செல்வச்செழிப்புடன் வாழ குபேரர் வழிபாடு

  Рет қаралды 211,335

Vasuhi Manoharan

Vasuhi Manoharan

Күн бұрын

Пікірлер: 224
@ravirajamanickkam2735
@ravirajamanickkam2735 Жыл бұрын
உபயோகமான நல்ல அருமையான இந்த காலத்திற்கு தேவையான சரியான சொற்பொழிவு அம்மா நன்றி, நன்றி, நன்றி 🎉 சொற்பொழிவைக் கேட்டு உள்ளம் நெகிழ்ந்து போனேன் 🫀👌👍
@annalkanimozhi7220
@annalkanimozhi7220 Жыл бұрын
மிகவும் அழகான அருமையான பதிவு நன்றி நன்றிகள் கோடி அம்மா தங்கள் குரல் கணீர் வெண்கலம்
@ThillavilgamKeelakarai
@ThillavilgamKeelakarai 15 күн бұрын
Very good bathivu vaazhthukkal vashga valathudan 🌺🙏💐👏
@jayachitra2477
@jayachitra2477 Жыл бұрын
Arumai Amma...Yellorum naalam pehra ninaikum ungal manadum yennamum...ungalum... , ungal kudumbam miga sehmamaga vazhlavaikum. Nandri. Inbame suzhlga, yellorum vazhlga.
@ramachandra9806
@ramachandra9806 Жыл бұрын
🙏🏻🌹 மிகவும் அருமையாக உள்ளது தங்களது பதிவு அனைவரும் பயனடைவர் தொடர்ந்து இது போன்ற பதிவுகளை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻
@RamaChandran-mm5vq
@RamaChandran-mm5vq Жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது பதிவிறக்கி நன்றிகள் கோடி சகோதரி.
@beautyofnature45239
@beautyofnature45239 7 ай бұрын
சண்முகம் கவசம் பாராயணம் செய்யுங்கள்... விரைவில் உங்கள் மகன் குணமடைவார்...என் அப்பன் முருகன் காப்பாற்றுவார் 🌺🌺
@mangayarkarasiGanesan
@mangayarkarasiGanesan Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா ஓம் சக்தி பராசக்தி
@RajiRaji-me4ko
@RajiRaji-me4ko Жыл бұрын
அம்மா வணக்கம் எனது மகன் வயது 14 மிக கொடுமையான வியாதியான கணைய அழற்சியால் துன்பத்தை அனுபவிக்கின்றான் .பித்தப்பையை எடுத்து விட்டார்கள்.கடுமையான வலி ஊசி போட்டால் மட்டும் தான் சரியாகிறது.எனக்கு தாய் தந்தை கிடையாது.எனது மகனை காப்பாற்ற வழிபாடு சொல்லுங்கம்மா.அவனை ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா.இந்த comments பார்ப்பவர்கள் அனைவருக்கும் என் மகனுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.அனைவரும் எனக்கு மடிப்பிச்சை தாருங்கள் 😢😢
@yerriahapriya619
@yerriahapriya619 Жыл бұрын
We are praying for your child ma..don't worry amma..God will do all good things to your child..
@RajiRaji-me4ko
@RajiRaji-me4ko Жыл бұрын
Thank you
@indiraindira8188
@indiraindira8188 Жыл бұрын
வேல் மாறல் 48 நாள் தொடர்ந்து பாராயணம் செய்யவும்.முருகனிடம் நீ தான் காப்பற்றனும் என்செயல் ஏதுமில்லை.அனைத்தும் உன்செயல்.சரணாகதி அடையுங்கள் முருகன் கைவிடமாட்டான்..ஓம்சரவணபவ
@JayamackJayamack
@JayamackJayamack Жыл бұрын
உங்கள் மகன் மிக விரைவில் குணமடைய எம்பெருமானை நான் வேண்டிக் கொள்கிறேன்
@RajiRaji-me4ko
@RajiRaji-me4ko Жыл бұрын
வேல் மாறல் படித்து வருகிறேன்.என் மகனை முருகனுக்கு தத்து கொடுத்து உள்ளோம்.அரோகரா
@revathimanikandan3960
@revathimanikandan3960 Жыл бұрын
ஓம்நமசிவாய அம்மா தங்கள் பக்திபதிவில் நீங்கள் கூறும் நிறைய நல்ல கருத்துக்களை அடியேன் பின்பற்றுகிறேன் எண்ணில்அடங்கா நன்றிகள் தாயே இதுபோல் அனைவரும் பயன்பெற தொடர்ந்து பதிவிடுங்கள் தாயே நன்றி சேலம் அம்மா திருசிற்றம்பலம்
@nirmalavenkatesh78
@nirmalavenkatesh78 Жыл бұрын
Thanks amma
@jomother5902
@jomother5902 11 ай бұрын
ஓம் ஸ்ரீ லக்ஷ்மி குபேராய நமஹ 🌸❤️🙏 நன்றி அம்மா அருமையான பதிவு
@drjagan03
@drjagan03 Жыл бұрын
Excellent information madam. Loka samastha sukino bhavanthu.
