செண்பகப்பூ | நீங்கள் விரும்பிக்கேட்ட செண்பகமரமும் பூத்துக்குலுங்கும் செண்பகபூக்களும் எங்கள்வீட்டில்

  Рет қаралды 137,859

Sarasus Samayal

Sarasus Samayal

Күн бұрын

Пікірлер: 346
@jananichitra7558
@jananichitra7558 3 жыл бұрын
அருமை....வெட்டினாலும் மகிழ்ச்சியாகத்துளிர்க்கும் இந்த செண்பகமரம் இயற்கைதந்த வரம்..அது எப்போதும் பூத்துக் குலுங்கட்டும். மனம் படாதபாடு படுகிறது... உங்களைப்போலவே எனக்கும் ‌...
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 4 жыл бұрын
செண்பக பூக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் மரம் பார்த்ததில்லை இப்போது பார்த்ததில் மகிழ்ச்சி நன்றி
@deepaksundar4880
@deepaksundar4880 5 ай бұрын
நான் போன வாரம் திருப்பதிக்கு போயிருந்தேன்,திருமலையில் நீங்கள் வைத்திருப்பது போல அதிகமாக வெள்ளை செண்பக பூ மரம் தான் இருக்கு.குறிப்பாக SMC Cottage side le,Supatham Entry area la இந்த மாதிரி நிறைய இடத்தில் திருமலையில் வெள்ளை செண்பக பூ பார்க்க முடிந்தது.
@vanchimuthut3059
@vanchimuthut3059 4 жыл бұрын
அழகு!!!அழகு!!!👌👌👌
@kavithas2878
@kavithas2878 Жыл бұрын
என் அம்மா வீடு கரூர் . நான் சென்னையில் இருக்கிறேன் . நான் மாடியில் தோட்டம் ஒரு மாதத்திற்கு முன் தான் வைத்து என் அக்கா கரூரில் இருந்து செண்பக செடி வாங்கி கொடுத்தாள். அந்த செடி இன்று ஒரு பூ பூத்துள்ளது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
அருமை அருமைங்க... வாழ்த்துக்கள் 💐😍
@deepaksundar4880
@deepaksundar4880 2 жыл бұрын
இந்த வருடம் August month ல் நான் திருப்பதி போயிருக்கும் திருமலை மூலஸ்தானத்தில் பெருமாள் வாகனமான கருடனுக்கும் ,பெருமாளுக்கும் செண்பக பூ மாலை அலங்காரம் செய்திருந்தார்கள்.நான் பார்த்தேன் மூலஸ்தானம் முழுவதும் செண்பக பூ smell இருந்தது...
@srikolamssridevisathya108s9
@srikolamssridevisathya108s9 3 жыл бұрын
வேண்டாம் மா இது அபூர்வமான மரம் இல்லையா pls வெட்டாதீங்க
@ஏ.நரசிம்மன்ரெட்டி
@ஏ.நரசிம்மன்ரெட்டி 3 жыл бұрын
எங்க வீட்ல ஆரஞ்சு கலர் இருக்கு செம வாசனை வீடே மணக்குது 20% தான் வெயில் படுது வைக்கும் போது நிழல் பகுதியில வெச்சிட்டே கிட்டத்தட்ட 5 வருஷம் ஆச்சி இப்தான் 10 நாளா தாண் பூக்குது 15 அடி வளர்ந்து இருக்கு...😍
@yamunachandar1617
@yamunachandar1617 3 жыл бұрын
Amma do air layering so you can keep it in terrace and enjoy the flower. Do 10 to 20 layering so you can share with others
@deepaksundar4880
@deepaksundar4880 5 ай бұрын
Madam, வெள்ளை செண்பக பூ விதை கிடைக்குமா madam ,நான் மதுரையில் இருக்கிறேன்.
@merabalaji6665
@merabalaji6665 4 жыл бұрын
Ella leaves yum collect panni uramaa podalam .nan irukkum place la leaves kadikkathu.bag edukittu leave days la green neem leaves parichu kittu vandhu dry penni ennoda chinna garden ikku poduven. Dry leaves ellam eduthu bag la vaichuu garden panaravaga kitta free ya koduga.nan swamikku varikkum dry flowers kooda kuppaila poda Matten garden la plants ikku poduven.tree yooda center is vittu meela coconut tree youda leavesala keethu kurrai pola poduga akka .tree yum irrukkum vasthu padi moodina mariyum aachu. Just oru suggessition than akka.
