தை யாருக்கும் தெரிவிக்காமல் கிரையம் செய்து விற்றுவிட்டார்.தற்போது போனமாதம் கொடுத்த உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ௸ கிரையத்தை மோசடி என்று பதிவாளரிடம் மனு தரலாமா.....? விற்றவர்,வாங்கியவர் காலமாகி விட்டார்கள்.
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
மோசடி பத்நிரம் நீதிமன்றம் தான் சென்று உடைக்க முடியும்
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
மதுரையில் வந்த தீர்ப்பிற்கு மறுப்பும் நீதிமன்றம் கொடுத்தாயிற்று
@sarathm247
@sarathm247 3 жыл бұрын
Super spech sir.
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@a.thangamani4205
@a.thangamani4205 3 жыл бұрын
Thoraya pattavai ratthu seyya mudiyuma
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
எல்லா பட்டாவையும் இரத்து செய்ய முடியும்
@krishnankrishnan4264
@krishnankrishnan4264 3 жыл бұрын
Ok naa
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
மனை விற்பனை. பிராப்தம் ரியல்டார்ஸ் பெருமையுடன் வழங்கும். கற்பக விருச்சி நகர்- விருதுநகர் ராஜபாளையம் மெயின் ரோட்டின் மையப்பகுதி எரிச்சநத்தம் அருகில் DTCP அப்ரூவல் மனை! 972 சதுரடி உள்ள மனையின் மொத்த விலை Rs. 45000/- மட்டுமே! மாதத்தவணை Rs.750/- மற்றும் 60 மாதங்கள், பத்தாயிரம் கட்டும் வாடிக்கையாளருக்கு மனை ஒதுக்கீடு செய்து தரப்படும். மொத்தமாக கட்டும் வாடிக்கையாளருக்கு உடனடி கிரைய பத்திரம் செய்து தரப்படும். தொடர்புக்கு : 81109 86111
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 4 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
இனாம் நிலங்கள்..!!!!
12:56
Paranjothi Pandian
Рет қаралды 16 М.