@malakumar1688
@malakumar1688 7 ай бұрын
Arumaiyana pechu mam
@axyz977
@axyz977 2 ай бұрын
மிகவும் நன்றாக உள்ளது
@vaishnavirameshsivanya7878
@vaishnavirameshsivanya7878 Жыл бұрын
அழகான பதிவு அம்மா மற்றும் மிக்க நன்றிகள்
@KamalambikaiKanthasamy
@KamalambikaiKanthasamy 4 ай бұрын
நல்ல கருத்துக்கள் அறிந்தோம் நன்றி
@rainbowsky8904
@rainbowsky8904 Жыл бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி
@rajaramn9974
@rajaramn9974 6 ай бұрын
மிகவும் நன்றி அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
@balrajraj-rh9mg
@balrajraj-rh9mg 3 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏💯
@umamaheshwari5843
@umamaheshwari5843 Жыл бұрын
Lot of information.. Thanks a lot Amma:)
@PushpaLatha-ig9vg
@PushpaLatha-ig9vg Жыл бұрын
அம்மா மிகவும் பயன்உள்ள தகவல்கள் நன்றி அம்மா,அம்மா பச்சை நிற குங்குமம் பற்றி சொல்லுங்கள் அம்மா
@MahespariPalaiyah
@MahespariPalaiyah Ай бұрын
❤ Great
@naanavanalla6015
@naanavanalla6015 Жыл бұрын
என் கணவர் வியாழக்கிழமை பூசம் நட்சத்திரம் அன்று பிறந்தார் தகவலுக்கு நன்றி அம்மா
@vijayakumarg5453
@vijayakumarg5453 Жыл бұрын
Vazhga valamudan Nandri Amma
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 Жыл бұрын
நன்றி அம்மா 🎉🎉🎉🎉
@siddharmeignanam
@siddharmeignanam Жыл бұрын
Thank you so much amma ❤😊 Nanrigal kodi ❤
@ThillavilgamKeelakarai
@ThillavilgamKeelakarai 3 ай бұрын
Excellent 💐
@kumariravikumari6285
@kumariravikumari6285 Жыл бұрын
அம்மா நான் செய்யும் பூ வியாபாரம் நன்றாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் அம்மா தாயே வாராஹி அம்மா தாங்கள் தான் எனக்கு மிகவும் துணை யாக இருக்க வேண்டும் அம்மா நீங்கள் என்னுடன் இருந்தாலே போதும் அம்மா வாராகி தாயே போற்றி
@ranjah8562
@ranjah8562 10 ай бұрын
❤😮மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙌👍
@Mani-to8sn
@Mani-to8sn Жыл бұрын
கடவுள் துணை காப்பாற்றும்
@vellaivellai9613
@vellaivellai9613 7 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் அம்மா
@sumathypathmanathan5024
@sumathypathmanathan5024 Жыл бұрын
அருமையான பதிவு அம்மா. நீடூழிவாழ்ந்து அரிய பதிவுகள் தருக!
@c.lakshmili9026
@c.lakshmili9026 7 ай бұрын
, Explain Excellent.
@jkavithajkavitha5625
@jkavithajkavitha5625 Жыл бұрын
அக்கா எப்படி இருக்கீங்க. உங்கள் பேச்சு தூத்துக்குடி கல்லூரியில் மேடை யில் நாடகத்தில் நடிக்கும்போது உங்க குரல் கேட்ட து போல் உள்ளது. ஒரு நாள் உங்களை சந்திப்பேன்.
@balasubrahmanianbalakrishn2008
@balasubrahmanianbalakrishn2008 Жыл бұрын
Excellent speaking all the videos of yours
@Rani-q9e
@Rani-q9e 5 ай бұрын
அருமை மா
@gangamuthukumar5640
@gangamuthukumar5640 Жыл бұрын
Amma nantri valzhavalamudan
@kumaresan1150
@kumaresan1150 Жыл бұрын
Super Amma nandri
@murugasamymurugasamy3448
@murugasamymurugasamy3448 8 ай бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@nkavitha2143
@nkavitha2143 Жыл бұрын
உங்கள் மகன் நலமோடு வாழ கடவுளை வேண்டுகிறேன்
@evalarmathi1058
@evalarmathi1058 Жыл бұрын
Amma pathivu migsvum arumai ennidam ishwareshwar photo irukku entha thisai parthu waikka vendum sollunga
@Ranjanisathish
@Ranjanisathish Жыл бұрын
நன்றி அம்மா..........
