நல்ல தரமான பொறுமையான புதுமையான விளக்கம்.மிகச்சிறப்பு.
@madrasterracegarden3 жыл бұрын
மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்😊😊🙏🏻
@MrMohanan1233 жыл бұрын
என் அன்பு சகோதரிக்கு, வணக்கம், இன்று மட்டுமே நான் உங்கள் வீடியோக்களைப் பார்த்தேன். நன்றி. இப்போது நான் பூக்கள் மற்றும் காய்கறிகளை நடவு செய்வதில் அதிக நேரம் செலவிடுகிறேன். மலேசியாவில், தொற்றுநோய்களின் இந்த நேரத்தில், தோட்டக்கலை மட்டுமே நம் மனதைத் திசைதிருப்பும். செம்பருத்தி பற்றி நீங்கள் பேசியது மிகவும் உண்மை .. நன்றி, ஆனால் மண் மற்றும் கரிம உரங்களைப் பற்றி எங்களுக்கு சிக்கல் உள்ளது, இங்கே இது வேறுபட்டது..மற்ற உதவிக்குறிப்புகள் அருமையாக இருந்தன .. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் ..
@moulirathinavel Жыл бұрын
Most of the things you said was new information to me👍
@madrasterracegarden Жыл бұрын
Thank you so much😊🙏🏻
@maruthamthegreenworld40043 жыл бұрын
மிகப் பயனுள்ள பதிவு நன்றிகள் சகோதரி.என்னிடம் நிறைய செம்பருத்தி செடிகள் உள்ளது. இலைகள் உதிர்ந்து மஞ்சள் பட்டு உதிர்ந்து போய் உள்ளது என்ன செய்வது.
@manil64324 жыл бұрын
செம்பருத்தி பூக்கள் நன்றாக வளர தேவையான குறிப்புகள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
@madrasterracegarden4 жыл бұрын
மிக்க நன்றி🙏🙏😊
@sabanayagamvaithyalingam6920 Жыл бұрын
Usefull message Thankyou
@geetharani95316 күн бұрын
Useful tips sister ❤
@manimegalai61488 ай бұрын
Rombha rombha nandrihal ma sissy....Ashwini poochi....vandhukkitte irukkuma...adhukku sembaruthi...marutthuva bayan enna ma 🎉❤🎉❤
@vaibhav346773 жыл бұрын
தங்களது தகவலுக் மிக்க நன்றி.
@ranjithar8957 Жыл бұрын
Clear sonigha thanks
@LunchandMunch3 жыл бұрын
Superb explanation 🙏 crisp and clear . Thank you
@madrasterracegarden3 жыл бұрын
Thank you so much 😊😊🙏🏻
@porkodin91283 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி. நீங்கள் ஆரம்பத்தில் சொன்னது போல் நான் நர்சரில இருந்து வாங்கி வந்த உடனே வேறு தொட்டிகளில் மாற்றி வைத்து விட்டேன் என்று நினைக்கிறேன். எனது செம் வணக்கம் நாற்றுகள் வளரவும் இல்லை. வாடும் இல்லை 6 மாதங்களுக்கு மேலாகியும் வைத்தது வைத்த மாதிரியே உள்ளது. மேற்கொண்டு நன்கு வளரவும் மொட்டு வைக்கவும் வழி இருந்தால் கூறுங்கள் ப்ளீஸ்
@thebakshome4367 Жыл бұрын
Epsom salt irundha 5g per litre kalandhu kudunga..it will help to reduce shock
@porkodin9128 Жыл бұрын
@@thebakshome4367 நன்றி
@umasankar48073 жыл бұрын
Good, Thank you நன்றி
@madrasterracegarden3 жыл бұрын
Thanks so much for the feedback 😊😊🙏🏻
@rajeswaribalakrishnan78004 жыл бұрын
Tompa arimaiyana thagaval nandringa
@madrasterracegarden4 жыл бұрын
மிக்க நன்றி..
@mohammedjameelbashavk29933 жыл бұрын
Superidea and useful methods
@madrasterracegarden3 жыл бұрын
Thanks for your feedback 😊😊🙏🏻
@shanthichellappa90153 жыл бұрын
Very very useful tips.🙏
@madrasterracegarden3 жыл бұрын
Thanks so much for your feedback 😊😊🙏🏻
@jasminviji43473 жыл бұрын
சூப்பர் டிப்ஸ்
@madrasterracegarden3 жыл бұрын
மிக்க நன்றி😊😊🙏🏻
@SPrasad-jj2ly4 жыл бұрын
Very informative.. tq Madam 🙏
@madrasterracegarden4 жыл бұрын
Thanks for watching 😊
@rinidamarish48843 жыл бұрын
Ma'am I love yur explanation...I get reminded of my lessons studied in 12th botany....
@madrasterracegarden3 жыл бұрын
Ha Ha.. Thank you 😂😂🙏🏻
@farhanabegum77243 жыл бұрын
Good use full video mam
@saranyasekar53123 жыл бұрын
Veil nalla padta idathula vaikalama ma... Ila konjam shadow place la vaikanuma
@yazhinicreations22602 жыл бұрын
Clear explanation sister
@madrasterracegarden2 жыл бұрын
Thank you so much 😊🙏🏻
@nishanthinisenathirajah93764 жыл бұрын
Really it’s very useful for me thank you for sharing your tips with us
@madrasterracegarden4 жыл бұрын
Glad to hear..Thanks for watching..
@samayalumarusuvaiyum4 жыл бұрын
Super information
@madrasterracegarden4 жыл бұрын
Thanks for watching...
@banoovenkat91043 жыл бұрын
Thanks for information aunty in my garden chembaruthi plant la white white ...varuthu atha poochie ya eppadi sari pannradhu aunty
@madrasterracegarden3 жыл бұрын
Hi.. Thanks for watching 😊Please click the below link for solution.. kzbin.info/www/bejne/jGmboZhra6d3sKM
@banoovenkat91043 жыл бұрын
Thank you aunty I do this solution for my garden completely destroyed that white ...insects..in our plants .we you this for monthly once or twice a week aunty ?
@shalinivallalathevan8843 жыл бұрын
Akka oru thadava poo poothurchuna andha kelaya trim pannirnuma
@madrasterracegarden3 жыл бұрын
Hi.. Aamam nga trim pannanum.. Summer high peak apo pannadheenga..
@gopalkrishnan6845 Жыл бұрын
Hi🎉 Super 💯 Gairdn 🌺🌺🌺🌺🌺🌺🌺🏡
@madrasterracegarden Жыл бұрын
Thank you so much 😊🙏🏻
@shobanagguru57673 жыл бұрын
Excellent
@madrasterracegarden3 жыл бұрын
Thanks for watching 😊🙏🏻
@geetaramkrishna10043 жыл бұрын
Enga veetu sun afternoon.1..30..6. Is coming it is ok to all plant and vegetables.to grow madam.all winter and summer same sun is coming not in morning please reply
@madrasterracegarden3 жыл бұрын
Hi.. Sorry for the late reply..for Flowering plants 4 hours sunlight is fine.. but vegetable plants requires extra sunlight.. min 6 hrs..
@uma.h25482 жыл бұрын
Mam enga vettu hibiscus flowers. Yellowish age uderudu enna seivadu please tell me mam😁
@sethupathij28192 жыл бұрын
Mam ennoda chemparuthi I’ll mavupoochi thollai every day errunthu kette errukuthu what to do mam
@manieeselvam39604 жыл бұрын
Mam.... Thank you for the information. But No links in description... Just check it Mam
@madrasterracegarden4 жыл бұрын
Hi.. Thanks for letting me know. Now it is updated. Also thanks for watching :-)
@manieeselvam39604 жыл бұрын
@@madrasterracegarden thanks mam
@madrasterracegarden4 жыл бұрын
🙏😊
@imtiyazsharief2730 Жыл бұрын
Hibiscus plants going on growing in a big size but flower is not coming Mam. What to do please give me solution mam.
@farhanabegum77243 жыл бұрын
Sembaruthies pall kudikkalama
@bavathaarinisangarapillaie55493 жыл бұрын
எமது ஊரில் மிக சாதாரணமாக வளர்ந்து பூக்கும் செடி எந்தவிதமான பராமரிப்பு ம்தேவையில்லை எனது ஊர் யாழ்ப்பாணம் எனவே தமிழ்நாட்டிலும் நன்றாக வளரும் என நினைக்கிறேன்
@naturewithmusic41064 жыл бұрын
Beautiful
@madrasterracegarden4 жыл бұрын
Thanks for watching..
@ekirubasunandhini7113 жыл бұрын
My hibiscus leaves turns yellow and in some plants buds are falls
@varalakshminatarajan6494 жыл бұрын
Super pa
@madrasterracegarden4 жыл бұрын
Thanks for watching :-)
@nagalumvanthuto3099 Жыл бұрын
நாட்டுச் செடி எப்படி தெரிந்து கொள்வது அக்கா
@Thangamshanmugam-m5g Жыл бұрын
En plantla leaf brown colour aguthu
@jeyabattigarden13583 жыл бұрын
Mikabum payanulla thakaval akka
@ushasitaram54843 жыл бұрын
Madam, I live in Vellore. I have beautiful hibiscus in my garden. But after the cyclone in 2020, all the plants were destroyed. I pruned all the plants. Now they are healthy with fresh leaves, but they have stopped blooming. Not only in my house but in most houses in the colony the hibiscus has stopped blooming. Please advise.
@madrasterracegarden3 жыл бұрын
Hi.. Due to cyclone, stress might have occurred to your plants.. please follow the below steps Step 1: Mix 1 tsp epsom salt with 1 litre water, 15 days once spray on your plant including front and backside of leaves and pour to the soil.. Step 2: Soak banana peel in water for 4 days, then 10 days once spray it on your plant( including front and especially backside of leaves) and pour to the soil.. Step 3: Put 1 handful Veppampunnaaku, 1 handful Maatu thozhuvuram 15 days once to the soil
@Kalaikavi101117 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvi86659 ай бұрын
இவைகள் சிறிது சிறிதாக வருகிறது அதற்கு ஏதாவது உரம் சொல்ல வும்
Hi.. Sorry for the late reply.. You can try any of the below methods Option 1: Meen amino amilam pour more to the soil and spray on the plants. Link: kzbin.info/www/bejne/aKmVi3h4q9CtrMk Option 2: Refreshing drink for plants Link: m.kzbin.info/www/bejne/nKCsgZuDea6Gga8
@jayavijay71604 жыл бұрын
Why My sembaruthi leaves looks brown colour ?give tips to bring back green leaves
@madrasterracegarden3 жыл бұрын
Hi.. Sorry for the late reply.. Reason may be due to overwatering or stress.. You can try any of the below methods. Option 1: Take 1 handful of Neem cake and soak in 1 litre water and pour to the soil.. Option 2: Mix sour buttermilk with water in 1:5 ratio and spray on the plants. Option 3: Meen amino amilam pour to the soil and spray on the plants. Link: kzbin.info/www/bejne/aKmVi3h4q9CtrMk Option 4: Refreshing drink for plants Link: m.kzbin.info/www/bejne/nKCsgZuDea6Gga8
@jayavijay71603 жыл бұрын
@@madrasterracegarden thank you very much for your reply sir
@lathab40994 жыл бұрын
மேடம் ஹைபிரிட் செம்பருத்தி இலை இப்போது சாதாபோல் மாறிவிட்டது இதுவரை ஒருபூக்கூட பூக்கவில்லை.வைத்து 11/2வருடம் ஆகிவிட்டது என்ன செய்யனும்
@madrasterracegarden3 жыл бұрын
வணக்கம். செம்பருத்தி வளர்ப்பு முறை வீடியோவில் கூறியபடி குறிப்புகளை பின்பற்றவும். கண்டிப்பாக பூக்கள் அதிகமாக பூக்கும்.
@sathiyasayi67533 жыл бұрын
Fish kazhivu podunga niraya pookum madam
@Hariofficial174 жыл бұрын
Akka nice make one video on paneer rose
@madrasterracegarden4 жыл бұрын
Sure will post soon :-)
@suchetamisra46724 жыл бұрын
Squirrel eats up the buds before it flowers. How to solve this problem ma'am. Thanks
@nithyashreepackirisamy40344 жыл бұрын
Yes, same problem
@madrasterracegarden4 жыл бұрын
Hi.. Sorry for the late reply.. Please try any of the below methods. Option 1: Spray chilly powder on small cotton balls and spread it around the pots Option 2: Put 3 drops of Eucalyptus oil on small cotton balls and keep it around the pots Option 3: Cut tobacco into small pieces and keep it around the pot. These smell keeps Squirrels and rats away..
@suchetamisra46724 жыл бұрын
@@madrasterracegarden thanks so much ma'am.... Will surely try.
@kavitha26524 жыл бұрын
எல்லோரும் சொல்வதே தான் நீங்களும் சொல்லிங்க
@govarthanankag55304 жыл бұрын
She tells more important tips than others
@madrasterracegarden4 жыл бұрын
Thank you 🙏🏻 😊
@sanjay__63443 жыл бұрын
ஒரு தொட்டியில் இரண்டு செம்பருத்தி செடி வளர்க்கலாமா
@madrasterracegarden3 жыл бұрын
வணக்கம்.. ஒரு தொட்டிக்கு ஒரு செம்பருத்தி செடி மட்டும் வைக்கவும்
@sakthikitchen8794 жыл бұрын
லைக் 277.நல்ல தகவல் மா நன்றி. நான் புதிய தோழி நம்ம சானல் பார்த்து சப் போர்ட் பண்ணுங்க.
@yamunaranib51704 жыл бұрын
மரம் மாதிரி வளர்கிறது பூ வருமா
@madrasterracegarden3 жыл бұрын
பழைய கிளைகளை கட் செய்து வளர்ப்பு முறையில் கூறியபடி குறிப்புகளை பின்பற்றவும்.. பூக்கள் நன்றாக பூக்கும்..
@chithrakalad45384 жыл бұрын
பூக்கள் நன்றகாவாளாற
@madrasterracegarden3 жыл бұрын
வணக்கம். செம்பருத்தி வளர்ப்பு முறை வீடியோவில் கூறியபடி குறிப்புகளை பின்பற்றவும். கண்டிப்பாக பூக்கள் அதிகமாக பூக்கும்.
@bhavanamatta48104 жыл бұрын
My hibiscus is not flowering
@madrasterracegarden4 жыл бұрын
Hi.. Please follow all the steps said in this video. Definitely you will get good results..
@chithrakalad45384 жыл бұрын
எங்கசெடியில்பூ காம் யாதாபூக்குதூ
@jayamurali73483 жыл бұрын
Nothing new in ur information
@sabisaju76553 жыл бұрын
நாங்க நட்டா இப்படி வராது
@madrasterracegarden3 жыл бұрын
வணக்கம்.. வீடியோ குறிப்புகளை பின்பற்றவும். கண்டிப்பாக உங்கள் வீட்டிலும் செம்பருத்தி நன்றாக வளரும்..