வணக்கம் குருஜி, இப்படியும் ஒரு லக்னம் இருப்பது இன்றுதான் தெரிந்தது. விலக்கியதற்கு மிக்க நன்றி.
@msm695 Жыл бұрын
பராசர ரின் ஜோதிட சாஸ்த்ரம் என்றதும்,ஜைமினியின் சாஸ்த்ரம் பற்றியும் விளக்கியதற்கு நன்றி🙏 பிள்ளைகளுக்கு இருப்பதை அறிந்து மகிழ்ச்சி! நன்றி சார்🙏✋❤️
@thenmozhielangovan6628 Жыл бұрын
புதிய தகவல்... ஜோதிட சாஸ்திரம் மாகா அற்புதமான புதையல்..!! அரிய பொக்கிஷம்... அதில் ஒவ்வொரு நவரத்தின பலன்களை பரிசுகளாய் 💎 அள்ளிக்கொடுக்கும் தங்களும் ஒரு *கொடை வள்ளல் * ... மதிப்பு மிக்க நன்றிகள் ஐயா... 🙏🌹🙏👏💥👌
@bhagirathir8397 Жыл бұрын
super sir. thank u for da great information. நீங்கள் கூறியது போல் எனக்கு பதா லக்னம் தனுசு.தனுசில் குருபகவான் ஆட்சி.நான் வாழ்வில் நன்றாக இருக்கிறேன்.குருவாக வணங்குகிறேன்.
@manimegali79 Жыл бұрын
Thank you sir . Great information 🙏 நீங்கள் கூறியது போல் எனது மகளின் ஜாதகத்தில் பதா லக்கினமாக வரும் விருச்சகத்தின் அதிபதி செவ்வாய் தனுசில் திக் பலம் நல்லதே நடக்கட்டும் நன்றி🙏🙏
@pramekumar1173 Жыл бұрын
நன்றி குருநாதரே.வாழ்க பல்லாண்டு.அருமையான பதிவு.👌🙏🙏🙏
@kalanithymohandass641 Жыл бұрын
Thanks for the valuable information 🙏
@geethakrishnamurthy346 Жыл бұрын
Sir,your mission to impart the knowledge of astrology is commendable.Thank you
@shankarsiva129 Жыл бұрын
நல்ல அழகான விளக்கம் குருஜீ...
@sihirider8807 Жыл бұрын
ஸ்ரீ ராம்குருஜி தங்கள் விளக்கம் அருமை
@seenivasanp7676 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼 ஜோதிடத்தில் இன்னும் பல ரகசியங்களை உங்களால் அறிந்துகொள்ள வேண்டும் குருவே 12 கட்டங்களில். பலகோடி ரகசியங்களை. மறைத்து வைத்துள்ள நம் முன்னோர்களின் பெருமை என்றும் அழியாது 🙏🏼🙏🏼 நன்றி குருவே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ajithkumars1751 Жыл бұрын
சூப்பர்
@GunaSekaran-pw7ko Жыл бұрын
மிக எளிமையான விளக்கம். நன்றி ஐயா 🎉🎉🎉
@dineshbabu7827 Жыл бұрын
ஆருட லக்னம் பற்றி அருமையான புதிய தகவல் ஐயா
@revathyiyengar13303 ай бұрын
Excellent Ayya 🎉🎉
@sivakumarn5669 Жыл бұрын
Different view of astrology useful point thank you very much sir
@RenukaNavaneethaKumar Жыл бұрын
👌👌👌🙏🙏 அருமை அருமை அண்ணா 🙏
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 முற்றிலும் புதிய தகவல் நன்றி குருஜி.
@Preethi2412 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் குருஜி 🙏
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
நன்றி சாா்🙏
@suriyachandrasekar57865 ай бұрын
Thank you sir for your unknown information about aarduda laknam🙏🙏
@sachinsrinu3051 Жыл бұрын
Thelivana jodhidar guru ji neenga 🙏🙏🙏
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@sivaanusha9319 Жыл бұрын
Vazhga valamudan samikkannu ayya
@sivayogi6570 Жыл бұрын
Good🙏 Evening🙏 Gurujii
@jsreenivasan9288 Жыл бұрын
அருமை ஐயா
@Maverickpriya Жыл бұрын
Vanakkam Ayya..please put a video on Dheerga Sumangali yogam in a woman's jathagam..it will be very helpful
@shamugamsomiah8363 Жыл бұрын
Nantri nantri sir 🙏💐🤩, ariya pathivu nantri sir
@pothiyappanp4088 Жыл бұрын
வணக்கம் ஐயா😊
@s.venkatesan2340 Жыл бұрын
Excellent information sir 🎉🎉
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ 🙏
@பச்சைக்கிளி-ல9ண Жыл бұрын
வணக்கம் குருவே...🙏
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arumaiyana, vilakkamthankyou sir 🙏
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
👍👍
@kumaraswamysatheesh4751 Жыл бұрын
நன்றி
@Bhuvana506 Жыл бұрын
Good sir 👌
@rajaganesh8747 Жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@prasannabca2002 Жыл бұрын
Good morning sir, super
@nagalakshmim1102 Жыл бұрын
நன்றி ஐயா
@DhineshKumar-yx4nf Жыл бұрын
Vanakkam thalaiva
@OmSaiRam00786 Жыл бұрын
வணக்கம் குரு ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 நான் மிதுனம் லக்னம் லக்னாதிபதி புதன் துலாத்தில் 5லிருக்க என்னுடைய பதா ஆருட லக்னமாக கும்பம் கும்பத்திலே வக்கிர சனி ஆட்சி லக்ன அடிப்படையில் 9ல் வக்கிர ஆட்சி
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Good, evening sir 🙏
@kesavanekambaram5088 Жыл бұрын
சார் வணக்கம்❤
@pachiyammalseenivasan7986 Жыл бұрын
Vanakkam guruji
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@elaa4647 Жыл бұрын
Nandri
@niranjaniraja5000 Жыл бұрын
மிக்க நன்றி. Mithuna lagnam Bhudan Sukran in lagnam. I think my padha lagnam is good. But no bhudan dasa. Will it still take effect
@rockspotramkumar2598 Жыл бұрын
மகர லக்னம் ஆகிய எனக்கு லக்கணதிலேயே சனி உள்ளது. So பதா லக்னம் மகரமே...
@tna7131 Жыл бұрын
ஐயா ஜென்ம லக்னம் மேஷ லக்னம், ஆருடா லக்னம் சிம்மம். சிம்மத்தில் சூரியன் ஆட்சி( தனித்து) உத்திரம் 1 ம் பாதம்) பலன் எவ்வாறு இருக்கும் ஐயா?
@gayathrigurumurthy8103 Жыл бұрын
Kanni lagnam simma rasi 12il sani raghu santhiran sooroyan 8il utcham guru 11il utcham sukran 7il utcham with sevvai. Thookam illa sir
@mariappanrajagopalan9369 Жыл бұрын
Will Aruda lagnam be relevant even if lagnadhipathi is debleted or very close to ragu/ kethu
@Smidr0077 ай бұрын
Aaruda lagnathil Sani rahu Kethu irundhaal enna palan guruji ?
@edisonthomas1443 Жыл бұрын
Rajini jathagathil patha lagnam inthu lagnathil guru
@yuvarajapandian8972 Жыл бұрын
Ayya enaku Dhanush lagnam guru kadagam irundhu arudha lagnam kumbha lagnamaki simhathil vakra Sani varagottam Rahu innahu kumbathil chevvai kethu innahu chellva chellapai irupen sollunga sir
@arasannananbupaiyan860 Жыл бұрын
Iyya 🙏 Na 28 years old unga jothidam vilakkam enna astonish panna vaikuthu iyya
நான் மீன லக்னம் . குருவிற்கு 3ல் சந்திரன் மற்றும் ராகு சேர்க்கை உள்ளது ஐயா
@manohara3060 Жыл бұрын
ஐயா. சிம்ம லக்னம் சூரியன் கடகம் (12) பதா லக்னம் மிதுனம். மிதுணதில் குரு சுக்கிரன். குரு தசை சுக்ரன் புத்தி. மகர ராசி. சொந்த தொழில் செயலமா ?
@SathishKumar-br1nb Жыл бұрын
Nanthan 100th like pota indha videoku😀
@Pradeepkumar-zp8wyАй бұрын
இதற்கு ஆருடா லக்ன தசை வர வேண்டுமா ஐயா?
@suganthisenthilm3939 Жыл бұрын
வணக்கம் அண்ணா
@mkumarpalanisamy4637 Жыл бұрын
வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷம் ராசி பரணி நட்சத்திரம் மேஷத்தில் சந்திரன் கேது கும்பத்தில் சனி பகவான் செல்வ செழிப்பு உண்டா? எத்தனை சதவீதம்? நன்றி.🙏
@thiruvengadamgopalan2061 Жыл бұрын
வணக்கம் உபபதா லக்னமும் திருமண வாழ்வும் என்ற தலைப்பில் வேண்டும் நன்றி
@bhariharan8344 Жыл бұрын
Sir, what is the significance of the Lagna star lord. Can you please enlighten. 🙏
@manivannangopalakrishnan610 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Karthik_24 Жыл бұрын
ஐயா ராகு கேது நட்சத்திரத்தில் புள்ளி நின்ற லக்னம் பலன் எப்படி கணிப்பது உதாரணம் தனுர் லக்னம் குரு மேஷத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் மூலம் நட்சத்திரத்தில் லக்னம் புள்ளி ஆரம்பம் கேது நட்சத்திரத்தில் இது மகரம் கும்பம்னு விடுகளை கணக்கிடால் 5ம் இடமாக வருவார் இல்லை விருச்சிகம் துலாம்னு கணக்கிடால் 9ம் இடமாக வருவார் இதை எப்படி கணிப்பது.. இது ஒரு காணொலியாக போட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
@sankariramesh5262 Жыл бұрын
🙏
@bkeditz6243 Жыл бұрын
மிதுன லக்னம் ராசி புதன் 5ல் கும்பத்தில் கேது எப்படி இருக்கும் நன்மையா
@rakshandharshan9417 Жыл бұрын
🙏🏻sir.
@tna7131 Жыл бұрын
👌👌💐💐💐
@Aravx12 Жыл бұрын
🔥🔥
@deepasivakumar1811 Жыл бұрын
ஐயா வணக்கம் ரிஷப லக்னம் சுக்ரன் மீனத்தில் அமர்ந்து இருக்கும் நிலையில் ஆரூட லக்னத்தில் குரு அமர்ந்து இருக்கும் நிலையில் ஜாதகரின் குரு தசை நன்மை செய்யுமா
@AstroSriramJI Жыл бұрын
Possible
@abinayaabinaya3039 Жыл бұрын
ஐயா ஆருடா லக்னம் மகரம் வருகிறது அங்கு சனி ஆட்சி பெற்ற இருக்கு நல்லது செய்யுமா?
@AstroSriramJI Жыл бұрын
Possible
@abinayaabinaya3039 Жыл бұрын
🙏 நன்றி
@naveenakumari35 Жыл бұрын
Good evening sir...mithuna lagnam..vakra budhan with raagu and maandhi in mithunam..inda graha amaipu..pada lagnam palan irukumaa sir..reply please sir 🙏
@AstroSriramJI Жыл бұрын
Possible
@naveenakumari35 Жыл бұрын
Thank you sir 🙏
@akjayaganesh5637 Жыл бұрын
Appa vannakam
@sivamani5879 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉
@gunasamantha4691 Жыл бұрын
தனுஷ் லக்னம். 4 இடம் மீனத்தில் குரு வக்கிரம் எப்படி இருக்கும் ஐயா
@AstroSriramJI Жыл бұрын
Good
@sathish26162 Жыл бұрын
en lagnathibathy budhan 9 il irukar ,naan mithunalagnam lagnathil guru , en pathalagnam epadi irukkum guruji ?
@AstroSriramJI Жыл бұрын
Good
@sathish26162 Жыл бұрын
@@AstroSriramJI thank u guruji 🙏
@MuthuLakshmi-ih1sm Жыл бұрын
ஐயா , கடக லக்னம் சந்திரன் மிதுனத்தில் இருப்பதால் பதா லக்ன வீடான ரிஷப வீட்டில் குரு இருக்கிறார் பகை பெற்ற குரு செல்வ செழிப்பை தருவாரா.
@AstroSriramJI Жыл бұрын
Yes
@MuthuLakshmi-ih1sm Жыл бұрын
நன்றி ஐயா.
@Jayavel_Gopalswamy Жыл бұрын
ஐயா, லக்னாதிபதி பரிவர்த்தனை பெற்ற நிலையில் எவ்வாறு கணக்கிடுவது? சொந்த வீட்டையா? நின்ற வீட்டையா?
@AstroSriramJI Жыл бұрын
Both
@kavinraj.v4034 Жыл бұрын
Entha lagnathin gunam poruthuma sir
@AstroSriramJI Жыл бұрын
No
@senthilmurugan1976 Жыл бұрын
தனுசு லக்னம் குரு மூன்றில் சுக்கிரன் அதிபதி சனி பகவான் உச்சம் வக்கரம் நலமா
@AstroSriramJI Жыл бұрын
Yes
@manimca13 Жыл бұрын
Ji batha lagnathipathi aatchi vakram. Is this good?
@AstroSriramJI Жыл бұрын
Good
@manimca13 Жыл бұрын
@@AstroSriramJI Nandri ji🙏
@tna7131 Жыл бұрын
ஐயா அப்போது குருவின் பார்வை பெற்ற செவ்வாயின் பார்வையும் சுபத்துவம் பெறுமா ஐயா?
@AstroSriramJI Жыл бұрын
Little
@tna7131 Жыл бұрын
@@AstroSriramJI Thank you sir💐
@gunasamantha4691 Жыл бұрын
கன்னி லக்னம் லக்னத்தில் புதன் சுக்கிரன் எப்படி இருக்கும் ஐயா
@AstroSriramJI Жыл бұрын
Good
@J-pv1nj Жыл бұрын
Sir, Simha lagnam, lagginathile Suryan. Is this good?
@gopisrinivasan9193 Жыл бұрын
Very good! Also analysis navamsam!
@J-pv1nj Жыл бұрын
@@gopisrinivasan9193 Sir navamsam is just the opposite. In navamsam, 1st house - Sani in Tula lagnam 7th house - Sun and Sevva in Mesha rasi.
@gopisrinivasan9193 Жыл бұрын
@@J-pv1nj need entire horoscope for prediction.
@aquaking9994 ай бұрын
ஐயா எனக்கு மகர லக்னம் லக்னத்தில் சனி பகவான் எனில் என் ஆருடா லக்னம் ?
@AstroSriramJI4 ай бұрын
Magaram
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
ஐயா எப்போது பெறுவோம் என்றுசொல்வில்லையே 59ம் அதிபதி தசையிலா அல்லது பதா லக்னாதிபதிததசையிலா
@AstroSriramJI Жыл бұрын
Both
@subhadrasrinivasan7138 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parikv1639 Жыл бұрын
மகர லக்னம் லக்னாதிபதி எட்டில் பதா லக்னம் மீனம் குரு லக்னாதிபதி காலில் கடகத்தில் உச்ச வக்ரம் எப்படி ஐயா