@baabupadmini-il3iz
@baabupadmini-il3iz Жыл бұрын
Tq amma
@balasubrahmanianbalakrishn2008
@balasubrahmanianbalakrishn2008 Жыл бұрын
Romba nandri guruji
@ananthimuthukumar5373
@ananthimuthukumar5373 Жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏
@jayanthis8438
@jayanthis8438 11 ай бұрын
Karum thulasi valarkalama that's is also blue colour only
@kavithathangaraj2842
@kavithathangaraj2842 Жыл бұрын
நன்றி அம்மா ❤
@KalaiSelvi-kl2zh
@KalaiSelvi-kl2zh Жыл бұрын
Thank you Mam
@amuthavalli9175
@amuthavalli9175 Жыл бұрын
Arupotham Amma 🙏💕🙏💕💕🙏
@mohana9776
@mohana9776 Жыл бұрын
Amma enadhu pillaikalukku thozhil Amaya enna seiya vaendum
@c.lakshmili9026
@c.lakshmili9026 7 ай бұрын
Thank you.
@KarpagamK-ho9by
@KarpagamK-ho9by Жыл бұрын
Vera level ma l❤❤❤❤
@k.murugesank.murugesan3473
@k.murugesank.murugesan3473 Жыл бұрын
Thanks 🙏
@durgas5558
@durgas5558 Жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன்
@thandapanithandapani4583
@thandapanithandapani4583 7 ай бұрын
Amma date timela panna kudathula amma
@amuthavalli9175
@amuthavalli9175 Жыл бұрын
Arumai Amma 🙏💕🙏💕🙏🙏
@usharajamanickam3930
@usharajamanickam3930 Жыл бұрын
Amma arumai 🙏🙏
@sweetcjcj8503
@sweetcjcj8503 Жыл бұрын
U 14 year child vazhga valamudan don't worry I pray God
@srinivassalouvingayen4036
@srinivassalouvingayen4036 Жыл бұрын
Thank you universe
@KumarKumar-o2y5g
@KumarKumar-o2y5g 10 ай бұрын
Madam.aathikasavaperumanai.parkalama
@shanthirajkumar775
@shanthirajkumar775 Жыл бұрын
Amma you are extremely great. I love to listen your speech. 😊😊🥰
@karunaimogandas6998
@karunaimogandas6998 Жыл бұрын
நன்றி வணக்கம் அம்மா
@RamyaRamkumar-zi5sq
@RamyaRamkumar-zi5sq Жыл бұрын
@@karunaimogandas6998 எக
@gnanasoundarik5500
@gnanasoundarik5500 Жыл бұрын
Retai thri endral epadi poduvadu
@balasubrahmanianbalakrishn2008
@balasubrahmanianbalakrishn2008 Жыл бұрын
Very kind of you
@kumarnalini1260
@kumarnalini1260 Жыл бұрын
Thank you so much mam
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 7 ай бұрын
அருமை பதிவு நன்றி அம்மா 👌👌👌👌🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱
@sakthikaviskitchen9733
@sakthikaviskitchen9733 Жыл бұрын
Thanks mam🎉🎉
@Saranya-jw7jx
@Saranya-jw7jx Жыл бұрын
Ungal mahanukku udal nilai sariyaha Nan vandikkolkiran amma sari agividum .
@kaverijeni
@kaverijeni Жыл бұрын
Naa vayasayi kilavi aanalum enakku valikaatta neengge ellarum nalla irukanum... ❤
@srideepasathyanarayanan4303
@srideepasathyanarayanan4303 Жыл бұрын
Super
@moorthym4659
@moorthym4659 Жыл бұрын
Sheem shankamathy padma nidhy klim klim moorthy
@jayanarasimman6425
@jayanarasimman6425 Жыл бұрын
God bless you Amma.
