மீன் குலத்தி அம்மன் மீனாட்சி மற்றும் அங்கால பரமேஸ்வரி ஆகியோர் அக்கா தங்கைகள் திண்டிவனம் பெரிய தச்சூரில் இந்த தாயின் வம்சா வழிகல் வாழ்கிறார்கல் செம்படவர்கல் என்றும் அழைக்கப்படுவது உண்டு
@uniquevoice19811 ай бұрын
மீன்குலத்தியும் மீனாட்சியும் தான் அக்கா தங்கை என்று கேள்வியுற்றேன்
@akkakkl9337 Жыл бұрын
மீன் குளத்து பகவதி அம்மன்🙏🙏
@Deerav5 ай бұрын
Nandri iyya
@kingsrajesh84759 ай бұрын
Indruthaan sendru vandhom 🙏🙏
@LathaJayan-is8jw7 ай бұрын
മീൻ കളത്തി കാവിലാ മ്മേ ഞങ്ങളെ എല്ലാവരെയും കാത്തോളണമേ ഭഗവതി❤❤❤❤❤❤
@kkvijaykumar3894 Жыл бұрын
நானும் பலமுறை, மீன்குளத்தி அம்மன், மங்கோட்டு காவு, பரக்கோட்டு காவு என நிறைய போயிருக்கிறேன் , ஒன்னும் நடக்கவில்லை,ஒரு வேளை, வைர வியாபாரம் செஞ்சா மட்டும்தான் போகணுமோ.
@vinayagamoorthys911910 ай бұрын
அண்ணா, பாலக்காடு டு மீன்குளத்தி அம்மன் கோயில் பஸ் போகலமா சொல்லுங்க?
@muthupolice6 ай бұрын
விஜய்குமார் எத்தனை முறை போனீர்கள் உண்மையை சொல்லுங்க சார்
@kkvijaykumar38946 ай бұрын
@@muthupolice 5 / 6 முறை போயிருக்கிறேன். பெரும்பாலும் கோவை/ஈரோடு/மக்கள் வருகிறார்கள். பள்ள சேனாவில் ஆரம்பித்து, பின்னர், அங்கிருந்து மாங்கோட்டு காவு, பரக்கோட்டு காவு,அந்த காவு இந்த காவுன்னு போயி அப்புறம் முழு தேங்காய் வெச்சு பிரார்த்தனை பண்ணும் கோவில், பெயர் ஞாபகம் வரலை, கடைசியில் பெருங்கோட்டுக்கார i சாத்தான் கோவில்கள் வரை எல்லா பக்கமும் போயிட்டு வந்திட்டேன் , எல்லாம் விதிப்படி.