அருமையான விளக்கம் ஐயா. வெகு நாட்களாக நீச்ச குருவைப் பற்றிய சந்தேகம் நீங்கியது. மிக்க நன்றி.
@vaithiyanathanvijayakumar61194 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள். என்றும் நலமோடும் சிறப்போடும் வளமோடும் வாழ எல்லாம் வல்ல ஈசனை பிராத்தனை செய்கின்றேன்
@amaravathymahalingam88654 жыл бұрын
உங்களின் குரல் தெய்வீக குரல்... உங்களின் குரல் உடம்பினுள் புல்லரிக்க செய்கிறது...
@ganesanp30693 жыл бұрын
லக்னாதிபதி நீசபங்கம் வீடியோ போடுங்க
@shanthamani59054 жыл бұрын
அருமையான பகிர்வு குரு வாழ்க
@beautifulearth78054 жыл бұрын
*இனிய காலை வணக்கம் ஐயா, அருமையாக இருந்தது, விளக்கம் ...,நன்றி...👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐*
@nagarajanerode3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@skdlifevlogs26344 жыл бұрын
காலை வணக்கம் ஐயா ! வாழ்வில் உணர்ந்த பதிவு
@guruakila62404 жыл бұрын
அருமையான விளக்கம்
@vanmathisenkathirselvan40734 жыл бұрын
ஐயா , குரு நீச பங்கம் & குரு சனி பரிவர்த்தனை பற்றி ஒரு வீடியோ வேண்டும் ஐயா
@logarajans79964 жыл бұрын
1997 kid a? For me also same
@rohini17349 ай бұрын
s
@rohini17349 ай бұрын
30.10.97
@srivenkates61404 жыл бұрын
குருவே சரணம்! நன்றி!!!👍👍👍
@apponnusamy94664 жыл бұрын
எதா்ச்சியாகவே, கண்கானித்தோ எனது பெயரை எடுத்துக்காட்டாக கூறியதற்கு மிக்க நன்றி ஐயா🙏💕🙏
@உடனடிசெய்திகள்3 жыл бұрын
சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லுங்க ரொம்ப இழகிறீங்க
@balasubramaniantbalasubram61832 жыл бұрын
அருமை
@shanmugapriya51774 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா மிகவும் சிறப்பு நன்றிகள் பல👌👌👌🙏🙏🙏
@kgovindraj37263 жыл бұрын
நான் புதியதாக உங்கள் வீடியோ பார்க்கிறேன்.
@savvy16044 жыл бұрын
Native born in August 1961, neecha, vakra guru with vakra Shani in the 8th house.
@aravinthk3463 жыл бұрын
Guru 7 el magarathil erunthal Enna palan sir
@ravisankar98784 жыл бұрын
சார், சனி நீசம் பற்றி ஒரு பதிவு செய்யவும். நன்றி.
@rudrarudra42929 ай бұрын
வணக்கம் ஐயா..... ( குரு )ராசியில் உச்சம் மற்றும் நவாம்சத்தில் மகரம் எனில் பலன் சொல்லுங்கள் ஐயா 🎉🎉🎉🎉
@jeyapreethaantony19054 жыл бұрын
நவாம்ச லக்கிணங்கள் பற்றி பதிவு தாருங்கள் சார் நன்றி .
@rameshramesh-ds7ly3 жыл бұрын
ஐயா எனது மினலக்னம் குரு 11ல் நிச்சம் அடைந்துவிட்டார் இதை பற்றி சொல்லுங்க
@narayanansv27314 жыл бұрын
Extremely good presentation. Pl discuss Bhava Chart and kendrathipathya dosham
@NaveenKumar-yx6bp2 жыл бұрын
Iyya romba pasurega
@venkateshvenkat33274 жыл бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஒருவர் ராசி கட்டத்தில் கும்ப லக்னம், லக்கனம் விழுந்து புள்ளி சதயம் 3 ஆம் பாதம் லக்னாதிபதி சனி நீச்சமாகி பரணி மூன்றாம் பாகத்தின் உள்ளார்... அதேபோல நவம்ச கட்டத்தில் கும்ப லக்னம் ஆகி சனி உச்சம் அடைந்து உள்ளார்.. இதில் லக்னாதிபதி சனி பகவான் பலமா அல்லது பலவீனமா.,. இதைக் கொஞ்சம் நேரம் இருந்தால் விளக்கம் தாருங்கள் ஐயா!!!
@sangeethau80744 жыл бұрын
Sir guru , sukuran ,suryan in makaram what happen viruchaka laganm
@sangeethau80743 жыл бұрын
@@kc.p9668 16.01.1986 time 3.21am chennai birth sukura dasa epadi chennai
@rajdevannamalai78114 жыл бұрын
ஐயா நீசபங்கம் எப்படி? Dob:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram. Im waiting for your reply pls sir. மேஷ லக்ன, ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம்.
@ilaiyabharathi25034 жыл бұрын
சார் விருச்சிக ராசில சந்திரன் நீசம் ஆகுறாருள அதுக்கு பரிகாரம் சொல்லுங்க சார்
@nagarajanrajan42334 жыл бұрын
Valgavalamudan
@vijisivananthan9514 Жыл бұрын
Nanringa iya
@ashwinbalaji8804 жыл бұрын
Sir one doubt. Guru paarvaium Sani paarvaium orey idathai paarthal yarudaya paarvai valiyathu ?
@அபிலேஷ்தமிழன்4 жыл бұрын
பதிவு அருமை ஐயா இதே மாதிரி சனி நீசப் பலன்களும் சொல்லுங்கள் ஐயா
@tvnair67404 жыл бұрын
Outstanding presentation
@muralisiva86944 жыл бұрын
Vallthukkall Nanri Guruji
@kalai234 жыл бұрын
Good Morning Sir... Thank you sir...
@neshganesh80624 жыл бұрын
Supperr explanation.. Thanks sir
@sornalakshmim59934 жыл бұрын
Rishaba lagnathirkku guru thisai eppadi velai seiyum
@ManiKandan-ub5py4 жыл бұрын
ஐயா தங்கள் பதிவில் ஒன்றை பார்த்தேன் அதில் ஏழைவயிற்றில் பிறந்து 30 வயதுக்குமேல் செல்வந்தனாகும் நிலை பற்றி ஒரு சந்தேகம்,அதாவது சிம்மராசிக்கு3,6,10,11ல் சூரியன் அமையப்பெற்றால் மேற்கூறிய நிலை உண்டு. அதில் சிம்மராசிக்கு 3ம்(ஐப்பசி மாதத்தில் பிறந்திருந்தால்) இடமான துலாம் ராசியில் சூரியன் நீசம் அடைவதால் ஏழை வயிற்றில் பிறந்து 30வயதிற்க்குமேல் செல்வந்தனாகும் நிலையின் விளக்கம் தாருங்கள்
@s.ganesamoorthysrinivasan5748 Жыл бұрын
Your Correct jii
@r.ramchandranramaswamy45434 жыл бұрын
excellent my doubts are cleared now
@kanijeya28644 жыл бұрын
வணக்கம ஐயா ஏழாம் இடத்தில் இருந்து குரு மகரத்தில் நீச்சம் ஐயா. இதனால் கல்வி தடைப்படுமா ஐயா
@mangeshhercule11933 жыл бұрын
கடக லக்னம், கு௫ + சந்திரன், மகரத்தின் இ௫ந்தால், பலன் கிடைக்க வேண்டுகிறேன், ஐயா
@imagecreators42804 жыл бұрын
ஒரு சந்தேகம்.மிதுன லக்னத்திற்கு குரு பாதகாதிபதியாகி எட்டில் (கோச்சாரத்தில்) நீச்சம் பெற்றால், என்ன பலன் கொடுப்பார்.விளக்குவீர்களா?
@Ramcharan123-e8e4 жыл бұрын
Onnum seyamudiyadhu position
@jayanthiramesh52644 жыл бұрын
Nandri aiyya.
@ranjithrhino8264 жыл бұрын
Ayya neesam patru saniyudan parivarthanai la iruku innum oru kelvi neesam pagai (degree) alavu mukiyam laya ella magarathula irunthalae neesam thana
@vinodhinipalanisamy89803 жыл бұрын
Guru ,chandran 8 la iruntha(magara veethil) yenna palanga iyya
@Mahendra-hc6et Жыл бұрын
Simma rasi makara lagam lagathi guru nicham palan solugal
@priyarajendhiran32613 жыл бұрын
Ayya thirumana porutham pathutharuvingala
@akhifroshan97304 жыл бұрын
tulam lagnam guru nicham good or bad sir
@keerthiru71932 жыл бұрын
9th place guru nisam enna palan sir
@Sp-jh6mq4 жыл бұрын
Vanakkam sir.🙏🙏🙏. very nice sir.
@mkmani64044 жыл бұрын
Good afternoon 🌞 sir thanks for your message 👍👍
@murugesan.gmurugesan.g60464 жыл бұрын
Ayya iniya maalai vanakkam 🙏🙏 Guru lakkanathil neetchamanaal Enna palan
@rsaravanan25034 жыл бұрын
குரு பகவான் , அசுரக்குரு வீட்டில் இருந்தால் ( துலாம்) வீட்டில் இருந்தால் பலன் என்ன ஐயா. அதுவும் மீன ராசி& உத்திராட்டாதி நபர் எனக்கு
@@sakthipaandiyan.p6460 9ல் குரு நீசம் பெற்றால் அதற்கு பரிகாரம் ஏதும் உள்ளதா?
@vijaianand68564 жыл бұрын
அன்புடன் காலை வணக்கம் ஐயா இன்றைய பதிவு அருமைஎங்களுக்ககா உங்களின் தொன்றுவளரட்டும் அன்புடன் மேகலா பன்னீர் 🙏👨👩👦👦🙏
@nirmalraj054 жыл бұрын
நவாம்சம் பற்றிய தகவல் போடுங்க
@hariharasuthansomasundram21204 жыл бұрын
Guru pathivu super Anna,
@thayalan66884 жыл бұрын
Sir kanni hastham..,. Oru video poduinga.... 1.life 2.job poduinga
@babulusettaikal42723 жыл бұрын
Meenam rasi 11 nil guru nesam petral laknam thulam sollunga sir
@sureshs76964 жыл бұрын
Super sir
@balendrankarthikeyan1762 жыл бұрын
ஐயா என் ஜாதகத்தில் கன்னி ராசி கன்னி லக்னம் மற்றும் குரு மகரத்தில், சனி+கேது துலாம் ராசியில் உள்ளது, சுக்ரன் கடகத்தில், சூரியன்+புதன்+செவ்வாய் சிம்மம் ராசியில், ராகு மேஷத்தில் உள்ளது.... இது நீச பங்க ராஜயோகம் தானா?? தயவு செய்து கொஞ்சம் விளக்கம் சொல்ல வேண்டும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sakthip38614 жыл бұрын
திரு.சகாதேவன் ஐயா... வணக்கம் மிக்க நன்றி.🙏
@selvaselva58453 жыл бұрын
Guruve vanakkam
@RajaRaja-kr2lc4 жыл бұрын
Ungalall naan uggaludu nann
@manikandanr93504 жыл бұрын
Iyya guru utcham and atchi ku video podungha..beco enakku guru atchi
@SelvaKumar-bv4yx3 жыл бұрын
ஐயா, எனக்கு விருச்சிக லக்னம். 3இல்(மகரம்) குரு. 12இல்(துலாம்)சனி+சந்திரன்+ கேது வும் இருக்கு. எனக்கு நீச பங்க யோகம் உண்டா?
@prakashk22493 жыл бұрын
Thanks Professor!
@lalithaneelakantan3154 жыл бұрын
Sir,in our house myself,my daughter,and my son all are having Rahu dasa now. It,good or bad, even my 2 grandson also have Rahu dasa
@Aippasi7pathipagam4 жыл бұрын
குரு பகைபெறும் பலன் தாருங்கள் அய்யா
@sugirthasuji1914 жыл бұрын
பதிவு அருமை அப்பா
@venkatarathinamvenkat2424 жыл бұрын
Sir, ammavay romba kodumai panuraga..... Kasta paduthuranga.... Naa viruchiga laganam.... Guru neecham.... Naa business panura... Apa... L la kasu vathuchi... Epa veeta vitu poo solurnga.... Please sir, enoda jathakam 25.11.1985....8.15am birth place... chennai....
@kulanthaivelumuthusamy3684 жыл бұрын
Supes sir
@mageshkumar86844 жыл бұрын
Good morning guru 🙏
@venkatarathinamvenkat2424 жыл бұрын
My..... Humble request to you sir......
@vinomuru74714 жыл бұрын
kuruve saranam ore oru kelvi thanusu lagnam nalam (4) edaththil kuruvum rahum erukkirarkal ethai patri ethavathu solla mudiuma unggallukku time erunthal pls thanks vino
@subbusas73934 жыл бұрын
குரு நீச்சம் பற்றி ஒரு தெளிவான கருத்தை தாங்கள் கொடுத்திருக்கிறார்கள் மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி வணக்கம்
@selvarajak18922 жыл бұрын
சுக்கிரன் திசை குரு புக்தி
@VINOTHKUMAR-gf4cg4 жыл бұрын
Good morning ayya,en lifela ungala marakave mudiyaththu antha alavuku correcta palan solluriya thank you
@jagaboycreative89154 жыл бұрын
Sani neecham pathi oru video sir please
@panneerselvamvaradharaj79824 жыл бұрын
Nice story sir
@akkammall8584 жыл бұрын
தினம் ஒரு புதிய பதிவு கூறுவது தெய்வம் கூறியது போல் இருந்தது.எனக்கு ஒரு கேள்வி பதில் கூறவும்.வீடு அடைப்பு அவருக்கு தனியாக விளக்கு ஏற்றி வைக்கிறோம். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபடலாமா? இல்லை 6மாதம் கழித்து தான் விளக்கு ஏற்றவேண்டுமா? பதில் சொல்ல வேண்டும்.பளீஸ்
@thamizhanmediaa4 жыл бұрын
16க்கு பிறகு வீட்டில் விளக்கேற்றலாம். 30க்கு பிறகு தூபதீபம் காட்டி வழிபடலாம். 6மாதம் முடிந்த பின்னால் சிவன் ஆலயம் சென்று நந்திக்கு அருகில் விளக்கேற்றி வையுங்கள்.
@sugansaras742Ай бұрын
5 il guru neecham slunga
@anandkumar34904 жыл бұрын
Guru vagra nilayil enna palan tharuvar sollunga sir.
ஐயா காலை வணக்கம் குரு வர்கோத்தமம் ஆனால் என்ன செய்யும் நீசபங்கம் ஏற்படுமா பதில் தாருங்கள் ஐயா
@Ramcharan123-e8e4 жыл бұрын
No
@samundeeswarielango34164 жыл бұрын
நன்றி
@rajaguru30524 жыл бұрын
ஐயா குரு திருவோணம் இரண்டாம் பாதத்தில் நீச்சம் ஆனால் அது புஷ்கரநவாம்சம். ..........இதன் பலன்? ????
@sajithasaju5374 жыл бұрын
Sir guru magarathel nesam 11.ram eadam men am laknam guruthasa tho rain ga po but hu eanaku eappade erukku pls
@vengatesansugu49304 жыл бұрын
Nice video sir
@jmsisters82794 жыл бұрын
Neecham banga raja yogam patti sollunga sir
@kathiravankaliyappan59404 жыл бұрын
Please upload Saturn in Kadaka rasi with retrograde in ayilyam saram.date of birth 8.3.1977 night 8.50 at oddanchatram dindigul Tamil Nadu. Dulam rasi, dulam lagna. Tell about my horoscope since last 15 years I am writing promotion exam in railway but no improvement. Please check