@9d15a.barath6
@9d15a.barath6 Жыл бұрын
Nanri nanri amna
@yogarasu4509
@yogarasu4509 Жыл бұрын
Thank you amma
@suryagamer1355
@suryagamer1355 Жыл бұрын
Mam prathyangira Devi pathi podunga avanga pathi podunga mam please
@SanthuruBanujan
@SanthuruBanujan 7 ай бұрын
பூரட்டாதி....நட்சத்திரம்.....❤
@mangayarkarasiGanesan
@mangayarkarasiGanesan Жыл бұрын
உண் மகன் நலமுடன் வாழ்வான் கவலை வேண்டாம்
@sakthistory3014
@sakthistory3014 Жыл бұрын
Amma unkal sun nalamudan eruppan.kadaul eruppar .thunao
@10687
@10687 Жыл бұрын
Akka thiruvanmiyur la erukkara marundheeshwarar temple poitu vanga
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 Жыл бұрын
அந்த குபேர பானை களை உம் தானியங்கள் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து கூறுங்கள் நன்றி
@sivasivanandam7433
@sivasivanandam7433 Жыл бұрын
Please Mam 9 nithi explain briefly .
@DSM571
@DSM571 7 ай бұрын
Amma nanri amma
@JegamohanSelvi
@JegamohanSelvi 8 ай бұрын
சாய்ராம். அம்மா எப்படி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்ள. தீர்க்க சுமங்கலி பவ;
@balasubrahmanianbalakrishn2008
@balasubrahmanianbalakrishn2008 Жыл бұрын
I am baala swamy from Kerala palakkad
@vinovinoth5140
@vinovinoth5140 11 ай бұрын
Amma ungal pathiviku mikka nandri amma neenga eppadi irukinga amma eppovum nalla irukanum ❤ intha pathivil neega sonna perumal dharisanam tamil mathangalili thai matham than thuvanga venduma amma
@kalpanakumarasamy3959
@kalpanakumarasamy3959 Жыл бұрын
Mam tell about adai month pooja method
@rengasamysamy-hm7kq
@rengasamysamy-hm7kq Жыл бұрын
Intha pillai nalla irukka muruga arul tharuvayaga
@parvathiprasad2316
@parvathiprasad2316 3 ай бұрын
Ungal makanukkaka prayer panren nallaruppan
@chitra5499
@chitra5499 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SasiKumar-jp8sw
@SasiKumar-jp8sw Жыл бұрын
Amma🙏🙏🙏
@umeshwariumeshwari6388
@umeshwariumeshwari6388 Жыл бұрын
Amma pooja things how many days once we should wash🙏
@PushpaLatha-ig9vg
@PushpaLatha-ig9vg Жыл бұрын
அம்மா உங்கள் வீட்டு பூஜை room tour போடுங்க அம்மா
@AASUSID
@AASUSID Жыл бұрын
🤗🙏
@ShobhaV-y7j
@ShobhaV-y7j Жыл бұрын
Amma vanakam
@gururama707
@gururama707 9 ай бұрын
பாட கட்டி மாரியம்மன் கோயிலுக்கு போங்கள் நல்ல தே நடக்கும். ஓம் சக்தி
@manokupama471
@manokupama471 Жыл бұрын
🙏🙏❤
@Rani-q9e
@Rani-q9e 5 ай бұрын
நிலை வாசலில் இடது புறம் விளக்கை வைத்து நிலை வாசலை நோக்கி தீபம் ஏற்றுவதா
@lakshmisri2811
@lakshmisri2811 Жыл бұрын
Amma vanakkam
@kumara2493
@kumara2493 Жыл бұрын
Very good message tks amms
@gayathrikarthikeyan3674
@gayathrikarthikeyan3674 Жыл бұрын
Thank you so much for your video... your style is unique...we are here to hear the great advice...
@suganthims6529
@suganthims6529 Жыл бұрын
Vanakkam amma Nahum yenga vettil upper kurayamal vachukuven nandr amma ❤❤
@latharangadurai7887
@latharangadurai7887 Жыл бұрын
Thank you ma such a superb explanation ❤🎉😊
@selvikannan8063
@selvikannan8063 Жыл бұрын
அம்மா என்னோட வீட்டில்நிலை வாசல் தெற்கு பார்த்து இருக்கு நான் பூஜை செய்தால் அந்த தீபம் கிழக்கு பார்த்து வைக்கலாமா பதில் தாங்கோ அம்மா
@sathyakala4810
@sathyakala4810 Жыл бұрын
கிழக்கு பார்த்து வையுங்கள் தெற்கு பார்த்து வைக்க கூடாது
@manjuKavish
@manjuKavish Жыл бұрын
❤💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
உடனடி உபாயம் தரும் ஸ்ரீ நரசிம்மர்
52:08
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 139 М.
தீராத கடன் தீர்க்கும் ஹோரை ரகசியம்
48:03
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 303 М.
குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க வழிமுறைகள்
19:13
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 23 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН