சிறப்பாக கருத்துகளை மற்றும் அறிவுரை தெரிவிக்கும் வழக்கறிஞர் அவர்களுக்கு நன்றி🖤🤍👍
@geminiganesan5435 Жыл бұрын
தற்போது பாரதியார் வந்தால் நாம் தவறாக பல பாடல்கள் எழுதி விட்டோமே என்று வறுத்த படுவார். நாட்டு விடுதலை பாடல் களும் பக்தி பாடல்களும் மட்டும் எழுதி விட்டு நிறுத்தி இருக்கலாம் என்று எண்ணி இருப்பார்.
@Jhon_wick036 ай бұрын
sariya soneenga
@rajansam75409 ай бұрын
Such ah matured advocate . Like her way of presenting
@saravanakumarradhakrishnan756 Жыл бұрын
பெண்களுக்கு சாதகமாக மட்டுமே நமது திருமண சட்டங்கள் அமைக்கபட்டுள்ளன. வேதனை.
@techthink1508 Жыл бұрын
💯
@shadowboy72189 ай бұрын
😂
@subramanianchenniappan40599 ай бұрын
Yes
@VinothKumar-xx3sv8 ай бұрын
Equality kekranga aprm en inum indha Mari constitution iruku
@sabastinraj59896 ай бұрын
True
@Karthik-ut3vo Жыл бұрын
எல்லாம் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.... முடிந்தவுடன் பிச்சிக்க வேண்டியதுதான்...
2022la divorce en jewel return kuduthu divorce venuam madam husband 2nd marriage antha ponu en payen prajan vetu vela vagaranga 2019 la case apply panrudhu en lawyer enna judge keta pesa vedula husband 3sisters prajan vetu vela vagaranga kudumai gens anti beil jamine eduthu escapes so ladies nanga enna panradhu
@subramanianchenniappan40599 ай бұрын
பெண்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் சட்டப்பிரிவுகளுக்கு பெயர் சட்டம் அல்ல. வேற 😂😂😂😂😂😂😂
@VIJAYKUMAR-gs9oh7 ай бұрын
பயங்கரமான சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் தயவு செய்து இந்த இந்த வழக்கறி நம்பர் தெரியப்படுத்தவும்
@Ashoksurya Жыл бұрын
Divorce anathukku aparam sernthu vazhntha court and law yenna pannum?? Divorce case vanthale lawyers prichu vekka dhan paarpingala? Appo dha athu ungaluku athu successful case ah? Illa divorce ku vantha couple ah serthu vekkarathu dhan successful case ah??
@vinothraj6961 Жыл бұрын
Divorce anathuku apram sernthu vazhlnthal, agani marriage anathuku artham. If they don't have proof of marriage, then it will be called as live in relationship. Advocates will not get any gain if Husband and Wife live together. Advocates will not losse any if Husband and Wife live separately. Advocates argue based on their clients need.
@vikrams9040 Жыл бұрын
Fact
@DravidaTamilan248 ай бұрын
தம்பி ரொம்ப தோண்டி தோண்டி நோண்ட வேண்டாம் . உனது மனைவி ஓரினச்சேர்க்கையில் விரும்புவராக இருந்தால். ? அல்லது நீங்கள் ஓரினச்சேர்க்கையில் விருப்பமுள்ளவராக இருந்தால். ? பெற்றோரை மதிக்காதவர்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் மத்தியில் நல்ல பெயரை கெடுக்க விரும்புபவர்கள் பிச்சிகிட்டு ஓட விரும்புகின்றனர். போதுமா. ! விவாகரத்து வேண்டி வருபவர்களுக்கு முதலில் பத்து சவுக்கடி கொடுங்கள் அதன் பிறகு நீதிமன்றம் செல்ல அனுமதி கொடுங்கள் அதன் பிறகு விவாகரத்து கொடுத்த பிறகு மீண்டும் ஒரு பத்து சவுக்கடி கொடுங்கள் . இது போதும் அவர்கள் வாழ் நாளில் விவாகரத்து என்ற பேச்சையே எடுக்க மாட்டார்கள். .
@vigneshrocksvigneshvignesh56753 ай бұрын
பொண்ணுகளுக்கு தான் இப்போ marraige சட்டம் சதாகமா இருக்கு
@stupidcountry5109 Жыл бұрын
நன்றி அட்வகேட்
@unfortunate-d1x Жыл бұрын
உங்க address வேணும். அம்மா...
@VIJAYKUMAR-gs9oh7 ай бұрын
எனக்கு இந்த மேடம் உடைய நம்பர் தெரிந்தால் கமெண்ட் பண்ணவும்
@DeviDevi-xi6bp5 ай бұрын
Please contact name vanum mam
@Mari-hr9ww Жыл бұрын
ஏம்பா என்ன மாதிரி 90s kids க்கு இன்னும் கல்யாணம் ஆகலப்பா
@ramanujamindian Жыл бұрын
Kalyaanam pani Divorce vaangurathuku ipdiye kammunu jolly ah irupom