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Thank you so much... welcome to yr good ideas...nanum samikku vaikkum pookkal uramaha poduven...leaves kainja pirahu sedikku poduven... thank you nga... always welcome to my channel
@lakshmananh7978
@lakshmananh7978 3 жыл бұрын
Antha marathukku mattum space vittutu sutthi shed podunga . Maramum irukkum unga vasthu problem solve agum
@sekardevaraj7354
@sekardevaraj7354 2 жыл бұрын
வெட்டினா துளிர் வருமா
@muthukumarr5217
@muthukumarr5217 3 жыл бұрын
My favourite flower.
@deepaksundar4880
@deepaksundar4880 5 ай бұрын
Madam,செண்பக பூ நடவு செய்வது எப்படி என்று வீடியோ upload செய்யவும்.
@gayathrigaya5172
@gayathrigaya5172 4 жыл бұрын
Intha poo voda smell is awesome 💓😘😍☺️
@anandhisaravanan1232
@anandhisaravanan1232 4 жыл бұрын
அருமையான வாசனையாக பூ வெட்டாதீங்க அம்மா எனக்கு மிகவும் பிடிக்கும்
@chandrac5640
@chandrac5640 Жыл бұрын
You are blessed with the tree of Thirupati sthala vruksham! Wow! Trim one side of the tree and after 6 months next side. So that you can keep the tree for generations. 20 years tree is not a simple matter
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
Okay... thank you so much... welcome to my channel 🙏
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 жыл бұрын
Super very nice 👌👌👌👌👍👍👍👍❤❤❤❤🙏🙏🙏🙏
@vijayalakshmibalaji3296
@vijayalakshmibalaji3296 4 жыл бұрын
மரம் இருந்தால், இலை கள் விழதான் செய்யும். மரம் வளருவது மிக கடினம்.
@sharbunnisa1065
@sharbunnisa1065 10 ай бұрын
Makkal summa vesal daily perukkuvaga.but athula elai eruntha allipoda kastapaduraga.evlo nallavaga erukagana acid kooda verula oothuraga.evangala eyarkai enna punishment kuduka pogutho.......
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 3 ай бұрын
​@@sharbunnisa1065ipdi vetti veesuravanga veetla alaga valaruthu aana nan intha maratha kannum karuthuma valakuren aana karugi karugi poiduthu 😢. Ithoda 5 vaati chedi vaangi vachiten. Ellam karugi pochu. Kadasi thadavaya isha nursery la ₹7 nu 3 chedi vaangi 1 tharaiyilaum 2 thottilayum vachi iruken. Kadavul than manasu vaikanum
@vijibalan5906
@vijibalan5906 4 жыл бұрын
Wow romba super flower, enakum romba pidikum madam 😊😍😊
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Welcome welcome 😘
@kothaibakthan
@kothaibakthan 4 жыл бұрын
Really happy to see this tree ma .. first time seeing this tree ma ... I like this flower very much .. pls save the tree in your house ma ...
@thirutusami9987
@thirutusami9987 4 жыл бұрын
Sss me too
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Ok nga.. thank you
@beyou2001
@beyou2001 4 жыл бұрын
My dream is to have a senbaga Maram in my home
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Super super... welcome
@priyasathish1020
@priyasathish1020 4 жыл бұрын
My favvvvvvvvvvvvvvvvvvvt poo amma
@leelasaravanan5468
@leelasaravanan5468 4 жыл бұрын
மனசு மிகவும் கஷ்டமாக இருக்கு எனக்குமிகப்பிடித்த பூ இது
@devarajkavitha4095
@devarajkavitha4095 3 жыл бұрын
Englkum antha pop romba pidikum aunty🥰
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 жыл бұрын
சூப்பர் ங்க
@rajeshwarik4035
@rajeshwarik4035 3 жыл бұрын
Sepaga tree natru it is available?. Seeing that videio heart feeling.
@ramaaravinthan3
@ramaaravinthan3 4 жыл бұрын
செண்பகம் பூ varathu nalla vanthu iruki ..nalla iruku vetathiga amma please
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
கண்டிப்பா வெட்டலைங்க
@rajeshwarirasu6466
@rajeshwarirasu6466 Жыл бұрын
நீங்க நட்டு எத்தன வர்சதுல பூ பூதுசு
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
3 வருஷம் ஆச்சுங்க
@kamakshikesavan8102
@kamakshikesavan8102 4 жыл бұрын
Don't worry it will come again know ossim flower my favourite
@shivarajd2698
@shivarajd2698 3 жыл бұрын
Feel
@kodimalar9572
@kodimalar9572 4 жыл бұрын
Hi ma. Wow seeing tat bunch of flowers i can feel tat flowers smell ma😍😊. 20 years of tree you should not remove it ma lke tis you can cut it ma. Many of them try to keep tis tree ma but not possible know bcse of growth, weather pblm etc ma. So really your blessed to have tis tree ma. New growth looking super ma 😍😍👌👌👌
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Ok dear... thanks da
@bavanichelliah6087
@bavanichelliah6087 3 жыл бұрын
அம்மா தயவு செய்து வெட்ட வேண்டாம் வேருடன் எடுத்து வேறு எங்காவது நாட்டுங்கள் ரொம்ப கவலையாக இருக்கிறது
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
இனிமேல் வெட்டலைங்க... நான் வீடியோ போட்டப்ப வெட்டியது இப்போ பழைய மாதிரியே வளர்ந்துடுச்சுங்க... நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏👍
@snrmitra8043
@snrmitra8043 4 жыл бұрын
My favourite
@sangeethakarthik5856
@sangeethakarthik5856 4 жыл бұрын
Superb story amma... Semmaya iruku pakurathuku... Sikirama vettinathellam valundhurum amma
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Yes da
@nirmalameenakshisundaram2992
@nirmalameenakshisundaram2992 4 жыл бұрын
Wow beautiful flowers. I like that flower, make it short don't cut sister.
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Ok nga... thank you
@legendjimmy3906
@legendjimmy3906 3 жыл бұрын
a trick : you can watch series at Flixzone. Me and my gf have been using them for watching lots of of movies lately.
@paytongreyson9322
@paytongreyson9322 3 жыл бұрын
@Legend Jimmy definitely, been watching on flixzone for since november myself =)
@conradomar3455
@conradomar3455 3 жыл бұрын
@Legend Jimmy definitely, I've been watching on Flixzone for years myself =)
@TULIPRAGAVI
@TULIPRAGAVI 3 жыл бұрын
Nan intha chedi vaikanum atha pathi detail therichukathan, type panine unga video vanthathu, bt yen amma veturiga vendam, ithey pola cut panni mattum viduga, oru baby pola avaga, amma enaku oru doubt intha flower ku 🐍 snake varum soldraga athu unmaiya evalo years la flower vara start achu konjam detail soluga❤❤❤
@krishnan8236
@krishnan8236 4 ай бұрын
I am need this seed madam
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 4 жыл бұрын
Wow
@sridhevirajan5019
@sridhevirajan5019 4 жыл бұрын
Dear mummy lovely to see this flower. I love that flower. Plz put a video about plants that can be kept at home. Give some ideas how to maintain plants. Take care.
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Welcome welcome
@shanthiramanna8340
@shanthiramanna8340 3 жыл бұрын
Don't know the value of trees and flowers. Do you know how many years it will take to grow this big. But in one second u people decide to cut. Destruction is easy. But growing is tough. 🤔😢
@govarthananjayaraman5130
@govarthananjayaraman5130 4 жыл бұрын
நான் வைத்திருக்கிறேன் இந்த மரம் மிகவும் ஆசைப்பட்டு 2 வருடமாச்சு எப்ப பூக்கும் அம்மா
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
இரண்டு வருடத்தில் எங்கள் வீட்டில் பூத்து விட்டது.
@mythilinixon3103
@mythilinixon3103 3 жыл бұрын
நாட்டு மரமாக இருந்தால் பூக்க 5 வருடம் ஆகும்.
@selvamr2540
@selvamr2540 4 жыл бұрын
Intha poovai kuliyal podi ku Use pannugga ma skin Nikku rommba nallathu
@nk.k8257
@nk.k8257 3 жыл бұрын
Mam please don't cut these trees mam oru maram valara evlo kashtama irruku 20years plant it is just like part of our family member
@vembaiyansubramaniyan2768
@vembaiyansubramaniyan2768 4 жыл бұрын
Super Amma 😍
@roopschannel7749
@roopschannel7749 4 жыл бұрын
@lakshmijailakshmijai.6511
@lakshmijailakshmijai.6511 4 жыл бұрын
மரத்தை வெட்டி போட்டுடாதீங்க மரம் வைத்து உங்களுக்கு நல்லதாவே நடக்குதுன்னுனா விட்ருங்க. குழப்பி விட ஆயிரம் பேர் இருப்பாங்க. பக்கத்து வீட்டுக்கு போறதா இருந்தால் மரத்தை கழித்து விடுங்க.
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
நன்றிங்க... அப்படியே செய்கிறேன்
@mugimeenamugimeena9919
@mugimeenamugimeena9919 3 жыл бұрын
Erode la
@saisakthirangoli
@saisakthirangoli 3 жыл бұрын
super
@nagappannatarajan3779
@nagappannatarajan3779 4 жыл бұрын
Vachi ethna varudam kalithu poo poothathu enga veetla 7 yrsa erukku bt pookala
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Two years la poothiduchu nga
@rnithya6289
@rnithya6289 4 жыл бұрын
Unga veetula irrukaradhu grafting Ku use panra root stock variety shenbagam aaha irukum so it will never bloom.. Unless it is grafted with flowering variety
@yokeshps3856
@yokeshps3856 3 жыл бұрын
Put green clothe near and bottom...it will collect the leafs...clear weekly once
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you so much 🙏
@sankarisudha8161
@sankarisudha8161 4 жыл бұрын
Full tree I please yendrume vetta vendom. Idhu Lakshmi madam.
@SageethaS
@SageethaS 4 жыл бұрын
Anda moolaiyill uyaramana maram irrupathu nallathu .so vettadeenga ma
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Ok... thank you so much
@priyaanbusankar2289
@priyaanbusankar2289 3 жыл бұрын
My favorite flower
@lakshmivenkatesan1824
@lakshmivenkatesan1824 3 жыл бұрын
Fulla vettathinga Pa so sweet
@natesavelar5423
@natesavelar5423 2 ай бұрын
Athu kuppai illa madam, kaindha sarugu.
@kanagavallisankar9427
@kanagavallisankar9427 4 жыл бұрын
வணக்கம் அம்மா எப்படி இருக்கீங்க அப்பா எப்படி இருக்காங்க செண்பக பூ ரொம்ப அழகா இருக்கு அம்மா மரத்தை வெட்ட வேண்டாம்.இந்த மரம் வர்றதே அபூர்வமான மரம்
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
கண்டிப்பா வெட்டலைங்க... நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்
@hariniswami
@hariniswami 2 жыл бұрын
Marathin ver pakuthi veetai setha paduthuma???
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
இல்லை
@navamani4090
@navamani4090 3 жыл бұрын
Super
@manjusellamuthu4645
@manjusellamuthu4645 4 жыл бұрын
Wow very very beautiful flowers Amma... I have never seen this ...smell irrukuma amma...Manju from vijayawada....
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Nalla vasama irukkum... thank you so much
@manjusellamuthu4645
@manjusellamuthu4645 4 жыл бұрын
@@SarasusSamayal நன்றி அம்மா...🙏
@kanishkasvlogs4979
@kanishkasvlogs4979 3 жыл бұрын
Amma idhu veyalla vaikanuma illa nizalla vaikanuma ma pls sollunga nan ipadan nursery la iPads vangirukanma
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Veyilla vaikkalam
@gowri7624
@gowri7624 4 жыл бұрын
Enaku vetla maram chedi neraya vaikanum nu aasai but enga veetla Iruka idam fulla ah lemon tree cover paneerthu...naanga thotti la மல்லிகை,ரோஜா,இதெல்லாம் வளர்துட்டு இருக்கோம்...நேத்து தான் ஜாதி முல்லை செடி வைக்க konjom இடம் சுத்தம் பண்ணி நட்டு வைத்தோம்....வீட்லயே grow bag senju kaai kari chedikala வளர்த்து வருகிறேன்...அந்த maratha வெட்டும் போது நீங்க எவ்ளோ கஷ்டமா feel பண்ணுவீங்க apdingrathu எனக்கு புறிதுங் அம்மா
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
உண்மை உண்மை... இனிமேல் வெட்டக் கூடாது என முடிவு பண்ணிட்டேன்ங்க
@gopalakrishnan3190
@gopalakrishnan3190 4 жыл бұрын
அம்மா மரத் வெட்டாதின்க நான் இதுவரைக்கும் 10 செடி வாங்கி வைத்து இருக்கேன் ஒன்னும் கூட வரவே இல்லை ☹️☹️☹️☹️
@rajilakshmi9494
@rajilakshmi9494 3 жыл бұрын
Nan vachu 7 years achu oru poo kuda pookavillai pls yaravathu reply pannunga
@gopalakrishnan3190
@gopalakrishnan3190 3 жыл бұрын
@@rajilakshmi9494 நீங்கள் வைத்துள்ள மரம் நாட்டு மரம் 10 ஆண்டு கழித்து தான் பூக்கும் அது வரை காத்திருக்க வேண்டும்
@rajilakshmi9494
@rajilakshmi9494 3 жыл бұрын
@@gopalakrishnan3190 🙏🙏
@ourschannel4911
@ourschannel4911 2 жыл бұрын
Snake Varuma?
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
இதுவரை வந்ததில்லை 👍
@rajalakshmilakshmi4349
@rajalakshmilakshmi4349 Жыл бұрын
Varathu
@krishnapriyakrishnapriya7093
@krishnapriyakrishnapriya7093 4 жыл бұрын
Aunty intha poo chedi garden la kidaikuma enna solli kettu vanganum
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Kidaikkum...senbahappoo tree nnu kelunga
@shanmugasundaram5043
@shanmugasundaram5043 2 жыл бұрын
அம்மா, இந்த வெள்ளை செண்பக செடி சென்னையில் எங்கு கிடைக்கும்?
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
சென்னையில் எனக்குத் தெரியாது... நான் கரூர்... நன்றி நன்றிங்க 🙏
@mageshwarimurugan9450
@mageshwarimurugan9450 3 жыл бұрын
Mam Nega cut panra cuttings unga views ha ku gift panalamey, ethu pola... Nala chedi maram ellaru kitaiyum irumla
@goodlucknatarajan616
@goodlucknatarajan616 3 жыл бұрын
Senbagam maram kanra veti veti small la valaka mudiyatha ga
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Mudiyadhu nga
@tangarajtangaraj4212
@tangarajtangaraj4212 3 жыл бұрын
எனக்குவிதைஎடுத்துகுடுக்கவும்
@selvapriya2972
@selvapriya2972 2 жыл бұрын
Veetuku munnadi intha tree vaikalama vaika kudathunu silar Maratha eduka soluranga..
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Vaikkalam 👍
@Lakshmi_sj
@Lakshmi_sj 3 жыл бұрын
Vetdaathenga please.
@saranyanelson5072
@saranyanelson5072 3 жыл бұрын
Intha poo enakku romba pudikum amma inimey vettathinga please
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Ok nga 🙏...nalla thalainjidhuchu pa👍🙏
@padmavathi1336
@padmavathi1336 11 ай бұрын
Dear sister do not cut shenbaga any more.learnt that I can also cut my tree little bit.❤❤❤😢😢😊😊
@SarasusSamayal
@SarasusSamayal 11 ай бұрын
Thank you 👍
@spriyadharshan7848
@spriyadharshan7848 4 жыл бұрын
செந்தூரப் பூவும் செண்பகப்பூவும் ஒன்றா? வேறு வேறா?
@roopschannel7749
@roopschannel7749 4 жыл бұрын
Sendoora poo innu oru poo kidayaatham Paatuku innu create pane earukangalam
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
வேறு வேறுங்க
@anishv.o3925
@anishv.o3925 2 жыл бұрын
No no no Patte ma...Vetta vandam ...
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
🙏👍😍
@rajeswarimali8054
@rajeswarimali8054 4 жыл бұрын
நீங்கள் இருக்கும் ஊர் பெயர் என்ன அம்மா. அழகான பூ. வருத்தப் படாதீங்க அம்மா.
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
கரூர்
@ajinajinsha5082
@ajinajinsha5082 3 жыл бұрын
அந்த மரத்தோட கம்பு நடுவதற்கு கொடுப்பீர்களா
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
நட்டாலும் வராது
@hjpiano7906
@hjpiano7906 4 жыл бұрын
Indha marathirku pambu varuma.
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Theriyalaiye...
@Luckykitchen
@Luckykitchen 4 жыл бұрын
Vetta vendama
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Ok nga
@joanmaryraf6620
@joanmaryraf6620 4 жыл бұрын
Pls don't remove the tree completely it's a rare tree I love shenbagam.
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Ok nga
@subashpriyasubash560
@subashpriyasubash560 4 жыл бұрын
Amma intha senbagam நாட்டு மரம் Ah??pls tell me....evlo days agum flower varathuku...
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
One year la poo varum
@selvamchandhra2631
@selvamchandhra2631 3 жыл бұрын
Vettathinga.. please
@poongothaiselvakumar7678
@poongothaiselvakumar7678 4 жыл бұрын
Ithu nattu marama illa hibrida mam
@saibabavinarputhankal9483
@saibabavinarputhankal9483 3 жыл бұрын
Ellam nursarelayum kidaikuma mam
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
கிடைக்கும்
@roopschannel7749
@roopschannel7749 4 жыл бұрын
Yanakum romba pidikum ma New friend stay connected 😍
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Welcome
@om.saravana1622
@om.saravana1622 3 жыл бұрын
I am not able to see this
@bernadettemel2053
@bernadettemel2053 3 жыл бұрын
Vettatheenga sister
@lakshmiarun7578
@lakshmiarun7578 4 жыл бұрын
Madam oru poo pookathanu feel panrom neenga poi vetta porennu solerengale pl madam dt do that . Hybrid vachu erukkom onnu erandu dhan pookarthu .
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Thank you... kandippa vettalainga
@MookambikaRuthvikRohan
@MookambikaRuthvikRohan 4 жыл бұрын
Mookambika pudicha poo
@narayananr6332
@narayananr6332 4 жыл бұрын
Amma koounthL naraiya penkaluku erukalama pls sollunga
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Koondhal penkalukku miha Azhagu... irukkalnga
@lalithabhavani5570
@lalithabhavani5570 2 жыл бұрын
நாலடி ஐந்தடி உயரம் இருக்குமாறு வெட்டவும். கையால் பறிக்கலாம்
@rohinigowtham3129
@rohinigowtham3129 4 жыл бұрын
Could you share kothavarangai recipes mam.
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Ok nga
@kalaiselvikalaiselviramach1749
@kalaiselvikalaiselviramach1749 4 жыл бұрын
ஆசையாக வளர்த்து இருப்பீர்கள் பக்கத்து வீட்டு க்காரர்கள் முக்கியமான வர்கள் அவர்களூக்கு தொல்லை வேண்டாம் மரத்தை பாதி வெட்டி விடுங்கள் போதும்
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
கண்டிப்பாக அப்படித்தான் செய்ய வேண்டும்... நன்றி மா
@subramnasubramna8534
@subramnasubramna8534 4 жыл бұрын
Akka Maratai Vedatirkal Kelaiyai Kalicividungal Kavalai Badatirkal Menndum Tulirum 🇲🇾 Selvee
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Ok nga
@radhikabalaji0876
@radhikabalaji0876 4 жыл бұрын
Amma entha poovu Srirangam thayaar sannathiela sarthuvsnga.rateum overa erukum.yenake kastama eruku amma.
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
inimel vettalainga... thank you
@aathikk.s.131
@aathikk.s.131 3 жыл бұрын
Vettatheenga ma...
@Geethasakthivel
@Geethasakthivel 4 жыл бұрын
அம்மா, நீங்கள் இந்த பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து குளியல் பொடியில் கலந்து பேஷ் பேக் போடவும் மிகவும் அருமையான பளபளப்பான முகம் பொலிவு பெறும் உங்கள் பேத்தியும் உபயோகிக்கலாம் (குளியல் பொடியாக). இது என் தோழி கூறிய டிப்ஸ் அனுபவ உண்மை
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Ok nga
@thilagavathymurugan2545
@thilagavathymurugan2545 4 жыл бұрын
Please marathai vetadirgal, idalam very rare species, avalavu elidaga valarka mudiyathu
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Yes yes... thank you
@abishekar2899
@abishekar2899 4 жыл бұрын
Put green mesh on the compound wall so that the leaves won't fall on next house
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Good idea ... thank you nga... welcome 👍
@samhita2217
@samhita2217 4 жыл бұрын
There is a law against cutting trees. So use that rule and save the tree. So please do not cut the tree. This flowers are used for devi pooja.
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Ok... thank you nga
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,9 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,8 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,9 МЛН